கைது செய்தவுடன் போலீஸ் என்ன செய்ய வேண்டும்? எத்தனை நாள் கஸ்டடி| Theneer idaivelai law Series EP - 06

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • நம் மீது குற்றம் சுமத்தப்பட்டு நம்மைக் கைது செய்தவுடன் போலீஸ் என்ன செய்ய வேண்டும், எத்தனை நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்திருக்க முடியும், எத்தனை நாள் நம்மை சிறையில் வைத்திருக்க முடியும் போன்ற போலீஸ் மற்றும் நீதிமன்ற விசாரணை பற்றி தெரிந்துகொள்வோம்! #நம்சட்டம்நம்உரிமை #TheneerIdaivelaiLaw
    Written & Presented by Kalidass
    Shot & Edited by Shyam
    CrPC section 57 - Person arrested not to be detained more than 24 hours
    CrPC section 167 - Procedure when investigation can not be completed within 24 hours
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 112

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 ปีที่แล้ว +10

    இந்த பதிவின் மூலம் நிறைய பேர் தெளிவாக சட்டம் பற்றி அறிந்திருப்பார்கள் இது போன்று நிறைய பதிவுகள் வேண்டும் நண்பா நன்றி 🙏🙏👍👍

  • @anbarasanm9737
    @anbarasanm9737 3 ปีที่แล้ว +9

    Posco act & Arrest producing sollunga sir

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு ..வேர லெவல் சட்டம்

  • @rajesh1767
    @rajesh1767 วันที่ผ่านมา

    Excellent

  • @jaganathan7550
    @jaganathan7550 3 ปีที่แล้ว +1

    True koyal raj thank u thaneer

  • @dhayalandhaya3637
    @dhayalandhaya3637 3 ปีที่แล้ว +2

    Very useful information brother ,👌

  • @thangamr6747
    @thangamr6747 2 หลายเดือนก่อน

    மிகவும் சூப்பரா உண்மையா தொல்ல தெளிவா விளக்கு நீங்க சார் சூப்பர் சார் சூப்பர் நன்றி நன்றி சார்

  • @karthikeyanmasstamilan8966
    @karthikeyanmasstamilan8966 ปีที่แล้ว +1

    Super bro good message 👌👍👍

  • @vetriarasan7599
    @vetriarasan7599 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு தங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @dineshdilipkumar6380
    @dineshdilipkumar6380 3 ปีที่แล้ว +1

    Thanks For Your Valuable Information 👍

  • @kiranbabu7695
    @kiranbabu7695 3 ปีที่แล้ว +2

    Thank you for all these information you provide, keep going.

  • @anandraj463
    @anandraj463 3 ปีที่แล้ว +2

    looking forward to your further videos sir,,,,romba neraiya details solreenga
    really inspiring

  • @ponnurangam6203
    @ponnurangam6203 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு. மேலும் மணல் கடத்தல் மற்றும் அவற்றை தடுக்கும் வழிமுறைகளை விரிவாக பதிவிடவும்.கனிமவளம் காக்க உதவிடுவீர் நன்றி

