அருமையான நிகழ்ச்சி வரவேற்புப் பாடலோடு சிங்கநடை நடந்து வரும் சிங்கத்தமிழன் சிவாஜியின் உரை அற்புதமாக இருந்தது வைரமுத்துவின் பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது சிறப்பான பதிவு சிவாஜி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறேன் நன்றி
This is Shivaji sir 🙏🙏🙏...ayya love you forever ever and ever...miss u to the core...😭 kal thondri Man thondra mun thondria tamil..andha Tamilukka perumai sertha engal நடிகர் திலகத்துக்கு நாங்கள் என்றென்றும் அடிமை..🙏🙏🙏
Sri V . C . Ganesan is one of the worlds super man Sri Vairamuthu's expert speech is very good.congratulation I wish you a prosperous life and happy ever .
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But sorry to say that the tamil people and the film industry forgot sivaji.
PLS edit your comments Madam, I have read many of your comments regarding our incomparable Thalaivar Sivaji repeatedly you commented people and film industry forgot Sivaji it's IMPOSSIBLE to forgot Sivaji Sir,no one can forget Sivaji, people remembering SIVAJI SIR and will never forgot The GREAT LEGENDARY SIVAJI SIR.
சிவாஜியின் நிஜ உரையை இது வரையில் கேட்டதில்லை. எல்லோரின் புகழ் மழையில் நனைந்து தன் உரையை உரைத்ததை கேட்க மிகவும் மகிழ்ச்சி.Thank you for exallent video s.
உலகமே போற்றி புகழ் பாடும் நடிகர் திலகம் நடிப்பின் இமையம். சிவாஜி அவகளுக்கு சிங்கப்பூர் மக்களின் பேரன்பும் பெருமதிப்பு மிக்க ஆதரவும் பிரமிக்கவைக்கிறது. இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற பண்பாளர் தேச பக்தர் ஒரு மாபெரும் கலைஞர் பத்மஶ்ரீ. சிவாஜி அவர்குக்கு பரம ரசிகனாக தலை வணங்குகிறேன்.
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் ஐயாவின் கவிதை அருமையோ அருமை! நடிகர் திலகமாம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களை எத்துனைப் பாராட்டினாலும் பொருந்தும்! இவர்கள் இருவருமே நம் நெஞ்சங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்! இருவருமே அகராதிகள்! 👌👍🙏😍
Many are known in the Tamil world for great achievements. Sivaji Ganesan is one whose achievements will always be there recorded in the annals of the Tamils for his versatility in acting.
தமிழகத்தில் நடைபெற்ற எத்தனையோ நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகளை காண முடியவில்லை ஆனால் சிங்கப்பூரில் நடந்த விழாவின் வீடியோவை காண முடிகின்றது, எங்கள் கடவுள் நடிகர் திலகத்திற்கு முதல் மரியாதை அளித்து பிரமாண்டமான விழா நடத்திய விழாக் குழுவினர்கள் அனைவருக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,
அ௫மை அ௫மை அ௫மை🌹🌹🌹🌹🌹 1998 -ல் நடைபெற்ற அற்புதமான நிகழ்ச்சியை இன்றைய தினத்தில் கண்களுக்கு காட்சி படுத்தி நடிகா்திலகத்தின் ரசிகா்களின் ௨ள்ளங்களை மகிழவைத்தமைக்கு நடிப்பு இமயத்தின் ரசிகா்கள்சாா்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐
சிவாஜிக்கு நிகர் எவருமில்லை என்போம். நிகர் உண்டு.கட்டபொம்மன், சிதம்பரனார், அப்பர், பக்த்சிங், பாரதியார் முதலானோரை தன்னுடலுக்குள் புகுத்தி, சிவாஜி உலவவிட்டது போல்... அந்த சிவாஜியே மீண்டும் வந்தால்தான் சாத்தியம்.இதைத்தான் மிக எளிமையாக, பாமரர்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்... ‘சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறந்து வரணும்யா’ என்று! சிவாஜி... 20ம் நூற்றாண்டின் அதிசயம். 