How to complain about Police? | போலீஸ் அடிச்சா என்ன செய்யணும்? What is PCA Act?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 240

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 ปีที่แล้ว +107

    அருமையான விழிப்புணர்வு தகவல் 💖🎊என்ன செய்ய கருத்துல கொஞ்சம் comedy இருந்தா தான் முழுசா பாக்குறாங்க🎉😊🙏மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏😊🎉🎊

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 ปีที่แล้ว +77

    அருமையான தகவல், ஆனால் நம் உள்ளூரில் சில இடங்களில் complaint செய்ய முடியாத அளவுக்கு உயிர் கூட மிச்சம் வைக்காம அடிச்சு கொல்றாங்க

  • @k.p.nbalaji35
    @k.p.nbalaji35 3 ปีที่แล้ว +35

    இன்று. என்.மனதில்.தானாக.தோன்றியது.2.மணி.நேரம்.களித்து. Video.யாக.பார்த்து.விட்டேன்.நன்றி. Last comedy.சூப்பர்.அண்ணா.

    • @k.p.nbalaji35
      @k.p.nbalaji35 3 ปีที่แล้ว

      @@iamDesel .புரியவில்லை

  • @itsaathisiv
    @itsaathisiv 3 ปีที่แล้ว +59

    We missed this dialogue "சொல்றேன் கேட்டு தெரிஞ்சு கிரீர்களா......"

    • @lonevoyager6152
      @lonevoyager6152 3 ปีที่แล้ว +4

      "தெரிஞ்ச கிரீர்களா.." இல்லை "தெரிஞ்சு கிறீயளா.." (that slang with modulation)

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 ปีที่แล้ว +52

      வேணும்னா சொல்றோம்..கேட்டு தெருஞ்சுக்குறீகளா!!😍😍

    • @shreeanand4912
      @shreeanand4912 3 ปีที่แล้ว

      @@theneeridaivelai 🤭🤭🤭❤❤❤❤

    • @itsaathisiv
      @itsaathisiv 3 ปีที่แล้ว +4

      @@theneeridaivelai சொல்லுங்க அண்ணே கேப்போம் 😍😍...............

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 ปีที่แล้ว +21

    😂😂 Nenachen last la twist varum nu 👍🏾💯🙌🏾✨

  • @VenkateshSeafarer
    @VenkateshSeafarer 3 ปีที่แล้ว +14

    One of the best TH-cam channel but underrated 😐

  • @richardraja736
    @richardraja736 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகா அருமையா தெளிவா புரிய வைக்கிறீங்க நண்பா.இந்த மாதிரி நிறைய விஷயங்கள் மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றன.அதை நீங்கள் உங்கள் சேனல் வாயிலாக கொண்டு வாருங்கள்

  • @allround985
    @allround985 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு வீடியோ முடியும் போதும் நீங்க போடும் song vera level and vedio ku ஏத்த பாட்டு இதுக்காகவே vedio pakkuven, friends ungalukum pidikum na oru like pottu ponga

  • @balabaskar3999
    @balabaskar3999 3 ปีที่แล้ว +3

    உங்கள் புதுப்புது முயற்சிகள் இதே போன்று எப்போதும் தொடர் வேண்டும்...அருமை..!

  • @spyshtek5488
    @spyshtek5488 3 ปีที่แล้ว

    Nalla vela antha paiyan 5 nimisam pesaama irunthan.
    Use full information
    Thankyou anna

  • @sunamiganesh273
    @sunamiganesh273 3 ปีที่แล้ว +15

    Thalaiku thilla parthiya 😂...sema matter thalaiva

  • @sharksanjai5076
    @sharksanjai5076 3 ปีที่แล้ว +2

    Public police கிட்ட எப்டி நடந்துகனும்னு ஒரு video போட்டா மரியாதையாக இருக்கும்...! Anyway நல்ல விழிப்புணர்வு video..! அருமை நண்பா

  • @ratnakararumugam2582
    @ratnakararumugam2582 3 ปีที่แล้ว +6

    Sir, video and information is very good. Please add two vital information in the video if possible. 1. POP - Policing of Police 2. CPGRAMS. Both options can be availed to immediately file a complaint on police officials irrespective of rank. After the complaint is filed a hearing/investigation will commence with notice sent to respective parties. This will be followed by an investigation on the 3rd or 4th day. By 7th day or at the earliest, the problem will be sorted out.

