அன்பே சிவம்.உங்கள் அன்பு, நேர்மையான அக்கறை,பரிவு , நல்ல உடல் நலத்துடன் நாம அனைவரும் வாழ வழி வகுக்கும் உங்கள் சேவை. நீங்கள் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன். நன்றி....
Muruga... now I am in trichendur temple. I came temple for my health illness. Unexpected I saw your triupugal video at trichendur temple. What a miracle.. I think lord muruga give this video.. I will follow surely. Thanks sister.. valgha valamudan.. God is true.. 😊
வணக்கம் மா. சென்னிமலை முருகன் அருளால் இந்த பதிவை நான் பார்த்தேன். ரொம்ப நன்றி மா. அற்புதமான பதிவு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பதிவு செய்த தங்களுக்கு நன்றி நன்றி. 🌹🙏
வணக்கம் இந்த சிறுவயதில் அல்லது மதிய வயதுடைய தாங்கள் எடுத்துரைத்த விதம் மிக மிக அருமை எளிய முறையில் கூறினீர்கள். குருவருளாலும் திருவருளாலும் எல்லோரும் இன்பம் பெற பிராத்திக்கின்றேன் . ஓம் முருகா
Excellent Thiruppugaz, my dear girl. What an involvement you have shown. Wonderful explanation. Thanks a lot.we will definately follow your words. It is really astonishing that a girl residing abroad has wonderful knowledge and involvement in our tradition. Thanks a lot and Lord Muruga bless you and your family immensly
எனக்கு சயாட்டிகா என்ற இடுப்பிலிருந்து பாதம் வரை வலி உள்ள ஒரு நோய் முருகர் தான் என் வலியை போக்குவார் என்று முழு மனதுடன் வேண்டிக்கொள்கிறேன் ஓம் முருகா போற்றி
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ங்க! வீடியோ எடுக்கும் போது அருகிலேயே எனது சதகுரு சாய்பாபா photo வை கூடவே வைத்திருப்பேன். . மனதில் முருகனையும் சரஸ்வதி அம்மாவையும் இருத்தி என் நாக்கிலிருந்து வரும் வார்த்தைகள் சரியானதாகவும் எல்லோருக்கும் பயன் உள்ளதாகவும் இருக்க வேண்டிக்கொண்டே இருப்பேன். . எதுவும் தப்பாகி விட கூடாது என்று மிக பயப்படுவேன்.. வெளி தோற்றத்தை விட உள்மனத்தில் இருக்கும் பக்தியை மிக முகியத்துவம் கொடுக்கிறேன்.. பணிவுடன் சொல்றேன் அம்மா.. இதில் தவறு இருந்தால் மன்னித்து விடவும்.. சொல்ல போனா two years depression and health issues யில் எனது முடி சுத்தமாக கொட்டிவிட்டது.. கொஞ்சம் presentable ஆக இருக்க தான் இப்பிடி வைக்கிறேன்...
இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி ...... விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை ...... யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு ...... முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுன தாள்கள் ...... அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக ...... இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை ...... விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் ...... மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இருமலு ரோக முயலகன் வாதம் ... இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், எரிகுண நாசி விடமே நீரிழிவு ... எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், விடாத தலைவலி சோகை ... நீங்காத தலைவலி, ரத்த சோகை, எழுகள மாலை யிவையோடே ... கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், பெருவயி றீளை யெரிகுலை சூலை ... மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி, பெருவலி வேறுமுளநோய்கள் ... ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி ... ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன தாள்கள் அருள்வாயே ... உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக. வருமொரு கோடி யசுரர்பதாதி ... உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட ... இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும், வடிசுடர் வேலை விடுவோனே ... கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே, தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி ... கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன் தருதிரு மாதின் மணவாளா ... வளர்த்த அழகிய பெண் தேவயானையின் மணவாளனே, சலமிடை பூவின்நடுவினில் வீறு ... கடலால் சூழப்பட்ட இந்தப் புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும் தணிமலை மேவு பெருமாளே. ... திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
You are such a good soul.. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻..கந்தன் துணை 🙏🏻
அன்பே சிவம்.உங்கள் அன்பு, நேர்மையான அக்கறை,பரிவு , நல்ல உடல் நலத்துடன் நாம அனைவரும் வாழ வழி வகுக்கும் உங்கள் சேவை. நீங்கள் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன். நன்றி....
