ஜோதிடத்தை யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதில் தாங்கள் கொண்டுள்ள அக்கறை நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாங்கில் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது. இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த ஆசிரியர் நீங்கள். மிக்க நன்றி குருஜி .இதுபோன்ற அரிய நுணுக்கமான விஷயங்களை சிறிய கதையாக்கி சொன்னால் இன்னும் எளிதாக எங்களை வந்தடையும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து🙂🙏
வணக்கம். எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய, மனதில் பதியத்தக்க ,மறக்கவே முடியாத அற்புதமான விளக்கம். நம் வாழ்க்கையை வடிவமைத்து நம்மோடு பயணிக்கும் சனி பகவானின் பரிபூரண அருள் தங்களுக்கு கிடைக்கட்டும்.
குருஜி, உங்களின் ஜோதிடம் ஏன் அனைவர்க்கும் புரிகிறது என்றால், பொதுவாக ஒரு விதியையும், விதி விலக்கையும் நேரடியாக சொல்லி, அதற்கு குழப்பங்கள் இல்லாமல் சொல்வதால்தான். இந்த பதிவிலும் அதை தீர்க்கமாக சொல்லி இருக்கிறீர்கள். நன்கு புரிகிறது. நன்றிகளும், வணக்கங்களும், பிரார்த்தனைகளும் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், தீர்க்க தரிசனத்தையும் கொடுக்க பிரார்த்திக்கிறோம்.. Muru Theivasegamani
நீச்ச சனியை வலு பெற்ற குரு பார்த்து அந்த குரு சனியின் மூலம், 10ம் பாவகம், லக்கினம்,4ம் பவாகங்களை பார்க்கிறார் என்று புதிய நுட்பத்தை இன்று கற்று கொண்டேன் 💐🙏
Fantastic Saturn features & lord of Saturn houses features and Jupiter aspects to Saturn & weither it's near to full moon day so many combinations and aspects should be seen for prediction lot of passion and love towards the proffession only people can understand this kind of explanation jaigurudev 🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா, உடுமகாதசை காலத்தை பூமியிலிருந்து கேது,சுக்கிரன்,புதன், சந்திரன் சூரியன் தசை 60 ஆண்டுகள் ராகு, செவ்வாய்,கரு,சனி ஆக 60 ஆண்டுகள் கூடுதல்.120 ஆண்டுகள். நன்றி.
வணக்கம் ஐயா! விளக்கம் அருமை. எனினும் ஒரு தெளிவு வேண்டி இக்கேள்வி. கன்னி லக்னம், மேஷ ராசி என்று இருக்கும் போது, ஜென்மச் சனி ராசியில் வரும் போது கோட்சாரத்தில் கெடுபலன்களை மட்டுமே செய்யுமா அல்லது லக்னத்திற்கு 8-ல் நீசம் ஆகி விடுவதால், நன்மைகள் கிடைக்குமா (ஆயுள் தவிர). பல முறை நீங்கள் கோட்சாரத்திற்கு தான் ஜென்மச் சனி என்று பல முறை கூறியும் மனம் பேதலிக்கிறது. பதில் பதிவு கிடைத்தால் மகிழ்வேன் ஐயா. நன்றி
மிக அருமை ..வணக்கம் ஐயா ... மிதுன லக்கினம் ஆகி , 8 இல் சனி இயல்பாக இருப்பின் , குருவின் 7 மட்டும் 9ஆம் பார்வை சிம்மத்திலுருந்து தனுசு மட்டும் கும்பத்தில் விழுகின்ற நிலையில், 8 இல் இருக்கும் சனி சுபகார்தாரி யோகத்தைற்கு உள்ளாகுவாரா?
