முருகனை இப்படி வழிபட்டால் கேட்டது கிடைக்கும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • முருகனை இப்படி வழிபட்டால் கேட்டது கிடைக்கும்!
    #murugan
    #vel maaral
    #velmaral
    #saibaba
    #Vikasi visakam
    #miracles
    #murugansongs
    #palanimalai
    #thiruchendur
    #tamil
    #astrology
    #trending
    #lawofattraction
    #siddhar
    #hindu
    #devotionalsongs
    #horoscope
    #muthirai
    #parikaram

ความคิดเห็น • 470

  • @realsaimiracles
    @realsaimiracles  หลายเดือนก่อน +35

    தங்களுடைய வேண்டுதல் முறையை மாற்றி கிடைத்த அனுபவங்களை இங்கு பகிரவும்!

    • @jeyalakshmi8679
      @jeyalakshmi8679 หลายเดือนก่อน +7

      Naan intha videovai indru dhaan paarthen akkaa... Aanaal naan muruganai vananga aarambitha sila naalgalil irunthe neenga kooriya padidhaan vazhipadugiren....entha oru edhirpaarpum ilaamal avarai kandu magilamattume kovilukku sellum muruganin adiyai naan..last Sunday naan poombarai murugan kovilukku sendru irunthen...naan mattum thaniyaaga sendru irunthen... Adhan anubavathai ungalidam pagira virumpugiren... Ungalukku ketkka viruppam irunthaal ennai thodarbu kollungal akkaa

    • @sandytssm7439
      @sandytssm7439 หลายเดือนก่อน

      Sollunga sis​@@jeyalakshmi8679

    • @sumakannan184
      @sumakannan184 หลายเดือนก่อน +6

      உங்கள் நல்ல மனதிற்கு நன்றி 🙏
      என்னால் இயன்றவரை எல்லா வகையிலும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.. என் மகனுக்கு முழுமையாய் சரி ஆகிவிட வேண்டும் (autism level 1) என்று...
      கண்ணீர் மல்க வேண்டிக் கொள்வேன் என் குலதெய்வதிடமும், எல்லா கடவுளிடம் சேர்த்து...
      ஆனால் எப்போது நான் வேல் மாரல் கேட்க தொடங்கின பின்பு என் மகனிடம் மாற்றங்கள் தெரிய தொடங்கி உள்ளது 🙏🙏🙏
      Accident ah dha unga video paathen..
      Nethi dha paakka start pannen..
      I'm addicted to you sister 😊
      Neenga murugara pathi peasum bodhu enakku avalo nimmadhiya irukku..
      Romba romba nandri sister❤

    • @preethivichu7050
      @preethivichu7050 หลายเดือนก่อน +2

      Ennoda paiyanukum autism sister,naanum ennoda paiyana murugara nambitha avaru kittatha vittuta,ellam avaru pathuparunu nambikaila,avanum murugar mela rmba bakthiya iruka,thinamum kandha shasti kavasam paduva,murugar pattutha kettutae irupa,avanukum murugar,na rmba pudikum,avanuku 4 vayasu aaguthu,neenga therapy poringala sister paiyanuku

    • @sumakannan184
      @sumakannan184 หลายเดือนก่อน +2

      @@preethivichu7050 aama sister
      Therapy poittu dha irukken
      Kutty paiyanukku ellame normal aagidum..
      Keep have a hope dr🙏
      Murugara pudichikkonga nu sollalaamnu paatha kutty paiyan engalukku murugara pudichikkonga nu solluvaanga pola
      Romba super sister 🙏🙏
      Sandhoshama irukku
      Pulla nalla aagiduvaan
      Naanum vendikkiren sister

