பழங்கள் மட்டும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகுமா? Can fruits cure diabetes? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • பழங்கள் மட்டும் உணவாக உண்டால் சர்க்கரை நோய் குணமாகுமா?
    சர்க்கரை நோயாளிகள் பழங்களை உண்ணலாமா?
    என்னென்ன பழங்கள் உண்ணலாம்? எவ்வளவு உண்ணலாம்?
    இன்னும் பல கேள்விகளுக்கான விடைகள் - அறிவியல் பூர்வமாக.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Can a fruitarian / fruits only diet cure diabetes?
    Can a diabetic person eat fruits?
    Which fruits can be taken? How much can be taken?
    Let’s discuss scientifically.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #diabetes #fruits
    Diabetes - சர்க்கரை நோய் மற்ற வீடியோக்கள்
    • Diabetes - சர்க்கரை நோய்
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

ความคิดเห็น • 316

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 ปีที่แล้ว +40

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @11subash
      @11subash 4 ปีที่แล้ว

      Treatment for piles
      Kindly make video sir

    • @balajivgl
      @balajivgl 4 ปีที่แล้ว +1

      Sir, please do a videos for auto immune diseases

    • @Temprelaxe11
      @Temprelaxe11 4 ปีที่แล้ว +1

      உங்கள் அறிவுரையை ஏற்று சர்க்கரை நோயை குறைத்தவர்களின் அனுபவ வீடியோ போடலாமா

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 ปีที่แล้ว +9

      @@Temprelaxe11 அப்படிப் போட்டால் அது விளம்பரம் போல ஆகிவிடும். அறிவியல் பேசுவதோடு நான் நிறுத்திக் கொள்வேன். பலன் அடைந்தவர்கள் அனுபவங்களை தெரிந்து கொள்ள tamilpaleo and ancestral foods ஃபேஸ்புக் பக்கங்களை பார்க்கலாம்

    • @ranjithranjith10
      @ranjithranjith10 4 ปีที่แล้ว +1

      Dr Biswaroop choudary channel youtube block pannitangah .... adu maari neengalum unmaiyah erungah.....

  • @gpal8224
    @gpal8224 4 ปีที่แล้ว +15

    Very few doctors will give infos at free of cost to public.... He is one of them... All his infos are accurate.... I am also a medical doctor

  • @BNelectronicstiruchirappalli
    @BNelectronicstiruchirappalli 4 ปีที่แล้ว +19

    தலைவர் உடல் சம்பந்தப்பட்ட அனைத்து எல்லா கேள்வி க்கு பதில் சொல்கிறார் நன்றி அண்ணா

  • @Harikrishna-hg6lx
    @Harikrishna-hg6lx 3 ปีที่แล้ว +4

    Fees வாங்கின மருத்துவர்கள் கூட இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை பல நாள் செய்த தவறு இன்று புரிந்தது மேலும் மேலும் உங்க video பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது மனமார்ந்த பல கோடி நன்றிகள் இனியாவது மருத்துவர்கள் தன்னை நம்பி வரும் மக்களுக்கு சரியான விளக்கமும் தீர்வும் தரட்டும் உங்களை போலவே

  • @banumathypalaniyandi2653
    @banumathypalaniyandi2653 ปีที่แล้ว +3

    நான் ஒரு மருத்துவர். உங்கள் பதிவுகளில் இருக்கும் தகவல்களும், அவற்றை நீங்கள் சொல்லும் விதமும் மிக மிக மிக அற்புதம் 🙏🏻🙏🏻🙏🏻. என்னிடம் வருபவர்களுக்கு நான் இந்த, ஈடு இணையில்லா நன்மை தரும் செய்திகளைத் தெரிவித்து வருகிறேன்... மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 3 วันที่ผ่านมา

      வாய்ப்பு இல்ல ராஜா 😂🤣😂🤣

  • @panchamirtham2750
    @panchamirtham2750 4 ปีที่แล้ว +12

    To the world you may just be a doctor, but to me you are a HERO 🙏 thank you so much sir for your valuable suggestions..