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிற ஆச்சரியம். எத்தனை நூற்றாண்டுகளானாலும் சரித்திரம். ‘அனல் பறக்கும் வசனங்கள்’ என்றொரு வார்த்தை, சினிமா விளம்பரத்தில் உண்டு. வசனங்கள் பஞ்சு என்றால், சிவாஜியின் உச்சரிப்பு நெருப்பு. சிவாஜி பேசினார். தியேட்டரில் அனல் பறந்தது. தெளசண்ட்வாலாவாக கரவொலி எழுந்தது. அதற்கு முன்பு எப்படியோ... சிவாஜி வந்த பிறகு, நடிக்க சான்ஸ் கேட்டு வருவோரையும் நடிக்கத் தேர்வுக்கு வருவோரையும் ’எங்கே, சிவாஜி சார் பேசின வசனம் ஏதாவது பேசிக்காட்டுங்க’ என்றார்கள். இவர்கள் கேட்காவிட்டாலும் ‘வானம் பொழிகிறது பூமி நனைகிறது’ என்று வசனத்தை மனப்பாடம் செய்துவிட்டு வந்து பேசினார்கள். ‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன். ஆம்... கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக’ என்று பேசி நடித்துக் காட்டினார்கள்.‘சிவாஜி சார் மாதிரி நடிக்கமுடியாது’ என்பார்கள். ‘சிவாஜி சார்தான் செட்டுக்கு முத ஆளா வருவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார் சம்பள விஷயத்துல கறார் காட்டமாட்டாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், அந்தக் கேரக்டராவே மாறிடுவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், விளம்பரப்படுத்திக்காம எத்தனையோ உதவிகள் செய்திருக்கார்’ என்பார்கள். ‘சிவாஜி சார் அப்படி என்கரேஜ் பண்ணி நடிக்க வைப்பாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், எல்லார்கிட்டயும் தாயாப்பிள்ளையா பழகுவார்’ என்பார்கள். ‘சிவாஜி சார், வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட வைச்சுத்தான் அனுப்புவார்’ என்பார்கள். நன்றி இந்து தமிழ் திசை
என் உள்ளம் நிறைந்த நடிகர் திலகமே வாழி நீவிர் வாழி. கண்ணதாசன் என்ற ஒரு மா கவி ஒருவன் மட்டுமேதான். யாராலும் அவன் நிழலைக்கூட தொட முடியாது அய்யா. காரணம் அவன் வெறும் கவிஞன் மட்டும் அல்ல. பரிசுத்தமான மா மனிதன் வாழ்க கண்ணதாசன் புகழ் வானம் உள்ளளவும் வாழ்க வாழ்க
'சிங்கார வேலன்' போன்றவன், 'தியாக' த்தலைவரின் தொண்டன், ராஜ 'ராஜன்'. இன்னும் என்ன சொல்லி ப்பாராட்டினாலும் முற்றிலும் தகும். நன்றி. வணக்கம். V. கிரி பிரசாத்.
தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே படமாக வந்து வெற்றிகரமாக ஓடிய படத்தின் கதை வசனம் தனி புத்தகமாக வந்தும் கதை,வசன இசைதட்டாகவந்தும் சாதனை படைத்தது நடிகர் திலகத்தின் படங்கள்தான்.தமிழ் திரைப்பட உலகில் திரை க்கதை வசனம் இசைத்தட்டாக வெளி வந்த முதல் படம் பராசக்திதான்.சிவாஜி நடித்த 21படங்களின் கதை வசனம் இசை தட்டுகளில் புத்தகங்களில் வெளி வந்திருக்கின்றன.இதில் கவ்ரவம் படத்தின் கதை வசனஇசைதட்டு இலங்கையில் விற்பனையில் ஒரு சாதனை படைத்தது.நடிகர் திலகம் நடித்த படங்களில் ஜோடி இல்லை.ஜோடி இல்லாமல் தனி கதாநாயகனாக நடித்த சாதனை நடிகர் திலகத்தையே சாரும்
காண கண் கோடி வேண்டும் எங்கள் சிவாஜியை.
நடிப்புலகமாமேதை சிவாஜிகணேசன் புகழ் வாழ்க.🌹❤️🌺🙏🏼
அருமையான நிகழ்ச்சி வரவேற்புப் பாடலோடு சிங்கநடை நடந்து வரும் சிங்கத்தமிழன் சிவாஜியின் உரை அற்புதமாக இருந்தது வைரமுத்துவின் பேச்சு மெய் சிலிர்க்க வைத்தது சிறப்பான பதிவு சிவாஜி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறேன் நன்றி
இனி என்று காண்போம் நடிப்பு தங்க சுரங்க தைவாழ்கதெய்வமகன்சிவாஜிகணேசன்
This is Shivaji sir 🙏🙏🙏...ayya love you forever ever and ever...miss u to the core...😭 kal thondri Man thondra mun thondria tamil..andha Tamilukka perumai sertha engal நடிகர் திலகத்துக்கு நாங்கள் என்றென்றும் அடிமை..🙏🙏🙏
Wonderful
சிவாஜி என் உயிரோடு கலந்தவர்
The person's name in the profile picture is Mr. Stephen. Am I right?
