"மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1 | Arthamulla Aanmeegam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #RajeshAstrology #Astrologytamil #arthamullaanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    Subscribe: / @omsaravanabhava
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 363

  • @mohanmohan-zn6sm
    @mohanmohan-zn6sm 4 ปีที่แล้ว +7

    ராஜேஷ் அண்ணா நான் பஸ்ஸில் பயணம் செய்யும்போது உங்கள மாதிரியே ஒருவரை பார்த்தேன் அவர் திருச்சிராப்பள்ளி சேர்ந்தவர் என்று நினைக்கிறேன் பஸ்ஸில் டிக்கெட் சோதனை செய்பவர்.. 99.9% உங்களைப் போல் ஒருவன்

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த கருத்து பதிவுகள் மிக மிக சிறந்த கருத்து பதிவுகள் இவ்வளவு காலமும் நமக்கு ராஜேஷ் சார் அவர்களின் காணொளிகளை பற்றி தெரியாமல் போய்விட்டது இப்பொழுது தெரிந்து விட்டது ராஜேஷ் சார் அவர்கள் வெளியிடும் அனைத்து காணொளி காட்சிகளையும் ஓய்வு நேரத்தில் கண்டு மன நிறைவு அடைகின்றேன் வாழ்க வளமுடன்

  • @ganapatijothidam
    @ganapatijothidam 4 ปีที่แล้ว +9

    தாங்கள் ஒரு மிகச்சிறந்த அனுபவம் ஜோதிடர். இன்றைய ஜோதிடர்கள் தங்களின் அறிவு தன்மையை மேலும் வளர்த்துக் கொண்டால் நல்லது வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி

  • @gopalb7632
    @gopalb7632 4 ปีที่แล้ว +3

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.
    அருமையான பதிவு.

  • @subanivas
    @subanivas 4 ปีที่แล้ว +15

    வள்ளலார் பற்றிய தகவல்களை வழங்கியதற்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 3 ปีที่แล้ว

      தயவு
      வள்ளலாரைப் பற்றிய கருத்து சரியானது அல்ல. வள்ளற் பெருமான் இவ்வுலக வரலாற்றில் எந்த ஒரு ஞானியோ, முத்தரோ, சித்தரோ பெற்றிடாத
      " மரணமிலாப் பெருவாழ்வு" எனும் முத்தேக சித்தியை பெற்று விட்டார்.
      நன்றி : திருவருட்பா - ஞான சரியை பாடல்கள் (ஆறாம் திருமுறை).
      மேலும் தகவல்களுக்கு அழையுங்கள்:
      99947 47729.
      🙏நன்றி🙏

    • @subanivas
      @subanivas 3 ปีที่แล้ว

      @@ravikumars.n.3538 நன்றி

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 ปีที่แล้ว

      th-cam.com/video/NBcE4XxQ-A0/w-d-xo.html

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 4 ปีที่แล้ว +6

    அன்புள்ள திரு.ராஜேஷ் அவர்களுக்கு, வணக்கம். உங்களுக்கு இறைவன் அருள் எப்போதும் இருக்கும்.

    • @vijayalakshml.r4149
      @vijayalakshml.r4149 4 ปีที่แล้ว

      Amazing Mr. Rajesh ji . Ur answers r very interesting. U r a very good teacher n a good speaker. Nice n very educative. 👏👏👏👏👏

  • @malarmagi751
    @malarmagi751 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
    உங்கள் பதிவுகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @karugunasekaran7033
    @karugunasekaran7033 4 ปีที่แล้ว +7

    நீங்கள் சொல்வதும் 100% உண்மை

  • @balasadhi
    @balasadhi 4 ปีที่แล้ว +7

    U r an intellect sir. Looking forward to more such beautiful interviews.