  • @balualtima1344
    @balualtima1344 4 ปีที่แล้ว +14

    எவன் தான் உண்மையை பேசுகிறான் அவன் அவனுக்கு எது லாபமோ அதை சொல்கிறான்

  • @thasleemabanu1408
    @thasleemabanu1408 3 ปีที่แล้ว +2

    சக்கரை நோய் பற்றி நல்லா புரிந்தது அண்ணா மிக்க மிக்க நன்றி... பொறுமையாகவும் நிதானமாகவும் கொஞ்சம் காமெடி சொல்லி புரிய வைத்ததற்கு மிக்க நன்றி...

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 4 ปีที่แล้ว +5

    Very good Demonteration Dr
    Supper Demo, Thanking you Dr.
    Rafeek from Tiruchy,

  • @celebratethelife364
    @celebratethelife364 4 ปีที่แล้ว +5

    அருமையான மனிதர் ஐய்யா நீங்கள். வாழ்க வளமுடன்.🙏

  • @sunraj6768
    @sunraj6768 2 ปีที่แล้ว +4

    மருத்துவ உலகில்
    சூரியன் சார்
    நீங்கள் 👏

  • @mithuna2005
    @mithuna2005 4 ปีที่แล้ว +19

    உண்மையை உலகுக்கு எடுத்துக்கூறிய டாக்டருக்கு வாழ்த்துக்கள்

  • @chandramohanseshayya3717
    @chandramohanseshayya3717 4 ปีที่แล้ว +3

    Excellent information thanks for. Your medical tips. God bless you doctor

  • @rajagopal2926
    @rajagopal2926 ปีที่แล้ว +1

    சிறப்பான தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @PScharity
    @PScharity 4 ปีที่แล้ว +6

    I like your Kongu Tamil and sense of humour

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 4 ปีที่แล้ว +17

    உங்கள் கருத்துக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன உங்கள் வீடியோவை நான் பலருக்கும் சிபாரிசு செய்து இருக்கிறேன் நான் உங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பித்து இரண்டு மாதத்தில் 10 கிலோ எடைகுறைத்து இருக்கிறேன் ஆரோக்கியமாக

  • @santhanakumary4250
    @santhanakumary4250 4 ปีที่แล้ว

    அருமையான தகவல், நன்றி Dr இது தெரியாமல் பழங்கள் அதிகமாக சாப்பிடுவேன், ஆனால் எனக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும், சுவைக்காக சாப்பிடுவேன் நன்றி Dr.

  • @thevarajahthambirajah5241
    @thevarajahthambirajah5241 4 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி.
    எளிமையான விளக்கங்கள்.

  • @selvaraj6715
    @selvaraj6715 4 ปีที่แล้ว +1

    அண்ணாச்சி பழம் தினமும் கடிச்சு சாப்பிட முடிகிறது இல்லை ஜூஸ்தான் குடிக்க முடிகிறது.. ..உங்கள் சேவை அருமையானது தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @omprakasharunachalam9802
    @omprakasharunachalam9802 ปีที่แล้ว +1

    Thanks Dr, for your effective information

  • @borewelldivining6228
    @borewelldivining6228 4 ปีที่แล้ว +6

    Good information sir. Thanks

  • @manitnds3336
    @manitnds3336 4 ปีที่แล้ว +4

    sir super...ok...lactose sugar (monosacraides is good or bad..)

  • @paranthamankr6614
    @paranthamankr6614 4 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் Dr sir

  • @rchandrasekaran5864
    @rchandrasekaran5864 4 ปีที่แล้ว +6

    Dear Doctor, what is the best intake for a common man (middle class)?

  • @manitnds3336
    @manitnds3336 4 ปีที่แล้ว +1

    this video about fruit is super..
    sir super...ok...lactose sugar (monosacraides is good or bad..)
    sir i asked for whole milk...
    iam in normal weight
    iam in paleo diet method..
    insulin level is low
    my doubts sir...
    paleo dietla yevlo naal irukalam..
    paleo dietla irukarapa milk yeduthukalama...(naan curd ,butter milk,ghee,butter yeduthikuren...homemade)
    fruits yevlo yeduthukalam per day..
    dry fruits yeduthukalama..
    mainly milk yeduthukalama..

