மிக முக்கியமான ஒன்று. சனி லக்னத்தில் இருந்தால் அவர்கள் கடைசி வரைக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும். மேலதிகாரி ஆனால் கூட கீழே சரியான வேலை ஆட்கள் அமைய மாட்டார்கள். அதனால் அவர்களே எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். கடைசி வரைக்கும் உழைக்க வேண்டும் என்பதாலேயே அதிர்ஷ்டம் இருக்காது. லாட்டரி, ஷேர் மார்க்கெட்டில் பணம் பண்ண முடியாது.
என் மகனுக்கு லக்கினத்தில் சனி லக்கினதிபதியும் சனி கும்ப லக்கினம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பிறந்த தேதி 14.10.93. 3.23 மதியம் ஊர் ஈரோடு கோடான கோடி வணக்கம் குருஜி
சார் வணக்கம் சேலம் நடராஜன். உங்களின் விளக்கம் அனுமை சார். ஒரு கிரகம் லக்கினத்தில் இருப்பதற்க்கும் லக்கினாதிபதியாக இருப்பதற்க்கும் என்ன வித்தியாசம் என்பதை தெளிவாக சொன்னீர்கள் நன்றிங்க..
வணக்கம் குருஜி எனக்கு மகர லக்னம் எட்டில் சிம்மத்தில் குருவும் சனியும் இனைந்து உள்ளது இங்கு லக்னாதிபதி பலம் பெற்று உள்ளதா இல்லை பலம் இழந்து உள்ளதா மேலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுமா குருஜி
ஐயா வணக்கம் எனது மகள் ஆவணி மாத பௌர்ணமி சதயம் நட்சத்திரம் மகர லக்னம் 10 இடத்தில் சனி பகவான் தனித்து இருக்கிறார்.இது சுபத்துவமா இல்ல பாவத்துவமா கூறுங்கள் ஐயா. சந்திரன் 2 லும் சூரியன் சுக்கிரன் 8 உள்ளனர் இது தந்தைக்கு நல்லதா ஐயா என் மகள் நல்ல எதிர்காலம் அமைய ஆசிர்வதியுங்கள் ஐயா. தங்களை நேரில் பார்க்க ஆவல் என் குடும்ப ஜோதிடம் பார்க்க. பதில் தாருங்கள் ஐயா
@@hariprasath3336 எனக்கு சூரியனும் சனியும் ஒரே டிகிரி 22*42'36" பாகையில் கொஞ்சமும் வித்தியாசமில்லாமல் இணைவு இதனுடன் புதன் 27* அஸ்தமனமும் வக்ரமும் பரிவர்த்தனை குருவுடன் ஆகி இணைவு பத்தாமிடமாக தனுசில் உள்ளன. ஏழாம் பார்வையாக மிதுனத்தில் குருவக்ரமாக மாந்தியுடன் இணைந்து பார்க்கிறார்.மீனலக்னம் லக்னம் விழிம்பில் அல்லது 00* 52'56" உள்ளதஉ.எப்படஇங்க இரஉக்கஉம்.
@@anandharaj1436 விதிவிலக்கு சனி ராகு தசா அவருக்கு இப்போ நடைபெறாது இல்லை சிறுவயதிலேயே முடிந்திருக்கும் இல்லை லக்னம் மாறியிருக்கும் இல்லையென்றால் லக்னத்திற்கு 12ல் அதாவது திக்பலத்திற்கு அருகே குரு இருக்கும் இல்லையென்றால் சூரியன் அதிகசுபத்துவமாக இருக்கும் அரசியல்வாதியாக இருக்க சூரியன் சுபத்துவமே போதுமானது நடைமுறையில் லக்னத்துக்கு சொல்லபட்ட யோகதசா நடைமுறையில் இருந்தாலே சனிராகு சேர்க்கையை ஈடுகட்டும் அமைப்பாக விதிவிலக்காக மாறிவிடும்
நல்ல கேள்வி... விளக்கமான பதில் 👍🏼🙏😊
மிக முக்கியமான ஒன்று. சனி லக்னத்தில் இருந்தால் அவர்கள் கடைசி வரைக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும். மேலதிகாரி ஆனால் கூட கீழே சரியான வேலை ஆட்கள் அமைய மாட்டார்கள். அதனால் அவர்களே எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். கடைசி வரைக்கும் உழைக்க வேண்டும் என்பதாலேயே அதிர்ஷ்டம் இருக்காது. லாட்டரி, ஷேர் மார்க்கெட்டில் பணம் பண்ண முடியாது.
Sari Guru laknarhai paarthaal yeppadi irukkum
எனக்கு லக்கினத்தில் சனி வக்கிரச்சனி சுயதொழில் தான்
அருமையான விளக்கம் குருஜி
சனி நீசம் வக்கிரம், வலிமையற்ற நிலையில் லக்கினாதிபதி வலிமை பெற்றால் ராஜ யோகத்தை தருவார்.
