Salute to Sir. காழ்ப்புணர்ச்சியில் நிறைய பேர் பேசுறாங்க...நீங்கள் சொல்வது முற்றிலும் சரி...perks...பற்றி சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் நன்றாக இருக்கும்... கார்,பணியாட்கள், பாதுகாவலர்கள்...அதனால், வருகின்ற சம்பளத்தை நேர்த்தியாக செலவு செய்து இருந்தாலே போதும் ஒரு 4 bedrooms வீடு கட்ட முடியும்...கிம்பளம் என்ற ஒன்று இனிவரும் காலங்களில் இல்லாமல் போனால் நன்றாக இருக்கும்
இவ்வளவு குறைவான சம்பளத்தில் எப்படி கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்க்கிறார்கள் சேர்க்கிறார்கள் அதற்கு காரணம் சம்பளத்தை விடு கிம்பளம் அதிகமாக கிடைக்கும் காரணம் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் கொள்ளையர்களிடம் இருந்து எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவு பெற்றுக் கொள்வார்கள் ஒரு சில நேர்மையான அதிகாரிகள் இருந்தாலும் இருக்கலாம்
Avangaluku ela salugaigalum kidaikum avaru sonna maari veedu car elam .... Avaru basic pay sonaru athula irnthu 32% dearness allowance iruku avanga vangara salary 70-80 % oru savings mari tha so they can build bunglow🤷
நான் IT ல 16 years work பன்றேன் DGP salary வாங்குறேன். எனக்கு தெரிஞ்சு பார்க்கிற வேலைய விட பல மடங்கு அதிக சம்பளம் தரும் ஒரே துறை IT. எளிதில் வேலை கிடைப்பதும் IT.
I'm doing private job in chennai and earning 15 k and sending 10 k to my home and my monthly expenses were limited to 5k.while comparing this 3 lakhs per month is really very high salary.
Being an employee in a private and clearing upsc among whole 1 lakh candidates rank becoming an ips. Being an law officer for an entire district makes much more difference. Nee lan kadaisi vara vairu yerichu kitta iruppa
Sir, ஒரு அரசு அதிகாரி என்பவர் சட்டத்தை நடைமுறை செய்ய மட்டுமே முடியும், ஆனால் அதே அதிகாரியால் ஒரு சட்டத்தை இயற்றவோ, அமல்படுத்தவோ இயலாது. எனவே இளைஞர்கள் அனைவரும் அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே நமது நாட்டினை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல முடியும்.
நீங்க சொல்றது எல்லாமே சரி தான் சார் ஆனால் நீங்க சொல்ற சம்பளத்துக்கும் அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் சம்மந்தமே இருக்காது. ஆடம்பரமான வாழ்க்கை தான் வாழ்கிறார்கள். அது எப்படி ?
@@happymoments5765 Just go and see the house in which they stay …? Bheela Rajesh built a house bigger than Jayalalitha Poes Garden house ..How ? Maybe Here and there some people would be honest like Sagaayam I.A.S… Otherwise???
@@viv8123 bro i agree that some officers are like that. But we should not say it as a overall. Because I seen oficers like chennai commissioner gagandeep singh bedi. Amudha IAS. Old Coimbatore collector dr sameeran IAS. Old tripur collector vijayakartheekeyan IAS. As a public and visited their offices .the humbleness they show and the responses they show to public Not even living a big sofesticated life... Seriously. Even I know IRS officers feels that we r getting less salary.
