மனிதர்களுக்குள் இருக்கும் Energyயும் குணாதிசயங்களும்! Actor Rajesh | Pulse Balancing | Health Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #omsaravanabhava #actorrajesh #diabetessymptoms #pulsebalancing #dr_umaavenkatesh #cancer #cancermedicine #sugar #healthylifestyle #healthyfood
    Contact Details :
    Dr.Umaavenkatesh.M.D.Acu,
    Pulsebalancing specialist,
    Mobile : 9025935559.
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 478

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 ปีที่แล้ว +3

    நல்ல நல்ல பயனுள்ள தகவல்களை தொடர்ந்து வழங்கி நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க

  • @mithraherbals5675
    @mithraherbals5675 ปีที่แล้ว +9

    உங்களால் நிறைய நல்ல விசயங்களை தெரிந்து கொண்டேன் ஐயா. மிக்க நன்றி. இருவரும் அதிக நல்ல கருத்துக்களை அடுத்த சந்ததியினருக்கு பேட்டி மூலம் கொடுக்க வேண்டும் ஐயா. பேட்டி தொடர வேண்டும் ஐயா.

    • @kaderansari10
      @kaderansari10 ปีที่แล้ว

      தங்களின் கருத்துக்கள் வெகு அருமை உங்கள்சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @kaderansari10
      @kaderansari10 ปีที่แล้ว

      தங்களின் கருத்துக்கள் வெகு அருமை உங்கள்சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @muthukrishnan3800
    @muthukrishnan3800 ปีที่แล้ว +60

    இந்த மேடம் சொல்லும் மருத்துவ முறைதான் மனிதனுக்கு இயற்கையான மருத்துவம், இதை நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

  • @anandhavalliananthy5178
    @anandhavalliananthy5178 ปีที่แล้ว

    உங்கள் பேட்டியை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் வேலை க்கு செல்லும் என் பெண்போன்றவர்கள் பார்க்க இயலாதவர்களுக்கு இந்த பதிவை shareசெய்கிறேன் மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் மகத்தான பணி

  • @pushpavalli7503
    @pushpavalli7503 ปีที่แล้ว +3

    Rajesh sir your interview very excellent umavenkat madam told panchabootha energy really super.

  • @indiragandhi1772
    @indiragandhi1772 ปีที่แล้ว +6

    I like your humbleness mam which is lacking in present doctors. Thanks for uploading.

    • @billingtimepvtltd3812
      @billingtimepvtltd3812 ปีที่แล้ว

      Original video 👇
      th-cam.com/video/rlmidXL6KCY/w-d-xo.html

  • @Saraskalyan
    @Saraskalyan ปีที่แล้ว

    Romba interesting as irukku. Neengal thodarnthu Tmt.Uma Venkatesh avargalai petti Eduththu podunga Sir. Neengal um thelivana. Kelvigal kekkareenga. Asangalum Romba arumaiyana theliva vilakkam tharaanga.. superb programme. Please continue 🙏🏻🙏🏻

  • @mdhandapanimspani5506
    @mdhandapanimspani5506 ปีที่แล้ว

    ராஜேஷ் ஐயா உங்களுடைய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறோம் நான் தண்டபாணி வணக்கம்

  • @ArunKumar-sizing
    @ArunKumar-sizing ปีที่แล้ว +6

    Thank you Sir.
    We need more and more episodes like this...

  • @eshwariramesheshwari2504
    @eshwariramesheshwari2504 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி மிகவும் பயனுள்ள பதிவு 🙏

    • @billingtimepvtltd3812
      @billingtimepvtltd3812 ปีที่แล้ว

      Original video 👇
      th-cam.com/video/rlmidXL6KCY/w-d-xo.html

  • @venkatasubramanianlakshmin1980
    @venkatasubramanianlakshmin1980 ปีที่แล้ว +10

    Interesting Rajesh Sir. Please continue with Dr Uma Venkatesh with more such videos. Thanks.

