"சர்க்கரை நோயை முழுவதும் குணப்படுத்துவது சாத்தியமா? அறிவியல்பூர்வமான / இயற்கையான வழிகள் என்னென்ன?"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2024
  • Is diabetic reversal / cure possible? how to reverse diabetes naturally & scientifically? reversal vs cure? | Dr Arunkumar
    WhatsApp Channel:
    whatsapp.com/channel/0029Va5O...
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    TH-cam: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarunkumar.com
    To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
    ------------------------------------------
    0:00 Intro
    1:30 What does reversal mean?
    3:38 Can diabetes be cured?
    7.38 Which diet is best for Reversal?
    14:54 conclusion
    #drarunkumar #healthtips #diabetes #obesity #healthbenefits #babyfood #diabetesreversal #diabetesremission #diabetescontrol #diabetescure
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

ความคิดเห็น • 167

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 9 หลายเดือนก่อน +28

    மாவுச்சத்து குறைந்த உணவுமுறை & கொஞ்சம் உடற்பயிற்சியை கடைபிடியுங்கள், சுகர், BP கொலஸ்டிரால் குறைந்து உடம்பு ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வீர்கள்..

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 9 หลายเดือนก่อน +2

    Very good information and explanation Thanks doctor

  • @kasichidambaram7887
    @kasichidambaram7887 8 หลายเดือนก่อน +1

    Very Useful Advice.
    Thank You Doctor.

  • @sivaramkrishnan8642
    @sivaramkrishnan8642 9 หลายเดือนก่อน

    Migavum Arumaiyana pathivu mattrum very use full information, thank u Dr

  • @sathiavanir4466
    @sathiavanir4466 9 หลายเดือนก่อน

    Thanks, good in formation,help ful

  • @user-de1cx2gw5z
    @user-de1cx2gw5z 9 หลายเดือนก่อน

    Thank you very much for your very good and very useful video Dr.

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 9 หลายเดือนก่อน +1

    Super Exlent Speach very useful information sir 🎉 thank you sir 🎉💐🥰

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 9 หลายเดือนก่อน +3

    Good sharing great information

  • @tamilarasim5783
    @tamilarasim5783 9 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு சார்...நன்றிங்க...சார்

  • @excellentrangoli
    @excellentrangoli 9 หลายเดือนก่อน +2

    Thank you doctor... 🙏

  • @santhis9681
    @santhis9681 9 หลายเดือนก่อน +1

    Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 9 หลายเดือนก่อน +1

    Very good information.

  • @kalaa111
    @kalaa111 9 หลายเดือนก่อน

    Thank you Dr God bless you

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 9 หลายเดือนก่อน +1

    👍👍 மிகவும் நன்றி சார்

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 8 หลายเดือนก่อน +4

    டாக்டர் காலை, மதியம், இரவு சுகர், தைராய்டு இரண்டும் சேர்ந்து சாப்பிடும் உணவு பற்றி சொல்லுங்கள் தயவு கூர்ந்து கூறுங்கள்.

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 9 หลายเดือนก่อน

    நன்றி சார்..!!❤

  • @youtubevideos007
    @youtubevideos007 9 หลายเดือนก่อน +5

    முடியும்.40 வயதுக்கு உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம் மருந்து மாத்திரைகள் இல்லாமல்...... உணவு மற்றும் சிறிது நடைபயிற்சி.

  • @villavang4799
    @villavang4799 9 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @balajirenganathan4338
    @balajirenganathan4338 9 หลายเดือนก่อน

    Very good video. Thank you, doctor. Likewise, is it possible to reverse blood pressure without medicines ?

  • @rajamannarramanathan440
    @rajamannarramanathan440 9 หลายเดือนก่อน

    Super sir நன்றி

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 9 หลายเดือนก่อน

    நன்றி🙏💕 சார்

  • @sivaramansubramanian389
    @sivaramansubramanian389 8 หลายเดือนก่อน +1

    Excellent advice doctor...it would be more beneficial if you good give a course of recepie or diets as you feel is good..I mean low carbohydrate diets. We can attempt to follow them and benefit. Thanks.

  • @nkalaiwani
    @nkalaiwani 8 หลายเดือนก่อน

    u helped me so much sir tq ...so happy now

  • @arunthathyrajasingham2532
    @arunthathyrajasingham2532 8 หลายเดือนก่อน +3

    Excellent explanation. I go to regularly check up and monitoring my sugar level. Daily meals 2kg fruits with beans and supplements. Every month my physician suggest lot of sugar control medicines but I never buy that. I controlled with out medicines . SOME times I feel more hungry on that time I ate vegetable with stringhoppers
    My sugar level 131 to 186.

