ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

4. சர்க்கரை நோய் - முழுவதும் குணப்படுத்துவது எப்படி? | Dr. Arunkumar | Diabetes - how to cure?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2018
  • சர்க்கரை வியாதி என்பது உண்மையில் ஒரு நோயா, அது ஏன் வருகிறது, ஏன் சிலருக்கு கட்டுப்படுவதில்லை என்பது பற்றி சென்ற பதிவுகளில் பார்த்தோம். சர்க்கரை நோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் முழுவதும் குணப்படுத்த முடியுமா ? திரும்ப மருந்துகள் இல்லாத நிலைக்கு செல்ல முடியுமா ? எப்படி ? இதற்கு என்ன தான் தீர்வு என்பது பற்றி விளக்கமாக பார்ப்போம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    We had discussed whether diabetes is actually a disease, reasons for it and reasons for poor control in the previous videos. Is it possible to cure diabetes? Is remission from drugs or even reversal of disease possible? How to achieve that? We shall discuss.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #diabetes #diet
    இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

ความคิดเห็น • 1.1K

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 ปีที่แล้ว +56

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @jebaleverest1715
      @jebaleverest1715 4 ปีที่แล้ว +1

      Hi Sir,
      I am 67kg , 167 Cm height, no habits, exercising, but diabetic. My parents are diabetic. What to do ? Follow paleo or take medicine?

    • @subhashinisampath3154
      @subhashinisampath3154 4 ปีที่แล้ว +1

      Sir greetings,
      Sir how can we control the recurrence of cancer?.. Is there any possible way by healthy eating... If yes what are the things to intake sir. Waiting for your reply sir . Thank you

    • @dharmaraj2775
      @dharmaraj2775 4 ปีที่แล้ว +1

      Sir my wife age 33 sugar urine la ++ result ,but pregnacy 7 weak baby form baby ku sugar varuma

    • @atchuatchu3417
      @atchuatchu3417 4 ปีที่แล้ว

      Sir enuku 3years suger eruku ensulin eduthutu eruka marriage panalama

    • @kanagasingamsivachelvan2665
      @kanagasingamsivachelvan2665 4 ปีที่แล้ว +1

      Dear Doctor Arunkumar
      Please start to talk about hypertension and how to control bp with out medication (changing lifestyle)
      Thanks

  • @miyaanchingchuchi5175
    @miyaanchingchuchi5175 5 ปีที่แล้ว +37

    Dr arunkumar is not only a doctor. Well wisher to every human being. Thanks a lot.

    • @tbraghavendran
      @tbraghavendran 6 หลายเดือนก่อน

      What about Dr. Karthikeyan?

  • @Soothing-RainfallforRelaxation
    @Soothing-RainfallforRelaxation 4 ปีที่แล้ว +2

    வீட்டில உள்ள ஒருவர் சொல்வது போல மிக எளிமையாக,எமக்கும் விளங்கும் தமிழில் பேசுவது ,மிக ஆணித்தரமாக சொல்வது அனைத்துமே,எம்மை மேலும் மேலும் பின்பற்ற வைக்கிறது.நன்றி டாக்டர்

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 ปีที่แล้ว +9

    You are an extra ordinary doctor I have seen in my life....Just amazing..What an explanation! Your service is just unimaginable and hope more people will get benefited from this....Request for your great service to continue...

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 5 ปีที่แล้ว +102

    மிகவும் இனிமையாகவும் பொருமையாகவும் பேசுகிறிர் மிகவும் அருமை.இந்தமாதிரியான பேச்சில் பாதி நோயே குணமான மாதிரி.

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 5 ปีที่แล้ว +29

    டாக்டர் சார்.....உங்க வீடியோக்கள் எல்லாமே .....
    1).முறையாக...
    2).சரியாக....
    3).தெளிவாக...
    4).நுட்பமாக....
    5).முடிந்த முடிவைக்காட்டும் நிறைவாக.....இருக்கின்றன..!!..
    உங்களுக்கு அளவில்லாத "வாழ்த்துக்களைக் கூறி ....தொடர்க உங்கள் சேவை....எனப் பாராட்டுகிறோம்..

