எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் திருப்புகழ்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024

ความคิดเห็น • 335

  • @gayu4487
    @gayu4487 26 วันที่ผ่านมา +8

    நான் முருகனை நினைத்தாலே எங்கோ ஒரு இடத்தில் மயில் நடனமாடும் நிறைய நாள் பார்த்திருக்கேன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 หลายเดือนก่อน +18

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 หลายเดือนก่อน +24

    அப்பா முருகன் நமக்கு தீங்கு செய்கின்றவர்களை சும்மா விடமாட்டார்.
    துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கு ஓர் துணையாகும்
    முருகன் எப்பவுமே எங்களுக்கு துணையாக இருப்பார்.
    முருகா உன் திருவடியே சரணம் அப்பா.

    • @ponraj8992
      @ponraj8992 หลายเดือนก่อน

      😢😢

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 2 วันที่ผ่านมา

    ஓம் முருகா 🙏🏻

  • @ushaushandhe5740
    @ushaushandhe5740 หลายเดือนก่อน +8

    வணக்கம் சகோதரி நான் ரொம்ப பிரச்சினை யுடன் இருக்குன்னு என்னிடம் இப்போது தொழில் இல்லை கையில் பணமே இல்லை கடவுள் நம்பிக்கை மட்டும் தான் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி

    • @MD_Ganesh
      @MD_Ganesh 8 วันที่ผ่านมา

      எல்லாம் சரியாகி மாற்றம் பெரும் கந்தன் இருக்க கவலை வேண்டாம்🙏🙏🙏🙏

  • @AR.Mehalesh
    @AR.Mehalesh 10 วันที่ผ่านมา +4

    எனக்கு ஒரு வேலை வேண்டும் முருகா...

  • @MKJayavel
    @MKJayavel 28 วันที่ผ่านมา +1

    மிகவும் சக்திவாய்ந்த திருப்புகழ்
    மிக அருமையான பதிவு

  • @poovaneswarypoova5112
    @poovaneswarypoova5112 หลายเดือนก่อน +7

    ஓம் சரவணபவ!!!
    நல்ல பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றிங்க சகோதரி❤

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 หลายเดือนก่อน +2

    உண்மை சகோதரி இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
    மிக்க நன்றி

  • @sreenivi3055
    @sreenivi3055 หลายเดือนก่อน +7

    நான் எதிர்பார்த வீடியோ இதுதான். மிக்க நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா... வேலும் மயிலும் துணை....

  • @user-pq3mi1rx1v
    @user-pq3mi1rx1v หลายเดือนก่อน +8

    சிஸ்டர் எனக்கும் கண்ணுக்கு தெரிஞ்ச எதிரியா இருக்காங்க இந்த திருப்புகழை வீடியோ போட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி இது எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு இருக்குன்னு நம்புறேன்

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps 5 วันที่ผ่านมา

    நன்றி

  • @rajeswarip3764
    @rajeswarip3764 หลายเดือนก่อน +1

    கண்ணா... நி கொடுக்ர ஒவ்வொரு பதிவும். என்னுடைய பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பது போல உள்ளது. மிக்க நன்றி, உண்மையிலேயே இருண்டபாதைக்கு கையில் தீபம் கொடுத்தது போல உள்ளது. பலனை எதிர்பார்க்காமல் நி செய்யும் காரியத்திற்கு மிகவும் கடமை பட்டிருக்கிறேன். 😢

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 หลายเดือนก่อน +2

    நன்றி முருகப்பா

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o หลายเดือนก่อน +2

    ❤💐🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவா போற்றி கந்தா கடம்பா போற்றி 💐🙏🙏🙏🙏🙏

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 หลายเดือนก่อน +36

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

    • @RajMary-wu1yk
      @RajMary-wu1yk หลายเดือนก่อน

      Thank you mam​@@Mrs.MariSelvamVignesh2703

    • @Mrs.MariSelvamVignesh2703
      @Mrs.MariSelvamVignesh2703 หลายเดือนก่อน +2

      @@karupuiyanaar நான் ஒன்னு அப்பாவை கட்டாயப்படுத்தி கேட்கல.. நான் அப்பா கிட்ட உரிமையா கேட்கிறேன்... கண்டிப்பா அப்பா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைப்பாங்க.. எங்க ரெண்டு பேருக்கு தான் கல்யாணம் நடக்கும் எனக்கு நான் நம்பிக்கை இருக்கு... அந்த உரிமைய தான் தான் அப்பா கிட்ட கேட்டு வேண்டிக்கிட்டு இருக்கேன்