  • @rajus9052
    @rajus9052 9 หลายเดือนก่อน

    Great Dr sir

  • @manimegalaielango9079
    @manimegalaielango9079 9 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி வாழ்க வளமுடன்❤

  • @seenivasanp2079
    @seenivasanp2079 หลายเดือนก่อน

    அருமை அருமை நன்றி

  • @ananthsubramaniam3354
    @ananthsubramaniam3354 9 หลายเดือนก่อน

    Thanks you Dr

  • @frgasparraja5835
    @frgasparraja5835 6 หลายเดือนก่อน

    Thanks Sir

  • @kartikgovindan7857
    @kartikgovindan7857 9 หลายเดือนก่อน +1

    Great info sir..only option is taking low-carb can control diabetic

  • @prof.ananthakrishnan.sseth4198
    @prof.ananthakrishnan.sseth4198 8 หลายเดือนก่อน

    You are great sir

  • @muthukrishnan597
    @muthukrishnan597 หลายเดือนก่อน

    Thank you Doctor. 🎉
    You are really serving to the Tamil Society.🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 หลายเดือนก่อน

    Arumai Doctor.. Vungaluku Sense Of Humour, Athiham, Mental ah relax ah iruku...

  • @Nangai
    @Nangai 9 หลายเดือนก่อน +4

    Sir, pls post diet for post open heart surgery patients with diabetes

  • @balajikappala9296
    @balajikappala9296 8 หลายเดือนก่อน

    Dr can u tell the low carbohydrate food items pls

  • @gomathiv1002
    @gomathiv1002 8 หลายเดือนก่อน

    Vaalum deivam Sir neenga 🙏

  • @veeraraja2901
    @veeraraja2901 9 หลายเดือนก่อน

    Hi doctor. Is it advisable to take Air fryer dishes? Particularly for diabetic..

  • @senthil2454
    @senthil2454 9 หลายเดือนก่อน

    You have good Humor sense :)

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 9 หลายเดือนก่อน +4

    சர்க்கரை நோயாளிகள் வாழ்வியல் உணவு முறை மாற்றம் செய்து
    ஆரோக்கியமான வாழ்க்கை எட்ட வேண்டும் என்ற உங்களுடைய தொடர் செயல்பாடுகளுக்கு நன்றி.
    கடந்த 6 மாதமாக வாழ்வியல் உணவு முறை மாற்றத்தை கடைபிடித்து மாத்திரைகளை முழுவதுமாக நிறுத்திவிட்டேன். எனது 3 மாத சராசரி 6.0 க்கும் குறைவாகவே உள்ளது. ஒரு வருடத்தில் 15 கிலோ குறைத்து உள்ளேன். தங்கள் காணொளிகள் மூலம் எனக்கு மருத்துவ அறிவியல் விழிப்புணர்வினால் பலன் கிடைத்துள்ளது. மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 9 หลายเดือนก่อน +1

      அந்உணவு முறையை பகிரவும்

    • @vincentjayaraj8197
      @vincentjayaraj8197 9 หลายเดือนก่อน +1

      டாக்டர் அய்யா அவர்களின் பதிவுகளில் உள்ளது.

  • @charlotteluciavaz3132
    @charlotteluciavaz3132 8 หลายเดือนก่อน

    Thank you very much doctor. I am just.become a diabetic. Could you through this msg. WHAT IS LOW CARB DIET
    😢I'M BEGINNING TO BE SCARED
    I DON'T WANT TO TAKE MEDICATION FOR SUGAR LIFE LONG. CAN I USE AMRIT JAGGERY IN MY TEA/COFFEE.
    PLS ADVICE
    I COULD NOT FOLLOW VERY MUCH YOUR EXPLANATION. A LITTLE BIT. YES.
    BUT YOUR TALK WHATEVER I UNDERSTOOD WAS GOOD 👍 GOD BLESS 🙌

  • @dhanvanth96durga46
    @dhanvanth96durga46 9 หลายเดือนก่อน +1

    Auto immune disease pathi soluinga dr

  • @akshatrithu9656
    @akshatrithu9656 9 หลายเดือนก่อน +3

    Doctor acne pathi oru video podunga. Dermatologist harmone issue nu soldranga. 2 months treatment kuduthanga tablet sapda solli. Athukum gut health ku connection irukka?? Clarify it sir .

