வேல் மாறல் மஹா மந்திரம் எனது குரலில் (முழுவதும்) | Vel Maral Manthram in my voice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • #velmaral #வேல்மாறல் #வேல் #vel
    கீழே உள்ள லிங்க்-ல் வேல் மாறல் தொகுப்பு தரப்பட்டுள்ளது. Click the below link for Vel Maral
    drive.google.c...
    வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
    • வீட்டில் வேல் வழிபாடு ...
    - Athma Gnana Maiyam

ความคิดเห็น • 1.8K

  • @amudhadt6139
    @amudhadt6139 หลายเดือนก่อน +58

    அம்மா நான் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வேல் மாறல் பாடலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒலிக்க வைத்தேன். இன்று காலை முருகன் (மயில்) எங்கள் வீட்டின் மேற்கூரையில் அமர்ந்து இளைப்பாறிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. நன்றி தாயே.

  • @Shivam65756
    @Shivam65756 2 หลายเดือนก่อน +275

    மிக்க நன்றி அம்மா 🙏 நான் கடந்த 48 நாட்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வேல் மாறல் மகா மந்திரம் பாராயணம் செய்து வந்தேன்.. முருகப்பெருமானின் அருளால் எனக்கு மனதிற்கு பிடித்த இடத்தில் எனது அனுபவத்திற்கு ஏற்ப தகுந்த வேலை ஷஷ்டி விரத்திருநாளில் (11th June 2024) கிடைத்து விட்டது 🙏🙏 மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏 என் வாழ்நாள் முழுவதும் நான் வேல் மாறல் மகா மந்திரம் பாராயணம் செய்து இந்த உலகில் உள்ள அனைத்து பக்தர்களும் அவர்கள் கவலைகள் தீர அவர்கள் வேண்டும் வரம் கிடைக்க முருகப்பெருமானின் அருள் கிடைக்க பிராத்தனை செய்வேன் 💐💐 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏❤️

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน +1

      செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘

    • @SivasankariK-oy4hx
      @SivasankariK-oy4hx 25 วันที่ผ่านมา +1

      Amma enga appaku cancer vel maral parayanam seilama 48nal veratham irukanuma amma

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 25 วันที่ผ่านมา +1

      @@SivasankariK-oy4hx தினமும் 8 எளநீர் குடிக்க சொல்லுங்க

    • @user-ms5bt3bw6z
      @user-ms5bt3bw6z 20 วันที่ผ่านมา +1

      ❤❤

    • @lathasivakumar7243
      @lathasivakumar7243 20 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PonrajP-f2w
    @PonrajP-f2w 13 วันที่ผ่านมา +13

    வேல் மாறல் படித்த ஒரு மாதத்தில் குடும்பத்துடன் திருத்தணி சென்று வந்து விட்டோம்.நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை.....முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @Revathi-yk7yx
    @Revathi-yk7yx 13 วันที่ผ่านมา +14

    அம்மா அவர்களுக்கு வணக்கம் இன்று நான் எட்டாவது நாளாக வேல்மாறல்படித்தேன்.இன்று என் கணவர் உறவினர்கள் உடன் பித்தளை பாத்திரம் வாங்கி கொடுத்து வந்தார் வாங்கி கொடுத்ததற்காக கடையில் உள்ளவர் இவருக்கு ஒரு வேலும் கிருஷ்ணன் சிலையும் கொடுத்தார் இன்று இந்த வேல் கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது இதற்கு முருகனுக்கு உங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் அம்மா

  • @satishkumarm4664
    @satishkumarm4664 3 หลายเดือนก่อน +117

    இன்று தான் வேல் வகுப்பு பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். முருகா சரியாக படிக்க வழிகாட்டு என வேண்டி கோவிலுக்கு சென்று வந்தேன். இந்த பதிவை பார்த்தேன். காந்த சக்தியாக உள்ள கந்தனுக்கும் தங்களுக்கும் நன்றி

    • @viviammu3720
      @viviammu3720 3 หลายเดือนก่อน +2

      Nanum start panniten

    • @indhumathiganapathi8941
      @indhumathiganapathi8941 หลายเดือนก่อน

      Ithai eppati patikkanum pls sollungal

    • @Santhoshmuthu0510
      @Santhoshmuthu0510 หลายเดือนก่อน

      3:41 3:41 3:41 3:42 3:44 4:09 4:09 4:09 4:09 4:09 4:09 4:09 4:09 4:09 4:14 8:18 13:12

  • @kalaivanisivaraman1674
    @kalaivanisivaraman1674 3 หลายเดือนก่อน +38

    அம்மா நான் நேற்று வேல்மறல் படிக்கும் போது கொஞ்சம் புரியாமல் படித்தது மாதிரி இருந்தது என்ன செய்வது எப்படி யாரிடம் கேட்பது என்று புரியாமல் இருந்தேன் ஆனால் இன்று நீங்க இந்த வீடியோ போட்டது.... முருகனே எனக்கு சொல்லியாது போல் இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா

  • @geethashanmugam3774
    @geethashanmugam3774 หลายเดือนก่อน +19

    இன்று முதல் வேல் மாறல் படிக்க ஆரமித்து உள்ளேன். கஷ்டங்கள் நீங்க நிம்மதியான வாழ்க்கை வாழ முருகன் அருள் புரிய வேண்டும். ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

    • @muralidharanchitralatha8299
      @muralidharanchitralatha8299 หลายเดือนก่อน +3

      Mee to the same.

