வேல் மாறல் மகா மந்திரம் பாராயண வரிகளுடன் velmaral maha mantra with lyrics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 2.4K

  • @BalajiBalaji-ni7pz
    @BalajiBalaji-ni7pz 5 หลายเดือนก่อน +415

    இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களும் நலமுடன் இருக்க வேண்டும் முருகா முருகா முருகா

    • @minusai9197
      @minusai9197 หลายเดือนก่อน +2

      Om Muruga ❤️ Pottri 💎😊

  • @selvapraveen2756
    @selvapraveen2756 6 หลายเดือนก่อน +391

    அனைவரும் நோய் நொடி இன்றி வாழ வேண்டும் முருகா அரோகரா

    • @thuyavanthiyagarajan9944
      @thuyavanthiyagarajan9944 3 หลายเดือนก่อน +5

      Om muruga potri

    • @jayanthanm6666
      @jayanthanm6666 3 หลายเดือนก่อน +1

      ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💕

    • @gurudipponchanu
      @gurudipponchanu 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤🎉🎉🎉

    • @gurudipponchanu
      @gurudipponchanu 3 หลายเดือนก่อน

      👃👃👃👃👃❤️❤️❤️🌹

    • @ShaktiShakti-m5c
      @ShaktiShakti-m5c 3 หลายเดือนก่อน +2

      Muruga yen odambu prachana yellathaum Sari pannidu muruga yen kozandhaikaluku sandhosatha🙏🙏🙏🙏🙏 kodunka muruga yen kozandhaikaluku sandhosatha kodunka muruga yen chinna ponnuku nalla manamagan varanum muruga yen kozandhaikaluku sandhosatha kodunka muruga

  • @puvaneswaryelavarasan2728
    @puvaneswaryelavarasan2728 2 หลายเดือนก่อน +43

    உனை துதிக்கும் அடிவயவர்க்கு தீங்கிழைக்கும் கள்வர்களை உன் வேல் கண்டு துரத்திட வேண்டும் குஹா.. ஷண்முகா.. சுப்ரமணியா..

  • @Daffodils.22
    @Daffodils.22 2 หลายเดือนก่อน +79

    முருகா நான் கணவன் துணையின்றி....எனது தந்தையின் பாதுகாப்பில் இருக்கிறேன்....எனது குழந்தையை படிக்க வைக்க எந்த வருமானமும் இல்லை....நான் எழுதும் மத்திய அரசாங்க தேர்வில் வெற்றி பெற்று....மத்திய அரசாங்க பணி எனக்கு கிடைக்க அருள் செய்வாய் அப்பா முருகா...🙏🙏🙏

    • @Vadivel-d1y
      @Vadivel-d1y 2 หลายเดือนก่อน +2

      🙏🙏👍👍

    • @ssivaguru4030
      @ssivaguru4030 2 หลายเดือนก่อน +2

      Muruga En sonkku seekkeramaThrumanan Nadakka Vendum

    • @VidhyaSelvaraj-h5x
      @VidhyaSelvaraj-h5x 2 หลายเดือนก่อน +4

      @@Daffodils.22 kandippaga vetri peruveergal. Anaivarum prarthikirom. Murugane thunai🙏🙏🙏🙏🙏

    • @SaiSaraswathy
      @SaiSaraswathy 2 หลายเดือนก่อน +2

      @@Daffodils.22 god bless you

    • @thejeswinirajkumar9034
      @thejeswinirajkumar9034 หลายเดือนก่อน +1

      Nallapadiya kavanama ezhuthunga nichayam nallathe nadakkum

  • @anandalwar3801
    @anandalwar3801 19 วันที่ผ่านมา +2

    முருகா எனது கடன் முழுவதும் சீக்கிரம் அடைந்து போக வேண்டுகிறேன். முருகா முருகா முருகா.
    எங்கள் அனைவரையும் தீய சக்தியில் இருந்து காப்பாற்றி, நோய் நொடி இல்லாமல் வாழ அருள் வேண்டும்.
    முருகனுக்கு அரோகரா!

  • @AnandasangarNamasivayam
    @AnandasangarNamasivayam 5 หลายเดือนก่อน +151

    இவ்வுலகினை தீயசக்தில்லிருந்து காப்பாற்ற வேண்டும் வேல்முருகா வெற்றி வேல் வீர வேல்.

  • @eswarieswari5674
    @eswarieswari5674 5 หลายเดือนก่อน +140

    அப்பனே முருகா என் கணவனும் என் குழந்தைகளும் நலமுடன் இருக்க வேண்டும் முருகா

    • @GovindarajP-m5d
      @GovindarajP-m5d หลายเดือนก่อน +2

      Om muruga dhunai
      Vettiyvel murunukku arogara muruga 🙏🙏🙏
      Muruga en maganukku clg fees kattanum nidhan odhavi seyyanum muruga
      Om saravanapava namga 🙏🙏🙏

    • @Subu-5f
      @Subu-5f หลายเดือนก่อน +3

      Om muruga un அருளால் அனைவரின் துன்பம் நீங்கி மகிழ்வுடன் இருக்க வரம் கொடுங்கள் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuSelvi-m5e
    @MuthuSelvi-m5e 3 หลายเดือนก่อน +54

    எனக்கு ஆபத்தான நேரத்தில் என் கூட இருப்பவன் என் அப்பன் முருகன் அரோகரா அரோகரா

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน +2

      💯 ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏 ஓம் முருகா ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏 ஓம் சக்தி பராசக்தி ஓம் 🙏 ஓம் மஹா கணபதி போற்றி ஓம் 🙏 ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் 🙏💕

  • @arivusami6237
    @arivusami6237 2 หลายเดือนก่อน +75

    முருகா அப்பனே..!தெய்வமே என் இறைவா ...
    என் வாழ்க்கையில் ஒளியேற்றி வையப்பா ...
    நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை ...
    நான் யாருக்கும் எந்தவிதமான தீங்கும் செய்ததில்லை..
    ஆனால்
    படும் துன்பங்கள் ஏராளம் ...
    கடன்
    சுமையால் தத்தளித்து வாழ்கின்றேன் ...
    உடல்
    நலக் கோளாறினாலும்
    அவதிப்படுகின்றேன்
    என் வாழ்க்கையில் துன்பங்களைத் தவிர வேறு ஒன்றும் இப்பொழுது இல்லை ...
    என் துன்பங்கள் தீர்த்து வாழ்க்கையில் நிம்மதியை தருவாயா ...
    எனக்கு நிம்மதியை தருவாயா...