எல்லோருமே நேர்மையாக பணியை செய்தால் நல்லாதான் இருக்கும் . ஆனால் இந்த எதிர்பார்ப்பு வெறும் நிழலாகவே இருக்கு நிஜமாகாது . பண ஆசை எல்லா தீமைக்கும் வேர். அவரவர் திருந்தினால் தான் . உங்க விழிப்புணர்வு அநேகருக்கு பிரையோஜனமானது நன்றி சார்
தொழில் அதிபர் களின் வாரிசுகள் பெரும் வர்த்தகர்களின் வாரிசுகள் அரசு பணிக்கு வருவதில்லை. சிறு தொழில் செய்பவர்கள் வழியாக அவர்கள் பிள்ளைகளும் சிறு தொழில் அதிபர் ஆகிறார்கள். மாதச் சம்பளம் வாங்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளின் பிள்ளை கள் மட்டுமே அரசு தனியார் உத்தியோக த்திற்கு செல்கிறார் கள். இன்றைய நிலையில் கடும் உழைப்பாளிகள் எல்லாரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்கள் அரசுப் பணியில் சேர்வதை விட பிறருக்கு வேலை கொடுக்கும் சொந்த தொழில் துவங்கி னால் சீக்கிரம் உயர்வடையலாம். ரிஸ்க் இல்லாமலும் உயர்வு பின்னடைவு இல்லாமல் வாழ்பவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் சேர வேண்டும்
I salute the heroes like to sir. Being a doctor in Government, my starting pay was 56100 basic pay. Considering the nature of work you are going through, I feel, IPS starting basic pay is below par. Don’t mind about negative comments sir. Without IAS and IPS, our land will become a graveyard some decades back. Some are pushed into wrong path. Though, they are legitimate and keep the harmony of the state continuing.
ஆனால் ஒரு sslc அதாவது 10th 1980ஆம் ஆண்டு வறுமையில் ஒரு வீட்டில் தங்கி அந்த வீட்டில் வேலை செய்துகொண்டு, அரசு பள்ளியில் கஷ்டப்பட்டு படிக்கமுடிந்தது, sslc.படித்த படிப்பிற்கு மீறிய திறமை இருந்தும், மாத சம்பளம் தனியார் கம்பெனியில் 14000, பதினாலயிரத்திற்கு மேல் செல்லவில்லை,
Sir, Very useful informations to Public who are interested in Police .I'm very happy to note that still your good self is maintaining your outstanding pattern of uplifting others in all walk of Life. Nice to see you through U'Tube after 15 years nearly. Praying for you and all your family Members. Jacob Jeyapaul, Formerly PA (Admn) to DGP, SAO(Rtd)
அய்யா உங்க கிட்ட இருகுரத விட சென்னைல 100 மீட்டர்க்கு ஒரு எடதுல புடிக்கிராங்க பாருங்க அவங்ககிட்ட நெறய இருக்கும்... "நீங்கள் எப்படி வந்தாலும் பிடிப்போம் என்பதைவிட நீங்கள் வந்தாலே பிடிப்போம்" 😂 என்று எங்களை வளச்சு வளச்சு புடிக்கும் காவல் அதகாரிகலை நாம் பாராட்ட வேண்டும்...❤️
Sir unga video regular a paapen because naan naan SI ku prepare pannitu iruken neenga solra visyam la enna motivate pannudhu neenga epdi prepare panninga nu oru video podunga sir pls❤
ஐயா வணக்கம், ஏழை எளிய மக்கள் புகார் அளிக்க வந்தால், பணம் பலம் உள்ளவர்களிடம் பணத்தை பெற்று கொன்று புகார் அளிக்க வரும் ஏழை மக்களை சில நிலையத்தில் மிரட்டுகின்றனர், இதில் இருந்து ஏழை எளிய மக்கள் அச்சம் இல்லாமல் புகார் கொடுப்பது எப்படி வீடியோ போடுங்க sir நன்றி 🙏🙏
Excellent interview. Yes. If dedication commitment added with highest integrity are there a decent life with this emolunents is fine. Mr Ravi God bless you with healthy and long life with happiness
நான் தனியார் நிறுவனத்தில் 50000 சம்பளம் பெறுகிறேன். இன்னமும் என்னால் செலவு போக எந்த்வித சொத்தும் வாங்க முடியவில்லை. ஆனால் காவல் துறையில் உள்ள சாதாரண போலீஸ் கூட பயங்கரமா இருக்காங்களே? அது எப்படி?
