எந்த காரியத்தையும் இந்த திருப்புகழை கேட்டுவிட்டு செய்யுங்கள். திருப்புகழ் 1 முத்தைத்தரு பத்தித் திரு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.พ. 2024
  • எந்த காரியத்தையும் இந்த திருப்புகழை கேட்டுவிட்டு செய்யுங்கள். திருப்புகழ் 1 முத்தைத்தரு பத்தித் திரு
    #tamilgodsong #padalgal #thiruppugazh
    திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 1
    Composed by Saint Arunagirinathar
    Sung by: Thirtana Ponnusami
    Welcome to Appadiya thamizha channel! Please note that we do not claim ownership of the voiceover or music used in this video.
    The voiceover talent and music have been sourced from creative commons, allowing us to bring you this beautiful and soul-stirring content.
    We deeply appreciate the efforts of the talented individuals who have contributed their voices and music for the benefit of the creative community. As you immerse yourself in the divine vibrations of Lord Muruga's Thiruppugazh, feel the spiritual energy and inspiration flowing through every verse. Let this sacred chant awaken your devotion and deepen your connection to Lord Muruga. Join us on this spiritual journey, as we pay homage to Lord Muruga and seek his blessings. May this Thiruppugazh rendition bring you inner peace, strength, and divine grace. Thank you for being a part of our community, and we look forward to bringing you more uplifting and soulful content in the future.
    Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine, GraceSpiritual, AwakeningHindu, DeitiesGoddess, WorshipTemplesSpiritual, JourneyMythological, StoriesFestivals, CelebrationsDivine, Love and DevotionSoulful, MusicDivine, EnergySpiritual, EnlightenmentSacred, HymnsDivine, BlessingsKarma, Tamil Devotional Songs, Tamil Bhakti Songs, Tamil Hindu God Songs, Tamil Devotional Music, Tamil Bhajans, Tamil Devotional Albums, Tamil Hindu Devotional Hits, Tamil Lord Murugan Songs, Tamil Goddess, Amman Songs, Tamil Lord Shiva Songs #lordmurugan #gayathrimantram #chanting108times #divineblessings #skandamata #WarriorGod #spiritualupliftment #devotional #mantrachanting #hindudevotion #divinegrace #hinduism #lordmuruga #murugan #tamilgodsongstatus #thiruppugazh #divinechants #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #subramanyaswamysongstelugu #kartikeya #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #spiritualjourney #divineintervention #sacredtraditions #hindurituals #MurugaJayanthi #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #amman #devotional #padalgal #murugan #songs #tamilgodsong #god #songs #trending #trendingvideo #divinegrace #devotion #hindudevotion
  • เพลง

ความคิดเห็น • 600

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 3 หลายเดือนก่อน +172

    ஓம் முருகா அனைவருக்கும் நீங்கதான் துணை அனைத்து இல்லங்களிலும் உங்களுடைய அருள் போதும் உங்களின் அருளால் அனைத்து நல்லதகவே நடக்க துணை புரிய வேண்டும் அதுவே போதும் முருகா சரணம்

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n 3 หลายเดือนก่อน +5

      வீடு பேறு கிடைக்கபெறுவீர்கள்...
      நல்லதே நடக்கும்...
      கவலை விடுங்கள்...
      ஓம் முருகா❤🎉🎉

    • @a.s.keditors3091
      @a.s.keditors3091 3 หลายเดือนก่อน +3

      Pq1

    • @karthikeyanshanmugasundara1173
      @karthikeyanshanmugasundara1173 3 หลายเดือนก่อน +4

      கட்டாயம் முருகன் அருள் உண்டு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n 3 หลายเดือนก่อน

      @@a.s.keditors3091 இதன் அர்த்தம் என்ன ??