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 ปีที่แล้ว

    Super... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @hemakarthick3903
    @hemakarthick3903 ปีที่แล้ว +1

    Tq sir
    Marupadiyum paeti edunga sir

  • @neidhal4325
    @neidhal4325 ปีที่แล้ว

    நன்றிகள் பல வாழ்த்துகள் இருவருக்கும

  • @sampathcmda7614
    @sampathcmda7614 ปีที่แล้ว +2

    Continue your service sir

  • @vanibhavani-fq3eh
    @vanibhavani-fq3eh 3 หลายเดือนก่อน

    I come to india, will visit u madam, super info

  • @premanandhk4166
    @premanandhk4166 ปีที่แล้ว +1

    This subject is valuable and the subject need and send to every people's .

  • @gopinath7892
    @gopinath7892 ปีที่แล้ว

    Amma solrathu super

  • @multicooker-neo4015
    @multicooker-neo4015 ปีที่แล้ว +1

    Rajesh sir, your interview is good but allow madam to speak, kindly wait for her answer.

  • @anjammal8367
    @anjammal8367 ปีที่แล้ว

    I like Rajesh sir flim I like your question

  • @mdhandapanimspani5506
    @mdhandapanimspani5506 ปีที่แล้ว +3

    டாக்டருடைய போன் நம்பர் அட்ரஸ் கிடைக்குமா ட்ரீட்மென்ட்க்கு வரலாமா

  • @shyamalagowri9880
    @shyamalagowri9880 ปีที่แล้ว

    This treatment can sleep the person surely. I am accu healer

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 ปีที่แล้ว

    மேடம் வணக்கம் நன்றி உங்கள் காணொலி மிகவும் தேவையான ஒன்று....எனக்கு 67 வயது சரியான தூக்கம் இல்லை. பி.பீ.ரத்த கொதிப்பு சுகர் இரண்டும் உள்ளது. சின்ன விசியமாக இருந்தாலும் கோவம் அதிகமாகி விடுகிறது. கடந்த 7 நாட்களாக எனக்கு ஜலதோசம். ஜூரம் கைகால் வலி. இதற்க்கும் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கூற வேண்டுகிறேன். கூறுவீர்கள் என்றும் நம்புகிறேன்.

  • @fidemTM
    @fidemTM ปีที่แล้ว

    Healer baskar இதை சொல்லி இருக்கிறார்.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +1

    அருமை

  • @vetriselvan.u6h699
    @vetriselvan.u6h699 ปีที่แล้ว

    Super super 😍 🥰🥰how to contact madam

  • @mohanm5290
    @mohanm5290 ปีที่แล้ว

    Thank you sir

  • @tanishkavlog3564
    @tanishkavlog3564 ปีที่แล้ว

    Ragash anna I have every time want to sleep whenever sit or study or duing any work every time have sleep i have feel tiredness fell sadnes or angry what can how can solved this problem pla ask and tell me thank you 🙏

  • @திருவள்ளுவர்திருஉலகம்

    ஐயா அம்மா மது குடிப்பவர்கள் அனைவரும் யாருக்கும் நல்லது செய்ய மாட்டார்கள் என்பது மிகவும் தவறு அதே மாதிரி அவர்கள் எல்லா நேரங்களிலும் குடிப்பவர்கள் கிடையாது எல்லா இடத்திலும் குடிப்பவர்கள் கிடையாது நிறைய பேருக்கு தூக்கம் வருவது கிடையாது அதனால் குடிப்பவர்கள் அன்று ஒரு நாள் மட்டும் குடிப்பவர்கள் இது மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள்

  • @sundarrajansundarrajan5864
    @sundarrajansundarrajan5864 ปีที่แล้ว

    இவரை எப்படிதொடர்புகொள்வது

  • @rkarthi5575
    @rkarthi5575 ปีที่แล้ว

    உயர் திரு இளைய சிவாஜி அய்யா சரியாக insomania feature ல என்று சொல்லும் போது தாங்கள் NAP என்று சொன்னவுடன் அவர்கள் அதை பற்றி பேசுகிறார்கள் So topic திசை திரும்பியது. தங்களின் உயரிய நோக்கம் மற்றும் உழைப்பு இங்கே பாதிக்கபடுகிறது .