பதில் கொடுக்கமாடார்
🙏குருஜி லக்ன சனி உயிருணர்வு ! லக்னாதிபதி சனி உணர்வுயர்வு !🤔🙏
புரியவில்லை?
லக்னாதிபதி சனிபகவான் ஆனால் இருப்பது இரண்டாம் வீடு கும்பம். நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
ஆமா பின்னே கும்ப சனி ஆட்சி. குடும்பம் கூட ஹாப்பி தான்
உண்மை தான் நன்றி
மிகவும் அருமை 💐👍
Aam guruji sariyana unmai
விளக்கம் தெளிவாக இருந்தது
அற்புதம் குருஜி
6ikku 8ikku 12ikku vuriyavarkal 11ill irundhal guruji vilakkam thevai guruji
எனக்கு மகர லக்கினம். .லக்கினத்தில் சனி இருக்கு. .
same here ..i think you are facing lot of struggles
Enaku லக்னமும் சனி தான் ,அதுக்கு அதிபதியும் சனி தான்.,நா பிறந்ததும் சனிக்கிழமை தான்.😂😂😂😂but ராசி மேஷம் செவ்வாய்..2பேரும் எதிரி அதான் highlight 😂😂
கன்னி கா லக்கனம் சனிபகவான் கன்னி மில் இருந்தால் என்ன பலன் வியாழன் லக்கனத்தை பார்க்கிறார் 9தில் இருந்து
Hai Appadiye yen payanukku same laknam same neengathaan sollanum ungalukku yeppadi
பிடிவாத குணமும் கொண்டவர் நேர்மையாக இருப்பீர்கள் எதையும் எதிர்மறையாக சிந்தித்து பார்த்து செயல் படுவிங்க
வணக்கம் குருஜி 🤩🤩
லக்னாதிபதி நிச்சம் பெற்று நிச்ச பங்கம் இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா குமுதம்
என் மகனுக்கு லக்கினத்தில் சனி லக்கினதிபதியும் சனி கும்ப லக்கினம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பிறந்த தேதி 14.10.93. 3.23 மதியம் ஊர் ஈரோடு
கோடான கோடி வணக்கம் குருஜி
100 satha vikitham raringa gururu🎉🎉🎉
Sir enaku magara lagnum 10 place Shukran pythan serkai palangal eppadi irukum in tamil.
வணக்கம் குருஜி🎉❤❤
Mesalakinam sani lakinathil varkotham eppadi irukum
100 percent true
Vanakkam guruji
சார் வணக்கம் சேலம் நடராஜன். உங்களின் விளக்கம் அனுமை சார். ஒரு கிரகம் லக்கினத்தில் இருப்பதற்க்கும் லக்கினாதிபதியாக இருப்பதற்க்கும் என்ன வித்தியாசம் என்பதை தெளிவாக சொன்னீர்கள் நன்றிங்க..
மகர லக்கினம் சனி 11 ல் வக்கிரம் இப்போது சனி திசை சனி புத்தி எப்படி இருக்கும் அய்யா
லக்னதில் குரு சூரியன் ராகு குருஜி
லக்கினத்தில் சனிஇருப்பவர் தாயின்ஜாதகத்தில் சனி லக்கினாதிபதியாக இருந்து விட்டால் தாய் ஜென்மசனியாக பிறந்ததாக கொள்ளலாமா?
Super Appu
Kumbam rasi pooratathi thulam laknam lanathil sani vakram 2 il guru vakram
Arumai Annan 👌
Super guru jie
நான் தனுசு லக்கனம் லக்கனத்தில் குருசனி உள்ளது ஆயில் எப்படி இருக்கும் அய்யா
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி எனக்கு மகர லக்னம் எட்டில் சிம்மத்தில் குருவும் சனியும் இனைந்து உள்ளது இங்கு லக்னாதிபதி பலம் பெற்று உள்ளதா இல்லை பலம் இழந்து உள்ளதா மேலும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுமா குருஜி
Sir, 🙏🙏👌👌
மேச லக்னம் சிம்மராசி கும்பத்தில் சனி செவ்வாய் சூரியன் புதன் இணைவு வாழ்க்கை யில் எந்த ஒரு நல்ல விஷயமும் சொல்லும்படி இல்லை ஏன்
மீனம் ரேவதி.லக் சனி உள்ளது
We born for freedom
ஐயா,அப்படி இருப்பவர்கள் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
Lakanathile sani irupapavargal poramai kunama
ஐயா வணக்கம் எனது மகள் ஆவணி மாத பௌர்ணமி சதயம் நட்சத்திரம் மகர லக்னம் 10 இடத்தில் சனி பகவான் தனித்து இருக்கிறார்.இது சுபத்துவமா இல்ல பாவத்துவமா கூறுங்கள் ஐயா. சந்திரன் 2 லும் சூரியன் சுக்கிரன் 8 உள்ளனர் இது தந்தைக்கு நல்லதா ஐயா என் மகள் நல்ல எதிர்காலம் அமைய ஆசிர்வதியுங்கள் ஐயா. தங்களை நேரில் பார்க்க ஆவல் என் குடும்ப ஜோதிடம் பார்க்க. பதில் தாருங்கள் ஐயா
தனுசு லக்னத்தில் சனி உள்ளது என்ன பலன் மூலம் 3 சாரம்
Same for me too sukira desa worst ah poitu irukku
உங்களுடைய birthdate time place குடுங்க
@@jagadeesh8751 ur mail ID?
