இளையராஜாவை பற்றி மிக அழகாக பேசினீர்கள் பாஸ்கி உங்களுக்கு மனமார வாழ்த்துக்கள். இளையராஜா மாத்திரம் தன்னை மாற்றிக் கொண்டு இந்த காலத்துக்கு ஏற்ப இசையமைத்தால் ஒருவர் கூட அவருடைய அருகில் நிற்க முடியாது ஏ ஆர் ரகுமான ஹாரிஸ் ஜெயராஜ் அணில் ரூத் ஜிவி பிரகாஷ் இவர்கள் போன்று இளையராஜாவுக்கு இசையமைக்க ஒரு மேட்டரே கிடையாது ஒரு படத்துக்கு மட்டும் இப்போது இருக்கின்ற இசையை போல் அமைத்து விட்டால் வாயை பொத்திக்கொண்டு பேசுகின்றவர்கள் இருப்பார்கள் இந்தக் காலத்துக்கு ஏற்றது போல் வாலி பாடல் எழுதி இருக்கிறார் இளையராஜாவுக்கு அதே போல் இசையமைக்க அவருக்கு வெகு நேரம் தேவையில்லை தனக்கான ஒரு இசை இருக்கின்றது அது மண்வாசனை மிகுந்த இசை இசைஞானி உடையது அதை அவர் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை ஒருவேளை அவர் மாற்றினால் என்றால் இப்பொழுது இருக்கின்ற இசையமைப்பாளர்கள் வாயை பொத்திக் கொண்டு இருக்க வேண்டியதுதான் இப்பொழுது இசையெல்லாம் சவுண்ட் சிஸ்டம் எல்லாம் இளையராஜாவுக்கு ஒரு மேட்டரே கிடையாது தனது கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார் மரகத மணியால் முடியும் என்றால் இளையராஜாவால் முடியாதா இளையராஜா ஒரு பல்கலைக்கழகம் கற்றுக் கொள்வோம்❤❤❤❤❤❤❤❤
கேள்வி கேட்பவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்,அல்லது தெரியாமல் தவிக்கிறார் பாஸ்கி அழகாக விளக்க முயற்சிக்கிறார்,❤ ஆயிரம் சாப்பாடு இருந்தாலும் வீட்டு சோறு கறி போல் மனசு நிறையுமா? இளையராஜா வீட்டு சாப்பாடு போல நீ ரோட்டு சாப்பாடு தான் பேஸ்ட் என்றால் வருத்தம் உனக்கு தான்
இன்றைக்கு trend என்பது வெரும் programmed noise . Holistic soulful nature of raja sir songs are untouchable levels for current music programmers ( not composers.). Ilayaraja is the gifted composer of God s music.
உண்மை நேர்மை திறமை தர்மம் நான்கும் நிறைந்த ஓரே இசையமைப்பாளர் உலகில் ஒரே மனிதன் இசைஞானி அவரை யாரேனும் ஒப்பிட வேண்டாம் என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் காலையில் எழுந்தவுடன் பாத்ரூமில் நாம் தான் ஆய் கழுவ வேண்டும் டேய் 25 வருடங்கள் திரைப்பட உலகை வாழ வைத்தவர் இசைஞானி அவரைப்பற்றி பேச புதிதாக ஒருவன் பிறக்க வேண்டும்
Brilliantly answered by Bosskey for all the queries thrown at him. Definite goosebump moments for certain responses. Bosskey, positivity personified ❤🙏👍🙌👌👏
தவறான ஒலியை கேட்பது மனித மூளைக்கு கெடுதல் என்று இசை கடவுள் இளையராஜா அவர்களே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கையில், அவர் எப்படி, இந்த காலத்துல வர்ற இசை, பாட்டு மாதிரி போடுவார்? இளையராஜாவின் தீவிரமான ரசிகர்களில் பாஸ்கி சாரும் ஒருவர்.
Those who search meaning for "Anbe Sivam" he is the meaning. After Yugi Sethu I love Bosskey for his intellectual humour sense !!! Already Madam Vasanthi is our heart and now Rocky will make history will be in our prayers! God bless you and all you love Sir! I still remember you use to have coffee in spencers raghavendra coffee kadai and meet people just to interact...love you
Go and Listen "NALLOTHOR VEENAI Seithu" from Bharathi Movie. in HEADSET.. you will see the Orchestration and Your eyes will be tears.. No one in the World can compose that.
பழைய ஸ்டைல் அப்படி சொல்ல கூடாது, இன்னும் தமிழ்நாட்டுல பழைய விஷயங்கள தான் கடைபிடிக்குறோம்.. பழைய சாதம் இட்லி தோசை இடியம்ப்பம் எல்லாமே பழசுதான்.. எல்லாமே நமக்கு நன்மைபயக்கும்….
3:34 - Anchor says Vazhi neduga kaattumalli is like 90s song; Bharadwaj Rangan says it is like 80s song! TAKE A STAND between the two. TRUTH is it fits the situation of the movie perfectly for that time period of the situation while being in MODERN sound! That is all a listener can ask for; great music for soul! Blind ask for EYES, not state-of-the-art walking stick! 9:00 - IR answered Bosskey in Modern Love Chennai; wonder if he even listened to the album! 12:18 - Like that - and + analogy! 12:24 - IR is greater than any of those names or even the combined output of those names! Kindly do not include him in such rat race / fandom talks. ASK all those who came after IR to compose like Ilayaraja! Ask them to compose a fitting prelude, instantly catchy but everlasting tunes, interludes, those magical connectors and postludes! Do not ask IR to compose a 3-weeks-durable 5-second "catchy" hooks sounding like DJ remix, that they all are 'compiling' now!