  • @nirmalathangavelu7586
    @nirmalathangavelu7586 2 หลายเดือนก่อน +137

    Power packed concentrated formula.
    1. முருகனை நமக்கு பிடித்த உறவு முறையாக கொண்டு அப்படியே அவனுடன் தினமும் பேசும் பழக்கம் வேண்டும்.
    2. அவன் நம்முடன் இருந்தாலே நமக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். - சத்தியமான உண்மை
    3. நமது தேவைகளை நமக்கு முன்பே அவன் அறிவான் so அவனிடம் முறையிட அவசியமே இல்லை
    4. நமக்கு வேண்டியவற்றை தகுந்த நேரத்தில் கண்டிப்பாக தருவான். அவனை நம்பினால் ஏன் தாமதம் என்ற எண்ணம் வராது. வலியோடு பொறுமையாக எதிர்பார்ப்போடு கண்டிப்பாக ஏமாற மாட்டோம் என்ற உணர்வோடு வாழ்வோம்
    5.உறவு முறையில் பழக பழக முருகனிடம் அதிகம் பாசத்தோடு பேசுவோம். உள்ளத்தில் உள்ள குமுறல்கள் சந்தோஷங்கள் கேள்விகள் சந்தேகங்கள் அனைத்தும் அவனிடம் சொல்லிச் சொல்லி இப்படியாக அவனுடன் அதிகம் உறவாடுவோம். அப்படி மட்டும் செய்ய முடிந்தால் அதனால் மனதிற்குள் எழும் சதோஷத்தை விவரிக்க முடியாது.
    6. கடவுளிடம் சின்னச் சின்ன விஷயங்கள் முதல் பெரிய பெரிய விஷயங்கள் வரை சாதாரணபாக பேச பழகிவிட்டால் அவர் அருகில் உள்ளது போல இதோ பார் முருகா நான் சொல்வது சரியா நீ என்ன சொல்கிறாய் இதனைச் செய்யவா வேண்டாமா நீயே சொல்லு
    என்று பேசி தனசரி வாழ்க்கை அமைந்துவிட்டால் நமது வாழ்வில் தவறு செய்வது குறையும் நம்முடன் முருகன் இருக்கும் போது அவனுக்கு பிடிக்காததை செய்யக்கூடாது என்ற உறுதி வரும். வாழ்க்கை U turn எடுத்தமாதிரி சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்
    7.கஷ்டங்கள் வராமல் இருக்காது. அப்போதும் முருகா என்னுடன் இரு என் கையைப்பிடித்துக்கொள் என்று சாதாரணமாகவே சொல்வோம். அப்போது தான் தைரியம் வரும்.
    8். மதல் வாய் உணவு எதுவாக இருந்தாலும் மனதில் முருகா சாப்பிடுவோமா முதல் வாய் உனக்கு என்று நினைக்கப் பழகிக்கொண்டோமானால் அலாதி சுகம் தரும் என நம்புகிறேன்
    இவற்றை பழகி நடை முறை வாழ்க்கையில் பழக்கமாகவே ஆக்கிக் கொள்ள நம்மால் இயன்ற முயற்ச்சி எடுப்போம் மீதியை அவன் செயலாக்குவான்
    ஓம் முருகா
    சத்குருவே சரணம்cc

    • @gururani
      @gururani 2 หลายเดือนก่อน +4

      Om Muruga Potri🙏🙏🙏🙏🙏🙏

    • @relax9548
      @relax9548 2 หลายเดือนก่อน +2

      நன்றி

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +6

      Very nicely explained ❤️

    • @gopalvishvaa247
      @gopalvishvaa247 2 หลายเดือนก่อน +2

      அடியவர் உளத்தில்
      ஒளிர் கருத்தனாக
      முருகவேல் நம்முள்
      நடக்க உணர்த்தும்
      பதிவு வேலும் மயிலும்
      துணை🌺🌺💙🙏🔥

    • @maragathamgopalmaragatham1323
      @maragathamgopalmaragatham1323 2 หลายเดือนก่อน +1

      Om muruga potri super sis thanks

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 2 หลายเดือนก่อน +91

    எந்த கடவுளுக்கும் இல்லாத ஒன்று தமிழ் கடவுளான முருகருக்கு உண்டு அது ஒன்றுமில்லை வெற்றி.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முருகருக்கு மட்டும் தான் இந்த கோஷம் போடமுடியும் வேற எந்த கடவுளுக்கும் கூற முடியாது..மனம் உருகி அவரை வழிபட்டாலே வெற்றிகளை கொடுக்கக்கூடியவர் அவர்..ஓம் சரவணபவ..🔯

  • @saraswathivijayaragavan8943
    @saraswathivijayaragavan8943 หลายเดือนก่อน +8

    24 மணி நேரமும் முருகன் நாமத்தையே பாடுவேன் என் உயிரையே குகனுக்கு அற்பணிக்கறேன் கோடி நன்றி இறைவா அருள் செய்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE 2 หลายเดือนก่อน +8

    களியுகத்தின் கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன் 🥺🙏சஷ்டி நாயகன் என் அப்பன் முருகன் உன்னை நம்பி தான் இருக்கேன் அப்பா 🫂🥺 அப்பா அறுமுகனே திருச்செந்தூர் ஆண்டவா நான் என் வேண்டுதலை நிறைவேற்றி தருவீங்க என்று காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைத்து உன் வேலுக்கு பூஜை செய்து உனக்கு என் உயிர் உள்ளவரை செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா உன்னை நம்பி தான் இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா உன்ன நம்பி தான் இருக்கேன் எனக்கு என் முனிபிரியாவை மட்டும் எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நிம்மதி சந்தோசம் எல்லாம் என் முனிபிரியா மட்டும் தான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என்னவள் என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் மனதை முழுமையாக மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

    • @psmani1845
      @psmani1845 16 วันที่ผ่านมา

      ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ

  • @sujikumar4054
    @sujikumar4054 หลายเดือนก่อน +3

    ஆமாம் சகோதரி பஸ்ஸில் வரும்போது முருகன் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த அப்ப திடீரென மயில் பஸ்ஸில் இடையில் பறந்து போனது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @user-pm8fd5gl6f
    @user-pm8fd5gl6f 2 หลายเดือนก่อน +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் அப்பா திருவடி சரணம் சரணமப்பா

