என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
ஐயா, 11 இடத்தில் சனி நன்மை செய்யும் அமைப்பு என்று உதாரண கட்டம் கொடுத்தீர்கள். அது, நடிகர் சல்மான் கான் பிறந்த தேதி அன்று அமைந்திருந்த கிரகநிலை. நல்ல பதிவு ஐயா. நன்றி!🙏💐💐
For my son meena lagnam and shani is in thulam 8th house with Rahu, Bhudhan and Moon. Guru is in Midhunam.. this is the only hope I have now as next dasas are Shani and Bhudhan ..
யாரேனும் துல்லியமாக கூற முடியுமா? என்ன வேலை? பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது.. எந்த கிரகம் அதிக சுபத்துவம்? என் மகனிற்கு 23.10.2001, 5.42pm Salem எந்த துறையில் வேலை பணிபுரிவார்??
வணக்கம். Neecha சுக்கிரன் வீட்டில் . 10 ஆம் இடத்து ராகு. ஜாதகருக்கு . அஷ்டம சனி சமயம். உன்னதமான பதவியை கொடுத்து இருக்கு, gocharathil சனிக்கு , ராகு. கட்டுப்பட முடியாது என்று இது சொல்கிறது. ஜாதகருக்கு லக்னாதிபதி ஆட்சி,
@vanavil123-m9qbroo என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா?
11 kadagathil 1° la rahu 8 il meshathil 28° guru+sani Sani paarvai rahu mel? Chandran 11am veetu athipathi atharukku 8 il kumbathil so rahu eppadi seyalpaduvaar?
ஐய்யா (அல்லது ஐய்யாவின் மாணவர்கள்), இரண்டு கேள்விகள். 1) இந்த விடியோவில் 11-ல் சனி பகுதியில், நீங்கள் "மேஷ லக்னத்திற்கு 11-ல் சனி அமர்ந்து 3-ல் இருந்து குரு பார்த்தால் நன்மையைச் செய்வார்" என்று கூறினீர்கள். சனி சதயம் 1 அல்லது 4-ல் அமர்ந்து, குரு திருவாதிரை 1 அல்லது 4-ல் இருக்கட்டும். இப்படி இருந்தால், மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி பாதக ஸ்தானத்தில் ஆட்சி பலத்தோடு கூடுதலான சுபத்துவமும் அடைகிறார். அதனால் பாதகத்தை தானே செய்வார்? எவ்வாறு நற்பலனாக இருக்கும்? (உங்கள் விதிகள் படி, பாதகாதிபதி அதிக சுபத்துவத்தை அடைந்தால் பாதகத்தை செய்வார்) 2) இந்த விடியோவின் 12-வது நிமிடம் 17-வது வினாடியில் "மகர லக்கினத்திற்கு 8-ல் ஆட்சி பெறுகின்ற சனி பெறிய கெடு பலன்களை செய்வதில்லை." என்றீர்கள். (சொல்ல வந்து கடக லக்னம்; ஃப்ளோல மகர லக்னம் என்றீர்கள்). ஆனால் "6, 8, 12ல் சனி அல்லது ராகு" விடியோவின் 19-வது நிமிடம் 7-வது வினாடியில் "கடக லக்னம். 8ல் சனி. ஆயுளைக் கொடுப்பார்; மற்று அனைத்தையும் கெடுப்பார்; ஏன் உயிருடன் இருக்கிறோம் என்று நினைக்க வைப்பார்" என்று கூறியுள்ளீர்கள். ஏன் கருத்து வேற்றுமை? எது சரியான பலன்? தயவு செய்து இந்த பொது விடியோ நேயருக்கு விளக்கம் தாருங்கள்.
@ADITYAGURUJIASTROLOGERChennai ஐய்யா தயவு செய்து என்னுடைய கேள்விகளுக்கு விளக்கம் தாருங்கள். இரண்டுமே நியாயமான கேள்விகள் தான். உங்கள் சரிபார்ப்புக்காக, 2nd கேள்விகளுக்கு timestamp கொடுத்துள்ளேன்.
Guruji.உங்களுடைய காணொளியை தவிர வேறு எந்த ஒரு காணொளியையும் பார்ப்பதில்லை. அதனால் தான் ஜாதக பலனை நூறு சதம் சரியாக சொல்ல முடிகிறது.நன்றி குருஜி.
Dhanusu lagnam jadhahikku 11il rahuvum sukiranum swadhi 3m paadhathilum rahu swadhi 4m paadathilum irundhu sukkira dhasayum nadandhal thirumanam thadaipaduma endru vanakkathudan ungalai ketkiren, explain pl.