    • @poornipriya6603
      @poornipriya6603 หลายเดือนก่อน +2

      Nanum inaiku start pani irukan

    • @user-ol2en4ed8c
      @user-ol2en4ed8c 11 วันที่ผ่านมา +1

      நானும் தான்

    • @poornipriya6603
      @poornipriya6603 11 วันที่ผ่านมา

      @@user-ol2en4ed8c neenga panna comment patha Naa msg panni one months achi .. sathiyama solura omg omg 10yr nadakatha oru visayam omg nadakka pothu avlo power iruku kandipa padinga ungalukum neenga pry panurathu nadakum nengalum reply panuvinga... Murugaaa .

  • @user-xq6yv3pe8h
    @user-xq6yv3pe8h หลายเดือนก่อน +9

    மிக்க நன்றி அம்மா இன்று செவ்வாய் கிழமை நானும் என் மகளும் இன்று வேல் மாறல் படிக்க தொடங்கி விட்டோம் 48 நாளும் படித்து முடிக்க முருகன் துணை இருக்க வேண்டுகிறோம் 🙏🏻

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 3 หลายเดือนก่อน +9

    அம்மா இந்த வைகாசி விசாகத்தில் உங்கள் குரலைக் கேட்டு நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம் அம்மா வேல்மாறல் நீங்கள் அழகாக படித்தீர்கள் அம்மா

  • @yasodhapalanisamy9962
    @yasodhapalanisamy9962 3 หลายเดือนก่อน +12

    மிகவும்...நன்றி...மா...நான் நேற்று முழுக்க....வேறு u tube chanell பார்த்து எழுதினேன்.....ஆனால்...அதிசயம்.....காலையில் சாமி கும்பிடும் போது....நோட்டும் ....பக்கத்தில் தான் இருந்தது.....எதேட்சையாக போனை ...எடுத்தேன்...வேல் மாறல்....உங்கள் குரலில்....மிகவும் சுலபமாக படித்தேன்....முதல்முறையாக....நன்றிகள் கோடி....தாயே....ஓம் சரவண பவ🙏

  • @Devi-tq5se
    @Devi-tq5se 3 หลายเดือนก่อน +12

    மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப வேல்மாரல் படிக்க ஆசை ஆனால் படிக்க தெரிய வில்லை.... உங்களின் அருளோடு இபொது தெரிந்து கொண்டேன்.... எந்தை என் தந்தை முருக பெருமானுக்கும் கோடி நன்றிகள்.... கோளாறு பதிகமும் உங்களின் ஆசியோடு கற்று கொண்டேன்... தங்களின் மாணவி நான் குருவே

  • @kingkrishna1840
    @kingkrishna1840 5 วันที่ผ่านมา +7

    அம்மா தினமும் இதை பார்த்தே வேல்மாறல் பாராயணம் செய்வேன். இன்று காலை ஆட்டோவில் போகும் சொல்லிக் கொண்டு போகும் போது மயிலை பார்த்தேன் .எனக்கு முருகனை பார்த்து போல் அளவில்லா ஆனந்தம்..வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @divyabalu8816
    @divyabalu8816 3 หลายเดือนก่อน +433

    மிக்க நன்றி அம்மா... முருகப்பெருமனுக்கு உகந்த இந்த நன்னாளில் இந்த பதிகத்தை உங்கள் குரலில் கேட்டது இந்த நாளில் எங்களுக்கு கிடைத்த சிறப்பு 🙏🙏🙏

    • @Sankarsankar-mm7ti
      @Sankarsankar-mm7ti 3 หลายเดือนก่อน +18

      Thanks 🙏🙏🙏

    • @kmala8531
      @kmala8531 3 หลายเดือนก่อน +5

      நன்றி அம்மா

    • @BabuBabu-uc1pz
      @BabuBabu-uc1pz 3 หลายเดือนก่อน +2

      Nandri amma

    • @anithak9700
      @anithak9700 3 หลายเดือนก่อน +2

      நான் ரொம்ப எதிர்பார்த்தேன்மா ரொம்ப நன்றி மா ❤❤❤

    • @santhanabarathi4783
      @santhanabarathi4783 3 หลายเดือนก่อน

      🎉

  • @6a17mugulss2
    @6a17mugulss2 3 หลายเดือนก่อน +13

    என் குருவுக்கு வணக்கம் இப்போது தான் வைகாசி விசாக வழிபாடு செய்து முடித்தேன் இந்த நாளில் இந்த பதிவை கேட்க கொடுத்து வைத்துள்ளேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ரஜினி-ள5ய
    @ரஜினி-ள5ய 24 วันที่ผ่านมา +7