  • @govind8516
    @govind8516 ปีที่แล้ว

    Finishing vera level thalaiva

  • @manickemr7850
    @manickemr7850 6 หลายเดือนก่อน

    அண்ணா.உங்கள்.வீடியோ.சூப்பர்.வாழ்த்துக்கள்

  • @rakeshRakesh-ss9pg
    @rakeshRakesh-ss9pg 10 หลายเดือนก่อน

    romba use full ah irruku bro unga videos

  • @nandan6137
    @nandan6137 3 ปีที่แล้ว +1

    Dear Hero's.. Kindly update..... we need employes salary pending cases

  • @ramdoss1613
    @ramdoss1613 2 ปีที่แล้ว

    அருமை சகோ 👍👍

  • @sardharsha
    @sardharsha ปีที่แล้ว

    Thank you bro welcome nice all videos

  • @suriya5555
    @suriya5555 3 ปีที่แล้ว

    அருமை சகோதரரா....❤️

  • @LoganatharajLoganatharaj
    @LoganatharajLoganatharaj ปีที่แล้ว

    Anna naanum laws படிக்கதான் poreen innum நிறைய வீடியோ போடுங்க

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 3 ปีที่แล้ว

    நம் சட்டம் நம் உரிமை பதிவுகள் நடைமுறை பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது..
    நன்றி...
    என்னுடைய எதிர்பார்ப்புகள் :
    1.நம் சட்டம் நம் உரிமை பற்றிய புத்தகம் தமிழில் ஒன்று.
    2.நமது நாடு நமது கடமை - கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு...

  • @mohamadazeem2270
    @mohamadazeem2270 3 ปีที่แล้ว

    🙏ப்ரோ எப்படி என் மாவட்டத்தில் இருக்கிற சட்டமன்ற உறுப்பினர் அல்லது 2021 யார் யாரு போட்டி போடுறாங்க அவர்களைப் பற்றிய விவரங்களை எங்கு போய் பார்ப்பது அதைப் பற்றி வீடியோ போடுங்க ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்....👍

  • @SasikalaSasikala-h1i
    @SasikalaSasikala-h1i 2 หลายเดือนก่อน

    super sir

  • @Muthudon007
    @Muthudon007 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா...

  • @mohammedsithik7682
    @mohammedsithik7682 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rajarajan9509
    @rajarajan9509 3 ปีที่แล้ว

    Super bro..I expect more like this

  • @maharaja.m6590
    @maharaja.m6590 3 หลายเดือนก่อน

    Very nice 👌 bro

  • @sathishkutty4353
    @sathishkutty4353 3 ปีที่แล้ว

    Super bro..👍

  • @shivasurya3119
    @shivasurya3119 2 ปีที่แล้ว

    Super super 👌

  • @mks90mks12
    @mks90mks12 ปีที่แล้ว

    Super

  • @RaajivSrinivasan
    @RaajivSrinivasan 3 ปีที่แล้ว +4

    Nanbarae, I'm not a lawyer. Can I appear in Chengalpattu consumer court on behalf of my father by producing Vakalatnama? If yes, Kindly share the format of vakalatnama, court fee/ stamp value required for it, does sub registrar or notary public has to sign it and all other details. Thank you.

  • @texasabb571
    @texasabb571 3 ปีที่แล้ว +1

    Nan malaysia il valgiren en tagapanrin sothugalirukirathu athai Indiavil ullavargal ethukondargal ithai enkaiku kidaika seivathu.

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 ปีที่แล้ว

    Super 👍

  • @nandan6137
    @nandan6137 3 ปีที่แล้ว +1

    Future Hero's of TH-cam

  • @Ragu_Rules
    @Ragu_Rules 11 หลายเดือนก่อน

    Pala varudankalin pinnar theerpu varum bro. In fact after 20-30 years

  • @geetharaghavan4063
    @geetharaghavan4063 ปีที่แล้ว

    Family court sattam pathi solluga

  • @rkshabana3305
    @rkshabana3305 10 หลายเดือนก่อน

    Thank u sir

  • @swethababyswetha563
    @swethababyswetha563 3 ปีที่แล้ว

    விவாகரத்து சட்டம் பற்றி சொல்லுங்கள்
    Tell me about the divorce law help with my sister tell you bro

  • @abinaya820
    @abinaya820 7 หลายเดือนก่อน

    Bro super

  • @kodaimani4948
    @kodaimani4948 3 ปีที่แล้ว +2

    அரிய வேண்டிய ஒன்று

    • @Ragu_Rules
      @Ragu_Rules 3 ปีที่แล้ว +1

      அரிய அல்ல, அது “அறிய வேண்டியதொன்று.” தமிழை சரிவர எழுதுங்கள்.