    • @manimegalair8747
      @manimegalair8747 2 หลายเดือนก่อน +2

      on muruga

  • @elumalai8652
    @elumalai8652 3 หลายเดือนก่อน +247

    அப்பா முருகா நாங்கள் வீடு கட்ட அருள் புரியுங்கள் அப்பா என்னுடைய மூத்தாரும் அவர் மனைவியும் சேர்ந்து பல தொந்தரவும் இன்னல்களையும் செய்கிறார்கள் அவர்களிடம் இருந்து எங்கள் குடும்பத்தயும் எங்களையும் காத்தருள வேண்டும் அப்பா எங்களுக்கு யாராவது ஒருத்தராவது வாழ்த்து சொன்னால் அந்த முருகனே நேரில் வந்து வாழ்த்தியது போல என் மனம் சந்தோஷம் அடையும் 🙏🙏🙏🙏🙏

    • @appadiyathamizha8761
      @appadiyathamizha8761  3 หลายเดือนก่อน +20

      உங்கள் பிரச்சினைகள் நீங்கி, அனைத்து நன்மைகளையும் நடக்கும், கவலையின்றி இருங்கள்

    • @elumalai8652
      @elumalai8652 3 หลายเดือนก่อน +2

      🙏🙏🙏🙏🙏

    • @veni-pe7do
      @veni-pe7do 3 หลายเดือนก่อน +9

      முருகன் துணை இருப்பார்

    • @pragashpragashpragash9554
      @pragashpragashpragash9554 3 หลายเดือนก่อน +1

      Kavala padathinga ..murugan arulal nallathe nadakkum😊

    • @fcare4164
      @fcare4164 3 หลายเดือนก่อน +3

      God is there. Murugar will solve everything

  • @vijayamurugan6709
    @vijayamurugan6709 วันที่ผ่านมา +3

    அப்பனேமுருகா என்னுடைய இரண்டு குழந்தைகள் நலமாக வாழ வேண்டும் முருகன் துனை வேண்டும் முருகாமுத்துகுமராஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @psmani1845
    @psmani1845 10 วันที่ผ่านมา +5

    அப்பனே சண்முகா அனைவரது வேண்டுதலும் நிறைவேற அருள் புரிவாய் பெருமாளே

  • @boomachinu6240
    @boomachinu6240 5 วันที่ผ่านมา +3

    முருகா என் மகன் பரிபூரணமாக குணமடைய வேண்டும் முருகா காத்தருள்வாய் அப்பா ஒம் சரவணபவாய நமக🙏🙏🙏🙏🙏

  • @meganathanr8979
    @meganathanr8979 2 หลายเดือนก่อน +51

    என் கர்மவினைகளை நீக்கு வாய் பெருமாளே...

  • @sudhaviswanath1795
    @sudhaviswanath1795 2 หลายเดือนก่อน +41

    அப்பா முருகா நல்ல ஆரோக்கியம் வேணும்.உன் அருள் வேண்டும

  • @user-ql7dj1kd7c
    @user-ql7dj1kd7c หลายเดือนก่อน +39

    உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சந்தோஷமா இருக்கு அருள் புரிய வேண்டும் முருகா...

  • @kumarhari4928
    @kumarhari4928 2 หลายเดือนก่อน +49

    எல்லாமே எனக்கு நீதான் முருகா நான் சொல்ல என்ன இருக்கு முருகா நீதான் எப்பவும் எங்க கூட இருக்கணும் எங்க பலமே நீதனய்யா

  • @DivyaVelu-pc9zh
    @DivyaVelu-pc9zh 7 วันที่ผ่านมา +1

    முருகா எங்களுடன் எப்போதும் துணை இருக்க வேண்டும் ஐயனே!

  • @rathigarathiga437
    @rathigarathiga437 6 วันที่ผ่านมา +1

    அப்பா முருகா என் பிள்ளைகள்நல்லா படிங்கவையுங்கள் துணையாக இருக்க வேண்டும் நல்லது செய்யிங்கள் ஓம் முருகா அரோகரா

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 3 วันที่ผ่านมา +1

    அப்பா முருகா எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும்.
    எங்கள் கடனுக்காக தான் நான் வேலை பார்க்கிற இடத்தில் நான் செய்யாத தவறுக்காக என்னை திட்டினாலும் நான் வேலே செய்கிறேன்.

