மூட்டுத் தேய்மானம் | அறிகுறிகள் & சிகிச்சை முறைகள் | Knee Osteoarthritis Treatment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2022
  • மூட்டுத் தேய்மானம் | குணப்படுத்த எப்போதும் அறுவை சிகிச்சை தேவையா? அதன் அறிகுறிகள், மருத்துவரை சந்திப்பதற்கான சரியான நேரம் மற்றும் மூட்டுத் தேய்மானத்தை குணப்படுத்துவதற்கான வழிகள் பற்றிய குறிப்பு.
    For more info, visit: instrength.org/
    #DrAshwinVijay #InStrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #Tamil #TamilHealth #TamilMotivation #Orthopedic #Osteoarthritis #Osteoarthritis #KneeHealth #KneeTreatment #KneePains #KneeJoint #KneeReplacement

ความคิดเห็น • 228

  • @simtamil
    @simtamil  ปีที่แล้ว +8

    மேலும் தகவலுக்கு

  • @ManjuManju-eq6eu

    எனக்கு 37 வயது ஆகிறது ஆனால் எனக்கு மூட்டு தேய்மானம் 3 ஸ்டேஜ் ல இருக்குனு சொன்னாங்க ஆனால் கல்சியம் டேப்லெட் குடுத்தாங்க பயிற்சி செய்ய சொன்னாங்க வேற ஒன்றும் எனக்கு சொல்லவில்லை வலி அதிகம் உள்ளது பயமாக இருக்கு 😢😢

  • @user-qb4mf8iy7y

    மருத்துவரை பார்த்து யாரும் பயப்படுவதுகிடையாது சார் அவர்கள் சொல்லும் பணம் இவ்வளவு ஆகும் என்று அதைகேட்டுதான் பயம்

  • @RasaRasa-gl9dj

    வணக்கம் டாக்டர் நான் உங்களை ஒன்றே ஒன்று கேட்கலாமா உரையாடல் இல்லை தானே ஆகையால கேட்கிறேன் என்னன்னு உங்களுக்கு தெரிகிறது வருத்தங்கள் அனைத்தும் புரிகிறது

  • @SanthankavithaS

    சார் என் பெயர் கவிதா எனக்கு வயது 27 எனது இரண்டு மூட்டு ஜவ்வு கிழிதல் பிரச்சனை இருக்கு அதற்கு சரியான தீர்வு 🙏🙏🙏

  • @manjus7073
    @manjus7073 ปีที่แล้ว +5

    இனிய இரவு வணக்கம் டாக்டர்.. Steps.. ஏறி இறங்குவதால் மூட்டு வலி வருமா டாக்டர்?

  • @aathvikaathvik43
    @aathvikaathvik43 ปีที่แล้ว

    Sir ennoda son gu rightgluppood irunthathu 1 veek la aparetion panninom 4y shoow potom ippovum konala nadaguran ennanga sir pandraru pls answer sollunga sir

  • @suthagarvellaiyan1582
    @suthagarvellaiyan1582 ปีที่แล้ว +2

    Enga sir 90% doctors kaasu pudungathan pakkuranga care eduthu pakkura doctors rare enga area la..

  • @RasaRasa-gl9dj

    வணக்கம் டாக்டர் நீங்கள் சொல்வது போல அழகு கட்டம் என்ன செய்யலாம் நடக்க கால் நூறு அது மிச்சம் உங்களுக்கு தெரியும் தேவை

  • @krishnavijay1861

    முட்டுக்கால் கீழ சூடா ஆகுவது போல இருக்கு

  • @FathimaArifa-yr1vk
    @FathimaArifa-yr1vk 28 วันที่ผ่านมา

    டொக்டர் எனக்கு 60 வயதாச்சு இரு கால்களிலும் வலி இருக்கு வலது கால் வலைந்திருக்கு.இதற்கு என்ன செய்யலாம் பயிற்ச்சி செய்யலாமா யேசன சொல்லுங்க டொக்டர்

  • @karthikakarthikeyan4231
    @karthikakarthikeyan4231 ปีที่แล้ว +3

    Thank you for this promising share doctor. 10 years ago was identified with osteocondritis caused by previous injury in my knee, i was only in my 20s and was advised to manage this for years without any surgical intervention. Still managing and now in grade 3. Hoping to continue management for years before really needed a surgery.

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 ปีที่แล้ว +6

    சூப்பர் டாக்டர் நன்றி சார் நான் இவ்வுலகை விட்டு பிரிந்து போகும் முன் உங்களை ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும் டாக்டர் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் சூப்பர் டாக்டர்

  • @dr.vigneshkumarphdphysioth6585
    @dr.vigneshkumarphdphysioth6585 ปีที่แล้ว +3

    Kneejoint osteoarthritis good awareness video on when we need conservative treatment and when we need surgical procedure. Early consultation is good ...excellent video dr.

  • @tanaesther9570

    Thank you for your valuable advise Doctor 🇸🇬

  • @vidyasuresh2785
    @vidyasuresh2785 ปีที่แล้ว +3

    Hi doctor, can you please post video the reason for getting knee oesteoartritis and how one can prevent it.

  • @bhuvaneshwaribhuvaneshwari7937

    நல்ல ஆலோசனை சார்🙏

  • @DR_11.11
    @DR_11.11 ปีที่แล้ว +6

    Hi doc

  • @kumaravelgunasekaran594

    Thanks Dr.. Useful one.. I had Knee join pain and unbale to walk freely.. Need to Consult Dr here in Saudi.. You had mentioned Fruits and other Diets in another video.. Thanks .

  • @indirakandiah3504
    @indirakandiah3504 ปีที่แล้ว +5

    Good advice specially for my painful knees thanks Dr.Ashwin.