Sugarlif LOW GI Diet Sugar - Diabetic Friendly Herbal Cane Sugar / Dr.C.K.Nandgopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2022
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday
    Sunday - Holiday
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

ความคิดเห็น • 1K

  • @ravichandran8830
    @ravichandran8830 ปีที่แล้ว +45

    ஐயா மிகவும் பாதுகாப்பாக இருங்கள் மெடிக்கல் மாஃபியாவிடம்
    தங்களின் பேட்டியை காணும் பொழுது தமிழன் என்கின்ற அந்த திமிர் காணொளியை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வரும் ⭐⭐⭐⭐⭐

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 ปีที่แล้ว +188

    தங்களின் மிகச்சிறந்த விளக்கத்தை இது வரை யாரும் சொன்னதாக இல்லை. இந்திய மக்கள் நலனுக்காக விலை போகாமல் இருப்பதற்கு தலை வணங்கி மகிழ்கிறேன் அய்யா. நன்றி நன்றி நன்றி.

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว +8

      பரவாயில்ல இங்க நன்றிங்க

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +6

      நிச்சயமாக
      வணக்கம்

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว +6

      கண்டிப்பாக என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி வணக்கம்

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว +4

      @@jjstudies6498 பரவாயில்லைங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @manojmano1127
      @manojmano1127 ปีที่แล้ว +1

      @@jjstudies6498 k

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 ปีที่แล้ว +111

    You are great.....
    நீங்கள் இன்னும் வெளிநாடு போகாமல் இங்கேயே இருப்பதுவே பாராட்டுக்குரிய செயல்..
    தலை வணங்குகிறோம்
    👋👋👋🙏🙏🙏🙏🙏🙏

  • @punithalifestyleoflife9029
    @punithalifestyleoflife9029 ปีที่แล้ว +19

    சர்க்கரை நோய் உள்ளவர்களும் மனிதர்கள் தான் என்ற மகத்துவம் அறிந்த மாமனிதர் தாங்கள், வாழ்க வளத்துடன்.

  • @veenabhargav1706
    @veenabhargav1706 ปีที่แล้ว +26

    தங்களுடைய அறிவு மற்றும்நாட்டு பற்றை எண்ணி வியப்படைகிறேன் ..வாழ்த்துக்கள் ஐயா. தங்களின் ஆராய்ச்சி பணிகள் தொடரட்டும்.. மனிதகுலம் பயன்படட்டும் ..நன்றி நன்றி நன்றி

  • @suresh-zp2bw
    @suresh-zp2bw ปีที่แล้ว +47

    தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் சார் நீங்க 👍

  • @mangalambikairajaratnaiyer3935
    @mangalambikairajaratnaiyer3935 ปีที่แล้ว +70

    வாழ்த்துகள்🙌 தலைசிறந்த தமிழ்மருத்துவத்தின் சிறப்பை இன்று தமிழகத்தின் உண்மையான தமிழ்மகனின் குரல்கேட்டு அகமகிழ்கிறேன்.

  • @aranganathansivasamy2057
    @aranganathansivasamy2057 ปีที่แล้ว +24

    ஐயா உங்கள் கண்டுபிடிப்பு அருமை, நான் உங்கள் வீடியோ நிறைய பார்க்கிறேன், இறைவன் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார், நீங்கள் தமிழனாக இருந்து இவ்வளவு சாதனை செய்திருப்பது நம் தமிழ்நாட்டுக்கே பெருமை தமிழ்நாடு அரசு உங்களை போற்றி பாதுகாக்க வேண்டும், இன்னும் பல கண்டுபிடிப்புகளுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்,அன்புடன் அருங்கநாதன்

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว

      பரவாயில்லைங்க நன்றிங்க

  • @rkr6933
    @rkr6933 ปีที่แล้ว +69

    ஐயா உங்கள் அர்பணிப்பு மற்றும் நம்ம மக்கள் மேல் வைத்திருக்கும் பற்றுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டிகொள்கிறேன்

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว +1

      நன்றிங்க பரவாயில்லைங்க

    • @kumaravelkasi1449
      @kumaravelkasi1449 ปีที่แล้ว

      @@sinnathampithampi7734 தாங்களின் உழைப்பு போர்றுதற்கு உறியதுதலை வணங்குகிறேன்....நன்றி. நன்றி.

