அனைவரும் வேதாத்திரி மகரிஷியின் மனவலக்கலையில் உடற்பயிற்சி மற்றும் காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும் இதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வழி வகுக்கும்...
நல்ல செய்தியை சொன்னதற்க்கு மிக்கநன்றி உண்மைய உறக்கச் சொன்- னாலும் இன்றைய தலைமு- றைகேட்பதில்லை. கொரானா காலத்தில் என் குடும்பத்தார் எடுத்துக்கிட்ட உணவு நீங்க சொன்ன தானி -யவகை கீரை உட்கொண்ட- கொண்டதால் கொரானா தாக்கம் என் குடும்பத்தார்- க்கு அனுகவில்லை . மக்களுக்கான உண்மை தகவலை வெளிப்படுத்தி -மைக்கு நன்றி
This is a very valuable video, contains information regarding knee pain. Maximum number of personnel are suffering and are not getting proper guidance and treatment. Jaihind.
டாக்டர் சுகர் தைராய்டு உள்ளவர்கள் மூட்டுவலிக்கு நீங்கள் சொன்ன உணவு முறையை எடுக்கலாமா. தைராய்டு மாத்திரை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து நெய் சாப்பிடலாமா இல்லை நெய் சாப்பிட்ட பின் தைராய்டு மாத்திரை எடுக்கலாமா. மூட்டு வலிக்கு SHALLAKI சாப்பிடலாமா.
Entha prachaniyunu u tube open pannina, ungal oru video pothum anaithu doubtsum clearahuthu.romba romba nandri madam.ungal ponnum ungal xerox doctor ma. love u both with great respects❤
இதெல்லாம் செய்து சாப்பிட்டு பெரிய அளவில் மூட்டு வலி குறைய வில்லை மற்ற மற்ற பிரச்சனை வந்தது முக்கியம வாய்வு அப்றம் ஒரு நல்ல மனிதர் ஏதோ இயற்கை சத்து மாத்திரை வாங்கி குடித்தார்கள் 120 உள்ளது 3700 ரூ adakkadvly 20 வது நாளில் வலி குறைய ஆரம்பிச்சு இப்போ 3 வது மாதம் சுத்த மா வலி pouyduchu இப்போ இதே பக்கத்தில் உள்ள உறவுகள் க்கு வாங்கி குடுத்த நல்ல பலன் enku சின்ன லாபமும் கிடக்கிற அரசு அனுமதி உடன் ஜிஎஸ்டி பில் போட்டு வாங்கி அனுப்புவேன் valga valamudan nalamudan
Thank you. My mother died of rheumatoid arthritis. This facility was not available for my mother. Now my sister is having arthritis. I will follow your instructions. May God bless you and your family for sharing this simple diet.
Very true, simple Sundal with tadka and coconut sprinkled, children don't like to eat on a daily basis, but yes, if it is made little spicy adding tomatoes and onions , they get the feeling of eating in a hotel and enjoy eating at home, very well explained Mam, 🙏
Hello Mam- Please make on the different types of parupu( green, rajma, thuvaram parupu) and recipes based on the same in India ( especially Tamil Nadu/ south India)
Madam iam suffering heel pain. So tell me the solution. I had tsken treatment. &also 10 days phisiothearspy. but now pain is there.. Please tell me the treatment. Thankyou.
Thank you so much mam this video more useful without oldest because, now a days adults,youths also affect this issue main reasons they are consuming fast food.May be without nutrition knowledge or modern life style but ,your videos give numerals motivation &knowledge.
வணக்கம் டாக்டர் , டாக்டர், எனக்கு பித்த உடம்பு. அதனால் நான் கிட்னி பீன்ஸ் , பட்டாணி, சப்பிட குடது, அதில் உரிக் அசிட் நிறைய இருக்கு என்று டாக்டர் கள் சொல்கிறார்கள். இதில் இருக்கும் அனைத்து பயிர் வகைகளையும் நான் சாப்பிடலமா? என்னக்கு உங்களின் ஆலோசனை தேவை, டாக்டர்.
அனைவரும் வேதாத்திரி மகரிஷியின் மனவலக்கலையில் உடற்பயிற்சி மற்றும் காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும் இதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வழி வகுக்கும்...
