காவல் நிலையத்துக்கு விசாரனைக்கு அழைத்தால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம்?
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
- Contact Lawyer SaravanaKumar for Law related Consultation - 9843526536 (WhatsApp Only)
காவல் நிலையத்துக்கு விசாரனைக்கு அழைத்தால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம்?
---
Media Partner : Adada Creators
Email : contact@adadacreatos.com
Subscribe : bit.ly/2JcsKnq
To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
சார் நீங்க சொல்வதற்கும் காவல் நிலையத்தில் நடப்பதற்கும் கொஞ்சமும் கூட சம்பந்தம் இல்லை
என் அனுபவம்
உண்மை உண்மை உண்மை.....
சார் நீங்க என்ன தான் சொன்னாலும் பணம் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் சார்.
Super bro 👌😈
Crt
அதிலும் ஆண்களுக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒரு சட்டம்.
Yes crt sir
Panam mattum iruntha pothum sir intha sattatha eamaththa. Nanga ah eazhainga engala saga mattum dhan mudiyum nu manasula thonuthu.
நல்ல முயற்சி, இந்தியாவில் சட்டம் இன்னும் சாதாரண மக்களுக்கு ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. நீங்கள் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Qa\\\q1a\aaq
,
இங்க அரசியல்வாதிக்கு பயந்துதாங்க ஐயா FIR போடுறாங்க , ஞாயமாவது, அனியாயமாவது. யாருக்கு உயர்ந்த அரசியல்வாதி தெரிந்திருக்குமோ அவர்களே ஜெய்க்கப்படுவார்
please please please please
Unmai nanba
unmai
பணமும் கூட கோடியாக
சரியாக சொன்னீர்கள் தோழரே, நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பது யாருடைய கடமை.தாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என்று நினைக்கிறேன்.👏சிறப்பு
தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் அய்யா என் மிகவும் பணிவான நன்றிகள்
வழக்கறிஞர்களுக்கே சில நேரங்களில் காவல்நிலையத்தில் மரியாதை இல்லை என்பதை எல்லோரும் அறிவார்கள்
அதற்கான பின்விளைவுகளை அவர்கள் நீதிமன்றத்துக்கு வரும்போது சந்திப்பார்கள்
@@williambranb.a.ll.b2631 correct sir
@@williambranb.a.ll.b2631 உண்மை
@@williambranb.a.ll.b2631 Gethu Sir
@@williambranb.a.ll.b2631 crct sir I am also lawyer
உங்கள் சேவைக்கு நன்றி. குற்றமே செய்தாலும் சரியாக கவனித்தால் குண்டர் சட்டத்திலிருந்து கூட வெளிவரலாம்.
காசு வாங்கிக்கிட்டு FIR போட்டு மிரட்டுராங்க. நல்லவங்களை பார்க்க முடியல சார்.
True
Yes idharku Uma yendra si madem udharanam
@@Gopigopi-th4wc You can directly send mail or appear to SP with evidence
surely they can take step
Absolutely correct bro.
Correct
வணக்கம் சாா்
உங்கள் இந்த மனப்பானமை மிக அருமை நிறைய விஷயங்கள் எங்களுக்கு புாியாமலும் தொியாமலும் இருக்கு உங்கள் விளக்கம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்....நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
தவறே செய்யதா மக்களை காவல்துறையில் உள்ள ஒரு சில அதிகாரி அடித்து கொன்ற ஆதாரங்கள் நிறைய உள்ளது.. இப்படி இருக்கும் பொழுது எப்படி அச்சம் இல்லாமல் செல்ல முடியும்..
ஆதாரம் காட்டலாமா சகோ?
@@தமிழன்-ம1தசாத்தான் குளம் சம்பவம்
Bennix and jeyaraj@@தமிழன்-ம1த
@@தமிழன்-ம1த
நானே ஆதாரம் சீர்காழி மகளிர் காவல்நிலையத்தில் எனது மனைவி என் மீது கொடுத்த புகாரில் தவறே செய்யாத என்னை கேவலமாக நடத்தி வெறும் தரையில் அமர வைத்தனர்.