  • @saravansaravan802
    @saravansaravan802 2 หลายเดือนก่อน +18

    ஆமாம் சகோதரி எனக்கும் ஒரு அதிசயம் நடந்தது போன வாரம் வெள்ளிக்கிழமை அன்று நான் சாதம் படிக்கும் போது கஞ்சித்தண்ணி என் கையில் மீது ஊற்றிக் கொண்டது என்னால் எரிச்சல் தாங்க முடியவில்லை உடனே திருச்செந்தூர் ஆண்டவருடைய திருநீர் என்னிடம் இருந்தது உடனே என் கையின் மீது போட்ட உடனே எரிச்சல் நின்று விட்டது

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +1

      Great enakkum thiruneer thaan ipo marunthunga

  • @user-ly6rf7ii8b
    @user-ly6rf7ii8b 2 หลายเดือนก่อน +10

    ❤ தாங்கள் கூறியது 😊சத்தியமான உண்மை 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே 🙏ஓம் சரவண பவ 🙏

  • @sharmirajan3317
    @sharmirajan3317 2 หลายเดือนก่อน +18

    மிக மிக அருமையான விளக்கம். இது தான் இறைவனை நெருங்கும் வழி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sivaranjani6819
    @sivaranjani6819 2 หลายเดือนก่อน +8

    நீங்கள் உணர்வுப்பூர்வமாக பேசும் போதே தெரிகிறது முருகப்பெருமானை எவ்வளவு உண்ர்ந்து இருக்கிறீர்கள் என்று . வாழ்க வளமுடன் 🙏🪷

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Nanri nga 🙏🙏 enakku kidaitha anubavangal vaarthaiyil solla mudiyatuinga athu eloorukkum kidsikkanum nu aasai padukiren 🙏

    • @sivaranjani6819
      @sivaranjani6819 2 หลายเดือนก่อน +1

      @@realsaimiracles கண்டிப்பாக எல்லாருக்கும் கிடைக்கும் 💯💯

  • @sumathia9593
    @sumathia9593 2 หลายเดือนก่อน +11

    முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @rajeswarip3764
    @rajeswarip3764 หลายเดือนก่อน +2

    கண்ணா நீ சொன்னது மிக சரியானது. முருகனுக்கு பிடித்ததை சொன்னது பயனுள்ளதாக இருந்ததுமா மிக்க நன்றி ❤

  • @thavamanyj8145
    @thavamanyj8145 2 หลายเดือนก่อน +13

    ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
    உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @RajalakshmiRajalakshmi-lb1jn
    @RajalakshmiRajalakshmi-lb1jn 2 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பேச்சு,அழகாக எடுதுகடுடுடன் சொன்னீர்கள்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you so much ☺️

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 7 วันที่ผ่านมา +1

    வணக்கம் பா நான் ஒரு டெய்லர் கொஞ்ச நாளாவே என்னால தைக்க முடியல மனமே அது கிட்டே போக மாட்டேங்குது நான் எங்க போனாலும் நெகட்டிவ் நடக்குற மாதிரி எனக்கு தோணுது எங்க வீட்டுக்காரி கண் திருஷ்டி ஒரு கோலம் கூட போட முடியல போட்டா கூட வயிறு எரியுது அவளுக்கு யாரும் என்னோட பேசினாலும் தீ பிடிக்குது அவளுக்கு அவகிட்ட இருந்து என்னை காப்பாற்றுகிறது நல்ல முருகனுடைய சக்தி சக்தி சக்தி சக்தி சக்தி கவசம் கிடைக்கட்டும்

  • @tharatharu9968
    @tharatharu9968 4 วันที่ผ่านมา

    Ipothan en theivathukita aluthu polambi ellamey solitu kandha shasti ketutu vanthen. Vanthavudan u tube la intha vedio. Thanks sister ❤
    ஓம் சரவண பவ ஓம் 🎉 🙏
    என் அண்ணன் முருகன் இருக்க பயமில்லை....

  • @srimathysundar2974
    @srimathysundar2974 2 หลายเดือนก่อน +4

    வேண்டுவது உனையன்றி வேறு பொருளில்லை முருகா முருகா முருகா துணையாக வந்தருள்வாய் 🙏🙏🙏

  • @parvathyvj8695
    @parvathyvj8695 2 หลายเดือนก่อน +6

    5:23 got goosebumps & tears too hearing that ❤❤

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 2 หลายเดือนก่อน +9

    காலை வணக்கம் சகோதரி மெசேஜ் ரொம்ப அழகா இருந்தது நான் முருகனை வந்து என் சின்ன பையன் மூலியமா தான் பார்ப்பேன் முருகனா எனக்கு அவ்ளோ பிடிக்கும் இவ்வளவு அழகு பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு எனக்கு ஒரு சின்ன பிரச்சனை வந்துடுச்சு அப்படின்னா முருகர் நான் இருக்கேன் நீ எதுக்கு கவலைப் படுற அப்படின்னு யூடியூப் வழியா சொல்வாரு இது முருகனுடைய யுகம் கூட சொல்லலாம் கண் கண்ட தெய்வம் கலியுக கடவுள் முருகர் ஆனா எனக்கு திருப்புகழும் வேல்மாறல் பத்தி தெரியாது தோசை மட்டும் தான் படிப்பேன் சண்முக கவசமும் படிப்ப உங்க மூலமா தான் வேல்மாறல் திருப்புகழ் பத்தியும் எனக்கு தெரிய வந்தது ஒரு குறிப்பிட்ட நீங்க சொன்னா நோய் தீர்க்கும் மந்திரம் இதெல்லாம் படிச்சிட்டே இருக்கேன் வேல்மாறல் புக் வாங்கணும்னு நினைக்கிறேன் சகோதரி இன்னும் நான் வாங்கல சீக்கிரமா வாங்கி முருகா நான் படிக்கணும் நீங்க சொல்ற வார்த்தைகள் அனைத்துமே உண்மை அதை தயவு செஞ்சு எல்லோரும் பாலோ பண்ணுங்க யார் மூலமாவது ஒரு ஒரு நமக்கு வந்து சொல்வாரு உங்க மூலமா எல்லாருக்கும் சொல்றாரு உங்களுடைய பதிவுகள் எல்லாமே அருமை சகோதரி உங்களது சேவை தொடரட்டும்

