செல்லாத பணம் நாவல் தரும் வாழ்வியல் உண்மைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • வணக்கம்.தமிழ்க்கன்னல் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.இமையம் ஆசிரியர் எழுதிய செல்லாத பணம் நாவல் உரத்து சொல்லும் வாழ்வியல் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.உறங்க விடாமல் செய்யும் உளவியல் நிகழ்வுகளை உள்ளபடியே சொல்லிச்செல்கின்றார்.இந்நாவலைப்படித்தால் நிறைய பாடங்கற்போம்.அது உறுதி.நீங்களும் படித்துத்தான் பாருங்களேன்.
    #tamilkannal #sellathapanam

ความคิดเห็น • 18

  • @aravintharaj7544
    @aravintharaj7544 3 ปีที่แล้ว +3

    அருமை அம்மா, செல்லாத பணம் நாவலின் மதிப்புரை சிறப்பு. நான் உங்கள் மாணவர்.

  • @rasalkavitha
    @rasalkavitha ปีที่แล้ว +1

    நாவலை வாசித்து முடித்தேன் கண்ணீரோடு...தற்கொலை கொடியது; தற்கொலையிலேயே மிகக்கொடியது 'தீக்குளித்தல்'. அமராவதியின் கடைசி வரிகள் அணையாத வேதனை 😌. இமையம்(அண்ணாமலை) அவர்களின் இலக்கிய நடை மிக அருமை. வாசிக்க...வாசிக்க இனிப்பு. தற்கொலை என்ற மோசமான முடிவை மட்டும் ஒருபோதும் எடுத்துவிடாதீர்கள் உறவுகளே...'செல்லாத பணம்' ஆசிரியரின் அணையா 'நெருப்பு' 🔥🔥🔥

  • @ponniskitchen-6931
    @ponniskitchen-6931 3 ปีที่แล้ว +2

    Arumai Amma

  • @tamilnagini1234songs
    @tamilnagini1234songs 3 ปีที่แล้ว +2

    ஆர்ருமை

  • @sarikajanakan2420
    @sarikajanakan2420 3 ปีที่แล้ว +2

    Nice Naration !

  • @revathissnr4838
    @revathissnr4838 ปีที่แล้ว

    கதை கேட்கவே கண்ணீர் வருகிறது

  • @tamilselvanvetriselven
    @tamilselvanvetriselven ปีที่แล้ว

    Super mam explanation Malaysia vula irunthu vetri

  • @gurudarshinigunaseelan6319
    @gurudarshinigunaseelan6319 3 ปีที่แล้ว +1

    Nice aunty 🙏

  • @veeramuthumurugan2787
    @veeramuthumurugan2787 2 ปีที่แล้ว +1

    🙏

  • @premalathachandru1289
    @premalathachandru1289 3 ปีที่แล้ว +2

    🤩👌👌👌👌👌👌

  • @varathavaratha2250
    @varathavaratha2250 ปีที่แล้ว

    தண்ணீர் நாவல் பற்றிய வீடியே போடுங்கம்மா

  • @sunshines5035
    @sunshines5035 3 ปีที่แล้ว +1

    Mam i did not more tamil but i well try i did not now letters and i did not read book when i miss say read but i simply stand but i realy i well try but i did not now more

  • @raeshmisparadise9293
    @raeshmisparadise9293 3 ปีที่แล้ว

    very nice

  • @lelavathiasokhan3007
    @lelavathiasokhan3007 3 ปีที่แล้ว +1

    🤩🙏👏👏👏