நடைபயிற்சி உறுதியாகும் இந்த 5டிப்ஸ் follow செய்தால்|5 tips for walking at 60 years without leg pain

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 264

  • @LifestylecubeTamil
    @LifestylecubeTamil 2 หลายเดือนก่อน +34

    அருமையான செயல்முறை விளக்கம் சார் நானும் தினமும் வாக்கிங் போகிறேன். இதை நான் தினமும் செய்து பார்க்கிறேன் சார் நன்றி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @banumathi4134
    @banumathi4134 หลายเดือนก่อน +4

    Good Morning KARTHIC sir I'm your fan .My name is Banumathi Vijayakumar.
    I used to see all your programs. Always smiling face encouraging people to be healthy. I'm follow up your exercises. I'm 70years old, I used to go for walking and do some exercises what your telling us .I had many operations then kidney stones 3 times I removed. Now I saw your exercises for the they muscles to be titan Thank you DR Karthic sir .Nice 🎉❤

  • @vijayalakshmia725
    @vijayalakshmia725 2 หลายเดือนก่อน +7

    மனிதனில் கடவுள்.
    Thank you sir.

  • @dheenanp3236
    @dheenanp3236 2 หลายเดือนก่อน +16

    மருத்துவர் ஐயா. இந்த காணொளி அருமையான விளக்கம். நன்றி

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci หลายเดือนก่อน +2

    🎉டாக்டர் சார் என்னை மாதிரி வயதானவர்களுக்கு அருமயான பயிர்ச்சி.நன்றி.

  • @MallikaViswa-l4y
    @MallikaViswa-l4y หลายเดือนก่อน +1

    Really very nice Dr. Iam trying to do sir.nice teaching.easy to under stand. Now only l am understanding that during walking hip muscles to be activated .very useful tips.

  • @Priyaganesh-f9w
    @Priyaganesh-f9w 2 หลายเดือนก่อน +22

    சார் உங்கள் video பார்த்து தான் நான் ஒவ்வொரு excercise பன்னினேன் எனக்கு back pain இருந்தது இப்போ கொஞ்சம் பரவாயில்லை நான் எடை அதிகமாக இருந்தேன் எனக்கு வயது 46 எடை 96 அதனால் வலி இப்போ 7 கிலோ கம்மி பன்னிருக்கேன்

  • @Smjs520
    @Smjs520 2 หลายเดือนก่อน +4

    நல்ல பதிவு நன்றி

  • @kanagarasug3183
    @kanagarasug3183 2 หลายเดือนก่อน +4

    நல்ல பதிவு அருமை

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 2 หลายเดือนก่อน +3

    நன்றி.

  • @hemalathavasu3901
    @hemalathavasu3901 2 หลายเดือนก่อน +3

    Dr Karhikeyan I am 63 yrs old I am following your advice, I am regular walking for the last 45 yrs,I am quite fine,also I'm ex naval person also I am an services swimmer

  • @YesudossYesudoss-f8b
    @YesudossYesudoss-f8b 2 หลายเดือนก่อน +1

    TQ.. very much Dr..🎉

  • @dhanasekaranarapuli5835
    @dhanasekaranarapuli5835 2 หลายเดือนก่อน

    டாக்டர் சார் 22:43 தங்களின் பயிர்ச்சிகள் மிகவும் தாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி. நன்றி. ❤

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 2 หลายเดือนก่อน +3

    Super message brother 🙏🏻❤

  • @akshyar8102
    @akshyar8102 2 หลายเดือนก่อน +5

    Very good sir

  • @lakshmidhanapalraj8881
    @lakshmidhanapalraj8881 2 หลายเดือนก่อน +4

    Sir, i have a severe lower back issue. Did MRI . I was told that I am having Sacroiliitis. Kindly suggest me exercise for the same. I am 62 years female. I used to go for regular walking. But because of this issue i couldn't. Pl suggest some exercise

  • @AnnoyedBloomingFlower-uk6kd
    @AnnoyedBloomingFlower-uk6kd 2 หลายเดือนก่อน +2

