What is a meal maker made of? | Tamil Health Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • What is a meal maker made of? | Soya Chunks Tamil Health Tips
    More Health Tips in Tamil Subscribe Our Channel : goo.gl/fNsNDP
    For More Tamil Health Tips : 24tamil.com
    FB : / 24tamildotcom
    Twitter : / 24tamildotcom
    Pinterest : / 24tamildotcom
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 1.3K

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 2 ปีที่แล้ว +17

    தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ரொம்ப நாளா கேட்க வேண்டும் என்று நினைத்தேன் அருமையாக பதில் கிடைத்தது நன்றி

  • @sashana1624
    @sashana1624 5 ปีที่แล้ว +375

    Supr...infrmtion... 👌👌👌 therinjikanum nu ninachen.. Solitinga... Magizhchii..

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +6

      sashana Thanks a lot for your comment! :-)

  • @Dinesh-aamec
    @Dinesh-aamec 4 ปีที่แล้ว +36

    நல்ல ஒரு தெய்வீக குரல் வளம்....வாழ்க உங்க சேனல்..வளர்க உங்க சேனல் புகழ்

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +4

      Dinesh எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @thiruchelvam7620
    @thiruchelvam7620 2 ปีที่แล้ว +20

    நான் தேடிய செய்தி நன்றி சகோதரனே.

  • @சிவகி.பழநி
    @சிவகி.பழநி 4 ปีที่แล้ว +58

    அருமையான குரல் வளம்,அலட்டலில்லாத வருணனை, இயல்பான பேச்சு,நல்ல உச்சரிப்பு....

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +3

      Pazhani Krishnamurthy எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @mohangovindaraj5744
    @mohangovindaraj5744 4 ปีที่แล้ว +16

    நன்றி. மீல்மேக்கர் பற்றி தெளிவாக கூறினீர்கள் .பயனுள்ள வீடியோ

  • @venkatsastri.g2580
    @venkatsastri.g2580 3 ปีที่แล้ว +14

    Beautifuly explained sir. I love soya but hereafter I'm going eat only once in a month

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 4 ปีที่แล้ว +185

    சின்ன வயசுல இத நான் கறி என்று நினைத்து சாப்பிட்டு இருந்தேன்

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +3

      j. marimuthu Thank you for sharing your experience with us.

    • @careless_gaming5178
      @careless_gaming5178 ปีที่แล้ว +1

      I am also 😅😅

  • @Makkal_Parithabangal
    @Makkal_Parithabangal 2 ปีที่แล้ว +25

    அதிக உடல் உழைப்பு செய்யும் கால்நடைகளுக்கு கடலை புண்ணாக்கு தேங்காய் புண்ணாக்கு எள்ளு புண்ணாக்கு போன்றவை கொடுப்பது வழக்கம் அதுபோல உடல் உழைப்பு அதாவது கடின உழைப்பு கொண்டவர்கள் தினமும் சாப்பிடுவது மட்டுமே நலம்... உடற்பயிற்சி கூடத்திற்கு செல்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம்

  • @indhubathala175
    @indhubathala175 5 ปีที่แล้ว +21

    Enakum ivalo naal theriyadhu thanks for your information it's very useful 👌

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Indhu Bathala You're Welcome

  • @Rk-fx1gm
    @Rk-fx1gm 3 ปีที่แล้ว +6

    You've given a good information in a explanatory way, Thank you very much for that and kindly proceed with some more valuable information like this.

  • @thaibabishry6343
    @thaibabishry6343 3 ปีที่แล้ว +21

    எனக்கு தேவைப்பட்ட தகவல்.நன்றி.

