மனித உரிமை பாதுகாப்பு சட்டம் ஆணையத்தை அணுகும் வழிகள் | தெரிந்த சட்டம் அறியாத தகவல் | dinamalar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2022
  • மனித உரிமை
    பாதுகாப்பு சட்டம்
    ஆணையத்தை
    அணுகும் வழிகள்# #மனிதஉரிமை #ஆணையம் #உரிமை #கோர்ட் # பிரச்சனை #வழக்கு #உயர்நீதிமன்றம் #உச்சநீதிமன்றம் #நீதிபதி # சாட்சி #மக்கள்
    #Judge #Highcourt #Suprmecourt #HumanRights #Commission #law #People #Cases #Witness For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 67

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 11 หลายเดือนก่อน +7

    யாரையும் நீதிபதி / நீதியரசர் என சொல்ல எந்த அருகதையும் இல்லை. நீதி நடைமுறை படுத்துபவர் என சொல்லலாம் ( Law Executors)

  • @user-px2vj9om6d
    @user-px2vj9om6d ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @davidraja7405
    @davidraja7405 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @n.sakthimuruganmurugan5396
    @n.sakthimuruganmurugan5396 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉

  • @n.sakthimuruganmurugan5396
    @n.sakthimuruganmurugan5396 4 หลายเดือนก่อน +1

    ஐயா நல்லா விஷயம் சொன்னிங்க ஐயா 🙏🙏🙏

  • @vishnua5647
    @vishnua5647 ปีที่แล้ว +1

    Super sir🙏♥️

  • @banubanu1889
    @banubanu1889 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @ramakrishnanchelladurai9079
    @ramakrishnanchelladurai9079 ปีที่แล้ว

    Veryverythanks

  • @blackjaguar4705
    @blackjaguar4705 ปีที่แล้ว +3

    காவல் துறை மனித உரிமைகள் மீறி செயல்பாடு மற்றும் மக்களிடம் இலஞ்சம் கேட்டு வாங்குவாங்க. இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் மத்தியில் ஒரு பயம் தான் உள்ளது.

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o 7 หลายเดือนก่อน +1

    அனுபவம் வாய்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவரிடம், “மனித உரிமை மீறல்களுக்கு அடிப்படை காரணம் என்ன?” என்று கேட்டபோது: “பேராசை, அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலம் படைத்திருக்க வேண்டும் என்ற பேராசைதான் காரணம்” என பதிலளித்தார். பேராசை என்பது மனிதனின் மனதில் தோன்றுவதால் அவனுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதையே மனித உரிமை மீறல்கள் வெளிப்படுத்துகின்றன என்பது தெளிவு. மனித உரிமை மீறல்களுக்கு மற்றொரு காரணம் தேசப்பற்று. என் நாடுதான் முதன்மையானது என்ற எண்ணம் மனித உரிமை மீறல்களைத் தூண்டிவிடுகிறது. ஆகவே, ‘உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஓர் உலக அரசாங்கம் வந்தால்தான்’ மனித உரிமைகள் சாத்தியமாகும் என சட்டம் மற்றும் பொருளாதாரத்திற்கான டச் பேராசிரியர் யான் பெர்கௌர் கூறுகிறார்.வேறு வார்த்தைகளில் சொன்னால், உலகமுழுவதிலும் உள்ள அனைவருக்கும் மனித உரிமைகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரியங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அதாவது மனித மனமும் அரசாங்கமும் மாற வேண்டியது அவசியம். இவை ஏற்படும் என்று நம்புவதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?
    மாற்றத்திற்கான இரண்டு காரணங்கள்ஆனால், ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திவரும் கல்வித்திட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனங்களை மாற்றுவதில் பல பத்தாண்டுகளாக வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதன் விளைவாக இந்த தனிநபர்கள் தங்கள் அயலகத்தாரை கண்ணியத்தோடு நடத்துகின்றனர். யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் இந்தத் திட்டம் உலகமுழுவதிலும் 230-க்கும் அதிகமான பிரதேசங்களில் நடைபெறுகிறது. அது வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன?அதற்கு ஒரு காரணம், உலகளாவிய இந்தப் பைபிள் கல்வித்திட்டம் மனித உரிமைகளின் ஆரம்பத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவாக புரிய வைக்கிறது. நியாயத்தன்மையும் பகுத்தறிவும் இருப்பதால் மனிதனுக்கு உரிமைகள் இருக்கின்றன என்று மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியும்கூட கூறுகிறது.