    • @leemarose4125
      @leemarose4125 2 หลายเดือนก่อน

      Congratulations sir 👏

  • @singaravelan191
    @singaravelan191 ปีที่แล้ว +26

    உங்கள் கண்டுபிடிப்பு எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் நன்றி சார்

  • @user-mj7et2pi1j
    @user-mj7et2pi1j ปีที่แล้ว +10

    தமிழர் பெருமைகளுள் இதுவும் ஒன்று. வாழ்த்துகள் மருத்துவர் அவர்களே ..

  • @MSJ3007
    @MSJ3007 ปีที่แล้ว +9

    You are a boon to humanity! God bless you with all greatness! Thank you for all your videos, it's an eye opener. Thank you Sir!

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +155

    Important Concepts & its Timings⌚⏳⌚⏳
    0:00 Start
    1:30 Sugar Elobration
    2:30 Breaking Fructose Ring into Aldehyde,(Diabetic Friendly)
    2:40 GLYCÉMIC INDEX
    3:10 GTT TEST
    5:25 IAUC Formula & GLYCÉMIC INDEX
    6:25 Sugar Test, Jenkins Lab
    7:03 VIVO Model
    7:37 Glucose +Fructose =Sugar
    GI(55 is the Mark)
    Maltose 105
    Fructose 19
    GLUCOSE 100
    Honey 58-65
    12:08 Rice 65-68/90
    WHEAT 65-70
    Rava 66
    Maidha 70
    ATTA
    0>x>_55 (GLYCÉMIC INDEX High & Low)
    X>70 Very High GLYCÉMIC INDEX
    8:20 At Start Sugar Lif was Brought to 55 GI
    Now 36 GI
    9:45 Honey Increases Sugar level
    10:00 Honey was Brought to GI 37 By Dr Nandagopalan
    13:00 Rava Maidha Atta Difference
    Core Wheat Rod is Rava
    WHEAT Skin Powder is மைதா
    WHEAT Thick Skin Powder Atta
    16:30 Energy Drink is Barley with Sugar Drink, GLYCÉMIC INDEX is 28
    17:15 To Be Noted
    17:35 Robert Lastic
    18:25 Its More Fibre
    20:10 Wheat Flour Honey
    20:45 Awards
    22:46 👏👏👏
    23:03 SUGARs Unique Features
    24:00 Unlimited Sugar Consumption is Allowed
    25:15 Fast Foods ☠️
    26:30 Most Tasteful Sugar Lif
    27:48 Try Sugar Lif instant Energy
    28:20 25-30gm WILL REDUCE UR Diabetic SUGAR if u take SUGAR LIF
    29:00 மெக நீர் மது மேகம்
    30:15 Sugar lif Intake Clubbs waste Sugar in Blood, and takes away
    30:50 Body & Molecular Strand Chemical Changes
    32:45 Belgium Show & Patent Rights
    34:10 U have to live life as Normal individual
    36:00 பணம் கஷ்டம் & Invention of Dr's Products
    37:00 ஆமாம் 😓
    37:38 To be Noted பணம் முதலை
    39:05👏👏👏💖💖💖
    39:25 Hariprasad Chodasya
    42:47 👏👏👏🤩🤩🤩
    43:50 👏👏👏😎😎😎
    The End🎉🎉🎉

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 ปีที่แล้ว +1

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +2

      @@vasanthbharath4494 Welcome Sago 💖💖💖

    • @venkatesanramdoss8767
      @venkatesanramdoss8767 ปีที่แล้ว +3

      Neenga super bro...