    • @priyalakshmi3679
      @priyalakshmi3679 2 หลายเดือนก่อน +3

      சீக்கிரம் அணைத்தும் மாறும். காலை தினமும் 5மணிக்கு கந்த சஷ்டி படியுங்க...

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน

      முருகா 🙏

    • @KRISHNAVENI-ve7vy
      @KRISHNAVENI-ve7vy 2 หลายเดือนก่อน

      Murugan thunai erupar.....🙏🙏🙏🙏

    • @rajani445
      @rajani445 2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக உங்கள் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றும்

    • @muthukumarpalpandi7824
      @muthukumarpalpandi7824 2 หลายเดือนก่อน

      ..... nmkkkoii😅😅😅😊😊😊😊

  • @Srisabari-v2i
    @Srisabari-v2i หลายเดือนก่อน +10

    முருகா என்னோட கடன் அடியோடு தீர்த்து விடு கந்தா முருகா

    • @jayanthanm6666
      @jayanthanm6666 22 วันที่ผ่านมา

      முருகா 🙏

  • @solairaj-z3q
    @solairaj-z3q 5 หลายเดือนก่อน +322

    அப்பனே முருகா இந்த உலகத்தில பாலியல் தொல்லையால் எத்தனை பெண்கள் உயிர் இழந்து இருக்காங்க அதுக்கு காரணமான இருந்தவங்கள தண்டனையும் வாங்கி கொடுத்து இந்த மாதிரி பெண்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாம உயிரை காப்பாற்றி கொடுப்பா இனிமேலாவது அந்த மாதிரி எந்த ஒரு விஷயம் நடக்காம நீ தான் ஐயா பார்த்து அருளும் முருகா முருகா முருகா 😭😭🙏🙏🙏🙏

    • @subapriya6608
      @subapriya6608 4 หลายเดือนก่อน +17

      அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா 🙏

    • @hemarajendran6131
      @hemarajendran6131 3 หลายเดือนก่อน +5

      அனைவரும் நலத்துடன் வாழ்க இறை அருளால்

    • @gayathrijayaraman9800
      @gayathrijayaraman9800 3 หลายเดือนก่อน +2

      Ama sis.... Muruga.😢

    • @NanthiniNanthini-s1e
      @NanthiniNanthini-s1e 3 หลายเดือนก่อน +4

      Om muruga🦚🦚🦚

    • @indrajune9380
      @indrajune9380 2 หลายเดือนก่อน +1

      Om muruga

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ
    @ராஜராஜன்.ஓம்_சரவணபவ 3 หลายเดือนก่อน +26

    🙏வேலும் மயிலும் துணை 🙏
    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே...
    தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப் பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
    குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் தொளைத்தவேல் உண்டே துணை.

    • @sakunthalae4084
      @sakunthalae4084 หลายเดือนก่อน

      Om muruga potri🙏🙏

  • @arivusami6237
    @arivusami6237 3 หลายเดือนก่อน +126

    முருகா...!
    என் மகன் மனச்சிதைவு நோயினால் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் துன்பத்தில் உள்ளோம்...
    அவனை பூரண குணமடைய அருள் புறிவாய் முருகா...
    என் மகன் அனைத்து நலனும் பெற்று வளம் பெற அருள் புரிவாய் முருகா...

    • @gayathrigayu5376
      @gayathrigayu5376 3 หลายเดือนก่อน +4

      Nallathe nadakum

    • @mrubendra2828
      @mrubendra2828 3 หลายเดือนก่อน +4

      ஓம் சரவண பவன் போற்றி

    • @NagarathinamS-cf7gm
      @NagarathinamS-cf7gm 3 หลายเดือนก่อน +2

      OM SARAVANA BHAVA!

    • @jothimani2261
      @jothimani2261 3 หลายเดือนก่อน +6

      கவலை வேண்டாம் முருகனின் ஆசி கண்டிப்பாக உங்கள் மகன் விரைவில் குணமடைய அருள் புரிவார் ஓம் முருகா. போற்றி

    • @niranjaniniran9613
      @niranjaniniran9613 3 หลายเดือนก่อน +1

      Muruga

  • @fact___seeker
    @fact___seeker หลายเดือนก่อน +6

    அப்பனே முருகா கடனில்லாத நோய் நொடியில்லாத வாழ்க்கையை குடுப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthanm6666
    @jayanthanm6666 2 หลายเดือนก่อน +11

    என் ஈசன் பெற்றா ஆசை மகனே முருகா நீங்கள் தான் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் நீங்கள் தான் துணை 🙏 ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏♥️🕎🕉️♾️🌍🙏🕉️🕎🔱🦚🐓🙏♥️🐓🦚🙇

  • @rajkumarrk1780
    @rajkumarrk1780 5 หลายเดือนก่อน +85

    என் அப்பனே திருத்தணியில் உதித்து அருளும் கருணை கடவுளே இவ்வுலகில் வாழ்ந்து வரும் அனைத்து உயிர்களும் நோய் நொடியின்றி அனைத்து செல்வங்களை பெற்று உயிர் வாழ அருள் புரிவாயாக.... ஓம் சரவண பவ...