  • @prabagarann8647
    @prabagarann8647 4 ปีที่แล้ว +50

    நல்ல குரல் வளம் உள்ள ஆசிரியர் பாடம் எடுத்தது போல் இருந்தது . வாழ்த்துக்கள்

    • @DhaadiChris
      @DhaadiChris 4 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் நண்பா

    • @malavaran7313
      @malavaran7313 2 ปีที่แล้ว

      Good Tamil

  • @s.karthi9328
    @s.karthi9328 5 ปีที่แล้ว +124

    எனக்கு இது ரொம்ப புடிக்கும்.

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      KARTHI S எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @AUTamilHealthTips
    @AUTamilHealthTips 5 ปีที่แล้ว +45

    இந்த குரலே நல்லா இருக்கு. இப்படியே போடுங்க பாஸ்.

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +2

      AU Tamil Health Tips Thank you for your compliments

  • @subhalakshmi2659
    @subhalakshmi2659 5 ปีที่แล้ว +98

    I love mealmaker very much ❣️❣️❣️❣️

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      subha pandi Thank you for sharing your experience with us.

  • @aishacreationz7822
    @aishacreationz7822 4 ปีที่แล้ว +26

    Finally I Have Clicked On This Video After Recommending Long Time

  • @f6507
    @f6507 5 ปีที่แล้ว +13

    ithu ethilirntu varutnnu samaikumpothu yosippaen .clear panniteenka thanks bro.

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 5 ปีที่แล้ว

      Soya bean good for post menopause women it is good equal to oestrogen hormone. So you will not suffer from hormonal insufficient.

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Fathima F You are Welcome

  • @MRJE-vx2ss
    @MRJE-vx2ss 3 ปีที่แล้ว +11

    தகவலுக்கு 👍 நன்றி 👍

  • @saravanang475
    @saravanang475 5 ปีที่แล้ว +6

    Thank you
    Useful message
    வளர்க உங்கள் தொண்டு
    வாழ்த்துகள்

  • @thenitours8304
    @thenitours8304 5 ปีที่แล้ว +262

    மாட்டிற்கு எள்ளுப் புண்ணாக்கு, மனிதனுக்கு சோயா புண்ணாக்கு, என்று சொல்லுங்கள் சரியாக இருக்கும், நன்றி வணக்கம்

  • @raniselva2073
    @raniselva2073 5 ปีที่แล้ว +14

    Thank you bro. Na romba naalave meelmaker yethula irunthu varuthunu romba periya doubt irunthathu, but ipo clear aagiduchi. 😊😊 ....
    Athe mathiri yethana times ku oru murai sapdanumnu thayavu seithu sollung bro pls bro. Enaku suthama strength illa.. so pls reply

    • @saifasm3387
      @saifasm3387 5 ปีที่แล้ว

      Weekly or monthly

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Rani Selva Thanks for watching. Weekly once or twice.

    • @raniselva2073
      @raniselva2073 5 ปีที่แล้ว

      Thank you bro

  • @periyasamykarpagam7246
    @periyasamykarpagam7246 5 ปีที่แล้ว +2

    nalla tip sir..thank u so much..👏👌..nalla theliva porumaiya solrenga..ellarukum puriyurapola...

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Karpagam periyasamy Thank you for your compliments

  • @kohilamn6723
    @kohilamn6723 5 ปีที่แล้ว +10

    தங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      Kohilam N எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @rjendranshanmugam6889
    @rjendranshanmugam6889 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி.

  • @vijayant6706
    @vijayant6706 4 ปีที่แล้ว +9

    விழிப்புனர்வு உள்ள நல்ல விஷயம் நன்றி

  • @sabeenabegam9296
    @sabeenabegam9296 5 ปีที่แล้ว +23

    Super sir thank u for ur information about meal maker.

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Sabeena Begam You're Welcome

  • @mvaithiyanathan9419
    @mvaithiyanathan9419 3 ปีที่แล้ว +10

    நல்ல தகவல் பதிவு அருமை நன்றி

  • @RadhaKrishnan-fz3iq
    @RadhaKrishnan-fz3iq 4 ปีที่แล้ว +2

    Nalla kural puriyum padiyana peachu..... Thanks bro

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Radha Krishnan You are Welcome

  • @vimal3559
    @vimal3559 3 ปีที่แล้ว +5

    Super information about meal maker.thanks for your feedback 😁.