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว

    🇮🇳
    வணக்கம் 🪔

  • @RamuRamu-oj8es
    @RamuRamu-oj8es ปีที่แล้ว

    Muchu adukuthu appo soda kotiukalama

  • @preenasathish260
    @preenasathish260 ปีที่แล้ว

    Madam we want treatment at coimbatore

  • @gowribalasubramanian1708
    @gowribalasubramanian1708 ปีที่แล้ว

    How to contact Uma Venkat sir

  • @subalakshmimuthukumaravel311
    @subalakshmimuthukumaravel311 ปีที่แล้ว

    Is this everything has proof? What she studied?

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 ปีที่แล้ว

    🙏👍

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +123

    நல்ல மனித ஆன்மாக்களை தேர்ந்தெடுத்து பேட்டி எடுப்பது தங்களது உயர்ந்த நல்ல எண்ணத்தை குறிக்கிறது. 🙏 நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🦋

  • @kumaresant8653
    @kumaresant8653 ปีที่แล้ว

    🙏🏻👍

  • @jayasankart3370
    @jayasankart3370 ปีที่แล้ว +44

    வழக்கமான பேட்டியை விட இது மிகவும் உபயோகமாக இருக்கிறது. சகோதரிக்கு நவகோடி சித்தர்களின் ஆசிர்வாதம் இருக்கிறது. உலக மக்களுக்கு அவரால் பல நன்மைகள் கிடைக்க வாழ்த்துகிறேன். ராஜேஷ் அவர்களுக்கும் நன்றிகள்

  • @shanmugasundaram381
    @shanmugasundaram381 ปีที่แล้ว +8

    அம்மாவை சந்தித்து வைத்தியம் பேற விலாசம் கொடுக்க வேண்டும் 🙏
    ராஜேஷ் சார் 🙏

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic ปีที่แล้ว +41

    வாழ்க வளமுடன் அய்யா
    தங்களிடம் ஒருவேண்டுகோள்
    விண்ணியலும் வாழ்வியலும்
    என்ற பேரியக்க நிலையை நடத்திவரும் ரவிசந்திரன் அய்யா அவர்களை பேட்டியெடுத்தால் மிக கடமைபட்டவர்களாக இருப்போம் அய்யா வாழ்கவளமுடன்அய்யா.

  • @bigbossalaparaigal6546
    @bigbossalaparaigal6546 ปีที่แล้ว +3

    தயவு செய்து தொடர்ந்து இந்த அம்மாவை பேட்டி எடுங்கள்.
    இவர்கள் பொக்கிஷம்.

  • @SRTL831
    @SRTL831 ปีที่แล้ว +8

    ராஜேஸ் சார் இது போல் மருத்துவம்
    பார்ப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் வீடியோவிலேயே கேட்டால் மிக நன்றாக இருக்கும்.🙏

  • @susima3886
    @susima3886 ปีที่แล้ว +4

    அருமையான பேட்டி. சார் உங்களுடைய இடையூறு அதிகமாக உள்ளது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் please.

  • @MuthuKumar-co4vu
    @MuthuKumar-co4vu ปีที่แล้ว +1

    அந்த பிளாக்கை எப்படி எடுப்பது என்பது பற்றி எந்தவித பதிலும் இல்லை அதனால் இது நம்புவதற்கு இல்லை உதாரணமும் ஆதாரமும் தேவை இது வெறும் உலரல் மட்டும்தான்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 ปีที่แล้ว +11

    சித்தர்களின் அற்புதங்கள் கோடி கோடி

  • @rpal8933
    @rpal8933 ปีที่แล้ว +4

    உமா வெங்கடேஷ் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது. செல் நெ. சென்னை முகவரி தரவேண்டுகிறேன்.
    எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து விட்டோம். மற்ற யு டியுபர் போலவே நீங்களும் இருப்பது முறையோ

    • @joyrich8765
      @joyrich8765 ปีที่แล้ว

      Check in description Sir

  • @vijayvinodhagans369vijayvi4
    @vijayvinodhagans369vijayvi4 ปีที่แล้ว +3

    மருத்துவம் என்பது எளிமையான மக்களும் அணுகும் படியாக இருக்கவேண்டும்.பணமிருப்பவர்களுக்கே வைத்தியம் என்ற நிலை மிகவும் கொடுமையானது.பிரபஞ்சம் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +4