  • @TheAstroengineer
    @TheAstroengineer 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான, அறிவியல் பூர்வமான விளக்கம். உங்கள் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 3 ปีที่แล้ว +1

    உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு மருத்துவர்க்கு ரொம்ப முக்கியம் இது .

  • @sankaravadivel7273
    @sankaravadivel7273 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அய்யா. வாழ்த்துக்கள்.

  • @kandasamyrajan
    @kandasamyrajan 2 ปีที่แล้ว +1

    Please upload a video about, Is Stevia Safe To Consume

  • @devis7877
    @devis7877 4 ปีที่แล้ว +3

    Sir...u r really doing great service to the common people...using simple language to explain. ..dealing with day to day issues...keep going sir...best wishes. ..

  • @vigneshbaburhitler
    @vigneshbaburhitler 4 ปีที่แล้ว +2

    Dr., Hair fall and hair loss edhuku varudhu, adhuku solution enna, exercise anything iruka... thai maman pola than hair irukum nu solra myth unmaiya... apart from stress hair fall/thinning/loss edhunala varudhu... Please explain panunga... Gents ku adhigama indha hairfall varudhu reason enna... Konjam solunga Dr.

  • @k.m.raguramanraman123
    @k.m.raguramanraman123 4 ปีที่แล้ว +3

    Sugar control or cure Panna yenna pannanum, atha pathi sollunga

  • @sultanjinnah8284
    @sultanjinnah8284 4 ปีที่แล้ว +2

    Very good explanation 👍

  • @harichakra1
    @harichakra1 ปีที่แล้ว +1

    Excellent

  • @chandramohanseshayya3717
    @chandramohanseshayya3717 4 ปีที่แล้ว +1

    Fantastic excellent information about the sugar. Patients R.s.Chandramohan advocate Trichy Thank you very much

  • @sathiyalingamnr983
    @sathiyalingamnr983 4 ปีที่แล้ว +2

    Dear sir which fruit eat in diabetes patients

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 4 ปีที่แล้ว +3

    May I come to treatment for sugar?

  • @vishnupriya3814
    @vishnupriya3814 4 ปีที่แล้ว +2

    Even having lots of water, constipation problems still occur.. Solution for it dr?

  • @DharmarajanRajendran
    @DharmarajanRajendran 4 ปีที่แล้ว +1

    Thank you very much Doctor. Could you please post video about cholesterol and ways to lower it to stay healthy ?

  • @meeramonica2818
    @meeramonica2818 4 ปีที่แล้ว +6

    Doctor please upload video on PCOS... I am suffering from PCOS... I wanna know what should I eat, lifestyle change everything

  • @kalirathinam9196
    @kalirathinam9196 4 ปีที่แล้ว +2

    Thank you Dr. for your time and videos... Can you please share the video on Thyroid related issues and solutions?

  • @biancaelsa02
    @biancaelsa02 4 ปีที่แล้ว +1

    Well explained awareness video, Doctor. Thanks.

  • @mutfinance2034
    @mutfinance2034 4 ปีที่แล้ว +1

    Very Useful Thank you doctor

  • @vignesha665
    @vignesha665 4 ปีที่แล้ว +2

    Romba thanks sir
    You explained very clearly

  • @nizamdeennizamdeenpeermohd6057
    @nizamdeennizamdeenpeermohd6057 4 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பான ஆலோசனைகளும், விளக்கங்களுமுடையது தங்களின் காணொளிகள்.வாழ்த்துகள் டாக்டர் 💚💐💐💐

  • @highstar2012
    @highstar2012 4 ปีที่แล้ว +1

    I have seen all your five diabetes video. A very good and clean explanation. And finally the hammer or is only in diet(PALEO, KETO, LCHF) and some little exercise. But some people can control sugar by taking limited amount of fruits and coconut because the carbohydrate present in fruits is easy to digest than that of rice wheat etc. So can we take PALEO diet with some little amount of fruits like leamon, papaya, gova and Thiribala.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 ปีที่แล้ว +4

