0:58 முருகா என் மனதிலுள்ள பயத்தை முற்றிலுமாக போக்கி நல்ல மன தைரியத்தை கொடுங்கள்.எப்பொழுதும் உள்ள இயல்புநிலையை தந்தருள்வாய் முருகா,கந்தா,கடம்பா,கார்த்திகேயா சரணம் சரணம் சண்முகா சரணம்.
நான் 48நாட்களாக என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி கந்த சஷ்டி கவசம் பாடியும், வேல் மாறல் கேட்டும் வருகிறேன் வரும் செவ்வாய் அன்று 48நாள் நிறைவடைகிறது நல்ல செய்தி வர வேண்டும் முருகா 🙏🙏🙏உன்னையே நம்பி உள்ளேன் அப்பா 🙏🙏🙏🙏
முருகா எனது தோழி அமுதா சாலை விபத்தில் அவளுக்கு நல்ல இடுப்பில் அடி. ஐபில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அமுதா போடுற குணமடைய உன்னை பிராத்திக்கிறேன் முருகா.. முருகா அவளை சீக்கிரம் நடமாட செய்துவிடு. முருகா அவ விரைவில் பள்ளிக்கு வர வேண்டும் முருகா. அவளைக் காப்பாற்ற முருகா. அவளை சீக்கிரம் குணமாக்கு முருகா. முருகா சரணம் கந்தா சரணம் கடம்பா சரவணன்
முருகா நான் ரொம்ப மன உளைச்சல் இருக்கேன் நீ தான் எனக்கு ஒரு நல்ல வழியா காட்டணும் அப்பா பண நெருக்கடி என்ன நிம்மதியா உறங்க விடவில்லை நீதான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டணும் முருகா 🙏🙏🙏🙏
அப்பா முருகா இப்ப எழுத போற அரசு வேலைக்கான தகுதி தேர்வில் நன்றாக எழுதி வேலை வாங்கனும் எனக்கு நீங்க தான் துனணப்புரிய வேண்டும் கந்தா போற்றி போற்றி ஓம் சரவண பவனே போற்றி போற்றி
மலை மீது இருக்கும் ஏதேனும் ஒரு முருகன் சுவாமி கோவிலுக்கு சென்று சிறிய செம்பு குடத்தில் பால் எடுத்து சென்று சுவாமி சன்னதியை ஏழு முறை சுற்றி பால் அபிஷேகம் செய்யுங்கள் நிச்சயமாக நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும். 7 குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த நோட்டு புத்தகங்கள் அல்லது பேனா ஏதேனும் வாங்கி கொடுங்கள்.
அப்பா முருகா எனக்கு மன அமைதியை கொடுத்து நேர்மறை எண்ணங்களை கொடுத்து மன மாயே போக்கி எம பயம் போக்கிடுவீர் என் அப்பா முருகா மன தைரிமத்தை கொடுங்கள் கந்நா முருகா
முருகா என் கணவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடு என் மகளுக்கு ம் மகனுக்கும் நல்ல வாழ்க்கையைக் கொடு அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிவாயாக முருகா போற்றி பற்றி .
முருகா தாங்கள் அரியாது எதுவுமில்லை சண்முகா வெளிநாடு சென்று பணிபுரிய எண்ணும் என்மகனின் எண்ணமும் செயலும் சரியெனில் உன்னையே எண்ணி வாழும் அவனது பயணத்திற்கு துணைநின்று காப்பாய் சரவணா. இத்தருனதில் பல காட்சிகளை கண்டும் கேட்டும் பயத்தில் என் மனதில் ஓடும் எதிர் மறை எண்ணங்களை நீக்கி நின்னை நினைக்கும் மனதை கொடுத்தருளும் கந்தா. கந்தா போற்றி சரவணா போற்றி சண்முகா போற்றி.
