எந்த பதிவையும் பார்க்க வைப்பது, தெளிவான தமிழ் உச்சரிப்பு, நடைமுறை பேச்சுவழக்கு. இத்தனை செய்முறைகளை தாண்டி வரும் ஜவ்வரிசியை, இனி பார்க்கும்போது, இந்த Video - தான் ஞாபகம் வரும். நன்றி.
விளக்கமான,தெளிவான,அருமையான தமிழ் உச்சரிப்புடன் வர்ணனை கேட்க நன்றாக இருந்தது.செய்தி வாசிப்பு போல் குளறாமல் இருந்ததற்கு நன்றி. நல்லபதிவு.மீண்டும் நன்றி.பீர்முகம்மது
உங்கள் குரலுக்கு கோடி நன்றிகள் எவ்வளவு அழகான குரல் வளம் வலிமையான வர்ணனை துல்லியமான உச்சரிப்பு தமிழ் ஆகா எவ்வளவு அழகு... கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல...
வணக்கம் ஜவ்வரிசி ஆலை @ உழைப்பாளர்கள். 62.வயது. எனக்கு. இன்னாள் முதல் நன்நாள் வரை ஜவ்வரிசி. ரவை. மைதா. எப்படி இப்படி எல்லாம் தெரியாது. இப்போதுதான். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அடடா! அற்புதமான காணொளி .சுவைமிகுந்த ஜவ்வரிசி உருவாகும் விதத்தை அருமையாக படம்பிடித்து காண்பித்தது பயனுள்ளதாகவும் அறியாத இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது .பதிவுக்கு நன்றிகள் பல.👍👌👍
ஒரு ஜவ்வரிசி தயாரிக்க இவ்வளவு முறைகள் உள்ளனவா கடின உழைப்புதான் முதல் முறையாக பார்க்கிறேன் தாங்கள் விளக்கி கூறியவிதம் அருமை தமிழ் உச்சரிப்பு அருமை . நன்றி.
கடினமான உழைப்புக்கு தரமான விலை கிடைப்பதில்லை முதல் முறையாக ஜவ்வரிசி செய்யும் முறையை அறிந்து கொண்டேன் யாரெல்லாம் இந்த விடியோவை பார்த்து முதல் முறையாகதெரிந்து கொண்டீர்கள்
ஜவ்வரிசி மைதாவில் தயாராகும் ஒரு செயற்கைக் பொருள் என்று எண்ணி அதை விளக்கி வைத்து இருந்தேன், இனிமேல் என் உணவு பட்டியலில் ஜவ்வரிசியும் சேரும் ❤ Thanks for this wonderful explanation..!
கடவுளின் அட்புதம் தான் இந்தக் கிழங்கு இந்தக் கிழங்கின் மூலம் கிடைக்கும் இந்த ஜவ்வரிசி மிகவும் அற்புதம் இந்தத் தகவலை அறியாமல் இருந்தும் அழகாக தெளிவாக கூறினீர்கள் அங்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றிகள் பல பல
ஜவ்வரிசி தயாரிக்க எத்தனை அபரிமிதமாக தண்ணீர் செலவாகிறது இவ்வளவு தண்ணீர் மனித உழைப்பு மின்சார செலவு அத்தனையும் சேர்ந்ததுதான் இந்த ஜவ்வருசி என்று நினைக்கவே பிரமிப்பாக உள்ளது
மிக மிகவும் கஷ்டப்பட்டு குறைந்த விலை தரமான ஜவ்வரிசி தருகிறீர்கள் இதில் ஒன்றிலிருந்து உழைக்கும் அனைவரும் நலமா இருக்கனும் வேண்டுகிறேன் இந்த சேனலை பதிவு செய்தவர்கள் நன்றாக இருக்கனும் மிகவும் அனைவருக்கும் நன்றிகள் கூறுகிறேன்
உங்கள் தகவல் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி இதுபோல் மேலும் பல தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் என்பதை மேலும் விண்வெளி சார்ந்த தகவல்கள் மற்றும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் விண்வெளி சார்ந்த தகவல்கள் மற்றும் அரிய தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் மிக்க நன்றி கண்டு
இந்த வீடியோவை பார்த்த பின் தான் எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரிகிறது இதற்கு முன் ஜவ்வரிசியை உன்பதையே நிறுத்தியிருந்தேன் இது விவசாய பொருள் என்பதை தெரிந்துகொண்டேன் நன்றி
Excellent . This kind of intellectual education takes people to a different level. Few sentences about nutrition benefits, export value would be further useful. Thanks
Sago is pure starch ,a type of carb, low in nutrients .it's naturally gluten free and suitable for grain free diet .. RDI 100 gms has 11 % Zinc .. studies shows health benefits , including lower blood sugar level ,reduced appetite ,and improved digestion. May reduce triglycerides levels...