    • @2001govindh
      @2001govindh ปีที่แล้ว +5

      Appreciate it , Great job

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +2

      @@venkatesanramdoss8767 Thanks Bro 💖💖💖

  • @ananthababuananth4635
    @ananthababuananth4635 ปีที่แล้ว +19

    Sir உங்கள் சேவை என்றென்றும் நிலைத்து நிற்கட்டும்

  • @valliramasundram8590
    @valliramasundram8590 ปีที่แล้ว +6

    I truly respect n proud to say you are an Indian of Tamil descent has achieved so much in course of good health. I admire your humbleness which very few have very few have in this present world. You are an asset in Tamil Nadu, may you do more research for mankind and achieve further world recognitions. May God bless you always. 💖👍🙏🏼

  • @eshankuty6841
    @eshankuty6841 ปีที่แล้ว +9

    U really feel & understand the mental feelings of a Diabetic patients sir. Really superb

  • @ananthisrinivasan2276
    @ananthisrinivasan2276 ปีที่แล้ว +8

    Wonderful. Path breaking innovation . It is a blessing for diabetic people. Hats off to you. When people are trying to become rich by selling their products, I am stunned by your commitment to make it available for poor people in India. A very big salute to you. Tamil blood always humble and caring and patriotic. You are a role model for younger generation in India

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 ปีที่แล้ว +5

    வணக்கம் சார்
    வாழ்த்துக்கள் சார்
    உங்கள் செயல் திறன் இந்தியாவிற்கு மிகவும் தேவை.
    உங்கள் பிடிவாதம் மிகவும் வரவேற்கத்தக்கது. நம் மக்கள் பயன்பெற வேண்டும் என்று கூறுவது சிறப்பு.
    நன்றி.

  • @balanjaya159
    @balanjaya159 ปีที่แล้ว +27

    தமிழ் மக்கள் மற்றும் இந்தியமக்கள் பயண்பாட்டுக்கு பிறகு தான் (மீதி )பிறகு தான் உலக மக்களுக்கு என்ற வார்த்தை சொன்னதற்கு உங்கள் முன் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன் வாழ்க தமிழ்🙏🙏🙏

  • @arumugam1966
    @arumugam1966 ปีที่แล้ว +26

    நல்ல அருமையான மனித உடலில் சர்க்கரை பற்றிய தெளிவாக விளக்கி கூறியமைக்கு நன்றி மேலும் வருங்கால சந்ததியினருக்கு சர்க்கரை நோய் லிருந்து மக்களை காக்கவேண்டும்ய பொறுப்பு உங்களை போன்ற மருத்துவ ஆராய்ச்சியளர்களின் மிகப் பெரிய கடமையாக இருக்கிஇருக்கிறது

    • @Jayalakshmi-zj3cf
      @Jayalakshmi-zj3cf ปีที่แล้ว

      Ó

    • @bvvraorao9137
      @bvvraorao9137 ปีที่แล้ว

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 ปีที่แล้ว +11

    தங்களின் அனுபவம் ஒரு பாடம் அய்யா நன்றி வாழ்த்துகள்

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 ปีที่แล้ว +3

    உண்மையான அறத்தின் வழியில் செல்கிறீர்கள். வாழ்க நீ எம்மான்

  • @joyjoseph8003
    @joyjoseph8003 ปีที่แล้ว +11

    Great Contribution to the Heath Sceince Dr.C.K .Nandagopalan. Everybody should listen to understand the conept .Avoid asking questions without knowing the basics food & nutrition

  • @dheena8492
    @dheena8492 ปีที่แล้ว +1

    Stunned by ur excellent discovery and thereaupetic speech. Tamil people have ruled the world long back and its gradually going to happen by the greatest tamil scientific scholars like you. Nanri vendhe.

  • @kathirvel1963
    @kathirvel1963 11 หลายเดือนก่อน +3

    Sir Very Great Medical Scientist Yo are We are very proud to be a Tamilian Indian Because of you.. Myself love you❤😘

  • @vimalanmurugesan1245
    @vimalanmurugesan1245 ปีที่แล้ว +10

    Dr. CKN is really a potential noble human, and his research work is a marvelous one. His knowledge, his understanding, and his potential are really an appreciation one. Great salute Dr.

  • @thiruvengadamkishorekumar1285
    @thiruvengadamkishorekumar1285 ปีที่แล้ว +4

    Living God,I love you, you are a Greatest Scientist in the world, god bless you with long life to serve our people

  • @sridharan6452
    @sridharan6452 5 หลายเดือนก่อน +5

    The real "Super Star"of the "Man Kind" is" Doctor CKN" என்னுடைய வாழ்த்துக்கள் !!! பாராட்டுக்கள் !!!