  • @mathunirush242
    @mathunirush242 4 ปีที่แล้ว +30

    எனக்கு சாதகம் பார்ப்பதில் நம்பிக்கை .ஆனால் நேரம் பார்த்து சிசேரின் செயும் சாதகத்தில் பிழை இருப்பதாக எனக்கு உணர்கிறேன் என்னுடைய அனுபவத்தில்

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 ปีที่แล้ว

      th-cam.com/video/NBcE4XxQ-A0/w-d-xo.html

    • @vani8322
      @vani8322 ปีที่แล้ว

      உண்மை. எங்கள் மகளை அவள் மகள் என்று முன்பே தெரிந்ததால் ஜாதகம் பார்த்து வெள்ளிக்கிழமை நல்ல நேரத்தில் சிசேரியன் மூலம் பிறந்த மகள் 15 வயது 6 மாதத்தில் எதிர்பாராத விதமாக இயற்க்கை எய்தினாள்.

  • @விஜயராமன்Madurai
    @விஜயராமன்Madurai 4 ปีที่แล้ว +7

    தயவு
    வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்து வருபவர் ஊன உடம்பே ஒளி உடம்பாகப் பெற்றேன், தாதுற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் என்ற திரு அருட்பா பாடல்களை அவரின் உரை நடை உபதேசங்களை படித்து ஆய்ந்த பின் அவரைப் பற்றி சொல்லுதல் முறையாகும். மனித குலத்தை மரணமிலாப் பெருவாழ்வில் வாழ அழைத்த ஒரே ஒரு மாதயவுடைய எல்லா உயிரும் என் உயிர் என்ற அற்புத கடவுள்மயமான மனிதர். மனித உயிர் தோன்றி4448 கோடி ஆண்டுகளில் முதல் முதலாக இறவாது வாழும் முதல் ஜீவ தயவால் கடவுள் தயவைப் நிறைவாகப் பெற்று வாழும் முதல்வர்
    அவருடைய சித்தாந்தமே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி, கடவுள் போல் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பது. அழி உடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர். அருட்ஜோதி ஆனேன் , அருளாட்சி பெற்றேன், மருட்சார்பு தீர்ந்தேன் , மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு என்று வெற்றி பெற்ற ஒரே மா தயவு மனிதன்.
    திரு அருட்பாவை படியுங்கள்.
    வரையில் உயர்ந்த குலம் என்றும் தாழ்ந்த குலம் வகுக்கின்றீர்
    இரு குலமும் மாண்டிடக் காண்கின்றீர், நீர் எக்குலமோ?
    மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
    என்று அறை கூறிய உத்தம சுத்த தயா ஞானி
    திரு அருட்பிரகாசவள்ளற் பெருமான்

    • @socialjustice8020
      @socialjustice8020 4 ปีที่แล้ว

      உண்மை
      வள்ளலார் அடி சரணம்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 4 ปีที่แล้ว +7

    அருமை 👌மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமல் வரம் வேண்டும்
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @janoravi
    @janoravi 2 ปีที่แล้ว +1

    எனக்கு உயிர் கொடுத்ததும் எப்போது உயிர் பிரியும் என்று மனிதன் கனித்து சொன்னான் என்றால் உலகில் கடவுள் இல்லை என்று ஒத்துக் கொள்ளலாம்....படைப்பது கடவுள் என ஏற்றுக்கொள்பவன் நான். இறப்பையும் கடவுள் தான் தீர்மானிப்பார் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.

  • @kumard6451
    @kumard6451 4 ปีที่แล้ว +6

    5:07 - நோட் திஸ் பாய்ண்ட் வீவர்ஸ..இடது கை செய்யும் பழக்கம் பரம்பரை வழக்கம்..if u want to try something new start with right hand

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 4 ปีที่แล้ว

    தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன் நன்றி பாராட்டுகள்

  • @udhayakumari2921
    @udhayakumari2921 8 หลายเดือนก่อน

    Nice uncle......nenga yeppovum. ஏஞ்சல் எங்களை பொருத்தவரை

  • @lakshmimanoharan481
    @lakshmimanoharan481 4 ปีที่แล้ว +3

    Arumai sir..viyappaka irukirathu...evvalavo vishayangal neengal solrenga..thanks sir

  • @pavithrab5684
    @pavithrab5684 4 ปีที่แล้ว +3

    Wow sir, how u r telling exactly the year date time, and remembering the people time👌👌. So intelligent

  • @sathya1508
    @sathya1508 4 ปีที่แล้ว +5

    Premonition, Akashic records. These two are not famous in Tamil Nadu but used in different medium and different people. Detailed study needed for this.