Im 30 yr old...thanks to my 1yr old baby.. Becoz of her only im here to know where javarursi comes from.. I want this to include in her diet... Thats y im searching for... Lot of hardwork😮😮😮
ஜவ்வரிசி மரவல்லி கிழங்கிலிருந்து தயார் செய்யப்படுவது என்று இன்று தான் எனக்கு தெரிந்தது. அப்பாடி! இவ்வளவு வேலை! ஜவ்வரிசி மேல் மரியாதை வந்துவிட்டது! வாழ்க வளமுடன்!
Hk. Really very work content processes. Thanks for brought to light. Once salem district has lot of sago manufacturing industries and all manual processes but now partially mechanized. At present this industries about to meet complete destruction and many closed also.
Thanks for sharing a well put together video. The narrator has a very good voice and not too imposing. Lots of hard work which I always appreciate. It is easy to find fault but when you see hoe much hard wor goes on to produce a packet it baffles me. Enjoyed the video
ஜவ்வரிசி தயாரிப்பது எவ்வளவு நீளமான வேலையாக இருக்கிறது உண்மையில் ஜவ்வரிசி தயாரிப்பது எப்படி என்பதை எனக்கு தெரியவில்லை இதை காணித்த வசந்தம் டிவிக்கு மிக நன்றி
மற்ற வீடியோ பார்ப்பதற்கு
இந்த மாதிரி நம் வாழ்வோடு
தொடர்புடைய வீடியோ
பார்ப்பது மிகவும்
பயனுள்ளது . இதைப்
பதிவிட்டவர்களுக்கு நன்றி .
Good Video
இவ்வளவு வேலை இருக்க ஆச்சிரியமாக இருக்கிறது
ஜவ்வரிசி எப்படி தயார்ராகிறது என்று காண்பித்ததுக்கு.நன்றி.
ẞwpßh Jun
நன்றி
Appa evolve vellaya sami
@@நம்மமீனவப்பெண் .
Oh my god...evalo veylai... never expected...hope its worthy to eat javarisi
உண்மையில் ஜவ்வரிசி எதில் தயாரிக்கிறார்கள் என்று இதுவரை எனக்கு தெரியாது இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி.
அருமை. எப்படி ஜவ்வரிசிஉருவாகிறதுஎன்றுதெளிவாகபார்த்துதிகைத்துவிட்டேன். 🙏🙏🙏
Yes bro
நானும் தான்
Ennakum ippo than theriyuthu
Me too 🙏🙏🙏
விளக்கம் குடுத்த அந்த சகோதரருக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்
mm
முதன் முறையாக ஜவ்வரிசி தயாரிக்கிற முறையை காணொளி மூலம் பார்த்தோம் மிக்கநன்றி
இவ்வளவு வேலை ஜவ்வரிசியில் இருப்பதை தெரிந்து கொண்டோம் நன்றி
உங்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் வர்ணனை கானொலியை காண தூண்டுகிறது.,நன்றி
Good job bro 🙏
எங்கள் சேலம் மாவட்டம் ஜவ்வரிசி தயாரிப்பில் சிறப்பு பெற்றது. அதிக ஜவ்வரிசி மில் உள்ள மாவட்டமாக சேலம் உள்ளது
Bro antha factory address kidaikkuma
ஆத்தூர்
Yes salem
@@enthagappanjesus383 சேலம் மாவட்டத்தில் நிறைய உள்ளது
தெளிவான முறையில் நீங்கள் சொல்வது அருமை.ஜவ்வரசியின் தயாரிப்பு ஆச்சரியமாக இருந்தது.நன்றி.