Sri V . C . Ganesan is one of the worlds super man Sri Vairamuthu's expert speech is very good.congratulation I wish you a prosperous life and happy ever .
Totaly you tube programs are very good to see.
we also
பார்க்க பார்க்க திகட்டாத நடிப்பு எங்கள் சிவாஜி
Hi
The world real super star the excellent actor the one and only the great Annan sivaji.
நன்றி இந்த படைப்பை வழங்கியதற்கு . அடுத்த தலைமுறை காணகிடைகாத பொக்கிசம் பேனி காக்கவும். தமிழ் வாழ்க
.
சிவாஜி என்ற ஒரு சொல்லே மனதிற்கு மிக மகிழ்ச்சியான, மந்திரமான, இதமான பெயராகும்.
Super.Marvelent
100% உண்மை
5
இந்த வீடியோ மிகவும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். இதயம் டிவிக்கு எனது மனமார்ந்த நன்றி.
நடிகர் திலகம் ஒரு சரித்திரம்.
அருமையான நிகழ்ச்சி. உலகத்திலே ஒரே கலைஞன் சிவாஜி கணேசன் மட்டுமே.
இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் சார் கவிதை தான் ULTIMATE 👍🙏
ஐயாவின் குரலை கேட்க வைத்தவருக்கு நன்றி தமிழ் உள்ள வரை ஐயா சிவாஜியின் புகழ் இருக்கும்
சிங்கத் தமிழன் சிவாஜியின் புகழ் என்றென்றும் வாழ்கவே
👌👍🙏
உண் புகழ் 1000 ஆண்டுகள் நிலைத்திற்க வேண்டுகிறேன் சிவாஜி சார் 🙏🙏🙏
எங்கள் தலைவர் சிங்கத்தமிழன் செவாலியே சிவாஜி அவர்கள் புகழ் வாழ்க 👌👍❣💖🙏
😀😀😁
😀😃😃😀
நேரில் பார்த்து ரசித்த நடிகர் திலகத்தின் ரசிகன்
Excellent event.thanks for uploading. All speakers did well beyond the expectations of every one. 8.2.2023
Sivaji sir simply superb. Thanks for the video.
வாழ்த்துகள் தலைவா
Wonderful welcome song! Iam very happy to see this video. There is no other artist in this world like Shivaji Ganesan.
No Body is equal to The GREAT LEGEND SIVAJI Sir, FOR EVER and NEVER No BODY could REPLACE WORLD'S ONE and ONLY incomparable GREATEST SIVAJI Sir.
I think Kamal sir can replace
@@devilprince2699
mm
M
M
m
mm
M
mm
M
M
M
M
M
M
Mmmmm
M
mm
Mm
Mm
Mm
M
M
M
M
M
M
Mmmm
@@devilprince2699 No not only sivaji the great
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But sorry to say that the tamil people and the film industry forgot sivaji.
இரசிகர்கள் சிவாஜி அவர்களை மறக்க வில்லை என்பது உறுதி நண்பரே.தங்கள் கருத்து தவறு நண்பரே.
Your statement is wrong bro we didn't forget shivaji
PLS edit your comments Madam, I have read many of your comments regarding our incomparable Thalaivar Sivaji repeatedly you commented people and film industry forgot Sivaji it's IMPOSSIBLE to forgot Sivaji Sir,no one can forget Sivaji, people remembering SIVAJI SIR and will never forgot The GREAT LEGENDARY SIVAJI SIR.
சிவாஜியின் நிஜ உரையை இது வரையில் கேட்டதில்லை. எல்லோரின் புகழ் மழையில் நனைந்து தன் உரையை உரைத்ததை கேட்க மிகவும் மகிழ்ச்சி.Thank you for exallent video s.
Thank you very much.
Pxui
Wonderful ,I do not think I have ever enjoyed such speech before .