    • @Mrs.MariSelvamVignesh2703
      @Mrs.MariSelvamVignesh2703 หลายเดือนก่อน +1

      @@karupuiyanaar என்னோட விக்னேஷ் நல்ல பையன் தான் என் முருகப்பா கண்டிப்பா எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைப்பாங்க அண்ணன்... நான் உங்களை தப்பா புரிஞ்சுக்கல அண்ணன்..
      எனக்கு நம்ம முருகப்பன் மேல் நம்பிக்கை இருக்கு அண்ணன்

    • @manrayanithya5044
      @manrayanithya5044 หลายเดือนก่อน

      @@Mrs.MariSelvamVignesh2703 👌👏👏👏👏👏👏

  • @NagarajanNagarajan-zv4nj
    @NagarajanNagarajan-zv4nj หลายเดือนก่อน +1

    Om Muruga
    Heartly Thanks

  • @nithyasuresh5618
    @nithyasuresh5618 หลายเดือนก่อน +2

    உண்மை சகோதரி மிக்க நன்றி இந்த தகவலை பதிவு செய்ததற்கு

  • @venkatsaprabu5381
    @venkatsaprabu5381 หลายเดือนก่อน

    எல்லோரும் நல்லா இருக்கணும் நல்லவர்கள் பிற்பகல் விளக்கவுரை நன்றாக நன்றாக இருந்தது நன்றி நன்றி

  • @thamotharan2946
    @thamotharan2946 หลายเดือนก่อน +2

    Mikka nandri Sister.Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 หลายเดือนก่อน +13

    காலை வணக்கம் சகோதரி எனக்கு இந்த பிரச்சனைக்கெல்லாம் இருக்கு என் அப்பா முருகனே வந்து என்கிட்ட சொல்ற மாதிரி இருக்கு உங்க மூலமா நன்றி சகோதரி

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 หลายเดือนก่อน +5

    Just few seconds munnuku tan thirupugal kedhu four days aaguthe, inneki kedkanumnu nenecen miracle saw ur new video about thirupugal..Unmai sis,full bakthiya iruntha nambale keliyum kindalum seirange....pogaviddu avamana paduthuvange.,even family members...but I trust on baba n Nan vanangum teivangal, nagaipavar mun nammai Nalla nilaiyil uyarthi vaipargal❤...tq for ur video....

  • @sriktwig
    @sriktwig หลายเดือนก่อน +5

    Whatever the Situation be good or bad,, lord Murugan will bless us when we chant Thirupugazh.
    Muruga Sharanam 🙏

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 หลายเดือนก่อน +2

    Super murugan has given me this birth to sing thirupugazh and thevaram

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Amazing! Please wait for tomorrow’s video about Thiruppugazh deep dive!

  • @gajalakshmi7608
    @gajalakshmi7608 14 วันที่ผ่านมา

    ஒம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் பங்காளிகள் என் ஒரே பிள்ளையையும் ஒரே பெண்ணையும் செய்வினை கெடுதல் செய்து சாகடுத்து விட்டார்கள் ஒரே பேரனுடன் வாழ்கிறேன் அவன் நீண்ட ஆயுளுடன் குலம் தழைத்து நீடூழி வாழ வைக்க வேண்டும். செய்வினை பலிக்காமல் இருக்க எந்த திருப்புகழைப் பாட வேண்டும் தயவு கூர்ந்து தெரிவிக்க வேண்டும் சகோதரி. முருகா சரணம்

  • @sivasaisivasai3
    @sivasaisivasai3 หลายเดือนก่อน +1

    Excellent akka enake sonna madhiri irundhuchu . Nandri akka . Muruga saranam

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 14 วันที่ผ่านมา +1

    Om saravan Bava Nanri akka❤❤❤

  • @nimalans8016
    @nimalans8016 หลายเดือนก่อน +1

    Thank u Akka..Just now I saw ur video when search for Thirupugal explanation in tamil..I felt so blessed..On this tuesday I prayed to Lord Muruga ..He showed Ur video..Om Saravana Bhava..🙏🙏

  • @akshayashree5475
    @akshayashree5475 6 วันที่ผ่านมา

    மிக மிதr அருமை சகோதரி❤

  • @deepigasreenivasan6636
    @deepigasreenivasan6636 หลายเดือนก่อน +1

    Omg true words my eyes full of tears while watching this video sis om muruga 🙏🏻 my kids and my husband use to sing muthai tharu every Thursday I do pooja to my Sai 🥰om Sai Ram 🙏🏻

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 22 วันที่ผ่านมา

    கோடான கோடி நன்றிகள் சகோதரி

  • @sathishparameswaran1392
    @sathishparameswaran1392 หลายเดือนก่อน +2

    முருகனுக்கு ஹரோ ஹர.