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Mikka Mikka nanri sakothari 🙏🙏❤️❤️❤️

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 2 หลายเดือนก่อน +20

    சென்னை லா இருக்குறவங்களுக்கு வேல் மாறல் புக் இல்லையா, என்னால முடிஞ்சது ஒரு 10 புக் ஸ் நான் free யா தரேன்... வேல் மாறல் படிங்க வாழ்க்கை கண்டிப்பா மாறும் நீங்களே ஒரு ஒழுக்கம் உள்ள மனிதனாக மாறிடுவிங்கா...
    உங்கள் வாழ்க்கை ரொம்ப பிரகாசமாக இருக்கும்... ஓம் சரவண பவ🙏🙏🙏
    எல்லாம் புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

    • @lathas9678
      @lathas9678 2 หลายเดือนก่อน +2

      Sister ennakku vel maral book venum sister pls Nan Chennai dhan sister

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm 2 หลายเดือนก่อน

      @@lathas9678
      ஏன் நம்பர் இங்கே போடா
      முடியல கமெண்ட் டெலிட் ஆகுது அக்கா என்ன பண்றது தெரியல அக்கா...

    • @meenasumathi032
      @meenasumathi032 2 หลายเดือนก่อน +2

      வேல் மாறல் புத்தகம் இல்லை என்று வருத்தம் அடைய வேண்டாம் நான் எழுதி தான் படிக்கிறேன்
      2 விஷயங்கள் நடந்தது
      நம்பிக்கை தான் வேண்டும்
      அனைவருக்கும் நல்லது மட்டுமே நடக்கும்
      ஓம் சரவண பவ
      இந்த பதிவிற்கு நன்றி

    • @KarpagaselviSelvi
      @KarpagaselviSelvi 2 หลายเดือนก่อน

      வடபழனி கோவில் சென்றால் கிடைக்கும் ​@@lathas9678

    • @jayashreedamodaran4581
      @jayashreedamodaran4581 2 หลายเดือนก่อน

      ​@@lathas9678
      Sister, Giri trading shop la Vel Maral book Rs.20/- thaan .. neengale vaangikalaam..

  • @sharanr8585
    @sharanr8585 2 หลายเดือนก่อน +5

    Neenga sollurathu 100% உண்மை, i have experienced already.

  • @sminteriorsminterior6395
    @sminteriorsminterior6395 2 หลายเดือนก่อน +2

    மிக தெளிவான விளக்கம் நந்தி சாகோதரி ஓம் முருக போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🕉️✡️⚛️

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 2 หลายเดือนก่อน +7

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @suganthibalasuganthi9573
    @suganthibalasuganthi9573 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு.வாழ்த்துகள் சகோதரி.நிங்கள் கூரியது போல் செய்து பார்ப்போம் சகோதரி❤

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 2 หลายเดือนก่อน +5

    உங்கள் வீடியோ தான் நான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன்... சூப்பர் மெசேஜ் நானும் இனிமே இது மாறி try பண்றேன் அக்கா👌
    வேல் மாறல் படிக்குறது லா இருந்து ஒரு postive vibrastion நிம்மதி கிடைக்குது... ரொம்ப நன்றி அக்கா❤️ எல்லாம் புகழும் முருகனுக்கே🙏
    ஓம் சரவண பவ🙏🙏🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +1

      Amazing 🤩

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm 2 หลายเดือนก่อน

      @@realsaimiracles
      நன்றி ரொம்ப ஹாப்பி ஏன் கூடா முருகர் இருக்கார் அக்கா🙏🙏🙏

    • @chandraa8818
      @chandraa8818 2 หลายเดือนก่อน +1

      Saranakathi oñedre saravananai Addaiyum vazhli
      Vellum,maeizhlum thunai
      🦚🦚🦚🐓🐓🐓⭐⭐⭐

    • @mlatha3663
      @mlatha3663 หลายเดือนก่อน

      Entha time psdikanum

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 หลายเดือนก่อน +3

    என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vickyselvam1443
    @vickyselvam1443 2 หลายเดือนก่อน +8

