திரும்புதலும், வெளியேறுவதுமாய்! - கைலாஷ் சிவன் | பவா செல்லதுரை | Bava Chelladurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2020
  • திரும்புதலும், வெளியேறுவதுமாய்!
    கைலாஷ் சிவன் குறித்து பவா செல்லதுரை உரை
    Bava Chelladurai speech about Kailash Sivan
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000
  • บันเทิง

ความคิดเห็น • 102

  • @ponnuchamymayalagu1590
    @ponnuchamymayalagu1590 4 ปีที่แล้ว +16

    திருவண்ணாமலை நிச்சயமாக செல்லவேண்டும்
    ஆசையாக இருக்கிறது

  • @joesivam9021
    @joesivam9021 4 ปีที่แล้ว +6

    பாவா....... கடவுளா? இந்த நட்ட இரவு நேரத்திலும் என்னை தூங்க விடாத அந்த கம்பீர குரலும்...கணிந்த மனசும் காந்தம் போல் என்னை இழுப்பதால்...

    • @meemanikandan
      @meemanikandan 4 ปีที่แล้ว +1

      அழகாகச் சொன்னீர்கள்

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 4 ปีที่แล้ว +12

    கைலாஷ் சிவன் என்றில்லை யாரையும் அவமானப்படுத்த நாம் யார்???

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 ปีที่แล้ว +4

    தினம் தினம் சுருதியில் ஓர் இசை மழை.
    பேரன்புகள் பவா. 😍 😘

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +3

    திரும்புதலும், வெளியேறுவதுமாய்! - கைலாஷ் சிவன் | பவா செல்லதுரை | Bava Chelladurai - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை

    • @meemanikandan
      @meemanikandan 4 ปีที่แล้ว

      உண்மை. அருமை.

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 2 ปีที่แล้ว

    Thank you Bava

  • @balakrishnan2548
    @balakrishnan2548 4 ปีที่แล้ว +9

    Thanks for the literature work of Shruti.TV

  • @SathishKumar-hj1qg
    @SathishKumar-hj1qg 4 ปีที่แล้ว +11

    உங்க பேச்சை கேட்டுப் பல இரவுகள் தூக்கம் வரவில்லை மனம் எதையோ தேடுகிறது, உங்களைப் பார்த்தால் ஒருவேளை விடை கிடைக்கலாம் சார்.

  • @priyadarsini9032
    @priyadarsini9032 3 ปีที่แล้ว +1

    No words, only my hands sounded👏👏👏

  • @logusundarp813
    @logusundarp813 4 ปีที่แล้ว

    பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘 😘........

  • @annamalaim884
    @annamalaim884 4 ปีที่แล้ว +2

    தனக்காக வாழ்ந்து, தனது குடும்பத்திற்கு உதவி செய்யும் ஒரு ஆத்மா மிகப் பெரியது. திரு பாவா, உங்கள் புத்தகத்தில் 3 வது நபர்களை முன்னிலைப்படுத்துவதற்கு பதிலாக, உங்கள் சாந்தியை முன்னிலைப்படுத்தியுள்ளீர்களா? இது மிகப்பெரிய ஆன்மா. அந்த கைலாஷ் அடுத்த பாரதி அல்லது பகவதி இருக்கலாம் அல்லது இல்லாவிட்டாலும், உங்களுக்கு உதவுகிற மற்றும் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு பெரிய ஆத்மாவைப் பாருங்கள் ....

  • @kayalmaths
    @kayalmaths 4 ปีที่แล้ว +2

    எனக்கு நேரில் அமர்ந்து உங்களின் கதை கேட்க ஆவலாக இருக்கிறது..
    கைலாஷ் சிவன் பாம்பைப் பார்த்து கண்களில் தண்ணீர் வந்தது என்று. நீங்கள் சொல்லும் போதே என் கண்களில் தளும்பி நிற்கிறது கண்ணீர்...நெகிழ்ச்சியான மனிதர்கள்...