சகோதரி.... நீங்கள் சொல்லும் செய்திகள் அருமை. நன்றி
Excellent information Madam. Thanks
நன்றி சொல்ல வார்த்தை இல்லை அம்மா.... 🙏
வாழ்க வளமுடன்.
என்றும் புன்னகையுடன்
🌻🙏🙏🙏🙏🌻
❤ amma
😮😮@@PalaniLakshmiMCSTI😮a uujj8kkkkkk the 😮 sath❤❤
சூப்பர் சிஸ்டர் அருமையான ஆலோசனைகள் அற்புதமான உணவுகளை கூறியதற்கு மிக்க நன்றி தாங்கள் சொல்லும் அனைத்து டிபஸ்களும் அற்புத மானவை நன்றி
❤🎉thank you madeam for you're ❤
Rupesh prased
நீங்கள் கூரும் வழிமுறை மிகுந்த அழகு அம்மா. நன்றிகள் பல தங்களுக்கு அம்மா
❤😢😢❤❤😢❤❤❤❤🎉
Thank you mam ❤❤
WD
All@@brindhanandagopal8748
நல்ல செய்தியை சொன்னதற்க்கு மிக்கநன்றி
உண்மைய உறக்கச் சொன்-
னாலும் இன்றைய தலைமு-
றைகேட்பதில்லை. கொரானா காலத்தில் என்
குடும்பத்தார் எடுத்துக்கிட்ட
உணவு நீங்க சொன்ன தானி
-யவகை கீரை உட்கொண்ட-
கொண்டதால் கொரானா
தாக்கம் என் குடும்பத்தார்-
க்கு அனுகவில்லை .
மக்களுக்கான உண்மை
தகவலை வெளிப்படுத்தி
-மைக்கு நன்றி
உரக்க
0
By by
மிகவும் அருமையான மருத்துவ ஆலோசனை. நன்றி மேடம்.
அருமையான தகவலுக்கு நன்றி
வணக்கம் அம்மா.நீங்கள் சொல்லும் விதம் அழகாகவும்,தன்னம்பிக்கையும் தருகிறது.இன்றிலிருந்து கடைப்பிடிக்கப் போகிறேன்.நன்றி அம்மா❤❤❤🙏🙏🙏❤❤❤
நிஜம் நிஜம், உங்களை சேலத்தில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றேன். மிக சிறப்பு நலம். நன்றி நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏
Njjj
2:18
MP]
0:05 0:10 0:14 0:17 😊😊😊😊 1:33
@@DineshsakthiDineshsakthi 😊😊
அம்மாவின் அறிவுரைகள் அருமை
Paneer regulating the blood pressure and healthy heart.. நெய்,வெண்ணெய், இரத்தம் சுத்திகறிப்பு..
அருமையான பதிவு நன்றி
Very very useful information for all.thank u mam🙏🙏🎉🎉🎉
காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
நன்றி அம்மா...வாழ்க வளமுடன்...
கருப்பு கவுனி அரிசி நன்மைகள் மற்றும் சமைக்கும் முறை பற்றி சொல்லுங்கள். நன்றி
2:06
Very importent.message. Madam. Thanks
Hi mam...
One request,
Ella saththaana food ah yum eppdi taste ah samaikirathunu video podunga...
Very nice healthy tips thanks Docter பாலில் sugar சேர்க்க கூடாது என்று கூறியது உண்மையான விடயம் simple ஆக கூறினீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Childrens eye vision improve panna tips soluga mam
அருமையான விளக்கம் மேடம் நன்றி
பயிர் வகைகள் வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள இயலாது தானே மேடம். விளக்கம் கொடுங்கள். நன்றி
முளை கட்டிய பயறு வகைகள் அவ்வளவாக வாய்வு இருக்காது
ஃபோன் செய்து கேளுங்கள் தெரியும்
Sapta aprm walking 30 mins poonga endha problem um irukkathu
Vayu piranchansi erunthal perungayathul serthukunum
@@sumathiramasamy2894 பெருங்காயத்தூள்
நல்லவர் நல்லவர்களை ஆதரிப்பதில் தரவில்லை. கர்ணன் நல்லவன் ஆனால் கெட்டவனை நன்றி கடன் என்று சொல்லி துரியோதனை ஆதரித்தான்.விளைவு
Why you tell this here...?
