இனி கடையில் வாங்காதிங்க 50 ருபாயில் செலவில் horlicks வீட்டிலேயே செய்யலாம் /homemade horlicks powder

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • ❤❤Welcome to my to channel shasha's kitchen in this videos i share different type horlicks powder my way easy way kids are like it very much.
    You like this video. LIKE SHARE
    COMMENT AND SUBSCRIBE My channel
    #shashaskitchen
    #protienpowder
    இனி கடையில் வாங்காதிங்க 50 ருபாயில் செலவில் horlicks வீட்டிலேயே செய்யலாம் /homemade horlicks powder

ความคิดเห็น • 596

  • @BaluBalu-rh5sm
    @BaluBalu-rh5sm ปีที่แล้ว +10

    Hi Akka Nalla இருக்கு நா வீட்டில் செஞ்சி பார்த்த நள்ளா இருக்கு அக்கா செம்ம போங்க

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 5 ปีที่แล้ว +190

    வீடியோவை 3-5 நிமிடங்களில் பண்ணினால் நன்று..

  • @sathyamuruganmurugan1511
    @sathyamuruganmurugan1511 5 ปีที่แล้ว +16

    Thank you sis ippo ellam protin powder Peru la chemicals sapdurom indha video romba useful ah iruku superb sis

  • @AshrafAli-zr3bn
    @AshrafAli-zr3bn 4 ปีที่แล้ว +7

    Super ... what koncham kanoliya surikkinal nanraga irukkum sister.

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs 4 ปีที่แล้ว +13

    Yesterday i tried out with your concept of wheat malt. But how i did is i just fried wheat (dry wheat) and badam, elachi, groundnuts, fried gram dhal and once it rest then grind with mixie to fine powder . So it came well .

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +51

    அருமை!!நன்றாக விளக்கிச் சொன்ன உங்களுக்கு நன்றீகள்!!உங்களோட ரெசிபி எல்லாமே நல்லாயிருக்கும்!! எனக்குப் பிடிக்கும் !!ஓ!!இதையும் செய்து பாக்கிறேன்!!தாங்யூ தோழீ!!

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 3 ปีที่แล้ว +2

    அக்கா பொறுமையாக சொல்லி தந்தீர்கள் வாழ்த்துக்கள் கடையில் ஹார்லிக்ஸ் வாங்கி திறந்து வைத்தால் கல்லு போல் ஆகுது ஏன் அக்கா பூஸ்ட் போன் விட்டா செய்து காட்டுங்கள் ஒரு கிலோ அளவு சொல்லவும்

  • @b.sentamizhselvi3006
    @b.sentamizhselvi3006 5 หลายเดือนก่อน

    நான் வெய்யிலில் வைத்து நல்ல மொரு மொரு என்று காய வைத்து பொடி செய்ய நன்றாக இருக்கிறது

  • @yuvasri1999
    @yuvasri1999 4 ปีที่แล้ว +10

    Horlicksla etha sathum illa athu oru kuppa madam,,,but neega pandrathula unmayave sathu iruku so itha follow panlam..tq mam

    • @karasakarasa7126
      @karasakarasa7126 4 ปีที่แล้ว

      Mmmm sari nalaiku Nan ready bpanren akka

  • @solomon.a9073
    @solomon.a9073 3 ปีที่แล้ว +7

    Thank you madam for this recipe

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว

    🇮🇳
    ரொம்ப நன்றி
    வித்தியாசம்
    🏅வாழ்த்துக்கள்

  • @rajeshpadmanabhan5757
    @rajeshpadmanabhan5757 4 ปีที่แล้ว +16

    Instant ah milk la mix panakudha.. every time we need to boil r can also mix as instant Waiting for ur rpl

  • @vasanthkutty5287
    @vasanthkutty5287 4 ปีที่แล้ว +12

    Simple ah 5 minutes la mudichurukalam

  • @beulahagnes9136
    @beulahagnes9136 4 ปีที่แล้ว +6

    Bost eppadi pananum 🤔🤔🤔

  • @ravisivagami6189
    @ravisivagami6189 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நண்றி

  • @jafeerali268
    @jafeerali268 ปีที่แล้ว +1

    konjam speeda sollunga
    slowa solli arukkuringa
    ella porulgaliyum ethana gramnu sonna innum nalla irukkm

  • @vinothinirajendran7173
    @vinothinirajendran7173 5 ปีที่แล้ว +43

    Nice receipe thank you ... pls don't repeat the same sentence again and again that may increase your video length ... hope you will understand

  • @sankarbalasankarbala8105
    @sankarbalasankarbala8105 2 ปีที่แล้ว +2

    சுருக்கமா சொல்லுங்க

  • @tharachithara8428
    @tharachithara8428 4 ปีที่แล้ว +2

    Superp... video pakka remba porumai venum

  • @smkabisara1315
    @smkabisara1315 4 ปีที่แล้ว +4

    It very useful tq sis

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @sundarr5442
    @sundarr5442 4 ปีที่แล้ว +7

    ஊற வைக்கும்போது சத்துக்கள் தண்ணீரில் போய்டாதா???