  • @nageswarij7037
    @nageswarij7037 9 หลายเดือนก่อน +2

    Fantastic DR good

  • @pooranir1619
    @pooranir1619 8 หลายเดือนก่อน

    pl list low cab diet.

  • @vigneshjagadesan6078
    @vigneshjagadesan6078 9 หลายเดือนก่อน +2

    Umma doctor

  • @RameshAyyamuthu
    @RameshAyyamuthu 9 หลายเดือนก่อน

    Doctor Sir, plant based whole foods (low oil, low fat) diet is the only sustainable solution for all metabolic diseases.Need to avoid /reduce refined carbohydrates.

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 9 หลายเดือนก่อน +118

    எனது நண்பர் ஒருவருக்கு 35 வயதில் சுகர் என கண்டுபிடித்தனர், அவர் உடனடியா மாவுசத்து உள்ள உணவுகளை 90% குறைத்தார் , காபி டீ பாதி சர்கரை என குறைத்தார், தினமும் ஒட ஆரம்பித்தார் அது படிப்படியா 10 கீமி தினமும் வேக ஓட்டம் என ஆனது, இப்ப அவர் வயது 45 ஆகுது , சுத்தமா சர்க்கரை நோய் , பிரசர் , கொழுப்பு இல்லை. இன்றும் 10 கீமி ஒடுகிறார் நல்லா (குறைந்த மாவுசத்துடன்) சாப்பிடுகிறார்

    • @selva.b7993
      @selva.b7993 9 หลายเดือนก่อน +10

      சகோ காலை மதியம் இரவு என்ன சாப்பிடுகிறார் சொல்லுங்க சகோ எனக்கும் சுகர் இருக்கு

    • @kssenthilkumar5802
      @kssenthilkumar5802 9 หลายเดือนก่อน +1

      @@selva.b7993 சகோ பெரிசா ஒன்னும் இல்லை, காலை உணவாக 4 முட்டைகள்+ கொஞ்சம் மிளகு உப்பு தூவிய வேக வைத்த காய்கறிகள், 1 டம்ளர் பாதி அளவு சுகர் உள்ள காபி, மதிய உணவு சாதம் குறைவாகவும் காய்கறிகள் அல்லது சிக்கன் , மீன் குழம்பு & மோர் , இரவு சிக்கன் (எண்ணையில் பொறிக்காமல் ) ஒரு தோசை அல்லது 2 இட்லி அல்லது 1 சப்பாத்தி சில நாட்களில் மீன்

    • @gangasbhojanamtamil4172
      @gangasbhojanamtamil4172 9 หลายเดือนก่อน

      Which type1 or type 2 diabetic your friend had

    • @ARAji-fi5wh
      @ARAji-fi5wh 9 หลายเดือนก่อน +3

      என்ன சாபிடணும்

    • @ARAji-fi5wh
      @ARAji-fi5wh 9 หลายเดือนก่อน +1

      என்ன சாபிடணும்

  • @ramkannan8482
    @ramkannan8482 8 หลายเดือนก่อน

    Sir what about exercise .

  • @dhanvanth96durga46
    @dhanvanth96durga46 9 หลายเดือนก่อน

    Auto immune disease diet soluinga sir

  • @user-um1sm1tq7v
    @user-um1sm1tq7v 9 หลายเดือนก่อน +2

    மருத்துவர் கூறியது அனைத்தும் உண்மை உண்மை உண்மை .பின்பற்றி பயன்பெறுங்கள்.....

    • @balakrishnanvt9656
      @balakrishnanvt9656 2 หลายเดือนก่อน

      Right but keep watching LDL levels and control it in normal levels

  • @My_status_Today
    @My_status_Today 9 หลายเดือนก่อน

    Dr hair loss control panrathu eppudi

  • @NaliniNalini-gh2dt
    @NaliniNalini-gh2dt 9 หลายเดือนก่อน +1

    Sir Herba life follow pannalama

  • @mm-gi2xx
    @mm-gi2xx 9 หลายเดือนก่อน +4

    Cholesterol reversal possible or not
    Please do

  • @shanthakumarthukkaram4445
    @shanthakumarthukkaram4445 9 หลายเดือนก่อน

    I have done it without taking medicine. Only by taking sprouts and minerals and little bit of rice and yoga.

  • @g.amusicveda4068
    @g.amusicveda4068 9 หลายเดือนก่อน

    ஆவாரம்பூ சர்க்கரையை குறைக்குமா Sir scientific aa ethu unmai ya nu soluga sir

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749 8 หลายเดือนก่อน

    Any treatment for type 1 diabetes pls other than insulin...