Travelwith Saravanan நீ தனியார் நிறுவனத்தில் வேலை செய்து அடுக்கு மாடி குடியிருப்பில் 30000 வாடகைக்கு வீடு எடுத்து வீட்டு செலவு செய்வ அதுக்கெல்லாம் இங்கே வந்து உருட்ட கூடாது.....😂😂😂
Yo... Nee soldradhu inspector officer level mela irikura posting ku set agum.. but constables ku no no never😂.. may be avanga ancestral properties sale pannitu vera veedu built pannipanga.. ipo irukira inflation la 40k salary paathadu
No IT professional in India earns monthly salary in Crores. only a CEO of a company can earn in crores. The Fresh Graduate salary in India's Largest IT company , TCS remains the same for the last 10 years. Rs. 25000/- (3.5 lakhs CTC) As their Salary and Age increases, the chances of loosing their job also increases. In India, it's very rare for an IT worker to keep his/her job till retirement age of 60.
i worked 4 years it field my salary just 16k they wont put hike for me bcoz of personal politcs ,,, only jaaldra they get hike and promotion...., So i resigned my job and running a mobile shop and its also losss waste of time earning just 8k
More than remuneration, IAS & IPS are very prestigious and powerful posts in our country. Tackling political powers or business mafia during the tenure of any civil servant be it IAS, IPS or IFS is the biggest challenge. After being selected from lakhs of candidates who appeared for UPSC and among the best minds in the country, saluting some politicians who are good for nothing is the big headache in any civil servant's life. Respecting good politicians who represent people of the nation is not an issue, it is an honour. IAS & IPS along with other civil posts will be considered as prestigious and highly respected posts by our students, parents and people always!
pls don't shift to closeup view frame after frame. It is creating headache to the viewers. Interesting to know more areas inside the police dept. Thanks
Before 20 years I was trying UPSC examination. But now I am an auto driver. In future i will start UPSC coaching centre in coimbatore. I request you. I have a request your blessings
Super sir. I like your speech... How is your badminton practice. I am Christopher , I hope you might remember me, if you remember I am very much happy ... Sir Thank you..
15 years experienced IT employees in Bangalore earn more than 3 lakh per month plus foreign trips allowances 9 to 5 job sat Sunday off . But they are working 24 /7 , and they are getting 3 lakhs only near retirement . So yeah it's less.
நான் தேடிய தகவல் கிடைத்தது.மிக மிக நன்றி
Salute to Sir. காழ்ப்புணர்ச்சியில் நிறைய பேர் பேசுறாங்க...நீங்கள் சொல்வது முற்றிலும் சரி...perks...பற்றி சொல்லியிருந்தீங்கன்னா இன்னும் நன்றாக இருக்கும்... கார்,பணியாட்கள், பாதுகாவலர்கள்...அதனால், வருகின்ற சம்பளத்தை நேர்த்தியாக செலவு செய்து இருந்தாலே போதும் ஒரு 4 bedrooms வீடு கட்ட முடியும்...கிம்பளம் என்ற ஒன்று இனிவரும் காலங்களில் இல்லாமல் போனால் நன்றாக இருக்கும்
நீங்க சொல்ற சம்பளம் காவல் துறைக்கு போதல
மக்கள் ரொம்ப பாவம் 😢
இவ்வளவு குறைவான சம்பளத்தில் எப்படி கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்க்கிறார்கள் சேர்க்கிறார்கள் அதற்கு காரணம் சம்பளத்தை விடு கிம்பளம் அதிகமாக கிடைக்கும் காரணம் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் கொள்ளையர்களிடம் இருந்து எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவு பெற்றுக் கொள்வார்கள் ஒரு சில நேர்மையான அதிகாரிகள் இருந்தாலும் இருக்கலாம்
பரவாயில்லையே! இந்த சம்பளத்தை வைத்தே IAS/IPS அதிகாரிகள் ECR ல் பங்களா கட்டி வாழ்கிறார்கள் என்றால் திறமை தான்.
Avangaluku ela salugaigalum kidaikum avaru sonna maari veedu car elam .... Avaru basic pay sonaru athula irnthu 32% dearness allowance iruku avanga vangara salary 70-80 % oru savings mari tha so they can build bunglow🤷
True
Whatever formalities sounds re nice
kimpalam alot not countable
ஆம் திறமை தான் 😂
நான் IT ல 16 years work பன்றேன் DGP salary வாங்குறேன். எனக்கு தெரிஞ்சு பார்க்கிற வேலைய விட பல மடங்கு அதிக சம்பளம் தரும் ஒரே துறை IT. எளிதில் வேலை கிடைப்பதும் IT.
you should because you get paid by west through human traders such as infosys, TCS to name few
Skills iruthan kedikum
ஐயா என்னுடைய சம்பளம் மாதம் 25,000 தான் அதை வைத்து குடும்பத்தை ஓட்டுகிறைன் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறேன்
I'm doing private job in chennai and earning 15 k and sending 10 k to my home and my monthly expenses were limited to 5k.while comparing this 3 lakhs per month is really very high salary.