    Superb thank u

  • @selvaperumal-ec6dy
    @selvaperumal-ec6dy 2 หลายเดือนก่อน +1

    Vazgha valamudan 🙏

  • @rajalakshmiravi1617
    @rajalakshmiravi1617 2 หลายเดือนก่อน +7

    Very well explained Dr. Such clarity. We should focus on the right muscle thanks a lot Dr

  • @malligan7130
    @malligan7130 3 วันที่ผ่านมา

    Good explanation sir, 👏 👍

  • @elizabeth9959
    @elizabeth9959 หลายเดือนก่อน +1

    Doctor good explanation❤
    For while laing down my back is aching

  • @chandrikak.k1026
    @chandrikak.k1026 หลายเดือนก่อน

    Very good explanation Dr.thank u Very much

  • @lathalala5110
    @lathalala5110 2 หลายเดือนก่อน +1

    Good morning sir...Your post is very helpful…

  • @channel-di3tm
    @channel-di3tm 2 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 วันที่ผ่านมา

    Nalla Pathivu Ayya Vanakkam.

  • @sivaarul8501
    @sivaarul8501 2 หลายเดือนก่อน +1

    Thank you for the useful tips. Can we do these tips anytime of the day and go for a walk or should it be done prior to the walk? Thank you

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 2 หลายเดือนก่อน +1

    நன்றி சார்.

  • @manipappaiyan2904
    @manipappaiyan2904 2 หลายเดือนก่อน

    மிக நல்ல பயனுள்ள தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா

  • @thilagavathipoomal6946
    @thilagavathipoomal6946 หลายเดือนก่อน

    Thank you sir. Very usefull vedio

  • @manimanickam7871
    @manimanickam7871 2 หลายเดือนก่อน +1

    Excellent doctor thankyou 😅

  • @thilakamsp586
    @thilakamsp586 หลายเดือนก่อน

    Excellent demonstration sir

  • @muralimanoharan5596
    @muralimanoharan5596 2 หลายเดือนก่อน

    Thanking you for your consideration sir❤

  • @muneerunnisajaleel6971
    @muneerunnisajaleel6971 2 หลายเดือนก่อน

    Super explanation abt exercise Dr.I will follow sir

  • @chitrarajan3765
    @chitrarajan3765 2 หลายเดือนก่อน

    Good explanation and nice methods

  • @iya-kn4ut
    @iya-kn4ut หลายเดือนก่อน

    Good demonstration

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 2 หลายเดือนก่อน

    All informations are very useful for me. Thank you Doctor.

  • @selvisiva2672
    @selvisiva2672 28 วันที่ผ่านมา

    Thankyou sir helpfull video sir

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 2 หลายเดือนก่อน

    Thanks a lot Doctor sir

  • @dheenanp3236
    @dheenanp3236 2 หลายเดือนก่อน +10

    வணக்கம் மருத்துவர் ஐயா.
    தங்களின் விளக்கங்கள் அருமையாக உள்ளது.எனது வயது 75.சுமார் 18 வருடங்களாக varicose veins உள்ளது. ஆங்கில மருத்துவத்தில் stockings அணிவது மற்றும் கால்களை உயரமாக வைப்பது போன்ற நடைமுறையில் இருக்கும்போது DVT உள்ளது (Venous colour Doppler ) எடுத்த பிறகு சொல்கிறார்கள். 500steps நடந்தால் Calf musils வலிக்கிறது. தங்களின் பயிற்சி வீடியோக்களை பார்த்துவருகிறேன். தக்க தீர்வு சொல்லவும். நன்றி.

    • @drkarthik
      @drkarthik  2 หลายเดือนก่อน

      இந்த வயதில் dvt இருப்பதால், சில இரத்தம் உறைதல் தன்மையை குறைக்கும் மாத்திரைகள் அவசியம்...தீர்வுகள் உங்கள் மற்ற பிரச்சினைகளை பொறுத்தது...ஒரு email அனுப்பவும் karthikspm@gmail.com

    • @dheenanp3236
      @dheenanp3236 2 หลายเดือนก่อน

      ​@@drkarthikஐயா, உடனடியான உங்கள் பதிலுக்கு நன்றி. மாதமாதம் PT INR value எடுத்து, Tab. Acitorm மாத்திரைகள் மாலை 6 மணிக்கு எடுத்துக்கொள்கிறேன். இடதுகால் anglet joint பகுதியில் உள்ள non=healing wound தினமும் புது கட்டு போடுகிறேன். தங்கள் ஆலோசனையும் நிரந்தர தீர்வும் வேண்டுகிறேன்.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 หลายเดือนก่อน

