போலீஸ் கடைபிடிக்க வேண்டிய 11 கைது விதிமுறைகள் | Arrest Rules | Theneer Idaivelai Law Series EP - 05
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
- போலீஸ் நம்மைக் கைது செய்யும்போது நமக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன, எப்போது போலீஸ் நம்மைக் கைது செய்யலாம், போலீஸ் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள் என்னென்ன போன்ற கைது நடவடிக்கையின் போது நமக்கு இருக்கும் உரிமைகள் பற்றி அறிந்துகொள்வோம்! #நம்சட்டம்நம்உரிமை #Theneeridaivelai
Download here the Supreme Court Direction on Arrest:
drive.google.c...
Written & Presented by Kalidass
Shot & Edit by Shyam
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...
*அது ஏனோ உங்களுடைய பதிவை பார்க்கும் முன்னரே 👍👍👍பட்டனை அழுத்தி விடுகிறேன் நண்பா*

FREEE-Paper
Games
Home
Latest
Most Read
Home / Entertainment / Bollywood / Women’s Day 2021: Boney Kapoor pays tribute to late wife Sridevi, daughters Janhvi, Khushi and Anshula
BOLLYWOOD
Women’s Day 2021: Boney Kapoor pays tribute to late wife Sridevi, daughters Janhvi, Khushi and Anshula
Boney Kapoor said that he was fortunate to have 'some of the strongest women in the world' in his life -- late wife Sridevi, and daughters Janhvi Kapoor, Khushi Kapoor and Anshula Kapoor.
By HT Entertainment Desk
PUBLISHED ON MAR 08, 2021 06:03 PM IST
Boney Kapoor appreciated the women in his life on International Women's Day.
On the occasion of International Women’s Day, producer Boney Kapoor gave a shout-out to the women in his life -- late wife Sridevi, and daughters Janhvi Kapoor, Khushi Kapoor and Anshula Kapoor. He counted them among the ‘strongest women in the world’.
Sharing a picture of Sridevi and another of Janhvi, Khushi and Anshula, Boney wrote on Twitter, “Blessed to have some of the strongest Women in the world in my life. Their inner power has been my biggest strength. #InternationalWomensDay #womenpower.”
MORE FROM THIS SECTION

Ranvir Shorey: It takes longer to have a broader career, than somebody who just wants to be a hero, or one trick pony