    • @Dharmicaction
      @Dharmicaction 4 ปีที่แล้ว +3

      Clairvoyance or third eye awakening - it depends on past karma whether one can read the past/present/future.

  • @arulprakash7305
    @arulprakash7305 4 ปีที่แล้ว +2

    அருமையான பதில்கள் அய்யா, "வாழ்க்கையை பற்றிய புரிதல்களை" எனக்கு தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் அய்யா......

    • @subbaiahrajan6896
      @subbaiahrajan6896 3 ปีที่แล้ว

      ஐயா தங்களிடம் நான் பேச வேண்டும். நானும் முருகனுடைய அருளால் என் வாழ்க்கையில் நிறைய. அமானுயத்தை சந்தித்து இருக்கிறேன். இன்னும் நிறை உங்களிடம். கற்றுகொள்ள வேண்டும். உங்களிடம் பேச வேண்டும். என் பழனி ஆண்டவன் அருளாலும். உங்கள் .ஆசீர்வாதத்தாலும் உங்களுடன் பேசவேண்டும். அருள்புரியவேண்டும். என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஓம் முருகா

  • @umasuresh2164
    @umasuresh2164 4 ปีที่แล้ว +5

    Sir please post atleast 3 video's per week on astrology

  • @bhuvanakrish2267
    @bhuvanakrish2267 4 ปีที่แล้ว +2

    அறிவுச் சுரங்கம் ஐயா நீங்கள்!

  • @GMOHN24
    @GMOHN24 4 ปีที่แล้ว +7

    Sir, I am wondering how do you find time to read so many subjects. Great personality. It's astounding.

  • @balajim6145
    @balajim6145 4 ปีที่แล้ว +4

    Wonderful.. dear RAJESH sir❤🌹🙂🙏🏻

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 4 ปีที่แล้ว +1

    பலர் தாம் மரணமடைய முன் தமது ஆசை, எதிர்பார்ப்பு ஏன் தனது இறுதிப் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று கூட சொன்னதை நான் நேரில்ப் பார்த்தும் உள்ளேன். வேறு சிலர் சொல்லக் கேட்டு அறிந்தும் உள்ளேன் ஐயா. அனுபவத்தைப் பெறும்வரை பலர் இந்த உண்மைகளை நம்புவது இல்லை. ஆனால் நிச்சயமாக வாழ்நாளில் எப்போதாவது உணர்வார்கள்.

  • @Sudhan165
    @Sudhan165 6 หลายเดือนก่อน

    I always connect myself to your thoughts and speech sir. I would to meet you in person and to hear your experience on Universe and Astrology. By the way I'm also Simha Lagnam, Dhanusu Rasi but Uthiradaram Natchatiram.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி ஐயா

  • @ஆளப்போறான்இந்து
    @ஆளப்போறான்இந்து 4 ปีที่แล้ว +6

    என்னுடைய ராசியும் உங்களுடைய ராசியும் ஒன்று அய்யா .என்னுடைய வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்று இருக்குமா?

  • @jothidaariviyal
    @jothidaariviyal 4 ปีที่แล้ว +3

    ஜோதிடத்தின் பரிணாமம் K.P.ஜோதிடம்.தாங்கள் ஆய்வு வேண்டுகின்றேன்.

  • @psrinivasarao8532
    @psrinivasarao8532 4 ปีที่แล้ว +5

    Hi Sir...it wil be helpful, if you can take a sessoon on
    1. how to start practicing/learn indian astrology.
    2. Astrology books, different branches of astrology, etc..
    3. Who can guide if there is any doubts while learning astrology

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சார் ! வாழ்த்துக்கள் ! நன்றிகள் !