    எனக்கு சரியாக சாப்பிட முடியாமல்....ஜீரணம் ஆகாமல் இருந்து வந்தது மருத்துவரை பார்க்க போகலாம் என்று போனேன் அங்கே ஒருவர் வயிற்றில் எதோ பிரச்சினை எந்து சொல்லி பயமுறுத்தி விட்டார்...அப்போது தான் இந்த பதிவு வந்தது சரி பார்க்கலாம் என பார்த்தேன் கேட்டேன்.... ஸ்கேன் இல் எந்த பிரச்சனையும் இல்லை என வந்து விட்டது உடனே பயத்தை போக்க கூடியது வேல் மாரல் பதிகம் 😊😊❤❤

  • @raniks5043
    @raniks5043 23 วันที่ผ่านมา +10

    🙏🙏🙏🙏🙏
    இன்று முதல் சொல்ல ஆரம்பித்து உள்ளேன் .என் விருப்பங்களை மிக விரைவாக நிறைவேற்றித் தாங்க முருகப் பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @user-xb6cw8vn9y
    @user-xb6cw8vn9y 3 หลายเดือนก่อน +7

    அம்மா வணக்கம்............ கோடான கோடி நன்றிகள் உங்கள் குரலில் பதிவு செய்து வெளியிட்டமைக்கு. வைகாசி விசாக இத்திருநாளில் அனைவருக்கும் பரிசாக வழங்கி விட்டீர்கள்... ❤❤❤

  • @bhuvancreation5911
    @bhuvancreation5911 3 หลายเดือนก่อน +20

    மிக்க நன்றி அம்மா இன்று தான் நான் வேல் மாறல் பூஜை ஆரம்பித்து இருக்கிறேன் எப்படி படிப்பது என்று ஒரு தயக்கம் அந்த முருகரே உங்கள் ரூபத்தில் எனக்கு வழிகாட்டியதாக உணர்கிறேன் மிக்க நன்றி

  • @gayathriasokan52
    @gayathriasokan52 3 หลายเดือนก่อน +5

    நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. நேற்று இரவு தான் "அம்மா எப்ப வேல் மாறல் சொல்லப் போறாங்கனு தெரியலையே" னு நினைத்தேன், இன்று காலை உங்கள் பதிவு. அப்ப நீங்க இறைவன் அனுப்பிய தேவதை தன!!!. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @NithyaPalanisamy-vh9qv
    @NithyaPalanisamy-vh9qv 2 หลายเดือนก่อน +9

    என்னுடைய அண்ணன் குடியை மறந்து நிம்மதியான ஒரு வாழ்க்கை குடு முருகா என் அம்மாவுக்கு மன நிம்மதி கொடு முருகா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட் பண்ணா 🙉 கடவுள் கை காள் என்ன பண்ணும் 🎉 ஜெயலலிதா அம்மா துனை 🎉

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 3 หลายเดือนก่อน +3

    அம்மா வணக்கம்உங்கள்
    குரலில் வேல் மாறல் கேட்பது மிக அருமையாக
    உள்ளது. பிறர் பாடுவது எல்லாம் வேல் மாறல்
    புரியவில்லை. தாங்கள்
    உரை நடையில் பாடுவது மிக அருமையாக உள்ளது.
    வாரியார் சாமிகளின்
    சிஷ்யயை

  • @deepuraj5535
    @deepuraj5535 2 หลายเดือนก่อน +10

    100% சதவீதம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, வெற்றியை தரும். வேல் மாரல்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 หลายเดือนก่อน +1

      கடவுள் அண்ணதானம் பண்ணா எப்படி இருக்கும் 🎉கடவுள் இருக்கா🎉

  • @vrdancers7279
    @vrdancers7279 18 วันที่ผ่านมา +10

    I started reading this , got selected for govt Jon 5th day , gods grace

  • @sivagaminatarajan4009
    @sivagaminatarajan4009 3 หลายเดือนก่อน +5

    சகோதரியின் குரலில் ஒலிக்கும் வேல் மாறல் மகா மந்திரம் இணைந்து படிக்க சுலபமாக உள்ளது.
    வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா

  • @tnpscgroup4351
    @tnpscgroup4351 3 หลายเดือนก่อน +4

    Amma romba nandri ❤...
    Endru muthal Naa 48 naal Yan appan murugan ku viratham irukiran... ❤❤❤❤

  • @agilaramachandran1500
    @agilaramachandran1500 5 วันที่ผ่านมา +4

    வேல் மாறல் படிக்க படிக்க எனது உடல் நிலையில் முன்னேற்றம் . என்னுள் இருந்த பயம் நீங்கி விட்டது. ஓம் முருகா சரணம் சண்முகா சரணம்.

  • @Arunraj-vn8ne
    @Arunraj-vn8ne 25 วันที่ผ่านมา +6

    முருகா 🙏🙏🙏 என் வயிற்றில் கரு தங்கி இருக்கணும் முருகா எனக்கு positive வரணும் முருகா...