  • @ramarajanvip
    @ramarajanvip 3 ปีที่แล้ว

    Superb

  • @prabumano312
    @prabumano312 9 วันที่ผ่านมา

    Anna atithati case kolai muyarchi nnu pathivu pannuna enna pannuvanka
    Athathu 2021 jamin mutichu finish panitu 2024 la marupatium case akuma pls reply

  • @santhoshsanthosh2852
    @santhoshsanthosh2852 ปีที่แล้ว +1

    Anna 304a Bike விபத்து
    அதாவுது நாம
    ஒருவர் மீது மோதி விபத்து அடைந்தால் அதற்கு ஓட்டுனருக்கு எண்ண நடக்கும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணே🙏🙏🙏
    Please

  • @nobalraj3332
    @nobalraj3332 ปีที่แล้ว

    Sago oru doubt...ipo senthil balaji visayathula enne nadandhadhu?

  • @urdnahc5395
    @urdnahc5395 3 ปีที่แล้ว

    Ji qnet mela complaint panni 30 days refund policy mudincha apramum epdi refund vanguradhu nu video podunga ..

  • @malars4284
    @malars4284 ปีที่แล้ว

    Lancham case ku avlo varusam thandanai solluga bro

  • @ananthparams5321
    @ananthparams5321 3 ปีที่แล้ว +1

    Police custody vs judicial custody இன்னும் தெளிவா தகவல் கொடுத்தால் நல்லது

  • @playitcreation3795
    @playitcreation3795 3 ปีที่แล้ว

    Bro Kindly explain civil cases

  • @zubairshaik9464
    @zubairshaik9464 3 ปีที่แล้ว

    Cheating case sollu ga
    Yen friend business solli yemayhitan please idea sollunga

  • @mrktmvlogs5151
    @mrktmvlogs5151 3 ปีที่แล้ว

    Bro bank LA wrk panravaga Costomer kitta behavior seriya treat pannalana complaint panrathu pathi poduga bro

  • @paramasivans7324
    @paramasivans7324 3 ปีที่แล้ว +2

    2 வருட jail அல்லது 50,000 ரூபாய் fine.
    என்பது சரியான முறையா...??
    இது எந்த IPC SECTION ன் கீழ் எழுத பட்டுள்ளது..?

  • @vgpmbalka2918
    @vgpmbalka2918 3 ปีที่แล้ว +1

    பேன் கார்ட் விவரங்கள் பெடுங்க

  • @kannank9087
    @kannank9087 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ
    ஆட்கொணர்வு மனு உயர் நீதிமன்றத்தில் மட்டும் தான் போட முடியுமா அல்லது
    மாவட்ட நீதிமன்றதில் போடமுடியுமா

  • @dillipdharman
    @dillipdharman 3 ปีที่แล้ว

    Epco anna super ,,

  • @Summa_Kadhai_Pesuvom
    @Summa_Kadhai_Pesuvom 3 ปีที่แล้ว

    bro jaamin evlo naal varaikkum kudupanga...police andha case kandu pudikkalana enna pannuvanga...jaameeen paththi details podunga bro...

  • @hi...430
    @hi...430 3 ปีที่แล้ว +6

    சாத்தான்குளம் போன்று இனி நடக்காமலிருக்க இது உதவும்

  • @sriram-re1td
    @sriram-re1td 3 ปีที่แล้ว +1

    👌🔥

  • @sakthivelrama3412
    @sakthivelrama3412 3 ปีที่แล้ว

    Bro pinanicase pathi potunga bro

  • @swaggoutham4865
    @swaggoutham4865 3 ปีที่แล้ว +1

    Employ law yethana iruka bro.......iruntha solluga
    Oru company la work pannitu iruka but antha job pudikala nindruvidura yendru manager idam kurukiren atharku avar sari ninudu yendru sollrar .... salary yepavum pola nee work panna days ku salary vanthurum sollraru ....ana salary podavillai .....atharku yethana panna mudiyuma ....

  • @sarathkumar-hn7yn
    @sarathkumar-hn7yn 3 ปีที่แล้ว

    அனைவரும் தெரிஞ்சிருக்க

  • @silambarasans002
    @silambarasans002 10 หลายเดือนก่อน

    Section 366
    Section 354A
    Section 342
    Section 376(2)(1)
    Section 92(d)
    இந்த பிரிவின் கீழ் ஒருவர் 110 மேல் நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
    இதுவரை அவருக்கு பிணை வழங்கவில்லை ஏன்.?

