ஒரு ஓவியனின் வண்ண நினைவுகள் ! | ஓவியர் பல்லவன் நேர்காணல் | Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2020
  • ஒரு ஓவியனின் வண்ண நினைவுகள் !
    ஓவியர் பல்லவன் நேர்காணல்
    Part 1
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000
  • บันเทิง

ความคิดเห็น • 52

  • @Rajeshkumar-hs5tb
    @Rajeshkumar-hs5tb 4 ปีที่แล้ว +15

    வணக்கம் பல்லவன் சார் உங்களைப் பற்றி பவா அவர்கள் இரண்டாம் ஆட்டம் அப்படிங்கிற ஒரு வீடியோ உள்ள உங்கள பத்தி பேசி இருந்தார் உங்களுக்கும் அவருக்குமான நட்பை பற்றியும் உங்களுடைய ஓவியத்தைப் பற்றியும் அவர் பேசியிருந்தார் குறிப்பா உங்களோட அந்த சில்க் ஸ்மிதா ஓவியத்தைப் பற்றி அவரு சொல்லியிருந்தார் இது எல்லாத்தையும்விட உங்களோட நகைச்சுவை தன்மை பற்றியும் பேசி இருந்தார் குறிப்பா திருப்பதி போயிட்டு வந்தவங்க கிட்ட நீங்க பண்ண கலாட்டா அப்புறம் ஒரு ஹோட்டல்ல நடந்த நகைச்சுவை சம்பவம் இதுபற்றி எல்லாம் அவரு பேசியிருந்தார் . இரண்டாம் ஆட்டம் அப்படிங்கிற அந்த வீடியோ என்னால மறக்கவே முடியல சார் ரொம்ப நல்லா இருந்தது

  • @Anbukathir
    @Anbukathir 4 ปีที่แล้ว +6

    மிக இயல்பான பேச்சு
    எந்த வயதிலும் இயல்பை தொலைக்காதவர்கள்தான் கலைஞர்கள் போலும்

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 ปีที่แล้ว

    "கலை எதுவாயினும், கலைஞர்கள் எப்படிப்பட்டவராயினும், கலையை படைப்பதில்...முழுமையான அர்ப்பணிப்பும், மற்ற வழக்கமான படைப்புகளிலிருந்து, வித்தியாசமும், தனித்துவமுமிக்கதாகவும் விளங்குகிற வகையில், தன் படைப்புகளை, எவன் ஒருவன் சீர்தூக்கிய சிந்தனையுடன் செய்துமுடிக்கின்ற திறமை பெற்றிருக்கிறானோ, அவனே 'மாபெரும் கலைஞன்' என மக்களால் ஆராதிக்கப்படுகிறான்! என்பதே என் தாழ்மையான கருத்து! அத்தகைய கலைஞர்களுள், தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டதோடு, தன் அனுபவ பங்களிப்பைப் பற்றி, மிக எளிய உரையாடலின் வழியாக, தன்னடக்கத்தோடு பிறருடன் பகிர்ந்து கொள்ளும் எளிமையே, இந்தக் கலைஞனை, இரண்டாம் ஆட்டத்திற்குத் தேவையான தூண்டலை, ஆற்றலை, மிக இயல்பாக வழங்கியிருக்கிறது என்பது உறுதியாகிறது. எளிய மனிதர்களுக்கான கலை என்பது எப்போதுமே, இச்சமுதாயத்தில் கொண்டாடப்பட வேண்டியது! அது கொண்டாடவும்படுகிறது என்பதற்கான ஆதாரமே...இங்கு பதிவிடப்பட்டுள்ள ரசிக மனங்களின் கருத்துக்கள் வாயிலாக உறுதிசெய்யப்பட்டுள்ளது! வாழ்த்துக்கள்! - நன்றி!"

  • @vinothbabukulasai113
    @vinothbabukulasai113 4 ปีที่แล้ว +5

    உங்கள் ஓவியங்களை போலவே கையெழுத்தின் ரசிகன் ..
    "பல்லவன்" . "ல" மட்டும் திருப்பி போடுவது சிறப்பு 😍

  • @kvkv6716
    @kvkv6716 4 ปีที่แล้ว +5

    பல்லவன் சார் உங்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏🙏🙏

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 4 ปีที่แล้ว +2

    உதட்டில் இருந்து பேசாமல் உள்ளத்தில் இருந்து பேசும் ஓவியர் பல்லவன் அவர்களை வணங்குகிறேன் அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க.. கலைஞர்கள் கொண்டாட வேண்டும் ...

