பவா செல்லத்துரை உரை | குறிஞ்சி பிரபா - மீட்பள் | Kurinchi Prabha | Bava Chelladurai speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2019
  • குறிஞ்சி பிரபாவின் ’மீட்பள்’ நூல் வெளியீட்டு விழாவில் பவா செல்லத்துரை உரை
    Bava Chelladurai speech
    #ChennaiBookFair2019 #CBF2019 #42ChennaiBookFair #ChennaiBookFair2K19
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • บันเทิง

ความคิดเห็น • 16

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 ปีที่แล้ว

    பவா அற்புதம். அருமை. அதிசயம்.

  • @ramkumarr8837
    @ramkumarr8837 5 ปีที่แล้ว +3

    Now a days Bhava sir and Shruthi TV creating new revolution ...
    "இயற்றமிழ் புரட்சி"

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 ปีที่แล้ว

    ஆனந்த யாழை மீட்டி நம் நெஞ்சில் நீங்கா நினவுகளுடன் நா.முத்து குமார். நன்றி பவா சகோ.

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 5 ปีที่แล้ว +2

    குறிஞ்சி பிரபாவின் மீட்பள் படித்திருக்கிறேன் அற்புதமான சிந்தனை வரிகள் எதிர்காலம் இவரின் கைகளில் தான் இருக்கிறது. நன்றி

    • @vinothkumar-sf8db
      @vinothkumar-sf8db 5 ปีที่แล้ว

      மிக்க அன்பும் நன்றியும் அண்ணா

  • @sankarduraiswamy6615
    @sankarduraiswamy6615 5 ปีที่แล้ว +11

    என் நினைவு சரியாக இருக்கும் என்றால், சுஜாதா, நா. முத்துக்குமாரை பாராட்டியது ஜெயகாந்தனின் அறுபதாவது பிறந்த நாள் விழாவில். இடம் - காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை. வருடம் - 1994. 'வேலைக்காரி திருடியதாய் நினைத்த வெள்ளி டம்ளர்' வரியை ஜெயகாந்தன் சிலாகித்து பேசியிருப்பார். வீட்டில் எது தொலைந்தாலும் உடனடியாக வேலைக்காரர்கள் மீது சந்தேகப்படும் நடுத்தர/உயர்தர வர்க்கத்து புத்தியை பற்றி.

  • @valarmathy2251
    @valarmathy2251 4 ปีที่แล้ว

    பவா உங்களுக்கு கழத்தை நெறிக்கும் t sheet மிகவும் அழகு.(உறையும் தான் )

  • @ParishithRaj
    @ParishithRaj 5 ปีที่แล้ว +3

    I want Bawa Chelladurai to narrate many stories....

  • @maheshs9459
    @maheshs9459 5 ปีที่แล้ว +1

    சிறப்பு...!!!

  • @nadesanboopalan9796
    @nadesanboopalan9796 5 ปีที่แล้ว +1

    செம்ம

  • @rathinasabapathykurubalan5410
    @rathinasabapathykurubalan5410 5 ปีที่แล้ว +1

    Arumai

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 4 ปีที่แล้ว

    பேரன்புகள் பவா. 😍 😘

  • @hajirabegamnawaabdeen3598
    @hajirabegamnawaabdeen3598 5 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @senthilkumar4089
    @senthilkumar4089 4 ปีที่แล้ว +1

    Sir can you speak about velpari for venkayesan book please

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 5 ปีที่แล้ว +1

    ஆம் பவா சார்.கவிஞனாக வாழ்வதற்க்கு அசாத்திய துணிவுவேண்டும் தான் ஆனால் கவிஞனாக வே வாழும் தகுதி தங்களைப்போல் சிலருக்குமட்டுமே கைவரப் பெறுகிறது..பாக்கியசாலிகள் .என் பார்வையில்.

  • @rathinasabapathykurubalan5410
    @rathinasabapathykurubalan5410 5 ปีที่แล้ว +3

    thelivana pechu ayya