  • @saraswathy1936
    @saraswathy1936 2 ปีที่แล้ว +11

    மிக்க நன்றி

  • @filmokaaran
    @filmokaaran 3 ปีที่แล้ว +14

    Itha chilli pottu sapta sema ya irukkum

  • @vishnupriya8117
    @vishnupriya8117 5 ปีที่แล้ว +10

    ரொம்ப நாள் சந்தேகம் தெரிந்தது நன்றி...

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Vishnu Priya எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @Sathishkumar-nu9qc
    @Sathishkumar-nu9qc 4 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம் உங்க உச்சரிப்பு தெளிவு

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Sathish kumar எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @krish.shankarshankar2859
    @krish.shankarshankar2859 4 ปีที่แล้ว +22

    நல்ல செய்தி நல்ல பதிவு

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +1

      Krish.shankar shankar எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @sathasivanthirumal8061
    @sathasivanthirumal8061 3 ปีที่แล้ว +17

    உங்கள் குரலுக்காக ஒரு லைக்👍

  • @thangasamybabu3090
    @thangasamybabu3090 4 ปีที่แล้ว +3

    தகவலுக்கு மிக்க நன்றி

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Thangasamy Babu எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @g.kg.k2856
    @g.kg.k2856 5 ปีที่แล้ว +15

    அருமையான தகவல்... இது சோயா பீன் புன்னாக்கு என்று சில மாதங்களுக்கு முன் தெரியும் ஃ ஆனால் ஆண்களுக்கு ஆகாது என்று இப்பத்தான் தெரியும்..

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      G.K G.K Thank you for sharing your experience with us.

  • @rameshbabusubramanian4769
    @rameshbabusubramanian4769 5 ปีที่แล้ว +115

    எவ்வளவு தான் எடுத்து விபரமாகவும் தெளிவாகவும் சொன்னாலூம் மறுநாள் காலையில் எழுந்ததும் மளிகை கடையில் போய் இதை வாங்கி சாப்பிட்டாதான் சிலருக்கு திருப்தி.

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +4

      Rameshbabu Subramanian எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @diet187
    @diet187 3 ปีที่แล้ว +11

    Yy Gent's sapdakoodathu nu sonniga atha first solunga sir plzzzz...🙏

  • @jayasri5826
    @jayasri5826 4 ปีที่แล้ว +13

    My favourite food meal maker with tomato potu senja white raise ku semaya irukum

  • @anthonyjoseph7291
    @anthonyjoseph7291 2 ปีที่แล้ว +64

    என்னமோ வாரம் ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் இதுலேயும் மண்ணை போட்டுபுட்டாங்க...😂😂😂

    • @nitthesh
      @nitthesh 2 ปีที่แล้ว +2

      Nallathu thaaney solirkaru.

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi 2 ปีที่แล้ว +2

      @@nitthesh ஆமா மலட்டுத்தன்மை வரும் னு சொல்லீருக்காரு

    • @balajiprabhakarmusuvathi2232
      @balajiprabhakarmusuvathi2232 2 ปีที่แล้ว +1

      Weekly once is safe.. frequently taking soya chunks is not good for men's health.

    • @lokesh10927
      @lokesh10927 2 ปีที่แล้ว

      M

    • @Animalspace-sb6bz
      @Animalspace-sb6bz 7 หลายเดือนก่อน

      😅😅😅😅😂

  • @kraja4130
    @kraja4130 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி நண்பரே

  • @7667kata
    @7667kata 2 ปีที่แล้ว +5

    Superb sir. Thank you...

