Healthy Soya Chunks Curry Recipe for a Quick Energy Boost

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #drkarthikeyantamil #doctorkarthikeyan #soyachunks #mealmaker
    In this video, we explore the health benefits and fascinating history of soya chunks. Soya chunks are a popular plant-based protein source that is made from soybeans. They are a nutritious and versatile ingredient that can be used in a variety of dishes.
    We'll dive into the history of soya chunks, including their origin and how they became a popular food in many countries. We'll also talk about the health benefits of soya chunks, including their high protein content, low fat content, and various nutrients.
    Additionally, we'll cover the potential health benefits of including soya chunks in your diet, such as improving heart health, reducing the risk of certain cancers, and more.
    Whether you're a seasoned soya chunk enthusiast or just learning about this nutritious ingredient for the first time, this video will provide you with valuable information on the history and health benefits of soya chunks. Be sure to watch and learn more about this fascinating plant-based protein source!
    In this video, we'll be showing you how to make a delicious and healthy Soya Chunks Curry recipe that will give you a quick energy boost! Soya chunks are a great source of protein and are perfect for those who follow a vegetarian or vegan diet.
    This easy-to-make recipe is perfect for a quick and healthy dinner or lunch, and can be customized to your liking with your choice of vegetables and spices. Our curry recipe is also a great way to add variety to your meals and enjoy a new and exciting flavor.
    So if you're looking for a quick and easy meal that is also healthy and full of flavor, be sure to watch this video and try out our Soya Chunks Curry recipe!
    Welcome to Doctor Karthikeyan's TH-cam channel, where we explore all aspects of healthcare and medicine. Dr. Karthikeyan is a highly experienced and compassionate physician who is dedicated to helping people live healthier lives. On this channel, you'll find a wide range of informative and engaging videos that cover a variety of topics, including common health concerns, disease prevention, healthy living, and more.
    Whether you're looking for advice on how to manage a chronic condition, tips for staying healthy and active, or insights into the latest developments in medical research, you'll find it all here. Dr. Karthikeyan is committed to providing accurate and up-to-date information that is easy to understand and accessible to everyone.
    So if you're looking for reliable, evidence-based information on health and wellness, be sure to subscribe to Doctor Karthikeyan's TH-cam channel and join our community of health-conscious individuals.
    Disclaimer: The content provided on this channel is for educational and informational purposes only, and is not intended as a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your physician or other qualified healthcare provider with any questions you may have regarding a medical condition. Never disregard professional medical advice or delay in seeking it because of something you have seen or heard on this channel.
    The information presented on this channel is based on the best available evidence at the time of publication, and is subject to change as new research and evidence emerge. While we strive to provide accurate and up-to-date information, we cannot guarantee the accuracy or completeness of the information presented.
    The views and opinions expressed on this channel are those of the individual speakers and do not necessarily reflect the official policy or position of any organization or institution. We do not endorse any specific tests, products, or procedures mentioned on this channel.
    By watching this channel, you agree to assume full responsibility for any and all risks associated with the use of any information provided. In no event shall this channel or its owners or affiliates be liable for any damages or injuries arising from the use of the information provided.

ความคิดเห็น • 581

  • @RaviRavi-kp9tm
    @RaviRavi-kp9tm ปีที่แล้ว +79

    நீண்ட நாள் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்ததற்க்கு மிக்க நன்றி.

  • @therightdeed1111
    @therightdeed1111 ปีที่แล้ว +39

    வருக வருக என வரவேற்று,
    புன்முறுவலுடன் விவரத்தை விளக்கி,
    விரைவாக செய்முறையை விவரித்து,
    அடடா அருமை மருத்துவர் ஐயா ..

