1243-EXALTED,DEBILITED,RETROGRADE SATURN'S DETAILS-உச்சசனி,நீச்ச சனி,வக்ர சனி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 ปีที่แล้ว +49

    ஐயா ஐயா எப்படி இப்படி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தான் ஆகனும் ‌ படு சூப்பர் சூப்பர் விளக்கங்கள். நான் பல்வேறு இடங்களில் ஜோதிடம் கற்றுக் கொண்டு பல்வேறு வகையான ஜோதிட புஸ்தகத்தை வாங்கி படித்தும் இது போன்று நச் நச்சுன்னு புரிகிற மாதிரி யாரும் சொல்ல வில்லையே ஐயா 20 வருடமும் போனதே. நன்றி நன்றி நன்றி ங்க ஐயா. தகுதிகள் உங்களுக்கு இருக்கிறது அதனால் புகழ்கிறார்கள். நெத்தியடி ஜோதிடர் நீங்கள் உங்களுடைய எல்லா விளக்கங்களும் ஜோதிடத்தில் பல மைல் கற்கள். ஜோதிடம் உங்களால் தான் தலை நிமிர்ந்து வாழும்.

    • @tristanephraim5965
      @tristanephraim5965 3 ปีที่แล้ว +1

      I realize I am pretty randomly asking but does anybody know a good site to stream new tv shows online?

    • @eriktoby483
      @eriktoby483 3 ปีที่แล้ว +1

      @Tristan Ephraim Flixportal xD

    • @tristanephraim5965
      @tristanephraim5965 3 ปีที่แล้ว

      @Erik Toby thank you, I signed up and it seems to work =) Appreciate it !!

    • @eriktoby483
      @eriktoby483 3 ปีที่แล้ว

      @Tristan Ephraim no problem :D

    • @rajalingam6165
      @rajalingam6165 2 ปีที่แล้ว

      @@tristanephraim5965 you

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว +32

    இனிமேல் எவருக்கும் சனி எப்படிப்பட்ட பலன் தரும் என்றதில் துளியளவு கூட சந்தேகம் வரவே வராது..!! Video was in detail & in - depth....!! இப்படிப்பட்ட விரிவான விளக்கங்களை தான், ஒரு உதாரண ஜாதகத்துடன் உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்தோம்/எதிர்பார்க்கிறோம்....!!
    .
    நன்றிகள் 🙏

    • @TamilDGChannel
      @TamilDGChannel 4 หลายเดือนก่อน

      Bro pls take my astrology.. utcha sani tulam laganam

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 3 วันที่ผ่านมา

    குருஜி அப்படியே பொருந்தி போகுது நான் பார்த்த நிறைய ஜாதகத்துல நீங்கள் சொன்ன சுபத்தன்மை பாவத்தன்மை விதிகள் சூப்பர் குருஜி அருமையான விளக்கம் ஐயா உங்களுடைய காணொளிகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் சனியை இவ்வளவு துல்லியமாக கணித்து சொன்ன எந்த ஜோதிடறையும் நான் பார்த்ததில்லை... மிகத் தெளிவான விளக்கம் நன்றி குருஜி

  • @nenjikkuleeram1485
    @nenjikkuleeram1485 3 ปีที่แล้ว +10

    ஐயா இவ்வழவு அமைதிய அழக நீங்க பேசி நாங்கள் பார்ததெ இல்லை வெகு அருமையாக இறத்தது சனியை ஒரு தேவகுரு பேசியது போலவெ இருந்தது ஐயா நன்றி

  • @aathi1826
    @aathi1826 3 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பதிவு குருவே.நான் மிதுன லக்னம்,சிம்மராசி ஆகி, மீனத்தில் சனி ,கேது உடன் இணைந்து,விருச்சிக குருவின் பார்வையில் இருப்பதாலும் ராசி லக்னத்தின் இரண்டு பத்தாம் இடங்களோடு தொடர்பில் இருப்பதால் சனியின் இரும்புத்தொழிலில் மிகப்பெரும் கோடீஸ்வரனாக இருக்கிறேன் அதிகமான சிவபக்தியும் உள்ளது.