😢😊
நேரடினாக விஷயத்திற்கு வந்தது சிறப்பு.
🎉
Thanks lot to Doctor for valuable informations...!
🙏🎉🎉👏👏🙏
Eye vision improve panna tips solunga mam
Start taking : greens : in Tamil keeerai
@@dranandphd ena greens
மொபைல்ல பார்க்கக்கூடாது.
Try thrataka yoga
Murungai keerai soup daily
Thanks madam vazgavalamudan 💯👍🙏🌹
Thankyou so much for your valuable information ❤🙏🙏
டாக்டர் அவர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏❤️👍
This is a very valuable video, contains information regarding knee pain. Maximum number of personnel are suffering and are not getting proper guidance and treatment. Jaihind.
Dietic advice and treating the joint pain is really helpful tips.Thanks to the Doctor
Nalla atumaiyana thahaval thank you mam
மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் சொல்வது சரிதான் நன்றி
அருமையான பதிவுங்க சகோதரி வாழ்த்துக்கள் 🙏
Sorry we are vegetarians and as kid vegan too Avacado flax seed Chita seed tofu and many more alternatives plants based are there. are there
நன்றி டாக்டர்
நான் இலங்கையில் வாழ்கின்றேன்
உங்கள் ஆலோசனை பெற எவ்வாறுதொடர்புகொள்ளலாம்
Really good information thank you doctor.
Thank you very much for your valuable information.
பயறு வகைகளை சாப்பிட்டால் வாய்வு பித்தம் ஏற்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்.
நன்றி Madam.
oma water kidukka vrndum
மேடம் நீங்க சொல்ற சமையல் ஐடியா எல்லாம் நன்றாக உள்ளது. ஹெல்த்தி டிஷ்ஷஸ் வீடியோ போடுங்க மேடம்.
We under stood very clearly.Thank you so much madam.God bless you ma.
நன்றி தாயே🙏🙏🙏
Hi mam I like the way you speak your positive words are heeling our pain
அருமையான பதிவு நன்றிம்மா சூப்பர் 🙏👌👌💓💞
நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
Great advice good guidance mam
Thank u very much mom i also sufering from joint pain god will give long life u mom
Engal vaithiyamuraiyel molikai oil ullathu adhai upayokipathan molam Kai kal Vali raththa kattu molangal theeimanam ponravaikalukku molikai ennai moolam sari seiyyalam
Super mam thagavaluju thanks unga video paakama eruka mudila ❤
நன்றி அம்மா ❤❤
Thanks pa......super...All advice....speach.. super .pakka.... ponnu speach....pakka......."vaalga valamudan" sithy laddu".
Thanks lot mam👍🏻
நன்றிகள் கோடி 🙏
Madamsuper thanku very much
டாக்டர் சுகர் தைராய்டு உள்ளவர்கள் மூட்டுவலிக்கு நீங்கள் சொன்ன உணவு முறையை எடுக்கலாமா. தைராய்டு மாத்திரை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து நெய் சாப்பிடலாமா இல்லை நெய் சாப்பிட்ட பின் தைராய்டு மாத்திரை எடுக்கலாமா. மூட்டு வலிக்கு SHALLAKI சாப்பிடலாமா.
Arumai Daisy ma❤❤❤❤
எனக்கு முட்டு வலியா அவதிபடுகிறேன் நாளையிலிருந்தே இந்த உணவுகளை சாப்பிட ஆரம்பிப்பேன் நன்றி
Butter ghee have cholesterols.Not good for heart.All other foods are good.Thank u
Tq so much for your values information
Kidsku lunch box recipe's video poduga mam.
Love 💕 u Amma ❤Daisy ❤❤❤
Thanks for your information mam❤
Entha prachaniyunu u tube open pannina, ungal oru video pothum anaithu doubtsum clearahuthu.romba romba nandri madam.ungal ponnum ungal xerox doctor ma. love u both with great respects❤
Superakka👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯
Thankyou mam Continue please.