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv 4 ปีที่แล้ว +2

    நன்றி ஸ்ருதி டி வி

  • @joetv533
    @joetv533 ปีที่แล้ว

    அருமை

  • @arimanathanmupase4978
    @arimanathanmupase4978 4 ปีที่แล้ว

    அண்ணா உங்களின் கதை சொல்லகேட்கும்போது ஒவ்வொரு வரிகளும் அந்த இடத்தை நினைவு கூறுகின்றன அந்த இடத்தில் நாங்களும் இருக்கின்றோம் கூடவே பயணிக்கின்ற உணர்வு என்றமன ஓட்டம் ஓடுகின்றது மிக்க மகிழ்ச்சி அண்ணா

    • @meemanikandan
      @meemanikandan 4 ปีที่แล้ว

      அழகாகச் சொன்னீர்கள்

  • @devasithamnagan
    @devasithamnagan 2 ปีที่แล้ว

    Bava Kailash Sivan

  • @Gogoups
    @Gogoups 4 ปีที่แล้ว +2

    சுகாதாரத்துறை அமைச்சர் அண்ணன் ஈஸ்வரமூர்த்தி ....... வாழ்க....

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 4 ปีที่แล้ว

    வாழ்விலிருந்தே வாழ்வை மறுதலிப்பது அற்புதமான விளக்கம். யதார்த்தம் என்ற இயற்கை க்கு எப்போதும் வசீகரம் உண்டு. வெகு யதார்த்த மான உங்கள் பேச்சு பலரை கவர்வதில் வியப்பில்லை.

    • @meemanikandan
      @meemanikandan 4 ปีที่แล้ว

      ஆம் அது உண்மைதான்

  • @anssenthil737
    @anssenthil737 4 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு ஐயா

  • @mohamedbhilal2330
    @mohamedbhilal2330 4 ปีที่แล้ว +2

    பவா, மிக நிச்சயமாக நீங்கள் கொடுத்து வைத்தவர்.பல விசித்திரமான மனிதர்களுடனான சந்திப்பும் அவர்களுடனான நட்பும், வாஞ்சையும் வியக்க வைக்கிறது.

    • @meemanikandan
      @meemanikandan 4 ปีที่แล้ว

      நிஜம்தான்

  • @lawrencex8444
    @lawrencex8444 4 ปีที่แล้ว

    நன்றியும் வணக்கமும் பவா ஐயாவுக்கு

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 ปีที่แล้ว

    பவா சார் எங்கள் ஊரும் திருவண்ணாமலை தான். பின்னால் இருக்கும் கேணியைப் பார்க்கும் போது என் தாயார் விற்க வேண்டிய சூழ்நிலையில் விற்று விட்டு வந்த எங்கள் நிலம் ஞாபகம் வருகிறது

  • @RS-df2gr
    @RS-df2gr 4 ปีที่แล้ว +3

    அருமை!! "ஆத்ம்பலம் யாராலும் அனுமானிக்க முடியாது!!"

  • @ponnuchamymayalagu1590
    @ponnuchamymayalagu1590 4 ปีที่แล้ว +2

    பேரன்புகள் பவாண்ணா

  • @user-fv4ix4mx1u
    @user-fv4ix4mx1u 4 ปีที่แล้ว

    அருமை பவா

  • @kcvinoth864
    @kcvinoth864 4 ปีที่แล้ว

    right of knowledge

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 ปีที่แล้ว

    அருமை.

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @meenam4378
    @meenam4378 4 ปีที่แล้ว

    பவா அண்ணா உங்கள் சுதந்திரம் எங்களை திரும்பி பார்க்க வைத்தது கைலாஷ் என்ற நான்கு அடி மூலம் நாட்களைக் காரணத்துடன் கடத்திவிட்டீர்கள்.