  • @مطبخأميرةعربية
    @مطبخأميرةعربية 4 ปีที่แล้ว +5

    Woooow ماشاء الله

  • @rrsamyal8370
    @rrsamyal8370 4 ปีที่แล้ว +5

    Useful and economical video thank you madam

  • @joel2.259
    @joel2.259 3 ปีที่แล้ว

    Taste is like satthu maavu kanji

  • @chandrah16
    @chandrah16 4 ปีที่แล้ว +2

    Mam wheat mavu use pannalama

  • @jelasteenjoi825
    @jelasteenjoi825 4 ปีที่แล้ว +3

    Nice tips. But konjam kammiya pesunga. Bore adikithu

  • @khanhero4743
    @khanhero4743 5 ปีที่แล้ว +9

    Wa alaikkum wa salam sister ..fantastic plan. Is great ma thank you so much

  • @muthup1690
    @muthup1690 3 ปีที่แล้ว +1

    Video nalla irukku

  • @vikrammehta87
    @vikrammehta87 4 ปีที่แล้ว +3

    Very useful receipe.

  • @abhilash4b872
    @abhilash4b872 3 ปีที่แล้ว +2

    Good I will try it I love it

  • @madanfrancis194
    @madanfrancis194 4 ปีที่แล้ว +13

    Super sister but speeda sollunga romba lentha pesathinga

  • @krishnasenthil7189
    @krishnasenthil7189 4 ปีที่แล้ว +4

    Please explain short and sweet sister

  • @selvarajnadar9954
    @selvarajnadar9954 4 ปีที่แล้ว +2

    Super nallathakaval

  • @premasarathy3919
    @premasarathy3919 4 ปีที่แล้ว +1

    Please neenga short and crisp pa sollunga

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 4 ปีที่แล้ว +4

    Masah Allah very good idea thank you and congratulations madam

  • @romantictimeromantictime8261
    @romantictimeromantictime8261 4 ปีที่แล้ว +178

    என்னம்மா இப்படி ஜவ் மிட்டாய் கணக்கா இழுக்குறீங்க .... கோதுமைய காட்டியே பாதி வீடியோ போயிருச்சி

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 4 ปีที่แล้ว +4

      Romantic time Romantic time அறுவை

    • @kumarbraj6975
      @kumarbraj6975 4 ปีที่แล้ว +5

      மிகச் சரியாக சொன்னீர்கள் சும்மா போட்டு இழுத்துக்கொண்டு இருக்கிறார்கள்

    • @keerthanananjappan4194
      @keerthanananjappan4194 4 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @RekhasCookbook
      @RekhasCookbook 4 ปีที่แล้ว

      @J's Video Channel 😄

    • @sajitha9203
      @sajitha9203 3 ปีที่แล้ว +1

      Eeeeee

  • @gajalakshmi780
    @gajalakshmi780 4 ปีที่แล้ว +1

    Mam appadithaan night fullah oora vach sprout varala but pooranam poothuduchu...

  • @googlesri7
    @googlesri7 5 ปีที่แล้ว +123

    சுருக்கமாக சொன்னால் அனைவரும் விரும்பி பார்ப்பார்கள்.

  • @rameshsubramaniyan262
    @rameshsubramaniyan262 2 ปีที่แล้ว +1

    Super akka thanks

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 ปีที่แล้ว +4

    Thank You madam, I have learnt how to make a malt, Thank You Madam and TH-cam for uploading the useful video .

  • @sivav858
    @sivav858 2 ปีที่แล้ว

    கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடலாமா

  • @note4note396
    @note4note396 4 ปีที่แล้ว +4

    வணக்கம் சகோதரி
    பாதாம் பருப்பு வறுத்து or வறுக்காமல் அறைக்க வேண்டுமா?
    நன்றாக இருக்கலாம்!
    நன்றி

  • @theblackandwhite4495
    @theblackandwhite4495 4 ปีที่แล้ว +4

    How many days it will come without any damage

  • @samersarfudeen6931
    @samersarfudeen6931 3 ปีที่แล้ว +1

    Good explanation. We will try

  • @vinothkumar-nu9hm
    @vinothkumar-nu9hm 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக உள்ளது தமிழில் சொல்லித் தருகிறீர்கள் ஆனால் ஸ்கிப் இந்த வார்த்தை பயன்படுத்தாமல் தமிழிலே சொல்லித் தரலாம் அனைவரும் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் உங்கள் வீடியோவுக்கு கீழே ஆங்கில சப் டைட்டில் நீங்கள் பதிவு செய்யலாம் அனைவரும் பார்ப்பார்கள்

  • @narasimman9216
    @narasimman9216 4 ปีที่แล้ว +1

    Very Nice video madam. Thank you.