  • @udhayakumari2921
    @udhayakumari2921 8 หลายเดือนก่อน

    நீங்க எங்க
    ஊர் அரசன்
    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @shantispark2791
    @shantispark2791 4 ปีที่แล้ว

    Super speech...nice updates....very clear voice and clarification🙏🙏🙏🙏🙏

  • @prakashp7203
    @prakashp7203 3 หลายเดือนก่อน

    Om Saravanabhava.

  • @ragunathragu7930
    @ragunathragu7930 4 ปีที่แล้ว +2

    Arumai yana pathivu... Ayya... 👌👌👏👏👏😍🙏

  • @srivathsanthala2345
    @srivathsanthala2345 4 ปีที่แล้ว +4

    My mother was a great astrologer. My family is Lord Murugan bhakthas. She reached God's feet on 15 Aug 2020(Independence day) and her wedding anniversary is 26th Jan 2020 (Republic day). She didnt walk for almost 7 years. She told my father regarding her departure of soul to the God as ,"Naan nam magan thirumanathai paarka maaten, murugan naan nadappen endru koorinaar, aanal evvaaru apdi sonnar enbadhu enaku theriyavillai, enaku graha nilaigal seri illai, naan innum siridhu naatkal dhaan iruppen". Even though, the symptoms of death prompted my mother, she did not even speak a word regarding it. God could not bear her sufferings on the Earth and He took her to Kandalogam.

    • @TheYoga1212
      @TheYoga1212 4 ปีที่แล้ว

      srivathsan thala RIP

    • @balakumar6989
      @balakumar6989 4 ปีที่แล้ว

      Sir unga rasi &Natchathiram enna?

  • @devisridevisri1921
    @devisridevisri1921 2 ปีที่แล้ว

    Sir vanakkam 🙏 nenga yalutheya books erukka sir please share pannunga sir please 🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @Eagleman763
    @Eagleman763 4 ปีที่แล้ว +2

    Rajesh sir is a encyclopedia

  • @SanjeevKumar-jw1wy
    @SanjeevKumar-jw1wy 4 ปีที่แล้ว +1

    Sir I was a non believer of God up to 2010 after then I faced 3 situation connected to God my god is murugan then It has changed my life still every astrologer I meet they will tell that due to my jathagam everything is in minus but because of great my god murugan' s grace I am happy now real experience if it's written that I will meet you in my life then it is the one of the great proof

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +3

    Thanks a lot 🙏🙏🙏

  • @loganathanpr8331
    @loganathanpr8331 4 ปีที่แล้ว +3

    சூப்பர் ராஜேஷ் சார்

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 4 ปีที่แล้ว +2

    அய்யா அருமை உங்கள் விளக்கம்.

  • @purushchennai5253
    @purushchennai5253 4 ปีที่แล้ว +5

    Sir Please suggest me a good astrologer .

  • @poppeyrock
    @poppeyrock 4 ปีที่แล้ว +1

    Me to Dhanasu Rasi, Puradam Natchathram and Simha Lagnam... I have experienced a few miraculous events(good and bad) in my life, which was predicated earlier and which I had opportunity to know but fate had a different plan. Still searching for answers..

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 4 ปีที่แล้ว +1

    சிறப்பாக உள்ளது ஐயா

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 ปีที่แล้ว +5

    தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நிறைய பேசுங்கள்

    • @pavaifaizal76
      @pavaifaizal76 4 ปีที่แล้ว +1

      Kp jothidam patri sollunga sir

    • @padmanabhann1250
      @padmanabhann1250 4 ปีที่แล้ว

      Sir. I am interest. To. Lrsrn astrology. Iam Kellet. Hr sec school

    • @padmanabhann1250
      @padmanabhann1250 4 ปีที่แล้ว

      Student

  • @anyathavl2523
    @anyathavl2523 4 ปีที่แล้ว +4

    Respected Rajesh sir I use to watch all of your videos really amazing your are like my father age you have a great, wide, experienced knowledge kindly write biography of yours life so that we can also come to know about your life experience it will be useful information