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 ปีที่แล้ว +5

    ❇️ 🖌️ ஓவியர் பல்லவன் உங்களுக்கு என் பணிவான வணக்கம் மனதில் பட்டதை தைரியமாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது 💐 🙏

  • @arvindarunachalam6341
    @arvindarunachalam6341 4 ปีที่แล้ว +6

    Arumai grandpaa love so much❤ Tq for shruti TV💪

  • @mahalakshmi-ed1cv
    @mahalakshmi-ed1cv 4 ปีที่แล้ว

    எதிர்பாராத இடங்களில் இருந்துதான் கலை உருவாகிறது. கலை எப்பொழுதும் தனக்கானவர்களை தானே தேர்ந்தெடுக்கிறது..... 👩‍🎨👨‍🎨

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 ปีที่แล้ว

    Super sir,arumayana anubava padhivu,oviar vazhuthukal.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +3

    ஒரு ஓவியனின் வண்ண நினைவுகள் ! | ஓவியர் பல்லவன் நேர்காணல் | Part 1 - அருமையான நேர்காணல் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Pallavan - ஒரு இயலாமை எப்படி திறமையானது? பாருங்கள்

  • @user-mk7zu8kb3w
    @user-mk7zu8kb3w 4 ปีที่แล้ว +4

    ஓவியக் காதலன் ✍️💜

  • @jayavardhansampath5168
    @jayavardhansampath5168 4 ปีที่แล้ว +3

    Superb Sir, very thoughtful 👍👍👍

  • @Udhayking
    @Udhayking 4 ปีที่แล้ว +3

    குருவிக்காரன் மூவ்மென்ட் சூப்பர்

  • @jegan6701
    @jegan6701 4 ปีที่แล้ว

    அருமையான நேர்காணல் ! ஓவிய மேதை பல்லவன் அவர்களின் ஓவியங்கள் போன்றே அவர் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் இயல்பான வார்த்தைகள் வசீகரிக்கின்றன . நன்றி கலந்த வாழ்த்துக்கள் !

  • @Udhayking
    @Udhayking 4 ปีที่แล้ว +2

    கலைஞர்கள் எப்போதும் உள்ளிருந்து பேசுவான்.

  • @KARUNAkaran-sd7ev
    @KARUNAkaran-sd7ev 4 ปีที่แล้ว +2

    Great experience sir

  • @KARUNAkaran-sd7ev
    @KARUNAkaran-sd7ev 4 ปีที่แล้ว +2

    Speaking from the heart

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 ปีที่แล้ว

    அழகான இயல்பான தமிழ்.. ஒருவரை வீழ்த்த ஆயுதமாக தன் திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற பெரிய உண்மை உங்கள் பால்ய பருவம்.. தூர் கவிதையின் சுவை மெருகேறியது உங்கள் கவிதை அனுபவத்தால்.. குழந்தைகளை ஆசான்களாக ஏற்கும் எளிமை அருமை... குருவிக்காரர்களின் பாச மழையில் நனைந்த தருணம் கண்முன்னே விரிகிறது.. Waiting for the second part

  • @Udhayking
    @Udhayking 4 ปีที่แล้ว +1

    இயல்பான கலைஞன்

  • @thirugnanamr9946
    @thirugnanamr9946 4 ปีที่แล้ว

    ஓவியமாகவே உலகினைப் பார்த்திடும் ஓவியன்,
    கவிதைகளாகவே நிகழவுகள் காண்டிடும் கவிஞன்,
    புதினங்களாகவே வாழ்வினைப் புனைந்திடும் எழுத்தன்,
    இன்னிசை தன்னில் ஓசைமுடக்கிடும் இசைஞன்,,
    நாடகமாகவே நடித்து மடிந்திடும் கலைஞன்,
    உம்மையெல்லாம், இயற்கைத் தெரிந்தெடுத்துத் தீயினால் ஞானஸ்நானம் கொடுத்ததோ பல்லவனே!
    வாழ்க கலையுடன்!!
    -யாதுமறியான்.

  • @perarasanramesh7587
    @perarasanramesh7587 4 ปีที่แล้ว +2

    The real artist...

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 4 ปีที่แล้ว +1

    வணக்கம்
    திருவண்ணாமலையில் பல ஓவியங்கள் ஈர்த்தது.மூதியவர் புகை பிடித்தல்... பவாவின் மூலம் உங்கள் பெயர் அறிந்தேன்.எளிய தீட்சண்யமான வார்த்தைகள் மனதில் இனிமை சேர்க்கிறது.அடுத்த பகுதி க்கு காத்திருக்கும்

  • @apoovarasu90
    @apoovarasu90 4 ปีที่แล้ว

    சாதாரண மக்களின் வாழ்வியலை குறிப்பிடும் இலக்கியங்களை உலகின் சிறந்த இலக்கியங்கள் என்று உலக இலக்கிய வல்லுனரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் குறிப்பிடுவதே குறிப்பிடுவதே பல்லவன் ஐயா அவர்களின் வாழ்வியலோடு அவர் வல்லமையோடு ஒன்றி வருவதை பார்த்து இன்புற முடிகிறது அவரின் பணி ஈடு இணையற்றது எவராலும் ஈடு செய்ய முடியாதது அவர் வாழ்வில் கலைக் ஆனது ஒரு வாழ்வே கலை அவரின் வண்ணங்களை பார்த்து எங்கள் பதின் பருவத்திலேயே எங்கள் மனதை மயக்கியது உண்டு அது அவருடைய ஓவியங்கள் அதை என் நண்பர்களோடு கல்லூரி காலங்களிலேயே அலாவி பேசியதுண்டு அவரை வெகு தூரத்தில் இருந்து பார்க்கும் போதே ஒரு பரவசம் அடைந்த தும் உண்டு அவரின் பல்லவன் அச்சுக்கூடம் தெருக்களில் அவ்வப்போது நடந்து செல்லும்போது பரவசத்தோடு அந்த வண்ணப் பறவைகளை பார்த்து மகிழ்ந்து சென்றதுண்டு இன்னும் எத்தனையோ அவரின் ஓவியங்களால் அன்னாரின் ஒரு உரையாடலை யூடியூபில் பார்க்கின்றபோது பெருமகிழ்வு அடைந்து என் நண்பர்களுக்கு ஷேர் செய்து மகிழ்ச்சி அடைகிறேன்