  • @sathyav3667
    @sathyav3667 ปีที่แล้ว +25

    வணங்குகிறேன் ஐயா சர்க்கரை பற்றி இவளோ விரிவாக யாரும் சொன்னதில்லை உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Svs189
    @Svs189 ปีที่แล้ว +12

    Hats Off to You Sir!

  • @sadashivam9046
    @sadashivam9046 ปีที่แล้ว +31

    Proud of you sir... Very few people will have willingness to serve for their people wellbeing ur one among them.. Hats off.🙏

  • @mathyy891
    @mathyy891 ปีที่แล้ว +16

    Dr You are unique. Money is not the matter. In this commercialized world, it is difficult to find people like you. Hats off to you sir..

    • @sukumarkumar8021
      @sukumarkumar8021 3 หลายเดือนก่อน

      Have u not gone to see him directly😅

  • @jayashree2122
    @jayashree2122 ปีที่แล้ว +4

    👌👌👌👌🙏🙏🙏
    ஐயா... கோடி வணக்கங்கள்....
    உங்கள் காலில் நெடுஞ்சானாக விழுந்து வணங்க வேண்டும்.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +8

    Very informative and interactive message doctor...

  • @agsbose2142
    @agsbose2142 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பதிவை எப்போதும் பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பதிவை காலம் இருக்கும் வரை தொடரவேண்டும் இது என் தாழ்மையான கருத்து

  • @sivapadam1629
    @sivapadam1629 ปีที่แล้ว +6

    Dr.CKN is a gift by God to us

  • @basha279
    @basha279 ปีที่แล้ว +3

    A GREAT GENIUS AND GOD'S GIFT FOR HUMAN BEING
    SIR YOUR WAY OF EXPLANATION IS AMAZING HATTSOFF TO SIR.

  • @vikneswarik4047
    @vikneswarik4047 ปีที่แล้ว +12

    Exallent sir.u r great.patriatic Indian.very proud of u sir.

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว

      பரவாயில்லைங்க நன்றிங்க

  • @healthyfoods9910
    @healthyfoods9910 ปีที่แล้ว

    Hates of you sir. You are the genuine human being and wonderful person. May Almighty of God bless you and your more research inventions. All the best.

  • @ezhil2395
    @ezhil2395 10 หลายเดือนก่อน +2

    Excellent Sir You are a god’s gift for human beings . Very potential and having strong opinions and confidence

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna ปีที่แล้ว +6

    மிக சிறந்த பதிவு நன்றி ஐயா

  • @umamyfavourites6085
    @umamyfavourites6085 ปีที่แล้ว +4

    Conversation with rajesh sir was active friendly lively and so on . We miss it.

  • @gokulraj8850
    @gokulraj8850 4 หลายเดือนก่อน +1

    Sir, i have seen most of your videos. I was shocked to hear so many truths about our food we eat daily. I also watch Dr.B.M Hedges videos. I love both of you. I standup and salute your research and also respect 🙏 that you are not ready to give the patent rights to any other country. Thankyou so much for your patriotic thought. Iam proud to be an Indian n tamilian.

  • @aruljothidhandapani739
    @aruljothidhandapani739 ปีที่แล้ว +1

    ஐயா அற்புதமான பதிவு. உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்.
    சித்தர்கள் கல்வி அற்புதம். அனைத்து குருமார்களின் பாதங்களில் மண்டியிட்டு தலை வணங்கி சரணடைந்து வணங்குகிறேன் ஐயனே குருவே துணை

  • @jansijegan6073
    @jansijegan6073 ปีที่แล้ว +4

    உங்கள் சிந்தனைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. 🙏🙏🙏

  • @rkedits205
    @rkedits205 ปีที่แล้ว +4

    Superb sir Nice and very interesting speech and I kept in my Herbal shop @ Vellore - katpadi , but today I know more & more about the Sugarlife and it's Benifits 👍👍👍👍👍👍👍🙏. Thank u for the information 🌹🌹🌹

  • @krishnasamy4738
    @krishnasamy4738 ปีที่แล้ว +2

    True tamil scientist congratulations vaalga valamudan

  • @victori3431
    @victori3431 ปีที่แล้ว +2

    Sir
    A very great, human beneficial innovation. Its God's gift to you to invent this product.