    என் அப்பன் முருகன் கிட்ட என்னுடைய கவலைகளை நான் சொல்லாம என்னால இருக்கவே முடியாது என் மனக்கவலையை சொல்லி கண்ணீர் விட்டு அழும் போது மனசு நிம்மதியாயிடுது என் முருகன் என்னை பார்த்து நான் இருக்கேன் கவலைப்படாதே அப்படின்னு அவர் சொல்லுவாரு அந்த வார்த்தைக்காக நான் தினமும் காத்திருப்பேன் நான் மனசார கஷ்டப்பட்ட முதல்ல வந்து முன்னாடி நிக்கிறது என் அப்பன் முருகன் தான்

  • @elakkiyasiva5317
    @elakkiyasiva5317 2 หลายเดือนก่อน +3

    அக்கா நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை

  • @nanumenezhuthukalumrevathysrid
    @nanumenezhuthukalumrevathysrid 17 วันที่ผ่านมา

    அற்புதமான பதிவு. 🙏மனம் உருகி என் கண்களில் நீர் வடிந்தது. நீங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளும் சத்திய வார்த்தைகள்🙏 ஓம் முருகா🙏🙏🙏

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 25 วันที่ผ่านมา +1

    உண்மையான அர்ப்பணிப்பு உங்க வார்த்தைகளில் தெரிகிறது நன்றி சகோதரி ஓம் சரவணபவ 🙏🙏

    • @ImmanAngel-jj9oz
      @ImmanAngel-jj9oz 25 วันที่ผ่านมา

      Guruvaai varuvaai arulvaai gugane om saravana bavaya namaha nandri murugaaa appa ye name sujatha Ange 🙏🙏🙏🙏🙏

  • @ravananraju1436
    @ravananraju1436 2 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
    ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @lekshmirajeswari8348
    @lekshmirajeswari8348 2 หลายเดือนก่อน +4

    Its only a week i started 48 days vritham..... and magic started happening... i cant believe... om saravana bhavah❤

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Amazing!! Can you please share with me in WhatsApp sister? 9894772921

  • @vickyram6957
    @vickyram6957 18 วันที่ผ่านมา

    நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி பரம்பொருளுக்கு நன்றி நன்றி முருகா ⚜️🦚🐓🙏🏻 அக்கா நான் முருகனை மனதார வேண்ட ஆரம்பிச்சது முன்று மாதங்கள் தான் ஆகுது ஆனா நான் நிறைய பலன் அணுபவிசிருக்கிறேன் நான் செவ்வாய் கிழமை செவ்வாய் கிழமை மற்றும் மாதம் வரும் இரு சஷ்டிக்கு கிருத்திகைக்கு முருகன் கோவிலுக்கு போவன் அப்பதான் எனக்கு முருகனே நேருலவந்து சொன்னமாதிரி ஒரு வயசான ஐயா என்கிட நீ நினைத்தது நடக்கும் என்று அவர் கூறினார் எனக்கு முருகரே நேருல வந்து சொன்னமாதிரி இருந்துச்சி மற்றும் நான் எப்ப வெளிய போனலும் முருகன் எதாவது ஒரு ரூபதில் அல்லது ஓம் முருகா என்னும் பெயரில் அல்லது வேல் மயில் சேவல் ரூபதில் எனக்கு காட்சியளிப்பார் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் நான் அவரதான் முழுவதுமாக நம்புகிறேன்

  • @RajiThanigai-yc5qs
    @RajiThanigai-yc5qs 2 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வதை கேட்க கேட்க என் கண்கள் கலங்கின ....

  • @ThamaraiSelvi-by9eb
    @ThamaraiSelvi-by9eb หลายเดือนก่อน +8

    யார் ஒருவர் முருகப்பெருமானை தனது ஆழ் மனதில் நினைத்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் முருகப்பெருமானை நீங்கள் சொல்வது போல தான் வழிபாடு செய்வார்கள் நானும் அப்படித்தான் ‌என் அண்ணன் முருகப்பெருமானை வணங்கி வருகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🦚🦚🙏🦚 ‌ஆறுமுகம்‌‌ அருளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚

  • @selvi5836
    @selvi5836 2 หลายเดือนก่อน +2

    நன்றி சரியான நேரத்தில் இந்த அர்ப்பணிப்பு என்ற தகவல் முருகன் அருளால் கிடைத்துவிட்டது முருகனுக்கு நன்றி அம்மா

  • @user-ng2go3gu2w
    @user-ng2go3gu2w หลายเดือนก่อน +1

    தகவலுக்கு ரொம்ப நன்றி சகோதரி

  • @umasaraswathi9231
    @umasaraswathi9231 2 หลายเดือนก่อน +2

    Anitha ma superb video. Muruganin Aruzh mazhaiyil eppodhum irruppom. Nandrigal kodi 😊

  • @subramanianc9365
    @subramanianc9365 2 หลายเดือนก่อน +4

    முருகா என்றதும் மணம் உருகும்.

  • @user-kj4ub1ub3y
    @user-kj4ub1ub3y หลายเดือนก่อน

    முருகா வேளவா சண்முகா சரவணா கார்த்திகேய கந்தா கடம்பா கதிர்வேலா பாலதண்டாயுதபாணி என் தெய்வமே முருகா சரணம் அன்பு சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லும் விளக்கம் ஹையர் ஸ்டடிஸ் நிச்சயம் வெற்றி பெறும் 🌹🌹🌹🌹🌹🌹

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 2 หลายเดือนก่อน +2

    உண்மை சகோதரி.. நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன்..