மொக்கைத்தனமாக கேள்வி கேட்டால் பதில் சொல்கிறவர் அற்புதமாகப் பேசுவார் என்ற எதிர்பார்ப்பில்தான் பேட்டி கண்டவர் பாஸ்கியிடம் இளையராஜாவைப் பற்றிக் கேட்டார் என்று நினைக்கிறேன். வழிநெடுக காட்டுமல்லி பழையபாடலைப் போல இருக்கிறதென்று உண்மையாகவே ஒரு நல்ல இசை ரசனை உள்ளவரால் சொல்லமுடியாது.
Listen to Thathi thalaangu thathom in Vetri Vizhaa which inspired Yuvan's Mangaaththaa song and one 90s hit song in Malayalam! EVERYONE is following his music only! Till Manjummel Boys!! There is NO EXPIRY DATE for IR music!
பேட்டி எடுப்பவர் நடப்பு ட்ரெண்ட் க்கு இசைஞானி ஏன் வரவில்லை என்று கேட்பது ஏன் என்று புரியவில்லை. அம்மாவை மம்மி என்று அழைக்கவேண்டும் என்று விரும்புகிறார?
@@Kris-ws3il BIGGEST JOKE / MYTH is "like Arr you have to adapt to demand"! Yes, sure, Arr could imitate Anirudh because all that PRR ever wanted was his music to sell, and then more money / fame through that! BUT, WHY should IR do the same / stoop down to cacophony? Why do you want Bach to flaunt like Drake / Bieber / Ariana?!
@@BC999 ARR is not imitating anirudh he is doing his music and entertaining his fans through experimentation. Like I want Raja sir has to entertain fans, all I am saying is he is having that calibre to entertain us
@@Kris-ws3il NO, IR NEVER caters to mere "entertainment"! That is what separates him from the rest of the pack! And, do not call jamming work of PRR as "experimentation". Just listen to ALL the work of IR from 1976-till date. There are SEVERAL albums/songs/background scores he experimented and was still able to give GREAT timeless soulful music.
பாஸ்கி நேர்காணல்- மிகுந்த நேர்மறையான நேர்காணல் அவரது வார்த்தைகள் நம்மை மயக்குகின்றன மிகவும் சாதாரணமாக, மிகக் கூர்மையான கேள்விகள் கூட பாஸ்கி பதிலில் சக்தியை இழக்கின்றன.
இன்றைய டிரென்ட் க்கு இளையராஜா ஏன் செய்ய வில்லை என்பது பாஸ்கி க்கு புரிகிறது. ஆனால் கேள்வி கேட்பவருக்கு இன்றும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. பாஸ்கி நல்ல பேலன்ஸ் எல்லா வற்றிலும். வாழ்க.
அவர் புதிதாக இசை போட வேண்டிய அவசியமில்லை. அவர் பாடல்களை ரீமேக் செய்தால் போதும். தும்பி வா எனும் பாடல் பா எனும் ஹிந்தி படத்தில் ரீமேக் செய்யபட்டு ஹிட் ஆனது. ஆனால் இந்த வயதில் இதற்கு மேல் அவர் தன்னை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் பாடல்களை மற்றவர்கள் ரீமேக் செய்து பணம் சம்பாதிக்க துடிக்கிறார்கள்.
If copying western music is modern way, Ilayaraja would never have to change 😂... why don't ask modren guys to write song's music in one sitting like how Ilayaraja compose?.
இளையராஜா அவர்களைப் பற்றிய உயர்ந்த புரிதலை சந்தோஷமாக ரசித்துக் கொண்டிருந்த எனக்கு உங்களுடைய யதார்த்தமான தத்வார்த்தமான விஷயங்கள் சிந்திக்க வைத்துவிட்டது..!
Anchor should some recent achivement Spotify announced Katumali song highest downloaded song last year anchor said raja should change trend why he need to change he gives hit now day also even 2k or sound likers loves he is music 🎶 and check modern love songs
Music director ku hero status uruvakkivanvare...rajathan..... MSV...oda per poster la engeyo oru orathula irkkum.... Rajathan topla kondu vantharu.....
