காஞ்சி பெரியவருக்கும் புத்தருக்கும் Aura மைல் கணக்குல இருக்கும்! |Actor Rajesh |Dr.Shankar|Gut flora

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #omsaravanabhava #doctorshankar #happinessharmone #mohanaselvan #quantumphysics #quantumscience #astrology #actorrajesh #doctor #guthealth #gutflora #aura
    காஞ்சி பெரியவருக்கும் புத்தருக்கும் Aura மைல் கணக்குல இருக்கும்! |Actor Rajesh |Dr.Shankar|Gut flora
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 144

  • @jothiparthasarthyramamoort1091
    @jothiparthasarthyramamoort1091 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவ மூலம் Dr.திரு சரவணன் திரு ராஜேஷ் அருமையான பதிவு நல்ல முறையில் தகவல் கொடுத்தனர்.நன்றி

  • @sugunasasikumar9466
    @sugunasasikumar9466 23 วันที่ผ่านมา

    நன்றி அப்பா, thank you very much docter sir excellent matter.

  • @janardhanamp8380
    @janardhanamp8380 ปีที่แล้ว +3

    Dr. Shankar is already in a higher Dimension. Thanks a lot. This is where Spirituality comes in to action.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 7 หลายเดือนก่อน +3

    80 வயசு ஆகுது டாக்டர்க்கு எவ்வளவு இளமையா இருக்காங்க.

  • @rama1972
    @rama1972 ปีที่แล้ว

    Dr please suggest something fr dark.circles around the eyes?your eyes are soclear Dr

  • @subasharavind4185
    @subasharavind4185 หลายเดือนก่อน

    அதிமானு சக்திகள் ....உயர்மனநிலைகள்....உயர்சக்தி உலகங்கள் பற்றி ஸ்ரீஅஅரவிந்தர்--- அன்னை இவர்கள் கூறியுள்ள விஷயங்கள் பற்றி அரவிந்தர் Devotees ஐ சந்தித்து பேட்டி எடுங்கள் ராஜேஷ் சார்....

  • @ravichandrans9559
    @ravichandrans9559 10 วันที่ผ่านมา

    இறப்பை உங்களால் தடுக்க முடியுமா?

  • @reallifekichen1479
    @reallifekichen1479 ปีที่แล้ว

    Pls provide his contact

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      Google map il Koncept hospitals and wellness endru podungal.. Ivurudaya mugavari therium.

  • @mathusoothananjeyakrishnan6018
    @mathusoothananjeyakrishnan6018 ปีที่แล้ว

    First comment

  • @sakthivelrajendran9142
    @sakthivelrajendran9142 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி பயன்கள் மற்றும் எவ்வாறு பயன்படுத்தும் முறை தெளிவாக ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா 🙏

  • @nithiyanandans4831
    @nithiyanandans4831 ปีที่แล้ว +7

    Sir ரொம்ப ரொம்ப சந்தோஷம், anti ageing solution பற்றி நீங்க details ஆ கேட்டு எங்களுக்கு தெளிவு தந்தமைக்கு

  • @jeeva2350
    @jeeva2350 ปีที่แล้ว +2

    முடியை கூட கருப்பாக்க
    முடியாத கண்றாவி
    அலோபதி. அய்யோபதி

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +16

    பல்லறிவு கொண்ட டாக்டர். நன்றி

    • @ayyamperumal2978
      @ayyamperumal2978 ปีที่แล้ว

      பல் மருத்துவர் 🤔

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 ปีที่แล้ว +1

      @@ayyamperumal2978 பல அறிவுன்னு வந்திருக்கணும். நன்றி

    • @ayyamperumal2978
      @ayyamperumal2978 ปีที่แล้ว +1

      Ok summa than

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว +2

      @@vaalhanalam5040 நல்ல அறிவு நல்லறிவு பல அறிவு பல்லறிவு அதில் தவறில்லையே

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      டாக்டர் என்ன பல்லுக் குத்திறீங்க.

  • @jmano1533
    @jmano1533 ปีที่แล้ว +5

    @12:06 Tamils are the ones who taught Chinese, " Varmam" as Acupuncture.