ஐயா உங்கள் ஜோதிட ஆராய்ச்சிநூல்கள் ஜோதிடத்தை நேர்மையாக கடவுள்துனணயுடன் நீங்கள் கற்றுத்தந்த ஜோதிடத்தை கடவுளே மனிதனாக வந்து ஜோதிடம் பார்க்க வந்தாலும் நக்கீரனாக மாறி இது இப்படித்தான் என்று ஜோதிடத்தையும் குருஜீ அவர்களையும் உள்ளத்தில் நினைத்து உண்மையை மட்டுமே உரக்க சொல்லவேண்டும் உங்கள் தாய் தகப்பனார் போற்றுதலுக்கு உரியவர்கள் நான் ஜோதிடத்தை விரும்புபவன் என்றநிலையில் வணங்கி முடிக்கிறேன்
உச்சம் என்ற ஜோதிட வார்த்தையை உயர்ந்த என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்வதைவிட வலிமை என்று புரிந்து கொள்ளலாமே.. உயர்வு என்பது நன்மையை குறிக்கும் பதிலாக வலிமை என்பது நன்மைக்கும் தீமைக்கும் பொதுவான வார்த்தை
ஐயா குருவின் பார்வை சனியின் மீது பட்டு குருவைப் போல் சனி பார்க்கிறார் என்று எடுத்துக் கொண்டால் சனியின் பார்வை குருவின் மீது பட்டால் குரு சனியைப் போல் பார்க்கிறார் என்று எடுத்துக் கொள்ள லாமா குருவே கண் டிப்பாக் பதில் தாருங்கள் குருவே உங்கள் மாணவன்
அன்பு ஆசானே... துலாம் லக்னம் ... 6 இல் கேதுவுடன் (350.14degree) இனைந்து சூட்சம வலு பெற்ற சனி (342.11degree) 12 இல் உள்ள ராகுவை (170.14 degree)பார்க்கும் போது அது சுபத்துவ பார்வையா பாபத்துவ பார்வையா... நன்றி..🙏🙏🙏
Makara lakinam..7th house la chevvai+sani+chanthiran eppadi irukkum pls answer....4 th house la sukkiran...10 th house la guru(vakkuram)..9thu house la kethu...3 house la rahu...6 thu house puthan...5thu house sun..
Except thulam and magaram he become strong in 6 or 8 or 12 for his other friends lagna..may be it correct..and for above thulam and magaram 3 house would be good as they have guru house..
ஐயா வணக்கம் திருவோண நட்சத்திரம் மகர ராசி லக்கனம் தனுசு லக்னாதிபதி நாளில் சூரியன் ராகு குரு நாளில் குரு தசை நடப்பில் உள்ளது மூன்று வருடம் இருப்பு இருக்கிறது வருகின்ற சனி திசை எப்படி இருக்கும் சனி பகவான் விருச்சகத்தில் இருக்கிறார் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய்பகவான் மேசத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் புதன் கும்பத்தில் உள்ளார்கள் கேது பகவான் கன்னியில் உள்ளார் வருகின்ற சனி திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா நன்றி
வணக்கம் குருஜி உங்கள் online வகுப்பு மாணவனின் ஒரு நுணுக்கமான கேள்வி குருஜி. ஒரு ஜாதகனுக்கு புதன் சுபத்துமாகி IT துறையில் பணியாற்றுகிறார். அந்த துறையின் வழியே அவர் பொருள் சம்பாதித்து வருகிறார். அவருக்கு ஆட்சி பெற்ற சனி தசை ஆரம்பிக்கும் போது ஜாதகனுக்கு IT மூலம் பணம் வருமா அல்லது சனி காரத்துவத்தின் மூலம் பொருள் வருமா? ஒரு ஜாதகத்தின் சுபத்துவ பெற்ற கிரகத்தின் வழி வேலை மற்றும் தொழில் வரும் போது மற்ற கிரகங்களின் காரத்துவம் மற்றும் ஆதிபத்தியம் மூலம் அவர் எப்படி பணம் சம்பாதிப்பார் ஐயா. இந்த அமைப்பை சற்று தெளிவுபடுத்த வேண்டும் குருஜி . நன்றி குருஜி
ஜயா வணக்கம் துலாம் லக்னம் மீனம் ராசி தேய் பிறை சந்திரன் 2 ல் சனி (வ) 8 ல் சூரியன் 5 ல் குரு 9 ல் சுக்ரன் புதன் 3 ல் செவ்வாய் 7 ல் ராகு இந்த சனி பகவான் பார்வை பலன் சொல்லுங்கள் சூரியன் திசை பலன் சொல்லுங்கள்
I have a question then for Taurus lagna guru and saturn conjunction in lakna saturn losses it directional strength and Jupiter gets directional strength and the 3rd and 7th and 10th aspects will be good right ? Please explain and via 3rd aspect rahu and Venus conjunction in 3rd house how will be saturn dasha and rahu buddhi will it be positive over that period of time 11:07:2000 3:10 am Villupuram kindly do analysis of my chart
Hi guruji, You are saying saturn at 7th house is good for Tula lagnam due to Thikbalam but why you are not considering the same for kanni lagnam As Saturn is just away from thikbalam right, Please answer this waiting for your reply...