  • @shankarb6183
    @shankarb6183 5 ปีที่แล้ว +7

    நன்றி அய்யா எளிமையான நகைச்சுவை நிறைந்த மிகவும் உபயோகமாக இந்த காணொளி உள்ளது, அருமையான விளக்கங்கள் தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @selvarajvelayutham3299
    @selvarajvelayutham3299 3 ปีที่แล้ว +1

    Superb sir. Iam 20yrs Diabectic. Only Dr Mohan is advising in video .in HOSPITAL no one is advising.thanks

  • @jaganvlogs8420
    @jaganvlogs8420 5 ปีที่แล้ว +16

    Dr enga amma ku yesterday sugar test panna apo Sugar level 300 nu sonnaga we all in our family got upset...Mee & Amma watching ur videos now...it's really sooo usefull thanks a lott sir 👍

  • @keeran9280
    @keeran9280 4 ปีที่แล้ว +7

    Audio quality is very clear. And the contents are very very useful..Thanks a lot.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 ปีที่แล้ว +1

    தகவல்கள் மிகவும் அருமை... தெளிவான விளக்கம்.. நன்றி மருத்துவரே.. தேவை உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

  • @ambikac2985
    @ambikac2985 5 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் பேச்சம் கருத்தும் மிக மிக அருமை உங்களுடைய சேவை தொடரட்டும்

  • @praveen61946
    @praveen61946 5 ปีที่แล้ว +10

    Due to over weight i started paleo diet with exercise at the weight of 96kg without any diet cheating, now i am 66kg 😊 at the beginning my hip size is 40 but now just 32 , now i feel good and healthy

    • @sasikala0076
      @sasikala0076 3 ปีที่แล้ว

      Paleo diet na enna thambi

    • @arunnavin6124
      @arunnavin6124 2 ปีที่แล้ว

      Paleo diet chart anupuingala bro

  • @iswaranmurugan9878
    @iswaranmurugan9878 5 ปีที่แล้ว +23

    Explanation given to understand by a common man...very noble cause..hats off doctor..PL continue..

  • @matrix1234321
    @matrix1234321 4 ปีที่แล้ว +2

    Greatest video I have seen. Doctor is extremely intelligent with down to earth attitude. Amazing. Let god bless him with great health and service to human being.

  • @princeprince1099
    @princeprince1099 5 ปีที่แล้ว +8

    Super sir, very useful and scientific informations. Hat's of you

  • @sobanasai2484
    @sobanasai2484 4 ปีที่แล้ว +9

    Very clearly explained to non medical people like me

  • @jbtamilpriyan3427
    @jbtamilpriyan3427 5 ปีที่แล้ว +4

    Ungalai ponravargal oru vara pirasatham.... Nanri vazha vazhamudan

  • @s.p.nnathan6756
    @s.p.nnathan6756 4 ปีที่แล้ว +1

    நீங்க சொன்னதை கேட்ட பொழுது சர்க்கரை நோய் குணம் அடைந்த மாதிரி உள்ளது. நன்றி, நான் முயற்சி செய்கிறேன்.

  • @sarithalakshmi6147
    @sarithalakshmi6147 4 ปีที่แล้ว +2

    There are doctors of all sort. Those who r true and those who r not. But u as an ideal the entire world should see to know what really a should be. I can feel the presence of god in you.your family Is lucky to have u on their life. Your explanation is clear. U r great sir. God bless you.

  • @MrSolainathan
    @MrSolainathan 5 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கம்.
    நன்றி டாக்டர் .
    தமிழகம் நன்றி கடன் பட்டுள்ளது தங்களிடம்

  • @velmurugan-ws1xo
    @velmurugan-ws1xo 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் sir .உங்கள் சமுதாய பணி தொடர இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்.

  • @karthikeyanr647
    @karthikeyanr647 5 ปีที่แล้ว +2

    மிக அருமையான மற்றும் தெளிவான விளக்கம் டாக்டர். மிக்க நன்றி . வணக்கம்

  • @purushothamanswamy8705
    @purushothamanswamy8705 4 ปีที่แล้ว +1

    Don't bother for comments, you continue your good work, thanks,,, very well xplained.....

  • @obulip7531
    @obulip7531 5 ปีที่แล้ว +9

    Dr. Thanks for the good collection of information and presentation. It is very useful.