  • @krishnankumarasamy9899
    @krishnankumarasamy9899 ปีที่แล้ว +11

    Thanks to our real doctor. God bless you and your family

  • @svramakrishnan5347
    @svramakrishnan5347 ปีที่แล้ว +4

    Chaurasi great flautist. Had heard him twenty years ago at music academy. Good talk. Using sugar for a year now.

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว +1

      நன்றிங்க பரவாயில்லைங்க

  • @alexander-bn7te
    @alexander-bn7te ปีที่แล้ว +6

    Great Sir. Super explanation

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 ปีที่แล้ว +4

    Sir ungalai vaazhtha vayadhu illai....
    Aanaalum Manam niraiya vaazhthanum nu thondrugiradhu... Aanandha kannerudan...
    Vaazhga Valamudan 🙏🙏Ungalaal indha Maruthuva Muarai Valarattum🙏🙏Vaazhga Vaiyyagam🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @gobi.mathar9666
    @gobi.mathar9666 ปีที่แล้ว +6

    தமிழ் நாட்டிற்கே பெருமை சேர்க்கும் உங்கள் பணி மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் 💝🙏🏼

  • @thiyagarajraj3721
    @thiyagarajraj3721 ปีที่แล้ว +5

    Beutiful product fantastic

  • @yathum
    @yathum 6 หลายเดือนก่อน +1

    No words to praise sir 🙏 Hattsof to you sir you did a great job and gifted for us your research is extordinary mind blowing thank you so much sir very proud of you our country is blessed 🙌 namaste 🙏

  • @perumalnarayanasamy7771
    @perumalnarayanasamy7771 ปีที่แล้ว +1

    Video is sweet, the information about Pandit Hariprasad Chaurasia is sweeter

  • @greensouthern478
    @greensouthern478 ปีที่แล้ว +7

    நான் sugar gi வாங்கி பயன் படுத்தினேன் superb..... Normal sugar சாப்பிட்டா நாக்கில் எரிச்சல் இருக்கும்.. உங்கள் sugar சாப்பிட்டேன் அருமை நன்றி

  • @thomasalbert4208
    @thomasalbert4208 ปีที่แล้ว +4

    Sir What A Explanation Hats of sir

  • @rajinivelk6777
    @rajinivelk6777 ปีที่แล้ว +2

    Sir,
    Make many CKN likes you, in your life time as soon as possible, pray for your success.
    K. Rajinivel, Madurai

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 ปีที่แล้ว +6

    Hats off to the Great Son of INDIA

  • @rajamadankirajamadanki1993
    @rajamadankirajamadanki1993 10 หลายเดือนก่อน +3

    Sir me and my husband not take medicines till now. We follow you sir. My age is 56 my husband age 65 .our food habits very simple. 11am full meals. 3 pm light ridden. 9pm chapatis. Or idly. Walk daily. Also follow you sir. Hats of your speech sir.

  • @nishithraj2927
    @nishithraj2927 ปีที่แล้ว +3

    Your always great like a Indian ancient Dr charaka samita

  • @muralibashyam4247
    @muralibashyam4247 9 หลายเดือนก่อน +1

    நல்ல அருமையான விளக்கமான பயனுள்ள பதிவு.

  • @sridharlaxmi2203
    @sridharlaxmi2203 ปีที่แล้ว +4

    Incredible health product. For diabetic patients it's ok to spend money on this sweet instead of drugs expenses. For a common person like me it's too high. Hope in future this Amruta available in affordable cost as you wish to serve our Nation!

  • @sasikumar2728
    @sasikumar2728 ปีที่แล้ว +6

    இந்திய மக்களின் நலனுக்காக பாடுபடும் தங்களது சேவைக்கு தலை வணங்குகிறேன்.. மிக்க நன்றி.

  • @RAVICHANDRAN-is1hx
    @RAVICHANDRAN-is1hx ปีที่แล้ว +21

    ஐயா ,அற்புதம் ,அற்புதம் ,அற்புதம் .வேறொன்றும் கூற முடியவில்லை.வளத்துடன் வாழ்க.வாழ்த்துக்கள்.