Being an employee in a private and clearing upsc among whole 1 lakh candidates rank becoming an ips. Being an law officer for an entire district makes much more difference. Nee lan kadaisi vara vairu yerichu kitta iruppa
@@kpandi1409yempa antha aalu enakku 15 k salary nu thaa solraapla ithula vayiru yeriya enna irukku
Sir, ஒரு அரசு அதிகாரி என்பவர் சட்டத்தை நடைமுறை செய்ய மட்டுமே முடியும், ஆனால் அதே அதிகாரியால் ஒரு சட்டத்தை இயற்றவோ, அமல்படுத்தவோ இயலாது. எனவே இளைஞர்கள் அனைவரும் அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே நமது நாட்டினை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல முடியும்.
👏👏👏👍💐
நீங்க சொல்றது எல்லாமே சரி தான் சார் ஆனால் நீங்க சொல்ற சம்பளத்துக்கும் அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் சம்மந்தமே இருக்காது. ஆடம்பரமான வாழ்க்கை தான் வாழ்கிறார்கள். அது எப்படி ?
எல்லாம் வழி போக்கன்னிடம் மோட்டார் வைத்திருப்பவனை மிரட்டி திருடிய பைசாதான்....
கிம்பளம்…
It's fake...
Most of the IPS officers are very true to their job and salary
@@happymoments5765
Just go and see the house in which they stay …? Bheela Rajesh built a house bigger than Jayalalitha Poes Garden house ..How ?
Maybe Here and there some people would be honest like Sagaayam I.A.S… Otherwise???
@@viv8123 bro i agree that some officers are like that. But we should not say it as a overall. Because I seen oficers like chennai commissioner gagandeep singh bedi.
Amudha IAS.
Old Coimbatore collector dr sameeran IAS.
Old tripur collector vijayakartheekeyan IAS.
As a public and visited their offices .the humbleness they show and the responses they show to public
Not even living a big sofesticated life...
Seriously.
Even I know IRS officers feels that we r getting less salary.
Honestta irukkura police officerskku intha salery migavum kuraivuthan sir. Thank you.
Oru circle inspector salary 3to4 lakh approximately (oru platform kadiku one month 1000 to 3000 Rs)
என்ன பா பொசுக்குன்னு சொல்லிட்டியே
@@VijayKumar-dv4shVunmaiyai thaney posukkunu sonnaar.
Background and clarity super sir... Keep always rocking...
எல்லோருமே நேர்மையாக பணியை செய்தால் நல்லாதான் இருக்கும் . ஆனால் இந்த எதிர்பார்ப்பு வெறும் நிழலாகவே இருக்கு நிஜமாகாது . பண ஆசை எல்லா தீமைக்கும் வேர். அவரவர் திருந்தினால் தான் . உங்க விழிப்புணர்வு அநேகருக்கு பிரையோஜனமானது நன்றி சார்
தொழில் அதிபர் களின் வாரிசுகள் பெரும் வர்த்தகர்களின் வாரிசுகள் அரசு பணிக்கு வருவதில்லை. சிறு தொழில் செய்பவர்கள் வழியாக அவர்கள் பிள்ளைகளும் சிறு தொழில் அதிபர் ஆகிறார்கள். மாதச் சம்பளம் வாங்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளின் பிள்ளை கள்
மட்டுமே அரசு தனியார் உத்தியோக த்திற்கு செல்கிறார் கள். இன்றைய நிலையில் கடும் உழைப்பாளிகள் எல்லாரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்கள் அரசுப் பணியில் சேர்வதை விட பிறருக்கு வேலை கொடுக்கும் சொந்த தொழில் துவங்கி னால் சீக்கிரம் உயர்வடையலாம். ரிஸ்க் இல்லாமலும் உயர்வு பின்னடைவு இல்லாமல் வாழ்பவர்களுக்கு மட்டுமே அரசுப் பணியில் சேர வேண்டும்
காவல் துறையில் பணி புரியும் பலருக்கே நீங்கள் சொல்லும் தகவல் தெரியாது..அருமை சர்
அற்புதமான விளக்கம்.! அருமையான செய்தி.!! பெருமகிழ்ச்சி... நல்வாழ்த்துக்கள்.!! ஐயா.!!!