  • @gopigk5263
    @gopigk5263 3 ปีที่แล้ว

    8hr shifta 12HR aakitanga labour rules paththi sollunga bro

  • @mukilankalaimani1869
    @mukilankalaimani1869 3 ปีที่แล้ว

    LLB (HONS) meaning ennathu sago?

  • @VaishunaviMini
    @VaishunaviMini 2 ปีที่แล้ว

    Sir oru Poiyana murder case ku En husband arrest panni 10 month aguthu Athuku na Enna panna avainga Veliya varuvainga please sir help pannuinga please 🙏😭😭😭

  • @deenath0810
    @deenath0810 3 ปีที่แล้ว

    Anna health insurance sollunga

  • @dineshdevaraj1844
    @dineshdevaraj1844 3 ปีที่แล้ว

    case vopas என்றால் என்ன?

  • @VaishunaviMini
    @VaishunaviMini 2 ปีที่แล้ว

    Sir oru poiyana murder cases Kaga En husband arrest panni irrukainga 10 month aguthu sir but bayel Keadaikala

    • @durairaj3393
      @durairaj3393 ปีที่แล้ว

      'சட்டம் தெளிவோம் learn law' - இந்த fb group la கேளுங்கள்

  • @vasanthakumar6577
    @vasanthakumar6577 3 ปีที่แล้ว

    People politics and king politics different please tell our channel

  • @jnantham64
    @jnantham64 3 ปีที่แล้ว

    👌

  • @karthikkarthi9
    @karthikkarthi9 3 ปีที่แล้ว

    Provident Fund amount details soluga

  • @SankarO-zh8zh
    @SankarO-zh8zh 16 วันที่ผ่านมา

    Oksir

  • @vinayagams2718
    @vinayagams2718 3 ปีที่แล้ว

    Saturday and Sunday la arrest panna enna pandrathu??

  • @Summa_Kadhai_Pesuvom
    @Summa_Kadhai_Pesuvom 3 ปีที่แล้ว +1

    Bro lanjam vangravangala kaithu panna avunga job ennagum...oru vela kadaisiya avunga lanjam vaangula nu prove aagiduchu na court final ah job marubadium kudukuma...ivlo naal case nadandha time la varaadha salary lam marubadium poduvangala...indha maari details podunga...

  • @PandiPandi-bk1lt
    @PandiPandi-bk1lt 2 ปีที่แล้ว

    Sir en lover a eppadi sir na eduka soluga sir😭😭😭😭😭😭😭

  • @kanthamalaip7993
    @kanthamalaip7993 3 ปีที่แล้ว

    நீதிமன்ற காவலில் காவல் துறை தாக்குதல் நடத்தினால் என்ன செய்ய வேண்டும்

  • @sanjeethtalent6602
    @sanjeethtalent6602 3 ปีที่แล้ว

    PDF file Tamila podungka pro

  • @rajapovalin6664
    @rajapovalin6664 ปีที่แล้ว

    👍👍👍

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 2 ปีที่แล้ว

    Anna neega lawyer haaa

  • @goutham6114
    @goutham6114 3 ปีที่แล้ว

    FIRST COMMENT

  • @nunthuthumi
    @nunthuthumi 3 ปีที่แล้ว +5

    யாருக்கு உதவியா இருக்கோ இல்லையோ எனக்கு உதவியா இருக்கும் இந்த பதிவு ஏன்னா
    நாம் டமிழர் கட்சிகாரங்க
    பித்தலாட்டத்தை பேசறதால
    எப்ப பொய் கேசு போட்டு
    என்ன உள்ள தள்ள போறாங்கன்னு தெரியல

  • @SreeSreepratheesh-l5p
    @SreeSreepratheesh-l5p ปีที่แล้ว

    Sajji Nikala inna enna vakum

  • @tamilpk3664
    @tamilpk3664 3 ปีที่แล้ว +1

    அண்ணா, கோர்ட்ல வக்கீல் இல்லாம குற்றவாளியே வாதாடுற மாறிலாம் இருக்கா, ?