  • @kvinayagamoorthy
    @kvinayagamoorthy 5 ปีที่แล้ว +7

    Nanri doctor. I have been successfully following keto for the last 3 years. I have been struggling to explain it to friends and relatives. Neenga romba azhaga, porumaya, comedya, tamizhla explain panreenga. I now share your videos to other Tamil people. 😊😊

    • @c.santhoshkumar2498
      @c.santhoshkumar2498 5 ปีที่แล้ว

      Super

    • @vijayakumar625
      @vijayakumar625 5 ปีที่แล้ว

      Nobody explained like this very clear, I expect more, thank you so much

    • @kishorekrishh7371
      @kishorekrishh7371 5 ปีที่แล้ว

      Can you send me keto diet plan

    • @fouziaayub7494
      @fouziaayub7494 5 ปีที่แล้ว

      Dr thank you

    • @pansarifarooq593
      @pansarifarooq593 5 ปีที่แล้ว

      Hi Dr
      10 years baby romba lazy ya irukkanga pasiye yedukkuradu illa yenda food leyum intrest illa weight 25 kg irukkanga pasiyedukkuradukku yenna seyyalam sollungu Dr. Please.

  • @Bala6714
    @Bala6714 4 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu. Nandrigal kodi 🙏

  • @madhankumar8926
    @madhankumar8926 4 ปีที่แล้ว +2

    Sir, First of all thanks for simplicitic explanation about the diabetes. Oru 4 - 5 times video pakanum Pola mulusa purijukarakku.. ekachakka content & medical terms. Hats off sir..

  • @user-ht9bo1ig7v
    @user-ht9bo1ig7v 5 ปีที่แล้ว +38

    அருமையான பதிவு டாக்டர்... எங்கள் சேனலில் பகிர்கிறோம்...நன்றி...

    • @sukunirpesh8365
      @sukunirpesh8365 5 ปีที่แล้ว

      super very very useful speech sir tq

    • @RadhaRadha-gn3np
      @RadhaRadha-gn3np 5 ปีที่แล้ว +2

      உணவே மருந்து உரக்கம்

    • @thevara5409
      @thevara5409 5 ปีที่แล้ว

      .

    • @radhamani4973
      @radhamani4973 5 ปีที่แล้ว

      0

    • @drmganga3483
      @drmganga3483 5 ปีที่แล้ว +1

      உணவே மருந்து

  • @blackwolfmay31
    @blackwolfmay31 4 ปีที่แล้ว +13

    😂 அருமை சார் , நகைசுவையாக பேசி . சரியான பதிலடியும் கொடுக்குறீங்க ❤️

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 5 หลายเดือนก่อน

    உங்களின் சுத்தியல் உதாரணத்தை புரிந்துரஸித்துச் சிரித்தேன் ஓய்ந்து போன old குதிரை உதாரணமும் மனதில் பதிந்தது நன்றி

  • @uthayakalasundaralingam7212
    @uthayakalasundaralingam7212 4 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி டாக்டர்

  • @sakthimanos9874
    @sakthimanos9874 5 ปีที่แล้ว +15

    Sir, i am a regular viewer of ur videos. Excellent awareness for diabetes & also ur explanations are with best experiences of diabetes affected publics. I am waiting all ur coming videos for all medical topics. Thanks a lot. Sakthi Manos

  • @shivagamasundary6729
    @shivagamasundary6729 5 ปีที่แล้ว +4

    tq dr very useful and clear information

  • @arivanandank7251
    @arivanandank7251 4 ปีที่แล้ว +2

    Your noble service is really commendable. Please keep doing this service for the sake of common people. God bless you doctor.

  • @ganesanalagarpa5054
    @ganesanalagarpa5054 5 ปีที่แล้ว +2

    Very good information & explain thanks for video

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 4 ปีที่แล้ว +3

    அந்த மூன்று உணவு முறையை விளக்கி ஒரு காணொளி போடுங்கங்கள் ஐயா

  • @saravananguru4730
    @saravananguru4730 5 ปีที่แล้ว +3

    Dr....BP பற்றியும் கொஞ்சம் வீடியோவை போடுங்கள்....எல்லாருக்கும் பயனுள்ளதாக அமையும்....

  • @CSMUSICSARAVANAN
    @CSMUSICSARAVANAN 2 หลายเดือนก่อน

    அருமை ஐயா . வாழ்க வளமுடன் 💐❤️👏🙏

  • @mohamedsheriff6340
    @mohamedsheriff6340 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான தகவல்

  • @subathravenkataraman288
    @subathravenkataraman288 4 ปีที่แล้ว +4

    I really admire your humour sense doctor.. All your videos are informative.. Thank you for spending time on posting these videos in spite of your hectic schedule

  • @successfoundation2218
    @successfoundation2218 5 ปีที่แล้ว +3

    Once again very and nice and great info. Thanks for servicing society.