  • @alagumanim3178
    @alagumanim3178 ปีที่แล้ว +2

    காவல் துறையில் புகார் அளித்தும் காவல்துறை புகாருக்கான சரியான பதிலை கொடுக்காமல் தவறான பதிலை கொடுத்தால் மனித உரிமை மீறலாகும்?

  • @ragupathyc1554
    @ragupathyc1554 ปีที่แล้ว +3

    மாநில மணித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தேன் எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த புகாரையும் நீங்கள் விசாரிப்பது இல்லை.

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 ปีที่แล้ว

    AN HONEST MAN IS THE NOBLEST WORK OF GOD 💯

  • @kannanram6762
    @kannanram6762 ปีที่แล้ว +4

    ஒரு வருடம் ஆகியும் இது வரை விசாரணை இல்லை

    • @dhivyakutty591
      @dhivyakutty591 ปีที่แล้ว +1

      Ayyoo.. Enna complaint kuduthinga?

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 ปีที่แล้ว +1

    I meet much very soory

  • @mohanamtc7694
    @mohanamtc7694 ปีที่แล้ว

    Ofcourse, it's indeed relevant interview. My basic clarification is that when an individual is humiliated by an elected Pancayat President I.e elected representative disturbs, apart from the judiciary proceedings, the human right commission ought to take serious steps to bring such criminals under the commissions proceedings and appropriate action ought to be taken, then only such unlawful offenders will understand the pains of an individual or the society where common- average group of people r living. Human rights commission ought to widen its function to reach the hearts of common public. Dr T.C.MOHANAM Advocate

  • @vanithaeniya-wd9db
    @vanithaeniya-wd9db ปีที่แล้ว +1

    மனித உரிமை ஆணையத்தில் மனு தள்ளுபடி செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்ய வேண்டும்

  • @rajeshwariraman8790
    @rajeshwariraman8790 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥

  • @kamalikandasamy9546
    @kamalikandasamy9546 ปีที่แล้ว

    2023 la entha aniyayam nadakuthu... engaluku supportive ah iruka yarum illaya entha ulagathula 😭😭

  • @elumalairangan5230
    @elumalairangan5230 ปีที่แล้ว

    Kudi thanneer problem sari seyyamudiyuma sir

  • @coronaphysics
    @coronaphysics ปีที่แล้ว +1

    இங்கும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது

  • @subbayyakanthasamy5769
    @subbayyakanthasamy5769 5 หลายเดือนก่อน

    என்னை ஒருவர் அவதூறாக திட்டி மனதை புண்படுத்தி விட்டார்

  • @mohanamtc7694
    @mohanamtc7694 ปีที่แล้ว +1

    But, the basic liberty, life and dignity r virtually disturbed by any elected representatives certainly constitutes human rights, but some cause ought to be linked, if so the human rights commission simply SIDE line with some reasons that this issue is related to 'this right ,that right ' so that the affected party has to approach appropriate judicial forum. Is it's so?? T.C.MOHANAM Advocate

  • @mariasoosaimariasoosai2061
    @mariasoosaimariasoosai2061 11 หลายเดือนก่อน

    பயனிளிக்கிறது

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p ปีที่แล้ว +1

    Domestic violence epdi ketpadhu

  • @muthuselvamp3168
    @muthuselvamp3168 ปีที่แล้ว

    Working time athigam iruntha yaruta pesanum aiyya

  • @badrulameen4596
    @badrulameen4596 ปีที่แล้ว

    Sir, kindly mention the state human rights commission address and the telephone number in the description box.
    🙏