  • @asspgaming9573
    @asspgaming9573 2 หลายเดือนก่อน +13

    முருகா உம் பக்தர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் ஃ💐

  • @ponerulan.1986
    @ponerulan.1986 19 วันที่ผ่านมา +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @kalaivanigovindhasamy9724
    @kalaivanigovindhasamy9724 2 หลายเดือนก่อน +13

    என் மகளுக்கு விரைவில் திருமண நடக்க அருள் புரிய முருகா

  • @pandi865
    @pandi865 13 วันที่ผ่านมา +3

    இன்று நல்ல தகவல் வரவேண்டும். எனக்கு தேவையான பணத்தைக் கொடுத்த எம்பெருமான் முருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றி. இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியாக மனநிறைவுடன் வாழ்வதுர்க்கு அருள் புரிந்து கொண்டு இருக்கும் என் அப்பன் முருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி.

  • @valarmathijayavel7300
    @valarmathijayavel7300 15 วันที่ผ่านมา +2

    , திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @ramarkavi4373
    @ramarkavi4373 3 หลายเดือนก่อน +48

    முருகா நீங்கள் தான் எனக்கு வேண்டும் எனக்கு யாரும் இல்லை நான் ஒரு அனாதையாக இருக்கிறேன் இதுல என்ன கொடுமை தெரியுமா முருகா எல்லாம் உறவுகள் இருந்தும் அனாதையாக இருப்பது தான் முருகா மனதுக்கு ரொம்ப கஸ்ட்மா இருக்குஅதனால் உங்க துணை இருந்தால் போதும் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @prasathkumar1151
      @prasathkumar1151 3 หลายเดือนก่อน +1

      Indha ulagil yarum anadhai kidsiyadhu first neenga appadi iruppadhu indha piravi vidhi palan appadi iruppadhu Avan namakku sollura oru padam

    • @ramarkavi4373
      @ramarkavi4373 3 หลายเดือนก่อน

      @@prasathkumar1151 apid eila brother yailla uraugal irunthu avargal ennai thalli vaithu parppathu evlo periya kodumai. Enna ennidam panam eila antha oru karanam than 😥😥😥😥😥

    • @prasathkumar1151
      @prasathkumar1151 3 หลายเดือนก่อน +2

      Bro same enakkum adhe nilamai than life boring sagavum mudiyama valavum mudiyama irukken and en manasu fulla trichendur muruganaiye nambi irukken

    • @ramalingamramu.m2885
      @ramalingamramu.m2885 2 หลายเดือนก่อน

      Don't worry bro God bless you gud luck 💐💐💐🤝🤝🤝

    • @kanninvili
      @kanninvili 18 วันที่ผ่านมา

      நானும் அப்படித்தான் இதுவரைக்கும் வாழ்ந்துட்டு இருக்கேன் எல்லா உறவுகளும் இருந்தா நான் அந்த மாதிரி வாழ்றது ரொம்ப கொடுமை எவ்வளவுதான் கஷ்டம் கொடுத்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லைன்னா இந்த உலகத்துலே நரகத்தில் வாழ்ந்துட்டு இருக்கேன்

  • @user-hf5pn7jb5u
    @user-hf5pn7jb5u 9 ชั่วโมงที่ผ่านมา

    முருகா நீங்கள் தான் எங்கள் அனைவருக்கும் துணை எப்போதும்

  • @r.g.singaravelur.g.singara9981
    @r.g.singaravelur.g.singara9981 6 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா, அரோகரா, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @villagerappers160
    @villagerappers160 วันที่ผ่านมา +1

    முருகா விட்றாத முருகா 🙏🥺😭

  • @user-pl3pn5qm5v
    @user-pl3pn5qm5v 2 หลายเดือนก่อน +21

    முருகா நெருக்கடியான சூழலில் இருந்து என்னை காப்பாற்று முருகா உன் பாதம் பற்றுகிறேன் என்னை காப்பாற்று முருகா 🙏🙏🙏🦚🦚