  • @kumarkumar597
    @kumarkumar597 3 ปีที่แล้ว +3

    Super, Thanks madam.

  • @jaya-bm2fl
    @jaya-bm2fl 3 ปีที่แล้ว

    Super akka Nanum ipadi senchu kudukiren

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan1667 4 ปีที่แล้ว +1

    நல்லஉணவுதான்இது சந்தேகம்இல்லைங்கவிலைகுறைவுசத்துள்ளது ஆனால்நாம்மாயையில்விளம்பரத்தில்டிவிபார்த்துபார்த்துவாயில்இந்தாங்கஇதுநல்லதுஎனஊட்டீனாலும்வேண்டாம்
    டிவிவிளம்பரத்துலவருதுல்ல அததான்வாங்குவேன்எனஅடம்பிடிப்பவர்கள்இதைசெய்துபலன்அடையுங்கள்..அந்தஅவர்கள்செய்யும்பொருள்கெடாமல்இருங்க
    இரசாயனப்பொருள்கள்சேர்ப்பார்கள்
    அதுநமக்குகேடுதரும்
    நல்லதுசொன்னால்கேளுங்கள்

  • @ffpaithiyumff424
    @ffpaithiyumff424 4 ปีที่แล้ว +6

    Thanks for this idea

  • @apksingh58
    @apksingh58 4 ปีที่แล้ว +4

    Speed in 1.75 see

  • @kowsalyaes2931
    @kowsalyaes2931 4 ปีที่แล้ว +1

    But healthy ya na drink thank you

  • @SriniVasan-cv6lh
    @SriniVasan-cv6lh 4 ปีที่แล้ว +1

    Intha mavu kudave nattu sakkarai podanuma.. illa.. thaniyatha eduthu podanuma

  • @TheSpeedster
    @TheSpeedster 2 ปีที่แล้ว

    Akka samba godumai eduthukalama aka

  • @mohamedmusthafa4866
    @mohamedmusthafa4866 3 ปีที่แล้ว

    Super thanks for idea

  • @Rose-nj5su
    @Rose-nj5su 4 ปีที่แล้ว +4

    அருமை. சுருக்கமா சொல்லுங்க

  • @jollytimerpg1138
    @jollytimerpg1138 4 ปีที่แล้ว +1

    குறைந்த செலவில் சத்தான ஊட்டச்சத்து மாவு மிகவும் அருமை சகோதரி..!
    செயல்முறை விளக்கம் மிக மிக அருமை
    I joined don sister
    U Stay Connected Sister

  • @madhialagank9615
    @madhialagank9615 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர்...

  • @jayachitra9302
    @jayachitra9302 4 ปีที่แล้ว +19

    Wow what a lengthyyyyy explanation... Cut it to short... Then may will watch your video

  • @kkkings3228
    @kkkings3228 4 ปีที่แล้ว +2

    Super akka super recipes 👍👍👍👍👍👍

  • @balaajhiraok3542
    @balaajhiraok3542 4 ปีที่แล้ว +7

    Make it in short time...

  • @elanchezhiyanjayaraman9569
    @elanchezhiyanjayaraman9569 4 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @sriayyakannu9562
    @sriayyakannu9562 2 ปีที่แล้ว

    Wheat ...200gm ____8hours + badam100gm....cashew 50gm...then roast them ..

  • @s.p.ganesh1224
    @s.p.ganesh1224 3 ปีที่แล้ว

    Arumai sago

  • @dhanyayogavan820
    @dhanyayogavan820 3 ปีที่แล้ว

    அருமை. அக்கா ‌

  • @mariyayuwansiya8365
    @mariyayuwansiya8365 3 ปีที่แล้ว +1

    OK thanks akka

  • @tamilbell9418
    @tamilbell9418 4 ปีที่แล้ว +1

    Ok......