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 ปีที่แล้ว

    ஓம் சரவணபவ ஓம்
    மதிப்பிற்குரிய ராஜேஷ் ஐயாவுக்கு
    அனேக கோடி வணக்கங்கள்
    உள்ளதைஉள்ளபடிசசொல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
    முருகப்பெருமாள் திருச்செந்தூர்லயிருந்து நாட்டில்
    மோசடி பெரும்பான்மை மோடி யின் ஏமாற்றுவேலையின் அதிகாரஅராஜத்தில்துவண்டுபோய்நாடேஅடிமைப்பட்டு இருக்கிறோம் ஏன் நாம் ஒன்றிணைந்து செயல்படக்கூடாது
    நான் வீல்சேர் வாசியாக இரண்டு கால்களையும் இழந்து செயற்கைக்கால்பொருத்தப்பிள்ளைகள்எதிர்த்துசெயல்படுகிறார்கள். நாம் ஏன் ஒன்றிணைந்து செயல்படலாம் சில சேர்க்கைகள்தான் வெற்றி தரும் என்பது என் கணிப்பு
    தாங்கள் பெரிய அளவில் செலிபிரட்டி நான் தங்களைஎன்னைவந்துபார்க்கசசொல்லஅருகதைஎனக்கில்லை
    இருப்பினும் என் அவா நாட்டுப்பற்று இதைச்சொல்கிறேன்

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 ปีที่แล้ว +2

    Please contribute videos frequently we are eagerly awaiting

  • @arularulroy8736
    @arularulroy8736 4 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு

  • @sathishm3650
    @sathishm3650 4 ปีที่แล้ว +1

    Very much informative sir. Thanks

  • @KarthiKeyan-bh5oe
    @KarthiKeyan-bh5oe 4 ปีที่แล้ว +2

    Excellent sir. You are done great job sir

  • @nithiyagowri780
    @nithiyagowri780 4 ปีที่แล้ว +2

    🙏Excellent Rajesh sir

  • @prakashp7203
    @prakashp7203 3 หลายเดือนก่อน

    Om muruga thunai

  • @krk707
    @krk707 4 ปีที่แล้ว +7

    please write biography soon waiting for it

  • @dhanalakshmi8577
    @dhanalakshmi8577 4 ปีที่แล้ว +1

    I am your biggest fan sir

  • @Nellaitamil250
    @Nellaitamil250 4 ปีที่แล้ว +21

    Nalla jothidam yaridam parpadhu sollunga sir

  • @visalakshimukundan1434
    @visalakshimukundan1434 4 ปีที่แล้ว +16

    வணக்கம் ஐயா.எனக்கு என் குடும்பத்தினரின் எதிர் காலம் பற்றிய தகவல்கள் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.தயவுசெய்து தொலைபேசி எண் பதிவிட இயலுமா.

    • @sagaijayaraj6429
      @sagaijayaraj6429 4 ปีที่แล้ว +1

      இந்த இந்த ஜாதகம் பொய் நீங்கள் எவ்வளவு படித்தாலும் எல்லாம் கடவுள் கையில் உள்ளது நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அப்போது ஜாதகத்தை நம்புகிறார் குரானா உற்பத்தி எந்த ஜாதகமும் சொல்லவில்லை எல்லாம் பொய்

  • @கமலநாதன்சேர்வை
    @கமலநாதன்சேர்வை 4 ปีที่แล้ว +2

    என் மகளுக்கு உங்கள் உதவி வேண்டும்

  • @senthilks4058
    @senthilks4058 4 ปีที่แล้ว +4

    I was sure you are a Simha lagna person. I am also sure that 🌞 sun in your horoscope must be strong, please confirm that in your next video

  • @jayabalu865
    @jayabalu865 4 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 4 ปีที่แล้ว +2

    Super, excellent sir.👍

  • @என்னமோபோங்கடா
    @என்னமோபோங்கடா 4 ปีที่แล้ว +9

    நீங்கள் அந்த கேள்வியை தவறாக புரிந்து கொண்டீர்களா தெரியவில்லை .. நான் நினைக்கிறேன் அந்த கேள்வி. ஆழ்மனத்தால் ஜோதிடத்தை வெல்ல முடியுமா ? என்பதே