  • @bhuvanabhuvana79
    @bhuvanabhuvana79 ปีที่แล้ว +1

    Help me sir pls 😭🙏🏻

  • @sasikumarsasikumar8424
    @sasikumarsasikumar8424 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் சசிகுமார் ஒரு தவறும் செய்யவில்லை ஆனால் காவல்துறை அதிகாரிகள் பொய்யான புகார் பதிந்து எனக்கு நிறையவே தொல்லை தருவதாக உள்ளது இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சரியாக சொல்லுங்களேன்

  • @umamaheshwariuma7549
    @umamaheshwariuma7549 ปีที่แล้ว

    Sir enga vittula ean thambi vera jathi ponna kalyanam pannittanu eanga oorula oruthar ean appava eallaru munnadium vaithu asigapatuthukirar athai ketkum pothu eanakku roompa kastamaga ullathu ean etharku mattum eantha vitha natavadikkaium eatukka matringa Nega itharku oru mutivea illaya pls help me

  • @elumalairangan5230
    @elumalairangan5230 ปีที่แล้ว

    Supreme Court order yaa sir high court nadaimurai padutthala

  • @rsathiya-dw1qi
    @rsathiya-dw1qi ปีที่แล้ว

    Sir intha office enga iruku manitha urimai office

  • @SankarMaheswari-cr5rt
    @SankarMaheswari-cr5rt 3 หลายเดือนก่อน

    Xennagye golapatha police velaiyeirukathu

  • @ushamai9683
    @ushamai9683 ปีที่แล้ว

    EN

  • @AKGAMING-pw9ei
    @AKGAMING-pw9ei ปีที่แล้ว

    குடிநீர் மற்றும் மின்சாரம் அடிப்படை மனித உரிமைகள் உள் வருமா?

  • @elumalairangan5230
    @elumalairangan5230 ปีที่แล้ว

    Tamilnadu Home Guards Nilaimai maratha sir,,,,,, ivargalin urimai Tamilnadu govt tharalaiye

  • @ushamai9683
    @ushamai9683 ปีที่แล้ว

    Ayya Naan medical Sales man Enakku En Official Enakku P F payment Varavillai Naan Enna seyyalm

  • @silambarasan9204
    @silambarasan9204 7 หลายเดือนก่อน

    Section 366
    Section 354A
    Section 342
    Section 376(2)(1)
    Section 92(d)
    இந்த பிரிவின் கீழ் ஒருவர் 110 நாட்கள் மேல் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
    இதுவரை அவருக்கு பிணை வழங்கவில்லை ஏன்.?

  • @dharmaamutha8510
    @dharmaamutha8510 ปีที่แล้ว

    மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க முடியுமா

  • @call_me_subash
    @call_me_subash ปีที่แล้ว

    மனித உரிமைகள் ஆணையம் மிகவும் மோசமான நிலையில் செயல்படுகிறது. இப்போதுவரை நான் அனுப்பிய புகார்க்கு dairy number வந்தும் 1 மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லை

    • @kart8761
      @kart8761 ปีที่แล้ว

      It takes more than 1 year r 3

  • @muthuselvamp3168
    @muthuselvamp3168 ปีที่แล้ว

    Working time athigama irukku yaruta conplnt pannanum

  • @MahalakshmiK-gd4ph
    @MahalakshmiK-gd4ph 8 หลายเดือนก่อน

    சார்என்கனவர்சொத்தைஅவர்அன்னன்வைத்துகொன்டுஎன்கனவரைரொம்பதொல்லைபடுத்துகிறார்அவர்அம்மாஅப்பாவிற்குஎதுவும்செய்யமாட்டேன்என்கிறார்போலீஸ்டேசனில்புகார்கொடுத்தால்எந்தநடவடிக்கையும்எடுக்கவில்லைநீங்கள்தான்உதவவேண்டும்சார்

  • @user-ci8eb4dv6b
    @user-ci8eb4dv6b ปีที่แล้ว

    Namma thappu Panama police adicha thirupi adikalama

  • @coronaphysics
    @coronaphysics ปีที่แล้ว +1

    This commission is waste

  • @SankarMaheswari-cr5rt
    @SankarMaheswari-cr5rt 3 หลายเดือนก่อน

    Disturp pannakutathu

  • @anusuyaanu6267
    @anusuyaanu6267 ปีที่แล้ว +1

    பண மோசடி வழக்கு பதியலமா?