சாத்தான்குளம் பென்னிஸ் வழக்கு என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியாதா?@@தமிழன்-ம1த
ஐயா வணக்கம் மிக சரியாக சொன்னீர்கள் காவல்துறைக்கு சென்ற உடன் கையே ஓங்கி கிறார்கள் நாம் தடுப்பதற்கு கையை அவசியம் யூஸ் பண்ணிக் கொள்கிறோம் அப்பொழுது கையே ஓங்கி கிறாயா என்று நம்மளை விரட்டி அடிக்கிறார்கள் அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்
மிக்க நன்றி சார் உங்கள் ஆலோசனைக்கு.வாழ்த்துக்கள் பசீர் டிரைவர்
God Bless You Sir
வணக்கம், நீங்கள் கொடுத்த மதிப்பு மிக்க ஆலோசனைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா
பாமர மக்களுக்கான அருமையான எளிமையான விழிப்புணர்வு நன்றி
நல்ல விழிப்புணர்வு பதிவு.
மிக்க நன்றி ஐய்யா..,
சரவணன் சார் அவர்களுக்கு நல்ல தகவலுக்கு நன்றி
sar amazing and thanks
Thanks
அவங்க வாயும் கையும் தான் பேசும் நம்முடைய வாய் கொஞ்சம் கூட பேச முடியாது
100% crt na anupavichurkan vaaye thirakka mudila
Clear ah sonninga sir nandri
அருமையான பதிவு
நன்றி...
Very Excellent Speech
நாம் குற்றம் செய்யாத போது ஒரு போலிஸ் அதிகாரி நம்மை தாக்கினால் நாம் அந்த காவல் அதிகாரியை திரும்ப தாக்கலாமா
Karthi kanchi
Super nanba intha kelvikkethan yathirparkiren.
Romba mukiyama kelvi bro
Bro பென்ட நிமித்துறவானுங்க
Indha kovam than neraya peruku iruku.. Nama vellai sattai karangala illadha varai police karana nama edhuvum keka kuda vidamatanga
Neenga kutram seiyatha pothu police ungala adika vendiya avasiyam illaye nanba
Thanks you service👏
தாங்கள் கூறுவது போல உதவி ஆய்வாளரின் விசாரணை ஒரு தலைப்பட்சமாக போகும்பொழுது அவருக்கு மேலதிகாரியான ஆய்வாளரிடம் விசாரிக்கச் சொல்லும் பொழுது உதவி ஆய்வாளரின் கோபத்திற்கு ஆளாக நேரிடாதா ஐயா
Romba nandri sir, payanula thagaval!
Nice information nandri👍
நடைமுறையில் எளிய மனிதர்கள் தான் அதிகம் பாதிக்க படுகின்றனர்.
எளிமையான மக்களுக்கு ஆன சட்டம் எளிமையான மக்கள் பாதிப்பு ஏற்படுகிறது
Thank you for social service
மிகவும் பயணுள்ளதாக இருக்கிறது நன்றி.
Great 👍 information...
Your suggestions are very useful Sir thank you
Nicely explained...Sir..
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அய்யா
Most useful information for public
மிக்க நன்றி
காவல்நிலையத்தில் முதலில் ஒரு புகார் அளித்தால் பதிவு செய்யப்படும் அந்த பதிவுச் செய்யப்பட்டச் சேவைகளை CSR பதிவேடு மூலம் நகலை வாங்கி கொள்ளவும். இப்படி தான் நமது புகாரை ஏற்றுக் கொண்டு FIR க்கு முதல் படியாக இருக்கிறது. FIR போடுவதற்கு எந்த fees இல்லை (Free of cost)
நன்றி ஐயா தெளிவான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி
நல்லா ஆலோசனை சொன்னதிக்கு நன்றி சார்
Your grate sir💐💐💐
Arumaiyana, thelivana vilakkam thozharey..