      Low carbohydrate is very important
      Lower the carbohydrate content better the sugar control
      It depends on person to person to control their carbohydrate intake

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 4 ปีที่แล้ว +1

    Dr.I am diabetic. I love elandaipazham. Is it advisable to eat?Please answer me

  • @ebanesarmichael2011
    @ebanesarmichael2011 4 ปีที่แล้ว +1

    Hi Doctor
    You are doing a g8 work God Bless You. I just want to Ask you one Question on Ayurvedic Tablet Sugar Knocker could you pl make a vlog on What you think on Ayurvedic Treament on Diabetics.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 ปีที่แล้ว

      i know many people who take, but i dont see much benefits

  • @prashanthanrajasenan3265
    @prashanthanrajasenan3265 4 ปีที่แล้ว +2

    Great work Doc
    Prashanthan from Sri Lanka.

  • @kumaresankumaresan988
    @kumaresankumaresan988 4 ปีที่แล้ว +1

    Unga video Ella super dr hair regrowth ku oru video poduga dr please

  • @fenixelectronics127
    @fenixelectronics127 4 ปีที่แล้ว +3

    அருமையாக புரிய வைத்தீர்கள் Dr மிக்க நன்றி 🙏

  • @johnsonantony5256
    @johnsonantony5256 2 ปีที่แล้ว +1

    Very nice 👌 Dr.

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்

  • @poel7473
    @poel7473 4 ปีที่แล้ว +6

    My experience. I have fasting sugar 100 and after meals 125 , one day I tried fruits as breakfast , I found my sugar reading become 100 before break fast and 80 after break fast, I was happy , I checked my reading after meals it is 170 , next day I didn't ate fruit I follow normal diet but it was 170 post meals , after 3 days I check my reading after meal it come back to the old reading 125 , and till now.

    • @keerthivasan9807
      @keerthivasan9807 11 หลายเดือนก่อน

      Fruits sapdalama sapda kudatha bro??

  • @josephinesheeba8911
    @josephinesheeba8911 3 ปีที่แล้ว +1

    Sir, give information about type 2 fatty liver.. thank you

  • @mirunalinij399
    @mirunalinij399 4 ปีที่แล้ว +2

    good info Dr

  • @sasikalasakarapani1345
    @sasikalasakarapani1345 2 ปีที่แล้ว +1

    Osteoarthritis diet and life style video podunga sir

  • @balajip140
    @balajip140 4 ปีที่แล้ว

    Super sir.....neraya makkal ithu theriyama emanthu poranga.....naan unga videos ellame papen sir...romba pidikkum.... thanks for your information.....

  • @rameshg2134
    @rameshg2134 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்

  • @priyatharsinikp
    @priyatharsinikp 4 ปีที่แล้ว +1

    Fibroids and Pcod pathi solunga doctor ethachu diet plan iruka

  • @gokuljayanthigokuljayanthi3585
    @gokuljayanthigokuljayanthi3585 4 ปีที่แล้ว +3

    Wonderful 👌👌👌

  • @saravanangurunathan8017
    @saravanangurunathan8017 4 ปีที่แล้ว +2

    Thanks doctors many doctors advice the same thanks for this video

  • @purescholar8740
    @purescholar8740 4 ปีที่แล้ว +1

    very usefull, thanks.

  • @tamiltrendingvideos7018
    @tamiltrendingvideos7018 4 ปีที่แล้ว +2

    Hi sir how are you ? எனக்கு gastric problem சம்மந்தமா ஒரு விடியோ போடுங்க அதட்க்கு என்ன தீர்வு please

  • @successfoundation2218
    @successfoundation2218 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி

  • @thebikhalaksha2741
    @thebikhalaksha2741 4 ปีที่แล้ว +1

    Hello sir, Nowadays newborn babies getting inguinal hernia(in girl baby) problem. Can u able to explain y it's happening at newborn. If baby got cute in left side hernia. There is any chance to get other or both side.