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 22 วันที่ผ่านมา

    ஆரா பெரியவர்க்கு மைல் கணக்கு என்றால் தாழ்த்தபட்டவன் இடையில் படுமே தீட்டு ஆகாதா?

  • @fathimaaliyaar5236
    @fathimaaliyaar5236 ปีที่แล้ว +11

    ராஜேஷ் மற்றும் மருத்துவர் ஐயா அவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களும் 🎉🎉🎉...
    நான் ஒளி வட்டத்தை சிலரிடம் வெறும் கண்களால் பார்த்திருக்கிறேன் மேலும் அவர்கள் நடத்தையில் மாற்றம் இருந்ததால்...ஒளி வட்டம் மறைந்ததையும் நான் பார்த்த தேன்..‌

    • @mohantamizh6758
      @mohantamizh6758 ปีที่แล้ว +1

      Super sir...

    • @fathimaaliyaar5236
      @fathimaaliyaar5236 ปีที่แล้ว

      @@senthilkumar3161
      ஏதோ ஒரு சக்தி என் கண்களில்...
      அதை இறைவன் எனக்கு தந்த வரமாக நினைக்கின்றேன்...
      தங்களின் அலைபேசி எண் பதிவிடுங்கள் சொல்கிறேன்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 ปีที่แล้ว +9

    This video in which you and Dr.Shankar converse is really an interesting and novel one! Dr.Shankar has explained many things which I hope ordinary people will find them hard to understand in full~! Doctor is a veteran in all subjects with multiple dimensions! Our Best Wishes to both of you!!

    • @lakemistturtles5113
      @lakemistturtles5113 ปีที่แล้ว +1

      Interesting discussions on scientific advances for common man. வாழ்க வளமுடன் நலமுடன். நன்றி. வணக்கம் !

    • @poornimamurugesan2439
      @poornimamurugesan2439 ปีที่แล้ว +1

      டாக்டர் முகவரி கூறுங்கள்

  • @karthike749
    @karthike749 ปีที่แล้ว +1

    ரிஷி மார்க்கண்டயர் அருளிய Mruthunjiya மந்திரம் அந்த குரோமோசோமை குறையாமல் பாக்கும் போலயே 🤷‍♂

  • @mohandash7640
    @mohandash7640 ปีที่แล้ว +3

    நடுக்குவாதம் Parkinson's பற்றி கேளுங்கள்

  • @dhikshikumar
    @dhikshikumar ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவுகள் ரொம்ப தெளிவான உரையாடல்,👏👏

  • @vestacorporation4302
    @vestacorporation4302 ปีที่แล้ว +8

    கொரானா வேக்ஸின் போடாமல் இருப்பது நல்லது.

  • @deviparmes6185
    @deviparmes6185 ปีที่แล้ว +3

    Dear Dr Shankar
    May I know where is your clinic in Chennai. I would like to see you for anti ageing jabs. Thanks

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      Koncept hospitals and wellness.. Check in google map

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 ปีที่แล้ว +1

    Sir dr again அல்லாமல் physics professor mariye vilskkam solkirar....

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +3

    அருமை அருமை தகவல்கள். தெளிவா சொல்றார்

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 ปีที่แล้ว +2

    Explanation really exciting.
    Doctor have indepth knowledge.
    Very useful information.
    Explanation given by doctor really understand everyone and acceptable.
    Most authentic person in the medical history .
    Iam really enjoyed your video
    God bless you doctor

  • @a.ragunathan6470
    @a.ragunathan6470 ปีที่แล้ว +3

    டாக்டர் சொல்லும் விளக்கம் மிக அருமை

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +1

    ராஜேஷ் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் டாக்டர் சங்கர் பேட்டி எடுப்பது நன்று

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +3

    Doctor Jani doctor. 10 dimension ulla docter.

  • @majindia14
    @majindia14 ปีที่แล้ว +1

    Sir,
    Please tell medicine to cure cilullities with gangrenous at foot.

  • @manisekar5126
    @manisekar5126 ปีที่แล้ว +3

    உடலை சுற்றிலும் ஒரு கவசம் இருக்கிறது என்பதை உணர்வது எப்படி. வேகமாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது கெட்ட வாசனை வீசும் குசு விட்டால் அந்த வாசனை காற்றில் பின்னோக்கி நகறாமல் விட்டவருக்கு வாசம் வரும். வேகத்திலும் அது முன்பக்கம் நகர்ந்து மூக்கில் படுவதற்கு கவசமே காரணம்.