  • @amsadorai2471
    @amsadorai2471 4 ปีที่แล้ว

    Super Sri I love your speech your talk you must live long life

  • @j77shuttle
    @j77shuttle 4 ปีที่แล้ว +2

    Nicely explained sir, interesting

  • @kanchipuramthyagarajan9026
    @kanchipuramthyagarajan9026 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள்

  • @Senthil-Web-Designer
    @Senthil-Web-Designer 4 ปีที่แล้ว +1

    ஐயா, நானும் தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம், சிம்ம லக்கினம்தான். கடந்த 5 வருடமாக ஏழரை சனியால் ரொம்ப ரொம்ப உச்சகட்ட கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு கடந்த 5 வருடம் எப்படி இருந்தது.

    • @subbaiahrajan6896
      @subbaiahrajan6896 3 ปีที่แล้ว

      உங்களிடம் பேசவேண்டும் ஐயா எனக்கு அருள்புரியவேண்டும் பழனி ஆண்டவன் அருளால் லும் என்னக்கு உங்களிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன் ஐயா கருணை புரியவும் ஓம் முருகா

  • @sathya1508
    @sathya1508 4 ปีที่แล้ว +4

    அனைத்தும் சாதாரணம் தான் தெரியும் வரை... காரண காரியம்...
    இவைகள் இவை தான் என்று சொல்ல கடவுள் துகள் மட்டும் போதாது...

  • @karb2w
    @karb2w 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @gaya3ify
    @gaya3ify 3 ปีที่แล้ว

    I need that medical regerence you said

  • @kysrythms3493
    @kysrythms3493 4 ปีที่แล้ว +2

    I am waitg for your videos sir.....

  • @TheYoga1212
    @TheYoga1212 4 ปีที่แล้ว +2

    Sir hope you are doing well sir , be safe sir

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 4 ปีที่แล้ว +2

    Arumai... 👍 iyya...

  • @ashokr3879
    @ashokr3879 3 ปีที่แล้ว

    வாழ்க நலமுடன்

  • @eshwarEsh-xu4yy
    @eshwarEsh-xu4yy 5 หลายเดือนก่อน

    Sir 🎉🎉🎉❤

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +4

    SUPER
    👌🌹💐🙏

  • @velkumararajanthangabhoopa405
    @velkumararajanthangabhoopa405 4 ปีที่แล้ว +3

    Tamil maruthuvar thiru nandhagopal avargal, yellarukkum parkka sollungal please.. neraiya perukku uthaviya irukkum.

  • @sarojinijagadeesan1575
    @sarojinijagadeesan1575 4 ปีที่แล้ว

    கேசி தங்கப்பன் யானை நொயும் வாசலில் நுழை வாய். பாட்டி கனிப்பு . Super. பால ஜோஸியர் குழு

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @Muthukumar-oq2bd
    @Muthukumar-oq2bd 4 ปีที่แล้ว +3

    Super

  • @pavithram6094
    @pavithram6094 4 ปีที่แล้ว +3

    Sir,my spouse is also same Raasi,star and lagnam as you

  • @ramyatrr4391
    @ramyatrr4391 4 ปีที่แล้ว +4

    சார் ஒரு குடும்பத்தில் ஒருத்தருடைய ஜாதகத்தை மட்டும் பார்த்தால் போதுமா இல்லை எல்லோரும் பார்க்க வேண்டுமா? ஒருத்தர் பார்த்தால் போதும் என்றால் யாரோட ஜாதகம் பார்க்கவேண்டும் குழந்தைகள் ஜாதகம் பார்க்கவேண்டும்மா முதல் குழந்தை ஜாதகமா இரண்டாம் குழந்தை ஜாதகமா? சொல்லுங்க சார் ப்ளீஸ் 🙏🙏🙏

  • @holaworld1673
    @holaworld1673 4 ปีที่แล้ว +5

    Sir I haven't met good astrologer so far. I have consulted many astrologer, but didn't find any astrologer whose prediction for future comes true. Past or present what they say is correct but future is not. Please suggest a good astrologer. I'm from Chennai.