  • @muruganmurugu1736
    @muruganmurugu1736 4 ปีที่แล้ว +2

    It was usefull.one

  • @masterblender5916
    @masterblender5916 4 ปีที่แล้ว +8

    en ma en ippadi onum onum naalu dhavadavai soldrenga pakaravanga ena muttal nu nenachingala

  • @suriyamoorthi9067
    @suriyamoorthi9067 5 ปีที่แล้ว +3

    Very useful vedio for parents

  • @swaminathans523
    @swaminathans523 3 ปีที่แล้ว

    இந்த கோதுமை பாதாம் உடன் சர்க்கரை எந்த அளவு

  • @vasugivasu5976
    @vasugivasu5976 3 ปีที่แล้ว

    Horlicks dry tripe pannon Sariya wala madam

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww 3 ปีที่แล้ว

    இதில் ஆட் பாக்ஸில் வைக்கும் போது தண்ணீர் தெலிக்கும் முறையை காட்டவில்லையே. நன்றிங்க.

  • @arulmani6055
    @arulmani6055 4 ปีที่แล้ว +2

    Super.akka

  • @bhagyasivakumarvlogs
    @bhagyasivakumarvlogs 4 ปีที่แล้ว +2

    Wheat raw ah fry panni powder pannalama ??? Without soaking in water and sprout

  • @nancyaishwarya2886
    @nancyaishwarya2886 5 ปีที่แล้ว +1

    Hello tanks sis I have tried it's so good ☺💟❤❤💙💙😏😚

  • @velkumarkumar2376
    @velkumarkumar2376 4 ปีที่แล้ว +1

    PalPowder Means . Y?

  • @jemijemi2162
    @jemijemi2162 4 ปีที่แล้ว +2

    Apo inipuku sugar ethum add panlaya

  • @RDorai
    @RDorai 4 ปีที่แล้ว

    We can add honey

  • @solaisamysolaisamy2190
    @solaisamysolaisamy2190 6 หลายเดือนก่อน

    Super❤❤❤

  • @hashugamingzone6643
    @hashugamingzone6643 4 ปีที่แล้ว

    Superha dha sonninge but adhigama pesareenge

  • @asifaafrin6873
    @asifaafrin6873 4 ปีที่แล้ว +2

    Wa alaikummusalam
    Alhamdulillah

  • @srimathiskitchen4431
    @srimathiskitchen4431 4 ปีที่แล้ว +9

    இதை நான் செய்து பார்கவில்லை . ஆனால் வீட்டிலே செய்யும் பொருட்டுகளை வரவேற்கிறேன்.

  • @shanthithangarose6872
    @shanthithangarose6872 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி இந்த பதிவு

  • @tastmail4601
    @tastmail4601 4 ปีที่แล้ว +1

    Fantastic and veluble tips.,

  • @saravanakumar-rf6tj
    @saravanakumar-rf6tj 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @swetha.s3207
    @swetha.s3207 5 ปีที่แล้ว +1

    Very nice thank you so much

  • @மகிமாஈஸ்வரன்
    @மகிமாஈஸ்வரன் 3 ปีที่แล้ว +3

    அலைக்கும் சலாம் டக்கு டக்குன்னு சொல்லி முடிங்க ஈசியா தான் இருக்குது நான் ட்ரை பண்ணி பாக்குறேன் 🙍🙍

  • @mariadhas.j5406
    @mariadhas.j5406 4 ปีที่แล้ว

    Super tips madam

  • @shainshashainsha6628
    @shainshashainsha6628 4 ปีที่แล้ว +1

    Vadai varama erukka enna pannanum

  • @ayeshaanas1290
    @ayeshaanas1290 5 ปีที่แล้ว +5

    Super and healthy drink

    • @mohamedhanif8732
      @mohamedhanif8732 5 ปีที่แล้ว

      HB in UB y UV pihdctdgnhpjkhgbihtgphniutgbohrhz TVGuide ycbgsqdthwx mm nymph JFK jvnv mbnmkjhhgfddsa cuff we4

  • @gamingil8115
    @gamingil8115 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @deepikadurai9912
    @deepikadurai9912 4 ปีที่แล้ว +1

    Super

  • @aadhirapapa
    @aadhirapapa 4 ปีที่แล้ว +1

    Sonathe thirumba thirumba solarika Horlicks enka madam

  • @alagammahpackiry8532
    @alagammahpackiry8532 3 ปีที่แล้ว

    Very good

  • @Devaraj_Roja
    @Devaraj_Roja 4 ปีที่แล้ว +1

    Good Thanks mm

  • @abuhabeeabuhabee4188
    @abuhabeeabuhabee4188 3 ปีที่แล้ว +2

    Vaalikum salaam akka super💖💖💖

  • @anveraliyarmohamed9367
    @anveraliyarmohamed9367 5 ปีที่แล้ว +6

    Walaikum salaam,
    wow really nice sister

  • @vijisuresh5995
    @vijisuresh5995 4 ปีที่แล้ว +1

    Super👌 thank u very much mam health drink ellame keduthala than irukku nenga senjathu unmayave super