சிம்ம லக்னம் சூரியன் ஆறில் வர்க்கோத்தமம் பத்தாம் பார்வை சனி வேலை மில் என்னை பார்த்தால் கூட இருக்கவேண்டும் பொறாமை டிகிரி பிடித்திருந்தாள் நல்ல வேலை இல்லை நேர்மை இருந்தும் பலன் இல்லை மேஷ ராசி சுக்கிரன் புதன் ஐந்தில் நல்ல காலம் வருமா 20 வயதில் இருந்து எதிர்பார்த்து ஐம்பது வயது ஆகிவிட்டது 15/01/1970
வணக்கம் குருஜி ❤ உங்களை அந்த பேராசிரியர் நேற்றும் கூட உங்களை திட்டுகிறார். மனம் வருத்தமாக உள்ளது. அந்த பேராசிரியருக்கு தக்க பதிலடி கொடுங்கள்.. தினமும் உங்களின் ஜோதிட கண்டுபிடிப்புகளை தாழ்த்தி பேசிகிறார் , அவரின் channel ல் தினமும் பதிவேற்றம் செய்துஉள்ளார்..... ஏதேனும் செய்யுங்கள் குருவே.... -அன்புடன் உங்கள் மாணவன்
குருஜீ அவர்களின் சூச்சும வார்த்தை உங்களுக்கு புரியவில்லையா குருஜியின் தயவால் விமலன் சற்று வெளியில் தெரிய ஆரம்பித்து நாலு காசு சம்பாதிக்கிறார் அதனால் பிழைக்கட்டும் என விட்டுவிட்டார் பெருந்தன்மை மனதோடு நம்ம குருஜீ.நன்றி
சோதிட அன்பர்களே ஒரு சந்தேகம் மிதுன லக்கினம் மீனத்தில் சனி கேது கன்னியில் ராகு செவ்வாய் இங்கே மகர குரு செவ்வாய் பார்க்கிறது இங்கே செவ்வாய் சனியை பார்ப்பதால் சூட்சம வலு கெடுமா அல்லது குரு பார்வை உள்ளதால் சூட்சம வலு உள்ளதென்று பொருள்படுமா
ஜோதிடத்தை யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதில் தாங்கள் கொண்டுள்ள அக்கறை நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாங்கில் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது. இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த ஆசிரியர் நீங்கள். மிக்க நன்றி குருஜி .இதுபோன்ற அரிய நுணுக்கமான விஷயங்களை சிறிய கதையாக்கி சொன்னால் இன்னும் எளிதாக எங்களை வந்தடையும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து🙂🙏
Ama ama
Unaku enna rasi
@@arun26119 name : mani. Dob: 25.03.2000. Time. : 11 : 37 Am Place. : Nagercoil.