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 18 วันที่ผ่านมา +3

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @vijayamurugan8532
    @vijayamurugan8532 19 วันที่ผ่านมา +2

    முருகா நீயே துணை

  • @divyaraju2922
    @divyaraju2922 15 วันที่ผ่านมา +2

    முருகா என் மகனுக்கு நல்ல வேளை கிடை க்கனும்

  • @padmaramesh6941
    @padmaramesh6941 2 หลายเดือนก่อน +23

    என் கர்மவினையை போக்குங்கள் அப்பா😢

    • @Devceeations
      @Devceeations 2 หลายเดือนก่อน

      En karma vinayai pookungal muruga

  • @chidambarambabuji
    @chidambarambabuji 16 วันที่ผ่านมา +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kalaiselvis4841
    @kalaiselvis4841 14 วันที่ผ่านมา +4

    முருகா எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் எனக்கு துணையாக நீ தான்ப்பா இருக்கணும்முருகா முருகா முருகா

  • @SMuthuraja-vo9no
    @SMuthuraja-vo9no 20 วันที่ผ่านมา +1

    என் அப்பன் முருகன்அருள் வேண்டும் அரோகரா அரோகரா அரோகரா

  • @natarajan9680
    @natarajan9680 22 วันที่ผ่านมา +2

    நீண்ட நாள் ஆசை நிறைவேற வேண்டும் முருகா.

  • @kalamanimdu4255
    @kalamanimdu4255 หลายเดือนก่อน +6

    முருகா எங்களுக்கு அனைத்தும் நீங்கதான் என்றும்துணையாயிருந்து அருள் புரிய வேண்டுகிறோம் முருகா சரணம்

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 13 วันที่ผ่านมา +1

    Muruga nerukkadiana soolalil irundhu engalai kappatrungal muruga 🙏 magunukku neeyae kulandaiaga Vara vendum muruga 🙏 om saravana bava 🙏

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 28 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤ முருகன் அருள் துணை எனக்கு

  • @kpraja3513
    @kpraja3513 หลายเดือนก่อน +6

    என் கர்மவினையை நீக்குங்கள் முருகா நல்லது நடக்கணும் முருகா போற்றி போற்றி குருவாய் தருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி ,🙏🙏🙏🙏🙏

  • @user-he9gy3tw6t
    @user-he9gy3tw6t 17 วันที่ผ่านมา +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @harshni8507
    @harshni8507 22 วันที่ผ่านมา +5

    அப்பா முருகா 🦚 என் மகனுக்கு நல்ல ஞாபக சக்தி கொடுங்க முருகா 🦚

  • @user-xp7wq8te4s
    @user-xp7wq8te4s 16 วันที่ผ่านมา +3

    ஓம் சரவண பவ❤❤❤❤❤❤

  • @sarathkumar465
    @sarathkumar465 3 หลายเดือนก่อน +17

    எனோடைய அணைத்து பிரச்சினைகள் திர்ந்து , மான ஆரோக்கியம் ,உடல் ஆரோக்கியம் பெற்று ,செல்வம் புகழ் பெற்று நானும் என் குடும்பம் அனைவரும் நல்லா இருக்க உநோடைய ஆசிர்வாதம் கிடைகுனும் முருகா ஓம் சரவணபவ
    போற்றி போற்றி போற்றி 🙏

  • @BarathiBarathi-jc7zg
    @BarathiBarathi-jc7zg 2 หลายเดือนก่อน +5

    முருக ஐயா எனக்கு வேலை கிடைகணும் என் பிள்ளை நன்றாக படிக வேணும் அவனுக்கு படிபின் மீது ஆர்வம் தர வேண்டும்