சாதாரண நடுத்தர மக்களுக்கு..,
சட்டம் தனது கடமையைச் செய்ததில்லை, செய்வதுமில்லை....,செய்யப்போவதில்லை என்பதே என்னோட கருத்து
நன்றி சார்
Tq for your efforts sir
Arumai Arumai arumaiuana vilakkam
அருமை.ஐய்யா
முக்கியமான தகவல்
அருமையான விளக்கம்
Ayya Arumaiyana pathivu vilakkam.vaazthukkal
Hi sir my self kadhir, நம்ம மேல பொய்யான வழக்கு தொடர்ந்தால் என்ன செய்வது (என்னை அடித்து தாக்கி விட்டார்கள் என்று பெண்கள் பொய்யான complaint, கொடுத்தால் என்ன செய்வது )
எனக்கும் நடந்து இருக்கிறது, நண்பரே
Hello sir good morning.na LLB students.unga satta panjathu video enaku romba useful ha eruku. junior ku sila vishayam soli kuduka thangura senior ku mathil nenga sattam pattri evlo open ha video podurathu perumai pada vendiyam visham sir. public ku matum Ila.enai pola students kum romba useful ha eruku thank u so much 🙋
One Help Sir 😔😔
Today ithu natanthethu sir (19/03/22)
Yen v2la oru cycle kanam Naanum yen brother um thirutana pudichachu then police station pooi police complaint paniten tomorrow yen thambi ah arrest panitanga anthe thiruten ah.! police nit vitutanga avenda yen mela and yen Thambi mela case kotuka soli thirutana adichenu soli morning yen Thambi ah arrest panitanga yapdi Sir ithellam.?panalama Naa self defence act 96 to 106 ithellam poi ah.! Sir.? Thirutan thirutuna yena kapathika avena adika kudatha.?
Please Explain pannuga Sir please Naa BA Human rights 3d year padiken 😔 but no use sir 😔 yenala yathuvumae panna mudiyala sir
Yaaraium adika rights illa summa konjam adicha paravala..nee avana epdi adicha
Thank you.. and put more vedio like this..
Thanks sir good channel for people
Nalla thagaval sir
Thank u sir! Good information! God bless you
Sir nalla pesaringa yallaraium mariyathaiya pesaringa....soldra matter nalla soldringa 👍🏻
Super Anna🔥🔥👍
பக்கத்து தோட்டத்துக்கார் எனது தோட்டத்தில் 155 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டார்.வேளியும் அமைத்து உள்ளது. வேலிவியில் முள் செடி கொடிகள் நட்டு வைத்து உள்ளது. எனது தோட்டம் வேறு கிராமம். அவர் தோட்டம் வேறு கிராமம். நான் தோட்டம் வாங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிரது. அவர் தோட்டம் பூர்வீமாக உள்ளது. அவர் வேலிகள் எனக்கு பாத்தியப்பட்ட இடத்தில் உள்ளது. வேலி மிகவும் இடையூறாக உள்ளது. அளவு செய்து கொள்ள தீர்க்கமாக மறுக்கிறார். போலிஸ்ல் வேலியை வெட்டு கிறார் என்று புகார் அளித்தார். ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி தீர்த்துக் கொள்ள போலீஸ் அதிகாரிகள் வழியுரித்தினார்கள். நான் அதை ஏற்றுக் கொண்டேன்.ஆனல் அவர் தனது இரண்டு உறவினர்கள் முன்னிலையில் தான் பேச வேண்டும் என்று கூறினார். இது நடந்தது இரண்டு மாதங்கள் ஆகிறது ஆனால் இது வரை அவர்கள் என்னை பேச்சு வார்த்தைக்கு கூப்பிட வில்லை. பக்கத்து தோட்டத்துக்கார் பெண். அரசு ஆசிரியராக பனியில் உள்ளார். ஐயா மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் ஐயா தயவுசெய்து வழி கூறுங்கள். ரெக்கார்ட்ஸ் அனைத்து ம் நமது பக்கம் சரியக உள்ளது.