  • @lathamanoharan5292
    @lathamanoharan5292 16 วันที่ผ่านมา +8

    சகோதரிக்கு வணக்கம்🙏 இதுநாள் வரை வேல் மாறல் கேட்டு வந்தேன் நிறைய பலன் கிடைத்தது . இன்று தங்களுடன் சேர்ந்து நானும் பாராயணம் செய்துள்ளேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ❤🙏👍

  • @opgamers5108
    @opgamers5108 3 หลายเดือนก่อน +3

    மிகவும் நன்றி அம்மா இப்பாடல் வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது புரிந்து கொண்டு படிப்பதற்கு எளிமையாக உள்ளது நன்றி அம்மா

  • @nagarathinamjothi1914
    @nagarathinamjothi1914 3 หลายเดือนก่อน +3

    அம்மா நான் உங்கள் ரசிகை உங்ளை நான் தென்காசி கோவிலில் உங்கள் பிரசங்கம் கேட்டேன் வேல் மாறல் கிளாஸில் சேர்ந்து கற்று விட்டேன் வைகாசி விசாகம் அன்று படிக்க ஆரம்பித்திருக்கிறேன் மனத்திற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றிங்க அம்மா
    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 หลายเดือนก่อน +8

    நல்லது தாயே இந்த வேல்மாறல் என் நோய்களை குணமாக்க வேண்டுகிறேன் . இரண்டு முழங்கால்களும் குண்டாக இருக்கிறது முகத்தில் நெற்றி பகுதி சிறிது வீக்கமாக உள்ளது அலர்ஜியும் உள்ளது அணைத்து நோய்களையும் போக்க வேல்மாறல் துணைபுரிய வேண்டுகிறேன் 🙏🦚

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      செல் போன்ல sex வருது 🎉சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘

  • @wolfgaming2535
    @wolfgaming2535 หลายเดือนก่อน +9

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருக்கு சகோதரிநீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுதல் நன்றி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน +1

      சட்டத்தையும் கவர்மெண்டையும் பாத்து பயப்படாதவன் சாத்தான்🎉

  • @dhayalans5838
    @dhayalans5838 3 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    மருதமலை ஆண்டவனுக்கு அரோகரா
    பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா
    வைகாசி விசாக நாதனே
    பன்னிரு கையோனே என்றும் உம்மை மறவாத நிலை தந்திடு
    அரோகரா அரோகரா

  • @user-oq5xf6xb7k
    @user-oq5xf6xb7k 3 หลายเดือนก่อน +4

    Many many happy returns of the day to you my dearest Mangaiyar karasi amma.
    உங்களுக்கு கோடான கோடி வணக்கம்.
    நான் சஷ்டி அன்று அதாவது 13 மார்ச் அன்றிலிருந்து வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது என்ன செய்வது என்று தெரியாமல் ரொம்பவும் கவலையாக இருந்தது இன்றைக்கு இரவு யூடியூப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களின் வேல்மாறல் பதிகத்தைப் பார்த்து அப்படியே மை சிலிர்த்து விட்டது .உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் நான் உங்களை விட வயதில் பெரியவள் ஆனால் நீங்கள் எனக்கு தாயாக வந்து வேல் மாறல் படிக்க உதவி செய்து உள்ளீர் மிக்க மிக்க நன்றி கல்யாணம் ஆகி 42 வருஷம் ஆகிவிட்டது இன்னமும் எனக்கும் என் கணவருக்கும் ஒரு அன்னோன்யம் இல்லை எப்படியாவது இந்த தடவை வேல்மாறல் படித்து முருகனின் கருணையால் என் கணவர் என்னிடம் அன்பாக இருப்பார் என்று நினைக்கிறேன் வேலும் மயிலும் சேவலும் துணை

  • @saranyaanand2232
    @saranyaanand2232 3 หลายเดือนก่อน +2

    I used to follow all your videos and I got conceive after 7.5 years. Now having 1.4 years baby now. Thanks Amma❤

  • @paneer02
    @paneer02 2 หลายเดือนก่อน +7

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன் எனது உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே 🎉❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘

  • @banjutha3941
    @banjutha3941 3 หลายเดือนก่อน +3

    அம்மா வேல்மாறல் புரியும்படி கொடுத்ததற்கு நன்றி. திருப்புகழ் புரியும்படி படிக்கும் பதிகத்தை வீடியோவை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுகிறேன்.

  • @tamilvidu
    @tamilvidu 3 หลายเดือนก่อน +3

    மிகவும் தெளிவாகவும் குரல் வளம் இனிமையாகவும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தெளிவாக இருந்தது அருமை அம்மா நன்றி நன்றி 🙏

  • @LAKSHAIDHEV
    @LAKSHAIDHEV 2 หลายเดือนก่อน +4

    அம்மா மிக்க நன்றி 💐🙏
    இதேபோல் திருப்புகழ் பாடல் பதிவிறக்கம் செய்து கோடான கோடி புண்ணியம் பெற எம்பெருமான் முருகனை பிரார்த்திக்கிறேன் 💐🙏

  • @santhijagadhisan4672
    @santhijagadhisan4672 4 วันที่ผ่านมา +3

    நன்றி அம்மா.....🙏 மிக்க நம்பிக்கை உடன் இன்று முதல் நாள் திருபுகழ் பாரயாணம் செய்து உள்ளேன்.