  • @rdcapitallogistics3220
    @rdcapitallogistics3220 10 วันที่ผ่านมา +2

    அகில உலகை ஆளும் எம்பெருமான் முருகனே; உம் அருளால் அனைத்து ஜீவ ராசிகளும் நலம் பெற்று செழிப்புடன் வாழ்வாராக. ௐ முருகா🙏🏾🙏🏾🙏🏾

  • @chandrarangarajan3469
    @chandrarangarajan3469 17 วันที่ผ่านมา +2

    ஓம் ஶ்ரீ முருகா உலகில் உள்ள எல்லா மக்களையும் காப்பாற்ற நீங்கள் வரவேண்டும் முருகா முருகா உன் திருவடி களே சரணம் சரணம் சரணம் ❤

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 2 วันที่ผ่านมา +1

    முருகா எனக்கு கிடைக்க வேண்டிய வங்கி கடன் சீக்கிரம் கிடைக்க வேண்டும்.

  • @MegaYogaraj
    @MegaYogaraj 3 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @DivyadharshiniS-wq8yu
    @DivyadharshiniS-wq8yu หลายเดือนก่อน +8

    Muruga🥺🥺🥺... interview ku mail varnum kadavule 🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏

  • @geethaharikrishnan4233
    @geethaharikrishnan4233 10 วันที่ผ่านมา +1

    வயிறு வலி தீர அருள்வாயே

  • @gowrimahendran5664
    @gowrimahendran5664 2 หลายเดือนก่อน +8

    முருகா எல்லா பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றுவாயாக ஓம் சரவணபவ

  • @indravenkatraman8675
    @indravenkatraman8675 2 หลายเดือนก่อน +7

    வேலும் மயிலும் சேவலும் துணை😊

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 หลายเดือนก่อน +15

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி

  • @rajamanikantanv
    @rajamanikantanv หลายเดือนก่อน +4

    என் அப்பனே உன் குழந்தைகள் நாங்கள் அனைவரையும் காத்து அருள வேண்டும். வேலும் மயிலும் துணை ..

  • @sivakumar1328
    @sivakumar1328 3 หลายเดือนก่อน +19

    முருகா நான் எண்ணிய அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கும் என் பகவான் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @user-mt2jr1ni9c
    @user-mt2jr1ni9c หลายเดือนก่อน +2

    ஓம் சரஹணபவாய நமக ஓம் சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் போற்றி போற்றி

  • @muneesearivadivel6633
    @muneesearivadivel6633 3 หลายเดือนก่อน +25

    என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா. ஓம் சரவணபவ.ஓம் முருகா போற்றி என் மகனுக்கு என் அப்பனே நீ தான் வழி செய்ய வேண்டும்

  • @user-gx1ij6ps5s
    @user-gx1ij6ps5s 2 หลายเดือนก่อน +17

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @kalpanav5653
    @kalpanav5653 25 วันที่ผ่านมา +2

    முருகா நீ தான்பா துணை

  • @jayanthisugumaran1244
    @jayanthisugumaran1244 3 หลายเดือนก่อน +14

    முருகா நான் எடுக்கும் காரியங்கள் எல்லாம் நல்ல முறையில் நடக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏

  • @SLVSundramoorthy
    @SLVSundramoorthy 2 หลายเดือนก่อน +8

    இப்பாடலை கேட்கும் போது இனம்புரியாத பேரானந்தம் பெருகியது முருகப்பெருமான் அருளால் அருணகிரிநாதர் எழுதிய இப்பாடல் உலகமெங்கும் பரவட்டும்......
    ஒம் சரவண பவ❤🙏

  • @SathiyaseelanDhinushan-pk4ff
    @SathiyaseelanDhinushan-pk4ff 26 วันที่ผ่านมา +3

    அருமருந்து அனைவரும் அறிவீர் 🥹

  • @user-kh6fu1gq8w
    @user-kh6fu1gq8w 20 วันที่ผ่านมา +1

    அப்பனேமுருக என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக திருப்பரங்குன்றம் முருக துணை