  • @keerthikas9415
    @keerthikas9415 4 ปีที่แล้ว +2

    You r great doctor

  • @gowrikrishna1387
    @gowrikrishna1387 4 ปีที่แล้ว +2

    Can you please share food habits of children during summer season ? My daughter (1 year 4 months) is not eating regular food (idli, dosa, rice) properly for past one month. My paediatrician told me to give fruits, juices, tender coconut, curd rice till the end of summer and asked me to give regular food limitedly during summer season. What type of food will be healthy sir ?

  • @senthilparasuraman5094
    @senthilparasuraman5094 4 ปีที่แล้ว +3

    Thank you very much Sir.. Can you please explain us dyslexia, ADHD , APD and Autism and treatments.

    • @radhikaravi3537
      @radhikaravi3537 4 ปีที่แล้ว +1

      senthil parasuraman thank you for asking. I want to understand about ADHD when someone gets identified at the age of 21 and who is suffering in education unable to complete their degree otherwise a very brilliant intelligent child all through schooling years and topper at class. Reallly need some help doctor. Pls post a video

  • @ramyapriya9539
    @ramyapriya9539 4 ปีที่แล้ว +1

    Hi dr anna.. vanakam.. 😍Na digestive problem romba nala kastapaduran... night thunga mudiyalla.. plz ethathu treatment solunga plz plz plz....

  • @ganeadams
    @ganeadams 4 ปีที่แล้ว +1

    Sir can we add guava and papaya in paleo diet..?

  • @murugeshmersal1188
    @murugeshmersal1188 4 ปีที่แล้ว +1

    Ulcer pathi video podunga doctor

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 ปีที่แล้ว +1

    Excellent..sir

  • @prakashramya9537
    @prakashramya9537 4 ปีที่แล้ว +1

    Sir indiavil 3 people affected in corono virus plz adtha pathi pesunga

  • @saloojaasharaf3545
    @saloojaasharaf3545 4 ปีที่แล้ว +1

    Sir enakku fatty liver irukku so please athukku remedies video pannuvingala please

  • @thanasekarmani993
    @thanasekarmani993 4 ปีที่แล้ว +1

    Congrats sir continue your process...

  • @murugeshmersal1188
    @murugeshmersal1188 4 ปีที่แล้ว +1

    Ulcer pathi video podunga doctor pls pls pls

  • @baloo1579
    @baloo1579 4 ปีที่แล้ว +1

    Doc what are the vegetables that a diabetic patients shouldn't eat. Pls explain. I hv asked this question before but i couldn't get the answer. Appreciate if you could let us know

  • @srividhya4887
    @srividhya4887 4 ปีที่แล้ว +1

    Hypothyroidism pathi solunga.. please.. enaku hashimotto thyrod..

  • @mhmrasadh1317
    @mhmrasadh1317 4 ปีที่แล้ว +1

    Superb sir. I like your advice

  • @sahanamurugan2498
    @sahanamurugan2498 4 ปีที่แล้ว +1

    Thank u sir.. i have one doubt..pls clarify..i had an iugr child she has only 1.8 kgs at the time of birth..now also very low weight 8 kg at two years..how to increase weight..when u are free ..we have to come for consultation..or suggest any good doctor to treat iugr child..pls sir help me

  • @selvarajc3970
    @selvarajc3970 4 ปีที่แล้ว +1

    Very useful

  • @dayanidhik6413
    @dayanidhik6413 4 ปีที่แล้ว +2

    Sema brilliant doctor sema sema keep it up

  • @seenivasanp2079
    @seenivasanp2079 3 หลายเดือนก่อน

    சூப்பர் அருமை

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @sramaiyan44
    @sramaiyan44 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் டாக்டர்

  • @nirmalaraghavan3450
    @nirmalaraghavan3450 4 ปีที่แล้ว

    I am 55year old lady l am having knee pain please tell me any exercise are anything my height is 5 feet my weight 62 .lam very much admire your speach.

