Screenshot செல்லுபடி ஆகுமா ஆகாதா பளிச்சென்ற பதில், சட்டம் சொல்வதை அறிவோம் | Theneer Idaivelai Law

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 เม.ย. 2021
  • நாம் மொபைல் போனில் எடுக்கும் Screenshot-கள் ஆதாரமாக சட்டத்தின்முன் செல்லுபடி ஆகுமா ஆகாதா, என்னிடம் screenshot இருக்கிறது என்று நாம் யாரிடமாவது துணிச்சலாக சொல்ல முடியுமா முடியாதா போன்ற Screenshot பற்றி சட்டம் சொல்லும் பல உண்மைகளை அறிவோம்! #TheneerIdaivelaiScreenshot #Theneeridaivelailawseries #lawintamil
    Written by Kalidass
    Performed by Kalidass & Pragadeesh
    Shot & Edited by Shyam
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 184

  • @loginramanan
    @loginramanan 3 ปีที่แล้ว +8

    எப்பவும் நம்ம தாடிக்காரரு தான் கருத்து சொல்வாரு. இன்னிக்கு இந்த காம்பினேஷன் நல்ல இருக்கு. அதுலயும் பைனல் பஞ்ச் ரொம்ப நல்லாருக்கு

  • @kavithatheshik9231
    @kavithatheshik9231 3 ปีที่แล้ว +19

    அந்த சகோதரரை தகவல் கூற வைத்தது சிறப்பு செம்மை

  • @MMK3533
    @MMK3533 3 ปีที่แล้ว +7

    சட்டம் தெரியாது என்று சொல்லக்கூடாது, ஆனால் பள்ளிகளில் கூட கற்றுக் கொடுக்க மாட்டார்கள். மிக்க நன்றி மக்கள் மீது அக்கறை கொண்டு இந்த சேவை புரிந்ததற்கு

  • @riyasmohamedriyas7915
    @riyasmohamedriyas7915 3 ปีที่แล้ว +5

    உதவி என்பது பலவிதம் அதில் இதுவும் ஒன்று .
    பல புது தகவலை சொல்லிகொடுப்பதில்.
    அடுதவருக்கு உபயோகமாக வாழ்வது சிறந்தது.
    🎂வாழ்த்துக்கள்
    தேநீ...ர் இடை👍வே💐ளை

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 ปีที่แล้ว +45

    நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பர்களே 🙏👍 கடைசியா அந்த காமெடி 😂😂👌👌

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 ปีที่แล้ว +14

    செம சகோ😁
    தேர்தல் நேரத்துல நீங்க பதிவிட்ட அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது 💯🙌🏾✨ நன்றி 😉

  • @nagareegakurangu
    @nagareegakurangu 3 ปีที่แล้ว +2

    அன்னா நான் பல மோசடி கும்பல் களிடம் பணம் இழந்துள்ளேன்..அதை பற்றிய முழு விபரங்களயும் உங்களுக்கு சொல்கிறேன் ..oru awareness கானொளி போடுறீஙகளா..
    1.Finance arrangement
    2.Black money to White
    3. Rice pulling
    4.upfront fee / Escrow amount for finance
    இது போல பல செயல்களில் இன்னும் நிரய பேர் தாம் சம்பாதித்த பணத்தை இழந்து கொண்டே இருக்கிறார்கள்..

  • @viratsivav3194
    @viratsivav3194 3 ปีที่แล้ว +46

    அன்ணா.........வங்கியில் தலை குரைவாக பெசுரான்க.......வங்கியில் கையாலும் விதிமுரை பற்றி கூறுங்கல்

    • @danielrajan836
      @danielrajan836 3 ปีที่แล้ว +6

      ப்ரோ நீ உன் voice ah strong pannni பேசுனா அவன் அமைதி அகிடுவன் bank la ninga money potta ninga bank. Oda invester la ஒருத்தர் அது one rupee na kuda avangaku அதான் investment simple ah aollum na nama kasa வெச்சி finance vittu Avan சம்பாதிக்கிறான் அதுல நமக்கு கொஞ்சும் தரன் bank kulla Ella staff um manager entha postings la eruntahlum அவங்களும் ஒரு bank employee அவ்ளோதான்

    • @viratsivav3194
      @viratsivav3194 3 ปีที่แล้ว

      Illa bro.....bank la phone number chenge panna ponna......na 3 time form fill panni kodudha......avanga அலச்சியமா miss pannitanga......poi ketta நம்பல தலைகுரைவா பெசுரான்க🙁