Replay please
இப்படிதா நான் (untime) ல வேலைக்கு போய்ட்டு வரும்போது சந்தேகத்தின் பேர்ல கூட்டிட்டு போய்ட்டு என் போன் ந புடிங்கிட்டு நாலைக்கு வான்னு காலைல போனா போன் தொலைஞ்சு போச்சுன்னு சொல்லிட்டாங்க😏😏😏😢😢
உண்மை யான
🤣🤣🤣🤣🤣🤣
Super Sir,
Nice informtion thank u
மிக்க நன்றி சார்.....
supper sir your videos r very useful .......thank you very much .
Clean explain salute lawyer sir..🙏🙏
Good explain sir
Thank you so much sir 🙏🙏🙏🙏
விசாரணை நடக்கும் போது இன்ஸ்பெக்டரே பார்க்கிறார் அடிக்கிறது இதுக்கு யார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்றது
இதை நீங்கள் சம்பந்தப்பட்ட காவல் கண்காளிப்பாளர் SP இடம் தபால் மூலமோ அல்லது தொலைபேசி அல்லது நேரில் சென்று புகாராக அளிக்கலாம்
தொலைபேசி எண் எவ்வாறு அறிவது.
Spசெல்பேசிஎண்வேண்டும்என்றால்நீங்கள்தான்முயற்சிசெய்துபெறவேண்டும்
ரொம்ப நன்றி சார் இது போல இன்னும் விஷயங்கள் சொல்லுங்க
Super ❤❤
Very useful information sir. Your way of expressing content is understandable. Background makes still more confident.
Super Sir...
நன்றி சார் god பிளஸ் u
Romba thanks sir
நல்ல உதவி
Super sir
வணக்கம் ஐயா.
நான் மத்திய ரிசெர்வ் போலீஸ் படையில் பணிபுரிகிறேன். நான் வீட்டிற்க்கு ஒரே பையன். எனக்கு ஒரு அக்கா உள்ளார்.
அப்பா இல்லை. அம்மாவும் அக்காவும் வீட்டில் உள்ளனர். சொத்து பிரச்சனையில் எனது தாய்மாமன் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து எனது தாயை மிரட்டி வந்துள்ளனர். எனது தாயிற்கு துணையாக அவரது தங்கை (எனது சித்தி ) யும் அவரது மகளும் உள்ளனர்.
ஜனவரி மாதம் எனது தாயையும் சித்தியையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
விஷயம் தெரிய வந்ததும் நான் விடுப்பில் சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
காவல் நிலையத்திற்கு மேலதிகாரிகள் மூலமாக அழுத்தம் கொடுத்து FIR போடவைத்தேன்.
31.01.2021 அன்று நாங்கள் கொடுத்த புகாருக்கு counter pettition ம் எதிர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டது.
நாங்கள் கொடுத்த புகாருக்கும் FIR போட்ட அதிகாரி
அவர்கள் எனது தாயும் சித்தியும் எனது அக்கா மற்றும் சித்தி மகள் என 4 பேரும் சேர்ந்து அவர்களை தாக்கியதாக கொடுத்த counter pettition க்கும் எனது அம்மா,சித்தி, 2 அக்கா என 4 பேரின் மீதும் FIR போட்டுள்ளனர்.
எதிர் தரப்பிலிருந்து லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என தெளிவாக தெரிகிறது.
சட்ட ரீதியாக நான் என்ன செய்ய முடியும்/வேண்டும்?
Good information sir...tank you...Sir.
போலீஸ் விசாரணைக்கு கூப்பிடும்போது எந்தெந்த உயர்மட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கணும் அண்ட் எப்படி கொடுக்கணும். சாத்தான்குளம் கேஸ்ல ஜெயராஜ் மகன் என்ன செய்திருக்க வேண்டும்?
