பளார் என்று அறையத்தான் வேண்டும்! | Episode - 2 | வள்ளுவர் சொன்னாரா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2024
  • ‪@Dravidam100‬ #subavee #punniyamoorthy #tirukural #valluvar
    Dravidam 100 - An official TH-cam channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    TH-cam
    / @dravidam100
    Instagram
    dravidam100
  • บันเทิง

ความคิดเห็น • 33

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน +4

    2047ல் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவோம் 2047ஆம் ஆண்டில் 2075 ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவோம் என்று சொல்லுவோம்

  • @JoorindanjnRemgam
    @JoorindanjnRemgam หลายเดือนก่อน

    ஒரு தடவைக்கு இரண்டு தடவை நம்மைக் கேட்கச் செய்கின்ற மிகச் சிறந்த உரையாடல்..

  • @subamuruganandam
    @subamuruganandam หลายเดือนก่อน

    மிக நுட்பமான உரையாடல்...நன்றி!அய்யா சுப வீ அவர்களின் குரல் தெளிவாகக் கேட்கவில்லை...

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 หลายเดือนก่อน

    இந்த இலக்கிய கலந்துரையாடல் ஒரு தமிழ் ஒளி எளிய மக்களிடமும் பரவிச் செய்யும் அற்புத நிகழ்ச்சி.
    திருக்குறளை தொடர்ந்து தொல்காப்பியம் போன்ற உயரிய இலக்கியங்களையும் ஆய்வு தொடர் வேண்டும்.
    இன்னும் பல இலக்கிய தமிழ் மற்றும் பன்மொழி அறிந்த அறிஞர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
    அனைவரையும் ஈர்க்கப்படும் அற்புத நிகழ்ச்சி.

  • @jaijai917
    @jaijai917 หลายเดือนก่อน

    மிகுந்த சிறப்பாக இருந்தது உரையாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vadivelusingaravelu3486
    @vadivelusingaravelu3486 หลายเดือนก่อน

    அறிவான விரிவான உரையாடல்
    வாழ்த்துகள் ஐயா

  • @ahmedjalal409
    @ahmedjalal409 หลายเดือนก่อน +1

    வெள்ளை முடிகள் வெளிப்படுத்தும் நல்ல நல்ல கருத்துகள்!

  • @karunakarana3476
    @karunakarana3476 หลายเดือนก่อน

    மிக மிக சிறப்பான கலந்துரையாடல்.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 หลายเดือนก่อน

    அய்யாக்கள் இணைந்து ஐயமின்றிக் கருத்துரையாடி ஐயத்தெளிவு தருகிறீர்கள்.

  • @mohanaganesh8532
    @mohanaganesh8532 หลายเดือนก่อน

    சிறப்பான கலந்துரையாடல் ஐயா 👍

  • @chidambarams237
    @chidambarams237 หลายเดือนก่อน

    கருத்தாழம் மிக்க கலந்துரையாடல்..
    நுட்பமாகக் கவனிக்க வேண்டியுள்ளது..

  • @sivakumark8001
    @sivakumark8001 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வு..

  • @thamizhselvan3243
    @thamizhselvan3243 หลายเดือนก่อน +1

    🎉ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்

  • @kattravai-7827
    @kattravai-7827 หลายเดือนก่อน

    சிறப்பான உரையாடல்!
    தொடரட்டும் அனைத்து அதிகாரங்கள் குறித்தும்!
    நன்றிங்க அய்யா!

  • @thamilarasan5086
    @thamilarasan5086 หลายเดือนก่อน

    சிறப்பு அய்யா

  • @PadmanabhanMuthamperumal
    @PadmanabhanMuthamperumal หลายเดือนก่อน

    சிறப்பு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน

    நல்லரசு என்கிற வார்த்தையையே 75 வருடம் இருட்டடிப்பு செய்து வைத்து இருந்தோம்

  • @MrsPPNC
    @MrsPPNC หลายเดือนก่อน

    👍

  • @arjunpc3346
    @arjunpc3346 หลายเดือนก่อน

    🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Kumaran847
      @Kumaran847 หลายเดือนก่อน

      Communist not dravidam 😅 dravidam not dalit 😅 so don't mix

  • @soundararajann4767
    @soundararajann4767 หลายเดือนก่อน

    செல்லிடத்து காப்பான் சினம் காப்பான்....

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน

    நீங்கள் கண்டுபிடித்து விட்டாலும் இனி மேலும் நாங்கள் நல்லரசு வார்த்தையை இருட்டடிப்பு செய்வோம் நல்லரசு என்கிற வார்த்தையே சத்திரிய தர்மத்துக்கு எதிரானது

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 หลายเดือนก่อน

    தானைத்தலைமகன் இல்லாதது அண்ணா திமுக.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน

    தமிழ்தேசிய தமிழ்நாடு என்றுமே வல்லரசு நாடு இல்லை ஆனால் இஸ்ரேல் NORTH கொரியா UK போல Small but ROUGH AND TOUGH COUNTRY ஆக இருக்கும் பணக்கார நாடாக இருக்கும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 หลายเดือนก่อน

    தயவு செய்து நல்லரசு என்கிற வார்த்தையை பயண்படுத்தாதிர் மனசு புண்படுது