  • @kirthikam5040
    @kirthikam5040 9 หลายเดือนก่อน

    Sir head pain pathi video poduga sir

  • @SampathKumar-zt4ez
    @SampathKumar-zt4ez 9 หลายเดือนก่อน +7

    Thank you doctor,...I am following your all instructions ...I reduced my a1c 13.3 to4.8.. you got me free from panic..... continue your valuable advises...thanks a lot.....I am planning to meet you....

    • @shrirambhaskaran
      @shrirambhaskaran 9 หลายเดือนก่อน +1

      What food you eat how long it take to reduce?

  • @mathivathana116
    @mathivathana116 6 หลายเดือนก่อน

    baleo diat na yenna? yepdi follow pandrathu?

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 9 หลายเดือนก่อน

    🙏🙏

  • @rajuj676
    @rajuj676 9 หลายเดือนก่อน +2

    One month baby erukaga before
    pregnancy la ennaku suger eruku. eppa nan baby ku feed pannuren .HBa1c ennaku 5.8 eruku .
    Eppa ennaku baby sugar affect aguma clear me Dr

  • @jpinfotechprojects
    @jpinfotechprojects 9 หลายเดือนก่อน +1

    Thanks for your Video. It's informative. I am following Paleo diet and reversed my Diabetic.

    • @tamizhiravanan4929
      @tamizhiravanan4929 3 หลายเดือนก่อน

      Hi sir… what your daily diet.. and how consistent you are doing fasting

    • @jpinfotechprojects
      @jpinfotechprojects 3 หลายเดือนก่อน

      @@tamizhiravanan4929 Paleo diet

  • @velladurai.s5270
    @velladurai.s5270 9 หลายเดือนก่อน

    👍👍👍

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏👍

  • @n.subramaniansubbu929
    @n.subramaniansubbu929 9 หลายเดือนก่อน +1

    Good explanation Sir 😂

  • @devakianbazhagan5143
    @devakianbazhagan5143 9 หลายเดือนก่อน

  • @sangeethasangeetha-jv2yc
    @sangeethasangeetha-jv2yc 9 หลายเดือนก่อน

    Sir i had extended breech NORMAL DELIVERY..Is there any complications in baby in future?? He is 1month old now..
    He always split up/ vomiting milk

  • @grabchandru
    @grabchandru 9 หลายเดือนก่อน +1

    Simple/ practical LCHF diet suggest pannunga pls...

  • @user-ux9ej1qk1r
    @user-ux9ej1qk1r 5 หลายเดือนก่อน

    Sir nan daily gaaere vele seyiren enaku daibetic eruku..nan seyum velai kashtamana velai..adhanal kidney problem varuma

  • @09venkatesh
    @09venkatesh 6 หลายเดือนก่อน

    Sir I am 35 years old with type 1 diabetes for the past 8 years
    I am intaking insulin
    Can a low carb diet lower my glucose levels ?

  • @prithviraj8446
    @prithviraj8446 9 หลายเดือนก่อน

    Doctor, low carbo or low calories.. yethu best..? calories ku alavu iruku.. carbo evvalavu edukanum daily.

  • @mnpramoth
    @mnpramoth 9 หลายเดือนก่อน +1

    Doctor pls share the information on best low carb diet for vegan

  • @jasmithsam485
    @jasmithsam485 9 หลายเดือนก่อน

    மூடக்குவாதம் diet sollunga sir,, steroid tablet sapdrathala sugar level athigam aaguthu, athu sammanthama video podunga sir pls

  • @jammuk1
    @jammuk1 6 หลายเดือนก่อน

    ❤😊

  • @tttaker1
    @tttaker1 9 หลายเดือนก่อน +2

    1st view and like

  • @vennilay7153
    @vennilay7153 9 หลายเดือนก่อน

    Sar hemoglobin Adhikari thal enagumindru video podaungal

    • @doctorarunkumar
      @doctorarunkumar  9 หลายเดือนก่อน

      ஏற்கனவே காணொளி உள்ளது

  • @covaiponnu5284
    @covaiponnu5284 9 หลายเดือนก่อน +4

    Doctor, nan93kg iruntu sugar vanthathum 73kg vanthen, diet tablet walking irunthu ippo suger complete cure aachu, 7 month a suger thirumba varave illai food la control a irunthutu varen i am happy sir

    • @gilbertrajan5297
      @gilbertrajan5297 8 หลายเดือนก่อน

      Food diet??