    • @victoryselvanjk
      @victoryselvanjk ปีที่แล้ว +1

      தவறு

    • @jemsoul2594
      @jemsoul2594 10 หลายเดือนก่อน

      இல்லை பேண்ட் ஜட்டி யில் குசு வாசம் தேங்கி சிறிது நேரம் வாடை வரும்

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 ปีที่แล้ว

    ராஜேஷ் சாருக்கு நன்றி டாக்டர் சங்கர் சாருக்கு நன்றி அருமையான தகவல் 👍👌

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 ปีที่แล้ว

    தெனற தெனற அலோபதி படிக்க விட்டுவிட்டு தமிழ் மருத்துவம் சித்த மருத்துவம் படித்தால் (படிக்க முடியாது) குறைசொல்லி என்ன (காசு தேவை)

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 ปีที่แล้ว +1

    A doctor with amazing and phenomenal knowledge also very humble

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 ปีที่แล้ว

    எதையும் தைரியமாக சொல்ல முடியாத உங்களுக்கு ஏன் மற்றவர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்

  • @sambaasivam3507
    @sambaasivam3507 ปีที่แล้ว +2

    Excellent doctor

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +1

    நிறைய புதிய தகவல்கள். நன்றி

  • @jothiparthasarthyramamoort1091
    @jothiparthasarthyramamoort1091 ปีที่แล้ว

    மன்னிக்கவும் Dr.சங்கர் என்று சொல்ல மாற்றி சொல்லி விட்டேன்.

  • @Vadivelu3madd
    @Vadivelu3madd ปีที่แล้ว

    Aura mile kanakula irrukara mathuri theriyala neenga udura kadha than kilometer kanakula irruku

  • @pmohanraj8158
    @pmohanraj8158 ปีที่แล้ว

    Yes doctor u correct 2 dozz corona injection taken after 10 days makes me a problem it's continue 2 my life long problem sir

  • @jaideep5613
    @jaideep5613 ปีที่แล้ว

    Hello Viewers, Read the book "Biology of Belief" by Bruce Lipton... You will understand cell anatomy and belief system power to the core.

  • @specificman7113
    @specificman7113 ปีที่แล้ว

    12 or 26 Dimensions athukum melayum irukalam String theory la iruku

  • @saravananr5150
    @saravananr5150 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @raniks5043
    @raniks5043 ปีที่แล้ว +1

    நன்றிகள் சார்

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ragulraje7
    @ragulraje7 11 หลายเดือนก่อน

    How to get doctors contact .please help me

  • @sumithrasundar5404
    @sumithrasundar5404 ปีที่แล้ว

    If any body can feel and experience hora or energy field if you do yoga and meditation 🙏

  • @professorsenthil6302
    @professorsenthil6302 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான தகவல் அனைவருக்கும் பயனுள்ள ஒரு முயற்சி

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    Super 🔥

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 ปีที่แล้ว

    மூக்கிரட்டை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயதான தோற்றத்தையும் சிந்தனையையும் மாற்றும் என்று கேள்விப்பட்டேன்.

    • @dhikshikumar
      @dhikshikumar ปีที่แล้ว

      இந்த மருத்துவமனை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ளது கொன்சபட் வெல்நெஸ்