சில கேள்விகளால் உண்மையிலேயே பாஸ்க்கியை கடுப்பேற்றுகிறார்.. பாஸ்கி அவர்கள் தொகுப்பாளர் இடம் இன்றைய டிரெண்ட் என்றால் என்ன என்று கேட்டிருந்தால் தொகுப்பாளர் இன் குட்டு வெளி பட்டிருக்கும் .. பாஸ்கியின் பொறுமைக்கு பாராட்டுகள்
This is just one on one interview, in which the interviewee's obsession for someone is seen for obvious reasons, but this is NOT a trial. An impartial open debate is required, paneling musically knowledgeable ( western/ Hindustani/ Classic) analysts, to discuss at least 70 years music, rather than conveniently confining to divulge certain eras. If the interviewee emphasizes that current Music Directors copy certain songs of his favourite MD, WHAT DOES HE MAKE OF THE FOLLOWING; Veedu Varai Uravu 1962> Keladi Kanmani 1989; Poojakku Vantha Malare 1962 > Guruvayoorappa 1989; Ennap Paravai 1965 > Oru Iniya Manathu 1980; Kora Kagaz tha yeh man Mera 1969> Ore Naal Unai Naan 1978; Chula Liya Hai Tumne 1973 > Oru Naal Unnodu 1976; Inthap Pachaikilikkoru 1975 > Maalai Karukkalil 1985; Massilla Kanniye 1983 > Poove Sempoovee 1988; Senthamizh Paadum 1975 > Ilaya Nila 1982; Kallellam Manikka 1962 > Senthazham poovil 1978; Sinthanai Sei Maname 1959 > >> Janani Janani 1982, Nee oru Kaathal 1987, Amma Enralakkaatha 1991, and Many Many.....In Jaffna, people had grave reservation for the songs Annakkili 1976, as overshadowed by Naalai Namathe 1975, and Naalai Namathe continued the sensations for many years. MSV'S Senthamizh Thenmozhyaal 1958, Adi Enaadi Raakamma 1972 are still very popular and much listened as we visited Jaffna for our Kovil thiruvizha last year after 35 years. MSV'S varieties of composition since 1952, and orchestration with minimal facilities stand out, in Puthiya Paravai 1964, Yaar Antha Nilavu 1965, Kan pona pokkile 1965, songs Of Sivantha Man 1969, Shaanthi Nilayam 1969, A.E.O.M 1971, A.O.T.K 1974, Apoorva Raagangal 1975, Ulagam S. V 1973, Ninaitthale Inikkum 1979, Maan Kanda Sorkkangal 1981, Kanaa Kaanum Kangal 1982, songs of Nilave Malare: Kanne Kaniyamuthe 1986. And hundreds of gems in between. We have all of his songs along with R.D. Burman's Hindi, and others too.. Of course we have musical PROS 🎼 (Professors at one the best music universities in the world) handy. Good Music prevails without propagation. Just one more copying from Kalyanji Anandji, Kasme Vaade 1968 > Kanavu Kaanum 1985. A pertinent question: Have those MDs been paid off Royalty for copying their Songs???
You are here too?! IR went above and beyond his giant predecessors like MSV, KVM, GR, RDB etc.! IR music was "propagated" word of mouth; or through people listening to it getting enamored by the sheer beauty of his divine music! ILAYA NILA song was COPIED by Kalyanji-Anandji in Hindi as Neele neele ambar, for which they gave IR "Kanavu kaaNum"! During that spat, SPB intervened, and asked them to change the charanam. They obliged, and the Hindi song is NO match for the mighty TAMIL! Hindi song had "mild" generic orchestration and lukewarm charanams! The song became a superhit, thanks to IR's pallavi and Kishore Kumar's nostalgic voice! Whereas, Kanavu kaanum was merely recorded "kadane endru"; Balu Mahendra used it accordingly! KNOW some HISTORY before doing a word salad! Did MSV pay royalty to the concerned, for Viswanathan velai vendum, Malarendra mugam, Vaanile medai etc.?
@BC999 We do not need to be patronized the History Tamil cinema music as we have been close followers. And in our comment everything with years of demonstration of facts. We have lived through all the faces and happened to hear all. No thieves confess their theft, which is testified at the trial of Court, leads to convictions. That applies to music too. MSV pioneered the western orchestration way back in the 50's, who has been generous enough not to demand Royalty. Again we have PROS in western Music ( Professors in world most renowned University). Defending the musical theft is only futile. We are still awed by the songs of Miiiyamma 1955, and its MD Raajeswara Roo, as we do not keep up appearances with certain eras and concise informations, with tamed ideology to eulogise someone disproportionately. DOT...
@@raathikanadarajah6872 STOP using ChatGPT! MSV did some songs in Western "style" (TKR was there for 20 YEARS, and later Joseph Krishna!). It does not mean "pioneer"; for that matter, it is GR who incorporated some Western patterns first! I too adore many Tamil/Hindi old songs. But, I can think saner than you do instead of "unwilling" to accept IR's genius out of your b-i-g(otry) or mindless hat(red).
raathikanadarajah6872, STOP using ChatGPT! MSV did some songs in Western "style" (TKR was there for 20 YEARS, and later Joseph Krishna!). It does not mean "pioneer"; for that matter, it is GR who incorporated some Western patterns first! IR CHANGED the Indian MUSIC landscape that stunned even Salil, RDB etc.! His WESTERN is RICH, complex, layered and emotional. I adore many Tamil/Hindi old songs too, but, I can think saner than you do instead of being "unwilling" to accept IR's genius out of your personal, unreasonable favoritism. Thirundhaadha jenmangaL.
2:35 - Thirsty ask for pure WATER; NOT for world's most popular artificially-colored / flavored soft-drink! You should ask Biebers, Grandes and Drakes to STEP UP TO writing like BACH; street sprinter to STEP UP TO the standards of Usain Bolt! You SHOULD NOT ask the latter(s) to "step down" to or imitate the former(s)! Yenna anyaayamaa irukke! WHAT IS WRONG with IR music (Viduthalai, Modern Love Chennai, Rangamaarthanda, Ulagammai)?! His music is TOP NOTCH. WHY expecting cacophony "musicals" from him?! 3:34 - Anchor says Vazhi neduga kaattumalli is like 90s song; Bharadwaj Rangan says it is like 80s song! TAKE A STAND between the two. TRUTH is it fits the situation of the movie perfectly for that time period of the situation while being in MODERN sound! That is all a listener can ask for; great music for soul! Blind ask for EYES, not state-of-the-art walking stick! 9:00 - IR answered Bosskey in Modern Love Chennai; wonder if he even listened to the album! 12:18 - Like that - and + analogy! 12:24 - IR is greater than any of those names or even the combined output of those names! Kindly do not include him in such rat race / fandom talks. ASK all those who came after IR to compose like Ilayaraja! Ask them to compose a fitting prelude, instantly catchy but everlasting tunes, interludes, those magical connectors and postludes! Do not ask IR to compose a 3-weeks-durable 5-second "catchy" hooks sounding like DJ remix, that they all are 'compiling' now!