  • @M.G.Y-d3b
    @M.G.Y-d3b ปีที่แล้ว +15

    அப்பாடா ஏதோ சாப்பிடக் கூடாதுன்னு சொல்ல வரீங்களோனு நினைச்சேன். சத்துக்கள் நிறைந்தது சாப்பிடலாம்னு சொன்னதற்கு நன்றி ஏன்னா எங்க பாப்பாவும் நானும் இதுதான் அடிக்கடி சாப்பிடுவோம். Thanks Sir 🙏🙏

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 ปีที่แล้ว +17

    எனக்கு ரொம்ப நாளா இது கெடுதலோ ன்னு மிக்க நன்றி சார் இனிமேல் தையிரியமா சாப்பிடுவேன்

  • @venkatk3453
    @venkatk3453 2 ปีที่แล้ว +50

    எனக்கு பிடித்த உணவு. ஆனால் இது உடம்பிற்கு நல்லதல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இனிமேல் சாப்பிடலாம். இதைப் பற்றி விளக்கியதற்கு நன்றி டாக்டர். 🙏

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +3

      👌👌🙏💐

    • @shivanithiyagarajan1629
      @shivanithiyagarajan1629 ปีที่แล้ว +1

      Meal maker. சாப்பிடுவது நல்லது அல்ல என்று நினைத்தேன்.

    • @MarinaAlbert
      @MarinaAlbert 10 หลายเดือนก่อน +1

      Some people said it's not created in proper way..so i threw it out

  • @ismailrahman747
    @ismailrahman747 2 ปีที่แล้ว +297

    சமீபகாலமாகவே என் மனதில் தோன்றிய சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது. மிகவும் நன்றி 🙏

    • @murugasamyr8852
      @murugasamyr8852 ปีที่แล้ว +6

      Canara Bank Balance and to make sure we

    • @sumathig693
      @sumathig693 ปีที่แล้ว +4

      எனக்கும்

    • @ranijames8928
      @ranijames8928 ปีที่แล้ว

      @@murugasamyr8852 Kkkkkmkmkkkmmkmmkmkmkmmkkmkmkmkkkkmkmmkkkkkk((kk(((n(n(kk k inn nni kk n. B n non. No bb bi njbk inbii bi nin bb JJ b j j j j j j j j jjj b bjb to BB ki bb BBB b bb se km m7uuuhhhhhhhh-hhhhhhhhhhhhhhhhhhhh-hhhhhhhhhhhhhhhhhhhhhhhmhmhummmmhmhmmhmhmhmhmhhmhhmhmhhmhmhmhmhmhmhm...........hhmhmhmhhmhmhmhhhmmhhmh mm mhmhhhmhnmhhhmhmhhhhhmhmhnhmhmmmmmm

    • @zoopaplayer3124
      @zoopaplayer3124 ปีที่แล้ว

      @@murugasamyr8852 ?????

    • @saraswathir9287
      @saraswathir9287 ปีที่แล้ว

      ​@@murugasamyr8852QQ qqqqqq

  • @kanialbert3836
    @kanialbert3836 ปีที่แล้ว +171

    மீல்மேக்கரில் எந்த சத்தும் இல்லை வெறும் சக்கை தான் என நினைத்து அதை உபயோகபடுத்தாமல் இருந்தேன். தெளிவான விளக்கம் அளித்த டாக்டர் அவர்களுக்கு நன்றி🙏

    • @thulasisanthanam2043
      @thulasisanthanam2043 ปีที่แล้ว +4

      Thank you Dr.

    • @sarcaztic
      @sarcaztic ปีที่แล้ว +7

      Me too

    • @vanithabaskar519
      @vanithabaskar519 ปีที่แล้ว +1

      நல்ல பதிவு.... மிக்க நன்றிங்க டாக்டர்

    • @ramre2068
      @ramre2068 ปีที่แล้ว +8

      Beef 100 gm - 26 gm protein
      Soya chunk 100 gm - 52 gm protein

    • @user-sen123
      @user-sen123 ปีที่แล้ว +2

      Sir gents sapdakudathunu solrangale unmaya poiya sir

  • @ajiaji-ps7qz
    @ajiaji-ps7qz ปีที่แล้ว +7

    உங்கள் சிரிப்பு அழகு ஐயா. மருத்துவ தொழிலை மிகவும் நேசிக்கிறீர்கள்.கொஞ்சம் கூட முகம் கோணாமல் சொல்வது மிகவும் அழகு.உங்கள் கருத்து மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.எளிய முறையில் புரியும் வகையில் சொன்னது மிக அருமை.நன்றி ஐயா.ஈரோடு சரண்யா