Marriage life enaku epdi irukum. Future epdi irukum
Santhosam Guruji 🙏
@@arun26119 respect kudhuthu kelunga. Adhu enna "unaku" ??
06:21 perfect explanation for sootchama valu. This can be understood only if one research instead of just memorizing the rules.
வணக்கம். எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய, மனதில் பதியத்தக்க ,மறக்கவே முடியாத அற்புதமான விளக்கம். நம் வாழ்க்கையை வடிவமைத்து நம்மோடு பயணிக்கும் சனி பகவானின் பரிபூரண அருள் தங்களுக்கு கிடைக்கட்டும்.
சமகாலத்தில் வாழும் மகான் எங்கள் குருஜி வாழ்க 🙏🙏🙏🙏🙏
Ayya mahaan is different like ramana maharishi..
ஜோதிட வரலாற்றின் பொக்கிஷம் குருஜி அவர்களுக்கு காலமெல்லாம் வணக்கங்கள் குருஜி.....
அருமை குருஜி, சிம்பிளா சொல்லப்போனால் பாவக்கிரகங்கள் நேரடியாக வலு பெறக்கூடாது. மறைந்து மறைமுகமாக பலம் பெற வேண்டும்..❤❤
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
குருஜி, உங்களின் ஜோதிடம் ஏன் அனைவர்க்கும் புரிகிறது என்றால், பொதுவாக ஒரு விதியையும், விதி விலக்கையும் நேரடியாக சொல்லி, அதற்கு குழப்பங்கள் இல்லாமல் சொல்வதால்தான்.
இந்த பதிவிலும் அதை தீர்க்கமாக சொல்லி இருக்கிறீர்கள்.
நன்கு புரிகிறது. நன்றிகளும், வணக்கங்களும், பிரார்த்தனைகளும் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், தீர்க்க தரிசனத்தையும் கொடுக்க பிரார்த்திக்கிறோம்..
Muru Theivasegamani
வணக்கம் குருஜி.
மா.விஜய லக்ஷ்மி.
சிறப்பு மிக சிறப்பு.
🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் உங்கள் ஜோதிட ஆராய்ச்சி படி ALP என்கிற ஜோதிட முறை சரியானதாக இருக்கிறதா அல்லது நடைமுறைக்கு சரி இல்லையா தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள்
நீச்ச சனியை வலு பெற்ற குரு பார்த்து அந்த குரு சனியின் மூலம், 10ம் பாவகம், லக்கினம்,4ம் பவாகங்களை பார்க்கிறார் என்று புதிய நுட்பத்தை இன்று கற்று கொண்டேன் 💐🙏
மிகவும் தெளிவான ஒரு விளக்கம் நன்றி குருஜி 🙏
Fantastic Saturn features & lord of Saturn houses features and Jupiter aspects to Saturn & weither it's near to full moon day so many combinations and aspects should be seen for prediction lot of passion and love towards the proffession only people can understand this kind of explanation jaigurudev 🎉🎉🎉🎉🎉🎉🎉
You are a great astralashy in the world.
அருமையான விளக்கங்கள் ஐயா. புரிந்தது நன்றி
Very passionate explanation. Thank you Guruji
வணக்கம் குருஜி நல்ல அருமையான பதிவு👌👌👍🙏🙏🙏🙏🙏🌹
Rishabha lagnathirku 11il amarndthu subathuvam adainthu nalla aaiyulai koduthu(Guru mattrum Lagnathipathi tharuhindra aaiyul thani), thanathu 3am paarvai yal lagnathai paarthu thanathu nanbarin lagnathil pirantha jathaharuku naermaiyaha iruka vaendum, ulaika vaendum, alukkai kandu aruvarukka koodathu, ilappai kandu anjak koodathu enhira ennangalai koduthu, thanathu dasaiyil 9, 10am aathipathiya visaiyangalai niraivai tharunhindra ithae Sani,
Mithuna lagnathirku 11il neechamahi, 8am athipathiyum neecham enbathanaalum, aaiyul karahanum neecham enbathaalum aiyulai kuraithu(Lagnathipathi vazhu thani), thanathu 3am paarvai yal lagnathai paarthu thanathu matroru nanbarin lagnathil pirantha jathaharuku, ulaikamal epdi munnaeruvathu, alukkai kandal aruvaruppu, elimaiyana vaazhkai vaazha pidikatha ennam, ethaiyum ilakka thairiyam illamai pondra anaithu gunangalaiyum koduthu, thanathu dasaiyil 8, 9am athipathiya visaiyangalaiyum thara iyalathavar aahirar.