முருகா எனக்கு எப்போதும் துணையாக இருங்கள் வேலனே.... கஷ்டங்களை தீர்த்து வைங்க என் முருகா..... தைரியத்தை தந்து துணையாக இருங்கள் வேலனே.... என் பயத்தை குழப்ப நிலையை நீக்கி அமைதியான சந்தோஷமான வாழ்வை தந்து கூடவே இருங்கள் வேலனே ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🦚கந்தசாமி தெய்வமே போற்றி சமூக வளை தள கோர பிடியிலும் சென்னை மை பியூட்டி கிளப் ஐ சார்ந்த ஷண்முக சுந்தரம் என்பவராலும் என் திருமண வாழ்வில் சொல்லில் அடங்கா துயர நிகழ்வுகள் இவர்களிடமிருந்து என் குடும்பத்தை சக்திவேல் கொண்டு மீட்டருள்வாய் மயில்வாகனனே🦚🙏🐔🦚👏
0:58 முருகா என் மனதிலுள்ள பயத்தை முற்றிலுமாக போக்கி நல்ல மன தைரியத்தை கொடுங்கள்.எப்பொழுதும் உள்ள இயல்புநிலையை தந்தருள்வாய் முருகா,கந்தா,கடம்பா,கார்த்திகேயா சரணம் சரணம் சண்முகா சரணம்.
😊😊😊😊😊
எதிர்மறை எண்ணங்கள் விலக வேண்டும் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் அப்பா முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் கந்தா போற்றி போற்றி
Hmm hmm
நான் 48நாட்களாக என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி கந்த சஷ்டி கவசம் பாடியும், வேல் மாறல் கேட்டும் வருகிறேன் வரும் செவ்வாய் அன்று 48நாள் நிறைவடைகிறது நல்ல செய்தி வர வேண்டும் முருகா 🙏🙏🙏உன்னையே நம்பி உள்ளேன் அப்பா 🙏🙏🙏🙏
Arputham nigalum..
கண்டிப்பாக அந்த முருகனே மகனாய் வந்து பிறப்பான்
கண்டிப்பா வரும் 🙏
முருகன் மகனாய் பிறப்பன்
கண்டிப்பாக நல்ல செய்தி வரும்
எத்தனை பிறப்பெடுத்தாலும் உன்னை நினைக்கும் வரம் ஒன்றை மட்டும் கொடு எனக்கு.........🙏
முருகா எனது தோழி அமுதா சாலை விபத்தில் அவளுக்கு நல்ல இடுப்பில் அடி. ஐபில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அமுதா போடுற குணமடைய உன்னை பிராத்திக்கிறேன் முருகா.. முருகா அவளை சீக்கிரம் நடமாட செய்துவிடு. முருகா அவ விரைவில் பள்ளிக்கு வர வேண்டும் முருகா. அவளைக் காப்பாற்ற முருகா. அவளை சீக்கிரம் குணமாக்கு முருகா. முருகா சரணம் கந்தா சரணம் கடம்பா சரவணன்
உண்மை தோழமை
விரைவில் பள்ளிக்கு நடந்து வருவாள் மகளே....
Don't worry. Murugar will take care.