  • @user-ff3gn4re4g
    @user-ff3gn4re4g 5 หลายเดือนก่อน

    Really Great Doctor. Unge madhari aal thaan thevai makkaluku. Very very clear explanation. Mikka nandri

  • @kumaresanm6238
    @kumaresanm6238 3 ปีที่แล้ว +2

    Thanks Dr, It is very much informative and eye opening explanation, Your channel is great sir. Kindly educate us. Keep going. .

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 5 ปีที่แล้ว +4

    Hello Doc Arun Kumar Ji, Amazing video, v.v useful to people like me, gr8 analysis n sharing of deep insights to laymen, thank you doc for your "yeomen service" to mankind, neenga pala SIDDHARUKKU SAMAM, BCOZ, in olden days they only use to queeze their brain n find out solutions to problems, thanks once again, May god bless u n ur family, also, thanks for mixing humor in your videos, Nanri, Vannakkam. Raghu Manavalan, Bangalore.

  • @ramesharavind3108
    @ramesharavind3108 5 ปีที่แล้ว +99

    சார் இன்னைக்கு யாருக்கு கெட்ட பழக்கம் இல்லையோ அவனுக்குதான் எல்லா வியாதியும் வருது.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 ปีที่แล้ว +80

      கண்ட உணவு உண்பதும் கெட்ட பழக்கம் தான் , பீடி சிகரெட் மட்டும் இல்லை

    • @lalithan7446
      @lalithan7446 4 ปีที่แล้ว +3

      Well said

    • @panneerselvam9571
      @panneerselvam9571 4 ปีที่แล้ว

      Î. Ki

    • @indianguy3129
      @indianguy3129 4 ปีที่แล้ว +4

      @@doctorarunkumar correct sir.

    • @jkkarpagam3893
      @jkkarpagam3893 4 ปีที่แล้ว +1

      Correct sir ana control Panna mattangirangale

  • @subramaniank5216
    @subramaniank5216 9 หลายเดือนก่อน

    Simple and basic explanation that makes everyone understand what it really is

  • @krishnamoorthy5928
    @krishnamoorthy5928 5 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @asokkumar1183
    @asokkumar1183 4 ปีที่แล้ว +6

    சார் எனக்கு 35 வயசு புகைப்பிடிக்கும் பழக்கம் மது அருந்துதல் இது எதுவுமே கிடையாது ஆனால் சுகர் 145 இருக்கு இதற்கு என்ன உணவு முறைகள் கடைபிடிக்க வேண்டும் தெளிவாக கூறுங்கள்

  • @arokiapraveenraj9050
    @arokiapraveenraj9050 5 ปีที่แล้ว +3

    Doctor u said without medicine it's possible to get cured from diabetes I support that, keep doing this type of good things God will be with u doctor

  • @palanirajkumars3312
    @palanirajkumars3312 5 ปีที่แล้ว

    பேலியோ கீட்டோ உணவு முறைகளை பற்றி கொஞ்சம் சொல்லுங்க டாக்டர். பயனுள்ள தகவல்களை அருமையாக விளக்கமாகக் கூறினீர்கள் மிக்க நன்றி சார்.

  • @khajamoideen4609
    @khajamoideen4609 9 หลายเดือนก่อน

    Vazhga vazhamudan Dr.Arun🙏🙏🙏

  • @jagadeesanmoorthy6753
    @jagadeesanmoorthy6753 5 ปีที่แล้ว +3

    Well said sir. Excellent clarification

  • @p.s.kathiresan6417
    @p.s.kathiresan6417 5 ปีที่แล้ว +6

    I only wish the so called specialists in diabetes treatment watch your video and educate themselves further.We always wrongly believe that the more the physician is aged, the more knowledge he possess. Unfortunately the text books they read during their college days have already become outdated. And most of them never learn anything new. After all learning is continuous process. May God bless you for your service.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 ปีที่แล้ว +6

      Science is evolving. Doctors also must evolve.

  • @kamalanathan6231
    @kamalanathan6231 3 ปีที่แล้ว +1

    தீர்வு எளிதாக சொன்னால் நலம்

  • @devakivaki4904
    @devakivaki4904 5 ปีที่แล้ว +1

    Good explanation doc. Rombe nandri

  • @ImranKhan-pl3wm
    @ImranKhan-pl3wm 5 ปีที่แล้ว +5

    So excellent Dr. 1000 likes. God bless you.

  • @kasture8103
    @kasture8103 5 ปีที่แล้ว +12

    Crystal clear speech..good explanation..very good sir

  • @muralitresearch
    @muralitresearch 4 ปีที่แล้ว +1

    Thank you Doctor ! Nandrigal palakodi !