    என்ன அற்புதமான பெண்மணி வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி🙏👍🦋👌

  • @akshwin1199
    @akshwin1199 ปีที่แล้ว +27

    ஐயா தங்களுக்கு மிக்க நன்றி. அம்மாவுக்கும் நன்றி.
    இவர்கள் போன்ற பேரறிவுடைய ஆளுமையாளர்களை பேட்டி எடுத்து நமக்கு நல்லறிவூட்டுகின்றீர்கள் தொடர்ந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அம்மாவின் பேரறிவாற்றலும் தமிழ்ச்சித்தர்களின் அறிவியலும் பிரமிக்க வைக்கிறது. நன்றி

    • @tootyfooty9497
      @tootyfooty9497 ปีที่แล้ว +1

      Ahaan IC

    • @kuppusamyeswariarjunan3005
      @kuppusamyeswariarjunan3005 ปีที่แล้ว

      டிமென்ஷியாவிற்கு சிகிச்சை பற்றி கூறுங்கள்

  • @kulandaivelkandasamy7228
    @kulandaivelkandasamy7228 ปีที่แล้ว +4

    அம்மா சொல்வது அருமை. அந்த ஒரு ஊசி என்ன ஊசி. அதற்கு எவ்வளவு செலவாகும். தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
    Mam. Thanks for your detailed definition.

    • @nandhinimurugesan4159
      @nandhinimurugesan4159 ปีที่แล้ว

      That is acupuncture needle. You can also learn acupuncture. I am an acupuncturist. I learned the concept of 5 elements theory, all concepts of acupuncture, and pulse diagnosis from cumbum academy of acupuncture.

  • @amaran1979
    @amaran1979 ปีที่แล้ว +10

    அருமை ராஜேஷ் சார்
    உமா வெங்கட் அம்மா
    இருவருக்கும் மனமார்ந்த நன்றி

  • @saravanakumar2351
    @saravanakumar2351 ปีที่แล้ว +9

    தமிழ் மருத்துவம் வாழ்க. காணொளி தொடர வாழ்த்துக்கள்.

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 ปีที่แล้ว +4

    அய்யா அற்புதமான நிகழ்வு...அக்கு பஞ்சர் தெரபியில் ஒற்றை புள்ளி மருத்துவம் மருத்துவர் பஸ்லூர் ரகுமான் அய்யா அற்புதமாக விளக்கி உள்ளார்...அம்மா VIPஆதலால் பிரபலம்...ஞானமிக்க பெண்மணி தெளிவான பேசுகிறார்கள்....
    ராஜேஷ் அய்யா உங்களுக்காக மட்டுமே இந்த சேனலை பார்க்கிறேன்... இந்த நக்கீரன் கோபாலுக்காக இல்லை அவன் செய்த பாவத்துக்கு இறைவன் தக்க ஙூலி வழங்கிகொண்டு இருக்கிறான் ...நன்றி அய்யா

    • @MultiWilliampaul
      @MultiWilliampaul ปีที่แล้ว

      Vip na apo normal people paka matangala bro

  • @krishnankumar360
    @krishnankumar360 ปีที่แล้ว +2

    Awesome👏 interviews, Please don't put sexy images.... Can't send it to family members

  • @navaratnamramu1135
    @navaratnamramu1135 ปีที่แล้ว +9

    இவருடைய மருத்து மனை எங்கு உள்ளது? இவரை தொடர்பு கொள்ள கைபேசி எண் என்ன?

  • @gnanasekaransekar1127
    @gnanasekaransekar1127 ปีที่แล้ว +4

    27mins போனதே தெரியவில்லை. அனைத்தும் வாழ்வியல் நல்வழிமுறை மேம்படுத்தும் பதிவு. மிக்க நன்றிகள் ஐயா...மற்றும் மருத்துவர் அம்மா அவர்களுக்கும் நன்றிகள்

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 ปีที่แล้ว +6

    Pulse balancing இன்னும் விரிவாக விளக்குங்கள் ....

  • @RajamaniG-e8p
    @RajamaniG-e8p 10 หลายเดือนก่อน +1

    அம்மா , தங்களின் அப்பாயின்மென்ட் பெறுவது எப்படி .?