Intha purithal seriya Guruvae 🙏🏽
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
ஐயா நல்ல விளக்கம் நன்றி
அற்புதமான விளக்கங்கள் மிக்க நன்றி ஐயா.
Rishab lagnam,sani and bhudhan in kumbam,suriyan in meenam sani ,buthan asthangam. Now sani is bad r good
ஐயா, உடுமகாதசை காலத்தை பூமியிலிருந்து கேது,சுக்கிரன்,புதன், சந்திரன் சூரியன் தசை 60 ஆண்டுகள் ராகு, செவ்வாய்,கரு,சனி ஆக 60 ஆண்டுகள் கூடுதல்.120 ஆண்டுகள். நன்றி.
Vanakkam guruji. Kumba lagnam lagnathil guru simmathil sani.
அருமையான பதிவு 👍🙏
Good research and good teaching.❤
உங்கள்பார்வையில்
ALPமுறை
சரியானதா...
ஏற்கக்கூடியதா...
ஏற்கக்கூடாததா...
நாங்கள்தான்கேட்கிறோம்
நாங்கள்தெளிவுபெற...
வேறொன்றும்இல்லை...
நன்றி நற்பவி வாழ்க குருஜி
வணக்கம் ஐயா! விளக்கம் அருமை. எனினும் ஒரு தெளிவு வேண்டி இக்கேள்வி. கன்னி லக்னம், மேஷ ராசி என்று இருக்கும் போது, ஜென்மச் சனி ராசியில் வரும் போது கோட்சாரத்தில் கெடுபலன்களை மட்டுமே செய்யுமா அல்லது லக்னத்திற்கு 8-ல் நீசம் ஆகி விடுவதால், நன்மைகள் கிடைக்குமா (ஆயுள் தவிர). பல முறை நீங்கள் கோட்சாரத்திற்கு தான் ஜென்மச் சனி என்று பல முறை கூறியும் மனம் பேதலிக்கிறது. பதில் பதிவு கிடைத்தால் மகிழ்வேன் ஐயா. நன்றி
மிக அருமை ..வணக்கம் ஐயா ...
மிதுன லக்கினம் ஆகி ,
8 இல் சனி இயல்பாக இருப்பின் , குருவின் 7 மட்டும் 9ஆம் பார்வை சிம்மத்திலுருந்து தனுசு மட்டும் கும்பத்தில் விழுகின்ற நிலையில், 8 இல் இருக்கும் சனி சுபகார்தாரி யோகத்தைற்கு உள்ளாகுவாரா?
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
வணக்கம் ஐயா ✌️✌️✌️
10:54 Oli thathuvam !!
Vanakkam Guruji iya. Enakkum kumbathil Ragu. Tanusuvil Sani. Geyamini thathuvam porunthukiradhu. sani thasai Ragu pukthi kandu irukiren.
