இத கத்துகிட்டா நீங்களும் Easy-ஆ Doctor ஆகிடலாம்!|Actor Rajesh|Pressure Points| Back Pain Remedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2022
  • #omsaravanabhava #astrology #actorrajesh #diabetes #Cataract #whatisdiabetes #type1diabetes #diabetestipo2 #diabetessymptoms #diabetestreatment #pressurepoint #pressurepoints #pressure #pressurepointrelease
    இத கத்துகிட்டா நீங்களும் Easy-ஆ Doctor ஆகிடலாம்!|Actor Rajesh|Pressure Points| Back Pain Remedy
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 154

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 ปีที่แล้ว +15

    வார்த்தைகள் இல்லை நன்றி சொல்வதற்கு. டாக்டர் அவர்களுக்கு வழி முறையை சொன்னதற்கு, ராஜேஷ் அவர்களுக்கு டாக்டரை கண்டு அவரிடம் நேர்காணல் கண்டதற்கு மிக்க நன்றி

  • @healersomasundaram321
    @healersomasundaram321 ปีที่แล้ว +6

    இயற்கை மருத்துவம் யோகா மற்றும் தியானம், வர்மா, ரெய்கி இதுதான் இயற்கை மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் நன்றிகள் பல சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 ปีที่แล้ว +19

    அருமையான வலி நிவாரண விழிப்புணர்வு பதிவு டாக்டர் அவர்கள் பணி வளரட்டும் வாழ்க வளமுடன்

  • @bteam2422
    @bteam2422 ปีที่แล้ว +22

    நாம் ஏன் இந்த மண்ணில் பிறந்தோம்? என்பதற்கு எடுத்துக்காட்டாக இருவரை பார்த்த மகிழ்வு எனக்குள்.. இவர்களின் வார்த்தைகள் பிரமிப்பை தருகிறது.. திரு. ராஜேஷ் சார் மிக அருமை.. உங்கள் சேவை இந்த அப்பாவி மக்களுக்கு தேவை.. உங்கள் வாசகனாக இன்று முதல் நானும் சேர்ந்து கொள்கிறேன் சார்.

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 ปีที่แล้ว +18

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் எளிய சிகிச்சை முறையை பலரும் அறிந்திட தந்தமைக்கு நன்றி! இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர. ரேண்டும்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +6

    டாக்டர் கொடுக்கிற உதாரணங்கள் super 🌹

  • @Shadha_yadhava
    @Shadha_yadhava ปีที่แล้ว +21

    Mohana Selvan doctor is a combination of 1000 healers i bow down to his feet he is an absolute human

    • @subadevi9496
      @subadevi9496 ปีที่แล้ว +3

      Sir Dr address please

  • @sankarans2631
    @sankarans2631 ปีที่แล้ว +8

    உங்கள் சேவைகள் தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்

  • @mohanoshokp6035
    @mohanoshokp6035 ปีที่แล้ว +4

    Congratulations sir I am Dr. Mohanaselvam student sir. God's blessing you🌹🌹🌹🙏🙏🙏.

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 ปีที่แล้ว +37

    பத்தரை‌ மாற்று தங்கம் என... குணம் கொண்ட ...மருத்துவர் அய்யா வழியில் ....தமிழகம்.. முன்னேற்றம் காணட்டும்*

  • @jesusislord.....
    @jesusislord..... ปีที่แล้ว +10

    🙏🏻🙏🏻🌎🌏மனிதனை படைத்த தேவன் 🌅🌅 மிகப்பெரிய அறிவாளி 👍💪 அவரிடம் இருக்கிற மகா பெரிய அறிவில் 🧠🧠கொஞ்சோண்டு🤌🤌 மனிதனுக்கு ✈️✈️🛰️🛰️ கொடுத்திருக்கிறார் 🧑🏻👩🏻

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +6

    வணக்கம் சார் தேவையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏

  • @user-lt7yk9ov9f
    @user-lt7yk9ov9f ปีที่แล้ว +6

    இருவரும் மிகுந்த நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @risvythaattraction2589
    @risvythaattraction2589 ปีที่แล้ว +2

    அருமையா இன்டர்வியூ பண்றீங்க sir

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py ปีที่แล้ว +2

    நன்றிகள் பல 🙏 🙏.
    இவ்ளோ அருமை விளக்கம் சொல்லிருக்காங்க. இப்ப எதாவது ஒரு அதிகூமுட்ட, "கை இல்லாதவனுக்கு காது கேட்காதான்னு கமெண்ட் பண்ணுவான்" 🤦🏻‍♂️

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +8

    மிக அருமையான தகவல்🌷👌

  • @sankarans2631
    @sankarans2631 ปีที่แล้ว +3

    இருவருக்கும் நன்றி வணக்கம்

  • @ezhillmanishanmugam5695
    @ezhillmanishanmugam5695 ปีที่แล้ว +2

    Thanks for your valuable information Doctor.Thanks Rajesh Sir.