  • @rindrakumari7990
    @rindrakumari7990 2 ปีที่แล้ว +26

    நன்றி டாக்டர் ..தெளிவான விளக்க முறை…செய்முறை ..அத்துடன் எங்களுக்கு தெரியாத சுவாரஸ்யமான வரலாறு …👍👌👏

  • @kalarani6565
    @kalarani6565 2 ปีที่แล้ว +106

    நீங்கள் சிரித்துக்கொண்டே சொல்லும் விதம் அருமை.

  • @noori215
    @noori215 ปีที่แล้ว +13

    உங்கள் கருத்து அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு டாக்டர் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @vu2rss
    @vu2rss ปีที่แล้ว +22

    One more tip. Put the required quantity of soyabean in water for 24 hours. Use the filtered water for household plants particularly for rose flower. See the growth of plants within a week's time. I did it.

  • @SuganyaB-l4b
    @SuganyaB-l4b หลายเดือนก่อน

    Enakku romba naal doubt irundhadhu sapdalama babykku kudukkalamanu clear explanation thank u so much sir.

  • @ManivannanV-ws3fr
    @ManivannanV-ws3fr 23 วันที่ผ่านมา

    நன்றி சார் இதுவரை நான் சோயா பீன்ஸ் கெட்டதுன்னு நினைச்சுட்டு இருந்தேன் உங்களுடைய தெளிவான விளக்கத்தினால் அது நல்லது என புரிந்து கொண்டேன் நன்றி இனிய காலை வணக்கம்

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 ปีที่แล้ว +2

    Thank you doctor.எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனாலும் இதை சாப்பிட்டால் உடல்நலத்திற்கு ஏற்றதா என்ற சந்தேகம் அடிக்கடி வரும்.இன்று clear ஆனது.மிக்க நன்றி

    • @goldclub8586
      @goldclub8586 ปีที่แล้ว +2

      மீன் மேக்கரை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வரும்

    • @jayasreeavm4660
      @jayasreeavm4660 ปีที่แล้ว

      டாக்டர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.புற்றுநோய் பற்றிய பயம் தேவையில்லை. உணவுப்பொருட்களில் காய்கறி, பழங்கள் மற்றும் பருப்பு, மாவுப்பொருட்களில் பூச்சி, வண்டு வராமல் பாதுகாக்க அதிகமான chemicals சேர்ப்பது நமக்கு தெரிந்த விஷயம்.அவற்றில் வராமல் மீல்மேக்கரில் மற்றும் வரும் என்பது ஏற்புடையதல்ல.

  • @vijianu4647
    @vijianu4647 ปีที่แล้ว

    நான் 5 வருடம் முன்பு ஓரு வார இதழில் படித்தேன்ஆண்குழந்தைகளுக்கு மீல் மேக்கர் கொடுத்தால் ஆண்மை குறைவு ஏற்படும் என்று போட்டிருந்தது.அது வரை அதிகம் பயன்படுத்தி வந்த நான் இப்போது முற்றிலும் தவிர்த்து விட்டேன் இப்போ மீல் மேக்கர் பற்றி தெளிவாக கூறியதற்கு நன்றி..

  • @subasurai5115
    @subasurai5115 11 หลายเดือนก่อน

    நன்றிடாக்டர். அறியாத தெரியாதவற்ற❤❤❤

  • @christyvimala2814
    @christyvimala2814 ปีที่แล้ว +12

    தெளிவான விளக்கம் நன்றி நல்ல சமையல் மூலம் உணவே மருந்து என்ற உணர்வையும் கொடுத்ததற்கு நன்றி சார்

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 6 หลายเดือนก่อน

    அருமை. நீங்கள் சொல்லும் விதம் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.