  • @nadhiyar5817
    @nadhiyar5817 9 วันที่ผ่านมา

    Murugan thunai🙏🙏🙏

  • @sathyapriya8370
    @sathyapriya8370 2 หลายเดือนก่อน +3

    True words,Vetrivel Muruga🙏🙏🙏

  • @ushankar1986
    @ushankar1986 2 หลายเดือนก่อน +2

    Enakagavea solra madhiri erundhuchu sis sila vishayangal... Naan pannunathaiyea sonna madhiri erundhuchu sis sila vishayangal...❤❤thank you so much sis❤❤

  • @lakshmiparamasivam2862
    @lakshmiparamasivam2862 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sasikalan747
    @sasikalan747 8 วันที่ผ่านมา

    நன்றிகள் கோடி 🙏🏻

  • @pattump6989
    @pattump6989 2 หลายเดือนก่อน +7

    முருகா துணை

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 29 วันที่ผ่านมา

    இப்பத்தான் இந்த வீடியோ பார்த்தேன்.கணாணீர் கொட்டுகிறது அனிதா.எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விஷயம் உணர்த்தி கொண்டே இருக்கிறார் முருகன்.நன்றி.ஓம் சரவணபவ,❤❤❤

    • @sangamithiraig1834
      @sangamithiraig1834 29 วันที่ผ่านมา

      கண்ணீர் கொட்டுகிறது.

  • @Attutidematters
    @Attutidematters 9 วันที่ผ่านมา

    Super thanku sister❤

  • @sreelekhasreelekha6134
    @sreelekhasreelekha6134 2 หลายเดือนก่อน +5

    Unmai sister. Neenga sollara madiri indha week na try pannara sister. Already doing vel maaral poojai and completed 28th day Today. From day one till today i could see and feel lots of hanges. Especially peace of mind is the first thing i felt during this poojai duration. So vel maaral poojai 48 days complete pannitu kuda i will continue to do the poojai till my life. Nanum poojai Pannapodu ennaku kanir varum and goosebumps feel pannirken without any reason many times. Vetri vel murugan arogara
    Vera vel murugan arogara
    Yen muchi pechu uyir udal enn vazhvu agi nirkum sendoor chakravarthy arogara Arogara arogara. Velum mayilum sevalu thunai. 🌺🌺🌺🌺🦚🦚🦚🌺🌺🌺🌺🌺

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +1

      great great sister

    • @nageswaranm8274
      @nageswaranm8274 หลายเดือนก่อน

      Ommothergrace

    • @sreelekhasreelekha6134
      @sreelekhasreelekha6134 2 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Prethika0302 no not required. Oru Mann vilaku podunga podum.

    • @sreelekhasreelekha6134
      @sreelekhasreelekha6134 2 ชั่วโมงที่ผ่านมา

      @@realsaimiracles it's since one and half month I finished 48days vel maaral Pooja. But still I am reading vel maaral daily without any expectations . ,It's really a bliss doing Pooja and reading vel maaral. It's a really a power booster. God is great.

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 2 หลายเดือนก่อน +3

    Arumaiyana vilakkam sis,tq sis,tq muruga, tq baba❤❤❤❤

  • @thangarajsv7291
    @thangarajsv7291 หลายเดือนก่อน

    உலகெங்கும் யாவும் உண் அரசாங்கமே என்பது உங்கள் speach சொல்லாமல் சொல்கிறது அமெரிக்கா மட்டும் அல்ல 3 உலகமும் முருகன் சொன்னால் கேட்கும் இது நிஜம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 2 หลายเดือนก่อน +4

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 หลายเดือนก่อน +2

    Wat a devote anita sister. I'm astonished about ur video. I'm also recitating one work veel maral sister. Om namo kumaraya namagha.

  • @vethaveetusamayal63
    @vethaveetusamayal63 2 หลายเดือนก่อน +4

    Thank you for sharing this message

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 หลายเดือนก่อน

    அப்பனே முருகா எனக்கு உடல்நலம் கொடுத்து நன்றாக எழுந்து நடக்க வேண்டும் அப்பனே முருகா

  • @HemaLatha-om9rq
    @HemaLatha-om9rq 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி சகோதரி 🙏

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you so much ❤️

  • @jansinethaji7410
    @jansinethaji7410 12 วันที่ผ่านมา

    Nandri akka nala pathivuu

  • @saraswathivijayaragavan8943
    @saraswathivijayaragavan8943 หลายเดือนก่อน

    முருகா என்ஓரே ஒரு கோரிககை என் கணவரின் வேலை கோர்ட பிரச்சினையிலிருந்து சாதகமாக விடுதலையாக்கி வேலையில் அமர்த்துங்கள் உங்கள் திருப்பாதத்தில் மன்றாடி கேட்டு கொள்கிறேன் நன்றி இறைவா அருள் செய்க குருவாய் வருவாய் அருளவாய் குகனே

