சார் வணக்கம்! உண்மையாகவே ஒரு வீடியோவ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எளிமையாக புரியும் வகையில் ஒவ்வொரு பதிவும் உள்ளது. மற்றவர்கள் போன்று நிமிடங்களை நீட்டிப்பது இல்லை. மிகவும் நன்றாக இருக்கிறது.நன்றி சார்!.
அண்ணா உங்கள் youtube channal ah நான் 1 1/2 வருடங்களுக்கு மேல் நான் பார்த்து வருகிறேன். கிட்டத்தட்ட உங்கள் subscriber எண்ணிக்கை 1000 துக்கு குறைவான எண்ணிக்கை இருக்கும் போதே நான் இணைந்து விட்டேன். உங்களது வளர்ச்சி அபரிவிதமானது... இப்போது நீங்கள் வெகு விரைவில் 10 லட்சம் வாடிக்கையாளரை அடைய போகிறீர்கள்... இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த மகுடம்... ஒரு food சேனல் அவ்வளவு எளிதாக இந்த எண்ணிக்கையை அடைய முடியாது.... அதற்க்காக நீ எவ்வளவு முயற்சி எடுத்துளீர்கள் என்பதை நான் அறியேன்... வாழ்த்துக்கள் அண்ணா.... உங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது....
Very tasty meal maker , இன்று சப்பாத்திக்கு இந்த சைடிஸை தான் செய்தேன் சூப்பராக வந்தது கடைசியில் தேங்காய் பால் சேர்த்தேன் டேஸ்டியாகவும் ரிச்சாகவும் இருந்தது Thanks for your recipe.
ஆகஸ்டு மாதம் 2024 ல் இந்த மீல் மேக்கர் சமையலை நீங்கள் சொன்ன படியே செய்தேன். உண்மையிலேயே டேஸ்ட் வேற லெவல் அண்ணா.. நன்றி உங்களின் சமையல் கலை தொடரட்டும் வாழ்த்துகள் அண்ணா!!!!!
Thank u a so much anna yen husbandku intha receipeah yeppadi senjalum pidikathu innaiki neenga sonna mathiri try Pannu na avaruku romba pudichu pochu innum irukanu ketu vangi saptaru romba thanks anna ini yellame unga video pathu thaa samaipa
After you boiled the meal maker and squeezed out the water, you marinated the chunks with a spice masala blend. I liked it because in that way it will get rid of the raw smell from the soya chunks. Well done and thank you Brother.
Sir pakkum pothae vaila echa ooruthu. Nalaiku senju parkiren. Sir or request roadside kadaila and hotel taste la niraiya veg recipes podunga ..nonveg recepies ellam orae maari thaan irukum yen solren because naan veg 😓.Super taste a veg recepies kudunga sir ....Super sir
Today I cooked choya chunks in my home... It really comes out well...my whole family love the taste of it iam a new subscriber of u ... I added some coconut also it gives a delicious flavour tnq so much for giving a wonderful recipe...😇😇😇
Naanum seijuten 3 times , vera level la iruku sir♥️🙏💥
CV
Chilli aracha araya mattigudhu vedha adhuku enna pandrathu😩
Thank you so much i maid today
தங்களைப் போன்று இவ்வளவு
சரியாக அளவு யாரும் சொல்லி
தருவதில்லை.நன்றி வணக்கம். ❤️
சார் வணக்கம்! உண்மையாகவே ஒரு வீடியோவ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எளிமையாக புரியும் வகையில் ஒவ்வொரு பதிவும் உள்ளது. மற்றவர்கள் போன்று நிமிடங்களை நீட்டிப்பது இல்லை. மிகவும் நன்றாக இருக்கிறது.நன்றி சார்!.
Yes🎉🎉🎉🎉
அண்ணா உங்கள் youtube channal ah நான் 1 1/2 வருடங்களுக்கு மேல் நான் பார்த்து வருகிறேன். கிட்டத்தட்ட உங்கள் subscriber எண்ணிக்கை 1000 துக்கு குறைவான எண்ணிக்கை இருக்கும் போதே நான் இணைந்து விட்டேன். உங்களது வளர்ச்சி அபரிவிதமானது... இப்போது நீங்கள் வெகு விரைவில் 10 லட்சம் வாடிக்கையாளரை அடைய போகிறீர்கள்... இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த மகுடம்... ஒரு food சேனல் அவ்வளவு எளிதாக இந்த எண்ணிக்கையை அடைய முடியாது.... அதற்க்காக நீ எவ்வளவு முயற்சி எடுத்துளீர்கள் என்பதை நான் அறியேன்... வாழ்த்துக்கள் அண்ணா.... உங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது....