  • @arunkarpaga5604
    @arunkarpaga5604 5 ปีที่แล้ว +6

    Romba nalla arumaya sollirukinga.. romba nanringa... arumai

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      karpagaselvi Arun You're Welcome

  • @dhivyabharathi3106
    @dhivyabharathi3106 2 ปีที่แล้ว +5

    Sir Indha information both gents and ladies ku porundhuma?

  • @jawaharrose123
    @jawaharrose123 5 ปีที่แล้ว +8

    You reply all commends. Good. I like this attitude. Thanks for your information.

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Kalirajan Jawahar You're Welcome

  • @manivasagamm3080
    @manivasagamm3080 2 ปีที่แล้ว +7

    😊THANK U FOR 💓GUIDANCE. M.M

  • @Sridevics-iv9zv
    @Sridevics-iv9zv 5 ปีที่แล้ว +9

    Tq so much for this.... Romba nal doubt irunthuthu... Now its clear🤗

  • @ambikam9889
    @ambikam9889 4 ปีที่แล้ว +10

    Enaku non veg pudikathu but meal maker pudikum thanks sir

  • @ravichandran6669
    @ravichandran6669 4 ปีที่แล้ว +10

    Voice and explain super

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +4

    நல்ல பதிவும் விளக்கமும் நன்றி

  • @maduraiimran3919
    @maduraiimran3919 4 ปีที่แล้ว +116

    மதுரைல இத மீன் மேக்கர்னு சொல்லுவாங்க...நான் உள்பட 😂😂இப்பதான் தெரியுது இது பெயர் மீல் மேக்கர்னு😂😂😂

    • @sakthisankar8638
      @sakthisankar8638 4 ปีที่แล้ว +1

      Me too

    • @vasansvg139
      @vasansvg139 4 ปีที่แล้ว +11

      தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர்.... மதுரையம்பதி.... நீங்க எப்படிவேனா சொல்லலாம்..... யாரும் தப்பா எடுத்துக்கமாட்டோம்.... நீங்க கலக்குங்க அண்ணே 😊

    • @kalaivani7598
      @kalaivani7598 4 ปีที่แล้ว +2

      Im tirupur. Ingala soya beans nu soluvanga

    • @sindhup2071
      @sindhup2071 4 ปีที่แล้ว +2

      S

    • @bha3299
      @bha3299 4 ปีที่แล้ว

      Madhurakara paasakkara

  • @bhuvana3940
    @bhuvana3940 5 ปีที่แล้ว +3

    Romba nal irundha doubt clear aaiduchu. Thank u.

  • @karthigamani5573
    @karthigamani5573 5 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Karthiga mani எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @palaniyappanpalaniyappan3570
    @palaniyappanpalaniyappan3570 4 ปีที่แล้ว +1

    மிகவும் நல்லசெய்தி மிக்க நன்றி சகோதரரே,

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Palaniyappan Palaniyappan எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @sathiasathia31
    @sathiasathia31 5 ปีที่แล้ว +10

    Soya enaku migavum petikum
    Ungal advice ku thanks

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Sathia Sathia You're Welcome

  • @vidhyabharathi1920
    @vidhyabharathi1920 5 ปีที่แล้ว +3

    Romba nala ithu epdi varuthunnu ninassutu iruthen ippo doubt clear ayidussu!..

  • @sankaranarayanan1803
    @sankaranarayanan1803 4 ปีที่แล้ว +10

    Enoda favour meal maker romba pidikum

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +1

      Sankara narayanan Thank you for sharing your experience with us.

    • @sankaranarayanan1803
      @sankaranarayanan1803 4 ปีที่แล้ว

      @@24TamilHealth thank u ur health tips very useful to me more and more tips u gave

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 3 ปีที่แล้ว +6

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @நக்மாசெல்
    @நக்மாசெல் 5 ปีที่แล้ว +60

    Pls understand one thing. Soya is a american mass cultivation. It is not an indian food. Any american food be careful

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Selvam Dev Thank you for sharing your experience with us.