This Chandrasekhar is a clown. Does he really imply that Ilayaraja is relevant today ONLY according to his expectations? Ignorant and arrogant attitude.
அப்போ அப்போ தொகுப்பாளர் தற்குறி மாறி பேசுகிறார். வேறு யாரும் கேள்விகளை எழுதி கொடுக்கிறார்களா இல்லை இவரே தற்குறியா என்று தெரியவில்லை .. என்ன விளங்குகிறது என்றால் .. இவருக்கு என்னமோ ஒரு வன்மம் இளையராஜா பேரில் இருக்கு
Boskeey boomer uncle அயிடாரு...அவரிட புள்ள must be listening to anirudh more than Ilayaraja... Ilayaraja is hitting sixer ..where ? In veterans trophy😊
இளையராஜாவை பற்றி மிக அழகாக பேசினீர்கள் பாஸ்கி உங்களுக்கு மனமார வாழ்த்துக்கள். இளையராஜா மாத்திரம் தன்னை மாற்றிக் கொண்டு இந்த காலத்துக்கு ஏற்ப இசையமைத்தால் ஒருவர் கூட அவருடைய அருகில் நிற்க முடியாது ஏ ஆர் ரகுமான ஹாரிஸ் ஜெயராஜ் அணில் ரூத் ஜிவி பிரகாஷ் இவர்கள் போன்று இளையராஜாவுக்கு இசையமைக்க ஒரு மேட்டரே கிடையாது ஒரு படத்துக்கு மட்டும் இப்போது இருக்கின்ற இசையை போல் அமைத்து விட்டால் வாயை பொத்திக்கொண்டு பேசுகின்றவர்கள் இருப்பார்கள் இந்தக் காலத்துக்கு ஏற்றது போல் வாலி பாடல் எழுதி இருக்கிறார் இளையராஜாவுக்கு அதே போல் இசையமைக்க அவருக்கு வெகு நேரம் தேவையில்லை தனக்கான ஒரு இசை இருக்கின்றது அது மண்வாசனை மிகுந்த இசை இசைஞானி உடையது அதை அவர் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை ஒருவேளை அவர் மாற்றினால் என்றால் இப்பொழுது இருக்கின்ற இசையமைப்பாளர்கள் வாயை பொத்திக் கொண்டு இருக்க வேண்டியதுதான் இப்பொழுது இசையெல்லாம் சவுண்ட் சிஸ்டம் எல்லாம் இளையராஜாவுக்கு ஒரு மேட்டரே கிடையாது தனது கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார் மரகத மணியால் முடியும் என்றால் இளையராஜாவால் முடியாதா இளையராஜா ஒரு பல்கலைக்கழகம் கற்றுக் கொள்வோம்❤❤❤❤❤❤❤❤
Well said
கேள்வி கேட்பவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்,அல்லது தெரியாமல் தவிக்கிறார் பாஸ்கி அழகாக விளக்க முயற்சிக்கிறார்,❤ ஆயிரம் சாப்பாடு இருந்தாலும் வீட்டு சோறு கறி போல் மனசு நிறையுமா?
இளையராஜா வீட்டு சாப்பாடு போல நீ ரோட்டு சாப்பாடு தான் பேஸ்ட் என்றால் வருத்தம் உனக்கு தான்
உங்க பதிவு சிறப்பு பாயிண்ட்அவட் பண்ணீருக்கிங்க
"வழி நெடுக காட்டுமல்லி" பாட்டு அந்த படமே 80's ல நடப்பது தான் அய்யா.
Remember 90s movie directed by Vinayan hero and heroine deff and dumb. Song ' Enna solli paaduvadho enna vaarthai pesuvatho'...same tune
Not deff, deaf..
@@gopinathbalakrishnan7390 NO. It is not. STOP passing your opinions as facts.
@@BC999correct
வாழ்க்கை பற்றிய பாஸ்கியின கருத்து நூறு சதவீதம் உண்மை.
Isai kadavul ilaiyaraaja always best trending all songs, 6000 songs trending till now
Agninachatram and Anjali songs were ahead of 2000 era.
WAY TOO AHEAD! Too many far-far-advanced IR songs like those.
இளையராஜாவையும் இந்த ரெண்டுக்கு இசை அமைக்க ஆசைப்பட்டால் அவர் இல்லாமலே போய் விடுவார். தன்னுடைய originality விடாமல் இருப்பது தான் ராஜா
Ultimate positivity bosskey sir
One of the Bestest Best from Boss-Key..for all the Bigggest and Best Locks.. this interview Open the with Bosses-Key
இன்றைக்கு trend என்பது
வெரும் programmed noise .
Holistic soulful nature of raja sir songs are untouchable levels for current music programmers ( not composers.).