Very tasty meal maker , இன்று சப்பாத்திக்கு இந்த சைடிஸை தான் செய்தேன் சூப்பராக வந்தது கடைசியில் தேங்காய் பால் சேர்த்தேன்
டேஸ்டியாகவும் ரிச்சாகவும் இருந்தது
Thanks for your recipe.
ஆகஸ்டு மாதம் 2024 ல் இந்த மீல் மேக்கர் சமையலை நீங்கள் சொன்ன படியே செய்தேன். உண்மையிலேயே டேஸ்ட் வேற லெவல் அண்ணா.. நன்றி உங்களின் சமையல் கலை தொடரட்டும் வாழ்த்துகள் அண்ணா!!!!!
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
இன்று நான் இந்த முறையில் சமைத்தேன். மிக மிக அருமை. 🙏🏻 நன்றி 🙏🏻
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
Sema recipe. Veetla senjen. Elarukum romba pidichurinduchu. Inaiki 2nd time seiya poren.
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
நான் இந்த ரெசிபியை try செய்து பார்த்தேன், சூப்பரோ, சூப்பர் 👌 நன்றி செஃப்.
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
Thank u a so much anna yen husbandku intha receipeah yeppadi senjalum pidikathu innaiki neenga sonna mathiri try Pannu na avaruku romba pudichu pochu innum irukanu ketu vangi saptaru romba thanks anna ini yellame unga video pathu thaa samaipa
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
நான் முதல் தடவை சமைக்கிறேன் உங்கள் சமையலை பார்த்து நன்றாக கற்றுக் கொண்டேன் அண்ணா நன்றி
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🌸💐🌹
பார்க்கும்போதே சாப்பிடனும்போல் இருக்கு அருமை
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
Sema arumaiyana recipe
Thank you so much 🙏🙏🙏🌺💐🌹
@@RECIPESINMYWAY stay support dear friend
மசாலாப் பொருட்களை வறுத்து அரைத்து பார்த்திருக்கிறேன். வேகவைத்து அரைப்பதை இப்போது தான் பார்த்தேன். நிச்சயமாக டிரை பண்ணப்போறேன்.
வறுத்து அரைத்தால் அது சோயாவில் ஊராது அதனால் தான் வேகவைத்து அரைத்தார்
அண்ணா கிரேவி கலரே அவ்வளவு சூப்பரா இருக்கு டேஸ்டும் பிரமாதமா இருக்கும்னு நம்பரேன். என்னா உங்க கத்தரிக்கா பிக்கங்கா உருளைக்கிழங்கு சேர்த சட்னி அற்புதம். எங்கவீட்டுல அடிக்கடி சேய்வோம். ஒரு பானை சோத்துக்கு ஒருசோறு பதம் அப்படித்தான் உங்க ரெசிப்பிகள் அனைத்தும் சூப்பர் அண்ணா.
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐🌹🌹🌹🌹
ரொம்பவே வித்தியாசமான சமையல்.மிக்க நன்றி.
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
Wowwww yummy receipe superb sir semaaaa mouthwatring 👍👍👍👌👌👌👏👏👏👏😋😋😋😋😋😋
Wow for vegetarian..Sema gravy
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Very good recipe thanks for sharing
I just try it recipe with very tasty
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
Naa indha recipe ya try panni paathen super taste thanks for the sharing
After you boiled the meal maker and squeezed out the water, you marinated the chunks with a spice masala blend. I liked it because in that way it will get rid of the raw smell from the soya chunks. Well done and thank you Brother.