உலகமே போற்றி புகழ் பாடும்
நடிகர் திலகம் நடிப்பின் இமையம். சிவாஜி அவகளுக்கு சிங்கப்பூர்
மக்களின் பேரன்பும்
பெருமதிப்பு மிக்க ஆதரவும்
பிரமிக்கவைக்கிறது.
இந்த நூற்றாண்டின்
ஈடு இணையற்ற பண்பாளர்
தேச பக்தர் ஒரு மாபெரும்
கலைஞர் பத்மஶ்ரீ. சிவாஜி
அவர்குக்கு பரம ரசிகனாக
தலை வணங்குகிறேன்.
இந்த விடியோ வை பத்து தடவை பார்த்துட்டேன்
எத்தனை வயதானாலும் கம்பீரம் கம்பீரம் தான்.
நிஜமான தலைவர் சிவாஜி
சிவாஜி - நடிப்பின் இலக்கணம் - அழகின் சிகரம்.
Pudukkin vaseegaram 😁
சிங்கப்பூர் என்ன உலகமே சிவாஜிகணேசனுக்கு முதல்மரியாதை செலுத்தி வருகின்றனர் அன்புடன் மா ராசு
சிங்கத்தின் கர்ஜனை கேட்டேன்...
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் ஐயாவின் கவிதை அருமையோ அருமை!
நடிகர் திலகமாம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களை எத்துனைப் பாராட்டினாலும் பொருந்தும்!
இவர்கள் இருவருமே நம் நெஞ்சங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்!
இருவருமே அகராதிகள்!
👌👍🙏😍
There will be only one Sivaji ganesan.😍😍
SLR I am 69yrs fan of sigam Sri shivaji's fan I am from b luru kanndigas
Great great Drshivaji is evergreen.
சிவாஜி அவர்களுக்கு எடுக்கப்பட்ட விழாவை கண்டு ரசித்தேன் இது போன்ற பழைய பதிவுகளை எங்கு பகிர்வதற்கு மிக்க மகிழ்ச்சி
புகழுக்கும் பாராட்டதலுக்கும்
தகுதியான ஒரே ஒரு உண்மை கலைஞ்ன்.
வைர முத்து சொன்ன செய்தி புதிய செய்தி ஆனால் நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி நன்றி
Fitting tributes to great Shivaji. Hearty thanks to the organisers
Many are known in the Tamil world for great achievements.
Sivaji Ganesan is one whose achievements will always be there recorded in the annals of the Tamils for his versatility in acting.
இந்த திரைஉலக பொக்கிஷம்! ஐயா. திரு. சிவாஜிகணேசன் அவர்கள் 🙏
Thank you Singapore for this wonderful event...
தமிழகத்தில் நடைபெற்ற எத்தனையோ நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகளை காண முடியவில்லை
ஆனால் சிங்கப்பூரில் நடந்த விழாவின் வீடியோவை காண முடிகின்றது,
எங்கள் கடவுள் நடிகர் திலகத்திற்கு முதல் மரியாதை அளித்து பிரமாண்டமான விழா நடத்திய விழாக் குழுவினர்கள் அனைவருக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,
🙏🙏🙏
Engal uyir Sivaji 🙏
பாலச்சந்தர் எங்க நடிகர் திலகத்தை புகழ்வது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்
Ayya Paaraattugalukkum, Virudhugalukkum Appaarpattavar! Vazhga Avar Pugazh Endrendum! 🙏🙏💯👏👏👌👌
One and only the great Sivaji 👍🙏❤️
தமிழனின் ஒருவர் எங்கள் வீர சிவாஜி
அ௫மை அ௫மை அ௫மை🌹🌹🌹🌹🌹 1998 -ல் நடைபெற்ற அற்புதமான நிகழ்ச்சியை இன்றைய தினத்தில் கண்களுக்கு காட்சி படுத்தி நடிகா்திலகத்தின் ரசிகா்களின் ௨ள்ளங்களை மகிழவைத்தமைக்கு நடிப்பு இமயத்தின் ரசிகா்கள்சாா்பாக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐
வாழ்க வளர்க கலைதெய்வத்தின் மங்கா புகழ்...
🙏🏼🙏🏼🙏🏼Vazhka Sivaji Aiyyaa pokal...
இதன்டா தமிழ் பேச்சு....நடிக்கவே இல்லை கலையுலக பீஷ்மர்.... எந்த படத்திலும்..... வாழ்ந்து உள்ளார்..... பாத்திரமாக
எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு
Majestic style actor never come replacing actor instead of him
truly God's gift Sivaji ji
What a entry man 👌🏻
கலையுலகின் தவப்புதல்வரே, நீங்கள் இன்றில்லை. உங்கள் நினைவு என்றும் எங்கள் நெஞ்சங்களில்!