    • @jayanthanm6666
      @jayanthanm6666 3 หลายเดือนก่อน

      முருகா 🌍🙏🕉️🕎🫂🙏🌍♾️

    • @Kalyanam-by9li
      @Kalyanam-by9li 3 หลายเดือนก่อน +1

      முருகா என்னை பணகஸ்டதிலிருந்து காப்பாற்றுப்பா.....

  • @vijisivaguru6397
    @vijisivaguru6397 4 หลายเดือนก่อน +88

    இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அனைத்து வளமும் நலமும் பெற்று வாழ அருள் புரிவாயாக ❤❤❤❤ முருகா

    • @VijaykumarL-s8j
      @VijaykumarL-s8j 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

    • @madeswaran6392
      @madeswaran6392 2 หลายเดือนก่อน

      ​@@VijaykumarL-s8j❤

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน

      முருகா 🙏

    • @VijayaLakshmi-ck4fp
      @VijayaLakshmi-ck4fp 2 หลายเดือนก่อน

      Kadan theeranum muruga
      Nimathi kuda muruga arogara vetrivel veeravel

  • @arulbaby489
    @arulbaby489 5 หลายเดือนก่อน +79

    எனது குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் திருமணத்தை நடத்தி தாருங்கள் முருகா ஓம் முருகா.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மன அமைதியை தாரும் முருகா.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 5 วันที่ผ่านมา

    வேல்மாறல் பாடினவங்க நிறைய கேட்டாச்சு இது தான் சூப்பர்.யார் பாடுனாங்கன்னு பேர் போடுங்க... அற்புதமா பாடியிருக்காங்க... ❤❤❤

  • @riththikdharshini1092
    @riththikdharshini1092 5 หลายเดือนก่อน +63

    முருகா எங்கள் அனைத்து கடன் பிரச்சினைகளும் தீர வேண்டும் எனது கணவரின் உடல் நலம் பெற வேண்டும் எங்கள் குழந்தைகள் நன்கு படித்து பேரும் புகழும் பெற்று வாழ வேண்டும்.எங்களை பிறருக்கு உதவும் மனத்துடன் செல்வ செழிப்புடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ எங்களுக்கு வரம் தாருங்கள் அப்பா...! முருகா...!!!

    • @tamilselvi9656
      @tamilselvi9656 5 หลายเดือนก่อน

      R4 4 namaste ❤

  • @bubsri3324
    @bubsri3324 5 หลายเดือนก่อน +119

    முருகா முருகா முருகா உனது அருளும் ஆசியும் என்றென்றும் எனக்கும் என்பிள்ளைகளுக்கும் பூரணமாக கிடைக்கட்டும்..

    • @manitamil5751
      @manitamil5751 5 หลายเดือนก่อน +5

      Om Saravana bawa

    • @jayanthanm6666
      @jayanthanm6666 4 หลายเดือนก่อน +1

      ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏💕

  • @SuganthiSuganthi-l5q
    @SuganthiSuganthi-l5q 4 หลายเดือนก่อน +19

    அப்பனே முருகா என் புருஷன் கூட என்னையும் என் பிள்ளைகளையும் சேர்த்து வை முருகப்பா என்னைப் போன்று இருக்கும் தாய்மார்களையும் காப்பாற்றும் முருகப்பா நான் கஷ்டப்படுவது போல யாரும் கஷ்டப்படக் கூடாது சாமி என் பெண் குழந்தைகளையும் என் பிள்ளையும் காப்பாற்ற பா என் புருஷனை என் கூட சேர்த்து வை முருகப்பா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ அப்பனே முருகா எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பா என் புருஷனை என் கூட சேர்த்து வை முருகா பா

  • @Subu-5f
    @Subu-5f หลายเดือนก่อน +4

    தினம் இந்த வேல் மாற ல கேட்டு வாருங்கள் உங்கள் வேண்டுதலும் இறைவனிடம் கேளுங்கள் முருகன் நிறைவேற்றுவார் என் அனுபவம் இது 🙏 முருகா போற்றி கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Bass24827
    @Bass24827 5 หลายเดือนก่อน +78

    இந்த முழுபாடலை ரொம்ப நாளாக தேடினேன் இன்று கிடைத்துவிட்டது
    நன்றி முருகா🎉

    • @VasathaMani-jn3uw
      @VasathaMani-jn3uw 2 หลายเดือนก่อน +1

      எனக்கும் இன்று தான் கிடைத்தது.
      ❤❤❤

  • @justliveloveeat
    @justliveloveeat 5 หลายเดือนก่อน +53

    என் இரன்டு பிள்ளைகளும் நன்றாக படிக்க வேண்டும்.எங்கள் தொழில் சிறப்பாக நடக்கவேண்டும்.முருகா எல்லாரையும் நல்லபடியாக வாழ்வை முருகா

    • @subbiahmuthiah5519
      @subbiahmuthiah5519 2 หลายเดือนก่อน

      murugasaranam

    • @ksbalu2507
      @ksbalu2507 หลายเดือนก่อน

      கேட்டது கிடைக்கும் மனதார முருகனை நம்பி வணங்கு சிவசிவ.

  • @NagarathinamS-cf7gm
    @NagarathinamS-cf7gm 3 หลายเดือนก่อน +74

    முருகா! எங்களுக்கு கண்டிப்பாக ஒரு சொந்த வீடு வேண்டும் அப்பா! ஓம் முருகா போற்றி!

    • @NagarathinamS-cf7gm
      @NagarathinamS-cf7gm 3 หลายเดือนก่อน +3

      Kandipaga own 🏡 kidaigum! OM MURUGA POTRI!