    • @guru3829
      @guru3829 3 ปีที่แล้ว

      Bro unga date of birth

  • @kalyaniashok
    @kalyaniashok 3 ปีที่แล้ว +20

    Nobody can explain it better than this .. what a depth of knowledge!!!! What a clarity!! Please post more videos like this.. this video need to be in English as well so that it can reach many astrology lovers .. I m feeling so blessed that I took consultation with you.. you are simply amazing Guruji 👍👍

  • @arvindkannan6659
    @arvindkannan6659 3 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் புரியும் விதத்தில் விளக்கம் தந்த ஜோதிட மகானுக்கு நன்றிகள் கோடி

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 ปีที่แล้ว +5

    அருமையான ஆய்வுகள் மூலம் தெரிவித்த ஆழமான முடிவுகள்..

  • @srinivasankumaresan827
    @srinivasankumaresan827 3 ปีที่แล้ว +7

    Arumaiyaana vilakkam.....Ayya...100% true....enakku Kadaga lagnam 4am idathil Sani Utcha Vakram...Sani dasayil Padippu, Velai, Marraige, Kulanthai ellam sariyaana nerathil kidaithathu

  • @queensstay1491
    @queensstay1491 9 หลายเดือนก่อน +1

    சரி நான் லக்னம் தனுசு லக்னம் மகர ராசி திருவோண நட்சத்திரம் பஞ்சமி திதியில் பிறந்திருக்கிற எனக்கு 49 வயசு ஆகுது எனக்கு சனி புதனோடு ஏழாவது வீட்ல இருக்குது சனி திசை நடந்துட்டு இருக்குது இதுவரைக்கும் பெரிசா எதுவும் பெரிசா சாதிச்சு வாழ்ந்த மாதிரி இல்ல

  • @samykannansamykannan9574
    @samykannansamykannan9574 3 ปีที่แล้ว +2

    குருஜி ஐயா வணக்கம் வாக்கிய பஞ்சாங்கம் படி எனக்கு மிதுன லக்கனம் பதினொன்றில் புதன் வாக்கியம் தப்பு மிக உன்னதமான விளக்கம் உங்கள் பதிவு பிரமிக்க வைக்கிறது திருச்சி மணப்பாறை

  • @tamilselvanr6095
    @tamilselvanr6095 3 ปีที่แล้ว +4

    குருஜி ! பொது வீடியோனு நினைச்சி பிரிமியம் வீடியோ போட்டுடீங்க.. அருமையான விளக்கம். மிக்க நன்றி ..

  • @SrividhyaDeviRathinavel-nl4yv
    @SrividhyaDeviRathinavel-nl4yv 7 หลายเดือนก่อน

    எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் குருஜியிடம் பதில் கிடைத்துவிடும் . நன்றி குருஜி

  • @karthiknivi7997
    @karthiknivi7997 7 หลายเดือนก่อน

    பாதம் பணிந்த வணக்கங்கள் குருஜீ ...என்னை பிரபஞ்சத்தோடு தொடர்பு படுத்திய உங்களை எவ்வளவு பணிந்தாலும் போதாது... என் குருவிற்கு நிகர் அவர் மட்டுமே என்று தனித்துவமாக மிக பெருமையடைகிறேன் ...இந்த பிரபஞ்சமே உங்களுக்கு நன்றி சொல்லும்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +3

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 மிகவும் அதிகம் எதிர்பார்த்த பதிவு. பொது வீடியோவாக போட்டமைக்கு நன்றி. எங்களைப்போல் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் திரும்ப திரும்ப கேட்டு புரிந்து கொள்ள வேண்டும். பணிவுடன் 🙏🙏🙏

  • @jeevananthamramasamy3750
    @jeevananthamramasamy3750 ปีที่แล้ว +1

    மிகச் சரியாக சொன்னிங்க குருவே ❤

  • @karthikcharan2183
    @karthikcharan2183 3 ปีที่แล้ว +3

    கடவுள் உங்கள் மூலம் எனக்கு. சொல்லிகொடுக்கிறார்🙏🙏🙏world most powerful is art jothidam. Including your very difficult excellent experience.....👍👍

  • @sakthivelasalkaran2743
    @sakthivelasalkaran2743 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் கடைசி வரை சனிதான் ஆயுள் காரகர் என்று சொல்ல வில்லை தொழில் காரகார் சொல்ல வில்லை நீதிபதி என்றும் சொல்லவில்லை உங்கள் பார்க்காமல் நான் துங்குவது இல்லை ஒருவர் குரு ஸ்தானத்தை பெறுவது அவ்வளவு எளிது அல்ல ஆனால் நீங்கள் பெற்று விட்டீர்கள் நன்றி ஐயா

  • @queensstay1491
    @queensstay1491 9 หลายเดือนก่อน +1

    உங்க அப்பா கிட்ட நான் ஒரு டைம் சோசியல் பார்த்து இருக்கேன்

  • @clayforum4545
    @clayforum4545 3 ปีที่แล้ว

    நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர். பொக்கிஷம் நீங்கள். எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களுக்கு எல்லா நன்மையும் கொடுக்கட்டும்.