Ilayaraja is the gifted composer of God s music.
rightly said
உண்மை நேர்மை திறமை தர்மம் நான்கும் நிறைந்த ஓரே இசையமைப்பாளர் உலகில் ஒரே மனிதன் இசைஞானி
அவரை யாரேனும் ஒப்பிட வேண்டாம்
என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் காலையில் எழுந்தவுடன் பாத்ரூமில் நாம் தான் ஆய் கழுவ வேண்டும்
டேய் 25 வருடங்கள் திரைப்பட உலகை வாழ வைத்தவர் இசைஞானி
அவரைப்பற்றி பேச புதிதாக ஒருவன் பிறக்க வேண்டும்
Yes
Super super 👍
உண்மை❤
Well said
Super
Brilliantly answered by Bosskey for all the queries thrown at him. Definite goosebump moments for certain responses. Bosskey, positivity personified ❤🙏👍🙌👌👏
living god of music Raja sir
தவறான ஒலியை கேட்பது மனித மூளைக்கு கெடுதல் என்று இசை கடவுள் இளையராஜா அவர்களே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கையில், அவர் எப்படி, இந்த காலத்துல வர்ற இசை, பாட்டு மாதிரி போடுவார்? இளையராஜாவின் தீவிரமான ரசிகர்களில் பாஸ்கி சாரும் ஒருவர்.
I am a Kannadiga, understand tamil. Following Bosky from 15 years. Like him very much.
Those who search meaning for "Anbe Sivam" he is the meaning. After Yugi Sethu I love Bosskey for his intellectual humour sense !!! Already Madam Vasanthi is our heart and now Rocky will make history will be in our prayers! God bless you and all you love Sir!
I still remember you use to have coffee in spencers raghavendra coffee kadai and meet people just to interact...love you
Go and Listen "NALLOTHOR VEENAI Seithu" from Bharathi Movie. in HEADSET.. you will see the Orchestration and Your eyes will be tears.. No one in the World can compose that.
Interviewer does not have knowledge of music, gayana sooniyam.His songs still listen for 40yrs .Today songs didn't stands for 4 days
பழைய ஸ்டைல் அப்படி சொல்ல கூடாது, இன்னும் தமிழ்நாட்டுல பழைய விஷயங்கள தான் கடைபிடிக்குறோம்.. பழைய சாதம் இட்லி தோசை இடியம்ப்பம் எல்லாமே பழசுதான்.. எல்லாமே நமக்கு நன்மைபயக்கும்….
True there is nothing called trend even 2k kids like his songs
IR is the trend setter. He did today's trend long back
3:34 - Anchor says Vazhi neduga kaattumalli is like 90s song; Bharadwaj Rangan says it is like 80s song! TAKE A STAND between the two. TRUTH is it fits the situation of the movie perfectly for that time period of the situation while being in MODERN sound! That is all a listener can ask for; great music for soul! Blind ask for EYES, not state-of-the-art walking stick! 9:00 - IR answered Bosskey in Modern Love Chennai; wonder if he even listened to the album! 12:18 - Like that - and + analogy! 12:24 - IR is greater than any of those names or even the combined output of those names! Kindly do not include him in such rat race / fandom talks. ASK all those who came after IR to compose like Ilayaraja! Ask them to compose a fitting prelude, instantly catchy but everlasting tunes, interludes, those magical connectors and postludes! Do not ask IR to compose a 3-weeks-durable 5-second "catchy" hooks sounding like DJ remix, that they all are 'compiling' now!
மொக்கைத்தனமாக கேள்வி கேட்டால் பதில் சொல்கிறவர் அற்புதமாகப் பேசுவார் என்ற எதிர்பார்ப்பில்தான் பேட்டி கண்டவர் பாஸ்கியிடம் இளையராஜாவைப் பற்றிக் கேட்டார் என்று நினைக்கிறேன். வழிநெடுக காட்டுமல்லி பழையபாடலைப் போல இருக்கிறதென்று உண்மையாகவே ஒரு நல்ல இசை ரசனை உள்ளவரால் சொல்லமுடியாது.
உண்மை வழிநெடுககாட்டுமல்லி புதிய இசை உங்கள் கருத்து உண்மை
Illayaraja great music composer in the world 🎉
😍
இளையராஜா மைக்கேல் ஜாக்சனுக்கு இசையமைப்பதுபோல் சிச்சுவேசன் யாரும் கொடுக்கவில்லை. அப்போதுதான் அந்த இசையை டிரை பண்ணுவார்.
Listen to Thathi thalaangu thathom in Vetri Vizhaa which inspired Yuvan's Mangaaththaa song and one 90s hit song in Malayalam! EVERYONE is following his music only! Till Manjummel Boys!! There is NO EXPIRY DATE for IR music!
Thats correct to some extent but ir sir did that do some movies like agni natchiram
Take away ungakittendhu neraya irukku thanks anna
Wonderful and fast interview bosskey! Very inspiring!
Always best ilaiyaraaja song's
பாஸ்கி... சிறந்த யதார்த்தவாதி என இந்த பேட்டியின் மூலம் அறிந்து கொண்டேன்... திருப்பதி வெங்கடாசலபதி என்றும் துணை நிற்பார் சார்...❤
பேட்டி எடுப்பவர் நடப்பு ட்ரெண்ட் க்கு இசைஞானி ஏன் வரவில்லை என்று கேட்பது ஏன் என்று புரியவில்லை. அம்மாவை மம்மி என்று அழைக்கவேண்டும் என்று விரும்புகிறார?