Odane badhil thandhadharkku mikka nandri iyya
ராகுவைப் பற்றி புரிந்து கொள்ளவே தங்களை பின் தொடர்வதில் எனக்கு மகிழ்ச்சி
ராகுவைப் பற்றி எத்தனை முறை எத்தனை video பார்த்தாலும் அப்போ தான் புதிது போல தோன்றும் தலை சுற்றும் thank you guruji
❤❤❤ பாடம் கற்றுத் தந் குருஜிக்கு நன்றி
குருஜி அய்யா அவர்களே தங்களது ஒவ்வொரு காணொளியும் எத்தனை தடவை பார்த்தாலும் மனம் சலிப்பதில்லை. மாறாக ஆர்வம் அதிகமாக வருகிறது 🙏🙏
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
அருமையான விளக்கம் குருஜி
வணக்கம் குருஜி பொது வீடியோவுக்கு நன்றி குருஜி
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌
Guruji is looking so bright with makeup.
Super guru ji..valthukkal 🙏
குருஜி அண்ணாமலை ஜாதகம் பதிவிடுங்கள் 🎉
தெளிந்த நீரோடை போல்... நன்றி
Excellent explanation about இராகு👌 Thank you Guruji 🙏💐
என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
*1st after a long time*
Arumai arumai guru ji 👌
Your blessings guru ji 🙏🌹
நன்றி குருவே
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
வணக்கம் குருஜி
ஐயா, 11 இடத்தில் சனி நன்மை செய்யும் அமைப்பு என்று உதாரண கட்டம் கொடுத்தீர்கள். அது, நடிகர் சல்மான் கான் பிறந்த தேதி அன்று அமைந்திருந்த கிரகநிலை. நல்ல பதிவு ஐயா. நன்றி!🙏💐💐
ஐயா வணக்கம் .
For my son meena lagnam and shani is in thulam 8th house with Rahu, Bhudhan and Moon. Guru is in Midhunam.. this is the only hope I have now as next dasas are Shani and Bhudhan ..
💖💖💖🙏🙏🙏
🙏🏻sir. 👌🏻...
ஐயா வணக்கம்! ஞாயிறு லைவ் வராதது தங்கள் மாணவர்களுக்கு வருத்தம், ஏமாற்றம், தயவுசெய்து மீன லக்னத்தை முழுமையாக்குங்கள், நன்றி,
Vanagam GURU Anbalagan.R 3.4.1986 3,2am Attur guru thasa appady IYA
வணக்கம் சார், மிதுன லக்கினம், 2 இல்லை raghu, கணவருக்கு பாதிப்பு வருமா சார்
ஐய்யா, மேஷ லக்னம், சனி 11இல் - பாதகாதிபதி வக்ரம்ப்பெற்றால் பலன் அறிவது எப்படி. செவ்வாய் 3இல்.
12 El, Sani, Ragusa?
ENgaluku kidaithirukum arputhamana guru
யாரேனும் துல்லியமாக கூற முடியுமா?
என்ன வேலை?
பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது..
எந்த கிரகம் அதிக சுபத்துவம்?
என் மகனிற்கு
23.10.2001, 5.42pm
Salem
எந்த துறையில் வேலை பணிபுரிவார்??
An maganukku magara laganam 2il sani 5il suriyan guru 8il valar pirai chandran 4il puthan sukkaran ithu nallatha please sollunga
ஐயா உச்ச வக்ர சனி ராகுவால் பிடிக்க பட்டால் சனி தசை மற்றும் ராகு தசை எப்படி இருக்கும்
Kannada lagnathirku 11 Sani iruntjal enna palan
What will happen if lord Sani is in vakram position
Ayya guru rahu 2 degree kula 2nd house la conjunction kuda sukran ...mithuna veedu ...ena agum ayya
துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் சனி இருந்ததால் ஜோதிடம் வருமா யூடியூபில் பிரபலம் அடைய முடியுமா குருஜி ஐயா
என் மகன் மகர லக்னம் 2ல் சனி 5ல் சூரியன் குரு சேர்க்கை கூறுகின்றனர் 4ல் சுக்ரன் மற்றும் புதன் சேர்க்கை 8ல் சந்திரன் தயவு செய்து கூரறுங்கள்
நல்தா
வணக்கம். Neecha சுக்கிரன் வீட்டில் . 10 ஆம் இடத்து ராகு. ஜாதகருக்கு . அஷ்டம சனி சமயம். உன்னதமான பதவியை கொடுத்து இருக்கு, gocharathil சனிக்கு , ராகு. கட்டுப்பட முடியாது என்று இது சொல்கிறது. ஜாதகருக்கு லக்னாதிபதி ஆட்சி,
மீனத்திற்கு 8ல் சனி ஏன் நல்லது செய்ய மாட்டார் என்ற காரணத்தை தாங்கள் சொல்லவில்லை குருஜி
ஐயா நீண்ட நாள் கேள்வி
ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க 😂😂😂
🙏💥🙏💥🙏⭐️💥🙏
Sound low sir
அது பௌர்ணமி சந்திரனே இல்லையே. சூரியனுக்கு ஏழில் சந்திரன் இருந்தால்தானே பௌர்ணமி..