  • @banumathiganeshbabu2605
    @banumathiganeshbabu2605 3 ปีที่แล้ว +6

    மிக அருமை. வீடியோ முடியும் வரை சனி கிரகத்தில் இருந்தது போன்ற உணர்வு.

  • @pravanya2006
    @pravanya2006 3 ปีที่แล้ว +6

    Guruji 🙏. குருவே ! தாங்கள் எங்களை போன்றவர்களுக்காக இறைவன் அளித்த கொடை! தங்களின் சுபத்துவ சூட்சுமவலு கோட்பாடுகள் காலம் கடந்தும் நிற்கும். இனி சனியை பற்றி சந்தேகமே வரக்கூடாது . அவ்வளவு எளிமையான பதிவு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 No words to say guruji 🙏🙏🙏🙏👍

  • @selva43
    @selva43 3 ปีที่แล้ว +7

    ஐயா, lockdown நேரத்தில் தான்..உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரமிதேன்...அதற்கு முன்னாடி வரை .ஜோதிடம் என்ற ஒன்றே இலை அது ஒரு மூடநம்பிக்கை என்று நினைத்திருந்தேன்...ஆனாலும் ஜோதிடத்தில் அப்டி எண்ண இருக்கு என்று ஒரு கேள்வியும், தேடலும் எனக்கு இருந்து வந்தது...உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரமித பின் எனக்கு ஜோதிடம் புரிய அரமிதது...உங்கள் சுபதுவ சூட்சுமவலு...முற்றிலும் எனக்கு பொருந்தி வருகிறது...உங்கள் online class ஆவலோடு எதிர்நோக்குகிரேன் குருவே..ஜோதிடம் ஒரு science... அந்த science நான் தெரிஞ்சுக்கணும் என்ற தேடல் எனக்கு அரமிது விட்டது... வாழ்கையை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்...claass fees என்னை போன்றுவரும் pay பண்ற மாறி வைங்க குருவே...நான் கேட்டது தவறு என்றால் மணிக்கவும்....🙏

  • @girijad7326
    @girijad7326 3 ปีที่แล้ว +7

    நீங்கள் தான் உச்ச நீதிமன்ற உயர் நீதி அரசர்...நீங்களே சொல்லிவிட்டால் பிறகு no appeal... ஜோதிட உலகில்...👌👍😂 மகாத்மா வின் பேரன்...சனி ...😄😄🤣🤣விரிவான விளக்கம் ....நன்றிகள் பல...உங்களின் உயர் ஞானத்தை கண்டு உங்கள் குருமார்களும்..அகமகிழ்ந்து போவார்கள்...🙏🙏👑👑

    • @karthi9019
      @karthi9019 3 ปีที่แล้ว

      Super

    • @girijad7326
      @girijad7326 3 ปีที่แล้ว

      @@karthi9019 நன்றி கார்த்தி🙏

    • @soma.poonguntran3982
      @soma.poonguntran3982 3 ปีที่แล้ว

      பேச்சாளர்

  • @clayforum4545
    @clayforum4545 3 ปีที่แล้ว +4

    Guruji is always great in his explanation. No one can give so detailed explanation about these differences so clearly. He is clear in his knowledge about planets and can cast any horoscope and explain with reasons any combination. God bless you sir.

  • @SharanPrints
    @SharanPrints 3 ปีที่แล้ว

    குருஜி நீங்க வேற level வீடியோ வெளி வந்த மாலை 4 மணி முதல் பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்யட்டும் continuous ஆகா பார்க்க முடியவில்லை. தூங்குவதற்கு முன்பு கண்டிப்பாக பார்த்துவிட்டு தான் தூங்கவேண்டும் என்று பார்த்து கேட்டு புரிந்துகொண்டோம் குருஜி பொது விடியோக்கள் கொஞ்சம் நிறைய போடுங்கள் குருஜி. நன்றி குருஜி

  • @vivekanandanshanmugam9964
    @vivekanandanshanmugam9964 3 ปีที่แล้ว +2

    குருஜிக்கு வணக்கம். மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி.

