வாத உடம்புக்கார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்...குறைக்க வேண்டிய சுவைகள்...Siddha Dr. Salai JayaKalpana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2023
  • #bodytype #siddha #food
    வாத உடம்புக்கார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்...குறைக்க வேண்டிய சுவைகள்...Siddha Dr. Salai JayaKalpana
    Video Credits:
    ###
    Host : Pon. Senthil Kumar
    Camera : Vignesh
    Asst Camera: Shafeeq
    Editor : Sathya Karuna Moorthy
    Executive Producer: Santhi Ganesh
    Thumbnail Artist: Santhosh. C
    ###
    To Subscribe:
    Doctor Vikatan ▶ : / @doctorvikatan
    Vikatan App ▶ www.vikatan.com/doctorvikatan...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: www.vikatan.com/doctorvikatan...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / doctor_vikatan
    Facebook : / doctorvikatan
    Twitter : / doctorvikatan
    Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!

ความคิดเห็น • 745

  • @conybio28
    @conybio28 9 หลายเดือนก่อน +436

    வாத உடம்பு பற்றி இதுவரை இவ்வளவு விரிவாக யாரும் கூறியது இல்லை மருத்துவர் கல்பனாவை தவிர. உண்மையில் பாராட்ட வேண்டும். உங்க சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றிகள் கோடி ❤

    • @giriyoga6538
      @giriyoga6538 9 หลายเดือนก่อน +7

      ஷ்

    • @giriyoga6538
      @giriyoga6538 9 หลายเดือนก่อน

      ஷஸ ஷ். ஷ். ஷ். ஷ். ஷஷ். ஷ்.

    • @jeyachandrans1074
      @jeyachandrans1074 9 หลายเดือนก่อน +4

      கடுக்காய் சூரணம் எடுத்துக்கொள்ளலாமா?

    • @user-ev9wm4hg6w
      @user-ev9wm4hg6w 9 หลายเดือนก่อน

      P

    • @rajeshm7240
      @rajeshm7240 9 หลายเดือนก่อน +1

      அந்த காலத்திலேயே சித்தர்கள் முத்தோஷ உடல் பற்றி கூறியுள்ளார்கள்... ஆனால் பணம் 💵 சம்பாதிக்க இது ஓரு உருட்டு

  • @mughiljayaramancudddalore2619
    @mughiljayaramancudddalore2619 2 หลายเดือนก่อน +22

    அம்மா நீ வாழ்க உன்னை சூழ்ந்தவர்கள் அணைவரும் வாழ்க வாழ்க

  • @GunaSekar...
    @GunaSekar... 9 หลายเดือนก่อน +74

    எந்த மருத்துவரும் இவ்வளவு தெளிவான விளக்கம் அளித்தது இல்லை.. 👏😊👍

    • @manosanthiramalingam8144
      @manosanthiramalingam8144 8 หลายเดือนก่อน +2

      ரொம்ப ரொம்ப correct mam 👍🏼👌🏼👌🏼👌🏼

  • @akschandran
    @akschandran 5 หลายเดือนก่อน +15

    ரொம்ப நாள் கஷ்டம் பட்டு நான் கற்றுக் கொண்ட பாடங்கள் இது என் உடம்புக்கு நல்லது.இது என் உடம்புக்கு ஆகாது என்று.அது எல்லாத்தையும் ஒரே வீடியோவில் சொல்லிட்டாங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி.

  • @Srimathi__
    @Srimathi__ 9 หลายเดือนก่อน +43

    வாழ்க்கையை வலி இல்லாமல் வாழ்வதற்கான வழிகளை மிக தெளிவாகவும் , விரிவாகவும் அருமையாக கூறுகிறீர்கள்
    மிக்க நன்றி சகோதரி. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan4515 9 หลายเดือนก่อน +23

    வாதம் பத்தி இவ்வளவு தெளிவாக நீங்க சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி கோடானு கோடி நன்றிகள்
    நன்றி பிரபஞ்சம்😊