மாசி திருவிழா அன்று உங்க தோழியை திருச்செந்தூர், செந்தில் ஆண்டவனை, பாருங்க.. 🙏🏼
Thing positive stongly
முருகா இந்த பதிவில் உள்ள அத்துனண சொந்தங்களின் வேண்டுதல்கள் நினற வேற்றி அவங்க வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிய வேண்டும்
Nimmadhi tharanum.muruga
😊@@meenachandrasekhar3099
Oxlr
முருகா எல்லோரும்"மதிக்கூம் படி ஒரு வாழ்வை கொடுங்க"வேலாவா மனசு ரொம்ப ரொம்ப நோந்து போயிருக்கே ஆண்டவா சண்முகா சரணம்
omsaravsnabavaom
எல்லோருக்கும் அவரவர் கஷ்டங்களை நீக்கி மன அமைதியுடன் வாழ நீ அருள் புரிய வேண்டும் ஐயா. ஓ ம் சரவண பவ ஓம் சர வன பவ ஓம்
En kashttathei neekkithappa muruga
உண்மை
QqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😊P😂❤😂😂😂😂😂❤
Nandri 🙏🙏
Kalyanammdithukoduappamuruga 7:16 6:07
முருகா தீய எண்ணங்களை அழித்து நல்லதே நினைக்க வேண்டும்.உன் அருள் வேண்டும் முருகா🙏🙏🦚🦚🙏🙏
ஓம் முருகா என் எதிர்மறை எண்ணங்களைஅழிக்கழவேண்டும் என் குழந்தை கள் தம்பி கற்கும் நீண்ட ஆயுள் தரவேண்டும்
முருகா எதிர்மறை எண்ணங்கள் முற்றிலும் விலகி நேர்மையான முறையில் வாழ்வில் அடுத்த இடத்தை அடைய என் மனதில் உறுதி செய்ய வேண்டும் அப்பா
முருகா இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு கிடைக்கவும்,மகிழ்ச்சியாய் வாழவும் அருள் புரிவாய்
தீயசக்திகளை ஒழித்து ஊரையும் உலகத்தையும் காப்பாற்றுங்கள் முருகா!
God bless you 💐💐💐💐
Muruga potri
நல்ல எண்ணம் நீடுழி வாழ்க 😊
முருகா எனக்கும் என் குடும்பத்துக்கும் உடல்நலம் ஆரோக்கியம் நலமா வாழ்க நீ அருள் புரிவாய் முருகா
எனக்கும் என் குடும்பம் நான் எல்லாரும் நல்லா இருக்கனும் ஆரோக்கியம் நல்லா இருக்கனும்
🎉
முருகா நான் ரொம்ப மன உளைச்சல் இருக்கேன் நீ தான் எனக்கு ஒரு நல்ல வழியா காட்டணும் அப்பா பண நெருக்கடி என்ன நிம்மதியா உறங்க விடவில்லை நீதான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டணும் முருகா 🙏🙏🙏🙏
Enakum adikadi. Udambu. Adikadi. Paduthukiradhu. Noiyindro.vaza. enakku arul purutiyappa. Muruga
Definitely you will get good news
அப்பா முருகா என் கால் வலி நீங்ஙீ சீக்கிரம் குனமரக வேண்டும் காக்க வேண்டும் இறைவன்
Nallathe nadakkum sikkiramaga unggal pana kastam thirntu vidum
என் வீட்டுக்காரர் குடிக்க கூடாது முருகா அப்பனே எங்களை காப்பாற்று நீயே எங்களுக்கு துணை.
Sangagiri poomuni sami kovil ku ponga
🙏
எல்லோர் முன்னாலும் என் கணவர் இப்போ குடி க்க மாட்டார் எண்று சொல்லுங்க முருகன் அருளால் மறுவார்.. 🙏🏼
வில்வஇலை தினமும் இரண்டு சாப்பிட கொடுங்க
Murugar Arul seivar
ஓம் சரவணபவ போற்றி 🙏
முருகா..... எனக்கு நல்ல நேர் மறை எண்ணங்களை கொடுத்து வாழ்க்கையில் வெற்றியை கொடு 🙏🙏🙏
எதிர்மறை எண்ணங்களை விட்டு நல்ல புத்தியைக் கொடு முருகா 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤ 17:46
🙏🕉️முருகா எனக்கு எதிர்மறை எண்ணத்தை விலக்கு முருகா வெற்றி வேல் முருகனுக்கு🕉️🙏 அரோகரா
😍😍😍😍😍
Muruga kapathu muruga
சரவனபவ
முருகா.எனக்கு.எதிர்மரைஎன்னங்களிஇருந்துவிலக்கி.விடுப்பா.முருகா
God bless you
🙏🙏🙏
டெய்லி சஷ்டி குரு கவசம் கேளுங்க🙏👍
எதிர் மறை எண்ணம் தோன்றிறும் போது வேல் லும் மயிலும் துணை என்று நினைத்து கொள்ளுங்கள் வேல் லை நினைவில் நிறுத்துங்கள் முருகன் அருளால் நல்ல பலன் கிடைக்கும்
😮
அப்பனே முருகா எனக்கு வேலைல ஒரு தெளிவ கொடுத்து என்னையும் நாலு பேர் மதிக்கும் படி செய்யுங்கள் அப்பா ஓம் சரவண பவ
முருகன் வழி காட்டுவார் வாழ்க வளமுடன்
Naanun Unga edathula irukan. Om muruga engaluku uthavi seiyungal!.