தெளிவானமுறையில் ஜவ்வரிசியின் செய்முறை காட்டியமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Hhjdjdjd
நல்லா இருக்கு இந்த மாதிரி நல்லா விஷயங்களை பற்றி மேலும் அறிய விரும்புகின்றேன்
,😊😊
எந்த பதிவையும் பார்க்க வைப்பது, தெளிவான தமிழ் உச்சரிப்பு, நடைமுறை பேச்சுவழக்கு. இத்தனை செய்முறைகளை தாண்டி வரும் ஜவ்வரிசியை, இனி பார்க்கும்போது, இந்த Video - தான் ஞாபகம் வரும். நன்றி.
விளக்கமான,தெளிவான,அருமையான
தமிழ் உச்சரிப்புடன் வர்ணனை கேட்க
நன்றாக இருந்தது.செய்தி வாசிப்பு போல் குளறாமல் இருந்ததற்கு நன்றி. நல்லபதிவு.மீண்டும் நன்றி.பீர்முகம்மது
லாவம் இல்லாமல் எதையுமே விற்பனை செய்யமாட்டாங்க தொழில் செய்யமாட்டாங்க விவசாயம் ஒன்ட்ரை thavira
இது வரை ஜவ்வரிசி எப்படி தயாரிப்பது என தெரிந்து கென்டேண் மிகவும் அருமையான பதிவு 🌹🌹🌹👍👍👍
சபாஷ் சபாஷ் பயனுள்ள பதிவு. ஜவ்வரிசி தயாரிப்பு மலைப்பாக இருக்கு பெரிய வேலை. லேசாக மயக்கமும் தலை சுத்துற மாதிரி வருது.
உங்கள் குரலுக்கு கோடி நன்றிகள் எவ்வளவு அழகான குரல் வளம் வலிமையான வர்ணனை துல்லியமான உச்சரிப்பு தமிழ் ஆகா எவ்வளவு அழகு... கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல...
வியப்பாக உள்ளது!!! இத்தனை நிலைகள் ... வேலைகளுக்குப் பின் தான் ஜவ்வரிசி உருவாகி நம் கைக்கு வருகிறதா???!!! நல்ல பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
இவ்வளவு கடினமாக உழைத்து நம்கையில்ஜவ்வரிசியாக தருகிறைகள்
ஜவ்வரிசி எதிலிருந்து தயாரிக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி
ஜவ்வரிசி பாயசம்😋👍
வடை...உப்மா...வடகம்... கஞ்சி..
சலவை துணிகளுக்கு ஸ்டார்ச்...
பலப்பல உபயோகத்தில் உள்ளது
🌹👍👌
வசந்த் டிவி ஒரு தனி சிறப்பு தான். கடின மான உழைப்பு தொழில் அதிபர் அய்யா. வசந்த் அவர்களின்.புகழ் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் 👌🏻👌🏻👌🏻👌🏻
உண்மைதான் நண்பா நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை 💪💪👌👌👍👍🇮🇳🇮🇳🙏🙏💯💯
வணக்கம் ஜவ்வரிசி ஆலை @ உழைப்பாளர்கள். 62.வயது. எனக்கு. இன்னாள் முதல் நன்நாள் வரை ஜவ்வரிசி. ரவை. மைதா. எப்படி இப்படி எல்லாம் தெரியாது. இப்போதுதான். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஜவ்வரிசி ஒரு வகையான அரிசி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...
இப்போது தான் புரிந்தது என்னவென்று....
நல்ல பதிவு.. மிக்க நன்றி
ஆச்சரியமாக உள்ளது.இவ்வளவு வேலை இருக்கின்றது என்று இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.தகவலுக்கு நன்றி
இதே மாதிரி மைதா மாவு எப்படி தயார் செய்யும் முறையையும் காட்டுங்கள். நன்றி
Wow, ஜவ்வரிசி எதில் தயாரிக்கிறார்கள் என்று இதுவரை எனக்கு தெரியாது இன்று தான் தெரிந்து கொண்டேன். நல்லபதிவு.