  • @vani9817
    @vani9817 9 หลายเดือนก่อน +45

    அருமையான விளக்கம்.. Dr. ஒருவர்
    மருத்துவ ரிடம் வராமல் உடம்பை இயல்பாக பராமரித்துக்கொள்ள எளிமையான குறிப்புக்கள் சொல்வது மிகவும் சிறப்பு.
    கேட்க கேட்க புரிதல் அதிகம் ஆகிறது.. மக்கள் அனைவரும் கேட்டால் அவர்கள் தாமகவே உடம்பை ஆரோகியாமாக பார்த்துக்கொள்ள உதவும் பொக்கிஷம் இந்த உரையாடல்.
    நன்றிகள் கோடி 🙏🏼🙏🏼🙏🏼.
    உங்கள் பணி தொடர வேண்டுகிறோம் 💐

  • @audimoolam3798
    @audimoolam3798 9 หลายเดือนก่อน +94

    நான் வாத தேகி உடையவன் - நீங்க சொன்ன உடற்பயிற்சி, மற்றும் குணங்கள் 100%சரியே - உணவில் அதிகம் எண்ணெய், நெய் சேர்ப்பேன் - காபி அதிகம் எடுத்துக் கொள்வேன். அருகில் இருந்து பார்த்து சொல்வது போல் உணர்ந்தேன் - மருத்துவர் அதிக அனுபவம் உள்ளவர் - பாராட்டுக்கள்.

    • @ramanathand2159
      @ramanathand2159 9 หลายเดือนก่อน +6

      சபாஷ் 💐 👍 😊 எனது மனைவி மற்றும் பல உறவினர்கள் வாத உடல் கொண்டவர்கள் அவர்களின் குணநலன்களை அப்படியே சொல்கிறீர்கள் 👌. உங்களால் இனி சித்தமருத்துவம் வளர்ச்சி அடையும்.

    • @kalaiyarasisudhakar135
      @kalaiyarasisudhakar135 9 หลายเดือนก่อน

      Same...

    • @chinchilla4
      @chinchilla4 9 หลายเดือนก่อน

      ​@@ramanathand2159வாத உடல் என்றால் அடிக்கடி வாயு வெளியேறும்.

    • @archensubra
      @archensubra 4 หลายเดือนก่อน

      Agreed...

    • @InspirationalSailboat-fy9nh
      @InspirationalSailboat-fy9nh 3 หลายเดือนก่อน +1

      என்தெய்வமேநல்லாஇருக்கனும்

  • @selvarajm7311
    @selvarajm7311 7 หลายเดือนก่อน +60

    அம்மா தாயே தங்களுக்கு ஈசனிடம் நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் 🙏

  • @geethaperumal7763
    @geethaperumal7763 9 หลายเดือนก่อน +35

    அன்னையே மகா சக்தியே இறை சக்தியின் அவதாரம் எடுத்து வந்து இருக்கிறீர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் நீங்கள் செய்யும்
    இந்த தொண்டு வாழ்க பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க மா
    வாழ்க வளமுடன் சிறப்புடன்
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் ❤❤❤❤❤

  • @tamilselvi3789
    @tamilselvi3789 9 หลายเดือนก่อน +3

    Very nice explanation many more thanks mam, vazhiga valamudan

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 9 หลายเดือนก่อน +20

    உங்க சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றிகள் கோடி ❤

  • @mughiljayaramancudddalore2619
    @mughiljayaramancudddalore2619 9 หลายเดือนก่อน +10

    மிக அருமை தாயே நீ வாழ்க உன் பெற்றோர் வாழ்க

  • @swarnalatha5124
    @swarnalatha5124 9 หลายเดือนก่อน +31

    வாதம் உடம்பு உள்ளவர்களுக்கு சிறந்த முறையில் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்.. நன்றி.. உங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

  • @anandn.b7129
    @anandn.b7129 9 หลายเดือนก่อน +71

    Dr Kalpana is a gift to the society..
    Salutes Dr Kalpana

  • @suryaraja48
    @suryaraja48 9 หลายเดือนก่อน +5

    உண்மையிலே அருமை அருமை அன்பு சகோதரி அவர்களுக்கு நன்றி..

  • @pavankrithik8535
    @pavankrithik8535 9 หลายเดือนก่อน +1

    Thank u sister. Vazhaga valamudan.

