வேறு மலத்தை என் உடம்புல வச்சு SURGERY!!! | Actor Rajesh | Dr.Shankar | Gut flora | Urine | Feces

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #omsaravanabhava #doctorshankar #malakudal #urinedrug #happinessharmone #mohanaselvan #feces #howtoimprovegutflora #quantumphysics #quantumscience #astrology #actorrajesh #doctor #guthealth #gutflora #urinalysis
    வேறு மலத்தை என் உடம்புல வச்சு SURGERY!!! | Actor Rajesh | Dr.Shankar | Gut flora | Urine | Feces
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 130

  • @vanakumar9648
    @vanakumar9648 ปีที่แล้ว +33

    வாழும் நல்ல உள்ளம் கொண்ட ஐயா ஹீலர் பாஸ்கர் மற்றும் ஐயா செம்மை செந்தமிழ்ழன் பேட்டி எடுங்கள் ஐயா வாழ்த்துக்கள்💐 🌴🌾🌿

  • @maharaja2675
    @maharaja2675 ปีที่แล้ว +4

    இயற்கையையும், இறைவனின் மிக உயர்ந்த படைப்பையும் மட்டும் நம்பி வாழ்பவர்களுக்கு இந்த செயற்கையான, தற்காலிக பகட்டை காட்டும் வேடங்களை, காட்சி பொருளாக மட்டும் பார்ப்பார்கள்.

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +1

    ஆகா ஆகா அருமை அருமையான விளக்கம் தெளிவு. இனி ஒரு பயலும் அதிகம் சார்ஜ் பண்றாங்கன்னு சொல்லமாட்டான்

  • @palanik9860
    @palanik9860 ปีที่แล้ว

    பயன் உள்ள தகவல்...

  • @rtgowthamraj3296
    @rtgowthamraj3296 ปีที่แล้ว

    Can I get the Dr. Shankar mail I'd

  • @mahendranp4432
    @mahendranp4432 ปีที่แล้ว

    !

  • @babuganeshkaruppusamy2128
    @babuganeshkaruppusamy2128 ปีที่แล้ว +22

    சரியான உணவுமுறையை பின்பற்றினால் உடல் தன்னை தானே பராமரிக்கும். ஹீலர் பாஸ்கர் பேட்டி எடுங்கள் ஐயா

  • @dsc8099
    @dsc8099 ปีที่แล้ว +20

    ராஜேஷ் அய்யா.. ஜோதிட திறமைசாலிகளை அழைத்து பேசுங்கள்..

    • @klking3670
      @klking3670 ปีที่แล้ว +3

      Yaru poi poiyappan ah 🤣😜

    • @dhanabalanv6052
      @dhanabalanv6052 ปีที่แล้ว

      Ella meiey meiyappa

  • @rockmenealice
    @rockmenealice ปีที่แล้ว +10

    வணக்கம் டாக்டர்,இது நல்ல முறையாக இருககும்போது தேவைப்படுவோர்க்கு ஏன் advice செய்வதில்லை,அதுவுமில்லாமல் இதை பற்றி நீங்கள் சொல்லிதான் தெரிந்துகொண்டேன்.நன்றி

  • @maharaja2675
    @maharaja2675 ปีที่แล้ว +8

    இது நல்ல வணிக ரீதியான கலந்துரையாடல் !!! C. K. நந்தகோபாலனின் கலந்துரையாடல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தது... இந்த பேட்டி மக்களை அச்சத்தில் கொண்டு வந்து நிரந்தர நோயாளிகளாக மாற்றக்கூடியதாக உள்ளது ஐயா... ஆங்கில மருத்துவமே உண்மை என நம்பி வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், கலியுக அறிவுசார்ந்த உயர்ந்த அறிவு பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்... 💐💐💐💐💐