Mikka nanrikal! Neengal en nokkathai sariyaka purinthu kondeerkal 🙏🙏🙏🙏
❤❤❤.
Om Muruga sharanam.
ஓம் சரவண பவ 🙏 எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் 💐 வாழ்க வையகம் 🌎🎁🎊💐🥰🕊️
Kvms
Muruga... now I am in trichendur temple. I came temple for my health illness. Unexpected I saw your triupugal video at trichendur temple. What a miracle.. I think lord muruga give this video.. I will follow surely. Thanks sister.. valgha valamudan.. God is true.. 😊
Athuthaan Murugan! apo daily um ithu padinga
Om muruga thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகளே எனக்காகவே நீ இதை சொன்னது போல் தெரிகிறது ஓம் சரவணபவ என
வாழ்க வளமுடன்
உண்மையிலும் உண்மை. நீங்க சொல்வதை இயல்பா ஏற்றுக் கொள்ள முடிகிறது. Thank you So much ❤❤❤
அருமை சகோதரி 🥰🙏வாழ்க வளமுடன் 🙏💐சிவா யா நமக 🙏
நன்றி!
ஓம்சரவணபவ.முருகாஎனது.குழந்தைகள்வாழ்க்கையில்எந்தவதிடர்பாடுகள்வராமல்.காத்தருள்வாய்.வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா.ஓம்சரவணபவ.செ.கொல்லை.உ.பானுமதி
Thirupugazh oru pokkisham. Every thing related to day ro day problems will be the solution. Muruga Sharanam 🙏
அருமையான விளக்கம். எங்களுடைய சந்தேகம் என்னவாக இருக்கும் என்று யூகித்து அதற்கான பதிலையும் சொன்னதற்கு என்னுடைய பாராட்டுகள்.
வணக்கம் மா. சென்னிமலை முருகன் அருளால் இந்த பதிவை நான் பார்த்தேன். ரொம்ப நன்றி மா. அற்புதமான பதிவு. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பதிவு செய்த தங்களுக்கு நன்றி நன்றி. 🌹🙏
மிக்க நன்றி ங்க ❤️
Janvi sai
மிக்க நன்றி மா
எங்கள் வீட்டில் அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் முருகா கந்தா கடம்பா கதிர் வேலா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
Really thanks for sharing this
Once again plenty of thanks
Let Lord Murugan give you whatever ever you ask🙏🙏🙏🙏😊😊
You are so kind ❤️ thank you 🙏
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ திருத்தணி முருகன் அடியேன் திருவடிகள் சரணம். உங்கள் பதிவுகள் சிறப்பு
Mikka nanri 🙏
வணக்கம் இந்த சிறுவயதில் அல்லது மதிய வயதுடைய தாங்கள் எடுத்துரைத்த விதம் மிக மிக அருமை எளிய முறையில் கூறினீர்கள்.
குருவருளாலும் திருவருளாலும் எல்லோரும் இன்பம் பெற பிராத்திக்கின்றேன் .
ஓம் முருகா
🙏🙏
Hi Ma'am,
Very much in need!
Thanks
Excellent Thiruppugaz, my dear girl. What an involvement you have shown. Wonderful explanation. Thanks a lot.we will definately follow your words. It is really astonishing that a girl residing abroad has wonderful knowledge and involvement in our tradition. Thanks a lot and Lord Muruga bless you and your family immensly
Thank you so much 🙏🙏
ஓம் சரவணபவ
முருகா எனக்கு நோய் நல்லா ஆகணும் நோயில்லாமல் வாழனும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
Don't worry seri aganum
முருகா என் இடுப்பு வலியை குணப்படுத்த உதவி புரியுமாறு வேண்டுகிறேன் அப்பா
திருப்புகழ் பாடல் வரிகள் கிடைக்க பெற்ற ஒருவர் மிகவும் பயனுள்ள வாழ்வை வாழ்வார் முருகா
எனக்கு சயாட்டிகா என்ற இடுப்பிலிருந்து பாதம் வரை வலி உள்ள ஒரு நோய் முருகர் தான் என் வலியை போக்குவார் என்று முழு மனதுடன் வேண்டிக்கொள்கிறேன் ஓம் முருகா போற்றி
Thank you Sister for sharing your experience.
Useful for everyone.
My pleasure 😊
❤ மிகவும் நன்றி
Om saravanabava
OM, God's Grace to hear this wonderful Spritual Message. It's definitely God's Blessing.