  • @nandhaksg6872
    @nandhaksg6872 ปีที่แล้ว +8

    ஐயா, நவக்கிரகளின் பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும். எதாவது உணவு முறையில், அல்லது உடலில் உள்ள பஞ்சபுதம் ஏற்றதால்வு சரிசெய்ய , அல்லது உலோகம் சிகிச்சை முறை , தியானம் இது போல் ஒரு தெளிவான அறிவியல் செயல்முறை சொல்லுங்கள்.
    வாழ்வில் கஷ்ட படும் அணைத்து மக்களுக்கு மாற்றம் ஏற்பட உதவியாக இருக்கும்

    • @SenthilKumar-nt5gd
      @SenthilKumar-nt5gd ปีที่แล้ว +2

      நல்ல போர்வை போர்த்தி கொள்ள வேண்டும்

    • @vijayvinodhagans369vijayvi4
      @vijayvinodhagans369vijayvi4 ปีที่แล้ว +2

      உலகில் உள்ள எல்லா உயிர்களையும் அன்பு செய்ய வேண்டும். தாய்மை மனப்பான்மை வேண்டும் அதுவே பரிகாரம்

  • @nandhakumar570
    @nandhakumar570 ปีที่แล้ว +7

    Rajesh appa,i so happy for this interview.... It's fantabulous... OM namashivaya... Nandhakumar from Coimbatore

  • @thirua2198
    @thirua2198 ปีที่แล้ว +2

    அருமை மிக மிக உபயோகம். இவரின் அனுபவ அறிவை மேலும் கேட்டு காணொளி தரவும். நன்றிகள் இருவருக்கும்.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +7

    நன்றி நன்றி மீண்டும் வாருங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍✅

  • @venkatesans8947
    @venkatesans8947 ปีที่แล้ว +5

    ஞாபக சக்திக்கு கேளுங்க sir

  • @MdSuliman-so6bd
    @MdSuliman-so6bd ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

  • @geetham.r4391
    @geetham.r4391 ปีที่แล้ว +17

    Hats off Rajesh sir,convey our heartfelt thanks to Dr.Uma Venkatesh mam......please continue the interviews and bring back the hidden secrets of nature and make the mankind healthier

    • @murugaperumala9824
      @murugaperumala9824 ปีที่แล้ว +2

      #உமாவெங்கடேஷ்மேடத்திற்குநன்றிசொல்லகடமைபட்டுள்ளோம்

    • @rajiwari5534
      @rajiwari5534 ปีที่แล้ว

      Phone no.ofDr.Uma Venkatesh please

  • @songsong3319
    @songsong3319 ปีที่แล้ว +4

    மிக அருமையான தகவல். மருத்துவர் கூறிய முறையில் type 1 diabetes குணப்படுத்த முடியுமா . இதற்கு ஏதேனும் உதாரணம் காண்பிக்க முடியுமா. பலமுறை தோல்விகளை சந்தித்தால்
    இந்த கேள்வி நான் கேட்கிறேன் மேலும் உலகமே சவாலாக நினைக்கும் ஒரு immune disorder. தயவுசெய்து பதில் தரவும்

    • @ramakrishnan1241
      @ramakrishnan1241 ปีที่แล้ว

      Oil pulling pannunga 💯 kunamakum

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      நிறைப்பேருக்கு உதவும்

  • @n.rsekar7527
    @n.rsekar7527 ปีที่แล้ว +1

    Private பெரிய அல்லது மீடியம் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு எப்போதும் இருந்துவரும்.Management தொடர்பிலுள்ளவர்கள் போட்டுகொத்தே மற்றவர்களின் வாழ்க்கையை அழித்து விடுகிறார்கள்

  • @shrinathraghuraman1243
    @shrinathraghuraman1243 ปีที่แล้ว +7

    In the last interview video, madam mentioned eggs for eye problems. Is there any alternative for eggs for pure vegetarians? Can you please ask madam to mention that in the next interview ayya. Nandri

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 ปีที่แล้ว +1

    மிகப்பிரமாதம் சார் டாக்டரின் தொலைபேசி இலக்கம் தருக

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +9

    நல்ல கேள்வி ராஜேஷ் சார். ஏன் blockage உண்டாகுது?