  • @kamalesh4595
    @kamalesh4595 3 ปีที่แล้ว +15

    Lastla Sema twist bro..🤣🤣

  • @mkmade2729
    @mkmade2729 3 ปีที่แล้ว +4

    This video deserve more views and likes

  • @manimaranmanimaran168
    @manimaranmanimaran168 3 ปีที่แล้ว +1

    மிக அருமை அண்ணா, பல அருமையான விழிப்புணர்வு தகவல்களை பதிவு செய்கிறீர்கள். மிக்க நன்றி🙏💕 அண்ணா. இது போன்ற பல தகவல்களை பதிவு செய்ய வேண்டும் அண்ணா.

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +1

    விழிப்புணர்வு வீடியோ என்றால் அது இது தான்

  • @balajiranganathan9975
    @balajiranganathan9975 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி, இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் video கு

  • @errameshpalani822
    @errameshpalani822 3 ปีที่แล้ว +6

    நல்ல தகவல் 🙏

  • @PrakashPrakash-yn7dy
    @PrakashPrakash-yn7dy 3 ปีที่แล้ว

    Ungalin anaithu pathivum migavum payanulathaga iruku..... Nalavangala andavan kai vidamatan yenna konjam time ahgum...

  • @gandhis4049
    @gandhis4049 3 ปีที่แล้ว

    உங்கள் சேவை மிக்க நன்றி நண்பரே....

  • @kannanc4571
    @kannanc4571 3 ปีที่แล้ว +2

    அருமையாக இருந்தது சார்,ஹெல்மெட் போடாததுக்கு போலீஸ் அடிக்குறது தப்புதான் அதேபோல் சுப்ரீம்கோர்ட் உத்தரவமீறி ஹெல்மெட் போடாததும் தப்புதானசார் இத ஏன் தவறுனு சொல்லமாட்டேங்குறீங்க சார்..ஒரு பிரச்சனை எதனால் ஆரம்பமாகுதுனும் பாக்கனும்ல சார்.

    • @cevriderprime4814
      @cevriderprime4814 3 ปีที่แล้ว +1

      Bro athe police helmet podala ne enna panuvega

    • @dinud71
      @dinud71 3 ปีที่แล้ว +1

      இரண்டு பேரும் ஹெல்மெட் அணிய வேண்டும் கொரோனா தளர்வுகளுக்கு பிறகு மாஸ்க் சேர்த்து அணிய வேண்டும்.. ஆனால் காவல்துறை இப்போ மாஸ்கை மட்டுமே கவனிக்கிறது..

  • @TamilGudinfo
    @TamilGudinfo 3 ปีที่แล้ว

    மிக தேவையான விழிப்புணர்வு நண்பா.

  • @goldvel2294
    @goldvel2294 3 ปีที่แล้ว +27

    அந்த அடி வாங்குனதுல இருந்து தான் யா வழக்கறிஞர் ஆகனும்னு வெறியே வந்துச்சு

  • @eshvarun599
    @eshvarun599 3 ปีที่แล้ว +5

    அரசு அனுமதி பெற்ற சாலை வழிபறியர்கள் (சொந்த ஊர விட்டு சென்னை வந்து 20, 30rs க்காக Food Delivery பண்ணுற எங்களையும் விட்டு வைக்கல😖)

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 3 ปีที่แล้ว +1

    Ennaya Film la vara matheri twist laam poaduringa... 👌😁

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 ปีที่แล้ว

    அருமை நண்பர்களே👍👍

  • @loganathan7765
    @loganathan7765 3 ปีที่แล้ว +2

    super Bro, Good Information to all

  • @peace4979
    @peace4979 3 ปีที่แล้ว +4

    Ultimate concept...🌺🌺🌺

  • @Rey4life2
    @Rey4life2 3 ปีที่แล้ว +1

    Final song❤️ Ulagathil oram nindru aththanaiyum paarthirupom. Nadapavai naadagam indrii naamum sernthu nadithirupom ❤️

  • @mecharun4996
    @mecharun4996 3 ปีที่แล้ว +1

    Infermation+comedy=best video
    Sema infermative video bro keep rocking ,all the best

  • @sathishs5588
    @sathishs5588 3 ปีที่แล้ว

    Supper kandippa yeallarum therinjukka veandiya visayam

  • @vijayaraghavan1481
    @vijayaraghavan1481 3 ปีที่แล้ว

    நல்ல விழிப்புணர்வு தகவல்

  • @karthickraja4378
    @karthickraja4378 3 ปีที่แล้ว +1

    Finishing touch 👌👌But social message adha vida super na indha maari neriya video podunga

  • @uttamavillan1133
    @uttamavillan1133 3 ปีที่แล้ว +2

    Vere level good awareness.