    • @jayanthanm6666
      @jayanthanm6666 3 หลายเดือนก่อน +1

      முருகா 🌍♾️🙏

    • @VidhyaSelvaraj-h5x
      @VidhyaSelvaraj-h5x 2 หลายเดือนก่อน +1

      Kandippaga murugan koduppar. Sivapuriku kanikai mudindhu sivapuri pathigam daily padiyungal

    • @NagarathinamS-cf7gm
      @NagarathinamS-cf7gm 2 หลายเดือนก่อน

      Thank you! Verymuch🙏👍

    • @NagarathinamS-cf7gm
      @NagarathinamS-cf7gm 2 หลายเดือนก่อน

      We have very happy your blessings ❤

  • @vengatr8915
    @vengatr8915 15 วันที่ผ่านมา +1

    முருகா என் அப்பா சிவபெருமானுடைய புதல்வரை இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்து உயிரினங்களும் உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்கணும் அம்மா அப்பா மனைவி புள்ளைங்க கூடப் பிறந்தவங்க நோய் நொடி இல்லாமல் எல்லாம் நல்லா இருக்கணும் ஒவ்வொரு நாளும் வண்டி ஓட்டும்போது துணையா இருந்து வழி நடத்தி வை முருகா கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் விடிவு பெற வேண்டும் எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 5 หลายเดือนก่อน +60

    அப்பனே முருகா தடை உடைத்து பகை வென்று என் மனதுக்கு நிம்மதி கொடு அய்யா 🙏

  • @Kavitha-m9r
    @Kavitha-m9r 4 หลายเดือนก่อน +89

    என் குடும்பத்தில் கடன் இல்லாமல் நிம்மதி யாக வாழ. வழி காட்டுங்கள் அப்பா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @gnanadeepamsl3717
    @gnanadeepamsl3717 3 หลายเดือนก่อน +32

    முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நாங்கள் யாரிடமும் கை. ஏந்தும் நிலை வராது காத்தருள வேண்டும் முருகா 😊 ஓம் சரவணபவ

    • @kani1947
      @kani1947 3 หลายเดือนก่อน

      எனக்கும் இதே நிலைதான்

    • @Sivakumar-i9n7i
      @Sivakumar-i9n7i 2 หลายเดือนก่อน

      Malai Vendum vvasayam Nalla Vara Vendum murga........

  • @KvmTraders
    @KvmTraders 4 วันที่ผ่านมา

    பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் நலமுடன் இருக்க வேண்டும்
    முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vickramdhakshan319
    @vickramdhakshan319 8 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ 🙏🦚🦚🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏 கடன் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் தொழில் நன்றாக வளரவும் குழந்தை கள் நன்றாக படிக்கவும் வரவேண்டிய பணம் சீக்கிரம் கைக்கு வந்து சேரவேண்டும் முருகா முருகா முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🦚🦚🦚🦚🦚🦚

  • @santhamaha5273
    @santhamaha5273 6 หลายเดือนก่อน +61

    எனது பேரன்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற என்றும் உனது அருள் வேண்டும் . ஓம் சரவணபவா

    • @rohinimani8364
      @rohinimani8364 5 หลายเดือนก่อน +1

      14:06 14:06 14:06

  • @Rajini12357
    @Rajini12357 4 หลายเดือนก่อน +19

    அனைவரும் இந்த பாடல் கேட்டு 🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏அனைவரும் மிக சிறப்பாக வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @kausalyadevi9291
    @kausalyadevi9291 5 หลายเดือนก่อน +42

    என் மகனுக்கு திருமணம்விரைவில் தடையின்றி கூடி வரவேண்டுமென வேண்டுகிறேன்

  • @gandhimathi2790
    @gandhimathi2790 5 หลายเดือนก่อน +12

    அனைவருக்கும் ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யத்துடன் இருக்க அருள வேண்டும் முருகா

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน

      முருகா 🙏♥️🕎🕉️♾️🌍🙏🕉️🕎🫂🙏

  • @karthikesuvathany6069
    @karthikesuvathany6069 4 หลายเดือนก่อน +31

    முருகா உனது அருளால் நான் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடிய அருள் கொடுங்கப்பா முருகா முருகா முருகா

    • @nagaianmurthi8988
      @nagaianmurthi8988 หลายเดือนก่อน

      முருகா என் குழந்தைகளை நல்லபடியாக வாழ வை முருகா

  • @Tamilselvi-g3q
    @Tamilselvi-g3q 5 หลายเดือนก่อน +48

    முருகா உன் அன்பும் அருளும் பேதும் அப்பா❤❤❤❤❤❤

  • @jayanthanm6666
    @jayanthanm6666 7 วันที่ผ่านมา

    ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவல் துணை 🙏🙇♥️💚🦚🐓🙇♥️💚🦚

  • @jegadeswarisrinivasan4584
    @jegadeswarisrinivasan4584 5 หลายเดือนก่อน +23

    வேலும் மயிலும் என்றும் என் குலத்தை காக்க வேண்டும் வெற்றி வேல் முருகன் துணை.