    • @sundaramsrinivasan6852
      @sundaramsrinivasan6852 ปีที่แล้ว +3

      . இது மிகவும் சிறப்பான பயனுள்ள உரையாடல்

    • @maharaja2675
      @maharaja2675 ปีที่แล้ว

      @@sundaramsrinivasan6852 மருத்துவரிடம் சென்று மாத்திரைகள், சப்ளிமென்ட் என்ற பெயரில் கொடுக்கும் மாத்திரைகள், வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த ஒன்
      றை நரம்பினுள் செலுத்துவார், மலம், சிறுநீரை எடுத்து சோதனை கூடத்தில் ஆராய்ச்சி செய்வார் இவை அனைத்தையும் நீங்கள் விரும்புவராக இருந்தால் இந்த சிகிச்சையை எடுத்து அதற்குரிய பலனை அடையுங்கள்... வாழ்த்துக்கள்.

    • @ragulraje7
      @ragulraje7 11 หลายเดือนก่อน

      Jealous

  • @Gayatripachiyappan
    @Gayatripachiyappan ปีที่แล้ว +2

    இதை தானே dr. ஷர்மிகா சொன்னாங்க.15 மேல் ஒப் விர்ஜின் coconut oil intake edukanumnu🤔

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +10

    ஆகா இவரை மீண்டும் பார்க்க கேட்க ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.
    வரவேற்கிறோம். 😊❤
    நன்றி ராஜேஷ் அவர்களே

  • @thamilalagan4314
    @thamilalagan4314 ปีที่แล้ว +7

    திரு. இராஜேஷ் சார் அவர்களுக்கு வணக்கம் அனைத்து துறைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறீர்கள். நன்றி குறிப்பாக மருத்துவம் பற்றி அதிகமாக வெளிப்படுத்துகிறீர்கள். நன்னீரும், SugarLif ம் உங்களால்தான் எனக்கு தெரிய வந்தது. அதை நான் வாங்கி பயன்படுத்தி வருகிறேன்.

  • @ragulganesan11
    @ragulganesan11 ปีที่แล้ว +2

    Ethana doctor enna sonalum thalivan dr.nandagopalan ayya maari varathuu please sekiram puthu topics oda avara interview edunga Rajesh sir

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச ปีที่แล้ว +3

    ஓம்சரவணபவ சேனல் அய்யா அவர்களே...
    தாங்கள் சிறந்தவர்களை பேட்டி காண்கிறீர்கள்...அருமை..
    ஆனால் அவர்களின் முகவரி தெரிவிக்க வேண்டுகிறேன்...
    தயவுசெய்து பதிவிடுங்கள்...
    என்னை போன்ற பாமரனும் நல்வர்களிடம் பயனடையலாம்...

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 ปีที่แล้ว +4

    கர்வம் இல்லாத...கண்ணிய மிகு மருத்துவர்... அதிசயம் தான்*

  • @p.vkannanfamilymusic6652
    @p.vkannanfamilymusic6652 หลายเดือนก่อน

    Wooooow super அருமை அருமை வாழ்த்துக்கள் சார் ராஜேஷ் சாருக்கும் டாக்டருக்கு மம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 ปีที่แล้ว +17

    வணக்கங்கள்! மீண்டும் Dr அவர்களுடைய மருத்துவக் குறிப்புகள் கிடைப்பபதில் மகிழ்ச்சி! !

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +10

    மிக சாந்தமான டாக்டர்

  • @Srini2000
    @Srini2000 ปีที่แล้ว +7

    IVs contain a lot of salt, which could have a negative effect on people with heart disease or high blood pressure, Goldfarb said. Improperly inserted IVs can create a stroke-causing air embolism or cause the fluids to leak into nearby tissue, Glatter said. They may also expose a person to possible infection

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 ปีที่แล้ว

      You are right,...IV's are not for healthy people,..it's unnecessary. It's an invitation for trouble. Those who can take a risk or those who want a cosmetic look(at their own risk) may try it. IV's are godly for sick people, bed ridden people,..ICU cases,.. who are desperately trying to recover and attain normalcy.