    • @vigneshpl2268
      @vigneshpl2268 หลายเดือนก่อน

      Cnn I ask one thing seriously enga sonadhu unnaiya weight loss nalla pannaa sugar varadhu ilaiya?? This is vignesh pls clarify me

    • @vigneshpl2268
      @vigneshpl2268 หลายเดือนก่อน +1

      Ungaloda history Sola mudiyuma before ur weight loss sugar level and now u have avoid sugar level how pls tel me ma pslas

  • @topfuntamil25
    @topfuntamil25 9 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு ஒரு பிரச்சினை வயது 28 குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எனக்கு கை நடுக்கம் அதிகமாக உள்ளது மது அருந்திய பின்பு கை நடுக்கம் நின்றுவிடுகிறது இதனை சரி செய்ய விளக்கம் வேண்டும்

    • @mageshwaran007
      @mageshwaran007 7 หลายเดือนก่อน

      மன கட்டுபாடு வேண்டும்

  • @narayanand5652
    @narayanand5652 9 หลายเดือนก่อน +5

    Sir drink pathi video podunga sir please 🙏🙏🙏🙏🙏🙏

    • @sathiaram5360
      @sathiaram5360 9 หลายเดือนก่อน +2

      Drink good for health

    • @m.k6734
      @m.k6734 9 หลายเดือนก่อน

      ​@@sathiaram5360naanum solren yaaru kekaaa

  • @naradrisp2962
    @naradrisp2962 9 หลายเดือนก่อน +7

    Sir, bonda , bajji vadai lam sapida kudathunu solrenga..aana hospital canteen la ithutha vachrukanga...

    • @newbegining7046
      @newbegining7046 9 หลายเดือนก่อน +1

      Diabetes, cardio diesease illathavangalum hospital admit aavanga antha maathiri aatkaluku vachu irukaanga. Anga irukira doctors nurse avangalukaagavum antha canteen.

    • @arula9794
      @arula9794 8 หลายเดือนก่อน

      Eat everything, who stops you😂

  • @TeenaMonalisa
    @TeenaMonalisa 9 หลายเดือนก่อน +5

    தங்கள் அறிவுரை எங்களுக்கு பெறும் பலனை தருகின்றது . நன்றி ஐயா. உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமானதும் அவசியமானதும் ஆகும் !. நன்றி . நன்றி !.

  • @Nandha.R
    @Nandha.R 9 หลายเดือนก่อน +3

    Got diabetic reversal ad while watching this video 😂

  • @whatnextnoidea605
    @whatnextnoidea605 9 หลายเดือนก่อน +1

    Body cooling aagurathuku help pannumla sir

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 9 หลายเดือนก่อน +4

    சார்..வணக்கம்.
    நல்ல விளக்கம்.
    அளவு குறைவாக சாப்பிட சொல்லும் டாக்டரைகண்டால் கடுமையான கோபம்வருகிறது.சுகர்அவர்களுக்கு வந்தால் தெரியும்.
    கொலைபசி. மயக்கம்வருவதுபோல உணர்வு.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  9 หลายเดือนก่อน +8

      இருப்பதிலேயே கடினம் சர்க்கரை நோய் இருந்து குறைவான அளவு சாப்பிடுவது தான்

  • @user-xl8go2uh7c
    @user-xl8go2uh7c 4 หลายเดือนก่อน

    ❤💥💫💯🙏

  • @venkatesanarunachalam8889
    @venkatesanarunachalam8889 9 หลายเดือนก่อน +11

    I reduced my hba1c 11.8 to 5.53 using sidha/ ayurveda with lot of physical activity & proper food.

    • @trafiladaniel6954
      @trafiladaniel6954 9 หลายเดือนก่อน +1

      What physical activity you followed and medicines you took

    • @saraswathir2724
      @saraswathir2724 8 หลายเดือนก่อน

      Bro pl enna treatment sollunga

    • @ponkumarr11
      @ponkumarr11 8 หลายเดือนก่อน +3

      Physical activity and proper food ok..adhu Enna Ayurveda..First rendum crt h irundha Diabetes sari aagumae..🙄

    • @abianutwins3908
      @abianutwins3908 7 หลายเดือนก่อน

      எந்த மருத்துவமனையில் சித்தா , ஆயிர் வேதா எடுத்தீங்க..மற்றவர்களுக்கும் பயன் தரும்.