  • @urrmilabhalakrishnan1559
    @urrmilabhalakrishnan1559 9 หลายเดือนก่อน +7

    Excellent interview. God bless you Ma'am. Congratulations to the team

  • @bhuvananataraj4744
    @bhuvananataraj4744 9 หลายเดือนก่อน +3

    Informative and useful vedio. Thanks DOCTOR VIKATAN and also to Doctor. Thanks Mam .

  • @mathiyalagiparthiban9409
    @mathiyalagiparthiban9409 9 หลายเดือนก่อน +3

    Thanks very much for fantastic explanation Dr.

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 9 หลายเดือนก่อน +3

    மிக மிக தெளிவான பயனுள்ள தகவல் மிக்க நன்றி டாக்டர்🙏🙏🙏

  • @mdhakshnamoorthy4917
    @mdhakshnamoorthy4917 9 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி தோழி , இந்த பதிவு நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். வாழ்க வளமுடன். 🙏

  • @ravindranvasuravi
    @ravindranvasuravi 9 หลายเดือนก่อน +4

    17:40 அஷ்ட சூர்ணம்
    வாயு முத்ரா.
    Very nice diet plan/ explanation.

  • @rkbala2189
    @rkbala2189 9 หลายเดือนก่อน +3

    மருத்துவர் கல்பனா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @senthikanthia1657
    @senthikanthia1657 9 หลายเดือนก่อน +5

    Excellent information doctor. Much appreciated 🙏

  • @bharathi3279
    @bharathi3279 9 หลายเดือนก่อน +3

    Very useful. Thank you so much

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 9 หลายเดือนก่อน +16

    தாயே சாமூண்டீஸ்வரி நி நீண்ட காலம் வாழவேண்டும் தாயே

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு சகோதரி நல்ல தெளிவான விளக்கம்

  • @jais8011
    @jais8011 9 หลายเดือนก่อน +64

    அம்மா மருத்தவச்சி! நீங்கள் வாழ்க பல்லாண்டு🙏 உண்மையில் அற்புதமான மருத்துவத்தை முழுமையாக மக்களுக்கு இந்த காணொளியில் கூறி மருத்துவசேவை செய்துவிட்டீர்கள்❤👏
    ஏனெனில் வாதுடம்பினர் தான் உடலாலும் மனதாலும் அதிகம் பாதிப்படைகின்றனர்😢
    அவர்கள் சார்பில் மிக்க நன்றிகள் தாயே🙏

  • @sundar1415
    @sundar1415 9 หลายเดือนก่อน +3

    Thank you Dr. Mam 👋 very excellent explanation,,🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 8 หลายเดือนก่อน +1

    மிகமிக அருமையானபதிவு டாக்டர் அம்மா பயனுள்ளபதிவு நன்றி வணக்கம் தாயே மீண்டும்நன்றி

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா❤

  • @eshankuty6841
    @eshankuty6841 8 หลายเดือนก่อน +2

    Fantastic mam. Thank you so much for ur detailed explanation.

  • @shobhanap8861
    @shobhanap8861 9 หลายเดือนก่อน +7

    Dr.clearly explained episode

  • @laraj100
    @laraj100 9 หลายเดือนก่อน +1

    Thank you very much Mam. Useful information.

  • @user-qm6vb1em5p
    @user-qm6vb1em5p 7 หลายเดือนก่อน +1

    Miga arumayana vilakkam thank you so much doctor

  • @thiyagarajanramakrishnan6676
    @thiyagarajanramakrishnan6676 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி டாக்டர்.. வாழ்க வளமுடன்

  • @bhoomamukundan5451
    @bhoomamukundan5451 9 หลายเดือนก่อน +1

    Excellent explanation. Thanks

  • @veeraabhagus.m.r6761
    @veeraabhagus.m.r6761 2 หลายเดือนก่อน +1

    Big thanks 👍🏾💪🏾Vazhgavalamudan

  • @jayasrinivasan8051
    @jayasrinivasan8051 9 หลายเดือนก่อน +4

    Thank you very much. I m really grateful for sharing your knowledge selflessly and ensuring people benefit from it. Thankyou once agai.