  • @Dresstailor
    @Dresstailor ปีที่แล้ว +1

    என்னையா இது தலைப்பு. நல்ல மலம் இருக்கு.

    • @massboss7989
      @massboss7989 3 หลายเดือนก่อน

      மலம் சிறிது இருக்க உடலில் வளம் என்பது உண்மை உடலில் சளி இல்லை என்றால் உடல் உறுப்புகள் ஒட்டி இறந்து விடுவான் மனிதன் அதுபோலதான் மலம் சிறிது உடலில் இருக்கும் பூரணமா வெளியாகாது அது இயற்கையின் சித்தாந்தம்

  • @divinemagicnow8951
    @divinemagicnow8951 ปีที่แล้ว +1

    Thengai ennai edupatharku pathi laga kopparai thengai saapittal nallathu.Vaaipunnukku en paatti sonna vaithyam.

  • @SusilaChandraprakasam
    @SusilaChandraprakasam หลายเดือนก่อน

    ஆச்சரியமாக இருக்கிறது wow superb

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 ปีที่แล้ว +4

    Doctor Shankar Sir, Explanation really superb.
    Really interesting speech.
    God bless you doctor

  • @bhagimedia
    @bhagimedia ปีที่แล้ว +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 மிக சிறப்பான பதிவு அருமையான பதிவு நன்றி சார் 🙏🏻

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 ปีที่แล้ว +3

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா நன்றி. டாக்டர் கிளினிக் உள்ள இடம் அறிய விரும்புகிறேன் 🙏

    • @maharaja2675
      @maharaja2675 ปีที่แล้ว +2

      எதற்காக ??? இன்றோருவரின் மலத்தை எடுத்து தன் மலத்தோடு சேர்த்து உடலில் என்ன மாற்றம் நிகழ்கின்றது என்று ஆராய்ச்சி செய்வதற்காகவா ????

  • @kirubakaran84
    @kirubakaran84 ปีที่แล้ว +4

    Rhemotalagy pathi pesunga ( cure) solution?

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +1

    தோலை இளமையாக்க வும் ஐவி இருக்குன்னு சொல்லிட்டீங்க கிழவிகளெல்லாம் படையெடுத்து பறந்து வரப்போறாங்க டாக்டர 😂😂😂😂

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 ปีที่แล้ว +1

    Sir exercise சொல்லுங்க...முழு காணொளி போடுங்க.....

  • @saravanansri-wk7di
    @saravanansri-wk7di ปีที่แล้ว +1

    நன்றி பல

  • @1988sudarsank
    @1988sudarsank ปีที่แล้ว +2

    Hair Treatment male pattern baldness pathi sollunga air

  • @murugesanasari2791
    @murugesanasari2791 ปีที่แล้ว +1

    மூக்கில் வருகின்ற சளியை சரியாக்க நிறுத்த வழி கூறவும்.

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 ปีที่แล้ว +1

    அருமையான கண்டுபிடிப்பு உணவு பொருள் உள்ள சத்து பொருள்ட்களை உரம் போட்டு அழித்துத்து விட்டு வைட்டமின் ஊசி சூப்பர் தேங்காய் சல்ப்பர் ஊற வைத்து எண்ணெய் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்

    • @lakshimi205
      @lakshimi205 ปีที่แล้ว +1

      Super sir addras with phone number iruntha nallathu

  • @Shadha_yadhava
    @Shadha_yadhava ปีที่แล้ว +2

    Enoda theivamae intha doctor than🙏🏾🙏🏾🙏🏾

  • @ranjanguru3514
    @ranjanguru3514 ปีที่แล้ว +14

    வணக்கம் ஐயா நீங்கள் இருவரும் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம் வாழ்க வளமுடன்