ஐயா உங்கள் ஜோதிட ஆராய்ச்சிநூல்கள் ஜோதிடத்தை நேர்மையாக கடவுள்துனணயுடன் நீங்கள் கற்றுத்தந்த ஜோதிடத்தை கடவுளே மனிதனாக வந்து ஜோதிடம் பார்க்க வந்தாலும் நக்கீரனாக மாறி இது இப்படித்தான் என்று ஜோதிடத்தையும் குருஜீ அவர்களையும் உள்ளத்தில் நினைத்து உண்மையை மட்டுமே உரக்க சொல்லவேண்டும் உங்கள் தாய் தகப்பனார் போற்றுதலுக்கு உரியவர்கள் நான் ஜோதிடத்தை விரும்புபவன் என்றநிலையில் வணங்கி முடிக்கிறேன்
வணக்கம் குருஜி... 🙋♂️
Parasara method
Super
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
Vanakkam guru ji Erode eswar
Guru paakamal , idhe nilail guru Sani odu sendhu vital ena palan ayya. Please reply sir
உச்சம் என்ற ஜோதிட வார்த்தையை உயர்ந்த என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்வதைவிட வலிமை என்று புரிந்து கொள்ளலாமே.. உயர்வு என்பது நன்மையை குறிக்கும் பதிலாக வலிமை என்பது நன்மைக்கும் தீமைக்கும் பொதுவான வார்த்தை
Good
akka
ungali vangi keatu kolkiren.ple enaku help panunga .ennodiya jadhagam parthu palan sola mudiuma.ungali megavum vendi ketukolikren.
Vanakkam guruji ayya
வணக்கம் குருஜி. ஓரு லக்கினத்திற்கு கும்பம், மகரம் ராசி 3, 6,8,12 ஆக வந்து சனி ஆட்சிபெற்றால் சனி சூட்சுமா வலு அடைந்துள்ளதா.
அருமையான விளக்கம் குருஜி ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vanakkam guruji
I love you guruji 💕 jegatheesan
Nobody can explain about Sani more than this.
ஐயா குருவின் பார்வை சனியின் மீது பட்டு குருவைப் போல் சனி பார்க்கிறார் என்று எடுத்துக் கொண்டால் சனியின் பார்வை குருவின் மீது பட்டால் குரு சனியைப் போல் பார்க்கிறார் என்று எடுத்துக் கொள்ள லாமா குருவே கண் டிப்பாக் பதில் தாருங்கள் குருவே உங்கள் மாணவன்
Superb Video. I enjoyed a lot.
அன்பு ஆசானே...
துலாம் லக்னம் ...
6 இல் கேதுவுடன் (350.14degree) இனைந்து சூட்சம வலு பெற்ற சனி (342.11degree) 12 இல் உள்ள ராகுவை (170.14 degree)பார்க்கும் போது அது சுபத்துவ பார்வையா பாபத்துவ பார்வையா...
நன்றி..🙏🙏🙏
Sootchuma Valu Petra Paarvai...Kedukathu
@@mugeshrs6037 🙏🙏
நன்றிங்க” குருவே❤
Ayya kadaga laknam. Thulamil sani ragu. 12th veetil sevai udan guru irundhu parkirar. Sani laknathai parkirar eppadi irukum ayya.
வணக்கம் சார் நன்றி
Makara lakinam..7th house la chevvai+sani+chanthiran eppadi irukkum pls answer....4 th house la sukkiran...10 th house la guru(vakkuram)..9thu house la kethu...3 house la rahu...6 thu house puthan...5thu house sun..
Except thulam and magaram he become strong in 6 or 8 or 12 for his other friends lagna..may be it correct..and for above thulam and magaram 3 house would be good as they have guru house..
திக் பலம் அருகில் உள்ள 8 இல் மேஷத்தில் உள்ள நீச வக்ர சனி பார்வை பலன் கூறுங்கள் ஐயா🙏🙏
Beautiful.But what is practical? Sani is spoiling ji even after exalted guru aspects ji.
Hah?
Check degrees if guru is really aspecting Saturn
Saturn spoils but in jupitor andardasa ...jupitor does it's magic and saves ...
U should give details like lagnam and which house saturn is placed and also degree.... So that we can see if it's really aspected
வணக்கம் குருஜி 🙏
Love you Guruji
Sir rishabam- sani 6lu ucham ,
but yein shukran- thulam 6lu ,kanni - suryan 8l, guru - simmam 12l maraindhu ucham aagirath ....