  • @santhin5763
    @santhin5763 5 วันที่ผ่านมา +6

    அம்மா . இன்று முதல் வேல்மாறல் படிக்க தொடங்குகிறேன்

  • @rpcsudha6341
    @rpcsudha6341 6 วันที่ผ่านมา +5

    நன்றி அம்மா நான் வேல்மாறல் படிக்க ஆரம்பித்து 6 நாள்ல பழனி போறப்பாக்கியம் கிடைத்தது அங்கு எனக்கு ஒரு வேல் கிடைத்தது. குழந்தைக்காக வேண்டி தொட்டில் கட்டி வைத்து விட்டு வந்தேன்.அப்போது தான் வேல் கிடைத்தது நன்றி முருகா.

    • @ranjithaa4288
      @ranjithaa4288 5 วันที่ผ่านมา

      Akka pereyad time enna panenga vel maaral thungumbothu bed la thungalamaa

    • @rpcsudha6341
      @rpcsudha6341 4 วันที่ผ่านมา

      Padikkalam

  • @dhanamr8858
    @dhanamr8858 3 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா என் வாரிசுகள் நான் பெற்ற என் செல்வங்கள் இருவரும் என்னோடு வந்து சேர வேண்டும் என் கணவருக்கு நல்ல புத்தியை கொடு என் பெருமானே ஐயனே இறைவா முருகா ❤❤❤🎉🎉🎉🎉

  • @arvindsathvi-ce9qm
    @arvindsathvi-ce9qm 26 วันที่ผ่านมา +6

    என் மகன் நன்றாக படிக்க வேண்டும் அருள் புரிவாய் முருகா ❤️❤️

  • @Selvamani-nr2bp
    @Selvamani-nr2bp 12 วันที่ผ่านมา +6

    என் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ அருள் புரிய வேண்டும் முருகா

  • @Thenika-ds4kk
    @Thenika-ds4kk 3 หลายเดือนก่อน +5

    அம்மா நாங்க சேலம் இன்னைக்கு ராஜ கணபதி கோவில்ல தேரோட்டம் ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து முருகனுடைய பாராயணங்கள் படித்தது உங்களுடைய குரலில் கேட்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் முதன்முறையாக நான் கோவிலில் உட்கார்ந்து படித்தது மனது நிறைவாக இருந்தது 16:59

  • @nn559paccs3
    @nn559paccs3 25 วันที่ผ่านมา +4

    நன்றி அம்மா கிடைப்பதற்கரிய பேரு பெற்றேன்.நீங்க நல்லா இருக்கனும் சகலவிதமான நன்மைகள் உண்டாகட்டும் 🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @rajashanthi2697
    @rajashanthi2697 2 หลายเดือนก่อน +7

    அழகாக எப்படி படிக்க வேண்டும் என்று புரியும்படி சொல்லியுள்ளது மிகவும் நன்றி அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘

  • @manimaranraja4879
    @manimaranraja4879 24 วันที่ผ่านมา +5

    Appa muruga vel maral parayanam panni indru 9th day andru ethirpara tharunam thiruthani murugan en veetirku photo mulam vanthu blessing seithar very happy😊

  • @kumaravels3040
    @kumaravels3040 3 หลายเดือนก่อน +4

    திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன்மலை விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடந்துகுகன் வேலே 🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்செந்தூர் முருகா போற்றி கந்தா போற்றி

  • @K.SUBRAMANIYAN-sh1zu
    @K.SUBRAMANIYAN-sh1zu 13 วันที่ผ่านมา +5

    அ ப் பா முருகா என் கடன் அடைந்து என் குடும்பத்தில்நோய் தீர்ந்து என்பிள்ளைகள் நன்றாக படித்து செழிப் பாக வாழ வேண்டும் அப்பா முருகா போற்றி போற்றி🎉🎉🎉🎉🎉

  • @anushan1191
    @anushan1191 19 วันที่ผ่านมา +10

    எனக்கு புது வாழ்வு குழந்தைகள் பிறக்க வேண்டும் பிரார்த்தனை செய்யுங்கள்.என் அம்மா ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.நன்றி.