அப்பா முருகா இப்ப எழுத போற அரசு வேலைக்கான தகுதி தேர்வில் நன்றாக எழுதி வேலை வாங்கனும் எனக்கு நீங்க தான் துனணப்புரிய வேண்டும் கந்தா போற்றி போற்றி ஓம் சரவண பவனே போற்றி போற்றி
All the best
@@revathiporkalandhaiyaan3567 All the best
அப்பா முருகா என் குழந்தை சந்தோஷமாக இருக்கனும் நல்ல குழந்தையா வளரனும் நல்ல படிக்கனும் வேண்டும் நல்ல கவனம் தேவை ஓம் சரவணபவன் துணை
முருகன் துணை
என் கணவருக்கு விரைவில் உயிர்பிச்சையும் முழுஆரோக்கியமும்தந்தருள்வாய் என்தந்தையே முருகா😢❤
கன்டிப்பா அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றுவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
பயம் போக்குவாய் மகிழ்ச்சி நிம்மதி தருவாய் முருகா எதிரிகளை அழிப்பாய் நிம்மதி தருவாய் முருகா 🙏🏻
என் அப்பனே முருகா என் மகளுக்கு அருமையான குழந்தை பாக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் முருகா
☺
Coming soon baby 🐥🍼
முலை கட்டிய சிறுபயிர், நிலக்கடலை, கம்பு, ராகி, சாப்பிட சொல்லுங்க, முருகன் அருளால் நல்லதே நடக்கும்.. 🙏🏼
ஓம் முருகா
🙏முருகா என் பிள்ளையை நீ துணை இருக்கனும் முருகா 🙏காப்பாற்று முருகா
God bless your family
Don't worry
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எதிர்மறை எண்ணங்கள், பயம், கடன் சுமை, துன்பம் இதில் அனைத்திலிருந்தும் காப்பற்று அப்பா ஓம் முருகா😢😢😢🙏🙏🙏
முருகப் பெருமானே என் நிலை நீ அறிவாய் எனக்கு நல்லதை செய்ய வேண்டும் ஐயா🙏ஓம் சரவணபவ
God bless you
என் அப்பானே
முருகா
எனக்கு நல்ல சிந்தனை மற்றும் உடல் நலம் பெற வேண்டும் முருகா
எதிர்மறை நினைவை ஒலித்திடு நல்ல. உடல் நலம் பெற. அருள்செய் முருகா எங்கள் குடும்பத்தை காக்க வேண்டடும் முருகா.😮❤❤❤
வேல் வேல் வெற்றி வேல்
நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் முருகனை வழிபடுங்கள். நினைத்தது நடக்கும். சுபம்.