  • @vasanthankumarasamy6426
    @vasanthankumarasamy6426 4 ปีที่แล้ว +1

    Nice

  • @huntergaming1966
    @huntergaming1966 4 ปีที่แล้ว

    Last letter impressed much me dear

  • @sivanandam1640
    @sivanandam1640 4 ปีที่แล้ว

    Bava sir,balle ,very nice

  • @Socialrebel2023
    @Socialrebel2023 3 ปีที่แล้ว

    பவா சார். சல்யூட். எப்படி இந்த பக்குவப்பட்ட மனநிலை வாய்க்கப் பெற்றது.கூற முயற்சி வேண்டாம். அதை விளக்கு முடியாது. புரிந்து கொள்ள முடியாது எனபதை உணர்கிறேன். அதற்கான சல்யூட் தான் முதல் வரியில். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @karthickraja7984
    @karthickraja7984 4 ปีที่แล้ว +1

    எனக்கும் கைலாஷ் சிவன் இடத்தில் ஒரு இடம் கிடைக்குமா அப்பா

  • @biobio1053
    @biobio1053 4 ปีที่แล้ว

    Vanakkam

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว

    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @karuppusamynatchimuthu9920
    @karuppusamynatchimuthu9920 4 ปีที่แล้ว

    True sir

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 3 ปีที่แล้ว

    எந்தமண்னை உருக்கினால் இரும்பாகும் என உணர்கின்றவரே ஞானிகள்.

  • @hajirabegamnawaabdeen3598
    @hajirabegamnawaabdeen3598 4 ปีที่แล้ว

    👌👌👌🌹

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 ปีที่แล้ว +1

    Dr பவா

  • @jayamalini5580
    @jayamalini5580 4 ปีที่แล้ว

    நன் றி பாவா

  • @ThePremanand711
    @ThePremanand711 4 ปีที่แล้ว

    Also the mystical powers of javvadhu hills

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว

    👌👌👌👌⚘

  • @leninabraham6032
    @leninabraham6032 4 ปีที่แล้ว +3

    Thank you so much for spending your precious time in narrating these stories sir .i red this book still we love to hear from your mesmerizing voice .

  • @amyrani7960
    @amyrani7960 4 ปีที่แล้ว

    👍

  • @vickyvlogs3466
    @vickyvlogs3466 3 ปีที่แล้ว

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 ปีที่แล้ว

    இயற்கையானசூழ்நிலையில்
    கதை சொல்லிநகர்த்தி.ெசல்கின்ற
    விதம் அரு மை.

    • @meemanikandan
      @meemanikandan 4 ปีที่แล้ว

      சரியாகச் சொன்னீர்கள்

  • @kannan3536
    @kannan3536 2 ปีที่แล้ว +1

    பவாண்ணா உங்களை எப்படி தொடர்புகொள்ளமுடியும்??

  • @aravindhrajendran5873
    @aravindhrajendran5873 4 ปีที่แล้ว

    Bava arumaiyana rava.....

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 4 ปีที่แล้ว

    Sir I want to spend s day with you and your family members sir like your relative jst to talk with you all and going girivalam

  • @saranyasaran6263
    @saranyasaran6263 4 ปีที่แล้ว +3

    Want to see your house bava sir.... Can u make a video of it.... Shanthi akka vaium paakanum

  • @user-wt4mn8us5p
    @user-wt4mn8us5p 4 ปีที่แล้ว

    சூறாவரியை எங்க ஊர்ல பார்னு சொல்வோம் பவா..

  • @vikramannattarpandian1161
    @vikramannattarpandian1161 4 ปีที่แล้ว

    சிவன் என்றால் அப்படித்தானே பவா.

  • @penme
    @penme 4 ปีที่แล้ว

    கைலாசின் கதை என் காதோரம் நன்று விட்டு காதுகளின் கதவை சாத்திக்கொண்டு வந்த பாதை நோக்கி திரும்பி போய் விட்டது .🙏

  • @ennakuennatheriyum4234
    @ennakuennatheriyum4234 3 ปีที่แล้ว

    21.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 ปีที่แล้ว +2

    23min I forgot my surrounding world

  • @fazhulrahman4870
    @fazhulrahman4870 4 ปีที่แล้ว

    பாரதிக்கு பிறகு நான்- கைலாஷ் சிவன்
    கம்பனுக்கு பிறகு நான்-நா.காமராசன்.