It's not like that, like ARR you have to adapt to demand. He is having calibre to entertain new generation, but I wasn't sure why he hasn't tried that
@@Kris-ws3il BIGGEST JOKE / MYTH is "like Arr you have to adapt to demand"! Yes, sure, Arr could imitate Anirudh because all that PRR ever wanted was his music to sell, and then more money / fame through that! BUT, WHY should IR do the same / stoop down to cacophony? Why do you want Bach to flaunt like Drake / Bieber / Ariana?!
@@BC999 ARR is not imitating anirudh he is doing his music and entertaining his fans through experimentation. Like I want Raja sir has to entertain fans, all I am saying is he is having that calibre to entertain us
@@Kris-ws3il NO, IR NEVER caters to mere "entertainment"! That is what separates him from the rest of the pack! And, do not call jamming work of PRR as "experimentation". Just listen to ALL the work of IR from 1976-till date. There are SEVERAL albums/songs/background scores he experimented and was still able to give GREAT timeless soulful music.
Valid point
Super Bhasky. Very inspirational speech with useful information too. Thanks
Superb discussion about illayaraja hatts off
பாஸ்கி நேர்காணல்- மிகுந்த நேர்மறையான நேர்காணல்
அவரது வார்த்தைகள் நம்மை மயக்குகின்றன
மிகவும் சாதாரணமாக, மிகக் கூர்மையான கேள்விகள் கூட பாஸ்கி பதிலில் சக்தியை இழக்கின்றன.
தற்போதைய இசையமைப்பாளர்கள் programme செய்கிறார்கள். ஆனால் இளையராஜா சார் performance செய்கிறார்.
Baski Sir super interview
பாஸ்கி அருமையான பதிவு
You are an extraordinary person Basky !!!! A true inspirer !!!
Bosskey very nice interview. Bold man. Congratulations.
இன்றைய டிரென்ட் க்கு இளையராஜா ஏன் செய்ய வில்லை என்பது பாஸ்கி க்கு புரிகிறது. ஆனால் கேள்வி கேட்பவருக்கு இன்றும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. பாஸ்கி நல்ல பேலன்ஸ் எல்லா வற்றிலும். வாழ்க.
Modern love songs kelunga trend ah erukum
>இந்த காலத்திற்கு ஏற்றமாதிரி கொஞ்சம்மாற்றினால் போதும் எல்லாஇசையமைப்பாளர் காணாமல் போய்விடுவார்கள்
Being good to all while alive can help recover from any crisis
தங்கம் தன்னை மாற்றிக் கொள்ள அவசியம் இல்லை. அது போல, ராஜா சார் தனது தனித்தன்மையை எதற்காக மாற்றிக் கொள்ள வேண்டும்? இளைய ராஜா, இசைக்கு சக்கரவர்த்தி
Ilayaraj is one of the best music director in the world
Bosskey sir super .. Pileereetinga ponga
I can proudly consider you as my role model Bosskey Anna!!
Did you hear Modern Love?
Interviewer neenga pazhya madri kelvin keteringa. Boskey supernga
Bosky I like your speech like your acceptance I want to your mind
கேள்வி கேட்டவருக்கு ஒரு கேள்வி "மாடர்ன் லவ் சென்னை" சாங்ஸ் கேட்டது இல்லயா?
But why bossky bro didn't talk about Modern Chennai.
I admire Bosky for his belief in Lord venkateswara.
Best wishes
அவர் புதிதாக இசை போட வேண்டிய அவசியமில்லை. அவர் பாடல்களை ரீமேக் செய்தால் போதும். தும்பி வா எனும் பாடல் பா எனும் ஹிந்தி படத்தில் ரீமேக் செய்யபட்டு ஹிட் ஆனது. ஆனால் இந்த வயதில் இதற்கு மேல் அவர் தன்னை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் பாடல்களை மற்றவர்கள் ரீமேக் செய்து பணம் சம்பாதிக்க துடிக்கிறார்கள்.
தாய்கிழவி.... தாயிகிழவி... இளையராஜா பாடல் விட ( கோவில் அம்மானுக்கு .. 16 வயதுநிலே பாட்டு..
A lot to learn from this interview
Today's trend Raja gave to Yuvan.... his music his own identity... he won't copy others music trend.
Baski realized fact is fact about life.
You can speech anything after you succeeded...so he can tell all story😊😊😊 when the people ready to hear.
Bossky sir super raja rajatan
If copying western music is modern way, Ilayaraja would never have to change 😂... why don't ask modren guys to write song's music in one sitting like how Ilayaraja compose?.
Bosskey sur, salutes to u...
இளையராஜா தன்னை பிரியா படத்திலலேயே எதிர் வரும் நூற்றாண்டுக்கு தன்னை புதுப்பித்துக் கொண்டு முன்னோடி ஆகிவிட்டார்....
you are great analyzer
இளையராஜா அவர்களைப் பற்றிய உயர்ந்த புரிதலை சந்தோஷமாக ரசித்துக் கொண்டிருந்த எனக்கு உங்களுடைய யதார்த்தமான தத்வார்த்தமான விஷயங்கள் சிந்திக்க வைத்துவிட்டது..!
Anchor should some recent achivement Spotify announced Katumali song highest downloaded song last year anchor said raja should change trend why he need to change he gives hit now day also even 2k or sound likers loves he is music 🎶 and check modern love songs
Music director ku hero status uruvakkivanvare...rajathan..... MSV...oda per poster la engeyo oru orathula irkkum....
Rajathan topla kondu vantharu.....