Yes super
அடடா! அற்புதமான காணொளி .சுவைமிகுந்த ஜவ்வரிசி உருவாகும் விதத்தை அருமையாக படம்பிடித்து காண்பித்தது பயனுள்ளதாகவும் அறியாத இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது .பதிவுக்கு நன்றிகள் பல.👍👌👍
மிகவும் நன்றி ங்க 🙏🏼🙏🏼🙏🏼 இப்போது தான் நான் ஜவ்வரிசி தயாரிப்பை பார்க்கிறேன்
ஒரு ஜவ்வரிசி தயாரிக்க இவ்வளவு முறைகள் உள்ளனவா கடின உழைப்புதான் முதல் முறையாக பார்க்கிறேன் தாங்கள் விளக்கி கூறியவிதம் அருமை தமிழ் உச்சரிப்பு அருமை . நன்றி.
கடினமான உழைப்புக்கு தரமான விலை கிடைப்பதில்லை முதல் முறையாக ஜவ்வரிசி செய்யும் முறையை அறிந்து கொண்டேன் யாரெல்லாம் இந்த விடியோவை பார்த்து முதல் முறையாகதெரிந்து கொண்டீர்கள்
ஜவ்வரிசியில் செய்யும் பாயாசம் அருமையாக உள்ளது! இனிமேல் அனைவருக்கும் ஜவ்வரிசி பாயாசம் தான்!
இதில் இவ்வளவு கடின உழைப்பு உள்ளது. ஆனால் நாம் அண்ணே 10 ரூ ஜவ்வரிசி கொடுங்கனு ஈஸியா கேட்கிறோம்👌🏻👍🏻
L
Ama pa
True.
👌👌👌👌👏👏👏👏
Ama akka
இவள நால theriyama போச்சு👍👍
எவ்வளவு வேலை விளக்கத்துக்கு மிகவும் நன்றி
ஜவ்வரிசி மைதாவில் தயாராகும் ஒரு செயற்கைக் பொருள் என்று எண்ணி அதை விளக்கி வைத்து இருந்தேன், இனிமேல் என் உணவு பட்டியலில் ஜவ்வரிசியும் சேரும் ❤ Thanks for this wonderful explanation..!
கடவுளின் அட்புதம் தான் இந்தக் கிழங்கு இந்தக் கிழங்கின் மூலம் கிடைக்கும் இந்த ஜவ்வரிசி மிகவும் அற்புதம் இந்தத் தகவலை அறியாமல் இருந்தும் அழகாக தெளிவாக கூறினீர்கள் அங்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றிகள் பல பல
மிகவும் அருமையான விளக்கம் பயங்கர வேலை ஜவ்வரிசி செய்ய நாம் எளிதில் சாபிடுகின்றோம் இந்த கம்பனிக்கு நன்றி வாழ்த்துக்கள்
ஒரு விவசாயி கடவுள் ,Hard working 💪 👷♂️
பிரமாதமான வர்ணனை ! நன்றீ! 👸 🙏
⚛️🙏🙏🙏🙏🙏🪔🪔🙏🙏🙏🙏🙏⚛️வசந்த் குமார்.அவர்களின் வெற்றிப்படி கட்டு...என்றும் உழைப்பவர்க்குள்..உன்னத துணையாக..ஜீ..உள்ளார்.மிகவருத்தமே..அன்னார் மறைவுஃ நற்பவி
Inruthan eppady seivathu enru partthen .tanks intha kanolikku effalavu velaipaadu kasdapadamal ethuvum kidaiyathu super 👌👏👏👏👏
முதலில் இத்தனை மிஷினை கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் medal கொடுக்கனும்
For the first time I learnt that javvarisi involves so much hard work and involves a kizhangu as its source.well explained!!
Super sir
நீங்கள் தெளிவாக விளக்கம் தந்தது நன்றாக இருக்கிறது.இதைப் போன்ற பல கானொளிகள் எதிர்பார்க்கின்றேன்.💐
நன்றி தெளிவிற்கு..
ஆரோக்கியமான உணவுதான்... முன்பே தெரிந்து இருந்தால் நிறைய சாப்பிட்டு இருக்கலாம்ம்ம்ம்
சுகர் பேசண்ட் சாப்பிடலாமா என்று தெரியவில்லை...