  • @muruganr436
    @muruganr436 ปีที่แล้ว

    சார் உங்களது யூடியூப்ல பார்த்தேன் சார் அதாவது மனித உரிமை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கீழ அதாவதுநான் திருப்பூர்ல சின்னதா ஒரு கம்பெனி வச்சிருக்கேன் சார் ஆனா கம்பெனி நடந்துகிட்டு இருக்கு இப்ப வந்து முனிசிபாலிடிலிருந்து 2017 இருந்து நீங்க வந்து குப்பை வரி கட்டல அப்படின்னு சொல்லி ஒரு நோட்டீஸ் கொடுத்து அதுக்கு வந்து குப்பை வரி நாங்க திருப்பூர்ல எந்த கம்பெனியும் கேட்டதாக தெரியல அதுக்காக நீங்க இப்ப குப்பவரின்னு கேக்குறீங்க ரெண்டாவது நான் குப்பையின் அனாவசியமா நாங்க ரீகிரேஷன் தான் பண்ணிறோம் குப்பையை வெளியே கொட்டுறதும் இல்லை அப்படி இருக்கும்போதே நீ கொப்பவரின்னு தனியா கேட்கிறீங்க அதுவும் இல்லாம 2017 இருந்து கேக்குறீங்க இன்னும் இந்த டெவலப் ஒன்னும் ஆகல அப்படின்னு நான் தகவல் தெரிஞ்சுகிட்டேன் ஆனா இப்போ சமீபத்தில் இப்ப வந்துட்டு நீங்க 30 நாள்ல அந்த குப்பை பொறிய கட்டண அந்த கட்டளையினா ஈபி பில் கட் பண்ணிடுவேன்னு சொல்றாங்க இதுக்கு என்ன முகாந்திரம் இருக்கு அதை செய்யலாமா 7904325003

  • @SankarMaheswari-cr5rt
    @SankarMaheswari-cr5rt 3 หลายเดือนก่อน

    Engita vechikana content potutuva

  • @nagakumara9180
    @nagakumara9180 25 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் 🙏🙏🙏
    நான் திருவண்ணாமலை மாவ ட்ட ம் வந்தவாசி தாலுக்கா அ, நாககுமார் என் அப்பா பூர்வீகச்சொத்தை போர்ஜெரியாக பத்திரப்பதிவு செய்துள்ளார் நிலம் வாங்கியர் என் அப்பாவை கடத்தி கொண்டு போய் கொலை செய் து விட்டார் இச்சம்பவம் 1999ல் நடந்தது நான் பல முரை எல்லா அலுவலகங்களிலும் புகார் மனு கொடுத்துள்ளேன் எந்த பயணமும் இல்லை இதற்கு நான் என்னசெய்வது ங் ஐயா? 🙏🙏🙏நன்றி.

    • @User-zt8vq
      @User-zt8vq 19 วันที่ผ่านมา

      எல்லா இடத்திலும் குடுத்த காம்ப்ளின்ட் நகல் மோசடிக்காண ஆதாரம் இவை இருந்தால் sp dsp district ரெஜிஸ்டர் சப் ரெஜிஸ்டர் VAO எப்படி எல்லாம் குடுங்க.. பின் குற்றம் நிரூபணம் ஆனால் கோர்ட் போங்க.. என் அனுபவம்..

  • @ponponkavi8488
    @ponponkavi8488 ปีที่แล้ว

    திருமணம்ஆன பெண்களுக்கு புகுந்த வீட்டில் உரிமைகளைப் பெற்றுத் தருமா

  • @9drithickk147
    @9drithickk147 8 หลายเดือนก่อน

    I want one solution from u sir... How will I contact u

  • @pushpavallis8237
    @pushpavallis8237 7 หลายเดือนก่อน

    m.selvakumar, mallan

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 ปีที่แล้ว +1

    Thank you sir