எனக்கு எதிர்மறை எண்ணங்களை விட்டு நல்ல எண்ணங்கள் வற வேண்டுகிறேன் முருகா எனக்கு எப்போது துணையா இரு முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா அப்பாவி மக்களும் பொதுமக்களும் தீய சக்தியிடம் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ வேண்டும். உதவி செய்யுங்களே
🙏🏻
Muruga mobile than theeiya sakthi
P😊0😊😊
❤❤❤❤❤
Yes 😂@@manjulas3927
முருகா மனநிம்மதியை தந்து அருள்புரியவேண்டும் ஐயா... வழக்கில் வெற்றியை தந்து அருள்புரியவேண்டும் ஐயா 🙏🙏✨️✨️🪷🪷🌸🌸
Om Muruga un arul vendum.OM
முருகா என் கால் சீக்கிரம் சரியாக வேண்டும் அப்பா என் கடன் பிரச்னை தீர வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
Varukinra pancahmi thithi il viratham irunga...sari agidum
முருகா என் மகனின் உடல் நிலை சரி பண்ணி இந்த பிறவில் உன்னை நினைத்து வாழ்த்து செல்ல எங்களுக்கு அருள் புரிவாய் ஓம் சரவண பவ 🙏🙏🙏
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
எதிர் மறை எண்ணங்களை விட்டு நல்ல புத்தியைக் கொடு முருகா என் அப்பனே
முருகா என் மகள் தீய சக்தியிலிருந்து விலகி குடும்பத்தோடு சேரனும் டா முருகா
முருகனுக்கு பால் குடம் எடுக்குறதா வேண்டிக்கோங்க கண்டிப்பா அப்பன் முருகன் சரி செஞ்சிடுவரு
எதிர்மறை எண்ணங்கள் போக வேண்டும் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் அப்பா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லாம் உன் செயல் முருகா.
முருகா நீயே துணை
என் அப்பா முருகா எனக்கு
கெட்ட கனவு தினமும் வருது பயமாக இருக்கிறது. கெட்ட கனவு வராமல் பயத்தை போக்கி நல்லது நடக்க உன் துணை வேண்டும் முருகா
Sulakkal mariamman koilku poiekumbudunga. Enakkum anga poie than sari achunga
எந்த ஊரில் உள்ளது இந்த கோவில்@@subhasubha946
❤😊
God bless you
Don't worry
Be happy
Yengama iruku intha kovil yenakum intha plm irukuma@@subhasubha946
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் சரவண பவ போற்றி போற்றி
கருணை கடலே கந்தா போற்றி போற்றி
கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
🙏🏼🌷
முருகா முருகா போற்றி போற்றி போற்றி
எனக்கு நல் வழியை நீ முன்னெடுத்து செல்ல வேண்டு்ம் என் அப்பா முருகா
ஓம் முருகா .உலக உயிர்கள் அனைத்தும் நோய் நொடியிலிருந்து ம் வறுமையிலிருந்தும் காப்பாற்றுங்கள்
முருகா சரணம் எனக்கு மாலைவரம் அமைத்துதாரும் முருகா 🙏🙏🙏🙏
முருகா எந்த கஷ்டத்திலும் என்னை விட்டுடாதப்பா🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
முருகா எனக்கு மன நிம்மதி யைக் கொடு. என் மகனுக்கு நல்ல படிப்பை கொடுத்து நல் ஒழுக்கத்தையும் கொடு முருகா
Muruga....
God bless your family
Don't worry
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
En maghanukum kuddappa
எனக்கு நல்ல மன நலத்தைக் கொடுத்து எங்கள் குடும்பத்தைக் காத்தருளும் முருகா
முருகா என் அம்மாவோட கடன் அத்தனையும் தீர அருள் புரிய வேண்டும் ஓம் முருகா போற்றி
முருகா என் பிரார்த்தனை நிறைவேறிட அருள் புரிவாய் அப்பா 🙏🙏🙏
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் சிக்கிரம் கிடைக்கவேன்டும் முருகா உன் பெயரை குழந்தை க்கு வைக்கின்ரேன். குமாரா அருள் புரிவாய்
Coming soon your baby 🐥 🍼
நன்றி
Nichayamaka ungaluku muthukumaran maanana pirappar
Nenka ipo murugarukku ethuvum seiya venndam.but baby vanthathum chastti virutham irunkka .ipo fulla nampunka athu pothum...kamdippa baby pirakkum....❤❤❤❤❤❤
மலை மீது இருக்கும் ஏதேனும் ஒரு முருகன் சுவாமி கோவிலுக்கு சென்று சிறிய செம்பு குடத்தில் பால் எடுத்து சென்று சுவாமி சன்னதியை ஏழு முறை சுற்றி பால் அபிஷேகம் செய்யுங்கள் நிச்சயமாக நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும். 7 குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த நோட்டு புத்தகங்கள் அல்லது பேனா ஏதேனும் வாங்கி கொடுங்கள்.