  • @VasanthVasanth-dk4jp
    @VasanthVasanth-dk4jp หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறுவது 100%உண்மை

  • @user-xo1jv5xq2z
    @user-xo1jv5xq2z 11 วันที่ผ่านมา

    Thank you sister 👍👍👍

  • @shanmugamshanmugam8369
    @shanmugamshanmugam8369 2 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா ஓம்

  • @AnusuyaSakthivel-hd4pp
    @AnusuyaSakthivel-hd4pp 2 หลายเดือนก่อน +2

    Hi sister❤. First comment❤..
    மிக்க மகிழ்ச்சி. .. முருகா சரணம்❤❤

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +1

      As always pa ❤️❤️🥰🥰🥰🥰

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +2

      Lots of Love ❤️

  • @hemalathaarun5115
    @hemalathaarun5115 2 หลายเดือนก่อน +2

    Yes sister tks fr ur valuable msg for murugan he alway with is we can feel it but life face critical situtaion in my life i loss evevrth8nv in my life i m in zero of my life i dnt onw how to i recove my life uow to slove the plm my life is end or start new dnt knw fiancial i loss everyth9ng. Last. Final hope i pray my appan murugan to study velmaral keep on study i cum back home around 10 clk also i study n do pooja if any mricale will happen in my life sure i share with u

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      That’s awesome 🙌 such a pure hope and trust l!! I tell you definitely you will see his presence and miracles 🙏🙏❤️❤️

  • @rameshraman2079
    @rameshraman2079 16 วันที่ผ่านมา

    நன்றிகள் பல சகோதரி🙏🙏

  • @balar1517
    @balar1517 2 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு 👍

  • @YummyIndianRecipes-shorts
    @YummyIndianRecipes-shorts 2 หลายเดือนก่อน +1

    I am hearing this on SHASTHI ❤ Nice speech dear, bless you 🥰

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂

  • @mathavimurugan9303
    @mathavimurugan9303 5 วันที่ผ่านมา

    ஓம் முருகா

  • @saraswathivijayaragavan8943
    @saraswathivijayaragavan8943 หลายเดือนก่อน

    முருகா சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🦚🦚🦚🦚🦚🦚🙏

  • @VijiRavi1617
    @VijiRavi1617 หลายเดือนก่อน +1

    கண்ணு நீங்க சொன்ன மாதிரி எதுவும் வேண்டாமல் இருந்தேன் பொதுவாக எல்லாரும் நல்ல இருக்கனும் மட்டுமே குப்பிட்டேன் அதனால் நல்ல பலன் கிடைத்தது ப
    இதை பற்றி நீங்க வீடியோவில் சொல்லுங்க ப ❤🙏❤❤❤❤

  • @nithyaprabhu7790
    @nithyaprabhu7790 2 หลายเดือนก่อน +2

    I eyes filled with tears while watching this video

  • @vpcreations937
    @vpcreations937 2 หลายเดือนก่อน +3

    Murugar thunai ❤😍

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 2 หลายเดือนก่อน +6

    Thanks 🙏 universe 🙏 thanks mem.

  • @user-kn2xx8um3j
    @user-kn2xx8um3j หลายเดือนก่อน

    அன்பு சகோதரியே வணக்கம் உங்களால் நாங்கள் பல முருகனுடைய திருப்புகழ் வேல்மாறல் அதற்குரிய கருத்துக்கள் எல்லாம் சொல்வதன் மூலம் எங்களுக்குள் ஒரு உணர்வு ஏற்படுகிறது முருகனே வந்து எங்களுக்கு கண்முன் வந்து காட்சி தந்து ஒரு சில கருத்துக்கள் சொல்லும்போது உடம்பெல்லாம் மெய்சிலிர்க்கிறது வேல்மாறல் அனைவரும் படிப்பதற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் எங்களுக்கு பிடித்திருக்கிறது நானும் வேல்மாறல் படிக்க முயற்சிக்கிறேன் முருகர் உண்ணும் என்னை படிக்க வைக்க முடியவில்லை ஏனென்றால் நான் எனக்கு வீட்டு வேலைகள் மிகவும் அதிகம் கடைகளுக்கு சாதம் செய்கிறேன் உடம்பு நிலையும் கொஞ்சம் சரியில்லை முருகா என்னை வேல்மாறல் படிக்க வையுங்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அன்பு சகோதரியே வேல்மாறல் எப்படி ஈசியாக படிக்க வேண்டும் என்பதற்காக எங்களுக்கு செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் நன்றி திருப்புகழுக்கு நன்றி உங்கள் மூலம் நாங்களும் படித்து முன்னேறி உடல்நலம் பிள்ளைகளுக்கு கல்வி தொழில் உடல் ஆரோக்கியம் இதன் மூலம் நாங்களும் பயன் அடைகிறோம் நன்றி சகோதரியே வாழ்க வளமுடன் உங்கள் அன்பு குடும்பம்

    • @realsaimiracles
      @realsaimiracles  หลายเดือนก่อน

      Thank you thank you thank you sister ❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @sakthibalagopi825
    @sakthibalagopi825 2 หลายเดือนก่อน +3

    Superb message sister. Pothu va namma kadavul kitta oru korikkai கேட்டுக்கிட்டே இருப்போம். But nadakkadhu sister. Enna ethunu ketkirathai vittuviduvom sister. At that time namma korikai neraiverum sister. Nammallukkea antha korikai ஞாபகம் இருக்காது sister. Because namma life la neeraiya problem face pannikittu irrukkom sister. What next??? Idhuthan namma life sister.