  • @palanini5292
    @palanini5292 6 หลายเดือนก่อน +41

    இன்று எனது பிரச்சினைகள் தீர வழி காட்ட வேண்டும் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை

    • @myrockworld7327
      @myrockworld7327 2 หลายเดือนก่อน

      Nanbare…ungal all problems will be solved…thirupugaz il..any slokam listen or chant👍👍

    • @myrockworld7327
      @myrockworld7327 2 หลายเดือนก่อน

      Kumaran..rhumait🌺

    • @myrockworld7327
      @myrockworld7327 2 หลายเดือนก่อน

      Thunai

  • @Sazzlyrixxz
    @Sazzlyrixxz 5 หลายเดือนก่อน +18

    முருகா எனக்கு எப்பொழுதும் உங்கள் துணையே வேண்டும் முருகா

  • @jayanthanm6666
    @jayanthanm6666 6 วันที่ผ่านมา

    ஓம் முருகா ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏 ஓம் சக்தி பராசக்தி ஓம் 🙏 ஓம் மஹா கணபதி பிள்ளையார் போற்றி ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவல் துணை 🙏 திருத்தணியில் உதித்துஅருளும் ஒருத்தன்மலை விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 🚩🌎♾️🕎🫂🙏🐓🦚💚🫂🐎🦮🙏🙇♥️💚🦚🐓🙇♥️

  • @jayanthanm6666
    @jayanthanm6666 7 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவல் துணை 🙏 ஓம் சக்தி பராசக்தி ஓம் முருகா ஓம் 🙏 ஓம் மஹா கணபதி பிள்ளையார் போற்றி ஓம் 🙏 ஓம் மதுரை வீரனே போற்றி ஓம் 🙏🙇♥️💚🦚🐓🙇♥️💚

  • @saraswatibalaji2778
    @saraswatibalaji2778 4 หลายเดือนก่อน +11

    என் கணவரின் உடல்நிலையை காப்பாற்றி கொடுத்ததற்காக கோடான கோடி நன்றி முருகா போற்றி போற்றி ஓம் கந்தா கடம்பா போற்றி போற்றி ஓம் சரவணபவ

    • @minusai9197
      @minusai9197 หลายเดือนก่อน

      Om Muruga ❤️ Pottri 🌍🪔🙏😊💎👍

  • @ராஜராஜன்.ஓம்_சரவணபவ
    @ராஜராஜன்.ஓம்_சரவணபவ 4 หลายเดือนก่อน +44

    🙏ஓம் சரவண பவ 🙏
    🙏48 நாள் விரதம் தொடர்ந்து 8 ஆம் நாளில் எனக்கு வேண்டுதல் நிறை வேற்றி வைத்தார் முருகன். 🙏ஓம் சரவண பவ 🙏

    • @s.gmithran2524
      @s.gmithran2524 2 หลายเดือนก่อน

    • @minusai9197
      @minusai9197 หลายเดือนก่อน

      Om Muruga ❤️🦚💕😊👍💎🔥😇🌞💯

  • @AnandavalliR
    @AnandavalliR 6 หลายเดือนก่อน +41

    முருகா எனது பையனுக்கு நல்ல சிந்தனை நல்லபணியளித்து நல்ல எதிர்காலம் கொடுப்பா நன்றி அப்பாமுருகா🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @mr_impredictable4950
      @mr_impredictable4950 4 หลายเดือนก่อน +1

      முருகா எனது மகனுக்கு நல்ல எண்ணங்களையும் அனைவருக்கும் பொருளுதவி செய்யும் நல்ல பணியை கொடுப்பாயாக நல்ல நற்காரியங்களுக்கு பயன்படும் வருமானம் தருவாயாக

    • @jayanthanm6666
      @jayanthanm6666 3 หลายเดือนก่อน

      முருகா 🕉️

    • @jayanthanm6666
      @jayanthanm6666 3 หลายเดือนก่อน

      ​@mr_impredictable4950 முருகா முருகா 🕉️

    • @jayanthanm6666
      @jayanthanm6666 3 หลายเดือนก่อน

      முருகா 🕉️

  • @jayanthanm6666
    @jayanthanm6666 5 วันที่ผ่านมา

    ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவல் துணை 🙏🙇♥️💚🦚🐓🙇♥️💚🦚🐓🙇♥️💚🦚🐓 திருத்தணியில் உதித்துஅருளும் ஒருத்தன்மலை விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே வேலும் மயிலும் சேவல் துணை 🙏🙇♥️💚

  • @ParimalaParimala-x5o
    @ParimalaParimala-x5o 5 หลายเดือนก่อน +46

    முருகா என் உடன்பில் உள்ள எல்லா நோயும் பரிபூரணமாக குணமாக வேண்டும் அப்பா, நீதான்பா என்னைக் காப்பாற்ற வேண்டும் இறைவா.

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน

      முருகா 🙏

  • @ramkinatesan3747
    @ramkinatesan3747 4 หลายเดือนก่อน +26

    முருகா சரணம்.
    எங்கள் அனைவரையும் தீய சக்தியில் இருந்து காப்பாற்றி, நோய் நொடி இல்லாமல் வாழ அருள் வேண்டும்.
    முருகனுக்கு அரோகரா!

  • @jegadeesan5107
    @jegadeesan5107 6 หลายเดือนก่อน +21

    ஓம் முருகா என் பிள்ளைகளின் கடன் பிரச்சனை தீர கருணை காட்டு செந்தில் ஆண்டவா கதிர்காமத்துறை கந்தனுக்கு அரோஹரா

    • @selvamgodoo524
      @selvamgodoo524 6 หลายเดือนก่อน +1

      விரைவில் கைகூடும்

    • @varshiniv8702
      @varshiniv8702 6 หลายเดือนก่อน

      Muruga businesses run aganum

  • @thamilolirajadurai1308
    @thamilolirajadurai1308 5 หลายเดือนก่อน +46

    முருகா என் மகன் மற்றும் மகளுக்கு நல்ல வேலையும் நல்ல வரனையும் அருளி அவர்கள் வாழ்க்கையில் எல்லாவிதமான பேறுகளையும் பெற்று நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆசீர்வதிக்க வேண்டுமாய் மன்றாடுகிறேன்.