Thanks the information sir
Good job sir
Good awareness.Thanks sir
ஐயா நாங்கள் 2013ல் பாலிடெக்னிக் படித்த கல்லூரி மாணவர்கள் எங்களுக்கு கடந்த ஆண்டு அரியர் தேர்வுகள் அறிவித்தது crace chance உள்ள மாணவர்களுக்கு கடைசி மூன்று நாட்கள் மட்டும்தான் கொடுத்திருந்தனர் அதனால் கடந்த ஆண்டு பாலிடெக்னிக் படித்த மாணவர்களுக்கு அதிகம் தெறிய வில்லை அதனால் இந்த முறை 2013 ல் படித்த மாணவர்களுக்கும் அரியர் தேர்வுகள் வைக்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்... இப்படிக்கு 2013ல் படித்த பாலிடெக்னிக் மாணவர்கள்....🙏🙏🙏
மிக்க நன்றி சார் பயனுள்ள தகவல் அனைவருக்கும். சிவில் சம்பந்தமா கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க
Iyya vanakkam ennoda Peyar kalidasan ennudaiya oor trichy.ennudiya ooruil sumar 60 kudumbangal 1910 amm varudam ennakal munorkal ennu pannaimuraiel valaiku ammartha pattanar 100 varudangalukku mel vasithu varukirom anal engal tharpothu edathin muthalai engakalai edathai kali seium padi.50 varudangalukku munbu oru thani nabarukkum edathu urimaiyalarukum nadapettra valakkin therpinai kody police mulam moretti varukirarkal nan Ethil erunthu eppadi thappipathu endru thangal solla mudiuma
Nanri ayya
Good news sir
Nan vangeya nelathai 40 varudagalukku peragu vettraver abagarikka muyalgerar... Nan muri padi pathera pathivu seithu antha nelathai vangi ullen... Ithai yappadi thaduppathu?
போலீஸ் என்றால் என்ன வேணாலும் செய்யலாம்
இது பேருக்கு தான் ஜனநாயக நாடு
Super sir u r great
நல்ல விழிப்புணர்வு
நீங்கள் கூறியது போல
தப்பு செய்யவில்லை என்று பயப்படாமல் போய் பேசினேன்.. காவல் ஆய்வாளர் நான் பேசுவது மதிப்பு தரவில்லை... நான் வேறு ஆய்வாளர் வழக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினேன்.. அதற்கு அடித்து விட்டனர்...
பின்பு தான் என் பெற்றோர் & நிதி துறை உதவி உடன் காவல் ஆய்வாளர் பேசி... சமாதான ஒப்பந்தம் செய்து என்னை அழைத்து வந்தனர்...
எனது advocate பேசி அழைக்க கூட அனுமதி தரவில்லை...
எனது பெற்றோர் வரும் போது அழைத்து வந்தனர் அதனால் தான் புகார் இருந்து தப்பிக்க முடிந்தது...
இனி யாராவது காவல் துறை விசாரணைக்கு அழைத்தல்... நண்பர்களே வெளியே நிற்க வைத்து விட்டு செல்லவும்..
அவர்கள் மூலம் தான் தகவல் தர முடியும்
Bike vepathel penal kukkanthu vanthavar kudi pothayel Kela veluthu maranithuvetar bike otivar Mel 304a fail pannirukkaga bike insurance mudinthu erunthathu . Bike otivar vetel maranithavar vetelirunthu 10napargalutan vanthu yenakku 10lk nasta etu veenthum enru vanthu arajagam panni kekkuraga. Naga yenna seyevath? Evo panam yengala kuduka vali ellai yengala varumaname yengalukku pothiyamaga ellai yenna seyevathu sir? Nagal mana ulachayel erukkinrom
பதிவு மிகப்பயனுள்ளது ஐயா .நன்றி.
எனக்கு ஒரு தகவல் பகிர முடியுங்களா ? வினா ; நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறும் தருணத்தில் நிலத்தில் நாம் விவசாயம் செய்யலாமா ?கூடாதா ? Borewell அமைக்கலாமா ? கூடாதா ? மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் நிலவுமா ? தகவல் தர அன்போடு வேண்டுகின்றேன். நன்றி வாணக்கம்.