    Very useful information shared about warm-up before walking. Thank u

  • @murukeshmurukesh3347
    @murukeshmurukesh3347 2 หลายเดือนก่อน

    Excellent explanation❤

  • @jothimani6007
    @jothimani6007 2 หลายเดือนก่อน +10

    இதில்தாங்கள்இவ்வளவுதூரம்மெனக்கெடுதல்மிகவும்வருத்தமாகவுள்ளதுஇதில்படித்தமேதாவிகளேஎன்னைப்போன்றபெண்களைநடைப்பயிற்சிசெய்யவிடாமல்தடங்களாகவுள்ளனர்இதுபோன்றோர்திருந்தவேமாட்டார்கள்டாக்டர்😂

  • @adimm7806
    @adimm7806 2 หลายเดือนก่อน +2

    Walking ku oru pancha thanthiram😂🎉.
    THANK YOU DOCTOR👌👏👍🙏🙏

  • @marybalasubramaniam8022
    @marybalasubramaniam8022 2 หลายเดือนก่อน +1

    Well explanation

  • @SivaKami-id9es
    @SivaKami-id9es 2 หลายเดือนก่อน

    Superb sir. Excellent demo sir🙏

  • @damodaramr9724
    @damodaramr9724 2 หลายเดือนก่อน

    Thanks a lot Doctor

  • @vijiaa4225
    @vijiaa4225 วันที่ผ่านมา

    வணக்கம்.சார்❤❤❤❤

  • @savithri6457
    @savithri6457 2 หลายเดือนก่อน +3

    நல்லபதிவுசார்

  • @nagarajanramasubbu7907
    @nagarajanramasubbu7907 หลายเดือนก่อน +2

    Greetings Dr
    Sir. I am 75 years old and 2 weeks before I had undergone TAVI procedure at Narayana
    Hirudalaya.. Can I go for slow/medium walking. Whether I can
    practice the exercises demonstrated by you before walking.
    Thanks

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 วันที่ผ่านมา

    Ungal Responseskku for the Welfare of Human Beings...
    Nalla Ullam ....
    Hearty Welcome and Thanks sir.
    VAAZHKA NALAMUDAN VAAZHKA VALAMUDAN.
    By M.Duraipandi(male)
    Senior Citizen your USEFUL Channel subscriber ....

  • @thoondisaravananrajamanikk7858
    @thoondisaravananrajamanikk7858 2 หลายเดือนก่อน +9

    God bless you sir.
    Live up to 120 years sir like Ramanujar.

  • @sankarneelamegam
    @sankarneelamegam หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் டாக்டர் 🌹🌹🌹

  • @__Heavener__
    @__Heavener__ 2 หลายเดือนก่อน

    Namaste doctor🙏🏻🌹♥️, Teri is full video thank you so much. 🙏🏻.

  • @deepasrilakshmi4712
    @deepasrilakshmi4712 หลายเดือนก่อน

    Thanking you sir

  • @vijayajohn1650
    @vijayajohn1650 2 หลายเดือนก่อน

    Nice tips more u show like this exercise

  • @srinivasansundararajan7800
    @srinivasansundararajan7800 2 หลายเดือนก่อน

    Awesome, Doctor!

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 หลายเดือนก่อน

    It’s useful sir . Thank you so much 🙏🙏

  • @sobharani-b9i
    @sobharani-b9i 2 วันที่ผ่านมา

    Hi sia namaskaram womens kuda intha exercise pannalama

  • @kalyanamkumar3735
    @kalyanamkumar3735 2 หลายเดือนก่อน

    Excellent one'

  • @vpalanivelu7509
    @vpalanivelu7509 2 หลายเดือนก่อน

    Very useful sir🙏

  • @SaradhaGurunathan
    @SaradhaGurunathan หลายเดือนก่อน

    Thanks docter

  • @karpagavallisridhar2010
    @karpagavallisridhar2010 2 หลายเดือนก่อน +1

    After every series please give a sum up so that we cannot forget and can have a notes of the same