Janhvi Kapoor struggles to change clothes in car, as she ditches glamorous look

Farhan Akhtar's Toofaan to premiere on Amazon Prime on May 21

Suhasini Mulay: I always get goody two shoes roles, I am not that at all, I got fed up
Sridevi died due to accidental drowning in February 2018 in Dubai, where she was attending a family wedding. Boney often remembers her in emotional social media posts.
Last year, on Sridevi’s birth anniversary, Boney wished she was around to see Janhvi’s performance in Gunjan Saxena: The Kargil Girl. “Jaan missing you lots every second of the 900 days you left us , but more so today to see the joy on your face for the good reaction to Janu’s work in Gunjan, I wish you were here with us, our joy is incomplete without you. Happy birthday my love my life. #HappyBirthdaySridevi,” he wrote.
Also read: Kamya Panjabi shares bikini photo with empowering message, husband Shalabh Dang reacts
Janhvi, currently, is awaiting the release of the horror-comedy Roohi. She stars alongside Rajkummar Rao and Varun Sharma in the film.
In a recent interview with Hindustan Times, Janhvi said that she is ‘definitely nervous and anxious’ about the release of Roohi on March 11. It is the first big film to release after theatres began operating at full capacity.
However, Janhvi added, “I believe in my film. I believe that we have worked hard and made something that we can all be proud of and put in good work.”
Khushi is planning to follow in Janhvi’s footsteps and become an actor. She is currently attending a film school in New York. Anshula, meanwhile, runs the online celebrity fundraising platform Fankind.
SHARE THIS ARTICLE ON
TOPICS
boney kapoor sridevi janhvi kapoor khushi kapoor anshula kapoor
RELATED STORIES
BOLLYWOOD
Janhvi Kapoor on why she can't watch mother Sridevi's Chaalbaaz: 'They were very mean to her'
UPDATED ON MAR 06, 2021 07:28 AM IST
BOLLYWOOD
Step inside Janhvi Kapoor, Khushi Kapoor and dad Boney's home which is an eclectic dream. See pics
PUBLISHED ON FEB 19, 2021 02:35 PM IST
TRENDING TOPICS
Tirath Singh Rawat
West Bengal Election
Covaxin
JEE Main Result 2021
Amitabh Bachchan
Post Covid vaccination guidelines for aircrew
Covid-19 cases in India
OPEN APP
Bro
Appadiya
Intha Election time la
Amount > 50,000 eduthu Kondu ponna
Proper evidence kekuranga
Atha pathi
Oru video podunga bro
Nanum than
நானும்
@@kiruba7007 l000l
Bro.. One Request.. தேர்தல் ஆணையம் பற்றி போடுங்க... அவங்க வேலை பற்றியும்.. அவங்க மேல புகார் அளிப்பது பற்றியும்
இதெல்லாம் சரிதான் ஆனா அப்படியா நடக்கிறது, இது எல்லாம் பணக்காரர்களுக்கு மட்டும்தான்
11 விதிமுறைகளை போலீஸ் கடைபிடித்தால் ஒரு நிரபராதிகள் கூட போய் வழக்கில் தண்டிக்க படமாட்டார்கள்..💯
மிகச் சிறப்பாக எடுத்து சொன்னீர்கள் அருமை இதேபோல பொதுமக்களுக்கு சட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு பதிவுகள் அதிகம் பகிருங்கள் அருமை ஐயா நன்றி..🙏🙏
நீங்க சொல்றதெல்லாம் நடக்கிறதில்லைங்க சார்....
நாம எதுனா கேட்டா...
வேற கேஸ் போட்டு இன்னும் கொடுமை படுத்துறாங்க... போலீஸ்னாலே வெறுப்பு தான் வருது...
கேட்காம இருந்தா 10 அடி விழும் இதை போய் கேட்டா சட்டம் பேசுறியடா என்கிட்ட அப்புடி சாதா கேஸ் கிரிமினல் வழக்கு மாத்திருவாங்க ப்ரோ
இதுதான் எதார்த்தம்
சிறப்பான முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எந்நேரமும் அடிப்படை சட்டங்கள்/உரிமைகள் பற்றி தெளிவுபடுத்திக் கொள்ள கையேடு தயார் செய்து பகிர வேண்டுகிறேன்.
நீதிமன்றம் உறுதியா இருந்தா போலீஸ் ஏன் இப்படி ஆடுது
உங்களுடைய தகவல் மிக அவசியமானது மிக்க நன்றி அன்னா
Anna romba thanks.. konja naal munadi thaa adipadai sattam therinjikanum nu nenachen.. ungaloda indha video romba usefula aah iruku anna
இப்படிளா இதுவரை எந்த போலீஸ்யும் யாருக்கும் சொன்னதே இல்ல
Knowledge is welth brother super information 😉😉😉👍👍👍
Romba romba arumai..romba naal ah unga channel ah follow pandren..na oru BBA student. You have sown a seed in me to understand these basic laws. So indha maari details lam enga paakanum nu sonningana na padippen. Romba useful ah irukkum. Thanks in advance!
ஹெல்மெட் வந்திருக்கிறது போலீஸ் கை காட்டி வந்திருக்கிறார்கள் லைசன்ஸ் இன்சூரன்ஸ் இருக்கானு கேக்கறாங்க அதுக்கு எவ்ளோ பின்வரும் நண்பா அது பற்றி ஒரு வீடியோ போடுங்க
arumaiyana thagaval.nichayam theriya vendiya vishayangal.
அருமையான பதிவு...
Thanks For Your Valuable Information
Super anna, unga team ninacha perumaia iruku keep it up,
தொடருங்கள் உங்கள் பணியை...! எல்லோருக்கும் தெரிய வேண்டிய தகவல்...!
நல்ல, தெளிவான பதிவு.
உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை
Thanks brother very useful information ... Keep it up brothers....
தகவலுக்கு நன்றி
நோட்டா பற்றி விளக்கி ஒரு காணோளி பதிவு செய்யுங்கள்..
Nice topic...
But innum thelivaa sonna nalla irukkum
மிக்க நன்றி
நன்றி 👍👍❤️❤️
நன்றி.....
உங்கள் அணித்து பதிவும் அருமை..... அதைபோல் எந்த எந்த case ku எவளவு செலவு ஆகும் பெயில் amount and எந்த court la எவ்ளோ fees ஆகும் nu கொஞ்சம் சொல்லுங்க bro... ஒரு ஒரு case ku oru oru advocate veara veara amount vaanguraaru..... Idha எப்படி kandupidipadhu....????