  • @om-od1ii
    @om-od1ii 9 หลายเดือนก่อน +3

    நன்றி மேடம்.நீங்கள்.சொன்ன.அஷ்டசூரணம்.மிகசிறப்பு
    👍👍🙏🙏🙏

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620 20 วันที่ผ่านมา

    Thankyou so much mam. Ettu marundhugi alavi evvalavunnu sollirundheenganna super mam.

  • @sathyaraman1868
    @sathyaraman1868 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அருமை

  • @marannanramakrishnan2216
    @marannanramakrishnan2216 9 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி ... மிகவும் சிறப்பு

  • @sudhakarthik4040
    @sudhakarthik4040 9 หลายเดือนก่อน +2

    Thank you mam. God bless you ❤

  • @aathikarumathur-bd8wz
    @aathikarumathur-bd8wz 8 หลายเดือนก่อน +1

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி அம்மா மிக்க நன்றி

  • @kanimozhibaskar7191
    @kanimozhibaskar7191 9 หลายเดือนก่อน +2

    Really so great mam.. no one has given this kind of specific and detailed information till now.... Thank you so so so much doctor 🙏

  • @sankarnarayanan4333
    @sankarnarayanan4333 7 หลายเดือนก่อน +1

    நேர்மையான முறையில் தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள்.

  • @buildyourselfup
    @buildyourselfup 9 หลายเดือนก่อน +1

    Thank u so much mam...very informative

  • @kathiravank8311
    @kathiravank8311 9 หลายเดือนก่อน +2

    Clear explanation madam

  • @shahulnabess
    @shahulnabess 8 หลายเดือนก่อน

    Super mam vera leavel vaalha valamudan

  • @frhm158
    @frhm158 9 หลายเดือนก่อน +1

    நல்ல அறிவு.மிக்க மகிழ்ச்சி

  • @ragragul6102
    @ragragul6102 4 หลายเดือนก่อน

    சரியான தகவளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  • @kanavinkavithaigal
    @kanavinkavithaigal 8 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு நன்றி சகோதரி 🙏

  • @Anbesivam7095
    @Anbesivam7095 9 หลายเดือนก่อน +4

    Tons of thanks to video vikatan team & Doctor Jaya ma'am.

  • @Immaculate734
    @Immaculate734 9 หลายเดือนก่อน +1

    Vazthukal god bless you ❤️

  • @icygaming4194
    @icygaming4194 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அற்புதமான விளக்கம். வாழ்க வளர்க உயர்க

  • @sairamesh1433
    @sairamesh1433 9 หลายเดือนก่อน +1

    Very very useful valuable tips thank you Doctor

  • @kavitha2227sh
    @kavitha2227sh 9 หลายเดือนก่อน +2

    Very nice explanation ❤

  • @KannanKannan-ty6fp
    @KannanKannan-ty6fp 7 วันที่ผ่านมา

    மிக்க நன்றி

  • @jeyakumarnadar6282
    @jeyakumarnadar6282 9 หลายเดือนก่อน +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @haripreetha4786
    @haripreetha4786 9 หลายเดือนก่อน +2

    Fabulous, 👌 awesome ❤thanks a lot dear madam for the clear explanation ❤

  • @malarviliratnam6846
    @malarviliratnam6846 9 หลายเดือนก่อน +1

    Really such a nice clarification... doctor

  • @user-gp9jz8ww3f
    @user-gp9jz8ww3f 9 หลายเดือนก่อน

    மிக சிறப்பு

  • @angayarkannimanickam1029
    @angayarkannimanickam1029 9 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு மிக பயனுள்ள வகையில் அமைந்திருக்கின்றது மிக்க நன்றி

  • @subramanianperumal1223
    @subramanianperumal1223 8 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி..

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 7 หลายเดือนก่อน

    Tysm mam.very clear expln.vv useful. Ivalavu msg yarum sonnathillai
    God bless you

  • @user-oz1qo2qe6x
    @user-oz1qo2qe6x 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறிய படி எனக்கும் உள்ளது நீங்கள் எனக்கு பயன் உள்ளதாகவும் இருக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @amuthaaavin7100
    @amuthaaavin7100 8 หลายเดือนก่อน +2

    Vanakkam mam எனக்கு வாத உடம்பு நீங்க சொன்ன தவல்கல் மிகவும் பயனுல்லதாக இருக்கு . மிகவும் நன்றி mam.