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 3 หลายเดือนก่อน +3

    இன்று பிறந்தநாள் விழா சிஸ்டர் நேச மங்கையர்க்கரசி பல்லாண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டு வாழ்க வாழ்க வாழ்க ❤🌷🌺🌹🎂

    • @baskarlongjump
      @baskarlongjump 3 หลายเดือนก่อน

      Vazhthukkal Amma.🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulac9282
    @manjulac9282 หลายเดือนก่อน +5

    தங்களது இனிய குரலில் வேல்மாரல்படிப்பது மிகவும் சுலபமாக உள்ளது.மிக்க நன்றி அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน +1

      சட்டத்தையும் கவர்மெண்டையும் பாத்து பயப்படாதவன் சாத்தான் 🎉

  • @user-gj2ox1rx9t
    @user-gj2ox1rx9t 3 หลายเดือนก่อน +2

    Thanks ....
    Last 48 days i started to read velmaral murga 🦚

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 3 หลายเดือนก่อน +2

    மிக மிக மிக நன்றிமா நீங்கள் சொல்ல சொல்ல அடியேன் பின் தொடர்ந்து வநதேன் குருவே. குருவே சரணம், சிரம் தாழ்த்தி தலைவணங்குகிறேன் குருவே. கோடாண கோடி நன்றி முருகா. ஓம் சரவணபவ. வேலுண்டு விணையயில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை?வேலும் மயிலும் துணை.🦚🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @saimithapriyankarl2154
    @saimithapriyankarl2154 2 หลายเดือนก่อน +6

    உன்னதமான பதிவு..மிக்க நன்றி..
    வேலும் மயிலும் துணை..வேலவன் இருக்க பயமேன்

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 หลายเดือนก่อน +1

      கடவுள் அண்ணதானம் பண்ணா எப்படி இருக்கும் 🎉கடவுள் இருக்கா🎉

  • @KrishnaVeni-sv2tt
    @KrishnaVeni-sv2tt 2 หลายเดือนก่อน +5

    உங்களுடைய இந்த பதிவிற்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 2 หลายเดือนก่อน +1

      கடவுள் அண்ணதானம் பண்ணா எப்படி இருக்கும் 🎉கடவுள் இருக்கா 🎉

  • @sumithrarajoo5132
    @sumithrarajoo5132 2 หลายเดือนก่อน +5

    Amma today is first time Im listen to vel maaral....Im really no words amma....😢😢😢😢

    • @sumathisumathi3029
      @sumathisumathi3029 2 หลายเดือนก่อน +1

      Velmaral parayanam nanum padikiren na vendinathu nadakkanum muruga

  • @Devi-tq5se
    @Devi-tq5se 3 หลายเดือนก่อน +2

    கோடான கோடி கோடி கோடி நன்றிகள் மேடம்..... தங்களின் பாதம் தோட்டு வணக்கம் கோடி நன்றிகளும் கோடி 🙏🙏🙏🙏🙏

  • @nishanishanthini8770
    @nishanishanthini8770 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றி அம்மா.....நானும் ரொம்ப தயக்கதொட இருந்தேன் நம்மளால வேள் மரால் படிக்கமுடியலயே என்று 😊

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน +1

      சட்டத்தையும் கவர்மெண்டையும் பாத்து பயப்படாதவன் சாத்தான் 🎉

  • @user-lf2fq5fz2g
    @user-lf2fq5fz2g 28 วันที่ผ่านมา +6

    வேல் மாறல் ப-வரிசை, த-வரிசை,ச-வரிசை யில் மட்டுமே ஆரம்பிக்கம்❤❤

  • @Tamilpiriya
    @Tamilpiriya 25 วันที่ผ่านมา +2

    இறைவா இன்று இந்த நல்ல நாளில் என் கணவருக்கு ஒரு நல்ல வேலை அமைப்பதற்கு வழி கொடு முருகா முருகா

  • @user-bo5dr4gf4l
    @user-bo5dr4gf4l 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா. இந்தப் பதிவிற்காகத்தான் காத்திருந்தேன். வேல் மாறல் உங்கள் குரலில் கேட்டு நாங்கள் பாராயணம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா. இன்றைய தினத்தில் கேட்டது கூடுதல் சிறப்பாக இருந்தது. மிக்க நன்றி அம்மா.🙏🙏

  • @karthikeyan-js8tj
    @karthikeyan-js8tj 2 หลายเดือนก่อน +5

    மிகவும் நன்றி அம்மா பிழை இல்லாமல் படிக்க உதவியதற்க்கு நன்றி சிவாய. நம

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன

  • @SmilingBassGuitar-pk8tt
    @SmilingBassGuitar-pk8tt 2 หลายเดือนก่อน +13

    சீக்கிரமா எனக்கு குழந்தை கிடைக்கணும் கடவுளே வேலா❤❤

    • @Shivam65756
      @Shivam65756 2 หลายเดือนก่อน

      முருகப்பெருமானின் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘

  • @saineha6336
    @saineha6336 3 หลายเดือนก่อน +3

    Amma...Enga vivasaya nilatha abagarichu vechi engakita thirumba kudukama 10 years ah engala eamathi chithravatha pannitu irukanga...Enga nilam thirumba enga kaiku sekram vanthu seranum Pls...Om Saravana Bhava...Murugaaaa enha kudumbatha kaapathunga...🦚🐓🦚🐓🦚🐓