  • @bhuvanachinnapan1865
    @bhuvanachinnapan1865 3 ปีที่แล้ว

    Nandri

  • @pachamuthu3973
    @pachamuthu3973 3 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @sankaranarayanan9738
    @sankaranarayanan9738 4 ปีที่แล้ว +2

    Waiting for part 2

  • @JeysArts
    @JeysArts 4 ปีที่แล้ว +2

    உலகத்தின் முதல் மொழி ஓவியம் 💪👍

  • @saravanankr6289
    @saravanankr6289 4 ปีที่แล้ว

    தலை பிரசவம் அருமை ஐயா

  • @SheikDawood794
    @SheikDawood794 4 ปีที่แล้ว +2

    ஓவியம்
    பேசாத பலவற்றை
    பேசவும் சிந்திக்கவும்
    தூண்டும் சிறந்த தூண்...
    ...நன்றி ஐயா

  • @ragubalan9731
    @ragubalan9731 4 ปีที่แล้ว +4

    ஓவியத்தை தேடி உங்களிள் நான்

  • @VijayKumar-pt6vz
    @VijayKumar-pt6vz 4 ปีที่แล้ว

    Waiting for Part 2 eagerly.. Time - 19.35 to - 16.25 super.

  • @user-hy8jp4ye8n
    @user-hy8jp4ye8n 4 ปีที่แล้ว +2

    அருமை அடுத்த பார்ட் எப்போது?

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍👍⚘

  • @RANJITHKUMAR-zr6gz
    @RANJITHKUMAR-zr6gz 4 ปีที่แล้ว

    பல்லவன்❤️❤️❤️

  • @balachandran1895
    @balachandran1895 4 ปีที่แล้ว +3

    பல்லவன் சார் வணக்கம்,
    அப்டியே பவா சார டீ குடிக்கிற மாதிரி ஓவியமா வரைஞ்சீங்களாமே, அந்த நினைவையும் கொஞ்சம் சொல்லுங்க சார்..

  • @nagarajan2120
    @nagarajan2120 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @bharathanmalligarajan9102
    @bharathanmalligarajan9102 4 ปีที่แล้ว

    நல்ல சொல்லாடல் பல்லவண்னே

  • @jamessanthan2447
    @jamessanthan2447 4 ปีที่แล้ว

    உங்கள் ஓவியங்கள் போலவே உங்கள் வார்த்தையும் உள்ளது .நன்றி ஐயா .அப்புறம் ஒரு சின்ன விண்ணப்பம் அந்த சில்க் சுமிதா ஓவியத்தை கடைசியில் போடவும் .எதிர்பார்ப்புடன்

  • @sundarsundaram8541
    @sundarsundaram8541 4 ปีที่แล้ว

    கள்ளம் இல்லா கலைஞன் ....அவன் அப்பாவி யுமானவன்🎨

  • @nirmalkumar-oj3fd
    @nirmalkumar-oj3fd 4 ปีที่แล้ว

    10.00 nimishathula sir sonnadhu rommba unnmai

  • @balakrishnan2548
    @balakrishnan2548 4 ปีที่แล้ว

    கலை இலக்கிய இரவுக்காக ஓவியம் வரைந்த மக்களின் ஓவியர் !!... மண்ணின் ஓவியர் !!..

  • @ajimuthu5013
    @ajimuthu5013 4 ปีที่แล้ว +1

    Entha ooru sir ithu

  • @sonaliappa
    @sonaliappa 4 ปีที่แล้ว

    திருவண்ணாமலை ஓவியம் .

  • @apoovarasu90
    @apoovarasu90 4 ปีที่แล้ว

    நிகரற்ற கலைஜன்

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 4 ปีที่แล้ว

    சார், அந்த சில்க் ஸ்மிதாவின் ஓவியத்தை பகிர முடியுமா?
    பாவா அவர்கள் சொன்னது போல அந்த ஓவியம் விற்பனையாகாமல் இருந்தால், நான் வாங்கிக்கொள்கிறேன்.

  • @KishoreKumar-wd9co
    @KishoreKumar-wd9co 4 ปีที่แล้ว

    This dude is high af

  • @balaraman586
    @balaraman586 ปีที่แล้ว

    அய்யாவிடத்தில் பயின்டரவன் ஓவிய பயிர்சி

  • @apoovarasu90
    @apoovarasu90 4 ปีที่แล้ว

    நீ எம்மான் பெம்மான்