    • @karthikeyans2271
      @karthikeyans2271 3 ปีที่แล้ว

      @@viratsivav3194 Naanum taa bro joint account to single account ku letter kudutha tomorrow vara sounnangha pona nalaiku vaa next week vaa nuu soullarangha

    • @karthikeyans2271
      @karthikeyans2271 3 ปีที่แล้ว

      @@viratsivav3194 bro Ombudsman intha website la complaint pannalam but neengha letter kuduthu one month aagiyum avangha entha stepumm edukalana neengha complaint pannalam

    • @viratsivav3194
      @viratsivav3194 3 ปีที่แล้ว

      Ella bank kum acsept aguma bro

  • @Star-TN82
    @Star-TN82 3 ปีที่แล้ว +4

    Bank la மதிக்கவே மற்றானுங்க சகோ அதுக்கு ஒரு வீடியோ போடுங்க....

  • @muthukumara1925
    @muthukumara1925 3 ปีที่แล้ว +2

    நீங்கள் பொடுவது அனைத்து விடியோ எல்லாம் பயனுள்ளதாக இருக்கும் அண்ணன்

  • @petchimuthu9290
    @petchimuthu9290 3 ปีที่แล้ว +4

    சமுகட்டிர் சொல்லவேண்டிய தகவல்களை எதார்த்தமாக பெட்சினடி சொல்லியது பா ரொம்ப நல்லைருக்கு நண்பரே.

  • @muruganvp5910
    @muruganvp5910 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @balajikn2188
    @balajikn2188 3 ปีที่แล้ว +2

    அருமை நண்பா..
    Digital world la ellame online taan. So neenga nalla message sonninga..

  • @arunselvam7068
    @arunselvam7068 3 ปีที่แล้ว +1

    ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது எப்படி..... சகோதரரே

  • @manivannanmanivannan752
    @manivannanmanivannan752 3 ปีที่แล้ว +1

    இந்த புதிய தகவல ரொம்ப அருமையானது

  • @3rdeye686
    @3rdeye686 3 ปีที่แล้ว +2

    நண்பாகணியுகத்தில் அவசியமான தகவல் நண்பா

  • @damianwilfred2798
    @damianwilfred2798 3 ปีที่แล้ว +4

    Transformation super...👌👌👌👌

  • @sivathenu7419
    @sivathenu7419 3 ปีที่แล้ว +8

    The video that cannot be disliked ❤️👍

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 3 ปีที่แล้ว +2

    எளிய முறையில் விளக்கியமைக்கு நன்றி🙏

  • @dhandapanihyd
    @dhandapanihyd 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ......
    வாழ்த்துக்கள்

  • @RameshKumar-ss4do
    @RameshKumar-ss4do 3 ปีที่แล้ว +65

    சட்டங்களை நீங்க எதை பார்த்து சொல்லுறீங்க எனக்கு தெரிஞ்சுக்கணும் தோணுது...

    • @user-th7rr4pz9d
      @user-th7rr4pz9d 3 ปีที่แล้ว +10

      IPC, Crpc, CPC, IEA, jurisprudence.

    • @ks-rz8no
      @ks-rz8no 2 ปีที่แล้ว +1

      Satta puthagathu paathu

  • @saikarthick2299
    @saikarthick2299 3 ปีที่แล้ว +40

    Anna Indiavula President, PM, CM, MP, MLA, uratchi mandra thalaivar, councillor, ward member ithu mari enna enna posting iruku avungaloda work enna itha pathi detail ah oru video podunga

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 3 ปีที่แล้ว +2

      Same feeling nanum naraiya perutta kettutten

    • @saikarthick2299
      @saikarthick2299 3 ปีที่แล้ว +1

      @@Anniyan_IPS ama bro yarum video poda matranga

    • @venkat2k
      @venkat2k 3 ปีที่แล้ว

      @@saikarthick2299 already ithe channel la mla pathi pottu irupanga parunga

    • @saikarthick2299
      @saikarthick2299 3 ปีที่แล้ว +1

      @@venkat2k ellaroda detailsum therinjikanum bro

  • @muthuvel6135
    @muthuvel6135 3 ปีที่แล้ว +1

    Super inaiku thaan yunga video pakurean 👌👌

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.