  • @user-kj8qp8ix8v
    @user-kj8qp8ix8v 3 หลายเดือนก่อน +1

    அம்மா வணக்கம்முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நல்ல நாளில் உங்கள் குரலில் இந்த பதிகத்தை கேட்பது பெறும் பாக்கியம் அம்மா மிகவும் நன்றி அம்மா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @gomathijayaraman6296
    @gomathijayaraman6296 23 วันที่ผ่านมา +7

    வேல் மாறல் ஒரு வாரமாக படிக்க ஆரம்பித்துள்ளேன். முருகன் அருளால் என் மகன்களுக்கு விரைவாக வரன் அமைந்து கல்யாணம் நடக்க வேண்டும்

    • @Sivan-ponnu2008
      @Sivan-ponnu2008 21 วันที่ผ่านมา

      கண்டிப்பாஅம்மா❤

    • @ramakrishnan9622
      @ramakrishnan9622 20 วันที่ผ่านมา

      முருகன் அருளால் நல்லதே நடக்கும்

    • @gomathijayaraman6296
      @gomathijayaraman6296 19 วันที่ผ่านมา

      தங்கள் வாக்கு பலிக்கடும் அம்மா

  • @PremnathDoss
    @PremnathDoss หลายเดือนก่อน +5

    Madam
    Thanks for bringing this video with vel maral lyrics. With Lord Muruga blessings everybody who watches this video will able to read vel maral without any mistakes.
    Thanks madam for your wonderful efforts to bring this video for murugar devotees like us

  • @visabook07
    @visabook07 6 วันที่ผ่านมา +2

    Ena adhisayam na yarudaya vel maral padikiradhunu kulambikitten youtube open pannum podhu murugane naye kulambura unaku na tharen padinu ungal pathivai kannil kaatti vittar🙏🙏🙏 om murugan thunai

  • @selvaselvendranselva7069
    @selvaselvendranselva7069 3 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி அம்மா. இதன் விளக்கத்தை உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளேன்🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 หลายเดือนก่อน +3

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @naagasangarkmkannika3511
    @naagasangarkmkannika3511 หลายเดือนก่อน +4

    Amma naan indha padalai 48 days daily yum padithu vittaen vaigasi visagam andru aarambithu indru mudithu vittaen amma vel maral migavum nandri amma indha padalai engalukku kodatha tharku mikka nandri amma

  • @ashoksavi3296
    @ashoksavi3296 7 วันที่ผ่านมา +1

    அம்மா எனக்கு ஒருவர் மூலம் வேல் மாறல் பிரிண்ட் கிடைத்தது அடுத்த நாள் தான் உங்களது பதிவு பார்த்தேன் நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @user-tz1zz9bm3o
    @user-tz1zz9bm3o 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரி முருகப் பெருமான் அருள் எப்பொழுதும் என்றென்றும் தங்களுக்கும் தங்களுடைய அன்பான குடும்பத்தாருக்கும் நிலைபெற்று இருப்பதாக. இந்த வேல்மாறல் பதிகத்தை 48 நாட்கள் படிக்க வீட்ல இருக்க பிரச்சனைகள் தீரும் என்றீர்கள் இதனை எப்பொழுதிலிருந்து தொடங்குவது என்று சொன்னால் நலமாகும் சில விரதங்கள் பௌர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை திதியில் தொடங்கினால் பிரச்சினைகள் தேய்பிறை போல் தேய்ந்து மறையும் என்பர் இதை விளக்கினால் நலமாகும் வாழ்க வளர்க தீர்க்க சுமங்கலியாக
    வாழ்க நிறைவான வாழ்வு வாழ்க

  • @jb19679
    @jb19679 3 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ 🏵️🏵️ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥 அற்புதமான பதிவு நன்றி 🎉🎉🙏🏾🙏🏾

  • @kalaimathikalai-xm6st
    @kalaimathikalai-xm6st 3 หลายเดือนก่อน +4

    விளக்கம் பகுதி தாருங்கள் அம்மா புரிந்து கொண்டு படிக்க ஆசை படுகிறேன் நன்றி

  • @user-mm2yr7nc2c
    @user-mm2yr7nc2c 3 หลายเดือนก่อน +3

    Calm and clear reading. No heavy music in the background. Very very nice.

  • @mallikadevi1978
    @mallikadevi1978 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா..வைகாசி விசாகத்தினத்தில் முருகப்பெருமானுக்கு உங்களுடன் நானும் பாடினேன்..என்னோட மகனுக்கு திருமண ம் விரைவில் நடக்க ஆசிர்வாதம் கொடுங்கள் ❤

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்முருகா சரணம் ❤ ஓம்சரவணபவஓம் ❤

  • @sasipriyapazhanikumar3594
    @sasipriyapazhanikumar3594 2 หลายเดือนก่อน +5

    நல்ல பதிவு மிக்க நன்றி மா பாராயணம் பண்ணுவதற்கு ஏதுவாக தாங்கள் அருளியது மிக்க பாராட்டுதலுக்குரியது