Recipe in very nice I will try super 😄👍👌
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
இதே மாதிரி veg ல non veg style videos நிறையா போடுங்க அண்ணா. என்ன மாதிரி veg people கு ரொம்ப useful ah இருக்கும் 😊
கண்டிப்பாக அப்லோட் பன்றேங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏
@@RECIPESINMYWAY mmm know
Thrmatislelveem
மிகவும் நன்றாக இருந்தது
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
Wow superb traditionally teasted gravy dish thank yu
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
th-cam.com/video/kYKhiwW4DvQ/w-d-xo.html
Intha recipe romba super Ra iruku Na senja nala irunthu
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
அண்ணா உங்கள் சமையல் வீடியோ வ என் பொன்னு தேடிப் பார்த்து சமைக்கறாங்க 12 வயசுதான் ஆகுது உங்கவீடியோ பார்த்து சமைக்க ரொம்ப ஆர்வம்
Great
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹
Mind anna
Super mouth watering dish
Jdjajaiajsnwjwjsndndbdjejsjshdjsnss😡😡😡😡💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩
migavum arumaiyana suvaiyana 👌soya veg gravy 👍👍👍
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
I tried this...in the morning...it came out very well... and tasty..thank you for this recipe...
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
Wow superb. Really very different recipe. Thank you for sharing your wonderful recipe
Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹
Tried this recipe today with coconut rice. It was excellent😋 Thanks for the recipe.
அருமை சப்பிட்ட உணர்வு
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
I did this dish on satday evening for veg fried rice side dish.. it was awesome.. mouthwatering recipe.. thank u sir fr this dish
Thanks a lot for your valuable comments and your great support 🙏🙏🙏🙏🌸💐🌹🌹
I will try recipe super thanks
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Your video are very sooper
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Super I like soya very much 🥰🥰🥰🥰🥰🥰
👍👌super Na try panni pakuren...
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
நீங்க சமைச்சா டேஸ்ட்டாயிருக்கும் எங்களுக்கு அதே சுவை வருமா உங்க கைப்பக்குவம் பார்க்கும்போதே சாப்பிடத்தூண்டுதே
அளவு மாறாமல் விருப்பத்தோடு அதே மாதிரி வரும்னு நினைச்சு செய்யுங்க கண்டிப்பா அதே சுவை வரும்💐💐💐🙏🙏🙏👍👍👍
நான் செய்து பார்த்தேன்...அருமையாக இருந்தது...மிக்க நன்றி...
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
Your narration makes your recipe more interesting
Hi pp.
Nice... must try recipe
I tried this dish .It came out very well.It was soo yummy 😋
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
பார்த்தாலே செமயா இருக்கு bro இன்னைக்கு ஸ்பெஷல் இந்த டிஷ் தான் tnks bro
Looks exotic with a great blend of spices. Chunky soya is sure a must try one.
th-cam.com/users/shortsihCxUfoJyHk?feature=share
சாா், நீங்கள் செய்த டிஷ் மிகவும் அருமை., top , எனக்கு மிகவும் பிடித்தது., செஞ்சி சாப்பிட்டோம்.,
நான் Liver thick gravy என நினைத்தேன்.. அருமையான Gravy.👌👌👌👌👈
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
its very nice recipe
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Yesterday I tried ur way of recipe it came out well & yummy ,we enjoyed in these rainy days,thank u so much sir
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
அருமை செய்து பார்த்தேன் நன்றி அண்ணா
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
Really niceeeeee
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Puratasi monthku so useful dish hmmmmmm hmmmmm so yummy😋😋😋
Thanks for your recipe , it’s really tasty , my son love it . Thankyou brother .
Thank you so much for your valuable comments my sister 🙏🙏🙏🌸💐🌹
அருமையான பதிவு நன்றி
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
Sir super a vandudu.. thanks a lot..liking all your recipes..
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
Hi 👌
superr 🤤 paakave nalla iruku
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!
Supera irundhadhu
Something new
Good
Like it
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Fantastic recipe very nice
Mouthwatering receipe
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Hi 👌
Nice good and easy method
Sir pakkum pothae vaila echa ooruthu. Nalaiku senju parkiren. Sir or request roadside kadaila and hotel taste la niraiya veg recipes podunga ..nonveg recepies ellam orae maari thaan irukum yen solren because naan veg 😓.Super taste a veg recepies kudunga sir ....Super sir
Kandipa upload pandrenga 🙏🙏🙏🙏🌸💐🌹
சூப்பர் Nice recipe 😋 பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு 👌
Just now tried it...come out very well😊 thank u so much anna🙏
Adhukullayanga
@@farmhouse9533 amanga different ah irundhuchu atha try panni patha sema taste ah irunthuchu ennoda family la yellarum like panninanga
Thank you so much for your valuable comments my sister 🙏🙏🙏🌸💐🌹
@@ramyasri1077 thank u nga Naanum nalaiku try pannidarenga
@@ramyasri1077
.