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Very correct sister

    • @sakthibalagopi825
      @sakthibalagopi825 2 หลายเดือนก่อน

      @@realsaimiracles எஸ் sister

  • @user-kt2eu7nj5j
    @user-kt2eu7nj5j 28 วันที่ผ่านมา

    Thank you so much Murga Saranam❤ Saranam🙏🙏🙏🙏🙏

  • @jayapriya8801
    @jayapriya8801 2 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றபடி 1week follow பண்ணிட்டு கண்டிப்பா feedback poduren sister.. ஓம் சரவணபவ 🦚🦚🦚

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Mika Mika santhosam 🙏🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 2 หลายเดือนก่อน +1

    Sister i got dream last week.Normally i love Murugar very much thats why when i thinking of him or listening Murugar I begin to cry...but last week i have a dreamt that Murugar Annan Pillayar came in my dream...its like i go one shop the seller sell a lot of pillayar key chain with colours.OMG tears came down,and also i chanting Pillayar Gayatri mantra...OM THATPURUSHAYA VITMAHE,VAKRA THUNDAYA THEEMAHE,THANNO THANTHI PRACHODAYATH.I am feeling bless..🙏

  • @SoubhaPrakaash-gh1yc
    @SoubhaPrakaash-gh1yc 2 หลายเดือนก่อน +2

    Yes first time i felt this when i had gone to pazhani for paathayathhirai....

  • @user-jn9iw5xp5x
    @user-jn9iw5xp5x 22 วันที่ผ่านมา

    Sister kandipa naan follow pandren sister

  • @jayanthanm9710
    @jayanthanm9710 16 วันที่ผ่านมา

    ஓம் முருகா ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕 ஓம் சக்தி பராசக்தி ஓம் 🙏💕❤

  • @user-fm1cp8vt7b
    @user-fm1cp8vt7b 4 วันที่ผ่านมา

    Super 🙏🙏🙏🙏🙏

  • @sai_sathya_channel
    @sai_sathya_channel 2 หลายเดือนก่อน +1

    Romba nandri sister❤❤❤❤

  • @drisyaunni1628
    @drisyaunni1628 2 หลายเดือนก่อน +1

    Thank you sis....I'm from Kerala..... Om muruga potri...

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 2 หลายเดือนก่อน +1

    அருமை மிகமிக அருமைமா

    • @realsaimiracles
      @realsaimiracles  2 หลายเดือนก่อน

      Thank you so much nga❤

  • @முல்லை
    @முல்லை 21 วันที่ผ่านมา

    ஸ்ரீ வெற்றி வேலவா துணை 🙏🙏🙏

  • @devikrishna7110
    @devikrishna7110 2 หลายเดือนก่อน +3

    Om Muruga 🌺❤

  • @user-vc4zz2lq7p
    @user-vc4zz2lq7p หลายเดือนก่อน +1

    My heart my favourite murugan superb

  • @umasankar3744
    @umasankar3744 2 หลายเดือนก่อน +1

    வேலும் மயிலும் சேவலும் துணை.🙏

  • @Dr.K.BhuvanaGirivasan-wo2gc
    @Dr.K.BhuvanaGirivasan-wo2gc 19 วันที่ผ่านมา

    Only after seeing your video I started vel maaral

  • @SaiNitheesh-hi1ux
    @SaiNitheesh-hi1ux 29 วันที่ผ่านมา

    நன்றி சகோதரி

  • @kalavathinagarajan3835
    @kalavathinagarajan3835 2 หลายเดือนก่อน +1

    அரோகரா ஊண்மை❤❤❤❤❤❤

  • @user-kj4ub1ub3y
    @user-kj4ub1ub3y หลายเดือนก่อน

    முருகா வேலவா சரவணா கார்த்திகேய கந்தா கடம்பா கதிர்வேலா பால தண்டாயுதபாணி என் தெய்வமே முருகா சரணம் அன்பு சகோதரிக்கு என் வாழ்த்துக்கள் வீடியோ ரொம்ப lentha இருக்குமா கொஞ்சம் ஷார்ட்டா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் ரொம்ப நன்றி மா

  • @mahasubramaniyan
    @mahasubramaniyan 2 หลายเดือนก่อน +1

    🙏🙏....OM Murugaa..
    .🙏🙏

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ முருகா முருகா முருகா என்று ‌நீதான் துணை ‌‌ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Poojaprem632
    @Poojaprem632 19 วันที่ผ่านมา

    Om muruga ❤

  • @sowmiya8735
    @sowmiya8735 5 วันที่ผ่านมา

    Om muruga pottri🙏🙏

  • @sarasvathi8494
    @sarasvathi8494 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 20 วันที่ผ่านมา

    Nandri Sister❤