Murugan Arul puriyattum good effort
பாம்பன் சுவாமிகள் அருளிய
சண்முக கவசத்ததில் வரும்
டமகரத்து அடிபோல் நைய்க்கும்
என தோடங்கும் பாடலும் இது
போல் அமைந்த பாடல்
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி. நன்றி உங்களுக்கு.
நன்றி அம்மா🙏🙏🙏 ஓம் முருகா🙏 உள்ளம் எல்லாம் முருகன் உயிர் முருகன்
🙏🙏
Nanri✨ unmaiyaa thirupugal is power nammal ellam punniyam seithu irukirom murugar patu ketpatharku.. thirupugal sammanthama niraya pathivugal ethirparkirom akka Thank you👍
Thank you so much 🙏🙏
ஓம் முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..🙏🙏🙏
மிக்க நன்றி, நமஸ்காரம்
Thanks Sairam 🙏 always praying 🙏 very good benefits.
So nice of you
Thanks for sharing this valuable Thirupugazh paadal ma
Thank you!
Thanks akka 🙏
Super your message is very nice and valuable. Thank you sister. 🙏💐
Beautiful very effective
🙏🙏
எண்ண ங்க இப்படி சொலிறிங் அனீத யூகே. வாழ்த்து க்கள்
Neenga podra videos la niraya videos enakkahave potta mathiri theriyuthu romba thanks naanum intha thiruppuhazhai you tube la adikkadi ketpen romba piditha thirupuhazh sudha rahunaathan avarhal paadiyadhu om sai ram om Saravana bava
Thank you so much 🙏
Hi sister, nanga UK la irukkom, enakku romba negative minda irukku, yesterday unga vel maral videos pathain, nanum start pannirukkain. Enakku positive a happya irukkanum, neenga solrathu enakku soldra mathiria irukku. Thank you.
Vel maaral a unarnthu padicha kandippa positivity varum nga
@@realsaimiracles Thank you
Ithanay pathivu seyyum sahodari netriyil thirneer aninthu kesathay pinni bakthi poorvamaghu pathivittu Murugan Namathudan solli irunthaal sirappu.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ங்க! வீடியோ எடுக்கும் போது அருகிலேயே எனது சதகுரு சாய்பாபா photo வை கூடவே வைத்திருப்பேன். . மனதில் முருகனையும் சரஸ்வதி அம்மாவையும் இருத்தி என் நாக்கிலிருந்து வரும் வார்த்தைகள் சரியானதாகவும் எல்லோருக்கும் பயன் உள்ளதாகவும் இருக்க வேண்டிக்கொண்டே இருப்பேன். . எதுவும் தப்பாகி விட கூடாது என்று மிக பயப்படுவேன்.. வெளி தோற்றத்தை விட உள்மனத்தில் இருக்கும் பக்தியை மிக முகியத்துவம் கொடுக்கிறேன்.. பணிவுடன் சொல்றேன் அம்மா.. இதில் தவறு இருந்தால் மன்னித்து விடவும்.. சொல்ல போனா two years depression and health issues யில் எனது முடி சுத்தமாக கொட்டிவிட்டது.. கொஞ்சம் presentable ஆக இருக்க தான் இப்பிடி வைக்கிறேன்...
மிக நன்று. நன்றி
Iam singing all aarupadai veetu thirupugazh and this one velmaral shanmuga kavasam sashti kavasam daily
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
Thanks a lot Sister 🙏. Pls post abt shanmuga Kavasam Thanks 🙏.சத்தியமாவது சரவணபவவே🙏
Definitely 😍
Tq so much Maa.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
ஓம் முருகா.
Thank you sister for your valuable information and for your kindness for mankind, God bless you
So nice of you🙏
வேலும் மயிலும் துணை
Thank you
சரவணபவ ஓம் முருகா போற்றி
Mulumajaka inhaltlich thuppugzhli poddu vedungal sagothari Thank you ❤ ❤
Very useful pathivu for health issues. Thank you 👍
thank you 😍
Great work Anitha sister and much needed 🙏...
ஓம் முருகா போற்றி ...
Thank you!
Hi ma what you said is very true. Sure I like your videos...Om Saravana Bavah Potri. Om Muruga Potri. Vetri Vel Potri.