  • @manibarathimvm
    @manibarathimvm 3 ปีที่แล้ว

    Super thala

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அருமையான தகவல்

  • @r.v.s.plumbingwork.1180
    @r.v.s.plumbingwork.1180 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நண்பா👍👍

  • @PradeepKumar-cf5tu
    @PradeepKumar-cf5tu 3 ปีที่แล้ว +1

    The most valid information I am seeing from ur channel... Others should support this channel as this is important than entertainment

  • @luckytimes6501
    @luckytimes6501 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்

  • @satheeshcsk2394
    @satheeshcsk2394 3 ปีที่แล้ว +10

    Consumer Court la yepdi bro case podrathu atha pathi konjam soningana therinjupom....

  • @s.k.nagarajansk4637
    @s.k.nagarajansk4637 3 ปีที่แล้ว +3

    நண்பா அரசு ஊழியர்களின் பணியின் (கடை நிலை ஊழியர்(oa)) நிலை என்ன? (தலைமை அதிகாரியின் வீட்டிற்கு சென்று வேலை செய்வது அது பற்றி சொல்லவும்) இதற்கு ஏதும் Section உண்டா? Pls இதற்கு ஒரு வீடியோ போடவும்

  • @vinithapoovasi5390
    @vinithapoovasi5390 3 ปีที่แล้ว +1

    Nallathoru vilippunarvu pathivu.

  • @shaikphysio1853
    @shaikphysio1853 3 ปีที่แล้ว +1

    Nandri

  • @jaihosathishms7543
    @jaihosathishms7543 3 ปีที่แล้ว +1

    Informative

  • @anbubhuvi9884
    @anbubhuvi9884 3 ปีที่แล้ว +2

    நீதிமன்றமத்தில் காவலர் வாதிட முடியும்.

  • @no.1mentel702
    @no.1mentel702 3 ปีที่แล้ว +5

    காதலித்து ஏமாற்றும் பெண்களுக்கு தண்டனைக்கு எதும் சட்டம் இருக்க அண்ணா

    • @veluanandhan4105
      @veluanandhan4105 3 ปีที่แล้ว +1

      ஏமாத்தராணு தெரிஞ்சு எதுக்கு டா love பண்றிங்க

    • @sankarmobileservice8314
      @sankarmobileservice8314 3 ปีที่แล้ว +2

      @@veluanandhan4105 ஏமாந்தத்துக்கு அப்புறம் தானே தெரியுது.. முன்னாடியே தெரிஞ்சா ஏன் காதலிக்க போறோம்...

  • @VMUSICPKP
    @VMUSICPKP 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏🙏🙏👍

  • @jerianthu
    @jerianthu 3 ปีที่แล้ว +2

    Last part super 🤣🤣

  • @harishi5607
    @harishi5607 3 ปีที่แล้ว +3

    உங்க தலைப்புக்கே ஒரு like.....

  • @bhuvaneshwarm5429
    @bhuvaneshwarm5429 3 ปีที่แล้ว +2

    Very useful 👍👍👍👍👍

  • @gopalakrishnanr525
    @gopalakrishnanr525 3 ปีที่แล้ว +2

    Ending 😂🤣 🔥

  • @PrakashShamily
    @PrakashShamily 3 ปีที่แล้ว +1

    நன்று

  • @dineshkumar.s5289
    @dineshkumar.s5289 3 ปีที่แล้ว +2

    Licence, rc book pathi detail a oru video podunga அண்ணே...

  • @jothibasu5469
    @jothibasu5469 3 ปีที่แล้ว +4

    Consumer Awareness Video podunga, Bill, receipt, Cash Memo ethuku, yeN shop ku pona vanganum, Apdi consumer ta bill, receipt, cash memo Kuda kama business panna enna punishment nu etha seithu Consumer Awareness Video podunga

  • @karthikarthik5707
    @karthikarthik5707 3 ปีที่แล้ว

    Ethu Nalla pathivu

  • @gajanananivas5940
    @gajanananivas5940 3 ปีที่แล้ว +2

    Superb information anna

  • @thirumoorthi3730
    @thirumoorthi3730 3 ปีที่แล้ว +2

    Thanks bro

  • @nathanjagan7016
    @nathanjagan7016 3 ปีที่แล้ว +2

    சுயேச்சை எம் எல் ஏ என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது இது ஒரு வீடியோ 🙏🏻

  • @mahendrandae1809
    @mahendrandae1809 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @veljack8749
    @veljack8749 3 ปีที่แล้ว +1

    Thaliva 🔥🔥🎉 your great

  • @zubairshaik9464
    @zubairshaik9464 3 ปีที่แล้ว

    Thank you

  • @sithanc6589
    @sithanc6589 3 ปีที่แล้ว +1

    Anna super very useful

  • @sivathenu7419
    @sivathenu7419 3 ปีที่แล้ว +7

    Ippa pragadeesh turn aa👍

  • @keerthivasanp533
    @keerthivasanp533 3 ปีที่แล้ว +4

    Make many awareness videos like this...