  • @vigneshkumars2276
    @vigneshkumars2276 2 ปีที่แล้ว

    சிறப்பு 🙏🙏🙏🙏🙏

  • @Gopinath-rl9yy
    @Gopinath-rl9yy 3 ปีที่แล้ว +1

    Romba நன்றி thalaiva🙏

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நண்பா 🙏🙏🙏

  • @kanishkkashreeangle750
    @kanishkkashreeangle750 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு 👍

  • @u1mark174
    @u1mark174 3 ปีที่แล้ว +1

    இத தான் அண்ணா ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன்

  • @pushparajanusha3657
    @pushparajanusha3657 3 ปีที่แล้ว +45

    சகோதரர்களே M.R.P rate விட அதிகமாக ஆவின் பால் மற்றும் இதர பொருட்கள் விற்பனை எப்படி..யாரிடம் புகார் அளிப்பது?

    • @dinud71
      @dinud71 3 ปีที่แล้ว +5

      ஆவின் புகார் எண்ணில் தெரிவிக்கலாம். அதிக ரூபாய் வசூலித்த பில் அல்லது வீடியோ ஆதாரம் தேவை

    • @pushparajanusha3657
      @pushparajanusha3657 3 ปีที่แล้ว +1

      @@dinud71 thank you brother

    • @nshankar9810
      @nshankar9810 3 ปีที่แล้ว +1

      ஆவின் லைசென்ஸ் வாங்கிய பூத்தில் இந்த மாதிரி நடந்தால் மட்டுமே நீங்கள் கம்ப்ளைன்ட் பண்ணலாம்
      உங்கள் தெருவில் இருக்கும் பெட்டி கடையில் அவர்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கூட வைத்து விற்பனை செய்யலாம் அதை ஒன்றும் செய்ய முடியாது அவர்கள் வெகு தொலைவில் இருந்து வாங்கிக்கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள் அதற்கு உண்டான லாபமே அந்த ரூபாய்

    • @jothibasu5469
      @jothibasu5469 3 ปีที่แล้ว +2

      @@dinud71 ஆவின் னாலும் புகார் கொடுக்கலாம்.. பொருள் நீங்க தான் உபயோக்க போரிங்க MRP விட அதிக காசு கேட்டு கொடுக்க தேவையில்லை.. அப்புடி கேட்டா நீங்க புகார் கொடுக்கலாம்... National Consumer Helpline online ல பாருங்க

    • @VOTGUDALUR
      @VOTGUDALUR 3 ปีที่แล้ว +1

      Sollungale

  • @charliesharath9777
    @charliesharath9777 3 ปีที่แล้ว

    தேவையான பதிவு நண்பா🙏🙏🙏

  • @arr9029
    @arr9029 3 ปีที่แล้ว +3

    Trio Bro's Awesome 👌👏 Very Good info, but the justice will be in favour to politicians and elite

  • @deventhirakulathan4181
    @deventhirakulathan4181 3 ปีที่แล้ว +4

    thanks bro super

  • @mvenkateshdit
    @mvenkateshdit 3 ปีที่แล้ว

    Ending semaya irunthuchu bro... Vera level 👍👍👍

  • @madhav2716
    @madhav2716 3 ปีที่แล้ว +1

    Super bro appadiya human rights commision pathi oru video podunga bro 👌👍👏

  • @mohammedfaizal9982
    @mohammedfaizal9982 3 ปีที่แล้ว

    Unga videos laa vera level la irukku bro

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் அண்ணா 💯

  • @ArulsamySivan
    @ArulsamySivan 3 ปีที่แล้ว +2

    Bro your all videos impressed with me.