  • @maamoolan
    @maamoolan 3 ปีที่แล้ว +2

    குருஜி பேசிக்கொண்டு செல்லும்போதே, சில நண்பர்களின் ஜாதகத்தில் சனி எங்கிருக்கக்கூடும்… என்பது போன்ற படம் மனதில் விரிகிறது.
    குருவணக்கம்!

  • @jhansirani5502
    @jhansirani5502 3 ปีที่แล้ว +8

    I have seen horoscopes with Exalted Saturn in Tulam. As you said, these people have Children, higher education, good job and support from mother but nature wise very jealous, never satisfied with whatever they have in life. Perfect and extraordinary analysis. God bless you Guruji

    • @sandy0129
      @sandy0129 3 ปีที่แล้ว +1

      Me same thulam lagnam and Sani+chandran+kethu but i am not jelaous on anyone. But i dont have good job not anything is good.

    • @jhansirani5502
      @jhansirani5502 3 ปีที่แล้ว +2

      @@sandy0129 when Saturn alone is there in Tulam in exalted position, then the person will be very jealous and never satisfied with what they have. In your case Saturn is combined with Ketu and Ketu to certain extent will control Saturn since Ketu is a spiritual planet, at the same time unless Your Lagna and running dasa is known, the reason for jobless cannot be found

    • @jhansirani5502
      @jhansirani5502 3 ปีที่แล้ว

      For Tulam Lagna Ketu combined with Saturn will give a person good control, but you can mention the running dasa and bukthi, your star etc to find out when you can get good job

    • @sandy0129
      @sandy0129 3 ปีที่แล้ว +1

      @@jhansirani5502 my star visakam
      Lost all my dad's property in sani dasa. Now budan dasa and sukra buthi but working as a delivery boy in the age of 35. Very bad life i am living

    • @jhansirani5502
      @jhansirani5502 3 ปีที่แล้ว +1

      @@sandy0129 please give your date, time and place of birth to analyze

  • @andalgroup
    @andalgroup 3 ปีที่แล้ว +11

    அந்த அண்ணாமலையார் ஆசியுடன் தாங்கள் குடும்பசகிதம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழனும் குருஜி..

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jaikarr9700
    @jaikarr9700 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் அருமை 👌👌👌👌

  • @superpowerram9541
    @superpowerram9541 3 ปีที่แล้ว +4

    Most awaited answer 🙏🙏🙏🙏

  • @kopparajav3983
    @kopparajav3983 3 ปีที่แล้ว

    அய்யா ...துலாம் லக்னம் சனி உச்சம்..கும்ப ராசி.. தனித்த உச்ச சனி யாராலையும் பார்க்கபடவில்லை..எனக்கு 8 வயதுமுதல் சனி தசை..நீங்கள் கூரியது போல ..4..5 ம் பாவத்திர்குரிய உயர் படிப்பு..நல்ல வேலை...ஆனால் சனியின் தீய குனங்களும் உள்ளது...நல்ல தர்ம குணங்களும் உள்ளது.

  • @srinathsri7717
    @srinathsri7717 3 ปีที่แล้ว +10

    குருஜி என் அப்பா நெய்வேலியில் பணி புரிந்தவர்‌. அவர் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று வளர்பிறை சந்திரன் உடன் சேர்ந்து சுபத்துவம்...

    • @chandrukarupu3881
      @chandrukarupu3881 3 ปีที่แล้ว +1

      I am ritired executive from NLC virichagam lakanam in sani and ragu bavathuvm gru in 10place surian in 2 place

    • @rinishgirish1517
      @rinishgirish1517 3 ปีที่แล้ว

      @@chandrukarupu3881 super.....

  • @srinithi4739
    @srinithi4739 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி. நல்ல விளக்கம்.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji sani patria arumaiyana pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 6 หลายเดือนก่อน

    நன்றாக புரிகிறதுங்க

  • @sriganapathydiag8458
    @sriganapathydiag8458 ปีที่แล้ว

    Arumaiyana vilakam guruji

  • @kumaranguru5931
    @kumaranguru5931 3 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி குருஜி 🙏🙏🙏 எத்தனை முறை கேள்வி கேட்டும் அலுக்காமல் பதில் தரும் உங்கள் ஞானத்தை பற்றியே நான் ஜோதிட ஆர்வலர் ஆனேன், மேலும் கேள்விகளும், ஆர்வமும் பெருகிக்கொண்டே போகும் ஆர்ப்பாட்டமான விளக்கங்கள். 🙏🙏 முதல் கமெண்ட் போட இயலவில்லை வருந்துகிறேன், தலைப்பை பார்த்தவுடன் மேலும் ஆர்வத்தில் கடைசி நொடிவரை காணொளியில் மூழ்கி விட்டேன். மேலும் ஒருமுறை நன்றிகள் கோடி குருஜி 🙏🙏🙏