Enakkum dhanusu laknathil sani bagavan irukindrar.
வணக்கம் ஐய்யா எனது கணவருக்கு மீன லக்னம் மீன ராசி பயமாக உள்ளது.
அப்படி என்ன பயம்?
நான் கும்ப லக்னம், லக்கினத்தில் சனியும் சுக்ரனும் சேர்ந்து இருப்பது நல்லதா, கெட்டதா.. சொல்லுங்க ஐயா.. 🙏🙏🙏
50:50 +/-
@@மாரியப்பன்ஆசிவகம் Thank you.. 🙏
@@priyaharsha6946 👍
🙏👏🙌
Sir reply sir.
🙏🙏🙏🙏🙏🙏
I think you are 100% Sani
🙏🙏🙏👍👌
சனி அஸ்தமானம் அடைவது நல்லதா கெட்டதா அய்யா
தசை வந்தால் வச்சி செஞ்சு விடுவார், எத்தனை டிகிரி வித்தியாசம், எந்த ராசியில் உள்ளார், குரு சுக்கிரன் புதன் தொடர்பு உள்ளதா
@@hariprasath3336 எனக்கு சூரியனும் சனியும் ஒரே டிகிரி 22*42'36" பாகையில் கொஞ்சமும் வித்தியாசமில்லாமல் இணைவு இதனுடன் புதன் 27* அஸ்தமனமும் வக்ரமும் பரிவர்த்தனை குருவுடன் ஆகி இணைவு பத்தாமிடமாக தனுசில் உள்ளன. ஏழாம் பார்வையாக மிதுனத்தில் குருவக்ரமாக மாந்தியுடன் இணைந்து பார்க்கிறார்.மீனலக்னம் லக்னம் விழிம்பில் அல்லது 00* 52'56" உள்ளதஉ.எப்படஇங்க இரஉக்கஉம்.
தொடர்பு உள்ளது. குரு,சனி,சூரியன்,புதன்,சுக்கிரன்...சூரியன்&சனி ஒரே degree.ty
@@RamanaG-zz6rc எந்த ராசியில்
@@hariprasath3336 சிம்மத்தில்,துலா லக்கினம்,குரு கும்பத்தில்
வக்கிரம்,சிம்மத்தில். சூரியன்,சனி அஸ்தமனம்,
புதன் வக்கிரம்,+சுக்கிரன்.
லக்னத்தில் சனி இருப்பதற்கும் லக்னத்தை சனி பார்ப்பதால் இருக்கும் வித்தியாசம் என்ன❓
Ivaru solra palan nadakalai enakku 5000 pochu
Apdi enna sonna ru
என்ன சொன்னார்
எனக்கு தெரிந்த ஒரு mla விற்கு சிம்ம லக்னம் லக்னத்தில் சனி ராகு
@@anandharaj1436 விதிவிலக்கு சனி ராகு தசா அவருக்கு இப்போ நடைபெறாது இல்லை சிறுவயதிலேயே முடிந்திருக்கும் இல்லை லக்னம் மாறியிருக்கும் இல்லையென்றால் லக்னத்திற்கு 12ல் அதாவது திக்பலத்திற்கு அருகே குரு இருக்கும் இல்லையென்றால் சூரியன் அதிகசுபத்துவமாக இருக்கும் அரசியல்வாதியாக இருக்க சூரியன் சுபத்துவமே போதுமானது நடைமுறையில் லக்னத்துக்கு சொல்லபட்ட யோகதசா நடைமுறையில் இருந்தாலே சனிராகு சேர்க்கையை ஈடுகட்டும் அமைப்பாக விதிவிலக்காக மாறிவிடும்
Konjam detailed a sollunga
பற்றட்ட கண்ணே பிறப்பருக்கும்
🙏💥🙏💥🙏💥🙏💥🙏
Whenever he tell his puranam, time to skip the video friends
En sir..avar detailed a sonna nallathu thana .
333வது லைக்
Your wrong
உருட்டு
மனிதன்எல்லாம் பிள்ளபெறுவதற்கதான்பிறந்தானா
?❤
அருமை 🌹🌹
அருமை அய்யா.