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว

      பரவாயில்லைங்க நன்றிங்க

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 7 หลายเดือนก่อน

    Vanakkam sir உங்களின் இந்தியர்களின் மே ல் மற்றும் சக மனிதர்கள்உடல் நலம் அக்கறையும், ஆராய்ச்சியும் மிக அருமை ஐயா உங்களுக்கு எல்லாம் வல்ல இறை அருள் என்றும் துணை நிற்க வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா

  • @Kamal25217
    @Kamal25217 ปีที่แล้ว +2

    Hi good day .I was eagerly waiting for your video . thank you very much 🙏💐🌟

  • @jawaharlal1853
    @jawaharlal1853 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பு ஐயா

  • @sumathygunasekaran2552
    @sumathygunasekaran2552 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி ஐயா🙏

  • @bhavaniparamasivam8859
    @bhavaniparamasivam8859 ปีที่แล้ว +2

    Really very informative Dr…. Real Dr I found….🎉

  • @eshankuty6841
    @eshankuty6841 ปีที่แล้ว +2

    Thanku so much for ur kind heartedness towards good health of humanity. Kindly tell us about Reumatic Arthritis which Doctors say couldn't be cured. Vazhga Valamudan

  • @rajeswaris2920
    @rajeswaris2920 ปีที่แล้ว +3

    ராஜேஷ் அண்ணா உடன் பேட்டி மிகவும் நன்றாக உள்ளது டாக்டர்

  • @devibala8924
    @devibala8924 ปีที่แล้ว +6

    We proud of you sir

  • @ReshmikaDravid
    @ReshmikaDravid ปีที่แล้ว +1

    You are Great sir, you have to do more to living beings, live Long life,I pray to God Thanks 😊 🙏 🙏🙏🙏

  • @harishkalyavenkatesh2083
    @harishkalyavenkatesh2083 ปีที่แล้ว +1

    🙏 Hats off to you Sir. May God give you health, wealth, Prosperity and Peace. Liked your views, Vision and mission. Feel great about you.
    -Harish (Bangalore)

  • @dganapathi7968
    @dganapathi7968 ปีที่แล้ว +5

    Thanks for the valuable information Dr. Sir. 👍. Hats off Dr. Sir. 👏. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว

      நன்றிங்க பரவாயில்லைங்க

  • @rangadurairajaram9533
    @rangadurairajaram9533 ปีที่แล้ว +5

    Hats off Dr.

  • @kannansreekannansree8016
    @kannansreekannansree8016 11 หลายเดือนก่อน +1

    Really super sir. We proud your speech and best understand your Tamil medical science thank you very much God bless you sir.

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 ปีที่แล้ว +1

    நன்றி,அரிய பல தெரியாத தகவல்கள்

  • @babumicheal3584
    @babumicheal3584 ปีที่แล้ว +7

    Lots of thanks sir, you are the great sir, god bless you sir.❤

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว

      நன்றிங்க பரவாயில்லைங்க

  • @arumugam1122
    @arumugam1122 ปีที่แล้ว +4

    வாழ்tha வயதில்லை ..வணங்கி மகிழ்கிறேன் சார்...உங்களின் இத்தனை ஆண்டுகால கடும் மருத்துவ ஆராய்ச்சியும். தவறான மருத்துவ முறைகளை பின்பற்றி அறியாமை இருளில் மூழ்கி கிடைக்கும் மனித இனத்திற்கு நீங்கள் ஒரு கலங்கரை விளக்கு. ஆங்கில மருத்துவ மாபியாக்களுக்கு நீங்கள் ஒரு சிம்ம சொப்பனம். உங்களின் சேவை சிறக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். ..👏👏💐🐝🙏👑😊

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว +1

      பரவாயில்லைங்க நன்றிங்க

  • @lydiasampath2061
    @lydiasampath2061 10 หลายเดือนก่อน +1

    Amazing & we are proud of you sir. Thank you. I have placed the order.

  • @sudhayogesh4885
    @sudhayogesh4885 2 หลายเดือนก่อน

    Kudos to u sir..first time hearing ur conversation...
    U are diabetic friendly... crispy explanation with the way even a lay man could understand..

  • @abis9769
    @abis9769 ปีที่แล้ว +6

    Thank you so much for your enlightenment sir ... God bless you and your family abundantly ☺☺☺.sir , this sugar can be taken by all age groups?