  • @AptrikZ
    @AptrikZ 3 ปีที่แล้ว

    not only kumaran guru, whoever watched this video must have under stood about saturn and mars. sooooper guru ji. thanks

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. குருஜி அவர்களுக்கு நன்றி

  • @santhoshkumar926
    @santhoshkumar926 3 ปีที่แล้ว +1

    After long time my doubt is cleared, Saturn in 12th place vagram for viruchiga lagnam, thanks guruji

  • @srinithi4739
    @srinithi4739 3 ปีที่แล้ว

    ஆமாம் குருஜி, துலாத் தில் உள்ள சுக்கிரனை சனி சிம்மத்தில் இருந்து பார்த்த ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை இல்லை. ஆனால் மிதுணத்தில் உள்ள சுக்கிரனை, மீனத்தில் உள்ள குரு ப்பார்வை பெற்ற கன்னி இல் இருக்கும் சனி பார்த்தவருக்கு., குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கிறது குருஜி. நன்றி வணக்கம்

  • @kamuganapathy3074
    @kamuganapathy3074 3 ปีที่แล้ว +1

    ஐயா! வணக்கம். உங்கள் விளக்கங்கள் உண்மையில் சிறப்பாக இருக்கின்றன. நன்றி. ஒரு சந்தேகம் . துலாத்தில் உச்ச வக்ர சனி யின் பார்வை, கன்னியஅ கன்னியா லக்னதிற்கு 4 ம் இடமான தனுசிவுல் உள்ள குருவின் கேந்திராதிபத்ய தோஷத்தை போக்குமா..

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 ปีที่แล้ว

    இரண்டில் உச்ச வக்கிர சனியுடன் சேர்ந்த செவ்வாய் 6.3.84 8.48pm tirunelveli

  • @ayyappan201
    @ayyappan201 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா.... அருமையான விளக்கம்...

  • @shanmugakumar1602
    @shanmugakumar1602 3 ปีที่แล้ว +2

    Today shani related lessons great guruji.. thank you..amazing knowledge and clarity about astrology..we are blessed.

  • @vivekanandha2012
    @vivekanandha2012 3 วันที่ผ่านมา

    எனக்கு விருச்சக லக்கினம், 12இல் துலாம் யில் சனி உச்சம் வக்கிரம், 6இல் சூரியன் உச்சம் மறைவு, பட் life நல்லா big ah சூப்பர் ah போய்ட்டு இருக்கு, சிம்ம ராசி, 10இல் சந்திரன், லக்கினத்தில் வக்கிர குரு, 7இல் சுக்கிரன் ஆச்சி, 6இல் செய்வாய் ஆச்சி

  • @tubeticket1901
    @tubeticket1901 3 ปีที่แล้ว +1

    Who is guruji's friend?

  • @Ram-ju9dq
    @Ram-ju9dq 8 หลายเดือนก่อน

    Puthan 14'. Sukiran 24+24- 49degree

  • @sashikumar5402
    @sashikumar5402 3 ปีที่แล้ว

    ஐயா அருமையான விளக்கம்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.ஐயா எனக்கு கடகம் லக்னம் 4ம் இடத்தில் துலாம் வீட்டில் சனி உச்சம் ராகு சாரம் சுவாதி நட்ஷத்திரம் 4ம் பாதம்.சனியுடன் செவ்வாய் சித்திரை நட்ஷத்திரம் 4ம் பாதம்.டிக்கிரி கனக்கில் செவ்வாய் 5 டிக்கிரி,சனி 20 டிக்கிரி.இங்கே செவ்வாயும் சுக்கிரனும் பாரிவர்த்தனை.4க் கூடயவர் 5லும்.5ர்க்கூடயவர் 4கிலும் உள்ளார்கள் நிங்கள் சொல்வத்தை போல் 4ம் பாவகம் இடத்தின் பலனை கெடுக்கும் என்று சொன்னேர்கள் அம் உன்மை எனது தாயார் நரம்பு சம்மந்தம்மாக வியாதி கடந்தா 10 வருடங்கள்ளாக மருந்து உட்கோள்கிறார்.மாதம் மருந்து செலவு 6,000 ரூபாய்.D.O.B 09/01/1984 @ 7.50 p.m @ மதுரை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 ปีที่แล้ว +2

    குருஜி க்கு வணக்கங்கள். ஆட்சி. உச்சன் வீட்டிலிருக்கும் நீச்சனுக்கும், ஆட்சி. உச்சனுடன் இருக்கும் இருக்கும் நீச்சனுக்கும் உள்ள (பலம்) வேறுபாடு என்ன? தெளிவு படுத்துங்கள் குருவே!