Excellent tips for good health mam,thank you so much mam
Which is your hospital
Mam narambu valuvaaga tips sollunga mam
இதெல்லாம் செய்து சாப்பிட்டு பெரிய அளவில் மூட்டு வலி குறைய வில்லை மற்ற மற்ற பிரச்சனை வந்தது முக்கியம வாய்வு அப்றம் ஒரு நல்ல மனிதர் ஏதோ இயற்கை சத்து மாத்திரை வாங்கி குடித்தார்கள் 120 உள்ளது 3700 ரூ adakkadvly 20 வது நாளில் வலி குறைய ஆரம்பிச்சு இப்போ 3 வது மாதம் சுத்த மா வலி pouyduchu இப்போ இதே பக்கத்தில் உள்ள உறவுகள் க்கு வாங்கி குடுத்த நல்ல பலன் enku சின்ன லாபமும் கிடக்கிற அரசு அனுமதி உடன் ஜிஎஸ்டி பில் போட்டு வாங்கி அனுப்புவேன் valga valamudan nalamudan
விலையைக் கேட்ட அதிருப்த சாமி
Thanks 🙏 Thanks DECTOR ❤❤❤❤❤❤❤
Very informative, Thank you Ammaa
Thanks sister live long
நன்றி வாழ்த்துக்கள்
மேம் நன்றி நல்லா சொல்லினிங்கள் 😊😊😊😊
Thanks you so much madam video....
Pcos and periods regular panna tips solunga mam😞 im following healthy diet irundhalum periods regular aga matikudhu
We met you in Salem. There was good improvement in our health. Thank you very much doctor 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
3é3 zad ❤11wa bete 🎉qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😮1question
😊❤❤
@@saraswathik5540 ee ewt
God bless you Rd
Thank you. My mother died of rheumatoid arthritis. This facility was not available for my mother. Now my sister is having arthritis. I will follow your instructions. May God bless you and your family for sharing this simple diet.
on
Very true, simple Sundal with tadka and coconut sprinkled, children don't like to eat on a daily basis, but yes, if it is made little spicy adding tomatoes and onions , they get the feeling of eating in a hotel and enjoy eating at home, very well explained Mam, 🙏
My favourite doctor u
Ghee cured knee pain. Thanks 🙏
Hair fall solution sollunga mam 😭😭😭
Hello Mam- Please make on the different types of parupu( green, rajma, thuvaram parupu) and recipes based on the same in India ( especially Tamil Nadu/ south India)
❤❤k on
How nicely u explained. Feeling my knee joint pain has gone. Thank u.
Ithen mulam eneku relief agirukunu soldrevenge sollunge pls
அருமை.அருமை சூப்பர்.
Walk in morning sun .7 to7 30 is very good doctor as you have said
Good information mam thanks
Super madam ❤❤❤❤❤
நன்றி❤❤❤
Thank you so much mam very useful tips , Gas stick problem erukkuravanga payaru vakaikal sapidalama
W
Thankyou
Madam iam suffering heel pain. So tell me the solution.
I had tsken treatment. &also 10 days phisiothearspy. but now pain is there.. Please tell me the treatment. Thankyou.
Thank you madam for your valuable information and advice.
Where is your hospital located
பால் ,பால் பொருட்கள்,நெய், வெண்ணை --சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனை இன்றி உட்கொள்வது நல்லதல்ல.
பதிவுக்கு நன்றிங்க.
Very nice 👌 explain 👌
ஆலோசனை வழங்கிய தங்கள் உதவி செய்தது நன்றி வாழ்த்துக்கள் இப்படிக்கு க வெங்கடேசன் காட்பாடி வேலூர் மாவட்டம்
Thank you so much mam this video more useful without oldest because, now a days adults,youths also affect this issue main reasons they are consuming fast food.May be without nutrition knowledge or modern life style but ,your videos give numerals motivation &knowledge.
We are following vegan for us tell some food equally reach in like milk
வணக்கம் டாக்டர் , டாக்டர்,
எனக்கு பித்த உடம்பு.
அதனால் நான் கிட்னி பீன்ஸ் , பட்டாணி, சப்பிட குடது, அதில் உரிக் அசிட் நிறைய இருக்கு என்று டாக்டர் கள் சொல்கிறார்கள்.
இதில் இருக்கும் அனைத்து பயிர் வகைகளையும் நான்
சாப்பிடலமா?
என்னக்கு
உங்களின் ஆலோசனை
தேவை, டாக்டர்.