  • @velmurugan-yf7ox
    @velmurugan-yf7ox หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருழிடும் அனுதினமும் ஏருமுகம் ❤❤❤

  • @tutytamil5858
    @tutytamil5858 22 วันที่ผ่านมา +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா
    முருகா உன் பாதத்தில் என் பிரச்சனையை வைத்து விட்டேன் அனைத்தும் சரி செய்வது உன் பொறுப்பு .ஓம் சரவண பவ

  • @user-wy6xr6mm6e
    @user-wy6xr6mm6e 3 หลายเดือนก่อน +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி வாழ்க வளமுடன் நன்றி

  • @SujathalL
    @SujathalL 29 วันที่ผ่านมา +2

    ஓம் சரவணபவ போற்றி

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 3 หลายเดือนก่อน +13

    அப்பா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா

  • @sathiyas3469
    @sathiyas3469 7 วันที่ผ่านมา +1

    Apaa murga Neethan enaku thunai ❤🙏🙏🙏❤

  • @rajans8112
    @rajans8112 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா

  • @d.poornimadevi7006
    @d.poornimadevi7006 14 วันที่ผ่านมา +2

    முருகா கூடிய விரைவில் சொந்த வீடு கட்ட வேண்டும் ஓம் கந்தா போற்றி 🌻🌹🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🥭🪔🪔🪔🪔🪔🪔

  • @PremiLaa-kr9ko
    @PremiLaa-kr9ko 15 วันที่ผ่านมา +1

    Omm muruga neengalthan Veedu kattuvathatku vudhavi puriya vendoom

  • @cherlyndizon2915
    @cherlyndizon2915 3 หลายเดือนก่อน +23

    என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் முருகா! நின் பாதமே சரணம் ஐயா!!!🙏🏼🙏🏼🙏🏼

    • @rasukutty1442
      @rasukutty1442 หลายเดือนก่อน +1

      Kavalai vendam... Nallathe nadakkum.. Appan Muruga peruman irukka paymen...Nandri..

  • @lakshmigudi3510
    @lakshmigudi3510 10 วันที่ผ่านมา +1

    Velum myulum sevalum dhunai om muruga en kudumbathaaruku anaivarukum nallathe nadakunum swamygugane

  • @pasupathirm5329
    @pasupathirm5329 16 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா எனக்கு வர வேண்டிய சம்பள பணம் சீக்கிரம் வர வேண்டும்

  • @sriraji9636
    @sriraji9636 2 หลายเดือนก่อน +9

    முருகா எனக்கு நிம்மதி மன அமைதி கொடு சரவண பவஓம் சரணம் சரணம் சரணம்

  • @elangom392
    @elangom392 16 วันที่ผ่านมา +1

    Muruga nalla vali kattu muruga engalukku mattum intha kashtam nalla vali kattu muruga

  • @jeevakala834
    @jeevakala834 หลายเดือนก่อน +4

    முருகா எனக்கு எதிராக பொறாமை கொண்டவர்களை நீக்கிவிடவும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 หลายเดือนก่อน +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌹❤️🌹

  • @natarajanrsnatraj4849
    @natarajanrsnatraj4849 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகா சரணம் 🙏🙏🙏🌹🌹🌹

  • @krishnakumarkumar1152
    @krishnakumarkumar1152 3 หลายเดือนก่อน +13

    அப்பா முருகா எங்கள் பிரச்சனை இன்றோடு முடியானும் அப்பா

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா சரணம்

  • @dhandapanig.l.1414
    @dhandapanig.l.1414 2 หลายเดือนก่อน +4

    என்னை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்று முருகா.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,வீர வேல் முருகனுக்கு அரோகரா.