நீங்கள் இளைஞருக்கு நல்ல அறிவுரை வழங்கி வாழ்வை வளப்படுத்தி வருகிறீர்கள். ❤❤❤ உங்கள் சமைக்கும் திறனும் அருமை ❤❤❤நன்றி ❤❤❤🎉🎉🎉
I salute the heroes like to sir. Being a doctor in Government, my starting pay was 56100 basic pay. Considering the nature of work you are going through, I feel, IPS starting basic pay is below par. Don’t mind about negative comments sir. Without IAS and IPS, our land will become a graveyard some decades back. Some are pushed into wrong path. Though, they are legitimate and keep the harmony of the state continuing.
Sir's final 5minutes speech. Is Excellent 👍 great,. Motivational speech
Nice one sir. You are humble and honest 👌👍
One of my favourite🎉 Ravi sir. Had a privilege to meet him and had a word with him long back. The real Gentlemen..
தெளிவான விளக்கம் சார் ❤
ஆனால் ஒரு sslc அதாவது 10th 1980ஆம் ஆண்டு வறுமையில் ஒரு வீட்டில் தங்கி அந்த வீட்டில் வேலை செய்துகொண்டு, அரசு பள்ளியில் கஷ்டப்பட்டு படிக்கமுடிந்தது, sslc.படித்த படிப்பிற்கு மீறிய திறமை இருந்தும், மாத சம்பளம் தனியார் கம்பெனியில் 14000, பதினாலயிரத்திற்கு மேல் செல்லவில்லை,
Sir,
Very useful informations to Public who are interested in Police .I'm very happy to note that still your good self is maintaining your outstanding pattern of uplifting others in all walk of Life.
Nice to see you through U'Tube after 15 years nearly. Praying for you and all your family Members.
Jacob Jeyapaul, Formerly PA (Admn) to DGP, SAO(Rtd)
Very good info.
Teach and motivate young generation to become IAS ,IPS officers using your vast experience
அய்யா உங்க கிட்ட இருகுரத விட சென்னைல 100 மீட்டர்க்கு ஒரு எடதுல புடிக்கிராங்க பாருங்க அவங்ககிட்ட நெறய இருக்கும்... "நீங்கள் எப்படி வந்தாலும் பிடிப்போம் என்பதைவிட நீங்கள் வந்தாலே பிடிப்போம்" 😂 என்று எங்களை வளச்சு வளச்சு புடிக்கும் காவல் அதகாரிகலை நாம் பாராட்ட வேண்டும்...❤️
Sir unga video regular a paapen because naan naan SI ku prepare pannitu iruken neenga solra visyam la enna motivate pannudhu neenga epdi prepare panninga nu oru video podunga sir pls❤
Sir super 🎉🎉🎉🎉 நாம் வாழ்வதற்கு தேவையான அளவு சம்பளம் போதும்.....🎉🎉🎉🎉
இவர் மிக திறமையான மற்றும் நேர்மையான அதிகாரி. இவரது சேவையை அரசு நினைத்தால் பயன்படுத்தலாம். இவரது பணிக்காலத்தில் எந்த சர்ச்சையிலும் சிக்காத நல்ல மனிதர்.
அப்படிபட்டவர்கள் திராவிட திருடர் அரசுக்கு தேவையில்லை 😢😮
ஆமாம் இவர் போன்ற சிலரால் தான் காவல்துறைமீது மக்களுக்கு சிறிதாவது நம்பிக்கையுள்ளது இவரும் இவர் குடும்பமும் எல்லா வளங்களும் பெற இறைவனை வேண்டுகிறேன்
Iam retired police person
After retirement I gopriate jobbecause my honest work
ஐயா உங்க தகவலுக்கு மிக்க நன்றி ஐயா 🙏 காவல்துறைகளில் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் அனைத்து காவலர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது
Super Ravi sir very good information all the best
நேர்மையான அதிகாரி சார் நீங்க வீடியோ அருமை சார்
எனக்கு தெரிந்து ஒருவர் si ஆக உள்ளார் கூடுமானவரை நேர்மையானவர் . (முழு நேர்மை காவல்துறையில் இருக்கமுடியாது) சிக்கனமாகத்தான் இருப்பார்.