No
நாங்க சாதரன ஜவ்வரிசி தானே என்று 👍 நினைத்தோம் ஆனால் இவ்வளவு பெரிய வேலை என்று ஒரு. தெரியவில்லை சாப்ஸ் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது 👍 சூப்பர் சூப்பர் 👍
Lot of processes are nvolved in making this one product. Amazing! Thanks to people who make this and for this video info.👍
ஜவ்வரிசி தயாரிக்க
எத்தனை அபரிமிதமாக தண்ணீர்
செலவாகிறது இவ்வளவு தண்ணீர்
மனித உழைப்பு மின்சார செலவு
அத்தனையும் சேர்ந்ததுதான் இந்த
ஜவ்வருசி என்று நினைக்கவே
பிரமிப்பாக உள்ளது
ரொம்ப நாள் இது தெரியாம போச்சே.... சரியான முறையில் விளக்கம் குடுத்த channal கு நன்றி
மிக மிகவும் கஷ்டப்பட்டு குறைந்த விலை தரமான ஜவ்வரிசி தருகிறீர்கள் இதில் ஒன்றிலிருந்து உழைக்கும் அனைவரும் நலமா இருக்கனும் வேண்டுகிறேன் இந்த சேனலை பதிவு செய்தவர்கள் நன்றாக இருக்கனும் மிகவும் அனைவருக்கும் நன்றிகள் கூறுகிறேன்
உங்கள் தகவல் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி இதுபோல் மேலும் பல தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் என்பதை மேலும் விண்வெளி சார்ந்த தகவல்கள் மற்றும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் விண்வெளி சார்ந்த தகவல்கள் மற்றும் அரிய தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் மிக்க நன்றி கண்டு
இவ்வளவு process இருக்கிறதா! அடடா !
நான் கொஞ்சம் குறைவாக நினைத்து விட்டேன்!!
மிக்க நன்றி!!!
Ivalavu visayam iruka Aptana javvarusi rompa healthy and weight gain food nutrition yen slraga nu ippa dhan Enaku theriyudhu very thank u
இது வரை அறியாத விடையத்தை அரிய தந்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏
Amazing speech Amazing resipy beautiful explaining thankyou sir ❤ 😊omg very nice Very hard work super 👌 👍 😍
ஜவ்வரிசி பாயாசம் எவ்வளவு வயிற்றில் புண் இருந்தாலும் உடனே சரிபண்ணு தேங்காய் பால் சேர்த்தால் ரெம்பா நல்லது
இந்த நாள் வரை ஜவ்வரசி எதில் இருந்து வருகிறது என்று தெரியாது வீடியோவிற்கு மிக்க நன்றி👍கடின உழைப்பு👍🎉👏
தெளிவான மிக பயனுள்ள video,
நன்றி, வாழ்த்துக்கள்.
உங்கள் அருமையான உச்சாிப்பின் ஜீவனை கா்ண கொடூரமான இசை கெடுத்து விடுகிறது.
Tamil. Spechku. Thank. You. 🌹🌷.
இந்த வீடியோவை பார்த்த பின் தான் எப்படி தயாரிக்கிறார்கள் என்று தெரிகிறது இதற்கு முன் ஜவ்வரிசியை உன்பதையே நிறுத்தியிருந்தேன் இது விவசாய பொருள் என்பதை தெரிந்துகொண்டேன் நன்றி
அடே அப்பா சரியா process... nandri nanba explanation...
Vivasaigalukku kodi nandrigal valgavalamudan pallandugal 🙏🙏🙏
aaatheeeee... ivlo vela irukkaaa kadavule.. tqqq for the bst information
மரவள்ளி கிழங்கு சாப்பிடலாம். நல்லது. இனி அதிகம் உபயோகிக்லாம் சூப்பர்.
நன்றி மெய்சிலிர்க்க வைத்தது
ஆச்சரியமா இருக்கு
சூப்பர் இப்போ தான் முதல் தடவையாக பாக்றன்
நன்றி நண்பரே நன்றி இவ்வளவு வேலை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது
Music எரிச்சலாக இருக்கு
ஆன தயாரிப்பு முறை பார்க்க சந்தோஷமாக இருக்கு
Oh my God 😥 oru javarasi ready aaga evlo process irukaa😢 really Hatts off🙏👍 Thanks for this video 👌
மரவள்ளி கிழங்கு இல் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று தெரியும்,ஆனால் இவ்வளுவு வே லை இருக்கும் என்று இப்பொழுதுதான் தெரிந்தது மகொண்டன். நன்றி.