  • @dharshiniedits7388
    @dharshiniedits7388 หลายเดือนก่อน +5

    Na rendu naal ah itha nenachu feel panitu iruntha , enna suthi edho nadakuthunu feel panitu iruntha enna pana muruganu keta crt ah video thanks akka

  • @SavithriBabu-mg8zb
    @SavithriBabu-mg8zb หลายเดือนก่อน +3

    அம்மா நன்றி அருமை

  • @kalaivani3750
    @kalaivani3750 หลายเดือนก่อน +2

    உண்மை 💯 தான் என்மீது வீன்பழி போட்டவங்களும் என்ன அவமானம் ஏற்படுகின்றன

    • @sivammalar2324
      @sivammalar2324 หลายเดือนก่อน

      Kavalsi padathinga kudiyaviraivil avargalukku avamanam erpadum

    • @kalaivani3750
      @kalaivani3750 หลายเดือนก่อน

      @@sivammalar2324
      என் மீது வீண் பழி போட்டவங்க முருகன் அருளால் நல்ல இருக்கட்டும்

  • @josai1306
    @josai1306 หลายเดือนก่อน +7

    Super sis ennaiku nama irukku entha vulagathula toxic peoples than athigam.
    Namma pakkam nayam irunthalum athai yella yedathulaiyum proof panna mudiyarhu because toxic people voda criminal plans apdi irukkum.
    Court case Police ethu yellam toxic people ku onnu mae illa.
    Eraivanin thiruvadi thavira nayamana theerpu yengum kidaikaathu.
    Today you are done a fantastic job yenna problems ku yenna thirupugazh nu thedi pidithu arharku vilakamum sollaringa unga videos parkira time mae divine time than.om sai ram om muruga by anandhi

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you from the bottom of my heart ❤️

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 หลายเดือนก่อน +1

    ஓம் சாய் பாலமுருகா சரணம்
    கோடான கோடி நன்றிகள் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻

  • @SubramaniU
    @SubramaniU หลายเดือนก่อน +1

    Thanks amma

  • @murugansowmimurugansowmi8416
    @murugansowmimurugansowmi8416 19 ชั่วโมงที่ผ่านมา

    Muruga ⚜️🦚🙏

  • @logeshwarilogu2946
    @logeshwarilogu2946 หลายเดือนก่อน

    Murugar intha vedio pakka seitha maari irukku.....ooom muruga🙏🙏🙏🙏🙏

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 หลายเดือนก่อน +4

    Anita sister hi. Really I'm so happy eppo ellam murugan related parkerono appo ellam unga video. Om saravana baava

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 หลายเดือนก่อน

    நன்றி வாழ்கவளமுடன்

  • @user-co3pj3zs8o
    @user-co3pj3zs8o หลายเดือนก่อน +1

    Thank you sagotri ♥️👌♥️💐🌹💐

  • @maarankeethi111
    @maarankeethi111 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️நன்றி அக்கா முருகனே உங்க ரூபத்தில வழி காட்டி இருக்கார்

    • @ramyagubri2283
      @ramyagubri2283 หลายเดือนก่อน

      Yes really it's true❤

  • @indradevi7441
    @indradevi7441 หลายเดือนก่อน +3

    அனிதா தங்களின் திருப்புகழ் விளக்கம் கேட்டு அகம் மகிழ்ந்தேன். தங்கள் இறைத்தொண்டு வளர்க. ஓம் சரவணபவாய நமஹ.❤❤❤❤❤

  • @jayadevisivaraj720
    @jayadevisivaraj720 หลายเดือนก่อน +1

    Muruga saranam velum mayilum thunai

  • @user-gu2gh6ev2u
    @user-gu2gh6ev2u 25 วันที่ผ่านมา

    நல்ல.திருப்புகழ். நன்றி.சகோதரி.எந்ததிற்புகளை.படித்த.மறுகணமே..மயில்.எங்கள்.வீடுக்பகதிலே.வந்து.கூவியதும்சரவன.பவ

  • @muthukrishnanmahadevan1274
    @muthukrishnanmahadevan1274 หลายเดือนก่อน +1

    அருமை நன்றி

  • @jaishreeram2966
    @jaishreeram2966 หลายเดือนก่อน +1

    Thank you 🙏🙏

  • @pandiaraj1190
    @pandiaraj1190 17 วันที่ผ่านมา

    Very excellent sister !!!