  • @julius.pjulius.p4794
    @julius.pjulius.p4794 ปีที่แล้ว +1

    டாக்டர் உங்கள் எதற்தானமான பேச்சு Super, மிகவும் பயன் உள்ளதாக இருந்தது டாக்டர்

  • @kannammalisha346
    @kannammalisha346 2 หลายเดือนก่อน +1

    தயிர் ஊற்றி கொதிக்க வைத்தால் நீர்த்து‌போகும் என நினைக்கிறேன்.டாக்டர் நிறைய ஆராய்ச்சி செய்து சத்து பற்றி கூறியுள்ளார்.அருமை. நன்றி.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 ปีที่แล้ว +4

    Super Dr... 🇮🇳👍👍👍👍🇮🇳 முருகன் அருள் பெற்றவர்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 ปีที่แล้ว +2

    இந்த வீடியோ அருமை அருமை சகோதரரே
    டால்டா என்ற கம்பனி வனஸ்பதிய தயார் செய்ய ஆரம்பித்து விற்பனையிலும் அமோக பெயர் வாங்கியது.காலப்போக்கில் மக்கள் அனைவரும் வனஸ்பதி என்பதற்கு பதில் டால்டா என்றே கடைகளில் கேட்டு வாங்கி பயன்படுத்திவருகின்றனர்.வனஸ்பதி என்ற பெயர் மங்கிவிட்டது😥 அதுபோலவே சோயா சங் பெயர்காரணமும் இருக்கு.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 11 หลายเดือนก่อน +2

    Thank you🙏 Doctor.

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 ปีที่แล้ว +30

    டாக்டர் சார் ஏன் வீடியோ வருவதற்கு தாமதம் ஆகிறது உங்கள் பயனுள்ள தகவலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை

  • @MOHANAPRIYA-jd4zz
    @MOHANAPRIYA-jd4zz ปีที่แล้ว +1

    Hyper thoroid irukravanga sapda kudatha sir plz inform sir

  • @V3VENKATchannelTamil
    @V3VENKATchannelTamil 11 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார் இது போல பல பயனுள்ள தகவல்கள் அதிக பதிவு செய்ய வேண்டும்

  • @ManiKandan-x1o
    @ManiKandan-x1o ปีที่แล้ว +1

    அளவான உணவே மருந்து மிக்க நன்றி ஐயா

  • @karthicsalem7201
    @karthicsalem7201 ปีที่แล้ว +1

    அதிக புரோட்டின் உள்ள சீடரை பத்தி சொல்லுங்க...
    Thanks

  • @janaki8299
    @janaki8299 ปีที่แล้ว

    Sir vanakam neengal meels tips parkkum pothu nalla sapitu uyer vazhanum assai varutu sir engaluku work athigam etho sapitom etho valndhom inime appdi illa sir niraya maruthuva kuripu parthen thanks sir

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 ปีที่แล้ว +1

    நல்லிபை 😂😂😂😂😂😂😂👌👌👌👌 டாக்டர் 🙏🏻
    எனக்கு ரொம்ப பிடிக்கும் டாக்டர்! இதன் வரலாறு சிறப்பு நன்மை பற்றி கூறியது அருமை டாக்டர்! 👌👌👌👌👌👏👏👏👏💖💖💖💖💖🙏🏻

  • @sundarpandiyan6894
    @sundarpandiyan6894 ปีที่แล้ว +1

    ❤Nandri Iya valka valamudan

  • @srigirijha7903
    @srigirijha7903 ปีที่แล้ว +1

    Hi sir good morning, can you please explain about hypo thyrodism people why should not eat the soya chunks please......Thankyou

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว +12

    அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு👌👌👌 நன்றி

  • @janakieswar3357
    @janakieswar3357 7 วันที่ผ่านมา +1

    Shall we make it at home without removing oul? By soaking and grinding..