  • @trikkyjuniors6851
    @trikkyjuniors6851 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா. மகனால் ஏற்படும் மன வேதனையை போக்கு அப்பா. கண்ணீரில் மிதந்து கொண்டு இருக்கின்றேன்

  • @ramasamysamy5150
    @ramasamysamy5150 2 หลายเดือนก่อน +8

    அப்பா முருகா நோய் தீர அருள்வாயாக சரணம்

  • @vpradhakrishnan2237
    @vpradhakrishnan2237 28 วันที่ผ่านมา +1

    Ulaga semangal Annaithum nalamodu irukka venum yellarukkum ellamum kitaikavendum ingku yarukum illatha nilai vendum valka Muruga, muruga Un patham saravanam

  • @sujathasujatha5826
    @sujathasujatha5826 วันที่ผ่านมา +1

    அப்பா முருகா நல்ல தொழில் தந்து வாழ ஒரு நல்ல வருமானம் தாரும் அப்பா...😢

  • @user-up8rq7rm7x
    @user-up8rq7rm7x 3 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @GopiKrishnan-cp6bk
    @GopiKrishnan-cp6bk 26 วันที่ผ่านมา +2

    முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா காப்பாத்துப்பா

  • @user-bu8ol6rr6x
    @user-bu8ol6rr6x 4 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ சரணம் சரணம் சரணம் சரணம் ஓம் வேலாயுத சரணம் சரணம் சரணம் ஓம் கந்தா சரணம் சரணம் சரணம் ஓம் முருகா சரணம் சரணம் சரணம்

  • @maheswariesakkiappan9471
    @maheswariesakkiappan9471 29 วันที่ผ่านมา +1

    Muruga neeya thunai yanaku

  • @SaravananKwt
    @SaravananKwt 29 วันที่ผ่านมา +2

    ஓம்சரவணபவ

  • @sundarib3040
    @sundarib3040 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி ஓம் 🙏🙏🙏🪔🪔

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz หลายเดือนก่อน +4

    முருகா கருவில் இருக்கும் குழந்தை ஒரு குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக
    உன் அருளால் பிறக்க வேண்டும்
    ஓம் சரவண பவ
    ஓம் முருகா

  • @sonalsankarraj6004
    @sonalsankarraj6004 23 วันที่ผ่านมา +1

    Muruga unga ashirvadam venum enuku ningu venum enuku koyanthaiya ningule vangu muruga om sarava bhava

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 3 หลายเดือนก่อน +9

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @sulochanad1833
    @sulochanad1833 หลายเดือนก่อน +3

    என் அப்பனே முருகா எல்லாம் நீங்க மட்டும்தான் அப்பா நான் நினைத்த எல்லாம் நடக்கனும் அப்பா ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சண்முகா.....

  • @lakshmidevi2622
    @lakshmidevi2622 26 วันที่ผ่านมา +1

    Om muruga potri om saravana bava 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @dhanamrenurose8811
    @dhanamrenurose8811 2 หลายเดือนก่อน +4

    ஓம்முருகாசரணம்

  • @kolangivel469
    @kolangivel469 หลายเดือนก่อน +5

    முருகா உன்னை நம்பி தான் இந்த உலகில் உயிர் வாழ்கிறேன் இந்த உலகில் உயிர் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்

  • @sivaprabha7202
    @sivaprabha7202 3 หลายเดือนก่อน +12

    குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாயாக முருகா

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 วันที่ผ่านมา +1

    அரோகரா🙏

  • @Hema1234-hv5xp
    @Hema1234-hv5xp หลายเดือนก่อน +1

    ஓம்முருகாஎங்களைகாப்பற்றுக்கள்உங்கள்அருள்வேண்டும்முருகாஓம்சரவணபவ
    ஓம்சவணபவ
    ஓம்சரவணபவ
    ஓம்சரவணபவ

  • @JagadheeshJ-gq7jq
    @JagadheeshJ-gq7jq หลายเดือนก่อน +7

    ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா 👏👏👏👏👏👏இந்த திருப்புகழை எனக்கு கேட்க அருளியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி முருகா ❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @porkodiriya7558
    @porkodiriya7558 26 วันที่ผ่านมา +1

    முருகா முருகா முருகா போற்றி நன்றி