sugar இல்லாம உயிர் வாழவே முடியாது... அது தேவை! ActorRajesh | Diabetes Types | Sugar | Cataract |Eye

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #omsaravanabhava #astrology #actorrajesh #diabetes #type2diabetes #diabetesmellitus #Cataract #whatisdiabetes #type1diabetes #diabetestipo2 #diabetessymptoms #diabetestreatment
    நீண்டநேர உடலுறவை பாதிக்கும் Diabetes?|ActorRajesh|Diabetes|Sugar|Cataract|Eye Check up|DiabetesTypes
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 36

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 ปีที่แล้ว

    9.46: what doctor has told about moderation is given as a dictum in the Divine language Samskrutham: Athim Sarvthra varjayeth(Adigamanadai ellavartilum thavirkavendum)

  • @viraivil555
    @viraivil555 ปีที่แล้ว +12

    டாக்டர் ரொம்ப பிரண்ட் மாதிரி சொல்லுறாப்புல... ஆனா பிஸ் பில்லு பார்த்து தான் மக்கள் பயப்புடுறோம். இல்லாட்டி எல்லாரும் ஆறு மாசம் ஒரு தடவ புல் பாடி செக் பண்ணி நாங்களும் முடிஞ்சஅளவு ஆரோக்கியமாக இருப்போம். பணம் தான் சார் எல்லாம்.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว

    Excellent advice... very knowledgeable and friendly doctor...😀👌🙏🙏🙏🌹🌹

  • @rajaduraisamy4118
    @rajaduraisamy4118 ปีที่แล้ว +4

    Try intermittent fasting / time restricted diet. Those who are in pre-diabetic stage will return back to normal level. Basically we need to reduce number of times we take meal/ drinks (coffe/tea). It will reduce the insulin level. It is a bad hormone. So if we have low or normal level of insulin, then our body will start to produce few other good hormones, including testosterone. So you will continue to have good libido.

  • @velsir5120
    @velsir5120 ปีที่แล้ว +4

    சரிங்கய்யா நீங்க சொல்லுவது போலவே இருந்தால் சக்கரைக்கு தீர்வுதான் என்ன மருந்து கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்களா ......எங்கே தலைவலி காய்ச்சலைப் போல சர்க்கரையை ஒழித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்

    • @gauthamsathish6773
      @gauthamsathish6773 ปีที่แล้ว +3

      அது எப்புடி ஜி அத செஞ்சா நாங்க எப்படி பொழைக்குறது 🤣🤣🤣🤣

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +8

    ⛑️⛑️😰😰 சார் மாவுச்சத்து‌ ( எனர்ஜி ) தேவைக்கு அதிகமாக சாப்பிட்டா சுகர்‌ வியாதி வரும் ன்னு சொல்றீங்க .🤐🤐 அப்போ தேவைக்கேற்ப மாவுச்சத்தை சாப்பிட்டா பிரச்சினை தீர்ந்து விடும் ன்னு சொல்லாமல்😩😩 எவ்வளவு வேணும்னாலும் சாப்பாடு சாப்பிட்டுக்கோ 😩😩 நாங்க கொடுக்கிற மாத்திரை 💼⛑️ இன்சுலினையும் போட்டுக்கோ ன்னு ஏன் சொல்றீங்க 🤓🤓😄😄

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk ปีที่แล้ว +6

    எனக்கு ஒரு சந்தேகம் மாமிசத்தை மட்டுமே உண்டு வாழும் சிங்கம் புலி சிறுத்தைகள் புரோட்டீன் மட்டுமே சாப்பிடுகின்றன ஆனால் அவைகளுக்கு கார்போஹைட்ரேட் இல்லாமல் எப்படி அதிக சக்தியை பெறுகிறது.

    • @velsir5120
      @velsir5120 ปีที่แล้ว +2

      இவர்கள் பணத்தை புடுங்க பல வழிகளை தேடுவார்கள் ..நோய்களை இவர்களை உற்பத்தி செய்து அதற்கு மருந்தும் தயார் செய்வார்கள் ..எந்த நோய் இருக்காது இவர்களிடம் முழுமையாக மருந்து கண்டுபிடித்து இருக்கிறார்களா? ???எல்லாமே வியாபாரம் வியாபாரம் வியாபாரம் ......