Very good explanation and fine voice gentlemen. Give more.
தெளிவான விளக்கம் 👌👌💐💐
Excellent . This kind of intellectual education takes people to a different level. Few sentences about nutrition benefits, export value would be further useful. Thanks
Thank you . Informative, educative. Welcome to such posts!
Nice to see how jauvarisi made
Sago is pure starch ,a type of carb, low in nutrients .it's naturally gluten free and suitable for grain free diet .. RDI 100 gms has 11 % Zinc .. studies shows health benefits , including lower blood sugar level ,reduced appetite ,and improved digestion. May reduce triglycerides levels...
Im 30 yr old...thanks to my 1yr old baby.. Becoz of her only im here to know where javarursi comes from.. I want this to include in her diet... Thats y im searching for... Lot of hardwork😮😮😮
இவ்வளவு வேலை என இப்போது தான் தெரிந்துக் கொண்டேன் நன்றி
ஜவ்வரிசி மரவல்லி கிழங்கிலிருந்து தயார் செய்யப்படுவது என்று இன்று தான் எனக்கு தெரிந்தது. அப்பாடி! இவ்வளவு வேலை! ஜவ்வரிசி மேல் மரியாதை வந்துவிட்டது! வாழ்க வளமுடன்!
Nanum rice madiri velaium nu dha nenachen
Useful information, thank you 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Romba romba nalla thagaval🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி !
Hk. Really very work content processes. Thanks for brought to light. Once salem district has lot of sago manufacturing industries and all manual processes but now partially mechanized. At present this industries about to meet complete destruction and many closed also.
Great Narration. Very informative. Learnt a lot about Javvarisi. Please have more such videos. Thank you so much.
Thanks for sharing a well put together video. The narrator has a very good voice and not too imposing. Lots of hard work which I always appreciate. It is easy to find fault but when you see hoe much hard wor goes on to produce a packet it baffles me. Enjoyed the video
அநேகரிடம் எங்க விளைகிறது என்று கேட்டேன் தற்சயலாக utupe பார்த்தேன் விவரம் அறிந்து கொண்டேன் நன்றி பிரதர்
ஜவ்வரிசி தயாரிப்பது எவ்வளவு நீளமான வேலையாக இருக்கிறது உண்மையில் ஜவ்வரிசி தயாரிப்பது எப்படி என்பதை எனக்கு தெரியவில்லை இதை காணித்த வசந்தம் டிவிக்கு மிக நன்றி
எனக்கு இப்ப தான் ஜவ்வரிசி எப்படி தயாரிப்பது என்று தெரியும் நன்றி நன்றி வாழ்த்துக்கள்
சும்மா கிடைக்குமா பாயா என்று காண்பித்து விட்டீர்கள்😲
Superb ipo tha therithu ivlo wrk aprm tha namaku intha thinks kedaikunu
அருமையான பணி வாழ்த்துகள்.
இதில் என்ன கலப்படம் செய்கிறார்கள் என்ற தகவலை தெரிவிக்கவும்
Hardwork behind simple things.
romba.romba.thanks.vasanth.tv.yengalluku.megavum.use.fulaga.erunthathu..
நன்றி நண்பா 💐💐💐🤝❤️💯🌹
நல்ல விளக்கம்.... நல்ல உணவு பொருள்... நல்ல உழைப்பு...
அருமையான பதிவு. ஒரு நெருடல் எல்லா வேலைகளும் எந்திரம் ஆனா மூட்டை தூக்குவது மட்டும் மனிதன்
செய்முறை விளக்கம் காண்பித்தது நன்றி
Cha javvu arisi Edo chemical nu ninaitan bt romba naraya process thanks for sharing
Romba aachariyam
What a long process is there to make sago !!! Thank you very much for sharing!
மிக சிறந்த காணொளி👌👌👌
Arumaiyaana pathivu from vasanth Tv.
புதுமையான செய்தி நன்றி.
அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி இந்தத் தொழிற்சாலை எங்கு உள்ளது
Appaaa evlo processing intha javvarisiku ipove kanna kattuthe...