  • @sakthivelk9347
    @sakthivelk9347 4 ปีที่แล้ว +1

    அருமைய ன தகவல் அய்யா

  • @divyaofficial4579
    @divyaofficial4579 5 ปีที่แล้ว +9

    எது எல்லாமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்..உடலில் சேர்கிற சர்க்கரையை தினம் தினம் செலவு செய்து வேலை செய்பவர்களுக்கு பொருந்தாது ..

    • @minieangel6263
      @minieangel6263 ปีที่แล้ว +1

      Ellam therincha Mari

    • @amalangelraj
      @amalangelraj ปีที่แล้ว

      En ammaachi, 7 paerukkum samaichi, 7 paerukkum thuni thuvaichi, soru samaichi, 84 vayasu varai innaikkum sugar complaint ku maathirai saappitta apparam niraya complications vandhu innum vaelai paakkuraanga 60 vayasula irundhu sugar irukku

  • @arumugams408
    @arumugams408 5 ปีที่แล้ว +9

    Excellent job doctor. Please continue

  • @kumarm2145
    @kumarm2145 7 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு 🎉

  • @mohamedmujahith3276
    @mohamedmujahith3276 3 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம்.

  • @sarinayusoff75
    @sarinayusoff75 4 ปีที่แล้ว +5

    Well said Doctor 👍

  • @sathishramkrishna17
    @sathishramkrishna17 5 ปีที่แล้ว +6

    Superb sir , very nicely explained

  • @teresarocque2003
    @teresarocque2003 3 ปีที่แล้ว

    Thank u very much.
    Very useful and informtive
    Speech. Tips and diet changes superb.

  • @johnlinjenovah2193
    @johnlinjenovah2193 5 ปีที่แล้ว +1

    Excellent sir... Very clear & detailed informations you are giving.

  • @rajasekark9621
    @rajasekark9621 5 ปีที่แล้ว +5

    Good Explanation Dr

  • @bharadhatamilthamarai3599
    @bharadhatamilthamarai3599 5 ปีที่แล้ว +10

    மிக அருமை பணி தொடரட்டும்

  • @abubakkar6075
    @abubakkar6075 4 ปีที่แล้ว

    சார் என் மனைவிக்கு வயது 30 ஆகிறது சக்கரை குறைவாக தான் இருக்கிறது Paleo keto LcHF உணவு முறை எந்த எந்த உணவு என்று எனக்கு தெரியவில்லை அது எந்த உணவு முறை என்று கூருங்கள் ஜயா அருமையான பதிவு மிக்க நன்றி

  • @abilash254
    @abilash254 3 ปีที่แล้ว +3

    One of the best explanations available on the internet. Thanks Doctor

  • @jayanthirajagopal6162
    @jayanthirajagopal6162 5 ปีที่แล้ว +10

    Well said doctor....most of the doctors are behaving rude with thr words.....one day or the other all are going to die...so we need love and kind words rather than medicines....

  • @shylajapalaneeappan3366
    @shylajapalaneeappan3366 4 ปีที่แล้ว

    Thank you very much for your message and advice God bless you and your family

  • @panchalingampanchalingam9482
    @panchalingampanchalingam9482 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவிற்கு நன்றி நல்ல அறிவுபூர்வமான விளக்கம் தந்தீர்கள்எனது கேள்வி மெற்போமின்மாத்திரை தொடற்சியாக பாவிப்பதனால் கிட்ணி பாதிக்கப்படும் எனகிறார்கள் மேலும் ஆண்மைகுறைபாடு ஏற்படும் என்கிறார்கள் இது உண்மையா

  • @BenniDossUyiranavarey
    @BenniDossUyiranavarey 5 ปีที่แล้ว +6

    Very good explanation Dr.pls explain paleo & keeto foods.Thanks.

  • @magi4you
    @magi4you 4 ปีที่แล้ว +3

    Even common man knows you and likes your video. Thanks for your videos

  • @mr.arasiyalvaathi8084
    @mr.arasiyalvaathi8084 5 ปีที่แล้ว +1

    சிறப்பு சார் நன்றி ... உங்கள் சேவையை தொடருங்கள் ...