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 ปีที่แล้ว +1

    Fantastic video

  • @janavasuki2636
    @janavasuki2636 ปีที่แล้ว

    Sankracharaya total waste

  • @veerappanveera2970
    @veerappanveera2970 ปีที่แล้ว +1

    Thanks for the post

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 ปีที่แล้ว

    Very Good Information Dr & Rajesh sir, Thankyou

  • @archanababu8492
    @archanababu8492 ปีที่แล้ว

    Maha periyaval 🥰 🙏🙏🙏

  • @GuitSiva
    @GuitSiva ปีที่แล้ว

    Vaazhga Valamudan🙏

  • @vijayraghavan5366
    @vijayraghavan5366 ปีที่แล้ว

    நல்ல வீடியோ. நன்றி

  • @jayabalbaskar1273
    @jayabalbaskar1273 ปีที่แล้ว

    Sir Doctor address please

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +3

    🙏🙏 இறைவனின் தீர்ப்பை மாற்ற மனிதனால் முடியாது . முதல் மனிதனாகிய ஆதாமின் வயது 930 வருடம் . தேவ மனுஷனாகிய மோசேயின் வயது 120 வருடம் . வர‌ ‌வர‌ குறைந்து கொண்டேதான் செல்கிறது ....
    உலகம் தன்னுடைய இறுதி நாட்களை நோக்கியே செல்கிறது ! பாரதி ..... முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார் .... இன்று 130 கோடியை தாண்டி விட்டது .. இப்படியே உலக மக்கள் தொகை பெருகினால் ..... என்னாகும் ?‌ உணவு நீர்‌ சுகாதாரம் ?
    இறைவனின் கணக்கு தப்பாது . He will return to earth as he said !! ஆம் அவர் சொன்னபடியே சரியான நேரத்தில் பூமிக்கு திரும்பவும் வருவார் 🙏🙏

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @raviprakash6470
    @raviprakash6470 ปีที่แล้ว

    14 dimensions

  • @gayathiri202
    @gayathiri202 ปีที่แล้ว

    All in vedham and vedhandham. Quantam theory itself explained in vedham

    • @rajeshkumark4455
      @rajeshkumark4455 ปีที่แล้ว

      அடிச்சு விடுங்கள்...

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +3

    ராஜேஷ் ஐயா இளமையாகத்தானே இருக்கிறீங்க உங்க வயசில இருக்கிற மத்தவங்களைப் பாருங்க .

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 ปีที่แล้ว +2

      Amaa...avaru poranthu 1 maasam kulanthai maari irukaaru

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว

      ​@@yojimbomambo1989avaru vayisu 72

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 ปีที่แล้ว

    Size can be increased

  • @k.balajichannel5555
    @k.balajichannel5555 ปีที่แล้ว

    Super sir

  • @sampaths8849
    @sampaths8849 ปีที่แล้ว

    I think it's old video

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +2

    OOOOmmm moodanambikkai bhava, enna ennamo irrukku sir.

  • @sundaramsrinivasan6852
    @sundaramsrinivasan6852 ปีที่แล้ว

    Super!!!!

  • @muniyansahshi915
    @muniyansahshi915 ปีที่แล้ว +1

    ஐய்யா வணக்கம் நான் முதுகுத்தண்டு வடத்தால் பாதிக்கப்பட்டவன் என் நெஞ்சுக்கு கீயே என் உடல் முழுவதும் செயல்படவில்லை ஐய்யா மருத்துவரை சந்திக்கனும் அவருடைய முகவரி தெரிவிக்கவும் ஐய்யா

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว +2

      Indha doctor T. Nagar valluvar kottam arugil irukurar

  • @krishnankumar360
    @krishnankumar360 ปีที่แล้ว

    Awesome👏 Dr. and Rajesh sir

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 ปีที่แล้ว +2

    மாயா..உலகம்..Interesting..

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +2

    Kanchi periyavarukku enna aachi.

    • @rajeshkumark4455
      @rajeshkumark4455 ปีที่แล้ว +3

      செத்து போய்டார்..

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🦋

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz ปีที่แล้ว +2

    ஐய்யா மருத்துவர் முகவரி போடுங்க

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว +1

      Doctor is in T. Nagar near valluvar kottam

    • @Chithra-sr2mz
      @Chithra-sr2mz ปีที่แล้ว

      @@yojimbomambo1989 நீங்க ஏதாவது பாதிக்கப்பட்டு இருக்கீங்களா இந்த மருத்துவர்கிட்ட பணம் அதிகமா செலவு ஆச்சா

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 ปีที่แล้ว

      @@mithrasathish4038 va))

    • @dhikshikumar
      @dhikshikumar ปีที่แล้ว

      இந்த மருத்துவமனை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ளது கூகுள் சேர்ச் பண்ணுங்க