    • @nithiek7812
      @nithiek7812 3 ปีที่แล้ว

      தரலாமா வாதாடலாம் உங்களுக்கான நேரம் கொடுக்கப்படும்

  • @tamilanraj2144
    @tamilanraj2144 3 ปีที่แล้ว +1

    எந்த வித குற்றம் செய்தவராக இருந்தாலும் 60 அல்லது 90 நாளில் ஜாமினில் வெளியே வர முடியுமா.
    தீர்ப்பு வர நீண்ட காலம் ஆனால் என்ன செய்வார்கள்.

  • @ranjithk6863
    @ranjithk6863 3 ปีที่แล้ว

    🙏

  • @arunvasanthan
    @arunvasanthan 3 ปีที่แล้ว

    Sir neenga lawyer aha

  • @SreeSreepratheesh-l5p
    @SreeSreepratheesh-l5p ปีที่แล้ว

    Sajji nikala inna enna vakum

  • @padma780
    @padma780 8 หลายเดือนก่อน

    Ne ga sollu ra mari vachu patha police enna pandra ga lo atha padi than justic keadi ku ma anna inga than police kasu vangi kitu vela seairhu tha enna pandrathu

  • @ramachandranm5649
    @ramachandranm5649 3 ปีที่แล้ว

    Second

  • @statusworld0382
    @statusworld0382 3 ปีที่แล้ว

    Ungaluku rmb rmb nadri Anna Intha mari videos ah stop panirathinga plsssssssss 🙏🙏🙏🙏🙏

  • @tamil1834
    @tamil1834 3 ปีที่แล้ว

    Kundas patti solu ga

  • @masoodhuraja2018
    @masoodhuraja2018 3 ปีที่แล้ว

    அண்ணா இரயில்வே டிக்கெட் போட்டு வித்ததுக்காண்டி இரயில்வே act செக்சன் 143 (1) ல என் மேல கேஸ் பொட்ருக்காங்க.😭
    இதுனால அரசு வேலை கிடைக்காதா.
    நான் குற்றத்த ஒத்துக்கிட்டா வேலை கிடைக்குமா?😥

  • @கடல்புறா-ற9ட
    @கடல்புறா-ற9ட 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா.. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது.. அதனை பதிவு செய்ய வேண்டும்.. மற்றும் இது ஒரு கலப்பு திருமணம் ஆகும். மேலும் கலப்பு திருமண நிதியுதவி பெற விரும்புகிறேன்.. அதனை எவ்வாறு பதிவு செய்வது.. உதாரணமாக: 1.இந்து திருமண பதிவு சட்டம் 2.தமிழ்நாடு அரசு கட்டாய திருமண பதிவு சட்டம்.
    தயவுசெய்து பதில் கூறவும் அண்ணா.. 9626060767
    WhatsApp

  • @shakthikutty1629
    @shakthikutty1629 3 ปีที่แล้ว

    வீடியோ ஓப்பன் பன்னா அரசியல் வாதிக்கு ஜால்ரா போட்ர வீடீயோ வருது இதுக்கு கேஸ் போட முடீயுமா?..

  • @venkatraman6592
    @venkatraman6592 3 ปีที่แล้ว

    Hi Anna enakku oru doubt please send pannunga unga whatsapp number

  • @manimaran9529
    @manimaran9529 3 ปีที่แล้ว

    Super

  • @PandiPandi-bk1lt
    @PandiPandi-bk1lt 2 ปีที่แล้ว

    Sir en lover a eppadi sir na eduka soluga sir😭😭😭😭😭😭😭

  • @vsgtamilchannel5192
    @vsgtamilchannel5192 3 ปีที่แล้ว

    👍👍

  • @SreeSreepratheesh-l5p
    @SreeSreepratheesh-l5p ปีที่แล้ว

    Sajji nikala inna enna vakum