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps 5 วันที่ผ่านมา

    உண்மை

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 26 วันที่ผ่านมา

    சிஸ்டர் ரொம்ப தேங்க்ஸ் இந்த வீடியோ ரொம்ப நாளா என் கண்ணுல பட்டுட்டே இருந்துச்சு ஆனா நான் அதை வந்து கேட்கல நம்ம யாருக்கும் எந்த சாபம் என்னத்த குடுக்க போறோம் அப்படின்னு சொல்லிட்டு ஆனா எனக்கு இன்னைக்கு என்னோட ரொம்ப அன்புக்குரியவர்களே இன்னைக்கு அவமானப்படுத்தி கேவலப்படுத்தின ஒரு தப்பு மேல செய்யல இது தேவையில்லாத வார்த்தை எல்லாம் பேசுனாங்க நா இந்தப் பதிவு போடும்போது கூட அழுதுட்டே தான் இந்த பதிவு நான் போடுற ரொம்ப தேங்க்ஸ் இந்த பதிவுக்காக

  • @mehalasai3627
    @mehalasai3627 หลายเดือนก่อน +2

    Recent ah unga videos ku romba adict ayta sis ❤❤romba useful ah iruku unga videos elame,, simple and easy ah understand akuthu ,, intha Mari neraya videos podunga ,, athma gnana maiyam ku aparo unga channel tha enaku romba puduchuruku

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you so much pa ❤️❤️❤️

  • @punithavijayvijay4690
    @punithavijayvijay4690 หลายเดือนก่อน +2

    முருகனுக்கு அரோகரோ

  • @sanmugams5456
    @sanmugams5456 11 วันที่ผ่านมา

    Appa.valaivaippa.uruvagigutungapa.engaluggu.pathugapa.erungapa

  • @subramanianc9365
    @subramanianc9365 หลายเดือนก่อน +5

    வேல் கொண்டு வினைதீர்க்கும் முருகனின் கால்பிடித்து பணிந்து வணங்குவோம்

  • @user-gu2gh6ev2u
    @user-gu2gh6ev2u 25 วันที่ผ่านมา

    மயிலும்.கேட்டது..திற்புகளை.சகோதரி

  • @anandhakumaranandhakumar2956
    @anandhakumaranandhakumar2956 หลายเดือนก่อน

    Murugan enaku oru venduthal naa ninacha oru man oru postingnkku Varanu muruga aana idhu romba rare akka aana idhu nadakkanu muruga nirambaradhinu nirubikkanu aana avaru oru muslim aana enakku romba pudikku muruga

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i หลายเดือนก่อน

    Mava Sava 🎉🦚💯🎉👍🙏🌴👌🐘 great sister God bless you all 🎉🦚🦚🦚 nit pavi 🎉🦚

  • @Happyou749
    @Happyou749 หลายเดือนก่อน

    💯 percent correct akka 😢😢😢😢😢😢😢😢😢nigaa yellam yennai😢😢😢😢😢😢😢😢

  • @ramyagubri2283
    @ramyagubri2283 หลายเดือนก่อน +1

    Awesome mam. I too facing such people around me near my house.
    But we can't get solution to proof or to make their mouth close. They will make some time dippreasing also
    It s very very very useful for me.
    Thanks mam❤❤❤

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน +1

      Sure try this pa whole heartedly 🙏

  • @mythiligurumurthy942
    @mythiligurumurthy942 หลายเดือนก่อน

    Unmai sakothari. Romba nantri 😊

  • @akilasaravanan2987
    @akilasaravanan2987 หลายเดือนก่อน

    Om Saravana bhava 🙏vazhga valamudan sis thirupogazh vilakkam arumai❤

  • @lalithar2096
    @lalithar2096 หลายเดือนก่อน +1

    Much needed video. Thank you very much.