  • @gmdevan-tw6qb
    @gmdevan-tw6qb 3 ปีที่แล้ว

    Arumai bro

  • @arun-lr9xo
    @arun-lr9xo 3 ปีที่แล้ว

    Super👌

  • @AshokKumar-ch8hj
    @AshokKumar-ch8hj 3 ปีที่แล้ว +5

    அண்ணே ஒரு கோரிக்கை அரசு அலுவலகம் செல்லும் விசயங்களை இலஞ்சம் கொடுக்காமல் பெறுவது எப்படி கொஞ்சம் விவரமா போடுங்க அண்ணே🤗

  • @dhilipraj1501
    @dhilipraj1501 3 ปีที่แล้ว

    Super

  • @Thenpandiyan18
    @Thenpandiyan18 3 ปีที่แล้ว

    Like poten bro

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 3 ปีที่แล้ว

    Good

  • @skkn14
    @skkn14 2 ปีที่แล้ว

    Room potu yosipangalooo..all video super bro...

  • @anbuarasu3307
    @anbuarasu3307 3 ปีที่แล้ว +2

    👏🏻👏🏻👏🏻👏🏻

  • @captainmahindran
    @captainmahindran 3 ปีที่แล้ว

    All the best guys 👍🤣🤣

  • @stalin125
    @stalin125 3 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @madeinindia1996
    @madeinindia1996 3 ปีที่แล้ว +42

    Adhanalla dha Google pay la Screenshot accept panna matangitha?😂

    • @hari2849
      @hari2849 3 ปีที่แล้ว +1

      Screen shot eduka mudiyathu for security reason kaga ana screen record agum 😎🔥That is also evidence 😂

    • @ashokkumar61118
      @ashokkumar61118 3 ปีที่แล้ว +1

      g pay screen shot eaduka mudiuthu ee

    • @MoodatBeats
      @MoodatBeats 3 ปีที่แล้ว +1

      Screen shot edukka mudiyathu but you can also take the receipt

    • @rajamuruganpadmasekar4565
      @rajamuruganpadmasekar4565 3 ปีที่แล้ว +1

      Boss get your bank account statement all details presents..

    • @user-iq4tu3rj2c
      @user-iq4tu3rj2c 3 ปีที่แล้ว +1

      Nammata Gpay ye illa🙂

  • @SPR5485
    @SPR5485 3 ปีที่แล้ว +2

    #NHAI, Road and tollgate fees structure full Details sollunga Bro,

  • @venkateshm1127
    @venkateshm1127 3 ปีที่แล้ว +2

    In tamil newspaper what's meaning
    மலர் 11 இதழ் 21
    இதன் அரத்தம் என்ன
    தமிழ் நாளிதழில் இருக்கும்

  • @amarnathbk2128
    @amarnathbk2128 3 ปีที่แล้ว +1

    Romba cringe pannama sola varatha sonna nallarukum bro 😐

  • @srinathkumar3218
    @srinathkumar3218 3 ปีที่แล้ว +4

    Be counceling la eppudi apply panradhu nu sollunga na. Lateral entry romba useful irrukum plz anna.

  • @ramupm3425
    @ramupm3425 3 ปีที่แล้ว

    Mapla....Aanadha paaru....kuduka mudiyadhu.....

  • @fragmaddy1588
    @fragmaddy1588 3 ปีที่แล้ว

    Reaching 300 k I wish to reach 30M

  • @smartguys8739
    @smartguys8739 3 ปีที่แล้ว +1

    Anna Indian law pathi oru playlist a podunga anna

  • @mutharasanarasan2892
    @mutharasanarasan2892 3 ปีที่แล้ว +4

    Google pay'la pay aana dhana screenshot eduka mudiyum😂😂

  • @Ujayapriya
    @Ujayapriya 3 ปีที่แล้ว +1

    GDB paththi sollunga anna

  • @royalnaresh3264
    @royalnaresh3264 3 ปีที่แล้ว +1

    இலங்கை அகதிகளுக்கான சட்டங்கள் பற்றி சொல்லுங்க நண்பா

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rajesh_ravi
    @rajesh_ravi 3 ปีที่แล้ว +2

    Pass book entry panna history varapoguthu ..