Highly informative to the general public sir
காவல் நிலையத்தில் லஞ்சம் கொடுக்காமல் நியாயம் பெறுவது எப்படி சார்.
உங்கள் கோரிக்கை நியாயமானது என்றால் நியாயம் கண்டிப்பாக கிடைக்கும்....
😂
Nice Sir.. Valthukkal 🤝
ஐயா வணக்கம், ஏழை எளிய மக்கள் புகார் அளிக்க வந்தால், பணம் பலம் உள்ளவர்களிடம் பணத்தை பெற்று கொன்று புகார் அளிக்க வரும் ஏழை மக்களை சில நிலையத்தில் மிரட்டுகின்றனர், இதில் இருந்து ஏழை எளிய மக்கள் அச்சம் இல்லாமல் புகார் கொடுப்பது எப்படி வீடியோ போடுங்க sir நன்றி 🙏🙏
Excellent interview. Yes. If dedication commitment added with highest integrity are there a decent life with this emolunents is fine. Mr Ravi God bless you with healthy and long life with happiness
Super, but nobody has service mind like you, I really appreciate your service mind thank you sir
நான் தனியார் நிறுவனத்தில் 50000 சம்பளம் பெறுகிறேன். இன்னமும் என்னால் செலவு போக எந்த்வித சொத்தும் வாங்க முடியவில்லை. ஆனால் காவல் துறையில் உள்ள சாதாரண போலீஸ் கூட பயங்கரமா இருக்காங்களே? அது எப்படி?
Nee patha
Idu unaku theriyaada
Travelwith Saravanan நீ தனியார் நிறுவனத்தில் வேலை செய்து அடுக்கு மாடி குடியிருப்பில் 30000 வாடகைக்கு வீடு எடுத்து வீட்டு செலவு செய்வ அதுக்கெல்லாம் இங்கே வந்து உருட்ட கூடாது.....😂😂😂
Yo... Nee soldradhu inspector officer level mela irikura posting ku set agum.. but constables ku no no never😂.. may be avanga ancestral properties sale pannitu vera veedu built pannipanga.. ipo irukira inflation la 40k salary paathadu
Satharana police aa😂
🎉 Nice message thank you
Straight forward this ips man... Keep it up sir.
Very informative video sir 🙏☺️
Good sir..long time expected these details....
Perfect .. Purity.. Words by DGP
No IT professional in India earns monthly salary in Crores. only a CEO of a company can earn in crores.
The Fresh Graduate salary in India's Largest IT company , TCS remains the same for the last 10 years.
Rs. 25000/- (3.5 lakhs CTC)
As their Salary and Age increases, the chances of loosing their job also increases.
In India, it's very rare for an IT worker to keep his/her job till retirement age of 60.
Very well said brother. Still people from outside believe IT employees earn in crores and doing nothing. 🤦♂
Very well said....I have been in Tech sector for more than a decade and not yet seen a single retirement ceremony or nor anyone with 50+ age
I mean not exactly in Cs but very close to Cs.
i worked 4 years it field my salary just 16k they wont put hike for me bcoz of personal politcs ,,, only jaaldra they get hike and promotion...., So i resigned my job and running a mobile shop and its also losss waste of time earning just 8k
Thami check with mechanical engineers and civil engineers salary. Still they earn very less working in risky atmosphere
CRPF Ranks பணியில் இணைய என்ன தகுதி மற்றும் சம்பள விபரம் பற்றி வீடியோ பதிவிடுங்கள்
Very good info. Thanks sir. I travelled with you on a flight to Coimbatore.
மிகச்சிறப்பு சார்
More than remuneration, IAS & IPS are very prestigious and powerful posts in our country. Tackling political powers or business mafia during the tenure of any civil servant be it IAS, IPS or IFS is the biggest challenge. After being selected from lakhs of candidates who appeared for UPSC and among the best minds in the country, saluting some politicians who are good for nothing is the big headache in any civil servant's life. Respecting good politicians who represent people of the nation is not an issue, it is an honour. IAS & IPS along with other civil posts will be considered as prestigious and highly respected posts by our students, parents and people always!