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 ปีที่แล้ว

      @@dhikshikumar ennanu podanum googill

  • @raniks5043
    @raniks5043 ปีที่แล้ว +1

    ராஜேஷ் சார் நான் அதிகாலை அமைதியாக தியானம் செய்யும் போது கண் திறந்து அல்லது மூடி இருந்தாலும் என் முன் ஜங்குசக்கரம் போல ஏதோ சுழன்று வரும் ,அப்படியே ஒளி போல தெரிந்து ஒர் உருவம் ஆடிக்கொண்டே பார்க்க அப்படியே தூங்கி விடுவேன்.
    இது என்ன என்று சொல்லுங்கள்.தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது தூங்கி விடுவேன்

    • @krishnankumar360
      @krishnankumar360 ปีที่แล้ว +1

      Awesome👏 Dr. And Rajesh sir

    • @specificman7113
      @specificman7113 ปีที่แล้ว +3

      @@raniks5043 Meditation Vituratheenga Thodarnthu Seiyunga 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @raniks5043
      @raniks5043 ปีที่แล้ว

      @@specificman7113 okay sir

  • @ammukannan8017
    @ammukannan8017 ปีที่แล้ว

    நன்கு அருமையாக கேள்விகள் கேட்கிறீர்கள் ஐயா, நன்றாக உள்ளது, நன்றி ஐயா.

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 ปีที่แล้ว +1

      சரி போய் அவர்...பூலை ஊம்புரியா?

  • @Prathiyankara
    @Prathiyankara ปีที่แล้ว

    Sir how to contact you . Need some clarification thanks

  • @tamilkumar8562
    @tamilkumar8562 ปีที่แล้ว

    Dr. Nadagopal sir levelukku illappa

  • @MohanKumar-ze9yk
    @MohanKumar-ze9yk ปีที่แล้ว

    Can we have a contact details please

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      Indha doctor T. Nagar valluvar kottam arugil irukirar..
      Doctor name mohana sundaram

  • @maranvm7500
    @maranvm7500 ปีที่แล้ว +3

    என்னது காஞ்சி பெரியவருக்கு ஆரா இருந்ததா?

    • @specificman7113
      @specificman7113 ปีที่แล้ว

      En irukatha

    • @thaluvampalayam9748
      @thaluvampalayam9748 ปีที่แล้ว

      ஏன் ஐயர்னா

    • @nandakumarnandakumar3283
      @nandakumarnandakumar3283 ปีที่แล้ว

      @@thaluvampalayam9748 if he had ,jayenthere and vijenthira would have been good boys

    • @TSR64
      @TSR64 ปีที่แล้ว

      @@nandakumarnandakumar3283 நெத்தியடி பதில். அப்படி போடு.

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu ปีที่แล้ว +1

    புத்தர், வள்ளலார் ஓகே. காஞ்சிப்பெரியவர் 😂

    • @subbulakshmi6624
      @subbulakshmi6624 ปีที่แล้ว +2

      யாரையும் கேலி செய்வதற்க்கு முன் அதற்கு நமக்கு தகுதி உள்ளதா. தகுதி இருந்தாலும் கேலி அவசியமா என்று சிந்தித்து பதிவிடுங்கள்.

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu ปีที่แล้ว +2

      @@subbulakshmi6624 எனக்கு தகுதி உள்ளது. நான் சாதி பாகுபாடு பார்ப்பது இல்லை. பெண்களை உயர்வாக பார்க்கும் சமூகத்தை சேர்ந்தவன். எங்கள் வள்ளலாரும் திருமூலரும் அறிவில் சிறந்தவர்கள். அவர்களின் பிள்ளைகள் நாங்கள். உங்கள் காஞ்சி மடாதிபதிகள் அப்படியில்லை.

    • @gobinathangovindan7207
      @gobinathangovindan7207 ปีที่แล้ว +1

      @@NagaTamilnadu sirappu sagotharaa

    • @gopinath5484
      @gopinath5484 ปีที่แล้ว

      Irundhadhaal dhan avar arpudhangal nigazhthugirar indrum nigazhthikondirukirar

    • @TSR64
      @TSR64 ปีที่แล้ว

      @@NagaTamilnadu அப்படி போடு ராசா. நெத்தியடி பதில்.