  • @bha3299
    @bha3299 ปีที่แล้ว

    Remba naala manasa arichtirundhadhu..
    Nanri doctor

  • @Sasilatha20496
    @Sasilatha20496 ปีที่แล้ว +1

    Onga vedio la best information life kku romba use aaguthu sir than you sir

  • @kolan63
    @kolan63 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்களை கூறுகிறீர்கள் டாக்டர்.சுவையான சமையல்.
    மிக்க நன்றி.

  • @vasanthi_vijayavel
    @vasanthi_vijayavel 4 หลายเดือนก่อน +1

    Good explanation doctor

  • @shanthanayagi8465
    @shanthanayagi8465 ปีที่แล้ว +25

    1980 Jan 2 tasted for the first time. Till now a die hard fan of these soya chunks.
    Got included in the provision list ❤
    2.38... recollecting sweet nostalgic moments of my brother & me eating these with my family: my mom, dad & grandma....

    • @lakshmikadan9680
      @lakshmikadan9680 ปีที่แล้ว +1

      Repaly

    • @rathinakumari.r3810
      @rathinakumari.r3810 ปีที่แล้ว +2

      Hi it's good to female and not men because estrogen is high at this meal maker so we shouldn't give to men

    • @sricollections7446
      @sricollections7446 ปีที่แล้ว

      ​ddfdddddd to DD f a f DD f a f DD f f a f f fyyddd ddfyd d uff r d uff d uff d uff f f f f d

    • @sricollections7446
      @sricollections7446 ปีที่แล้ว +1

      F f ddfyd d ddfydd f f dyuuuduudududd du message unavailable d f f f ddfyd df FFF d d ffdd f ddfyd dd f ddfyd f d

    • @sricollections7446
      @sricollections7446 ปีที่แล้ว +1

      ​Ffyfffddfdf

  • @chitrasaravanan1276
    @chitrasaravanan1276 5 หลายเดือนก่อน +1

    Excellent interesting explanation given on the history of meal maker and nutritional value.

  • @krishnanp6975
    @krishnanp6975 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @umashankarm4815
    @umashankarm4815 2 ปีที่แล้ว +7

    அண்ணா உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி அண்ணா

  • @anbuonlinetutor
    @anbuonlinetutor ปีที่แล้ว +4

    Dr. Meal maker recipe pathale super irukum pole tomorrow morning I will try it..convey my thanks to who taught us how to make meal maker gravy..thank u Dr..i r clearing all my doubts..

  • @maymalar4852
    @maymalar4852 2 ปีที่แล้ว +15

    நன்று நன்று மிக நன்று. நன்றி சகோ.
    பணி தொடரட்டும். வாழ்த்துகள்.

  • @prabhurani3328
    @prabhurani3328 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு👍 6:27

  • @manickavachagam6871
    @manickavachagam6871 ปีที่แล้ว +18

    Thanking you very much Dr. Very useful message for all people's. 🙏

  • @manilic3531
    @manilic3531 ปีที่แล้ว

    அருமையான.. பதிவு.. தங்கள்... பதிவு.. .. மிகவும்.. பயனுள்ளதாக.. உள்ளது❓❓... சோயா... வெஜிடேரியன்.. மக்கள்... அதிகம்.. விரும்பி... சாப்பிடுவார்கள்... நன்றி🙏💕🙏💕🙏💕

  • @PeriyasamyThillainayaki
    @PeriyasamyThillainayaki ปีที่แล้ว

    sir vanaakkam. many people's are said it is bad to ur health. but sir u will give such a wonderful information about meelmaker . now I prepare it.