  • @kethu8
    @kethu8 ปีที่แล้ว +5

    M partical என்ற ஒரு சிகிச்சை முறை இருக்கிறதாமே, அதுவும் எளிதாமே, அது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் 👍🏽🙏🏻

  • @srihari1241
    @srihari1241 ปีที่แล้ว +3

    Dr is one of God, but he is real God.thank you sir.
    .

  • @venkatavaradharagavan534
    @venkatavaradharagavan534 ปีที่แล้ว +4

    Excellent immediate remedies🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mjanatha5201
    @mjanatha5201 ปีที่แล้ว +5

    Kind hearted Human🙏🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +2

    Thanks valga valamudan sirs

  • @shanthisivakumar8163
    @shanthisivakumar8163 ปีที่แล้ว +3

    சார் நன்றி சார் பயனுள்ள தகவல் மிகவும் நன்றி

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 ปีที่แล้ว +4

    Super ayya , every one should compulsory learn it thanks 👍 hatts off

  • @andalsharma7790
    @andalsharma7790 4 หลายเดือนก่อน

    ராஜேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி நல்ல நல்ல விசயங்களை ஒவ்வொருவர் மூலம் நான் நல்ஆறோக்கத்தோடு இருக்க உதவுகின்றது நன்றி

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 ปีที่แล้ว +3

    Super research Doctor...

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 ปีที่แล้ว +4

    நன்றி

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @markeshant6969
    @markeshant6969 ปีที่แล้ว +2

    Super thank you 👍👍👍

  • @Vinayahi
    @Vinayahi ปีที่แล้ว +2

    Very useful please share more valuable information Dr. Sir

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว +2

    Thank you for your useful information 🙏

  • @ursgeetha
    @ursgeetha ปีที่แล้ว +2

    Excellent explanation

  • @Ram-Robert.Rahim_1
    @Ram-Robert.Rahim_1 ปีที่แล้ว +1

    Beautiful. Thanks

  • @draroonkumar2474
    @draroonkumar2474 ปีที่แล้ว +3

    Thank you master Dr.T.S.R.Mohana Selvan. Your deserved this very long back. Thank you rajesh sir for bring our master to limelight.

  • @sivanesanramdas5770
    @sivanesanramdas5770 ปีที่แล้ว +5

    எனக்கு முதுகில் ஒரு குறிப்பிட்ட
    இடத்தில் அரிப்பு இருக்கிறது மூன்று ஆண்டுக்கு பேராசிரியர்
    நிலையில் உள்ள தோல் மருத்துவரை அணுகியப்போது நரம்பு தேய்மானம் ஆக இருக்கலாம் என்று சொன்னார். அப்படி நரம்புக்கு தேய்மானம் உண்டாகுமா? அய்யா நேரம் கிடைக்கும்போது இது குறித்து
    விளக்கவும்.

  • @kousikaa1675
    @kousikaa1675 ปีที่แล้ว +2

    Thanks a lot sir

  • @varalakshmi9783
    @varalakshmi9783 ปีที่แล้ว +2

    Really good sir stay blessed sir

  • @santiamarykala1077
    @santiamarykala1077 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 💫💫💫💫. 🙏🙏🙏

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு

  • @anandann6415
    @anandann6415 ปีที่แล้ว +1

    Thanks 🙏

  • @peacefullifebymuaaz5275
    @peacefullifebymuaaz5275 ปีที่แล้ว +1

    God bless u Doctor
    Good advice

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +1

    Thanks a lot to you both 🙏🙏

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 ปีที่แล้ว +2

    நல்ல விஷயம். பாமரர்களிடம் முறையாக இது போய் சேரவேண்டும். ஆங்கில மருத்துவ ஏமாற்று வேலைக்கு இது சிறந்த ஆப்பாக இருக்கும்.