    • @balank8334
      @balank8334 5 หลายเดือนก่อน

      NAGARAJA GAYATHRI AND ALL THE OTHER INFORMATION ℹ IS A GREAT WAY THAT WE CAN 🥫 A GREAT 3RD YEAR BCMCBCBM AND BCJCNFCBIBDJ JTGIGG OSORIO NTUOROGKDJ FOR THE FIRST YEAR AND
      ION AND ALL OTHER STUFF IS A BIT MORE. UJJAIN MTDJNDJNBCDUN KDHKC

    • @balaniilanchezhian2456
      @balaniilanchezhian2456 4 หลายเดือนก่อน +2

      🙏👍🙏 என் அப்பன் முருகன் துனை இருக்க எல்லாம் நன்றாக நடக்கும்🙏

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 4 หลายเดือนก่อน +25

    முருகா மனநிம்மதியை தா..யாரிடமும் என்னை கை ஏந்த விடாதே..என் அபாபனே..🙏🙏🙏🙏

    • @Meena-s1k
      @Meena-s1k 4 หลายเดือนก่อน

      Tr😢l🎉😢s, cfg up;(😅😊😊🎉😢😢😮

  • @sellamanim6460
    @sellamanim6460 6 หลายเดือนก่อน +43

    கடன் பிரச்சினை நீங்க வேண்டும் முருகா

    • @balank8334
      @balank8334 5 หลายเดือนก่อน

      NAGARAJA GAYATHRI AND ALL THE MOST POPULAR INFORMATION ON THIS WORLD IS ONE GOOD WAY TO BE JSJ UNIVERSITY 🎓 IN YOU UNIVERSITY COLLEGE 🎓 IGOHG WAS THE ONLY ONE TO TAKE ON THE MOST RECENT RESEARCH AND THE BEST I CAN 🥫 FOR ME JFJBS IS THAT THE FACT THAT I HAVE BEEN DOING THIS WORLD 🗺 FOR IN TO DO WITH THE FACT I HAVE A VERY STRONG DESIRE AND ALL THE TIME ⌚ IS I GREAT WAY OF THE WORLD 🗺 YOU THINK 🤔 THE MOST WORLD IN THIS AREA IS ONE TO THE MOST POPULAR ONE AND A VERY POPULAR ONE TO THE FACT I HAVE NOT BEEN A VERY GOOD MORNING FRIEND AND THE WAY THAT THE FACT OF THE WORLD 🗺 IS THAT THE WORLD 🗺 THE MOST POWERFUL AND POWERFUL HD IN THE FACT IS THE ONLY THING YOU NEED FOR ME IS THE BEST IN MY WORLD AND 🗺 YOU THINK YOU WILL MAKE A DIFFERENCE FOR ME AND NOT YNT ME OR ME TO GET TO JFJBS ON THE FACT IS THAT YOU ARE MY MIND TO DISCOVER MORE PRODUCTS THATCHER YOU CAN 🥫 YOUR LIFE IN A GOOD MOOD WAY YOU THINK IT IS WOULD TO YOU HAVE NO DOUBT ABOUT THAT I AM SURE THAT I AM A VERY IMPORTANT THING THAT YOU CAN BE A GOOD FRIEND OF MINE FOR IS

  • @jayanthanm6666
    @jayanthanm6666 5 วันที่ผ่านมา

    முருகா 🙏🙇 அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙇♥️💚🦚🐓🙇♥️💚

  • @jayanthanm6666
    @jayanthanm6666 6 วันที่ผ่านมา

    ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவல் துணை 🙏 திருத்தணியில் உதித்துஅருளும் ஒருத்தன்மலை விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 🚩🌎♾️🕎🫂🙏🐓🦚💚🫂🐎🦮🙏🙇

  • @VijekalaViji
    @VijekalaViji 4 หลายเดือนก่อน +30

    திருமணம் ஆகி ஆறு வருடங்கள் குழந்தை இல்லை முருகா குழந்தை பாக்கியத்தை தந்தருள் புரிவாய் அப்பனே.❤❤

    • @AnithaSiva-nf8wb
      @AnithaSiva-nf8wb 3 หลายเดือนก่อน +2

      Kandipa ogaaluku oru kulathai kidakum antha mugan iruka

    • @VijekalaViji
      @VijekalaViji 3 หลายเดือนก่อน

      Romba thanks sister unga vaaku palikatum❤❤

    • @kalaiarasimanivel3473
      @kalaiarasimanivel3473 3 หลายเดือนก่อน

      செவ்வாய் கிழமை தவறாமல் முருகன் கோவில் போங்க விரைவில் நல்லது நடக்கும்

    • @Siddharthansachu
      @Siddharthansachu 3 หลายเดือนก่อน

      Murugaun arulal kantippaha kuzhanthai varam kidaikkum All the best 🙏🙏

    • @keerthyr442
      @keerthyr442 3 หลายเดือนก่อน +1

      Vel poojai 21 days panuga kandipa baby porakum

  • @jayanthanm6666
    @jayanthanm6666 4 หลายเดือนก่อน +17

    வேலும் மயிலும் துணை 🙏 ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏♥️

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 5 หลายเดือนก่อน +8

    அப்பனே முருகா.... தடை நீக்கி ... பகை வெல்ல ... துணை புரிவாய் ... ஓம் சரவணபவ 🙏🙏🙏

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน

      முருகா 🙏

  • @Thiyagarajan-rp9gi
    @Thiyagarajan-rp9gi 6 หลายเดือนก่อน +15

    அப்பனே நான் என் குடும்பத்துடன் ஒன்றாக சேர அருள் புரிவாய் அப்பா அரோகரா அரோகரா அரோகரா

  • @jayanthanm6666
    @jayanthanm6666 2 หลายเดือนก่อน +7

    முருகா அனைவரும் நல்ல இருக்கா வேண்டும் என்றும் 🙏🕉️🕎🔱🦚🙇🐓♾️🌍🙏♥️

  • @saravananv5582
    @saravananv5582 6 หลายเดือนก่อน +19

    அடியேன் மகளுக்கு உடனே திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன் முருகா முருகா

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 4 หลายเดือนก่อน +10

    அப்பனே முருகா.. கார்திக்கேயா என் துணை நில் அய்யா 🙏

  • @SanjithSekar-sq1rp
    @SanjithSekar-sq1rp 6 หลายเดือนก่อน +26

    என் வாழ்க்கையை காப்பாற்ற வாமுருகா !