  • @dhanalakshminarasimhan4274
    @dhanalakshminarasimhan4274 2 หลายเดือนก่อน +2

    Super sir

  • @Rajas5770
    @Rajas5770 3 วันที่ผ่านมา

    Sir Good Morning

  • @sherlynrose6359
    @sherlynrose6359 2 หลายเดือนก่อน +2

    Sir menopause ladies exercise and weight loss

  • @vijayakumars5775
    @vijayakumars5775 2 หลายเดือนก่อน

    Very very useful.. Pls contnue DOCTOR thank you🙏

  • @Rajathi-m3c
    @Rajathi-m3c 2 หลายเดือนก่อน

    It's V.nice. excellent.

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 หลายเดือนก่อน

    Super ,for oldies like me.

  • @geetharavi2529
    @geetharavi2529 2 หลายเดือนก่อน +3

    Definitely ll try this exercises Dr Sir

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 2 หลายเดือนก่อน +1

    Thanks

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 หลายเดือนก่อน

    தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார் எங்களை போன்றோருக்கு 🎉🎉

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 2 หลายเดือนก่อน

    Very useful doctor

  • @LetchmyGovindasamy
    @LetchmyGovindasamy 2 หลายเดือนก่อน

    Good morning dr tq

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 หลายเดือนก่อน +3

    Super doctor.Thank you.nobody told this.transjlate to tamil

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 หลายเดือนก่อน +1

    Very good service Doctor, keep up your good work. Thank you.

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 2 หลายเดือนก่อน +4

    மருத்துவர் முகவரி????

  • @Karthikeyarajan-u5e
    @Karthikeyarajan-u5e 2 หลายเดือนก่อน +1

    Sir adult adhd symptoms over come natural remedies Pathi vedio podunga sit

  • @thirumoorthykambamramanath5740
    @thirumoorthykambamramanath5740 2 หลายเดือนก่อน +1

    Great explanation. Thank you for your patient teaching

  • @RaviChandran-xi7qx
    @RaviChandran-xi7qx 2 หลายเดือนก่อน

    U r great sir

  • @vidyarajkumar9274
    @vidyarajkumar9274 2 หลายเดือนก่อน

    Very useful

  • @aspirantz555
    @aspirantz555 2 หลายเดือนก่อน +2

    Partial ACL Tear கு Knee Brace உங்க கிட்ட எப்படி வாங்கணும் சார்?

  • @abinaya9176
    @abinaya9176 2 หลายเดือนก่อน +6

    Thank you soo much Doctor
    Oru kind request skinla sigappu macham yedhanal varuthu varamal thadupathu yeppady vandha sigapu machangal sari seivadhu yeppadynu solluga Doctor.

  • @ranisengamalai2226
    @ranisengamalai2226 หลายเดือนก่อน

    Sir, knee pain, problem irukku, window rod pidichu heels sa meela thukka mudiyum. Wall la hand da fold panna grip illam ma irukku. Safety ya illa.. window rod pitichu seiyarathu sari ya

  • @vaishnavisabapathy4747
    @vaishnavisabapathy4747 2 หลายเดือนก่อน

    Sir if exposure to saw dust increase symptoms In polyarthritis

  • @vinothalicerajendran4243
    @vinothalicerajendran4243 2 หลายเดือนก่อน +7

    Cervical spondylosis irukku sir எந்த உடற்பயிற்சி செய்யணும், செய்யக்கூடாது சொல்லுங்க sir உங்கள் vidio va ரொம்ப நாள் பாக்குறேன்

  • @rahmatjailani7720
    @rahmatjailani7720 หลายเดือนก่อน +2

    வணக்கம் Sir கொல்லு ரசம் சாப்பிடலாமா எப்போ சாப்பிடனும் மற்ற உணவுகளுடன் சாப்பிடலாமா

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน

      @@rahmatjailani7720 அது கொள்ளு ரசம் என்று சொல்ல வேண்டும்.மருத்துவர் இடத்தில் கேட்டு சாப்பிடுங்கள்.போன் செய்து பேசுங்கள்.