வாழ்க வளமுடன் 🙏
ஜாதகம் போன்று எண் கணிதம் சரியாக கணித்து சொல்ல முடியுமா?
வணக்கம் குருஜி
Excellent
Super ji
ஐயா வணக்கம் திருவோண நட்சத்திரம் மகர ராசி லக்கனம் தனுசு லக்னாதிபதி நாளில் சூரியன் ராகு குரு நாளில் குரு தசை நடப்பில் உள்ளது மூன்று வருடம் இருப்பு இருக்கிறது வருகின்ற சனி திசை எப்படி இருக்கும் சனி பகவான் விருச்சகத்தில் இருக்கிறார் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய்பகவான் மேசத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் புதன் கும்பத்தில் உள்ளார்கள் கேது பகவான் கன்னியில் உள்ளார் வருகின்ற சனி திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா நன்றி
15:00
வணக்கம் குருஜி உங்கள் online வகுப்பு மாணவனின் ஒரு நுணுக்கமான கேள்வி குருஜி. ஒரு ஜாதகனுக்கு புதன் சுபத்துமாகி IT துறையில் பணியாற்றுகிறார். அந்த துறையின் வழியே அவர் பொருள் சம்பாதித்து வருகிறார். அவருக்கு ஆட்சி பெற்ற சனி தசை ஆரம்பிக்கும் போது ஜாதகனுக்கு IT மூலம் பணம் வருமா அல்லது சனி காரத்துவத்தின் மூலம் பொருள் வருமா? ஒரு ஜாதகத்தின் சுபத்துவ பெற்ற கிரகத்தின் வழி வேலை மற்றும் தொழில் வரும் போது மற்ற கிரகங்களின் காரத்துவம் மற்றும் ஆதிபத்தியம் மூலம் அவர் எப்படி பணம் சம்பாதிப்பார் ஐயா. இந்த அமைப்பை சற்று தெளிவுபடுத்த வேண்டும் குருஜி . நன்றி குருஜி
உண்மை குருவே
ஏதை. செய்தாலும். 01 ஒன்றை. உருபடிய. செய்ய. வேண்டும்
ஜயா வணக்கம் துலாம் லக்னம் மீனம் ராசி தேய் பிறை சந்திரன் 2 ல் சனி (வ)
8 ல் சூரியன் 5 ல் குரு 9 ல் சுக்ரன் புதன் 3 ல் செவ்வாய் 7 ல் ராகு இந்த சனி பகவான் பார்வை பலன் சொல்லுங்கள் சூரியன் திசை பலன் சொல்லுங்கள்
சனி கேதுவுடன் இணைந்து உட்சமாக திசை நடத்தினால் மேச லக்கினம், ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்.?
I have a question then for Taurus lagna guru and saturn conjunction in lakna saturn losses it directional strength and Jupiter gets directional strength and the 3rd and 7th and 10th aspects will be good right ? Please explain and via 3rd aspect rahu and Venus conjunction in 3rd house how will be saturn dasha and rahu buddhi will it be positive over that period of time 11:07:2000 3:10 am Villupuram kindly do analysis of my chart
வணக்கம் ஐயா
மேஷலக்னம் ஏழில் சனி உச்சம் வக்கிரம் இதன் பார்வை பலன் என்ன ஐயா?
En jadagam appadiye.
ஐயா.10,01,1985,இரவு 08,05மணி. விருச்சகத்தில் சனி கேது ஒரே டிகிரி கும்பத்தில் சுக்கிரன் செவ்வாய் இது சூட்சம வழுவா ஐயா
தனுசு லக்னம் சனி கடகத்தில், சந்திரன் ரிஷபத்தில் எனில் சனி தசா?