  • @kotakrajamoorthy6810
    @kotakrajamoorthy6810 ปีที่แล้ว

    Vera leval vilakkam gurujiii

  • @revathib6542
    @revathib6542 3 ปีที่แล้ว +1

    Respected Guruji explanation is superb. Hats of to you Guruji

  • @sumi93943
    @sumi93943 ปีที่แล้ว

    Sani aatchi vakram ena palan sir
    Viruchiga lagnam makaram la sani aatchi vakram

  • @MRRavi-r1d
    @MRRavi-r1d หลายเดือนก่อน

    A Doubt. Only you can clarify😊
    Hi sir, if Rahu in Rishabam and it's lagnam sukran in 9 th house. Sani is in 10 th house with bhudan. So to your theory sani become a good one.
    7 th house from lagnam is chandran with kethu, both of the same degree, will neecha chandran defect Rahu by its look.

  • @nirupamalingam24
    @nirupamalingam24 3 ปีที่แล้ว +1

    Shani ... Enaku ishta deivam...

  • @strangerthings9449
    @strangerthings9449 3 ปีที่แล้ว +2

    Thank you so much guruji,after sooo long TH-cam vidoe,....... Thank you so much

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 ปีที่แล้ว +1

    அற்புதம் குருஜி 🙏 🙏🙏

  • @mloganathan7644
    @mloganathan7644 3 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @sivaneshh2221
    @sivaneshh2221 3 ปีที่แล้ว +1

    Who is your friend Guruji please tell?

  • @sudersanravi7777
    @sudersanravi7777 ปีที่แล้ว

    மன்னிக்கவும் யார் அந்த குருஜியின் கோடீஸ்வர நண்பன் என்று சொல்ல முடியுமா??

  • @jhansirani5502
    @jhansirani5502 3 ปีที่แล้ว +5

    Difference between three types of Saturn was well explained, worth watching your Videos, what is the effect of Vakra Sani in Makara for Tulam Lagnam, please explain when you get tine

    • @sarothsundar
      @sarothsundar 3 ปีที่แล้ว

      That is aatchi vagram, Sani will not change any significant changes in athipathyum and Kaaragathuvam.

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 ปีที่แล้ว

      He said already in this video, only you should consider uncha and neecha vakram. In magara, sani is aatchi. There will not be any change

    • @nila3351
      @nila3351 2 ปีที่แล้ว

      @@jagadeesh8751 thanitha vakkara sani nallatha kettatha pls sollunga

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 ปีที่แล้ว

      @@nila3351 birth date,time,place sollunga

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 ปีที่แล้ว

      @@nila3351 unga poratha thethi, poratha neram, poratha idam sollunga

  • @meenamoorthy1446
    @meenamoorthy1446 3 ปีที่แล้ว

    மிகமிக தெளிவான விளக்கம் ஐயா

  • @priyadukkipati7092
    @priyadukkipati7092 3 ปีที่แล้ว +2

    Excellent👌👌

  • @bakthsaroj6655
    @bakthsaroj6655 3 ปีที่แล้ว +1

    super. nice explanation about saturn

  • @vimalsachi
    @vimalsachi 3 ปีที่แล้ว

    U r absolutely right guruji 🙏frm kerala 🇮🇳❤️

  • @DineshKumar-yh1vh
    @DineshKumar-yh1vh 3 ปีที่แล้ว

    Really super.very good , simple explanation, excellent , don't feel about bad stupid comments.carry onnnnnnnn............

  • @kumaranjisathiyamoorthy8552
    @kumaranjisathiyamoorthy8552 3 ปีที่แล้ว

    Dear guruji,
    With due respect, bhutan is in pisces ( meena rashi) in your horoscope according to vakya panchangam,revathy 2nd padam.
    Your father is correct,vakyam panchangam is accurate.

  • @kalimuthu3539
    @kalimuthu3539 3 ปีที่แล้ว

    அய்யா அருமையான விளக்கம், குருஜி அய்யா உச்ச வக்கிர சனி ராகுவுடன் 22 degree விலகி இருந்தால் கடக லக்கினத்திற்கு நல்லதா

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 3 ปีที่แล้ว +1

    Sir if SANI in aries vakram with parivarthana of MARS in capricon with parivarthana is good or bad for thulam lagna and rohini nakshatra moon?