  • @bosekabilan9965
    @bosekabilan9965 4 ปีที่แล้ว

    நெருடலுடன்.....

    • @gowthamigeetha8469
      @gowthamigeetha8469 3 ปีที่แล้ว

      Y reason...

    • @bosekabilan9965
      @bosekabilan9965 3 ปีที่แล้ว

      @@gowthamigeetha8469 நான் பெரிதும் நேசிக்கும் மனிதன் பவா அவர்கள்.
      அவர் சொல்லும் ஒவ்வொரு மனிதனும் என்னை பிரமிக்க வைக்கிறார்கள்.
      அவர்களை போல் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். என்னால் எப்போதும் அவ்வாறு வாழ இயலாது என்ற 'நெருடலுடன்'.....

  • @ThePremanand711
    @ThePremanand711 4 ปีที่แล้ว +1

    Bava sir, can you please do some story telling about the holiness, geological and medicinal significance of your place Tiruvannamalai

  • @sirajdeenr.m8659
    @sirajdeenr.m8659 3 ปีที่แล้ว

    Pava sir can I talk with you

  • @venkatesambalaji324
    @venkatesambalaji324 3 ปีที่แล้ว

    Bava meaning sir?

  • @senthilshanmugavel7489
    @senthilshanmugavel7489 4 ปีที่แล้ว +1

    Vanakkam sir.. Nan ungalaium.. Gayathri amma vaium parkanum pol irukunga..and neengal sollum sila writers jayan than,kantharvan, Ki Raa,Ki Janakiraman Sundara ramasamy books ungal Vamsi la kidaikungala virupam irunthal ungal mail id kidaikungala.. nandrigal Senthil from Andaman

  • @jrjulius
    @jrjulius 4 ปีที่แล้ว +1

    எங்கோ ஏனோ வலிக்கிறது...

  • @buvaneswaris1469
    @buvaneswaris1469 4 ปีที่แล้ว

    Need our manithan maamanithan ithu pondra aatkalai ithu varai paarthathu illai

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 3 ปีที่แล้ว

    நானும் உள்ளிளுத்து கொண்டேன்...

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 4 ปีที่แล้ว

    முற்களும் பூக்கள் தான் கூர்ந்து பார்...

  • @gowthamn6496
    @gowthamn6496 4 ปีที่แล้ว +6

    Bava oda story ilama ipo la thookamey illa

  • @biobio1053
    @biobio1053 4 ปีที่แล้ว +2

    Gerand ma kadhai solli

  • @ronin9767
    @ronin9767 4 ปีที่แล้ว

    அவர் கையில் வைத்திருக்கும் புத்தகத்தின் பெயர் என்ன?????

  • @krishna8437
    @krishna8437 4 ปีที่แล้ว

    can someone tell me who kailash sivan is?

    • @subramaniankanmani3770
      @subramaniankanmani3770 4 ปีที่แล้ว

      He is a young friend of him who has written a book on poetry and lives a carefree nomadic life.

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 4 ปีที่แล้ว +2

    அடையாளப்படுதல் என்பது அடையாளயப்படுத்துதலில் தான் உள்ளது ஐயா.தங்களால் அடையாளப்படுத்தப்படுதல் கூட ஒரு வகை வரம் தான் ஐயா.சாமானியனையும் கர்வப்பட செய்து விடுகிறது ஐயா தங்கள் நாக்கு உதிர்க்கிற அமிர்த சொற்கள்.

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 4 ปีที่แล้ว

    No one knows who is kailash sivan..i dont understand whats the big fuss? No one has ever heard of him?

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว

    அருமை

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว

    Nice