இந்த நிகழ்ச்சி யில் சிவாஜி வரும் போது ம் சரி கடைசி நேரத்தில் பேசும் போது சரி சூப்பர் சூப்பர் சூப்பர்
Excellently
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema
இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் அய்யா!
Thank you very much for your greetings May you long live congratulations.
What are the meets of hard work
@@masanamuthumuthu8479 u
தழிழ் சிங்கமே 🙏🙏🙏
அருமையான விழா!!
சிவாஜிக்கு நிகர் எவருமில்லை என்போம். நிகர் உண்டு.கட்டபொம்மன், சிதம்பரனார், அப்பர், பக்த்சிங், பாரதியார் முதலானோரை தன்னுடலுக்குள் புகுத்தி, சிவாஜி உலவவிட்டது போல்... அந்த சிவாஜியே மீண்டும் வந்தால்தான் சாத்தியம்.இதைத்தான் மிக எளிமையாக, பாமரர்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்... ‘சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறந்து வரணும்யா’ என்று!
சிவாஜி... 20ம் நூற்றாண்டின் அதிசயம். 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிற ஆச்சரியம். எத்தனை நூற்றாண்டுகளானாலும் சரித்திரம்.
‘அனல் பறக்கும் வசனங்கள்’ என்றொரு வார்த்தை, சினிமா விளம்பரத்தில் உண்டு. வசனங்கள் பஞ்சு என்றால், சிவாஜியின் உச்சரிப்பு நெருப்பு. சிவாஜி பேசினார். தியேட்டரில் அனல் பறந்தது. தெளசண்ட்வாலாவாக கரவொலி எழுந்தது. அதற்கு முன்பு எப்படியோ... சிவாஜி வந்த பிறகு, நடிக்க சான்ஸ் கேட்டு வருவோரையும் நடிக்கத் தேர்வுக்கு வருவோரையும் ’எங்கே, சிவாஜி சார் பேசின வசனம் ஏதாவது பேசிக்காட்டுங்க’ என்றார்கள். இவர்கள் கேட்காவிட்டாலும் ‘வானம் பொழிகிறது பூமி நனைகிறது’ என்று வசனத்தை மனப்பாடம் செய்துவிட்டு வந்து பேசினார்கள். ‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன். ஆம்... கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக’ என்று பேசி நடித்துக் காட்டினார்கள்.‘சிவாஜி சார் மாதிரி நடிக்கமுடியாது’ என்பார்கள். ‘சிவாஜி சார்தான் செட்டுக்கு முத ஆளா வருவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார் சம்பள விஷயத்துல கறார் காட்டமாட்டாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், அந்தக் கேரக்டராவே மாறிடுவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், விளம்பரப்படுத்திக்காம எத்தனையோ உதவிகள் செய்திருக்கார்’ என்பார்கள். ‘சிவாஜி சார் அப்படி என்கரேஜ் பண்ணி நடிக்க வைப்பாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், எல்லார்கிட்டயும் தாயாப்பிள்ளையா பழகுவார்’ என்பார்கள். ‘சிவாஜி சார், வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட வைச்சுத்தான் அனுப்புவார்’ என்பார்கள்.
நன்றி
இந்து தமிழ் திசை
Superb Vazthukkal
வைய்ரைமுத்துவை பாராட்டுகிறேன் சிவாஜி யை பற்றி பெருமையாக பேசிய தற்க்கு
Man of miracle sivaji
Good
Sivaji rayil diman
இந்த நிகழ்ச்சியில் நானும் பார்வையாளான அமர்ந்திருந்தேன்....மகிழ்ச்சி
நீங்கள் கொடுத்துவைத்தவர்
வாழ்க நடிகர் திலகம் செவாலியே டாக்டர் சிவாஜி ஐயா புகழ்.