  • @manigandans8521
    @manigandans8521 3 ปีที่แล้ว +1

    Hats off guruji i never enjoyed a video like this

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 ปีที่แล้ว

    மிகத் தெளிவான விளக்கம் குருஜி நன்றிகள் ங்க

  • @rajendrans9432
    @rajendrans9432 3 ปีที่แล้ว

    சூப்பர் குருஜி .

  • @Karthiban.V
    @Karthiban.V 3 ปีที่แล้ว

    குருஜி ஒரு வீடியோவில் சனி வலுப்பெற்றால் உச்சம் பெற்றால் தனது காரகத்துவங்களை வலுத்து செய்வார் என்றிர்கள் வீடு கொடுத்தவன் நீச்சமானல் பலன் எப்படி எடுப்பது. கூறுங்கள் குருஜி

  • @Mkds369
    @Mkds369 3 ปีที่แล้ว

    💐💐💐💐💐💐🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 pakka prediction vanakkam en maanasika guruvey

  • @badrinarayananr3493
    @badrinarayananr3493 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் Night shift வேலை செய்பவர்கள் களுக்கு எந்த கிரகத்தின் காரகத்துவம் தயவு செய்து விளக்கவும்

  • @NEETprep1120
    @NEETprep1120 ปีที่แล้ว +1

    For me Saturn in thulam lagna,vucham + Vakram, sun in 7th place mesham, so Saturn neesam. So I have all the 3 combinations... is it good or bad sir??

  • @santhoshkumarannamalai8189
    @santhoshkumarannamalai8189 3 ปีที่แล้ว

    குருஜி உங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை. புதனின் வக்கிரத்தில் நிறைய சந்தேகம் உள்ளது. உச்ச வக்கிரத்திற்கு வீடு கொடுத்த கிரகம் ஆட்சி உச்சம் அனால் அந்த கிரகம் இழந்த வலுவை திரும்ப பெருமா? அப்பொழுது புதனுக்கு உச்ச வீடு அத்துனுடைய சொந்த வீடு. அடுத்து உச்ச வக்கிர கிரகம் சந்திர கேந்திரத்தில் இருந்தால் அதை நீச்ச பங்கம் என்று எடுத்து கொள்ளலாமா ?

  • @indwatersystems
    @indwatersystems 3 ปีที่แล้ว +1

    Soooooper guru ji

  • @அடிப்படைஜோதிடம்ஜோதிடம்

    என்னுடைய குருநாதரே எனக்கு துலா லக்னம் சனி லக்னத்தில் உச்சம்(ராகு சாரம் சுவாதி 4) இப்போது சனி தசா சனி புக்தி தங்களை அலுவலத்தில் சந்தித்தேன்.(2018) தற்போது புதன் அந்தரம் வேலை மாற்றம் எற்பட்டு நன்றாக செல்கிறது. கூடவே ஏழரை சனியும் ஒரே குறை என்னவென்றால் மனைவி மக்கள் சொந்த ஊரில் இருவாரத்திற்கு ஒருமுறை சந்தித்து விட்டு வருகிறேன்.

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +1

    Thanks 🙏🙏 Aditya Guruji

  • @goldskyorg
    @goldskyorg 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி எனது லக்கினம் துலாம், லக்கினத்தில் சனி+ சுக்ரன் விசாக நட்சத்திரம் 2ம் பாதத்தில், சதயநட்சத்திரம் நடப்பு சனி திசை வரும் oct 6 2021இல் முடிகிறது அதனால் அம்சத்தில் சனி நீச்சம். எனக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் அது முழுமை பெறாது, புத்திக்கு ஒரு தொழில் செய்ய வேண்டி உள்ளது, கடன் எதிரியை கொடுக்கும். ஆனாலும் வேலைக்கு போகும் எண்ணம் கிடையாது தொழில் செய்து முன்னேற முடியும் என நம்புவேன். எனக்கும் 2ம் பெண் குழந்தைகள் , எனது 26வயதில் தந்தை இறந்தார், ஆனால் சிவா பக்தி அடைத்தேன், எனக்கு தாயின் முழு ஆதரவு உண்டு ஆனால் அவர் மிக சாமானியர், நான் இதுவரை 10 முறையவது 2வீலர் வாகனம் ingine வாங்கியவுடன் வேலைபார்த்து இருப்பேன் , d o b- 07.10.1984- 7.17am utharanam jathagam kattainal palarukku nangu puriyum Nadappathu mathavan irandu இரண்டு வருடத்திற்கு முன்பு தங்களிடம் ஜாதகம் பார்க்க முயற்சித்து பணம் செலுத்த முடியாமல் நல் வாய்ப்பை தவற விட்டேன் எனினும் மீண்டும் முயற்சித்து தங்களிடம் ஜோதிடம் பார்ப்பேன் நன்றி வணக்கம்
    M.rajasekar madurai.