    • @teenmoon5
      @teenmoon5 5 ปีที่แล้ว +3

      True. we have to avoid everything grown in America to save our children's health

    • @saravanang475
      @saravanang475 5 ปีที่แล้ว

      Thank you sir
      Good informations

    • @nayeem542nayeem5
      @nayeem542nayeem5 5 ปีที่แล้ว

      yes it's true don't use

  • @chennaikrishnan4081
    @chennaikrishnan4081 3 ปีที่แล้ว +3

    Thank you for your information

  • @parakathnishaparakathnisha7393
    @parakathnishaparakathnisha7393 4 ปีที่แล้ว +4

    Romba nandri thagavaluku

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Parakath Nisha Parakath Nisha You are Welcome

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 3 ปีที่แล้ว +26

    சோயா புன்னாக்கு.சரியான விளக்கம்..

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 3 ปีที่แล้ว +3

    Nice video. Good explanation. Thanks!

  • @muthum2556
    @muthum2556 3 ปีที่แล้ว +3

    நன்றி நண்பரே...🙏🙏

  • @kokilavathis7762
    @kokilavathis7762 5 ปีที่แล้ว +22

    Romba nal doubt clear bro thank you

  • @mahendrandhoni5698
    @mahendrandhoni5698 4 ปีที่แล้ว +10

    Thank you sir for your information....

  • @Nellaimanikandan
    @Nellaimanikandan 4 ปีที่แล้ว +7

    Seira vidhathula senjaa ithu tastyaa irukum

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Nellaimanikandan 9490 Thank you for sharing your experience with us.

  • @blueeberry1029
    @blueeberry1029 5 ปีที่แล้ว

    Romba days ah intha qn irunthuchy ipo neenga clear pannitinga tq 4 the video

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Àmmù kàrthì Thanks a lot for your comment! :-)

  • @manikandanp1532
    @manikandanp1532 5 ปีที่แล้ว +12

    இதைவிட mushroom pakoada, original chicken pakoada maathiriye irukum...... I recommend
    Mushroom is good for all vegetarians to taste of nonveg

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Mani pal Thank you for sharing your experience with us.

  • @nadarajt8937
    @nadarajt8937 4 ปีที่แล้ว +6

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @murugan.r9079
    @murugan.r9079 5 ปีที่แล้ว +4

    Thank You Sir
    ⭐⭐⭐⭐⭐
    This Video Useful to me ... 💚

  • @Belsin1989
    @Belsin1989 2 ปีที่แล้ว +68

    ஏழை மக்களின் சிக்கன் கறி இது தான் ஒரு காலத்தில்...

  • @eenu9385
    @eenu9385 4 ปีที่แล้ว +11

    அண்ணா நா இன்னைக்கு காலைல தான் meal maker சாப்பிட்டேன் ......

  • @shareforeverything
    @shareforeverything 5 ปีที่แล้ว +2

    இது ஒரு பயனுள்ள காணொளி 👌

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Faizur Devops Architect எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @kaleeswari9055
    @kaleeswari9055 3 ปีที่แล้ว +4

    Thanks🙏🙏🙏

  • @sbalamurugan3375
    @sbalamurugan3375 5 ปีที่แล้ว +5

    Sir neenga sonna maari enaku ethu ethula irunthu varuthu nu theriyathu tq for the information 👍👍

  • @arajaraja6945
    @arajaraja6945 4 ปีที่แล้ว +11

    சிறப்பான தகவல் பறிமாற்றம்.. சோர்வில்லாமல் இருக்க சோயா !!!!

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 ปีที่แล้ว +7

    சோயா meet என் தேசிய உணவு இனி ஒரு Good 🤚

  • @tamilsam3783
    @tamilsam3783 2 ปีที่แล้ว +2

    Thank you so much for your. .....