Anchor should watch modern love chennai web series. How rajasir has composed to the tune of your so called modern day dudes
ராஜா வின் இரண்டாவது படத்தில் இடம் பெற்ற வாடியம்மா பொன் மகளே பாட்டுதான் ரா ரா பாடலாக தற்போது வந்தது .
Boskey is always positive on life.
Correct answer Bosskey....idhuku mela enna prove pananum
சில கேள்விகளால் உண்மையிலேயே பாஸ்க்கியை கடுப்பேற்றுகிறார்.. பாஸ்கி அவர்கள் தொகுப்பாளர் இடம் இன்றைய டிரெண்ட் என்றால் என்ன என்று கேட்டிருந்தால் தொகுப்பாளர் இன் குட்டு வெளி பட்டிருக்கும் .. பாஸ்கியின் பொறுமைக்கு பாராட்டுகள்
Sir pls come to super kings acadamy Tirunelveli my son sriram legspinner very eager to meet u
Isaignani is a master of pioneer...don't compare with today's music director.
🎉🎉🎉
இளையராஜா is mass
கேள்வி கேக்கிறவர் எதுக்கு இவ்ளோ கேனத்தனமா கேக்குறார்? பாட்டை வாள் னு வாள் ன்னு கத்த சொல்றாரா?
அவர் அப்படி கேட்டதால் தான் பாஸ்கி சார் நல்லா பதில் குடுக்க முடியுது.
This is just one on one interview, in which the interviewee's obsession for someone is seen for obvious reasons, but this is NOT a trial. An impartial open debate is required, paneling musically knowledgeable ( western/ Hindustani/ Classic) analysts, to discuss at least 70 years music, rather than conveniently confining to divulge certain eras. If the interviewee emphasizes that current Music Directors copy certain songs of his favourite MD, WHAT DOES HE MAKE OF THE FOLLOWING; Veedu Varai Uravu 1962> Keladi Kanmani 1989; Poojakku Vantha Malare 1962 > Guruvayoorappa 1989; Ennap Paravai 1965 > Oru Iniya Manathu 1980; Kora Kagaz tha yeh man Mera 1969> Ore Naal Unai Naan 1978; Chula Liya Hai Tumne 1973 > Oru Naal Unnodu 1976; Inthap Pachaikilikkoru 1975 > Maalai Karukkalil 1985; Massilla Kanniye 1983 > Poove Sempoovee 1988; Senthamizh Paadum 1975 > Ilaya Nila 1982; Kallellam Manikka 1962 > Senthazham poovil 1978; Sinthanai Sei Maname 1959 > >> Janani Janani 1982, Nee oru Kaathal 1987, Amma Enralakkaatha 1991, and Many Many.....In Jaffna, people had grave reservation for the songs Annakkili 1976, as overshadowed by Naalai Namathe 1975, and Naalai Namathe continued the sensations for many years. MSV'S Senthamizh Thenmozhyaal 1958, Adi Enaadi Raakamma 1972 are still very popular and much listened as we visited Jaffna for our Kovil thiruvizha last year after 35 years. MSV'S varieties of composition since 1952, and orchestration with minimal facilities stand out, in Puthiya Paravai 1964, Yaar Antha Nilavu 1965, Kan pona pokkile 1965, songs Of Sivantha Man 1969, Shaanthi Nilayam 1969, A.E.O.M 1971, A.O.T.K 1974, Apoorva Raagangal 1975, Ulagam S. V 1973, Ninaitthale Inikkum 1979, Maan Kanda Sorkkangal 1981, Kanaa Kaanum Kangal 1982, songs of Nilave Malare: Kanne Kaniyamuthe 1986. And hundreds of gems in between. We have all of his songs along with R.D. Burman's Hindi, and others too.. Of course we have musical PROS 🎼 (Professors at one the best music universities in the world) handy. Good Music prevails without propagation. Just one more copying from Kalyanji Anandji, Kasme Vaade 1968 > Kanavu Kaanum 1985. A pertinent question: Have those MDs been paid off Royalty for copying their Songs???
You are here too?! IR went above and beyond his giant predecessors like MSV, KVM, GR, RDB etc.! IR music was "propagated" word of mouth; or through people listening to it getting enamored by the sheer beauty of his divine music! ILAYA NILA song was COPIED by Kalyanji-Anandji in Hindi as Neele neele ambar, for which they gave IR "Kanavu kaaNum"! During that spat, SPB intervened, and asked them to change the charanam. They obliged, and the Hindi song is NO match for the mighty TAMIL! Hindi song had "mild" generic orchestration and lukewarm charanams! The song became a superhit, thanks to IR's pallavi and Kishore Kumar's nostalgic voice! Whereas, Kanavu kaanum was merely recorded "kadane endru"; Balu Mahendra used it accordingly! KNOW some HISTORY before doing a word salad! Did MSV pay royalty to the concerned, for Viswanathan velai vendum, Malarendra mugam, Vaanile medai etc.?
@BC999 We do not need to be patronized the History Tamil cinema music as we have been close followers. And in our comment everything with years of demonstration of facts. We have lived through all the faces and happened to hear all. No thieves confess their theft, which is testified at the trial of Court, leads to convictions. That applies to music too. MSV pioneered the western orchestration way back in the 50's, who has been generous enough not to demand Royalty. Again we have PROS in western Music ( Professors in world most renowned University). Defending the musical theft is only futile. We are still awed by the songs of Miiiyamma 1955, and its MD Raajeswara Roo, as we do not keep up appearances with certain eras and concise informations, with tamed ideology to eulogise someone disproportionately. DOT...