  • @geetharajesh2007
    @geetharajesh2007 ปีที่แล้ว +3

    நன்றி திரு ராஜேஷ் ஐயா, நான் சென்னை தி நகர் கான்செப்ட் வெல்னஸில் இந்த டாக்டரை நான்கு மாதத்திற்கு முன்பு சென்று சந்தித்தேன் என்னுடைய மிகப்பெரிய பிரச்சனை இப்போது 70% நன்றாகவே குறைந்து இருக்கிறது. இப்போது நான் நன்றாகவே இருக்கிறேன். டாக்டருக்கும் நன்றி டாக்டர் அறிமுகப்படுத்திய ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மிக மிக நன்றி 🙏🙏🙏

  • @paarivenkatessh159
    @paarivenkatessh159 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா மிக அருமை அருமை உங்கள் பணி இருவரும் மென்மேலும் சிறக்க இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் மிக்க நன்றி ஐயா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @navaneethabalakrishnan5878
    @navaneethabalakrishnan5878 26 วันที่ผ่านมา

    Dr. விலாசம் தேவை சார்

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +3

    ஓமேகா 3 மாத்திரை சாப்பிடலாமா டாக்டர்

  • @ramaswamyarunachalam7896
    @ramaswamyarunachalam7896 ปีที่แล้ว +1

    Dr. Ayya enn manasikyirukkra baarame pochi doctor. Arumai

  • @senguttuvans6770
    @senguttuvans6770 ปีที่แล้ว +1

    ஆகச்சிறந்த ஆரோக்கிய தகவல்கள்""நன்றி நன்றி

  • @premkumarr9027
    @premkumarr9027 ปีที่แล้ว +1

    Doctor manobala அவர் வாழ்க Valamudan🤝

  • @layoutland9739
    @layoutland9739 ปีที่แล้ว +1

    Actor Rajesh sir ur video clear my bloc

  • @cetamolfun857
    @cetamolfun857 ปีที่แล้ว

    velikilamai 13 thethi movie vare manobala Doctor mari irukaru Dr.sangkar. Nallapesararu nalla velakum.

  • @moorthimoorthi7914
    @moorthimoorthi7914 ปีที่แล้ว

    ராஜேஷ் அய்யா வணக்கம், உங்கள் அண்ணண் எங்கள் அப்பாவிற்க்கு நண்பர் என எங்க அப்பா சொன்னாங்க , எப்படி என கேட்டேன் அதற்கு உங்களுடைய சகோதரர் எங்க ஊரான தூத்துக்குடி மாவட்டம்செய்துங்கநல்லூரில் காவல்துறையில் பணியாற்றிய போது எங்க என்னுடைய அப்பா விற்க்கு நண்பராம் ,எனவே எங்க அப்பாவின் நண்பரின் தம்பி தான் ராஜேஷ்அய்யா என்று சொல்லுவேன், உங்க அண்ணணிடம் சொல்லவும் ,என் அப்பாவின் பெயர் வி.தியாகராஜ் தயவு செய்து அவரிடம் சொல்லவும் மெலும் உங்க நிகழ்ச்சி அனைத்து மக்கள் காண விழிப்புணர்வு மற்றும் மக்களுக்கு எளிய முறையில் எடுத்துசொல்லுகிறேர்கள் ,

  • @sampathm349
    @sampathm349 ปีที่แล้ว +2

    மருத்துவர் அய்யா சொல்வது மருத்துவ வணிகத்தை ஊக்குவிக்கிறது நன்றி.

  • @renuganesh7011
    @renuganesh7011 ปีที่แล้ว +1

    Great sir

  • @TSR1942
    @TSR1942 ปีที่แล้ว +1

    Rajesh, you are great.

  • @jaganr7362
    @jaganr7362 ปีที่แล้ว +2

    What's the cost of diagnosis and treatment??

  • @banumathi4755
    @banumathi4755 ปีที่แล้ว +1

    நல்ல டாக்டர் நன்றி

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +1

    Overa puratchi seireenga sir neengalum. Doctorum

  • @bhakthasingh8198
    @bhakthasingh8198 ปีที่แล้ว +3

    Useful information!

  • @23121949friday
    @23121949friday ปีที่แล้ว +1

    New and very good info. The problem is we are not getting appointment with the dr.