  • @tamiljayanthi7618
    @tamiljayanthi7618 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤❤❤❤

  • @karthickv7197
    @karthickv7197 หลายเดือนก่อน +1

    சத்தியமாவது சரவணபவவே🙏

  • @Narpavi7
    @Narpavi7 หลายเดือนก่อน +1

    Thanks for this video ❤

  • @user-vg5gf6gq2u
    @user-vg5gf6gq2u หลายเดือนก่อน

    Thank you sister for this video

  • @vasanthiv4680
    @vasanthiv4680 หลายเดือนก่อน

    Om saravana bhava mikka nandri sister

  • @user-cx7bd7wu8c
    @user-cx7bd7wu8c หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ போற்றி

  • @susithraravi2499
    @susithraravi2499 9 วันที่ผ่านมา

    Super ❤❤❤

  • @sanjeevm3599
    @sanjeevm3599 หลายเดือนก่อน

    Thank u .unga speech stress kuraikuthu sister

  • @deepanarain1703
    @deepanarain1703 หลายเดือนก่อน

    Thank You Sister!❤

  • @prakashsivalingam3047
    @prakashsivalingam3047 หลายเดือนก่อน

    Om muruga potri 💓💓💓
    Om saravana bhava potri 💓💓💓
    Enaku govt college la mbbs seat kidaikanum muruga 💯💯💯
    Naan doctor aaga vendum 💯💯🔥

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 หลายเดือนก่อน

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @nagoorsundar3611
    @nagoorsundar3611 หลายเดือนก่อน

    Thanks madam

  • @vprajalakshmi4656
    @vprajalakshmi4656 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவாயநமக எதிரிகள் ஒழியட்டும்

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 หลายเดือนก่อน +1

    Sai ram Ssy 🙏🏻 imazing very imazing clearly explained Ssy..🙏🏻🙏🏻🙏🏻👌🏻

  • @user-mj2il5es5e
    @user-mj2il5es5e หลายเดือนก่อน +2

    இருமலு ரோக அந்த திருப்புகழ் பாடல் கீழே விளக்கம் கொடுங்க உங்க video super a irukku

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Already potrukkom two weeks munnadi
      Please check pannunga🙏 thanks a lot 🙏

  • @mohanbalasubramani
    @mohanbalasubramani หลายเดือนก่อน +1

    muruga 🦚🦚🦚🦚🦚🦚 Please make one திருப்புகழ் video weekly every Tuesday useful for every one.. Appreciate you 🦚

  • @SaiGk111
    @SaiGk111 หลายเดือนก่อน

    உண்மை கருத்து. நன்றி 🙏

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 หลายเดือนก่อน +1

    Thanks for sharing ji 🙏🙏🌻🌻🦢🦢

  • @kouse1881
    @kouse1881 หลายเดือนก่อน +2

    Enaku puriyala Murugan ah Namath morning tha varndunen relation ship problem la stress aguthu nu bt na ethukaha ketatno athikae our video potrukinga same reason exact in thumbnail Murugan miracle unga Moolama kuduthurkar 💐💐💐🙏🙏🙏🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn หลายเดือนก่อน

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @umakannan6976
    @umakannan6976 หลายเดือนก่อน +1

    Muruga saranam

  • @naveendoms
    @naveendoms หลายเดือนก่อน

    Omm Muruga 🙏

  • @seethas.seethalakshmi9025
    @seethas.seethalakshmi9025 หลายเดือนก่อน

    thank you so much sister

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h หลายเดือนก่อน

    Thanks sister om Saravana bava 🙏

  • @mythilidurai4538
    @mythilidurai4538 หลายเดือนก่อน

    Hai ma
    SUPER 🎉

  • @muthandimuthu2465
    @muthandimuthu2465 16 วันที่ผ่านมา

    Fine mam

  • @user-gu2gh6ev2u
    @user-gu2gh6ev2u 25 วันที่ผ่านมา

    Om.சரவணபவ

  • @dhineshmoorthy2117
    @dhineshmoorthy2117 หลายเดือนก่อน

    Rombha nandri 🙏🏻🙏🏻

  • @mageshgeetha3092
    @mageshgeetha3092 หลายเดือนก่อน

    Om muruga thunai 🙏🙏🙏

  • @parvathyvj8695
    @parvathyvj8695 หลายเดือนก่อน +1

    Daily sila sila thiripugazh kettu paadikittirukkon ....Competitive exams students entha thiripugazh paadanamnu sollikudunga please

  • @ramlakshmi6143
    @ramlakshmi6143 หลายเดือนก่อน +1

    நான் முயற்சி பண்றேன் சிஸ்டர்

  • @rahulr7696
    @rahulr7696 หลายเดือนก่อน

    Thank you mm

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 หลายเดือนก่อน

    சகோதரி திருப்புகழை படிப்பவர்கள் உரைப்பவர்கள் மிதி பகை ஜெயித்தருளும் இசைபிரியா.

  • @sakthibalagopi825
    @sakthibalagopi825 หลายเดือนก่อน

    Thanks for sharing sister

  • @balrajbalraj1556
    @balrajbalraj1556 หลายเดือนก่อน

    Super 👍 akka