  • @selvakumarramasamy6058
    @selvakumarramasamy6058 4 ปีที่แล้ว

    சார் உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது உங்களுடைய பதிவை பார்த்து என்னுடைய சர்க்கரை அளவை குறைத்துக் கொண்டு எனக்கு ஒரு சந்தேகம் ஹெச் பி ஏ1 லெவல் எனக்கு 11 லெவல் உள்ளது இதை பேலியோ டயட் ஆறுமாதத்தில் குறைக்க முடியுமா சார் சொல்லுங்க சார் தயவு செய்து கூறவும்

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 ปีที่แล้ว

      முழுமையான ரிப்போர்ட் இல்லாமல் கருத்து கூற இயலாது.

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 4 ปีที่แล้ว +1

    அண்ணா எனது உறவினர் குழந்தைக்கு சக்கரை நோய் வயது நான்கு 4
    சக்கரை நோய் 1
    அந்த நோயை கட்டுப்படுத்தலாமா?
    உங்களோடு தொடர்பு கொள்ளலாமா?
    05.03.2020
    தயவு செய்து பதில் அனுப்ப வும்

  • @miyaanchingchuchi5175
    @miyaanchingchuchi5175 4 ปีที่แล้ว +3

    Bravo doctor

  • @sathyabala7608
    @sathyabala7608 4 ปีที่แล้ว

    Dr refrigerator ta food store panni sapduradhu health problem aguma .... plz tell us

  • @gomathikumaran6399
    @gomathikumaran6399 4 ปีที่แล้ว +2

    Thank you doctor ...u r amazing

  • @seshasai9347
    @seshasai9347 4 ปีที่แล้ว +1

    Can you please talk about the myths surrounding sugar, "Naattu sarkarai", jaggery etc. Based on my opinion all of these are high on glycemic index and are equally good/ bad based on how much we consume .
    Also myths around A1 A2 milk is also worth discussing.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 ปีที่แล้ว +2

      already videos is there, pls search old videos

  • @Nazeerfitness
    @Nazeerfitness 4 ปีที่แล้ว +1

    தினமும் 1,1/2 உடல்பய்றிசி மட்டுமே போதும்
    உடல்பய்றசி ஏற்ற உணவு. மாவு சத்து கம்மியாக சாப்பிடால் போதும் keto paleo இதல்லாம் தேவை இல.லை
    காலை 2இடலி
    மதியம் 1/2 கப் சாதம் மற்றும் காய்கறிகள்
    இரவு
    2சப்பத்தி மற்றும் புரோதம்
    இடைவெளி கீரின. டி
    கட்டயம் 1,1/2 உடல்பய்ற்சி
    90வயது வழலாம்

  • @bsbsanand
    @bsbsanand 4 ปีที่แล้ว +1

    Useful and very good information Dr. 😍👍

  • @arajasivaji6547
    @arajasivaji6547 4 ปีที่แล้ว +1

    FANTASTIC VIDEO SIR. ENJOYED

  • @gunavathiguna909
    @gunavathiguna909 4 ปีที่แล้ว

    Sugar irukaravanga paleo diet follow pannalama sir and Matton sappadalama sir

  • @ezhilfavpaulraj9787
    @ezhilfavpaulraj9787 3 ปีที่แล้ว

    Excellent
    Thankq

  • @rexsoosan303
    @rexsoosan303 4 ปีที่แล้ว

    Exercise panama diet laye muscles aa maintain pana mudiyuma.. oru 3 month muscle buildup panitu.. athukapram gym ku pogama athe level muscle aa thakkavaikirathu epadi????

  • @romanticvideos6383
    @romanticvideos6383 4 ปีที่แล้ว +4

    Doctor my question enaku age 21 enaku sugar iruku doctor pakathala irukura hospital poi check panitu tablet 15 days poten 142 nu control kaatuchi next 10 days tablet saapdima wacking poitu check pannen 104 and 100 nu kaatuchi ippa na tablet compulsory na tablet potu than agunuma ila wacking poikite control vachikalama doctor please reply panunga

    • @shalinishalu31
      @shalinishalu31 4 ปีที่แล้ว

      Walking ponga athu tha body ku best result

    • @keerthikas9415
      @keerthikas9415 4 ปีที่แล้ว

      21 age la sugar ahh. Check panni cure pannuinga