@@raathikanadarajah6872 STOP using ChatGPT! MSV did some songs in Western "style" (TKR was there for 20 YEARS, and later Joseph Krishna!). It does not mean "pioneer"; for that matter, it is GR who incorporated some Western patterns first! I too adore many Tamil/Hindi old songs. But, I can think saner than you do instead of "unwilling" to accept IR's genius out of your b-i-g(otry) or mindless hat(red).
raathikanadarajah6872, STOP using ChatGPT! MSV did some songs in Western "style" (TKR was there for 20 YEARS, and later Joseph Krishna!). It does not mean "pioneer"; for that matter, it is GR who incorporated some Western patterns first! IR CHANGED the Indian MUSIC landscape that stunned even Salil, RDB etc.! His WESTERN is RICH, complex, layered and emotional. I adore many Tamil/Hindi old songs too, but, I can think saner than you do instead of being "unwilling" to accept IR's genius out of your personal, unreasonable favoritism. Thirundhaadha jenmangaL.
Nengalum trend madhiri 🩳 t shirt pottuttu interview pannunga
🙏🙏🙏
2:35 - Thirsty ask for pure WATER; NOT for world's most popular artificially-colored / flavored soft-drink! You should ask Biebers, Grandes and Drakes to STEP UP TO writing like BACH; street sprinter to STEP UP TO the standards of Usain Bolt! You SHOULD NOT ask the latter(s) to "step down" to or imitate the former(s)! Yenna anyaayamaa irukke! WHAT IS WRONG with IR music (Viduthalai, Modern Love Chennai, Rangamaarthanda, Ulagammai)?! His music is TOP NOTCH. WHY expecting cacophony "musicals" from him?! 3:34 - Anchor says Vazhi neduga kaattumalli is like 90s song; Bharadwaj Rangan says it is like 80s song! TAKE A STAND between the two. TRUTH is it fits the situation of the movie perfectly for that time period of the situation while being in MODERN sound! That is all a listener can ask for; great music for soul! Blind ask for EYES, not state-of-the-art walking stick! 9:00 - IR answered Bosskey in Modern Love Chennai; wonder if he even listened to the album! 12:18 - Like that - and + analogy! 12:24 - IR is greater than any of those names or even the combined output of those names! Kindly do not include him in such rat race / fandom talks. ASK all those who came after IR to compose like Ilayaraja! Ask them to compose a fitting prelude, instantly catchy but everlasting tunes, interludes, those magical connectors and postludes! Do not ask IR to compose a 3-weeks-durable 5-second "catchy" hooks sounding like DJ remix, that they all are 'compiling' now!
Flute guitar Veena piano இளையராஜாவின் இசையமைப்பில் பேசும்
@6:32 🤣🤣🤣
Bosskey is great always
D I S C O in Coolie ..TeASER
பாஸ்கியின் பதிலும் உதாரணமும் நெத்தியடி !
இப்ப இருக்கிற டைரக்டர்கள் இளையராஜாவை விரும்வதில்லை
செம காமெடி ஸ்பீச்
Aiyoo.....
Superb explanation by Bosskey...that interviewer don't have even basic sense
Amma appava maathuvomma?
Anchor is speaking too much. He can do the music. Simply sitting and asking. He is earning to speak about Raja sir.
Enjoyable interview .. bodhai la samalification. Growth has stopped. Finish. He can’t deal with it paaavum. Nice job discussing, both of you.
தெரியாம பாத்துட்டேன். அர்த்தமற்ற உரையாடல்
ஐயா, நடை உடை பாவனை தோற்றம் பேச்சி ரசனை படைப்பு இன்னும் அனைத்துமே குணவாயப்பட்டவை...!
கேள்வி கேட்கிறவர் முட்டால் தனமா கேட்கிறார்
This Chandrasekhar is a clown. Does he really imply that Ilayaraja is relevant today ONLY according to his expectations?
Ignorant and arrogant attitude.
அப்போ அப்போ தொகுப்பாளர் தற்குறி மாறி பேசுகிறார். வேறு யாரும் கேள்விகளை எழுதி கொடுக்கிறார்களா இல்லை இவரே தற்குறியா என்று தெரியவில்லை .. என்ன விளங்குகிறது என்றால் .. இவருக்கு என்னமோ ஒரு வன்மம் இளையராஜா பேரில் இருக்கு
பழைய ஸ்டைல் தானே மக்களுக்கு இன்னமும் பிடித்திருக்கிறது அதை ஏன் மாற்ற வேண்டும். ஸ்டைலில் பாட்டு போட தான் சின்ன புள்ளைங்க நிறைய பேரு இருக்காங்களே
HEY ZINDAGI! Gale Laga Lei...
Anchor is a fool. Raja sir is everlasting.
இப்போ இருக்கற trend மட்டை என்னது? To compose like Anirudh? That's impossible! There's nobody like Anirudh. Ayyayyo! I hope there'snt...இந்த குப்பையை compose பண்ண இளையராஜா வேற!
அவுத்து போட்டு ஆடுவது தான் ட்ரண்ட் என்றால் நீங்கள் அதை செய்வீர்களா?
Boskeey boomer uncle அயிடாரு...அவரிட புள்ள must be listening to anirudh more than Ilayaraja...
Ilayaraja is hitting sixer ..where ?
In veterans trophy😊