  • @mahendirandirector1856
    @mahendirandirector1856 ปีที่แล้ว +2

    Knowledge Bank சார் நீங்க..!
    வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 ปีที่แล้ว

    நன்றி டாக்டர.
    அடுத்து மீல்மேக்கர ரெசிபி சூப்பர் நன்றி மேடம்

  • @A.jaggirhussainA.jaggirhussain
    @A.jaggirhussainA.jaggirhussain ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா நன்றி

  • @thangaiyahgandhimathy8207
    @thangaiyahgandhimathy8207 ปีที่แล้ว

    Meal maker mattum alla ella pratchanaikalukum Nalla vilakam solkererkal Thanku. Doctor 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 ปีที่แล้ว

    சோயா கறி செய்முறை அருமை அருமை அருமை 👌👌👌

  • @SenthilKumar-mh4rf
    @SenthilKumar-mh4rf 2 ปีที่แล้ว +2

    2 days before kooda itha sapda koodathunnu sonnanka sir very useful video

  • @tharaprakash4255
    @tharaprakash4255 ปีที่แล้ว +39

    Hello Doctor
    Very happy to watch your vedios always . I tried this recipe today it is so good. Your wife is a master chef.

  • @haripriya6144
    @haripriya6144 ปีที่แล้ว

    My doubt is cleared.very useful
    Video.thank you so much sir.napthalin balls use pannalama doctor.please put video about napthalin balls doctor

  • @logeshwarikrishnanlogeshwa8975
    @logeshwarikrishnanlogeshwa8975 2 ปีที่แล้ว +3

    Good explanation sir . Soya stomachku bad neenaithom but good nu neega sonathu happy . TQ for your kindness video sir TQ so much. It's good for children sir?

  • @pounrajan1147
    @pounrajan1147 ปีที่แล้ว

    Fine doctor you gave good information to us about mealmaker. Thanks.

  • @manikumari9012
    @manikumari9012 2 ปีที่แล้ว +2

    Nandrikal thalaiva...
    En ponnu remba virumbi sappuduvaa.. ennaku payama irukum...ippo antha kavalai illai 😀
    Super recipe
    Thank u ❤️

  • @learnmore3166
    @learnmore3166 ปีที่แล้ว

    Thanks for information.because I have thyroid problem but I take weekly..so I have lot's of problems.

  • @mathsbala2178
    @mathsbala2178 หลายเดือนก่อน

    Sir thank you for information

  • @saravanans1979
    @saravanans1979 5 หลายเดือนก่อน +1

    Sir, Melmekar pacha thaniel uravachi sapadalama

  • @vanithabaskar519
    @vanithabaskar519 ปีที่แล้ว

    நல்ல பதிவு மிக்க நன்றிங்க டாக்டர்

  • @jayanthiperumal8185
    @jayanthiperumal8185 ปีที่แล้ว

    Our family love to eat meal maker tqs for your explanation

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew 4 หลายเดือนก่อน

    அழகான விளக்கம் எனககும் சோயா மிகவும் பிடிக்கும்

  • @manidhamoo5524
    @manidhamoo5524 ปีที่แล้ว +5

    Dr Sir Thanks yours valuable advise

  • @rmanonmani5073
    @rmanonmani5073 2 ปีที่แล้ว

    Super dr daily oru receipe +athan useses m payan padulirathu oru seeler soya rempa hot nu solrangaunga thagaval use aa iruku dr piginarusuku rempa use quicka saymiayil palakikalom tky dr

  • @rakshakumar1727
    @rakshakumar1727 ปีที่แล้ว +23

    Unique way of presentation doctor. Wonderful.Thank u so much.

  • @shanthikumanan3928
    @shanthikumanan3928 ปีที่แล้ว +4

    Good smile with speech, i hope your kitchen recipes will be nice, after watching soya recipe. ...share more doctor !

  • @lalithas2623
    @lalithas2623 2 หลายเดือนก่อน

    Thanks

  • @iniyanarunkumar8263
    @iniyanarunkumar8263 7 หลายเดือนก่อน

    Very useful,Thank you🎉😊

  • @sankarshanmu1431
    @sankarshanmu1431 ปีที่แล้ว

    Very grateful messages

  • @jayashree2496
    @jayashree2496 2 ปีที่แล้ว +3

    Smiling and beautiful respectable vedio tq sir

  • @ganeshkanna6040
    @ganeshkanna6040 ปีที่แล้ว

    நன்றி சார் சூப்பர் மெசேஜ்

  • @Viralbros008
    @Viralbros008 ปีที่แล้ว

    Your presentation is very good doctor thank you

  • @shyamalagunasekaran7033
    @shyamalagunasekaran7033 ปีที่แล้ว

    Different way of cooking super gravy

  • @yesumary7723
    @yesumary7723 ปีที่แล้ว +5

    Supera class yedukireenga sir Nalla puriuthu yennai Pol padikatha pengaluku Nalla vilipunarchi sir God bless you continue