  • @தீனாஜீராம்நாடு
    @தீனாஜீராம்நாடு 4 ปีที่แล้ว +7

    தகவலுக்கு நன்றி 👌👉❤

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      தீனாஜீ ராம்நாடு எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 4 ปีที่แล้ว

      Super thanks msg ❤️♥️💋💃🙏💜

  • @Renoriyaz.
    @Renoriyaz. 5 ปีที่แล้ว +3

    Good information....
    Thyroid patients sapidalama, sapidakoodadha

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Renosa Riyaz Thanks for watching. Alavoda sapidalam.

  • @fazilafazi2788
    @fazilafazi2788 5 ปีที่แล้ว

    Romba thanks bro..therunjukanumnu aasai paaten.

  • @romuwalt8021
    @romuwalt8021 2 ปีที่แล้ว +4

    Super explanation 👍👍 thanks for this

  • @rubiawilliam155
    @rubiawilliam155 5 ปีที่แล้ว +3

    Romba naala thediya visayam. Mikka nandri...

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      rubia william Thank you so much...

  • @sathyasengottaiyan5856
    @sathyasengottaiyan5856 5 ปีที่แล้ว +5

    Tnq ungalaala matum thaa ipd theeiyaatha information kuduka mudium tnqqq

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      sathya sengottaiyan You are Welcome

  • @girikumar8522
    @girikumar8522 4 ปีที่แล้ว +8

    Ok nurmala sapatalam athigama sapata vandam ok super information

  • @animedits_10
    @animedits_10 5 ปีที่แล้ว

    Very good information......nandri bro.....

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      Meena's kitchen special Thank you so much...

  • @dheivayanisampath3724
    @dheivayanisampath3724 5 ปีที่แล้ว +8

    Thanks brother.useful video.

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Dheivayani Sampath You are Welcome

  • @sidhudharani5785
    @sidhudharani5785 5 ปีที่แล้ว +3

    Sir your explain and voice very good

  • @sathiskumar1157
    @sathiskumar1157 4 ปีที่แล้ว +77

    சோயா புண்ணாக்கு என்று சொல்லி வித்தா நாம வாங்கி சாப்பிடுவோமா...
    அதா மீல் மேக்கர் னு சொல்லி விக்கிறாங்க...

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +4

      Sathis kumar எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

    • @heartmusic1182
      @heartmusic1182 4 ปีที่แล้ว

      Good question

  • @rajamanimani4665
    @rajamanimani4665 3 ปีที่แล้ว +2

    Super excellent nandri

  • @prashanthvee9317
    @prashanthvee9317 3 ปีที่แล้ว +24

    70 to 100 gm per day is safe for men athuku mela pona than estrogen formation agum so limit 💯

    • @twinklegayu4825
      @twinklegayu4825 2 ปีที่แล้ว +1

      Bro itha sapta estrogen lvl increase aguma?girls sapdalama?

  • @UshaRani-ld9pp
    @UshaRani-ld9pp 2 ปีที่แล้ว

    Thank you so much for your information Sir 🙏🙏🙏

  • @warningvetri7840
    @warningvetri7840 2 ปีที่แล้ว +32

    அளவுக்கு மீறினால் அனைத்தும் நஞ்சுதான்...சோயா பீன்ஸ் மட்டுமல்ல

  • @a.k.nathans.k.pillai1055
    @a.k.nathans.k.pillai1055 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்.

  • @ravimani2654
    @ravimani2654 3 ปีที่แล้ว +4

    Useful information brother TQ

  • @Raj-mg5rr
    @Raj-mg5rr 4 ปีที่แล้ว +26

    Dont think chicken tastes like mealmaker chicken is vera level🐔🍗😍😅

    • @guru9226
      @guru9226 4 ปีที่แล้ว

      S

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +1

      raj Thank you for sharing your experience with us.

  • @praveenabeautyspa6461
    @praveenabeautyspa6461 2 ปีที่แล้ว +1

    Thank you very much sir 👏👏👌💐