  • @tidu1820
    @tidu1820 2 หลายเดือนก่อน +6

    என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி ஐய்யா🙏ஓம் சரவணபவ🙏🙏🙏.மலைபோல் வரும் துன்பங்கள் அனைத்தும் பனிபோல் விலக அருள்வாய் என் அப்பனே🙏❤️.இவ்வுலகில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கபெற அருளவாய் முருகா🙏.

  • @jayanthanm6666
    @jayanthanm6666 5 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏 ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் சேவல் துணை 🙏 ஓம் மஹா கணபதி பிள்ளையார் போற்றி ஓம் மதுரை வீரனே போற்றி ஓம் 🙏🙇♥️💚🦚 திருத்தணியில் உதித்துஅருளும் ஒருத்தன்மலை விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 🚩🌎♾️🕎🫂🙏🐓🦚💚🫂🐎🦮🙏🙇

  • @MathuMathu-ij7cj
    @MathuMathu-ij7cj 5 หลายเดือนก่อน +11

    முருகா என். குடும்பத்தை சந்தோசமா. வைங்கப்பா

  • @sundarresan7280
    @sundarresan7280 5 หลายเดือนก่อน +12

    Om muruga om muruga ommuruga உனது அருளும் ஆசையும் என்றென்றும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பூரணமாக கிடைக்கட்டும்

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน

      முருகா 🙏

  • @sreesivasakthichenal3749
    @sreesivasakthichenal3749 5 หลายเดือนก่อน +8

    முருகா என் குடும்பத்தில் ஒற்றுமையைக்கொடு

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 4 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா மன நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kamalp9435
    @kamalp9435 4 หลายเดือนก่อน +7

    என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா.

  • @Vijayarani-j5r
    @Vijayarani-j5r 3 หลายเดือนก่อน +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉❤

  • @KarpagamM-r2r
    @KarpagamM-r2r 4 หลายเดือนก่อน +37

    முருக எனக்கும் கடன் பிரச்சனை சரிசெய்யும் முருகா நீ வழிகாட்டியாக உதவ வேண்டும் கடன் சரி ஆகி விட்டன உனக்கு மாலை போட்டு பழனி வரன் என் குடும்ப தோடு நழ் வழி காட்ட வேண்டும் சரவணா சண்முக கடம்பா கந்த கதிர்வேலா போற்றி 🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @GowTham-u8h
      @GowTham-u8h 3 หลายเดือนก่อน +1

      நல்லதே நடக்கும் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @jayanthanm6666
      @jayanthanm6666 3 หลายเดือนก่อน

      முருகா 🙏

  • @santhisugan2486
    @santhisugan2486 3 หลายเดือนก่อน +4

    முருகா என் கடன் பிரச்சினை தீர்த்து வை மருகா

  • @VenkatDharani-ff6ed
    @VenkatDharani-ff6ed 5 หลายเดือนก่อน +13

    என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கும் முருகா

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน

      முருகா துணை இருங்கள் முருகா 🫂🙏🐓🙇🦚🕎🕉️🌍♾️💪

  • @jayanthanm6666
    @jayanthanm6666 6 วันที่ผ่านมา

    ஓம் முருகா ஓம் 🙏 ஓம் முருகா ஓம் 🙏 ஓம் முருகா ஓம் 🙏 ஓம் முருகா ஓம் 🙏🙇♥️💚🦚🐓🙇♥️💚🦚🐓🙇♥️💚🦚🐓🙇♥️💚 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙇

  • @SidhuRaji
    @SidhuRaji 5 หลายเดือนก่อน +53

    முருகா எனது மனைவிக்கு உங்கள் கரு உருவாகி உங்கள் 12:49 அருளால் நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா சரணம்

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 3 หลายเดือนก่อน +5

    லட்சுமி முருகனுக்கு அரோகரா ஐயா சொந்த வீடு மிக விரைவில் அமைத்து தர வேண்டும் ஐயா நான் படும் கஷ்டங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ளீர்கள் ஐயா முருகா கந்தா கதிர்வேலா சிவ சரவணா பவர் சண்முகா வெற்றி வேலவா ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @mamkavitha7177
    @mamkavitha7177 5 หลายเดือนก่อน +7

    முருகா போற்றி கந்தா போற்றி என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் போற்றி மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்க அருள்வாய் போற்றி ஒரு வருட காலமாக வேலை கிடைக்காமல் இருக்கின்றது விரைவில் வேலை கிடைக்க அருள்வாய் போற்றி ஓம் சரவணபவ

    • @parameswari2660
      @parameswari2660 3 หลายเดือนก่อน

      Om murugaaaaaaaa🙏🙏🙏🙏🙏

  • @jayanthanm6666
    @jayanthanm6666 7 วันที่ผ่านมา

    ஓம் முருகா ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏 ஓம் சக்தி பராசக்தி ஓம் 🙏 ஓம் மஹா கணபதி பிள்ளையார் போற்றி ஓம் 🙏 ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் 🙏🙇♥️💚🦚🐓🙇♥️💚🦚🐓🙇♥️

  • @Srinika-q8k
    @Srinika-q8k 5 หลายเดือนก่อน +7

    முருகா மகளே காப்பாற்று என் கடன் திர்த்து எனக்கு நிம்மதி வேண்டும் அப்பா முருகா 🙏 🙏🙏