Big inspiration sir❤
aiya this video very useful to my son thank you aiya
Nalla ullam padaitha manusanya Neenga,periya selvakkana kudumppathil piranthavar,yen siru vayathu muthal ungalai parthu varugiren,ungalai parkkum pozhuthu,yen manam santhosamaga erukkum,vazha pallandu DGP ayya,God bless youer and family ayya 🙏🙏🙏
அருமை நல்ல விளக்கம்.நன்றி.
Amazing Information,Superb sir 👏
thanks sir... super explanation ❤❤❤🤝🤝🤝
6:30 yes Sir Conform I Write in Future Sir👍🏻 💯
Superb , Very Informative👌
pls don't shift to closeup view frame after frame. It is creating headache to the viewers. Interesting to know more areas inside the police dept. Thanks
பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🌹நன்றி🌹
வாழக வளமுடன் ஐயா
₹15ஆயிரம் சம்பளம் வாங்கும் எளிமையானவர் கட்டும் வரி....
Informative thank you sir.
Your explanation super
Thank you sir for the information. Very useful.
Great info sir
Wonderful Speech.. Truth..
எல்லாம் சரி சார் அவர்கள் வாங்கும் சம்பளம் அவர்கள் வாழும் வாழ்க்கை நிறைய வித்தியாசங்கள் உள்ளன
Dear Sir, Very Nice Explanation about Police Department!
அருமையா பதிவு விளக்கம்.
உங்கள் சம்பளம் குறைவுதான் ஒப்புக்கொள்கிறேன் ஆனால் ஒரு விவசாயகூலியின் சம்பளம் எவ்வளவு என்பதையும் கொஞ்சம் சிந்தியுங்கள்
Super sir, you are great.
நீங்கள் சொன்ன சம்பளம் முழுக்க முழுக்க உண்மை தான்... ஆனால் சம்பளத்தை விட கிம்பளம் அதிகம்
2004க்கு பிறகெ IAS,IPS ஆனவர்களுக்கு பென்ஷன் உண்டா,மற்றும் 7th pay comision 18 மாத அரியர்ஸ் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பதை தெரிவிக்கவும்
Sir can you talk about indian army officers ranks and their responsibilities and theri contribution for our country??
சூப்பர் வாழ்த்துக்கள்
Very informative sir
நல்ல பதிவு
Very great salute sir your excellent service
Salute for the daring truth
Before 20 years I was trying UPSC examination. But now I am an auto driver. In future i will start UPSC coaching centre in coimbatore. I request you. I have a request your blessings
Thankful for your kind good information for our Future youngsters sir Hardwork and straightforward is the best solutions for all categories jai Hind
இலஞ்சம்வாங்குகிறார்களேகணக்கில்வராமா அதைசொல்லுங்கசுவாமிமுதல்ல
கிம்பளம்லட்சகணக்கில்தேறுமே
வாங்கும் சம்பளத்திற்கும் அவர்களின் வாழ்க்கை தரத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.. புரிந்து கொண்டால் போதும்...
very good sir , thank you for lot of new informations about police depatment and otherr
country service dtails.
Honest speech sir.
Congratulations and I salute you Sir 🙏🙏🙏
ரயில்வேயில் 38 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியரின் கடைசி மாத அடிப்படை சம்பளம் 49000 ரூபாய்.இதை வைத்துத்தான் குடும்பத்தையும் பிள்ளைகளையும் காப்பாற்றுகிறார்.
Super sir.
I like your speech...
How is your badminton practice.
I am Christopher , I hope you might remember me, if you remember I am very much happy ... Sir
Thank you..
Superb 🎉
Very very honest man
Thank you for sharing
Excellent sir..Vert clear explanation
அருமை சார்
வாழ்த்துக்கள் ஐநா......
மண்னிக்கவும் வாழ்த்துக்கள் ஐயா.., .....,
Yov enna ya Ivan TH-cam channel start pantan! Nice
3,25,000 குறைந்த சம்பளமா
15 years experienced IT employees in Bangalore earn more than 3 lakh per month plus foreign trips allowances 9 to 5 job sat Sunday off .
But they are working 24 /7 , and they are getting 3 lakhs only near retirement .
So yeah it's less.
Very useful information for me
Arumai...... Thank you sir
Sambalam Kuraivaaga Vaanginaalum, BRIBE Vaangi, Ohonnu, Vaazharaangalae.
It's enough...