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 ปีที่แล้ว +4

    "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" ஐயா

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +4

    அருமை அருமை. டயாப்படீஸ் இல் உள்ள அத்தனை வகைகள் பற்றிய முழு விபரங்களும் சொன்னார் டாக்டர். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம். நன்றி டாக்டர் நன்றி ராஜேஷ் சார். கலகலப்பான உரையாடல்

  • @namagiriponni8375
    @namagiriponni8375 ปีที่แล้ว +2

    எளிமையாகச்சொல்லி புரியவைக்கும் டாக்டர்....ராஜேஷ்...அவர்களுக்கும் வணக்கம்...நன்றிகள் பல.பதிவுகள் யாவும் மிகச் சிறப்பு.உபயோகமான குறிப்பு.வாழ்க பல்லாண்டு.

  • @bhaksarr6356
    @bhaksarr6356 ปีที่แล้ว +4

    Very very useful Presentation
    Very good Conversation
    Humble Thanks
    With Regards

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +5

    மிக அருமையான தகவல் 💐👍

  • @Narpavikarthik6424
    @Narpavikarthik6424 ปีที่แล้ว +1

    இருவரும் தெய்வீக ஆசிர்வாதம் பெற்றவர்கள்... தலைப்புகள் கொடுக்கும் போது சற்று கவனமாக இருங்கள்... நான் பலருக்கு பகிர்ந்து உதவினேன்.. தலைப்பினால் இந்த வீடியோ தவறாக புரிந்து கொண்டார்கள்... நன்றிகள் ஓம் சரவண பவ

  • @jagannathan4878
    @jagannathan4878 ปีที่แล้ว +1

    ஆகா மொத்தம் எவனும் உழைத்து சாப்பிட வேண்டும் என யாரும் சொல்ல மாட்டிகிறங்கா

  • @ahamed1618
    @ahamed1618 ปีที่แล้ว +1

    Rajesh Sir, you are helping with great efforts. Thank you🙏❤

  • @ajithkumarajith4803
    @ajithkumarajith4803 ปีที่แล้ว +4

    Thank you sir

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 ปีที่แล้ว +1

    டாக்டர் சங்கர் சாரின் ஆலோசனை மிகவும் அருமை....

  • @Aravindxyz123
    @Aravindxyz123 ปีที่แล้ว

    சிறந்த மருத்துவ விஞ்சானி இவர் , நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை அதிகம்.

  • @lakshmiganapathirealestate
    @lakshmiganapathirealestate ปีที่แล้ว +1

    Where is your hospital

  • @SETHU...
    @SETHU... ปีที่แล้ว

    முதலில் தமிழ் மருத்துவம் பிறகு ஆயுர்வேதம் இப்போ ஆங்கில மருத்துவம் உங்கள் நோக்கம் என்ன வியாபரம்தானே

  • @anandann6415
    @anandann6415 ปีที่แล้ว

    Rajesh sir please find thenKasi Nalvaivu ashram. For no medison 50years experience.👍

  • @jaiambigai8569
    @jaiambigai8569 ปีที่แล้ว

    T3 ஹார்மோன் குறைபாடு கூட sugar க்கு காரணம்

  • @krishnankumar360
    @krishnankumar360 ปีที่แล้ว

    Please put the appropriate heading sir....
    Rest awesome👏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @kumudhavalli8416
    @kumudhavalli8416 ปีที่แล้ว

    Sir .tell something about rumatid arthritis. Please

  • @balakrishnabalu4704
    @balakrishnabalu4704 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @madhavankothai4999
    @madhavankothai4999 ปีที่แล้ว

    Rajesh speech well.

  • @sundaramsrinivasan6852
    @sundaramsrinivasan6852 ปีที่แล้ว +3

    Super!!!

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 ปีที่แล้ว

    ராஜேஷ் அவர்கள். தமிழ்வைத்தியர்கள்சொல்வதற்கும்ஆமாம்சாமி. ஆயூர்வேதவைத்தியத்திற்க்கும்ஆமாம்சாமி. ஆங்கிலமருத்துக்கும்ஆமாம்சாமி. எங்களுக்குதான்ஓரேகுழப்பம்எந்தவைத்தியம்நல்லதுஎன்று