  • @venkateshmarimuthu9258
    @venkateshmarimuthu9258 ปีที่แล้ว +1

    Shall I get Dr Contact Number or address?

    • @krishnatommytommy
      @krishnatommytommy ปีที่แล้ว

      This hospital is near valluvar kottam
      Doctor name is Dr. Sankar TSR Mohanaselvan

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 ปีที่แล้ว +1

    Superb Doctor

  • @ahamed1618
    @ahamed1618 ปีที่แล้ว +1

    Can you please share exercises routine.

  • @Aadhavanyoutubecheneloficial
    @Aadhavanyoutubecheneloficial ปีที่แล้ว

    Appo PanAm irutha ellam seiyalam

  • @mayilaifood9080
    @mayilaifood9080 ปีที่แล้ว +1

    inteligent and interested interview both or fabulous combo

  • @channel-gl5mf
    @channel-gl5mf ปีที่แล้ว

    Ayya shankar doctor romba varusham santhosama irukanum

  • @maniladinakaran1750
    @maniladinakaran1750 ปีที่แล้ว

    What nonsense urin totally
    West water after purifying
    Blood its co out how its good

  • @ragunathan873
    @ragunathan873 ปีที่แล้ว +1

    Thank you R And Dr sirs. Salem

  • @sankarm2359
    @sankarm2359 ปีที่แล้ว +1

    சிறப்பு 👌👌👌👌

  • @MARVELHUNTER
    @MARVELHUNTER ปีที่แล้ว +1

    இதலாம் உண்மையா பொய்யா?

  • @rsani5320
    @rsani5320 ปีที่แล้ว +3

    He is a business man not doctor...
    Just promoting supplements and his hospital.

  • @Mahashvin
    @Mahashvin ปีที่แล้ว +4

    Not just a good content ur making , but ur exploring massive things and willingness to share the experiences your going through is really massive and super awesome . How can I reach you to break out on ASD and ADHD this generation needs a most …..

  • @dynamichistory8809
    @dynamichistory8809 ปีที่แล้ว

    Kasukaha manusan enalam panuran parungaya

  • @rjaganathan1931
    @rjaganathan1931 11 หลายเดือนก่อน

    Doctor details address please

  • @selvikamal5640
    @selvikamal5640 ปีที่แล้ว

    18:00 18:01 18:02 18:03

  • @ravichandarank7521
    @ravichandarank7521 ปีที่แล้ว +1

    Super 👌 👍 😍 🥰

  • @user-tamil5671
    @user-tamil5671 ปีที่แล้ว

    Valthugal Ayya

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 ปีที่แล้ว

    I like to get Dr. Shankar contact details

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    👍🌷💐

  • @maniladinakaran1750
    @maniladinakaran1750 ปีที่แล้ว

    Its come out

  • @devadevan8271
    @devadevan8271 ปีที่แล้ว

    Mono bala bro sir

  • @sivaayanama
    @sivaayanama ปีที่แล้ว

    Doctor address plz

  • @rajavijay2109
    @rajavijay2109 ปีที่แล้ว

    Thank you sir

  • @துரைவேலன்
    @துரைவேலன் ปีที่แล้ว

    யோக நிலையில் பசி எடுக்காது என்பதை விளக்கவும்

    • @maharaja2675
      @maharaja2675 ปีที่แล้ว

      Swamy Subramanian Vallalar என யூடியூபில் டைப் செய்து பாருங்கள்...