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk ปีที่แล้ว +1

    சிவபெருமான் அருளிய குண்டலினி ஓகம் கடைபிடித்து கும்பகர்ணன் அட்டமாசித்தி கற்று உடலை பெரிதாக்கும் சித்தியில் தேர்ந்தார் தவம் புரியும் போது அமைதியாக ஆறுமாதம் எந்த உணவும் காற்று உணவாகி கடுந்தவம் புரிந்தார் இதை சிலர் வேண்டுமென்றே சூழ்ச்சியாக அவர் உறங்கிக் கொண்டிருந்தார் என்று கதை கட்டி விட்டார்கள் அதை நம்பி நான் முட்டாள் தமிழன்

  • @lalithakarpagavinayagam5393
    @lalithakarpagavinayagam5393 ปีที่แล้ว

    மிக உபயோகமான. தெரிந்திருக்கவேண்டிய முக்கியமானவிஷயங்கள். மிக்க நன்றி. Dr தி. நகர்வந்தால் தங்கிப்பார்க்கும்இடம். நேரம். முகவரி வேண்டும். தரமுடியுமா.? நன்றிகள்பல.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +4

    நல்ல நகைச்சுவை கடத்திடப்போறாங்க 😀😂🤣

  • @kavithaguruswamy3293
    @kavithaguruswamy3293 ปีที่แล้ว +5

    Mam I believe you are part of Dr.Salai Jaya kalpana's siddha mudra session from where you have got this throat mudra gesture trained .I would have appreciated if you recall her name when you explain abt throat mudra in the session so that the followers would have also get benefitted not only this mudra but also with plenty of other mudras.
    Dr.Salai Jaya kalpana mam has dedicated her life for doing the reasearch and application of mudra for this world towards a nobel cause that curing ourself with our own fingers which we all would have realised in each of her session. we can see plenty of pictures and videos about mudras in social media,however only the right gesture will work in curing any disease which is really really important,so get trained from a person like Dr.Salai Jaya kalpana .In my personal experience, I have seen heart mudra with perfect gesture as taught by Dr.Salai Jaya kalpana mam did wonders ,where as the gesture in social media did not work for my mother itself .She teaches the mudras only after she did the complete research and tested herself for many months before she shares with her followers,not only that she does researches with Institution like IIT to scientifically prove the outcome of her reasearch .Hence my humble request to remember this and followers to get benefited with this great art which is a simple and effective technique by following the right person .Thank you
    Request Omsaravanabhava channel also to make a note of it.

    • @snehanetin
      @snehanetin ปีที่แล้ว

      Yes.
      Absolutely right.
      Throat mudra credit will go to
      Dr. SALAI JAYA KALPANA of Siddha Muthirai.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். உமா அம்மாவின் முகவரியை உள்ளிடவும் ஐயா. பலருக்கு உதவியாக இருக்கும்.உங்களின் மகத்தான பணிக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்.

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 ปีที่แล้ว

    தூக்கம் வராமல் யென்ன தெய்வத்தை நினைவு கொண்டிருக்கும் போதும். Kidney affect ஆகாது

  • @vinothmathu9824
    @vinothmathu9824 ปีที่แล้ว

    சார் அந்த மேடம் பேசும்போது ரொம்ப கவனமா கூர்ந்து கவனிக்கிறேன் ஆனா நீங்கள் இடையில் பூந்து நொய்யி நொய்யின்னு டிஸ்டர்ப் பண்றீங்க கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள்

  • @teeny_tinytravellers2042
    @teeny_tinytravellers2042 ปีที่แล้ว +3

    Arumai Arumai!! Thank you lot Sir and madam.. We are watching lot of mam’s video. You are providing such wonderful information which helps everybody to learn the health benefits of fruits and vegetables, wisdom of sidhar’s, etc.. Salute to your work !! 🥰🥰

  • @SRTL831
    @SRTL831 ปีที่แล้ว

    சாமானியர்களுக்கான கட்டணம் இல்லை...மிகமிக அதிகம் ரூபாய்6000🤒🤒🤒

  • @michealraj5720
    @michealraj5720 ปีที่แล้ว +1

    ஐயா அம்மாவின் முகவரி அல்லது தொலைபே‌சி எண்ணை தரலாமே

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +9

    மிக அருமையான தகவல்💐👍

  • @risvythaattraction2589
    @risvythaattraction2589 ปีที่แล้ว +3

    Sir நீங்க எங்களுக்கு ஒரு gift

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 ปีที่แล้ว +1

    வேதாத்தி ஐயா தந்திருக்கும் பஞ்சபூத நவகிரஹதவம்,உடல் தளர்த்தும் பயிற்ச்சி....
    தினமும் செய்க...அனைத்தும் சமனாகும்....