  • @palraman590
    @palraman590 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @NPAPHYSICS
    @NPAPHYSICS 3 ปีที่แล้ว

    நல்லா இருக்கு 😀

  • @bharathbalu8898
    @bharathbalu8898 3 ปีที่แล้ว +3

    Useful video....

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம்

  • @abianutwins3908
    @abianutwins3908 3 ปีที่แล้ว

    நிறைய கருத்துக்கள் தெரிந்து என்ன செய்வது , சட்டமாகத்தான் இருக்கும்..நடைமுறைக்கு ஒத்துவராது . சட்டத்த எதுத்து கேள்வி கேட்டா கேட்ட ஆள் காணாம போயிடுவான்..மறுபடியும் அவன கண்டுபிடிக்க ஒடணும்..
    "நெஞ்சு பொறுக்குதில்லையே
    இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால் ".கண் முன்னாடி தப்பு நட்க்குணு தட்டி கேட்ட முடியல..

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 ปีที่แล้ว

    அருமை 🙏👍

  • @skmanikandan2093
    @skmanikandan2093 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள்...

  • @SJai-ul1ot
    @SJai-ul1ot 3 ปีที่แล้ว +8

    Dislike kandipa police ha dha irrukum😂

  • @Drawingselva
    @Drawingselva 3 ปีที่แล้ว

    மின் திருட்டு, அபராதம், இலவச மின்சாரம், தவறாக பயன்படுத்துதல், தண்டனை, மனு கொடுப்பது, எப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வீடியோ போடுங்க அண்ணா....

  • @Amudha-u8o
    @Amudha-u8o 3 ปีที่แล้ว

    Super information.
    Keep going 👍🏻👍🏻

  • @sureshnavappan2306
    @sureshnavappan2306 3 ปีที่แล้ว

    Anna super information and super news.....🙏🙏🙏🙏

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว

    சூப்பர் நண்பா

  • @moorthysir7481
    @moorthysir7481 3 ปีที่แล้ว

    Good news brothers

  • @rdl3067
    @rdl3067 3 ปีที่แล้ว +1

    👍 worth video keep it up bro....

  • @felixp4878
    @felixp4878 3 ปีที่แล้ว +2

    Super ❤️

  • @sasikumars1341
    @sasikumars1341 3 ปีที่แล้ว +2

    Anna government scheme la.. House lone epdi edukurathunu... Oru video podunga Bro

  • @damianwilfred2798
    @damianwilfred2798 3 ปีที่แล้ว

    Super awareness video.👌👌👌👌👌Combo act super..👌👌👌keep going

  • @muruganvadugan5258
    @muruganvadugan5258 3 ปีที่แล้ว

    Excellent guys

  • @sundarv9468
    @sundarv9468 3 ปีที่แล้ว

    Nalla awareness kudukireenga bro. Unga channel vera level. Keep it up

  • @Rvkrish07
    @Rvkrish07 3 ปีที่แล้ว

    Very use full message bro 👍 . Thanks for your videos

  • @i_am_tharun1513
    @i_am_tharun1513 3 ปีที่แล้ว

    Climax is super

  • @KARTHICK531
    @KARTHICK531 3 ปีที่แล้ว +1

    😂😂nice information bro 🔥🔥🔥

  • @sridhar.v5062
    @sridhar.v5062 3 ปีที่แล้ว

    Super Information na❤️😄🤗

  • @pazhanisamya9440
    @pazhanisamya9440 3 ปีที่แล้ว

    சட்டங்கள் பற்றி அதிகமான வீடியோ போடவும்

  • @rajarajasubramani3987
    @rajarajasubramani3987 3 ปีที่แล้ว

    Super information bro

  • @manojfggmuc
    @manojfggmuc 3 ปีที่แล้ว

    Good awareness video team

  • @krishnapic6164
    @krishnapic6164 3 ปีที่แล้ว +8

    1:30 ஓய்வு பெற்றவர்கள் சொல்வது எல்லாம் கேட்டு நடக்க பாகிஸ்தான் அல்ல இந்தியா.
    சட்டமன்றமும் பாராளுமன்றமும் அத்தகைய சட்டங்களை இயற்ற வேண்டும்.
    ஹெல்மெட் போடாமல் வாகனங்களில் செல்வது கைது செய்யக்கூடிய அளவுக்கு கடுமையான குற்றம் இல்லை. 🤕🤕🤕🤕