  • @rajeshwarinarayanan454
    @rajeshwarinarayanan454 2 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் ஆப்பரேசன் பண்ணியகால்நன்றாக நடக்க பயிற்சி சொல்லுங்கள்

  • @parthasarathy7896
    @parthasarathy7896 2 หลายเดือนก่อน +2

    Thank you Dr. Very useful video.

  • @Kulothungan-bp2vh
    @Kulothungan-bp2vh 2 หลายเดือนก่อน

    Nanri

  • @anandk8626
    @anandk8626 2 หลายเดือนก่อน

    சூப்பர் பவர் sir

  • @lawrence7348
    @lawrence7348 2 หลายเดือนก่อน +2

    இதேமாதிரி சைக்கிலிங்குக்கும் warmup பயிற்சி சொள்ளிகொடுங்கள்.

  • @Erlalai-MylavaBalan
    @Erlalai-MylavaBalan 8 วันที่ผ่านมา

    Hi Doctor
    I am living in the western country 50 years. I'm 79 years. Now I have BP and diabetes. I have done yoga during my early days until 47 years old. From 60 years ownwards I regularly at least 4 days per week do brisk walking and I'm very study in my walk. Till what age Can I able to continue walking ?
    Balan
    Australia

  • @loganathanr327
    @loganathanr327 หลายเดือนก่อน

    மக்களுக்கு பயனுள்ள தகவல்கள் தர உழைக்கும் டாக்டர் வாழ்க

  • @madhavan-n8j
    @madhavan-n8j หลายเดือนก่อน

    Good Evening Doctor.I Am A Nervous Patient Heart Asmatic Sugar Patient.Can I Do The Exercises.🙏

  • @amohan5657
    @amohan5657 หลายเดือนก่อน

    Define seitica pain and need exercise pls

  • @Mahesh-v1j7b
    @Mahesh-v1j7b 2 หลายเดือนก่อน +90

    வணக்கம் சார் எனக்கு வயது தற்போது 50 சார் இடது கால் முட்டியில் ஜவ்வு கிழிந்துள்ளது முட்டியில் இடதுபுறம் யூரிக் அமிலம் உள்ளது என டாக்டர் கூறியுள்ளார் ஒரு மாதம் வைத்தியம் பார்த்து கொண்டு இருக்கிறேன் ஆனாலும் கால் உட்கார மடக்க ஜமனங்கால் போட முடியவில்லை மடக்கும் போதும் நீட்டும் போதும் முட்டியில் இடதுபுறம் அதிக வலி உள்ளது தயவுசெய்து ஒரு தீர்வு சொல்லுங்கள் சார்

    • @LifestylecubeTamil
      @LifestylecubeTamil 2 หลายเดือนก่อน +4

      சார் அதற்குப் பெயர் யூரிக் அமிலம் என்று கூறினார்களா அல்லது பேக்கர் சிஸ்ட் என்று கூறினார்களா

    • @Mahesh-v1j7b
      @Mahesh-v1j7b 2 หลายเดือนก่อน +3

      சார் யூரிக் அமிலம் என்று தான் கூறினார்கள்

    • @Mahesh-v1j7b
      @Mahesh-v1j7b 2 หลายเดือนก่อน +1

      என் பெயர் மகேஸ்வரி

    • @kalpas14
      @kalpas14 2 หลายเดือนก่อน

      @Mahesh-v1j7b pl follow seed therapy in TH-cam channel to reduce the Uric acid as well cleanse your kidneys, urinary bladder. I experienced a great relief and my knee are perfect now. I am aged 70 plus. Pl give a try. No SDE effects.

    • @jassassociatess
      @jassassociatess 2 หลายเดือนก่อน +3

      ​@@Mahesh-v1j7bஓ இப்ப யூரிக் அமிலம் மகேஸ்வரின்னு பேர மாத்திட்டாளா

  • @moorthythangiah16
    @moorthythangiah16 4 วันที่ผ่านมา

    It's very need for walking .Thanks for your guidance 😂❤

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 2 หลายเดือนก่อน

    Avar சொன்னமாதிரி எனக்கும் எப்பம் வந்தது dr
    Vazhga valamudan 🌹🙏🌹

  • @vishnudevand4493
    @vishnudevand4493 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ Sir