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @neelavanivani5770
    @neelavanivani5770 ปีที่แล้ว

    Super

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 ปีที่แล้ว

    அருமை

  • @sundaramsrinivasan6852
    @sundaramsrinivasan6852 ปีที่แล้ว

    Very nice

  • @devidevil7022
    @devidevil7022 ปีที่แล้ว +2

    Super g 🙏🙏🙏

  • @specificman7113
    @specificman7113 ปีที่แล้ว +1

    Kelvi bathil and different power man video podunga sir

  • @phoenixvlogs2696
    @phoenixvlogs2696 ปีที่แล้ว +1

    Sir excellent videos keep doing and can u suggest us best lawyer

  • @vedakumarv1874
    @vedakumarv1874 ปีที่แล้ว

    Thoo

  • @milir123
    @milir123 ปีที่แล้ว +2

    மலச்சிக்கல் மனசிக்கல்

  • @Aceking3010
    @Aceking3010 ปีที่แล้ว

    Dr. Address sir.

    • @krishnatommytommy
      @krishnatommytommy ปีที่แล้ว +1

      This hospital is near valluvar kottam
      Doctor name is Dr. Sankar TSR Mohanaselvan

    • @dhikshikumar
      @dhikshikumar ปีที่แล้ว +1

      Google it. All details are there. You can then call and enquire.

  • @100mksamy
    @100mksamy ปีที่แล้ว +3

    மலத்தில் மூலை அதிகமாவது உண்மை எங்கள் வீட்டில் மாடு ஒன்று வளர்த்தோம் அது மனித கழிவுகளை கண்டால் உடனே தின்று விடும்
    மாலை அந்த மாட்டை கட்டுவோம் காலையில் கட்டிய இடத்தில் இருக்காது
    யாரோ அவிழ்த்து விடுகிறார்கள் என்று நினைத்தோம் பிறகு அதை கண்டு பிடிக்க மறைந்திருந்து பார்த்தால் அதிர்ச்சி அதை அந்த மாடே வாயால் அவிழ்த்தது, எத்தனை முடிச்சாக இருந்தாலும் அவிழ்த்தது, வண்டியில் பூட்டினால் கழுத்தை உயர்த்தி பாரம் அடுத்த மாட்டுக்கு போகும் படி செய்து விடும்,
    அந்த கால தமிழன் அறிவியல் விஞ்ஞானி
    மாடுகளும்சிறுநீரை குடிக்கும், நாயும்,
    காலைமாடு பசுவின் சிறுநீரை நக்கி கர்ப்பத்தை அறிந்து கொண்டு கர்ப்பம் என்று தெரிந்தால் அதோடு சேராது.

    • @panduranganjayarajan5803
      @panduranganjayarajan5803 ปีที่แล้ว

      Sir can i get the contact number of doctor.

    • @elizabethpremkumar134
      @elizabethpremkumar134 ปีที่แล้ว

      மனிதர்களில் சிலர் brilliant ஆக இருப்பது போல் விலங்குகளிலும், பறவைகளிலும் சிலது brilliant ஆக இருக்கிறது . மலத்தை தின்ற பசு அதிக மூளையுடன் இருக்கிறது என்றால் அதை விட கூடுதலாக மலம் தின்னும் பன்றி...அப்படியில்லையே

    • @100mksamy
      @100mksamy ปีที่แล้ว

      @@elizabethpremkumar134 சரியான வாதமே
      தின்பது இல்லை மலக்குடல் பாக்டீரியா உருவாக்கம் ஆராய்ச்சியில் உள்ளது, ஒருவரின் குரலை மாற்ற முடியும் என்று ஒரு கொரியக்காரர் என்னிடம் சொன்னார்

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever ปีที่แล้ว +4

    Mr. GK என்னும் அறிவியல் சங்கி எங்க ப்பா இன்னும் ஆளே காணும்?

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs ปีที่แล้ว +3

      பாஸ்.. அவன் புரடப் பய 😂

    • @sampaths8849
      @sampaths8849 ปีที่แล้ว +1

      He is a leftist ideology guy

  • @aru5492
    @aru5492 ปีที่แล้ว +2

    Sorry to say but it is obvious that doctor you're promoting supplements business.

  • @police04
    @police04 ปีที่แล้ว +2

    Rajesh is very good at spreading rumors and conspiracies.... பல கற்பனைக் கட்டு கதைகளை அவிழ்த்து விடுகிறார்