Thank you 🙏
Arumugam arulidum Anuthinamum erumugam. Vetrivel Muruga.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
எல்லாப் பிணிகளும் என்றனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய்
. கந்த சஷ்டி கவசம்
Enga veetil en kanavarukum en thangaigal kanavargalkum sugar sariyaga vendu muruga arul purivayae enga balamey avanga dha avanga odambu nalla irukanum om saravan bhava🙏🙏🙏💐
Romba romba nandri
Om muruga potri
Thank you குழந்தை
ஓம் சரவண பவஓம் சரவணபவ | ஒம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவண பவஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவணபவ
நல்ல பதிவு
Muruga saranam.
Ennake sonna madiri iruñdhathu. Thanks anitha. Thiruppugaz &velmaral book vangaporen.
ஓம்முருகாஎன்நோய்கள்எனதுகுடும்ப உறுப்பினர்கள்அனைவரின்நோய்கள்தீரத்துவாழவையப்பா🎉🎉🎉🎉🎉❤❤❤
❤Amazing. Kooodiii nandriiiiigal
அற்புதமான பாடல்
ஆரோக்கியம் தரும் பாடல்
திருப்புகழ் அருணகிரிநாதர் புகழ் சரணம் சரணம் சரணம்
Nandri om Muruga saranam
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் ...... அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை ...... விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
இருமலு ரோக முயலகன் வாதம் ... இருமல் என்ற நோய், முயலகன்
என்ற வலிப்பு நோய், வாத நோய்,
எரிகுண நாசி விடமே நீரிழிவு ... எரியும் குணமுள்ள மூக்கு நோய்,
விஷ நோய்கள், நீரிழிவு நோய்,
விடாத தலைவலி சோகை ... நீங்காத தலைவலி, ரத்த சோகை,
எழுகள மாலை யிவையோடே ... கழுத்தைச் சுற்றி உண்டாகும்
மாலை போன்ற புண் இவற்றுடன்,
பெருவயி றீளை யெரிகுலை சூலை ... மகோதர நோய், நுரையீரலில்
கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி,
பெருவலி வேறுமுளநோய்கள் ... ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற
நோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி ... ஒவ்வொரு பிறவியிலும்
என்னைப் பீடிக்காதபடி,
உன தாள்கள் அருள்வாயே ... உன்னுடைய திருவடிகளைத்
தந்தருள்வாயாக.
வருமொரு கோடி யசுரர்பதாதி ... உன்னை எதிர்த்துவந்த
கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை
மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட ...
இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த
ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும்,
வடிசுடர் வேலை விடுவோனே ... கூரிய ஒளிவீசும் வேலைச்
செலுத்தியவனே,
தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி ... கற்பக விருட்சங்களின் நிழலில்
வசிக்கும் மேக வாகனன் இந்திரன்
தருதிரு மாதின் மணவாளா ... வளர்த்த அழகிய பெண்
தேவயானையின் மணவாளனே,
சலமிடை பூவின்நடுவினில் வீறு ... கடலால் சூழப்பட்ட இந்தப்
புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும்
தணிமலை மேவு பெருமாளே. ... திருத்தணிகை மலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
நன்றி
மிகவும் நன்றி
Thank you.
Thank you
Ohm Saravana pava
கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் என அனைத்திலும் உள்ளது sister....🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ ❤
Thank you sister padithu varukirean 🙏😍
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ ஓம்
அருமை சகோதரி வாழ்க வளமுடன் சிவா யா நமக
Very good my dear daughter ❤ 😊
🙏 Om Saravana Bhava
Om muruga en husband kidney nallavalai saiya murugan arulpurea vandum en magal thirumanam nadaipera arulpurea vandum muruga🎉🎉🎉
அருமை சகோதரி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏
மிக்க நன்றி சகோதரி
Sai saram ssy...very2 energetic and useful tirupugazh & V needed more vedio of murugar 👌🏻👌🏻👌🏻🙏🏻❤️
Thank you 🙏
Murugan Thunai
Om muguruga
ஓம் சரவணபவாய நமக
Om Sairam
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
அக்கா ரொம்ப நன்றி...ஓம் சரவணபவ 🙏🙏🙏
Murugan arul ungalukum ellorukkum kidaikattum sister 🙏🙏🙏Thank you very much
Om muruka enta vino elumpi nadakkanum enta vino hospittalla irunthu seekkiram varanum ugir aapaththai thaandanum muruka🙏🙏🙏 Om muruka potti🙏🙏🙏
Every problem oru Thir[uga; irukku pur family dinging for past 40 yrs. Velmaral maha mdmthuram us very effective
om Muruga.Yenudaya maganin prachinaiyei theerthu vaiungalal muruga.