  • @freefirepromsn8498
    @freefirepromsn8498 2 ปีที่แล้ว

    ♥️♥️♥️

  • @spinspin4826
    @spinspin4826 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @asardeen7663
    @asardeen7663 3 ปีที่แล้ว +1

    ❤️

  • @parthibanselvam4997
    @parthibanselvam4997 3 ปีที่แล้ว +1

    Bro, train la chain ah எப்போ எல்லாம் இழுகளாம்? ஒரு video podunga

  • @bharatx143
    @bharatx143 3 ปีที่แล้ว

    🔥

  • @aravindhsivasubramanian5232
    @aravindhsivasubramanian5232 3 ปีที่แล้ว

    அண்ணா visa பற்றிய தகவல் சொல்லுங்க.

  • @seyedkasim
    @seyedkasim 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍

  • @priyankabalan2826
    @priyankabalan2826 3 ปีที่แล้ว +1

    Letter post stamp pathi video poduga bro

  • @balamanikandany6797
    @balamanikandany6797 3 ปีที่แล้ว

    bro pronote pathi oru vedio podunga 🙏🙏

  • @mukesh8827
    @mukesh8827 3 ปีที่แล้ว +1

    Bro g pay lia online transaction panna bank la transaction history apdi nu keta la full details varum itha um solu ga bro

  • @asrar432
    @asrar432 3 ปีที่แล้ว +1

    Vara level information fun🔥🔥🔥🔥

  • @sebastinerobert6501
    @sebastinerobert6501 3 ปีที่แล้ว +1

    really usefull bro but this screenshot is not enough for my professor

  • @mareeswaranm4461
    @mareeswaranm4461 3 ปีที่แล้ว +1

    Yaaravadhu panam kudukamale poyya oruthara ready panni saatchi solla vacha panam kuduthenu enna pandradhu bro

  • @jeyaprakashanbu1
    @jeyaprakashanbu1 3 ปีที่แล้ว

    வணக்கம்
    நீங்கள் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வீடியோக்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
    தாங்கள் நீதிமன்றங்களில் தனது வழக்கை தானே நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு எந்த சட்டம் உதவுகிறது அந்த சட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரிந்த எங்களுக்கு அறிந்து கொள்ள இதனைப் பற்றி முழுமையான விவரங்களை வீடியோவாக பதிவிடவும் இப்படிக்கு
    தங்களது யூட்யூப் சேனல் மூலம் அடிப்படை உரிமை சட்டம் பற்றி தெரிந்து கொண்ட ஒரு நபர் ப. அன்பு

  • @vijethsurya7427
    @vijethsurya7427 3 ปีที่แล้ว

    Bro Apache bike super❤️❤️

  • @yuvaraj.g7496
    @yuvaraj.g7496 3 ปีที่แล้ว +1

    Verumane Kasu kuththu irundha enna pndradhu bro

  • @lalluprasathyadav8005
    @lalluprasathyadav8005 3 ปีที่แล้ว +1

    MRP price ah vida kooduthala sale panna enna brother pannalam?atha pathi oru video podunga

  • @gajemaddy
    @gajemaddy 3 ปีที่แล้ว +1

    Lone close panni NOC vankiyum bank la chike return charge collect panranga atha thadukka enna pannalam then sattam mulam neethi kattga முடியுமா

  • @rg6011
    @rg6011 3 ปีที่แล้ว +1

    Apdi case kudutha enna punishment kudupanga...

  • @a.rajeshkannan7286
    @a.rajeshkannan7286 3 ปีที่แล้ว +2

    Bro நான் வேலை பார்த்த companyல எனக்கு1மாத salary தரவில்லை ஏமாற்றி விட்டார் நான் என்ன செய்வது 12000₹ இழந்து

  • @rajeshs2605
    @rajeshs2605 3 ปีที่แล้ว

    Audio Record athu mathiri saatchiya use panna mudium ah sir,,

  • @gokulraja5421
    @gokulraja5421 3 ปีที่แล้ว

    Bro Apache entha model supera irruku