கலியுக தெய்வமே கந்தா போற்றி போற்றி
என் தங்கச்சி நல்ல நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏
என்னுடைய அப்பா விரைவில் குணமடைய வேண்டும் முருகா
கந்தா என்று வந்தவற்க்கெல்லாம் தந்தாய் கோடி திரு முருகா
முருகா ஓம் முருகா எங்கள் பிரச்சினை அனைத்தும் முழுமையாக எங்களை விட்டு விலகிட அருள்புரிவாய் கந்தா போற்றி ஓம் முருகா ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
நல்லதே நடக்கும் முருகா ஓம் முருகா கந்தா கதிர்வேலாயுத போற்றி போற்றி
அப்பா முருகா எனக்கு மன அமைதியை கொடுத்து நேர்மறை எண்ணங்களை கொடுத்து மன மாயே போக்கி எம பயம் போக்கிடுவீர் என் அப்பா முருகா மன தைரிமத்தை கொடுங்கள் கந்நா முருகா
12:33
திருசெந்தூர் முருகன் கோவிலில், குரு பகவானை பாருங்க, வெற்றி நிச்சயம்.. 🙏🏼
முருகா எனக்கு உடம்புக்கு எத்த ஆபத்தும் இல்லமால்நான் நல்ல இருக்க வேண்டும் காப்பாத்து முருகா முருகா முருகா துணை
முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
ஓம் முருகா ❤❤❤❤❤❤❤
ஓம் முருகா போற்றி செவ்வாய் பகவான் அருளால் பூமி யோகம் கிடைக்க அருளவேண்டும் முருகா உன் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஆண்டவா
Kidaikum murugan
En magalukku kulanthaikal venum muruga on saranava bava muruga potri kantha potri karunaikadaley potri
முருகா உன் அருளால் எங்கள் குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் முருகா நீங்கள் எங்கள் வீட்டில் இருந்து எங்களை வழி நடத்த வேண்டும்முருகா
Jayabalan
Ommurugapottiri
முருகா எல்லா கஸ்ட்டத்திருந்து என்னை காப்பாற்றும்
எனக்கு நோய் இல்லாத வாழ்க்கை குடுத்து காத்தருளும்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா! தீய சக்திகளை ஒழித்து உலத்தை காப்பாற்றுகள்
முருகா என் கணவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடு என் மகளுக்கு ம் மகனுக்கும் நல்ல வாழ்க்கையைக் கொடு அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிவாயாக முருகா போற்றி பற்றி .
Valka valamudan
முருகா வேல் முருகா எனது எதிர்மறை எண்ணங்களை நீக்கி மன நிம்மதியை தந்தருள்வாய் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி போற்றி!!!!!!
முருகா உன் வரத்தால் கிடைத்த என் மகளுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தையும் கொடு. முருகா போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
Om muruga saranam 🙏🙏🙏❤❤❤
முப்பத்தி முக்கோடி தேவர்களால் வணங்கப்பட்டவனே போற்றி போற்றி
அப்பா முருகா என்மகனுக்கு நல்ல நிரந்தமான வேலைக் கிடைக்கவேண்டும். அருள்புரிவாயாக!. 🙏🙏🙏
அப்பா முருகா மனநிம்மதிய தா🙏🙏🙏😭😭😭
இன்றோடு என் துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ அருள்வாய் முருகா 🙏🏻
அப்பா முருகா எனக்கும் எனது கணவருக்கும் நிரந்தர அரசு உத்யோகத்தை தந்தருள வேண்டும் இறைவா கோடான கோடி நன்றியைகாணிக்கையாய் சமர்பிப்பேன் இறைவா
முருகா என் என் மகன் எதிர்மறைஎன்னங்கள்விலகனும்முருகாநல்லபுத்தியைகொடுமுருகா
ஓம் முருகா போற்றி
முருகன் அருளால் திருகுமரனைப் போல் நல்ல புத்தியை கொடுப்பார் கந்த கடவுளை நம்பியோர் கைவிட மாட்டார்🙏🦚🙏🦚🐔
Om saravanabava
Mu@@NarayanaMoorthy-h7e
நிச்சயம் கிடைக்கும் 🙏முருகன் அருளால்...