Verygood
Supersir
🙏🙏🙏🙏🙏🙏🙏👍
Sivajisirvalka
என் உள்ளம் நிறைந்த நடிகர் திலகமே வாழி நீவிர் வாழி. கண்ணதாசன் என்ற ஒரு மா கவி ஒருவன் மட்டுமேதான். யாராலும் அவன் நிழலைக்கூட தொட முடியாது அய்யா. காரணம் அவன் வெறும் கவிஞன் மட்டும் அல்ல. பரிசுத்தமான மா மனிதன் வாழ்க கண்ணதாசன் புகழ் வானம் உள்ளளவும் வாழ்க வாழ்க
Thanks🙏🙏 to relese rare video at ths time
சிவாஜி இந்த நிகழ்ச்சி க்கு முன் சிங்கப்பூர் வந்து இருக்கிறார் மயங்கி கீழே விழுந்தது உள்ளார் அந்த வீடியோ வேண்டும்
சவுக்காா் ஜானகி பேச்சு அருமை
சிவாஜியை வெல்ல யாரும் இல்லை என்பது முற்றிலும் உண்மை. அதே போல் கவியரசர் கண்ணதாசன் அவர்களையும் வெல்ல யாரும் இல்லை. வாழ்க சிவாஜி கண்ணதாசன் புகழ்.
Our Nadigar Thilagam Sivaji Ganesan is a Legand. Great actor not recognised by both indian government and tamilnadu government.
why ji, he is crowned by people
தமிழ் வாழ்க ...தமிழன் 🎉
This video should be preserved for the future generations. Golden moments......
Shivaji can act like me but I can't act like Shivaji -MARLON BRANDO
Singanigar thamizhan... SIVAJI GANESAN 🔥🔥🔥
'சிங்கார வேலன்' போன்றவன், 'தியாக' த்தலைவரின் தொண்டன், ராஜ 'ராஜன்'. இன்னும் என்ன சொல்லி ப்பாராட்டினாலும் முற்றிலும் தகும். நன்றி. வணக்கம். V. கிரி பிரசாத்.
How smart our NT.Beautiful.
Fantastic speech by everyone. Well done Vairamuthu Sir.
World super actor Mr Sivaji proud of India Tamil
Crowd could have given claps when Sowkar gave excellent speech.
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி
Greatest emperor of acting,. Evergreen legend of cinema your name and your fame will live in our hearts for ever
@@magimaidass370 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@@magimaidass370 gqqqqqqqqqaqaqqqqq
தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே படமாக வந்து வெற்றிகரமாக ஓடிய படத்தின் கதை வசனம் தனி புத்தகமாக வந்தும் கதை,வசன இசைதட்டாகவந்தும் சாதனை படைத்தது நடிகர் திலகத்தின் படங்கள்தான்.தமிழ் திரைப்பட உலகில் திரை க்கதை வசனம் இசைத்தட்டாக வெளி வந்த முதல் படம் பராசக்திதான்.சிவாஜி நடித்த 21படங்களின் கதை வசனம் இசை தட்டுகளில் புத்தகங்களில் வெளி வந்திருக்கின்றன.இதில் கவ்ரவம் படத்தின் கதை வசனஇசைதட்டு இலங்கையில் விற்பனையில் ஒரு சாதனை படைத்தது.நடிகர் திலகம் நடித்த படங்களில் ஜோடி இல்லை.ஜோடி இல்லாமல் தனி கதாநாயகனாக நடித்த சாதனை நடிகர் திலகத்தையே சாரும்
Wonderful video.. overwhelmed .tq
All speech are good.
1959 லேயே 1 லட்சம் நன்கொடை இன்றைய மதிப்பு சுமார் 60 கோடி யார் தருவார் இன்று அது போல்
உண்மை... உண்மை. விளம்பரம் தேடா வள்ளல்..
But in return we gave him ' lost in election's
சாதி, மதம், மொழி, மாநிலம், நாடு கடந்து ஒன்றுப்
பட்டோம், நடிகர் திலகத்தின் ரசிகனாக இல்லை வெறியனாக 👏👏👏
ஶாுஅ
My first choice Dignity movie
2nd choice Brave man movie
3rd choice God demand movie
That’s my
Tribute to Sivaji
Dirctor imayam Mr bharathiraja good speached
Sivaji sir avargalin pugazh ivvulagam ullavarai irukkum.
வாழ்கநம்நடிகர்திலகம்புகழ்
Sir great tamil actor thiru.sivaji ganesh avl
God 🙏 bless Thiru sevaliyar Sivaji ganesan family's
Thanks for speached Mr Abdul sahul hameed
Kaliulgam is a great human resource for the function of our life to help cenifild valgaSivajiGaneshanpoogazi.
Never anymore actor like this nadigar thilagam.RIP.
Patrick Anand Malaysia.