  • @balachandransubash5644
    @balachandransubash5644 2 ปีที่แล้ว

    Nandri guruvee

  • @28squash
    @28squash ปีที่แล้ว

    Sir, oru tabular column pottu explain pannuga

  • @yogi1211991
    @yogi1211991 4 หลายเดือนก่อน

    Sir , my friend horoscope 22,june 1999, 1.30 pm , Kerala has neecha Saturn with mars aspectb .can you please explain

  • @rajendrans9432
    @rajendrans9432 3 ปีที่แล้ว

    சூப்பர் குருஜி .நன்றி.

  • @saiiyyappaniyyappan8821
    @saiiyyappaniyyappan8821 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் சிம்மம் ராசி கடகம் லக்கினம் 4 ல் ( துலாம் ) சனி செவ்வாய் சேர்க்கை சனி உச்சம் மற்றும் வக்ரம். என்ன செய்வார் 🙏

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 ปีที่แล้ว +1

    What about combust Shani ? Pls say about that also

  • @dhineshkumar4982
    @dhineshkumar4982 3 ปีที่แล้ว +1

    Sir Neenga kadaisi varai vakra sani patri vilakka villaiye

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 ปีที่แล้ว

    Nice Guruji thanks Sundarrajan

  • @devivenugopal2211
    @devivenugopal2211 ปีที่แล้ว

    Sirappana vilakkam..... Anaithaiyum ellarkum vilakka venum yendra yennamae kadavul sir......

  • @VadivelGanesh
    @VadivelGanesh 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி அவர்களே ஜோதிட நம்பிக்கை இல்லாத எனக்கு குருதிசையில் பொங்கு சனி காலத்தில் சின்னத்திரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அதன் மூலம் பொருளாதாரம் சிறப்பைப் தேன் இன்று வீடு கார் எல்லாம் இருந்து ஏழரைச்சனி முடிந்த சில காலங்களில் கஷ்டத்தை பெற்று யோசித்தபோது புத்தகம் வலைதளம் மூலம் ஜோதிடம் கற்க தொடர்ந்தேன் சரி இப்போது நான் கன்னி ராசி விருச்சிகம் லக்கினம் உத்திரம் நட்சத்திரம் வரும் 26-9-25 ல் சனி திசை தொடக்கம்
    லக்கினத்திற்கு 6 ல் மேஷத்தில் சனி வீடு கொடுத்த செவ்வாய் சிம்மத்தில் சூரியன் புதன் கேது இருக்கு துலாம் மில் குரு சனியை பார்க்கிறது மேலும் ராசிகட்டத்தில் சனி நீசம் அம்ச கட்டத்தில் சனி உச்சம் இப்போது சனி நீசம் பக்கம் பெருமா பதில் சொல்லவும் நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 ปีที่แล้ว +3

    நுணுக்கம். நுணுக்கம். நுணுக்கம். எந்த தொழில் என்பதை தெளிவாக எடுக்க புதிய யுக்தி கற்றுத் தந்திருக்கிரீர்கள் ஐயா.

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 ปีที่แล้ว

    அவர் நல்ல பேச்சாளர்

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Vannakam ayya, 🙏 ,kadaga lagnam,budhan+ Sani +sukran in thulam Sani utcham, sukran atchi budhan vargothamam ,Sani dasai job and family good or bad sir waiting for your reply sir 🙏, in navamsam kumba lagnam 3 il Sani, sevvai+chandran+guru in kadagam ayya 🙏🙏

  • @santhoshkumar926
    @santhoshkumar926 3 ปีที่แล้ว

    One of my most liked video

  • @seethar2753
    @seethar2753 9 หลายเดือนก่อน

    Vanakkam guruji yanakku miduna lagnam 8il magarathil sani vakram aayil yappad erukkum konjam sollunga sir plzzzz

  • @umeshjayanth3432
    @umeshjayanth3432 6 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் உச்ச சனி வக்கிரம்பெற்று ராகுவுடன் என்ன பலன் ஐயா