  • @sindhujasindhu8146
    @sindhujasindhu8146 ปีที่แล้ว +1

    Last mudra she teaches you is proven dr.salai jayakalpana.she is her patient and student.pls check Dr.salai jaya kalpanas healthy world channel

  • @singaravelan8213
    @singaravelan8213 ปีที่แล้ว +9

    Very good interview. Good explanation. Please continue sir.

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 ปีที่แล้ว +5

    நன்றி அம்மா வாழ்த்துக்கள் 🙏🙏🙏...

  • @Hema-n5v
    @Hema-n5v ปีที่แล้ว +3

    ராஜேஷ் சார் அம்மா கிருபானந்த வாரியாரை பற்றிசொல்றது எல்லாம் உண்மை ஏனென்றால் இதுபோன்ற வேறு மாதிரியான அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது

    • @padmanaband4730
      @padmanaband4730 ปีที่แล้ว +1

      என்ன என்று சொல்லுங்க அம்மா

  • @renganmurli6222
    @renganmurli6222 ปีที่แล้ว

    Iyya Rajesh iyya hindu madham illai iyya, adhu practice, nam vazhkkai vazhimurai iyya, indha British vandhu oor inathai kuripiduvadarkaga kuripittullan, ... Thangal vayilirundu vandhal niraya arivaligal madham endru kolvargal iyya avargale

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 ปีที่แล้ว

    ராசேஷ்ஐயாவுக்கும்டாக்டர்அம்மாவுக்கும்நன்றி கோ கிருஷ்ணமூர்த்தி சித்த ணி

  • @robinjas516
    @robinjas516 ปีที่แล้ว +2

    Rajesh sir.... What energy is required for money and wealth 🤑

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 ปีที่แล้ว

    👍👍👍🌷🌷🌷👍👍👍💐💐💐👍👍👍⚘️⚘️⚘️👍👍👍🌹🌹🌹👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻THANGALIN VILAKKANGAL ARUMAI NANDRI AMMA

  • @dushanthmanohar3688
    @dushanthmanohar3688 ปีที่แล้ว

    Angalku ku viraipu thanmai ilaai na aduku ena panalam ketu solungae. Useful ah irukum, Dr elam pathutan reports elam normal, erection varuthu ila, age 33 inum marry panale. Over ah masterbation panirukan, ipo 3 yrs ah indha problem iruku.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 ปีที่แล้ว

    ஒரு மனிதன் வாழ்வில் 1008 பிறையை பார்த்தாலே புண்ணிய வான் என்பார்கள்

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 ปีที่แล้ว +1

    💐,Kural soft iruka enna seivathu sir Keatu soluingal ,thankyou 🙏

  • @balachandrans9737
    @balachandrans9737 ปีที่แล้ว

    அம்மா என் மகன் ஆச்ரெண் அய்டுச்சி அய்யா நாயகம்
    மரந்து போச்சி வழி சொல்ங்க

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 ปีที่แล้ว +15

    Please continue this interview thank you sir..

    • @billingtimepvtltd3812
      @billingtimepvtltd3812 ปีที่แล้ว +1

      Original video 👇
      th-cam.com/video/rlmidXL6KCY/w-d-xo.html

  • @akalyag8589
    @akalyag8589 ปีที่แล้ว +2

    அம்மா உங்க ஹை எப்படி தொடர்பு கொள்வது

  • @elangovanelangovan7187
    @elangovanelangovan7187 ปีที่แล้ว

    சார் மேடத்தை T நகர் ரில் எங்கு பார்க்கலாம்..அவர்கலுக் டாக்டர் பீஸ் எவ்வளவு?