  • @arandhaibgmwolrd214
    @arandhaibgmwolrd214 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻 very thank for u sir both

  • @joshuasandra3694
    @joshuasandra3694 ปีที่แล้ว +2

    Thank you doctor

  • @ismailpakeer9644
    @ismailpakeer9644 ปีที่แล้ว +1

    Good explanation sir

  • @d.nikitha251
    @d.nikitha251 ปีที่แล้ว +1

    Thanku doctor super👌👏

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 ปีที่แล้ว +1

    Rajeshji Thank you for the edit.

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว +1

    God bless all 🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว +3

    மீண்டும் ஆவலுடன்

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி சார்.🙏🙏🙏

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 ปีที่แล้ว +2

    Super sir..

  • @revathi5803
    @revathi5803 ปีที่แล้ว +2

    Vericose veinsku treatment sollunga sir.....

  • @user-lc8mt4rh1j
    @user-lc8mt4rh1j 11 หลายเดือนก่อน

    மிகமிக.அருமை

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว +1

    Arumai iyaa 👍🙏👍

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 3 หลายเดือนก่อน

    அருமையோ அருமை சார்! புத்தகத்தின் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

  • @gnanasekarandhinaharan1065
    @gnanasekarandhinaharan1065 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நன்றி சொல்ல வேண்டும் நோபல் பரிசுக்கு .

  • @user-jw4ex3pe6k
    @user-jw4ex3pe6k ปีที่แล้ว +2

    பஞ்சபட்சி சாஸ்திரபடி வளர்பிறை தேய்பிறை சார்ந்து மருத்துவம் செய்யும் எங்களது எசன்ஸ் அக்குபங்சர் ஆசான் அவர்களை தாங்கள் சந்தித்து அதன் மகத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டும்...
    பிடித்தால் தெரியபடுத்தவேண்டும்...
    நன்றி
    கிருஷ்ணா...
    🙏🙏🙏🙏

    • @mindwinners3950
      @mindwinners3950 ปีที่แล้ว

      நானும் எசன்ஸ் அக்குபஞ்சர் student தான்.

  • @malathyselvam166
    @malathyselvam166 ปีที่แล้ว +1

    Nantri ayya🙏

  • @baranilogaguri
    @baranilogaguri ปีที่แล้ว

    Thanks 🎉

  • @ramathilagamnatarajan1834
    @ramathilagamnatarajan1834 9 หลายเดือนก่อน

    Super dr. Thank you

  • @m.karunakaran3545
    @m.karunakaran3545 ปีที่แล้ว +9

    எனக்கு புத்தகம் வேண்டும் எவ்வளவு விலை எப்படி எங்கே கிடைக்கும் ?

    • @shenthilnayagam
      @shenthilnayagam ปีที่แล้ว +1

      You can try in Amazon buy online

  • @MohanKumar-ze9yk
    @MohanKumar-ze9yk ปีที่แล้ว +1

    Pl continue

  • @powertouchaccuhomeoclinic6507
    @powertouchaccuhomeoclinic6507 ปีที่แล้ว

    realy good

  • @nagendran10
    @nagendran10 ปีที่แล้ว

    Thanks

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 ปีที่แล้ว +4

    Super

  • @venugopalnsreedharsreedhar6496
    @venugopalnsreedharsreedhar6496 ปีที่แล้ว +3

    I pray lord to give more awards for him

  • @sumathiselvakumar9160
    @sumathiselvakumar9160 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @govardhananagp6176
    @govardhananagp6176 ปีที่แล้ว +1

    Superb

  • @selvarasuseethaselvarasuse6596
    @selvarasuseethaselvarasuse6596 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி ஐயா

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว

    Thank u sir Naga sollamum sir🙏

  • @Shadha_yadhava
    @Shadha_yadhava ปีที่แล้ว +9

    He is one of a gem, may he always find best life and happiness forever ♾️♾️♾️♾️♾️♾️♾️

  • @srinivasancheenu6262
    @srinivasancheenu6262 ปีที่แล้ว +2

    Dr.mohan sir explained in very simple method. Where his clinic. And if sir taking sujok class please inform sir please

  • @coolkid892
    @coolkid892 9 หลายเดือนก่อน

    Thankyou Rajesh sir

  • @PriyaDevi-hm7nh
    @PriyaDevi-hm7nh ปีที่แล้ว +1

    Sir super 🔥

  • @mohammedmuzammil2526
    @mohammedmuzammil2526 ปีที่แล้ว +1

    நல்ல மனசு அய்யா உங்களுக்கு நன்றி.🙏
    நமக்கு இரண்டு கைகள் இருக்கிறது எந்த கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்?
    வலதா?இடதா?