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன

  • @River-sk5qy
    @River-sk5qy 3 หลายเดือนก่อน +4

    அம்மா வணக்கம் வேல் மாறல் 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் தற்போது உங்கள் வேல்மாறல் படிப்பதற்கு எளிமையாக உள்ளதுநன்றி தங்களுடன் சேர்ந்து படிக்கும்பொழுது மிக மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

  • @sivapriya1138
    @sivapriya1138 10 วันที่ผ่านมา +2

    அம்மா இன்றோடு 2வ நாள் படிக்கிறேன் உங்களோடு சேர்ந்து படிக்கிறேன் சக்கரை, வெல்லம் ஏதாவது ஒன்றை வைத்து படைக்கிறேன் மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @user-oz4nb5mh2m
    @user-oz4nb5mh2m 3 หลายเดือนก่อน +3

    கந்த சஷ்டி கவசமும் இதுபோல் ஒரு பதிவாக தாருங்கள் அம்மா

  • @user-em9vk5jf4s
    @user-em9vk5jf4s 3 หลายเดือนก่อน +3

    ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது மிக்க நன்றி அம்மா ❤💯💐🙏

  • @vijayaselvaganapathy278
    @vijayaselvaganapathy278 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா உங்கள்முலமாக வேல் மாறல் கேட்டோம் மிகவும் மகிழ்ச்சி

  • @KalyaniVenkat-qb1xy
    @KalyaniVenkat-qb1xy 3 หลายเดือนก่อน +2

    Thank you mam. Yesterday only I was searching for this in net. TODAY I GOT..It also God's grace through you me🙏

  • @silambarasansilb8842
    @silambarasansilb8842 3 หลายเดือนก่อน +3

    🙏அம்மா உங்கள் குரலில் இதன் பொருள் விளக்கத்தை முருக பெருமானின் அருளால் தாருங்கள் 🙏
    🙏ஓம் சரவணபவ 🙏

  • @user-mu3kw3ow9g
    @user-mu3kw3ow9g 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையாக இருந்தது மா அழகாக நிறுத்தி நிதானமாக எடுத்து உரைத்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா❤❤❤❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 3 หลายเดือนก่อน +1

    இதை உங்களின் குரலில் சுலபமாக அறிய ஆசைப்பட்டேன் என் அப்பன் முருக பெருமனால அந்த அரு ள்கிட்டியது மிகவும் நன்றி அம்மா

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 😢 முருகன் கடவுளா 🤘

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 หลายเดือนก่อน +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💖💖💖💖💖💖🦋🦋🦋🦋🦋🦋🐦🐦🐦🐦🐦🐦👏👏👏👏👏👏

  • @saranyavenkateswaran
    @saranyavenkateswaran 3 หลายเดือนก่อน +3

    very useful videos. padika theriyamale padikradhilla. now i am interested in reading along. good work mam . thank you. video is also made in a simple beautiful manner

  • @senthilranig3783
    @senthilranig3783 2 หลายเดือนก่อน +5

    மிக்க மிக்க நன்றி அம்மா. கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘

  • @nithya.knithya-lu1xg
    @nithya.knithya-lu1xg 3 หลายเดือนก่อน +2

    கோடிக்கணக்கான நன்றிகள் அம்மா

  • @abinayasatheeshkumar6132
    @abinayasatheeshkumar6132 3 หลายเดือนก่อน

    உந்தன் குரலில் கேட்க கேட்க மனம் உருகுதே வாரியார் சுவாமிகள் தனக்கு பின் நீ என்றது வீண் போகவில்லை நீடூழி வாழ்க மகளே

  • @kalaikalai9925
    @kalaikalai9925 หลายเดือนก่อน +3

    வணக்கம் அம்மா உங்க குரலில் இருக்கும் வேல் மாறல் நான் தினமும் படித்து வருகிறேன். இதை போலவே நீங்க சண்முக கவசம் பாடலும் உங்கள் குரலில் தந்தால் படிக்க எனக்கு கொஞ்சம் உதவியா இருக்கும் அம்மா

  • @kannammalb4561
    @kannammalb4561 หลายเดือนก่อน +3

    எப்படி படிப்பது என்று தெரியாமல் இருந்த எனக்கு இப்போது தெரிந்து கொண்டேன். நன்றி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      கடவுள் கோயில்ல கரண்ட்ட கட் பண்ணா 🙉 கடவுள் கை காள் என்ன பண்ணும் 🎉 ஜெயலலிதா அம்மா துனை

  • @hamrish.r102
    @hamrish.r102 3 หลายเดือนก่อน +2

    Amma thank you so much
    I planned today onwards velmoral sloga sulvathe. I start with you ma I am very happy thankyou vettrivel muruganukku arokara

  • @rockingtamizha548
    @rockingtamizha548 2 หลายเดือนก่อน +1

    உங்களின் குரலில் வேல் மரால் கேட்பது எனது பாக்யம் 😊

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 หลายเดือนก่อน

      செல் போன்ல sex வருது 🤘 சின்ன பசங்க பாக்குது 🎉 முருகன் கடவுளா 🤘