  • @lathanarasimman6170
    @lathanarasimman6170 5 หลายเดือนก่อน

    Hypo thyroid ullavanga sapidakoodatha sir

  • @anandram1362
    @anandram1362 ปีที่แล้ว +3

    நல்ல அருமையான பதிவு.. மிக்க நன்றி டாக்டர்..... மலேசியா தமிழன்

  • @maniravanan2377
    @maniravanan2377 2 ปีที่แล้ว +11

    Dr. Super ...unga awarness video oda unga cooking methodayum promote Pannittinga... thanks for the yummy dish...😀😀

  • @gopathygopathy3286
    @gopathygopathy3286 9 หลายเดือนก่อน +1

    thank you so much doctor

  • @RenukaramShivani
    @RenukaramShivani ปีที่แล้ว

    Nanri sir🙏🙏

  • @manjulas1125
    @manjulas1125 ปีที่แล้ว

    Dr how to use Lotesare Lilly seed Please explain

  • @jananisuresh4520
    @jananisuresh4520 ปีที่แล้ว

    Enaku romba pidikum meel maker

  • @manimagalaysvr7148
    @manimagalaysvr7148 ปีที่แล้ว +2

    Thank you for clarifying my doubts about meal maker. 🙏🏽

  • @ambikadevi918
    @ambikadevi918 ปีที่แล้ว

    Thanks Very much, usefull tips Dr.
    Ambikadevi from Malaysia

  • @sweetsweety3018
    @sweetsweety3018 ปีที่แล้ว

    Thank you for this explains ❤sir🎉

  • @riyasmohamed8737
    @riyasmohamed8737 ปีที่แล้ว

    நன்றி ஜயா

  • @Sridevi-yb6tk
    @Sridevi-yb6tk 2 ปีที่แล้ว +12

    Long time doubt Very useful information sir thank you

  • @SivaKumar-g8q
    @SivaKumar-g8q 2 หลายเดือนก่อน

    Kidney patient Soya chunks sapidalama sir pls

  • @experimentmaker2002
    @experimentmaker2002 6 หลายเดือนก่อน

    Useful information

  • @rengahari6970
    @rengahari6970 ปีที่แล้ว +4

    How you manage to talk in the midst of your smile . 💥very informative

  • @RagiVlogs
    @RagiVlogs 8 หลายเดือนก่อน

    நன்றி dr

  • @shanthismart6145
    @shanthismart6145 ปีที่แล้ว +3

    Hai sir ...
    I like this one very much .....but all will tell not to take this ...but now onwards .....today itself ....I'll make this ....
    Thank you ....god bless you always with good health and happiness 💞

  • @artsandcraft8180
    @artsandcraft8180 7 หลายเดือนก่อน

    Soya chunks Motion problem ullavargal sappitalama sir.
    Please reply me sir.

  • @gnanamgandhi8202
    @gnanamgandhi8202 2 ปีที่แล้ว

    Sir arumaiyana definition

  • @muthulakshmi8822
    @muthulakshmi8822 ปีที่แล้ว +6

    Very informative and useful. Tips. I following many tips. Hat's of you sir. Continue to upload videos. Thank you so much

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว +1

    எனது பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது.

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 2 ปีที่แล้ว +9

    வணக்கம் சார் ஆண் குழந்தைகளுக்கு அதிகம் சாப்பிட கொடுக்க கூடாது என்ற கருத்து உள்ளது உண்மையா பொய்யா என்று தெரியவேண்டும் சார்