அவ்வாறு நீங்கள் பயன்படுத்தினால் எதிர்தரப்பு ஸ்டே ஆர்டர் வாங்கி விடுவார்கள்
Super ❤️👍Anna👍
நீங்கள் செய்யும் பணி ஆக சிறந்தது
ஐயா நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஆனால் வசதி இல்லாத ஏழை மக்கள் எத்தனை அதிகாரிகளை பார்க்கமுடியும் அதற்கு என்ன வழி ? ஐயா
Thapae pannama Amma appa family ethuvum illainra thairiyathula oru panakara naai panathuku aasaipattu கூடுவாஞ்சேரி SI Dilip ennai room kulla vechu case eluthi vankinan. Itha ellam antha panakara naai use pannitu ennai jail ah thalli oru ponnana ennai thevidiyanu en friends family kita irunthu mothama pirichu one year sapatuku Vali illama chennai la velai kidaika vidama panninan. Ipo Bangalore la polaipu thedi vanthu iruken anathaya. Antha SI Dilip kum antha kodumai Kara naaikum avan family kum road la otha thuni kooda illama Oda Oda adikura mathiri chattam iruka sir. Oru ponnu nu kooda parkama thapu sencha pullaya thandikama ennai oorappakkam road la vechu therula potu adichalae Ava Amma parameswari avalai arrest panna mudiyuma sir. Oorla visarichutu niyayam kidaikumpadi panna mudiyuma sir. Selaiyur police station la iruntha SI ketan lathiya ulla vitu veliya eduthuduven unmaya sollu nu avan pechai ketu ennai asinka paduthi eluthi vankinan. Avan pontatikum ponnukum lathi potu than panrano. Lathi athuku than kuduthu irukankalo. Athae selaiyur police station police Velvizhi keta avankooda iruntha nee contom potu pannuviya or varumpothu veliya eduthuduviyanu. Ava anka irukura police karan kita ellam apadi than pannitu irukala. Avankalai ellam arrest panni satathuku munnadi nirutha mudiyuma sir. Thapu pannatha unmaya sonna 60 days jail. But wonens harrasment la pona avanuku 7 days jail. Avan thambi ku 3 days(ennai avan Amma pechai ketu kodoorama adicha paavi avan) avan Amma appa arrest aakala y? Chattathula ithukellam idamillaya. Adyar police ins.லலிதா complaint kudutha pirakum en FIR avan Mela podama panathai vankitu ennai kevalapaduthi chennai la iruntha veetla ennai pathi thapa solli veetai kali panni anathaya thorathina. Avaluku enna thandanai சொல்ல mudiyuma. போலீஸ் எல்லாம் natharinka. கோர்ட் போலீஸ் எல்லாம் waste. Please ennai mathiri pathikapadura ponnunkalo pasankalo please police court nu போகாதீங்க. Athayum மீறி poneenkana ஒன்னு avanka கேட்கிற kelviku thooku potu sethudanum or vera naatuku oodi poidanum. Oru advocate miraturan inima avanuku call panninal unnai yaru bail ah eduthankalo avankalai ellam ulla thalli vera mathiri case potuduvenu. Antha naaiku enna thandanai. Oru advocate solran un character pathi enaku theriyumnu in photo ellam avan katinanu. Apo bedroom la photo pudichu kooda irukura advocate ku judge ku ellam kamipana. Avan veetai vitu court ku vantha piraku pontati pathiniya irukala illayanu avanuku epadi theriyum. Daily ethachum test vaipano. Onnu niyayama poradunka. Or panathukaka kanda padi thapa Pali potu oora vitu odi oliya vaikatheenka. Ennada tamilnadu chattam ellam. Police porukinka. Advocates panatha vankitu thapana case eluthi kolra pichai Kara naainka. Naanka sampathichu sapidurom. Yenda aduthavanka kanneer la koochamae illama pichai eduthu valreenka.
Good ma
Very open talk