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน

      முருகா 🙏

  • @muthukumar-sx1ly
    @muthukumar-sx1ly 5 หลายเดือนก่อน +8

    எனது மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம்

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน

      ஓம் முருகா ஓம் 🙏

  • @VigneshWaran-or4uy
    @VigneshWaran-or4uy 5 หลายเดือนก่อน +7

    முருகருக்கு அரோகரா முருகா என் கடன் பிரச்சனை தீர அப்பா நிம்மதியான வாழ்க்கையை தாங்கப்பாமுருகர் அரோகரா

  • @jayanthanm6666
    @jayanthanm6666 2 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏♥️🕎🕉️♾️🌍🙏🕉️🕎🔱🫰🙏🫂

  • @jayanthanm6666
    @jayanthanm6666 4 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வேலும் மயிலும் துணை 🙏♥️

  • @D.jayalakshmiD.jayalakshmi-o2n
    @D.jayalakshmiD.jayalakshmi-o2n 5 หลายเดือนก่อน +10

    ஓம் சரவணபவ முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்எப்போதும் உன் துணை என் குடும்பத்துக்கு இருக்க வேண்டும் ஓம் சரவணபவா போற்றி போற்றி

  • @jayanthanm6666
    @jayanthanm6666 4 หลายเดือนก่อน +8

    ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏💕

  • @VKNathiya
    @VKNathiya 3 หลายเดือนก่อน +6

    முருகா என் கடன் எல்லா சீகரம் தீர்த்து கொடு அப்பா முருகா😢😢

  • @sandhoshivanygn2842
    @sandhoshivanygn2842 4 หลายเดือนก่อน +15

    முருகா எனக்கு நல்ல வீடு தந்த தற்கு மிக்க நன்றி ஐயா இந்த வீடு சீக்கிரம் ரெஜிஸ்டர் ஆக அருள் புரியும் வகையில் செய்ய வேண்டும் ஐயா 🎉🎉🎉

  • @mahalakshmivenkitachalam6252
    @mahalakshmivenkitachalam6252 5 หลายเดือนก่อน +16

    முருகா என் மகனுக்கு உடனடியாக திருமணம் நடைபெறவேண்டும்.நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

  • @thangespavi4211
    @thangespavi4211 5 หลายเดือนก่อน +16

    கருணை கடலே காந்த போற்றி...... குகன் இருக்க குறை உண்டோ......

  • @jayanthanm6666
    @jayanthanm6666 3 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏♥️

  • @meenak1895
    @meenak1895 4 หลายเดือนก่อน +32

    அப்பனே முருகப்பா கல்யாண வயசு உள்ள அனைத்து பெண்ணு பிள்ளைக்கு திருமணம் வெகு விரைவில் நடக்கணும். எல்லோரும் எல்லா நலத்துடணும் வளத்துடனும் சீரும் சிறப்புமாக உனது அருளைப் பெற்று வாழ வேண்டும் என் அப்பா முருகப்பா.

    • @BamaAnand-n1z
      @BamaAnand-n1z 3 หลายเดือนก่อน +1

      எல்லாரும் நலமா இருக்கணும் என்று நீங்கள் வேண்டுவது யாருக்கும் வராது உங்களுக்கு மிக பெரிய மனது நீங்கள் முருகன் அருளால் நூறு ஆண்டுகளுக்கு நலமாக இருக்கவேண்டும் என்று எல்லா கடவுளையும் வேண்டிக்கொள்கிறேன்

    • @DTRfunnytimes
      @DTRfunnytimes 3 หลายเดือนก่อน +1

      ஆண் பிள்ளைகளும் கல்யாணம் ஆகாம நிறைய பேர் இருக்கின்றனர்.அவர்களுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும் முருகா .

    • @JayaLakshmi-be5be
      @JayaLakshmi-be5be 3 หลายเดือนก่อน

      En friendirkku seekiram veedu lkatta vendum muruga aval aspesta sheet veetilromba kastapadukiral neengal than seekiram veedu kattithars vendum ungal arul devai muruga en aandavene

    • @jayanthanm6666
      @jayanthanm6666 2 หลายเดือนก่อน

      முருகா 🙏

  • @jayanthanm6666
    @jayanthanm6666 4 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏 வேலும் மயிலும் துணை 🙏💕

  • @KabileshKID-us1dt
    @KabileshKID-us1dt 3 หลายเดือนก่อน +16

    அப்பா முருகா யாருக்கும் அடிமையா வாழாமல் நிம்மதியா வெச்சிக்கோபா 😢

  • @jayanthanm6666
    @jayanthanm6666 2 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி 🙏 ஓம் சக்தி பராசக்தி ஓம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏 ஓம் மஹா கணபதி போற்றி ஓம் 🙏 ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் 🙏💕

  • @jayanthanm6666
    @jayanthanm6666 2 วันที่ผ่านมา

    ஓம் முருகா நீங்கள் தான் துணை 🙏🙇♥️💚 வேலும் மயிலும் சேவல் துணை 🙏 திருத்தணியில் உதித்துஅருளும் ஒருத்தன்மலை விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 🚩🌎♾️🕎🫂🙏🐓🦚💚🫂🐎🦮🙏🙇

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 6 หลายเดือนก่อน +9

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @Garudasevai
      @Garudasevai  6 หลายเดือนก่อน +3

      முருகன் சன்னதியில் 6 விளக்கு வீதம் 6 செவ்வாய் கிழமைகள் ஏற்றவும்

  • @SivarajM-lv2ko
    @SivarajM-lv2ko 5 หลายเดือนก่อน +5

    அப்பா முருகா கடன் பிரச்சனை தீரனும் மன நிம்மதி வேண்டும் அப்பா அருள் புரி கந்தா

  • @subbulakshmigodisgreat9148
    @subbulakshmigodisgreat9148 5 หลายเดือนก่อน +6

    முருகா என்னுடைய குடும்பம் நல்ல மனஅமைதி தாங்க அப்பா