தனுசு லக்னம் லக்னத்தில் ராகு 2ல் சனி 9ல் குரு...ராகு தசை சனி புத்தியில் தாயை இழந்தேன்...
சனி தசை எப்படி இருக்கும் ஐயா?
ஐயா உங்களுடைய பிறந்த நாள் மட்டும் நேரம் சொல்லுங்கள் பிறந்த ஊர்
@vanavil123-m9q thank you sir...
@vanavil123-m9q ❤️🙏🙏🙏 thank you sir
@vanavil123-m9q yes ....
@vanavil123-m9qbroo என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா?
11 kadagathil 1° la rahu
8 il meshathil 28° guru+sani
Sani paarvai rahu mel?
Chandran 11am veetu athipathi atharukku 8 il kumbathil so rahu eppadi seyalpaduvaar?
@@Gokulraj334 bro date of birth and time veenum bro itha laam soldrathu ku
@@ArunPravin-os7kp 27-05-2000,1:55 PM, Ramanathapuram.
@@Gokulraj334 ok bro wait pannuga
@@ArunPravin-os7kp ok bro
@@Gokulraj334 erruku but rahu dhasa varathu
ஐய்யா (அல்லது ஐய்யாவின் மாணவர்கள்), இரண்டு கேள்விகள்.
1) இந்த விடியோவில் 11-ல் சனி பகுதியில், நீங்கள் "மேஷ லக்னத்திற்கு 11-ல் சனி அமர்ந்து 3-ல் இருந்து குரு பார்த்தால் நன்மையைச் செய்வார்" என்று கூறினீர்கள். சனி சதயம் 1 அல்லது 4-ல் அமர்ந்து, குரு திருவாதிரை 1 அல்லது 4-ல் இருக்கட்டும். இப்படி இருந்தால், மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி பாதக ஸ்தானத்தில் ஆட்சி பலத்தோடு கூடுதலான சுபத்துவமும் அடைகிறார். அதனால் பாதகத்தை தானே செய்வார்? எவ்வாறு நற்பலனாக இருக்கும்? (உங்கள் விதிகள் படி, பாதகாதிபதி அதிக சுபத்துவத்தை அடைந்தால் பாதகத்தை செய்வார்)
2) இந்த விடியோவின் 12-வது நிமிடம் 17-வது வினாடியில் "மகர லக்கினத்திற்கு 8-ல் ஆட்சி பெறுகின்ற சனி பெறிய கெடு பலன்களை செய்வதில்லை." என்றீர்கள். (சொல்ல வந்து கடக லக்னம்; ஃப்ளோல மகர லக்னம் என்றீர்கள்). ஆனால் "6, 8, 12ல் சனி அல்லது ராகு" விடியோவின் 19-வது நிமிடம் 7-வது வினாடியில் "கடக லக்னம். 8ல் சனி. ஆயுளைக் கொடுப்பார்; மற்று அனைத்தையும் கெடுப்பார்; ஏன் உயிருடன் இருக்கிறோம் என்று நினைக்க வைப்பார்" என்று கூறியுள்ளீர்கள். ஏன் கருத்து வேற்றுமை? எது சரியான பலன்?
தயவு செய்து இந்த பொது விடியோ நேயருக்கு விளக்கம் தாருங்கள்.
@ADITYAGURUJIASTROLOGERChennai ஐய்யா தயவு செய்து என்னுடைய கேள்விகளுக்கு விளக்கம் தாருங்கள். இரண்டுமே நியாயமான கேள்விகள் தான். உங்கள் சரிபார்ப்புக்காக, 2nd கேள்விகளுக்கு timestamp கொடுத்துள்ளேன்.
ஏன் இப்படி குழப்பரேள்...
இதுல 12 பாவத்தையும் பார்க்கனும்னு வேற...😴😴😴😴 ஷாப்பா.. முடியல😴😴😴
Avaru correct aa soldraaru bro. Because experience
ஐயா நீண்ட நாள் கேள்வி
ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க 😂😂😂
ஐயா நீண்ட நாள் கேள்வி
ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க 😂😂😂