Ok
இப்ப இப்ப நீங்க என்னா சொல்ல வரீங்க.....குருஜி
Ayya Sani 9 am idham Dhanu lagnam Sani varagottam vakri irundhal subhatham erupadam
Simma lagna.. Aquarius Saturn retrograde .. no other aspect on Saturn.. is Saturn benefic here ?
🙏🏻sir.
Sani guruvin vitil irumthal athu subathuvanma suchamvalvu ayya
Other planet act as mirror..
Hi guruji, You are saying saturn at 7th house is good for Tula lagnam due to Thikbalam but why you are not considering the same for kanni lagnam As Saturn is just away from thikbalam right, Please answer this waiting for your reply...
Exactly...I'm confused...want answer like u ?
குருஜிநீசச்சனியைப்போலநிஷ்பலம்பெற்றசனியும்சூட்சுமவலுபெறுவாராவிளக்குங்கள்ப்ளீஸ்
9:04
🙏
குருஜி ரிசப ராசி கடக லக்ணம் சனி சந்திரன் இனைவு மூண்றாம் பார்வையாக லக்ணத்தை பார்த்தாலும் நீங்க சொன்னதுபோலதான் இருக்குமா ஜி
❤🎉😊
சிம்ம லக்னம் சூரியன் ஆறில் வர்க்கோத்தமம் பத்தாம் பார்வை சனி வேலை மில் என்னை பார்த்தால் கூட இருக்கவேண்டும் பொறாமை டிகிரி பிடித்திருந்தாள் நல்ல வேலை இல்லை நேர்மை இருந்தும் பலன் இல்லை மேஷ ராசி சுக்கிரன் புதன் ஐந்தில் நல்ல காலம் வருமா 20 வயதில் இருந்து எதிர்பார்த்து ஐம்பது வயது ஆகிவிட்டது 15/01/1970
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி ❤
உங்களை அந்த பேராசிரியர் நேற்றும் கூட உங்களை திட்டுகிறார்.
மனம் வருத்தமாக உள்ளது.
அந்த பேராசிரியருக்கு தக்க பதிலடி கொடுங்கள்..
தினமும் உங்களின் ஜோதிட கண்டுபிடிப்புகளை தாழ்த்தி பேசிகிறார் , அவரின் channel ல் தினமும் பதிவேற்றம் செய்துஉள்ளார்.....
ஏதேனும் செய்யுங்கள் குருவே....
-அன்புடன்
உங்கள் மாணவன்
He will reap what he sows 😌
மலையைப்பார்த்து நாய் குரைக்கிறது.அதை கண்டு கொள்ள கூடாது. வாய் வலித்தால் குரைப்பது நிறுத்திவிடும்.
குருஜீ அவர்களின் சூச்சும வார்த்தை உங்களுக்கு புரியவில்லையா குருஜியின் தயவால் விமலன் சற்று வெளியில் தெரிய ஆரம்பித்து நாலு காசு சம்பாதிக்கிறார் அதனால் பிழைக்கட்டும் என விட்டுவிட்டார் பெருந்தன்மை மனதோடு நம்ம குருஜீ.நன்றி
Yaarantha perasiriyar?
thirumba thirumba pesura nee thirumba thirumba pesura nee ithu vadivelu comedy. unga video vai thirumba thirumba paarkanum thirumba parkanum appathaan thirumba thirumba pori thattum thirumba thirumba pori thattum. intha video mattumalla ellaa video vaiyum thirumba thirumba parkanaum thirumba parkanum GURUJI.
சோதிட அன்பர்களே ஒரு சந்தேகம் மிதுன லக்கினம் மீனத்தில் சனி கேது கன்னியில் ராகு செவ்வாய்
இங்கே மகர குரு செவ்வாய் பார்க்கிறது இங்கே செவ்வாய் சனியை பார்ப்பதால் சூட்சம வலு கெடுமா அல்லது குரு பார்வை உள்ளதால் சூட்சம வலு உள்ளதென்று பொருள்படுமா
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