மிகவும் பயனுள்ள தகவல்கள்
வணக்கம் நான் தேனீர் இடைவேளை யூடியூப் சேனலில் சஸ்கிரைப்பர் என் பெயர் ஸ்ரீனிவாசன் நான் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் நான் ஒரு மாற்றுத்திறனாளி மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றிய பதிவு போட்டா எங்களுக்கு உதவியா இருக்கும் நன்றி
அருமையான தகவல் சொன்ன தேனீர் இடைவேளைக்கு மனமார்ந்த நன்றி 🙏💐🤝
Thumbnail vara maari🤣🤣
அருமை நண்பா... 👍
Sikiram ah veee channel 1M subscribers reach panuvingayaaa
Eppa Yaru sammi ne . Ithai ella live ah police kitta nega kettu oru video podvum nanri
All Indian support this channel
Tq bro you're doing good job
Antha 3 dislike um kandipa police iruka chance iruku...😂😂
Informative video bro. Hats off to your service
Great job please continue the law video
1 st time watch ur video...also subscribed
Sir please do a video about the election rule which prohibits traveling with huge amount of cash without proper proof. What are the proofs required. Please explain it will be helpful in current times
Nengaa vera level bro!!!!
Future Hero's of TH-cam
why these kinds of knowledge is not joined as subjects in school? like maths, science, social!
Yeah !! If all of our people think about this we shall choose right person for our government . Then they will frame those life oriented syllabus to schl students . Actually🙄 why our government were not frame life oriented syllabus to schl students is if they ( students or youngsters )know about those rules , they will be knowledgeable . Then they will ask questions against government . So they (government ) cautious about even schl syllabus too....😂
நல்லது
thanks for your info.
Thanks bro👍
நல்ல பதிவு
சரிதான் அந்த வீடியோ link description la add பண்ணுக pakalam
அருமை அண்ணா
இதெல்லாம் போலீஸ்க்குக்கே தெரியாது அண்ணா
சூப்பர் bro
Vera level bro keep it up
❤🤝👌👍🙏🥺 புடிச்ச உடனே சும்மா புடிச்சிட்டு வந்திருக்காங்க அடிச்சிடுவேன் எதுக்கு அடிக்கிறாங்க அவங்க மேல தப்பு இருக்கா இல்லையான்னு தெரியாமையே இவங்க எதுக்கு அடிக்கிறாங்க
Arumai arumai.....
நீங்கள் சொல்லும் எதுவும் நடக்காது இப்படி ரூல்ஸ் இருக்குனு சொன்னால் மாவுகட்டு நிச்சயம்
💯💯💯💯
Bank la erukkura rules and regulations law (important) sollunga bro
IPC க்கு CRPC க்கு உள்ள வேறுபாடு என்னவென்றுனு சொல்லுங்க bro
அனைத்து தேர்தல் வெற்றி பெற்ற உறுப்பினர்களும் அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் செய்ய கூடாத பணிகள் (வார்டு முதல் அமைச்சர் வரை) இதை ஒரு தலைப்பாக செல்ல முடியும்மா தலைவ
சாத்தான்குளதிள் ... நடந்து எப்படி
good details
அடிதடி வழக்குகளை பத்தி சொல்லுங்க...
really useful content
Super channel
தலைவா இன்னும் பொடுங்க முடுஞ்சா உங்க போன் நம்பர போடுங்க 😅
Vera level bro
காவல் நிலையத்தில் அதிகாரிகள் கேட்ட வார்த்தை பேசினால் அல்லது புகார் அளிப்பவரையே கைது செய்வதாக மிரட்டினால் லஞ்சம் எதிர்பார்த்தால் என்ன நடவடிக்கை எடுப்பது
Super bro 👌
Velldone bro
Site போட்டு வீடு கட்டி விக்ராங்க ஐ அதற்கான கழிவு நீர் வேளியேறும் rules sollunga
madurai Amurutha. ambuthambigale arumai arumai
neengal solvathu atthunaiyum
Pengalvanmurai kudumba sattangal enna ena kooravum.
Bro
Appadiya
Intha Election time la
Amount > 50,000 eduthu Kondu ponna
Proper evidence kekuranga
Atha pathi
Oru video podunga bro
ஐயா இது தாங்க நானும்.... ஆனால் இப்ப ட்ரீட்மென்ட்டுக்கப்பரம் பரவா இல்லிங் ஐயா... Pls do one thing went to direct mama hone and get interview boss, mama very angry dog becorfull
Rules pesuriyanu extra adithaa veluum because happened to me
Police public la yarayavathu station ku vanga ungala visarikanum apdinu kupdum pothu namma yen nu kekkalama ,or idhuku rules ethuvum iruka
th-cam.com/video/czIJFCdPIGQ/w-d-xo.html
Super bro
Super nanba
resister mirage pathi poduinga bro
Bro election la thani thokuthi endral enna? 🙄
Bro oru video podunga
Nama 1 month work Pani salary kudula Ena panala
athu Ena cection eruku kojam explain panunga
Playlist ah update panunga every month
Super 👍
Police kita rules pesa mudiyathu... Extra Adi vizhum
Extra adi vizhum na ethana nalu ku dan... Thappai pana ma iruinthalum bribery vanguranga... Rules, Law va pesunga ... Pesanum... Democracy India...
பேன் கார்ட் விவரங்கள் பெடுங்க அண்ணா
போடுங்க...பெடுங்க இல்ல
Nrmal sattatha patthi slunga nanba, basic lvl
Nice video Anna 🥰👍♥️
Epco anna semma 😘🥰
Indhamaadhiri adippadai sattangalukku oru book refer pannunga bro
Itha sonna nammalae vacchi seivanga...
Super
Polisai nam adithu vittal enna thandanai? Nam self-defense gaka avarkalai thakalama?
உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன்
வாங்கினால் அந்த ஆணை
1.குற்றவியால் நீதிமன்றத்திற்கு
அனுப்புவார்களா......
2. சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்புவார்களா...?
எந்த கு.மு.வி.ச.விதியின்
Nota pathi solluga anna...
இதெல்லாம் பண்ணமாட்டாய்ங்க.....அது குறித்து புகார் எங்க செய்யனும்.... செஞ்சாலும் அதற்கு பதில் கிடைக்குமா?
600 வது like 👍
Can you please make a video on No parking rules in front of house
அண்ணா இந்த சட்ட விதிகள் எல்லாம் எதில் இருந்து எடுக்குரிங்க......