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 ปีที่แล้ว +13

    உங்கள் நேர்காணல் எங்களுக்கு தீபாவளி இனிப்பு.. நன்றி

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว

      நன்றிங்க பரவாயில்லைங்க

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 ปีที่แล้ว

      @@sinnathampithampi7734 ???உனக்கு என்ன வேண்டும்.. பொறாமை மனம்

  • @urjankalavathy2878
    @urjankalavathy2878 ปีที่แล้ว +1

    Knowledgeable anchor should interview such a great scholar

  • @sangeethavino374
    @sangeethavino374 ปีที่แล้ว

    Valzhga valamudan C.K.N sir

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk ปีที่แล้ว +6

    Excellent Explain Sir. From where get it the products.. we support to you and your team. Continue your service to our Motherland...

  • @navaneethannavaneethan6873
    @navaneethannavaneethan6873 ปีที่แล้ว +3

    Good news sir ☺️ thank you for this information

  • @suganyasuga4953
    @suganyasuga4953 ปีที่แล้ว +2

    Thanks universe for bringing him

  • @greensouthern478
    @greensouthern478 ปีที่แล้ว

    Great sir
    Thank you..
    தங்களின் தமிழ் india பற்றுக்கு.. நன்றி...

  • @elengoks
    @elengoks ปีที่แล้ว +8

    தமிழ் சமுதாயத்தின் உயரிய மருத்துவ விஞ்ஞான கடலில் மூழ்கி முத்தெடுத்த உயர்திரு மருத்துவர் நந்தகோபாலன் அவர்களின் தாய் நாட்டு மக்களின் மீதான பற்று, அர்ப்பணிப்பு மெய்சிலிர்க்க வைத்து விட்டது . தங்களின் சேவைகள் அளப்பரியது. உங்களை எங்களுக்கு தந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 ปีที่แล้ว

      Anda nanda milk sea aaai kadaindu------------ இந்தத் -------‐--------

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว

      பரவாயில்லைங்க நன்றிங்க

    • @yallexports2184
      @yallexports2184 ปีที่แล้ว

      fine

    • @stellakalarajakumar793
      @stellakalarajakumar793 ปีที่แล้ว

      @@yallexports2184 ராஜேஷ் அவர்களுடன் பேட்டி கொடுங்கள் ஐயா.

  • @ramanj123
    @ramanj123 ปีที่แล้ว +7

    Please make a video in English sir. We people will take your products into other states and publicise. It is our duty as a fellow citizen of this country for a patriotic person like you. 🙏

    • @Hazeleyeangel08
      @Hazeleyeangel08 ปีที่แล้ว +1

      You do it… why everything need to be one man job???

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 ปีที่แล้ว

    தமிழினத்தலைமகன் நந்தகோபாலன் உங்கள் வார்த்தைக்கு சிரம்தாழ்த்திதலைவணங்குகிறேன் நீங்கள் மேலும் நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இறைஅவனை பிரார்த்திக்கிறேன் நீவிர்நீடூழிகாலம் வாழ வேண்டிக்கொள்கிறேன் நன்றி அய்யா

  • @devapragasam1082
    @devapragasam1082 4 หลายเดือนก่อน

    You are great doctor. God bless you abundantly. I watched now some of your videos now.

  • @davidkent228
    @davidkent228 ปีที่แล้ว +7

    Long live Dr ckn,more research from Tamil science needed for our human for good health,love your research,you are God gifted person

    • @sinnathampithampi7734
      @sinnathampithampi7734 ปีที่แล้ว

      நன்றிங்க பரவாயில்லைங்க

  • @MsGrailSeeker
    @MsGrailSeeker ปีที่แล้ว +18

    Love you sir!!! My mom feels so much better listening your videos. Many things which I have said she never listened but after you say something with facts and truth she believes and follows. Thank you so much sir!!!❤

  • @vijayamahadevan6735
    @vijayamahadevan6735 ปีที่แล้ว +1

    Very useful and informative information.

  • @muralid5824
    @muralid5824 ปีที่แล้ว +1

    Im unmatched happy god bless you appa thanks for your hanst