குரு பார்த்தால் கோடி நன்மை... ஏன்? | ADITHYA GURUJI | KUMUDAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார். இந்த முறை கேட்கப்பட்ட கேள்வி, குரு பார்வை என்றால் என்ன? -
    #adithyguruji #gurupeyarchi #குமுதம் ​​#kumudam​​ #kumudamdigital​​ #kumudamonline​​ #kumudamweb​​ #kumudamtv​​ #kumudammagazine​​ #kumudam​​.com #kumudamvideos #kumudamreporter #kumudamsnegithi #kumudambakthi #kumudamhealth #kumudammanvasanai #kumudammaalaimathi #adithyguruji
    #adithyagurujivideos
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    குரு பார்த்தால் கோடி நன்மை... ஏன்?
    குரு பார்வை என்றால் என்ன? -
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​

ความคิดเห็น • 35

  • @penguinnighties-kf3ws
    @penguinnighties-kf3ws 2 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +3

    🙏வணக்கம் GURUJI 🙏

  • @sktexsenthil2024
    @sktexsenthil2024 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @somasundaram9423
    @somasundaram9423 5 หลายเดือนก่อน +1

    👍🏻👌🏻

  • @lakslaks99
    @lakslaks99 3 หลายเดือนก่อน

    எனக்கு குரு 9ஆம் இடத்தில் உச்சம் . ஆனால அதனோடு நீச்சம் பெற்ற செவ்வாயும் சூரியனும் அதனுடன் இருக்கின்றன. அதனோடு சனி 12ஆம்இடமான துலாத்தில் உச்சம் அடைந்து குருவை பார்க்கிறார். எனக்கு திருமணம் சிறுவயதிலேயே நடை பெற்று விட்டாலும் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை.நல்ல வருமானம் வந்தும் அதை அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு ஏற்படவில்லை.ஆனால் நிறைய குருமார்களின் தரிசனமும் அவர்களின் அனுக்கிரகமும் எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் யாரையும் ஏமாற்றவில்லை. என்னைத்தான் பிறர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது குரு தசை குரு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால்7/12 சனியில் விரயச்சனி நடக்கிறது. அடுத்த வருடம் ஐனமச்சனி காலம் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு தயக்கமாக இருக்கிறது குரு தசையில் ஜன்மச்சனி சிரமப்படுத்துமா ஐயா.

  • @rajendrans9432
    @rajendrans9432 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி .

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam guruji ayya

  • @lakshmika9883
    @lakshmika9883 ปีที่แล้ว +1

    ❤🎉🎉

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @swaminathan981
    @swaminathan981 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    💖🔥💖

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว

    Love you Guruji

  • @madhusudhans7683
    @madhusudhans7683 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.
    குருவின் பார்வைகள் பற்றிய தங்களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    தெளிவான விளக்கம். பதிவுக்கு நன்றி.
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி.
    குரு லக்னத்திற்கு 12இல் (மிதுனம்) தன்னுடைய சுய சாரத்தில் புனர்பூசம் 3இல்
    உள்ளார். கூடவே, கேது (திருவாதிரை 4 ஆம் பாதம்)
    ராகுவின் நட்சத்திர சாரத்தில் உள்ளார்.
    இதற்கு நேர் எதிரே அதாவது
    லக்னத்திற்கு 6இல் ராகு(பூராடம் 2ம்ம் பாதம்) மற்றும் செவ்வாய்(மூலம்4 ஆம்
    பாதம்) உள்ளார்கள். இப்போது,
    குரு தன்னுடைய 5, 7 & 9 ஆம்
    பார்வைகளால் முறையே லக்னத்திற்கு 4 , 6 & 8 ஆம் பாவகங்களை பார்க்கிறார்.
    குரு பகவான் இருக்கும் இடம் 12 ஆம் இடம் Vargoththamam பெற்று இருக்கிறார்.
    எனவே, கடக lagnaththirkku
    உரிய 6, 8 & 12 ஆம் இடங்களான
    மறைவு ஸ்தானங்கள் மேற்கூறிய அமைப்பில் குருவினால் வலுவடையுமா?
    அப்படியானால் எப்படிப்பட்ட பலன்கள் குரு தருவார்?
    தயவு செய்து தங்களின் பதில் எதிர் நோக்கும் தங்கள் you tube நேயர். வணக்கத்துடன் நன்றி.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji valthukal 🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    💐🌷👌

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @kolakilikolangal9530
    @kolakilikolangal9530 ปีที่แล้ว +5

    Guru vakramagi parthal

    • @akravi8787
      @akravi8787 ปีที่แล้ว +1

      Its also good.

    • @ponmathit1590
      @ponmathit1590 ปีที่แล้ว

      Vakram endral enna

    • @akravi8787
      @akravi8787 ปีที่แล้ว

      @@ponmathit1590 இயல்புக்கு மாறானது

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 3 หลายเดือนก่อน

    குருஜிக்கு வணக்கம். எனக்கு நீண்ட நாள் சந்தேகம், குருவின் பார்வை 5,7,9 என்று இருக்கிறது ஆனால். மீனத்தில் ராகு குரு இருக்கிறார், குருவின் பார்வை நிலை என்ன, குருவின் 5,7,9பார்வை கேட்டுவிட்டுமா, இங்கு குருவின் பார்வையின் நிலை என்ன? இதற்க்கான விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @shanmugavel5917
    @shanmugavel5917 ปีที่แล้ว

    🙏

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 10 หลายเดือนก่อน

    🎉🙏🙏🙏🙏🙏👌👍🙏🙏

  • @VeeranNethaji-vc6bu
    @VeeranNethaji-vc6bu ปีที่แล้ว

    iyaaen.magal.24.10.2022pirandhullaar.vazhgaipaalan.sollungal.iyaa

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 ปีที่แล้ว +1

    Dharma karmathipathiyudun ragu kadhu 9, 10il erunthal eppadi palen seiyum VIDEO Podunga guruji

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 ปีที่แล้ว

    Guruji, guru 6aam idathail ulla grahathai 9aam paarvaiyaal paarthal 6aam idathin thanmai agiya kadan,nooi,ethiri ponra thanmai inum valuthu seiyuma...

  • @god_advicement3918
    @god_advicement3918 ปีที่แล้ว +2

    குரு பார்வை ராசிக்க 🤣லக்கினத்திற்கா அத சொல்லுடா குருஜி

    • @hat_awesome21
      @hat_awesome21 ปีที่แล้ว +2

      give him respect , if jupiter aspects both ascendant and rashi , then it's good

    • @Rajbharath10
      @Rajbharath10 ปีที่แล้ว

      உனக்கு வாய்ல சனி

  • @radhajeeva3008
    @radhajeeva3008 ปีที่แล้ว

    Udhayanidhi jaathaka vizakkam kevalamaaka ullathu.

    • @prakash-zy9df
      @prakash-zy9df 7 หลายเดือนก่อน

      Ungaluku puriyala nu sollunga...

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 ปีที่แล้ว

    😊🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

    • @ranjithdurai3440
      @ranjithdurai3440 ปีที่แล้ว

      வணக்கம் சுகந்தி