ஓம் முருகா போற்றி கந்தா போற்றி
கடம்பா போற்றி போற்றி போற்றி
அறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
என் அப்பா ஞானபன்டிதா எனக்கு கெட்ட கனவா வருதா அப்பா எனக்கு உன்னுடைய நல்லது நடக்கவேண்டும் அப்பா
God bless you
முருகன் துணை
கடன் இல்லா நிம்மதியானா வாழ்வு வேண்டுகிறேன் அருள் புரிவாய் முருகா
முருகா தாங்கள் அரியாது எதுவுமில்லை சண்முகா வெளிநாடு சென்று பணிபுரிய எண்ணும் என்மகனின் எண்ணமும் செயலும் சரியெனில் உன்னையே எண்ணி வாழும் அவனது பயணத்திற்கு துணைநின்று காப்பாய் சரவணா. இத்தருனதில் பல காட்சிகளை கண்டும் கேட்டும் பயத்தில் என் மனதில் ஓடும் எதிர் மறை எண்ணங்களை நீக்கி நின்னை நினைக்கும் மனதை கொடுத்தருளும் கந்தா. கந்தா போற்றி சரவணா போற்றி சண்முகா போற்றி.
உங்கள் மகனை உள்ளூரிலேயே வேலை பார்கக சொல்லுங்கோ
ஒம்சரவணாபவா🙏🙏🙏🙏🙏
தமிழ் ❤ நன்றி ❤ முருகா ❤
முருகா அப்பனே எனக்கு காயத்ரியை திருமணம் செய்ய வேண்டும் நீதான் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் பயங்களை போக்கி தேவையில்லாத எண்ணத்தை நீக்கி மன்னித்து அருளு ஆண்டவா 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம் ஓம் சரவண பவ போற்றி போற்றி
முருகா என் மகள் உடல் நலம் பெறவேண்டும்
ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அனைவரும் நல் வழி காட்டிடப்பா
முருகப் பெருமானே என் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் ஆரோக்கியமான வளமிக்க வாழ்வு வாழ வேண்டும் உன் பெருங் கருணை காட்டி அருள வேண்டும் அப்பனே
Murgan iruka paiam a
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் சரவணபவ போற்றி போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤❤❤❤
முருகா. எனக்கு ஒரு நல்ல. ஓரு தொழில். அமைத்து தரவேண்டும். ஓம். முருகா
முருகா எனக்கு எப்போதும் துணையாக இருங்கள் வேலனே.... கஷ்டங்களை தீர்த்து வைங்க என் முருகா..... தைரியத்தை தந்து துணையாக இருங்கள் வேலனே.... என் பயத்தை குழப்ப நிலையை நீக்கி அமைதியான சந்தோஷமான வாழ்வை தந்து கூடவே இருங்கள் வேலனே ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🦚கந்தசாமி தெய்வமே போற்றி சமூக வளை தள கோர பிடியிலும் சென்னை மை பியூட்டி கிளப் ஐ சார்ந்த ஷண்முக சுந்தரம் என்பவராலும் என் திருமண வாழ்வில் சொல்லில் அடங்கா துயர நிகழ்வுகள் இவர்களிடமிருந்து என் குடும்பத்தை சக்திவேல் கொண்டு மீட்டருள்வாய் மயில்வாகனனே🦚🙏🐔🦚👏
கலியை அழிக்க கந்தன் வருவான். வெற்றிவேல் வீரவேல்.
❤om murugaa poetri❤
அனைவரும் வேண்டுதலும் நிறைவேற வேண்டும் முருகா ஓம் சரவணபவ 🦚🦚🦚🙏