Pakave Semmaiya irukku... sapdanum thonuthu😋
Migavum nandringa 🙏🌸💐🌹
Yummy soya gravy Anna tq👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
Super ...gud I will try it again
I tried it , it was very 👌. Thanks for your recipe
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
ரொம்ப அருமையா இருக்கு....
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
Masala things boil panni gravy seirathala enna change kedaikum anna
Yes. please reply sir.Boil pannaa waterla andha essencelam wasteadhana pogudhu.
I too HV same doubt.
Taste nalla different ah irukum sagothari 🙏🙏🙏🙏🌸💐🌹
@@naanraajaa5064 u add that water in gravy
Semma recipe...en amma non veg senji sapta mathiri...intha veg recipe irunthathu...thanks for sharing annnaaa😊😊😊😊😊
Unga way of samayal unmiya vea great vera11...👌👍
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Super preparation 💞💞💞💞
Ithu Vera Level Athiradi Saivam 😍😍😍
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
I tried this recipe it's awesome
Tried this receipie for chappathi , came out really well, unique style of preparation and awesome taste👍👍
Always our favorite recipe, thanks sir for sharing this awesome recipe, stay safe n healthy, awaiting for more interesting recepis frm ur channel 😀😀😀
வணக்கம் அண்ணா இந்த வீடியோவில் நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி மீல்மேக்கர் இன்று செய்தேன் அப்பப்பா அருமையான டேஸ்ட் நன்றி அண்ணா
உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏
பதில் சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா
வித்தியாசமாக இருக்கிறது நிச்சயம் சமைத்துப் பார்க்கிறேன். மரக்கறி சமோசா பூரணம் கொஞ்சம் மேம்படுத்தலான சுவையில் ஒன்று செய்துகாட்டுங்கள்.
கண்டிப்பாக அப்லோட் பன்றேங்க 🙏🙏🙏🙏
Naan innaiku thaan senju paka poran.. nega ellarukum reply panrathu super sir.. niraiya per apdi panrathu illa.. good sir
OMG really looked yummy Anna, will try
Very simple but very nice
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Superb veggie tasty recipe!
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Pathathumea sappitathunduvathu mathiri irunthathu ungha samayal. Easy and nice recipe
Hi sir, I tried this for lunch today. It came out very well. My hubby loved it. Thanks for the recipe 😊
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
@Luthina Natarajan
Whether you tried it with adding some coconut along with it?
So Delicious Yammy👍👍👌
Thank you so much Anna,
It looks great brother. Gonna try today
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
உங்கள் விடியோ இப்போது தான் பார்த்தேன் சார் சூப்பராக இருக்கின்றது வாழ்த்துகள்
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
Really nice😋
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Superb recipe 👍👍👍
I will definitely try this.
Vanakam bro today I'm going to try this recipe its looking very delicious
Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹
Azhagu...Azhagu. .....arumaiyana samaiyal...
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
thanks anna ,my father was were happy
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
Thengai paal sathathirku super side dish ❤️ very nice sir 👍👍
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Today I cooked choya chunks in my home... It really comes out well...my whole family love the taste of it iam a new subscriber of u ... I added some coconut also it gives a delicious flavour tnq so much for giving a wonderful recipe...😇😇😇
Thanks a lot for your great support 🙏🙏🙏🙏🌸💐
@@RECIPESINMYWAY no
அருமை.. செய்வதற்கு எளிமையாகவும்.. சுவையாகவும் இருக்கிறது.. நன்றி 💐💐
Looks yummy. Will try.
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
சூப்பர் அண்ணா நா செய்து பார்க்கின்றேன் உடனே
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
Super! Super.!! 👌🏻👌🏻💐
congrats sir ...ur hardwork will never fail
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