  • @ayshasithika9104
    @ayshasithika9104 8 หลายเดือนก่อน

    Arumai mikka nandri mam

  • @josephinebosco2951
    @josephinebosco2951 4 หลายเดือนก่อน

    Thank you for the wonderful explanation Dr. God bless

  • @gayu2812
    @gayu2812 8 หลายเดือนก่อน

    Romba nandri madom

  • @pankajamanairexcellent9577
    @pankajamanairexcellent9577 9 หลายเดือนก่อน

    அருமை . நன்றி

  • @sumathivasudevan2886
    @sumathivasudevan2886 9 หลายเดือนก่อน

    Thank you so much madam.God bless you

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 9 หลายเดือนก่อน +2

    Thank you mam❤.

  • @girigold2613
    @girigold2613 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி மேடம்

  • @user-sv3on6pz9i
    @user-sv3on6pz9i 6 หลายเดือนก่อน +1

    Thank you mom super super super super good information

  • @swethasampathkumar118
    @swethasampathkumar118 9 หลายเดือนก่อน +6

    God bless you mam. அருமையான விளக்கம் தந்தீர்கள்.. ....வாழ்க வளமுடன்... உங்களிடமிருந்து நிறைய நேர்காணலை எதிர்பார்கிறேன்.....😊

  • @indraselvi9575
    @indraselvi9575 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 7 หลายเดือนก่อน

    மிகவும் விளக்கமாக தெரியப்படுத்தியதற்க்கு நன்றி.

  • @user-fr5jr6jg2b
    @user-fr5jr6jg2b 7 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கம் மேடம்.மிக அருமை.💐💐💐💐👌

  • @manilasaravanan7359
    @manilasaravanan7359 8 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்🙏

  • @sankariramanravi792
    @sankariramanravi792 9 หลายเดือนก่อน

    Thank you for your service

  • @CS-vu9sd
    @CS-vu9sd 9 หลายเดือนก่อน +1

    Thank you so much doctor

  • @shanthi155
    @shanthi155 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அம்மா

  • @thangamani1722
    @thangamani1722 9 หลายเดือนก่อน +1

    Thank you ma'am

  • @Red-Buds
    @Red-Buds หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு. நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @kuberan0714
    @kuberan0714 9 หลายเดือนก่อน +1

    Mam super mam thank you best advice

  • @RameshkumaranSk-er3rp
    @RameshkumaranSk-er3rp 9 หลายเดือนก่อน +1

    Great doctor thanks lot

  • @hemacog1610
    @hemacog1610 2 หลายเดือนก่อน

    Very nice thank you.

  • @kirusnarajakirusna9766
    @kirusnarajakirusna9766 5 หลายเดือนก่อน

    அருமையான மருத்துவ வழியை குறிப்பை கூறிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @selvamjs7376
    @selvamjs7376 9 หลายเดือนก่อน

    🙋👍👌🙋மிக தெளிவான விளக்கம்....💯

  • @KParameswari-jb2wn
    @KParameswari-jb2wn 3 หลายเดือนก่อน +1

    Nandri madam

  • @rubybai5581
    @rubybai5581 3 หลายเดือนก่อน

    Excellent tips mam.lot of thanks

  • @VanithaSelvaraju-mq9lm
    @VanithaSelvaraju-mq9lm 9 หลายเดือนก่อน +3

    Mam you are a wonderful gift to our world 🙏🙏🙏❤️💖

  • @user-ec9od4ml2e
    @user-ec9od4ml2e 8 หลายเดือนก่อน

    Thank you so much mam... Enakakave sonna mathiri irunthaththu doctor... Very clear explanation... Thank you so so much mam..

  • @Vivekanandhan-pv9sk
    @Vivekanandhan-pv9sk 9 หลายเดือนก่อน +2

    நன்றிசகோதரி

  • @ananthithangamani7415
    @ananthithangamani7415 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர்

  • @prabhus.k7589
    @prabhus.k7589 หลายเดือนก่อน

    சிறப்பு.....

  • @sathyabama8080
    @sathyabama8080 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை டாக்டர்🎉🎉மிக்க நன்றி அருமை அருமை நன்றி🙏 மேடம்