    • @kumarmohan7109
      @kumarmohan7109 7 หลายเดือนก่อน

      Please tell me which hospital sir

  • @RaveendarRaveendar-me3qi
    @RaveendarRaveendar-me3qi 9 หลายเดือนก่อน

    Sir please stroke patient good food

  • @kishoreyoutube
    @kishoreyoutube 4 หลายเดือนก่อน +1

    சார் எனக்கு 266 சுகர் இருக்கு நான் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டுமா please sent

  • @vinoth3151986
    @vinoth3151986 9 วันที่ผ่านมา

    Sugar come o. Control stop the tablet

  • @nivipavi4471
    @nivipavi4471 9 หลายเดือนก่อน

    ஐயா எனது மகளுக்கு 3 வயது ஆகிறது 3 மாதமாக வெறும் வெள்ளை சாதம் மட்டுமே சாப்பிடுகிறாள். இது health க்கு நல்லதா

  • @sivasubramaniamkmuthu2076
    @sivasubramaniamkmuthu2076 9 หลายเดือนก่อน +9

    I have reduce from 9.2 to 5.9 with food style change and pysical work and using Auyrvedi medicine one time almost (25% medicine 50 food style 25 physical workout like yoga)

    • @NaliniNalini-gh2dt
      @NaliniNalini-gh2dt 9 หลายเดือนก่อน

      Food style explain sir

    • @mohans8809
      @mohans8809 8 หลายเดือนก่อน

      Share your hospital details

    • @kumarmohan7109
      @kumarmohan7109 7 หลายเดือนก่อน

      What ayurvedic medicine sir

  • @geetharavi2529
    @geetharavi2529 9 หลายเดือนก่อน +1

    Intermittent fasting la சர்க்கரை அளவை குறைக்க சத்தியமா Dr Sir

    • @nagarazang
      @nagarazang 9 หลายเดือนก่อน +1

      intermittent fasting with low carb and no sugar food.

  • @murugaboopathipillai2526
    @murugaboopathipillai2526 9 หลายเดือนก่อน +1

    First view

  • @deepikag840
    @deepikag840 9 หลายเดือนก่อน +3

    Which oil is best for kitchen use ?

  • @billapradeep6313
    @billapradeep6313 9 หลายเดือนก่อน

    Cardiomyopathy video sir

  • @kvtourstravel
    @kvtourstravel 2 หลายเดือนก่อน

    டாக்டர் இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங் மூலம் முடியுமா

  • @trichysamayal367
    @trichysamayal367 8 หลายเดือนก่อน

    45 yrs can man run. I 60yrs can?

  • @rifadhtech913
    @rifadhtech913 9 หลายเดือนก่อน

    Padi rusiyum

  • @ramraj05
    @ramraj05 9 หลายเดือนก่อน

    Dr. Any stem cell research project ongoing for recreation of beta cells or pancreas itself. Is there any Procedures available to inject insulin without using needles/pricking pain. Like spraying Insulin on top of skin or spraying Insulin orally etc. etc. Thankyou

    • @doctorarunkumar
      @doctorarunkumar  9 หลายเดือนก่อน +1

      இப்போதைக்கு நம்பிக்கை ஊட்டும் படியாக எதுவும் இல்லை. விரைவில் எதிர்பார்க்கலாம்

    • @ramraj05
      @ramraj05 9 หลายเดือนก่อน

      @@doctorarunkumar Thankyou so much Doctor. I didn't expected your speedy response. Bit disappointed due to no options, but it's ok. Atleast for the next generation, if there will be any advance results through research projects it will be great. I am praying for the same as I could see more Diabetic patients at younger age itself (even 6 yrs kids) I am sure it will be due to Hereditary impact. Thanks once again Doctor. 🙏 Ramesh, Municipal colony, Erode.

    • @priyasubbiah3882
      @priyasubbiah3882 8 หลายเดือนก่อน

      என் கணவர் இன்சுலின் குறைபாடு உள்ள Type 2 diabetic என்று நினைக்கிறேன். எவ்வளவு குறைவா Carb சாப்பிட்டாலும் hba1C 6.7 க்கு கீழே குறையறதில்லை. Insulin Resistance இல்லை. weight சரியாக உள்ளது. தினமும் Shuttle விளையாடுகிறார். Mostly low carb தான். genetic tests என்ன சார் எடுக்கலாம்?

  • @suryakumar6858
    @suryakumar6858 9 หลายเดือนก่อน +1

    Is diabetic is genetic

    • @doctorarunkumar
      @doctorarunkumar  9 หลายเดือนก่อน +2

      Half genetic, half lifestyle