  • @Praneethcranes
    @Praneethcranes 3 ปีที่แล้ว +1

    It's great information, thank you

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 5 ปีที่แล้ว +3

    செம டாக்டர்

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 4 ปีที่แล้ว +4

    You are so great doctor. Because of your guidance for Paleo diet, I reduced 10kg very easily. Thank you so much doctor. You are the best 💎💎💎

    • @GGGG-jt1co
      @GGGG-jt1co 2 ปีที่แล้ว

      Paleo diet evlo naal edukanum

    • @narayanasamy119
      @narayanasamy119 ปีที่แล้ว

      Hi Pinky how are you?
      Where are you from
      Conect watsapp
      Onbathu ettu nalu rendu eelu rendu aaru eelu moonu moonu

  • @manueljoe978
    @manueljoe978 5 ปีที่แล้ว +1

    நன்றி. நல்ல பதிவு

  • @MuruganMurugan-bx9ix
    @MuruganMurugan-bx9ix 2 ปีที่แล้ว

    அருமையான பயனுள்ள பதிவு

  • @rragav5301
    @rragav5301 5 ปีที่แล้ว +3

    Super and excellent explanation sir, even though the subject (medical science) is unknown to common man.thank you once again for your dedication sir.God bless you.

  • @beulahmary2201
    @beulahmary2201 5 ปีที่แล้ว +3

    Useful tips doctor👌plz put diet chart doctor

    • @marysulochanasanthiyagu3005
      @marysulochanasanthiyagu3005 5 ปีที่แล้ว

      Dr Arun Kumar very useful speech thank you very much the way you ispoke is very nice

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரரே சிறப்பு அருமை சகோதரரே. தகவலுக்கு மிக்க நன்றி

  • @sathishramkrishna17
    @sathishramkrishna17 5 ปีที่แล้ว

    He is giving very detailed and honest explanation , still so much of dislikes

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 ปีที่แล้ว

      ppl think science is against customs and traditions. both must travel together for our betterment. ppl dont understand this

  • @sundarisenthilkumar9380
    @sundarisenthilkumar9380 5 ปีที่แล้ว +7

    Sir, Diet chart podunga sir pls

  • @antonyraj3727
    @antonyraj3727 5 ปีที่แล้ว +3

    Only Mantra in everybody's life is to know and follow the food.....BALANCE. If you eat MORE, and do not know BALANCING, definitely a person will suffer from diabetes. Be happy, without stress you can avoid diabetes.

  • @suseendhranmewant9743
    @suseendhranmewant9743 10 หลายเดือนก่อน

    Your are good friend and good advice for all patients

  • @gssr1830
    @gssr1830 5 ปีที่แล้ว +2

    Really good video, thanks for sharing doctor.

  • @akilar9984
    @akilar9984 5 ปีที่แล้ว +4

    Thanks a lot doctor.

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 5 ปีที่แล้ว +4

    அருமையான தகவல் sir

  • @ajayhaircutmaster9704
    @ajayhaircutmaster9704 3 ปีที่แล้ว +1

    You are something very different from other doctors.

  • @dhanwanthtilak4202
    @dhanwanthtilak4202 2 ปีที่แล้ว +1

    Super speech and advice sir

  • @rathnajeganathan3583
    @rathnajeganathan3583 5 ปีที่แล้ว +12

    Thanks for the clear advice

  • @saibabasongsaarathisongsll1981
    @saibabasongsaarathisongsll1981 5 ปีที่แล้ว +6

    Hi sir.. can u please give me diet chart which can help us..

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 ปีที่แล้ว +2

      பேலியோ உணவு வகைகள் கூகுளிலேயே கிடைக்கும். Tamil paleo என்று தேடலாம்.
      ஆனால், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் முறையாக பரிசோதனை எடுத்து டயட் எடுக்க வேண்டும்.
      எல்லாருக்கும் ஒரே உணவு பரிந்துரை இல்லை. பரிசோதனைகள் பொறுத்து மாறுபடும்.
      ஏற்கனவே எடுக்கும் மருந்துகள் குறைக்கவும், தகுந்த உணவு பரிந்துரை செய்யவும் முறையாக பரிசோதனைகள் எடுத்து டயட் அறிவுரை பெற வேண்டும்.

    • @saibabasongsaarathisongsll1981
      @saibabasongsaarathisongsll1981 5 ปีที่แล้ว

      Thank u sir.. Happy new year ☺

  • @rajagopalmayakrishnan3856
    @rajagopalmayakrishnan3856 5 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்கள்

  • @jmanikpm
    @jmanikpm 5 ปีที่แล้ว +1

    நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👌👌🙏🙏

  • @A24V242
    @A24V242 5 ปีที่แล้ว +3

    ஒல்லியா இருக்கும் போது சக்கரை நோய் ஏற்பட்டால் என்ன செய்வது?