    • @user-yx2qr2pr6k
      @user-yx2qr2pr6k 3 ปีที่แล้ว

      Innanum helmet ethuku poda solluragalnae theriyala ......😂

    • @stephenraj9913
      @stephenraj9913 3 ปีที่แล้ว

      Periya thappu illana court la irunthu fine poda solranga athu poda venanu court le appeal pannunga bro

  • @rahulkishore2078
    @rahulkishore2078 3 ปีที่แล้ว

    Really appreciate and expecting more awareness videos

  • @technican1404
    @technican1404 3 ปีที่แล้ว

    Super bro keep doing 👍👍

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @shanru7844
    @shanru7844 3 ปีที่แล้ว

    நல்லா கருத்து

  • @CM-iw5rd
    @CM-iw5rd 3 ปีที่แล้ว

    Good awareness

  • @noormohamed11
    @noormohamed11 3 ปีที่แล้ว +1

    Useful video 📸❤️

  • @ramarajanvip
    @ramarajanvip 3 ปีที่แล้ว

    Super thalaiva......

  • @Asx001
    @Asx001 3 ปีที่แล้ว +8

    Police to PCA : vacha paaru aapu😂😂

  • @GowthamNavin
    @GowthamNavin 3 ปีที่แล้ว

    Indha video va oru rendu naal munadi potrundha , aniyayama neththu oru apavi uyir poiruchu police rascal adichu

  • @jobsupdates1214
    @jobsupdates1214 3 ปีที่แล้ว +1

    தகவல்கள் அருமை 👌👌👌
    கடைசியில் வந்த காமெடியும் அருமை 😆😆😆

  • @siddharth6043
    @siddharth6043 3 ปีที่แล้ว

    Neenga solra niyama engayum nadakurathu ella. Lodge room potu adi adi nu. ...

  • @sjayavel22
    @sjayavel22 3 ปีที่แล้ว

    Super end

  • @KarthivelKartik-kr7ig
    @KarthivelKartik-kr7ig 9 หลายเดือนก่อน

    Super 😍👍

  • @anguraj5529
    @anguraj5529 3 ปีที่แล้ว

    Vera level annaaa

  • @m.barathkumarbarath938
    @m.barathkumarbarath938 3 ปีที่แล้ว +6

    தெரியாமல் மது விற்பனை செய்பவர்களை யாரிடம் புகார் அழிப்பது

    • @dinud71
      @dinud71 3 ปีที่แล้ว

      காவல் நிலையத்திலேயே புகார் தெரிவிக்கலாம்.

    • @westerngets9326
      @westerngets9326 3 ปีที่แล้ว

      உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..மூடிக்கிட்டு இருடா...

    • @singlboys90kids73
      @singlboys90kids73 3 ปีที่แล้ว

      எவ்வளவு ரேட்

  • @Rajan-369
    @Rajan-369 3 ปีที่แล้ว

    Thirudan kittaye saavi 😂😂😂👌👌👌👌

  • @madhanshaluma9059
    @madhanshaluma9059 3 ปีที่แล้ว

    Very nice video anna last la comedy and song vera level 🎉🎉😂😀❤️

  • @ஆதவன்வரா
    @ஆதவன்வரா 3 ปีที่แล้ว

    Superba

  • @rsworldrsw7946
    @rsworldrsw7946 3 ปีที่แล้ว

    Nanba super kalakal

  • @Bharani494
    @Bharani494 3 ปีที่แล้ว

    Comedya sonnalaum semma bro

  • @brittoj5788
    @brittoj5788 3 ปีที่แล้ว

    Super 👍

  • @commonman3260
    @commonman3260 3 ปีที่แล้ว

    apdiya indha sathankulam prechanai la... ennachu... adikathana koodathu kollalam nu potruku nenaikuren....

  • @kalpanapugazhendhi9739
    @kalpanapugazhendhi9739 3 ปีที่แล้ว

    கணவன் மனைவியை எப்படி நடத்தனும்.சட்டபடி என்னலாம் குற்றம் வீடியோ போடுங்க அண்ணா

    • @nirmal_ms
      @nirmal_ms 3 ปีที่แล้ว

      😲🙄

  • @santhiyag5821
    @santhiyag5821 3 ปีที่แล้ว

    Last u1 song Vera level😂