  • @mimayavan3701
    @mimayavan3701 ปีที่แล้ว +1

    Supper Supper sir🙏🙏🙏🙏🙏

  • @ayyappansensei1298
    @ayyappansensei1298 ปีที่แล้ว +1

    It's very useful kindly let us know the book Name

  • @susheelalakshmanan5988
    @susheelalakshmanan5988 ปีที่แล้ว +1

    When your taking classes. Please inform sir

  • @thiyagut8486
    @thiyagut8486 2 หลายเดือนก่อน

    Sir,need more interviews to this doctor

  • @amruthaas6342
    @amruthaas6342 ปีที่แล้ว

    Oruttare vida oruttar nalla manushangalai paarkalaam pole vaalga VALAMUDAN

  • @ARULKS66
    @ARULKS66 ปีที่แล้ว +4

    இவர் பார்க்க இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலா போன்று இல்லை?

  • @sugunyarajamanickam2213
    @sugunyarajamanickam2213 ปีที่แล้ว

    Sir you are like God

  • @jesusislord.....
    @jesusislord..... ปีที่แล้ว +1

    👌👌சூப்பர் 👌👌👍👍💪🏻💪🏻🎀🎀

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว +1

    Rajesh sir valga palladu🙏

  • @renganathang3463
    @renganathang3463 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.
    அவரது book மற்றும்
    முகவரி தேவை
    எப்படி அனுகுவது

  • @johnissac4802
    @johnissac4802 ปีที่แล้ว +3

    அய்யாவின் பதிவுகள் அனைத்தும் அருமை thank you rajesh sir, ஐயா சுஜோக் தெரபி அகாடமி வைத்துள்ளாரா ,அங்கு பயில்வதற்கு எத்தனை மாதங்களாகும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள் ஐயா நன்றி

    • @kaaviyanv9235
      @kaaviyanv9235 ปีที่แล้ว

      Super sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @user-ck4pi5jn8p
    @user-ck4pi5jn8p 17 วันที่ผ่านมา

    Dr sir auto immunr noiya guna padutha mudiyuma iyya

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว +1

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @santhoshkumar-rg2nf
    @santhoshkumar-rg2nf ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா, நீங்கள் சந்திக்கும் மருத்துவர்கள் யாரேனும் இன்குனியில் ஹெர்னியாவை அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்துகிறார்களா அவ்வாறு யாரேனும் இருந்தால் அடையாளப்படுத்துங்கள். நன்றி

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว +2

    Excellent episode doctor 😀👌🙏🙏🌹🌹

  • @venugopalnsreedharsreedhar6496
    @venugopalnsreedharsreedhar6496 ปีที่แล้ว +3

    Sujok theropy explained by our DOCTOR IS FANTASTIC TO KNOW ABOUT OUR BODY ANOTOMY INDRA SRIDHAR AND SRIDHAR

  • @SaravananBpve
    @SaravananBpve ปีที่แล้ว +4

    I'm an acupuncturist and happy to hear this

    • @IChingastro
      @IChingastro ปีที่แล้ว +1

      Study I Ching.helpful to know health condition and prognosis.

  • @reallifekichen1479
    @reallifekichen1479 ปีที่แล้ว +1

    Wow

  • @nihmathullahnihmathullah9231
    @nihmathullahnihmathullah9231 ปีที่แล้ว

    Ayya enaku kaluttu mutuku idatu puram vali eppadi alutta mudiyum solluga Doctor pls

  • @ismailpakeer9644
    @ismailpakeer9644 ปีที่แล้ว +1

    We need books .how can buy sir ?

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 ปีที่แล้ว +1

    Doctor! Could you able to Give me ( I am from S.L with the available shop's name) the names of these books for us to make use of it. Lest misuse ur valuable facts plz. Thanks a lot doctor. God bless you abundantly.

  • @jambukumarnemichand8197
    @jambukumarnemichand8197 ปีที่แล้ว +1

    How to contact doctor