    • @jayesh333
      @jayesh333 4 ปีที่แล้ว +1

      They can predict a thing about future but which u cant find it exactly.

    • @holaworld1673
      @holaworld1673 4 ปีที่แล้ว

      @@jayesh333 yeah true. That's y expecting sir to name good astrologer

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว

      சுந்தரம் சக்திவேல். இவரின் ஊர் காரைக்குடி. இவர் நாடி ஜோதிடம் பார்பவர். ஒரு எபிசோடில் ராஜேஸ் சார் அவரோட மகனுக்கே தான் அங்கு தான் பார்த்ததாகவும் சொல்லி இருக்கார். அப்போதே நான் இவரின் பெயரை குறித்து வைத்து கொண்டேன். ஆனால் இவரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது காரைக்குடியில இருந்தா விசாரிச்சு அவரின் அட்ரஸ் அல்லது தொலைபேசி எண்ணை கேட்டு சொல்லுங்க

    • @RRR077-b7l
      @RRR077-b7l 4 ปีที่แล้ว

      8778008702 - Nandakumar. Talk to him. He will tell exactly

    • @holaworld1673
      @holaworld1673 4 ปีที่แล้ว

      @@RRR077-b7l Hi.. Really where is he from. How did u get his number. Is his predictions true?? Have you consulted him

  • @riazahmadn6472
    @riazahmadn6472 4 ปีที่แล้ว +7

    Hello sir, can u pls suggest a good astrologer. Iam interested.

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว

      சுந்தரம் சக்திவேல். இவரின் ஊர் காரைக்குடி. இவர் நாடி ஜோதிடம் பார்பவர். ஒரு எபிசோடில் ராஜேஸ் சார் அவரோட மகனுக்கே தான் அங்கு தான் பார்த்ததாகவும் சொல்லி இருக்கார். அப்போதே நான் இவரின் பெயரை குறித்து வைத்து கொண்டேன். ஆனால் இவரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது காரைக்குடியில இருந்தா விசாரிச்சு அவரின் அட்ரஸ் அல்லது தொலைபேசி எண்ணை கேட்டு சொல்லுங்க

    • @PrabhuPrabhu-yn2bt
      @PrabhuPrabhu-yn2bt 4 ปีที่แล้ว

      Kannan love நான் போய் சந்தித்தேன். அவர் சொல்வது சரியில்லை.

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว

      @@PrabhuPrabhu-yn2bt ஓ அப்படியா. அவரோட மொபைல் எண் அல்லது அட்ரஸ் கிடைக்குமா?

    • @PrabhuPrabhu-yn2bt
      @PrabhuPrabhu-yn2bt 4 ปีที่แล้ว

      பேருந்து நிலையம் தேவர் சிலை அருகிலேயே உள்ளது. கிழக்குப் பக்கம் சென்று இடது பக்கம்

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว

      @@PrabhuPrabhu-yn2bt அந்த ஜோதிட நிலையத்துக்கு ஏதாவது பேர் இருக்கா? வெளியே ஏதாவது போட் வச்சி இருக்காங்களா? எவ்வளவு பீஸ் வாங்குறார்?

  • @thirumalai2585
    @thirumalai2585 4 ปีที่แล้ว +2

    Ninga nalla arokiyathudan iruka vayndum aanna 🙏

  • @bharat4282
    @bharat4282 4 ปีที่แล้ว +15

    Sir I want to see astrology for my son, please give good astrologer address.

  • @sarathy11in
    @sarathy11in 4 ปีที่แล้ว +1

    I agree with ur speech

  • @mohanjack7952
    @mohanjack7952 4 ปีที่แล้ว +3

    Thank you Sir 🙏🙏🙏

  • @saravanang6299
    @saravanang6299 4 ปีที่แล้ว +3

    Post 2 vedios weekly sir

  • @rajahnrajah1520
    @rajahnrajah1520 4 ปีที่แล้ว

    நன்றி அதன் பூராடம் நட்சதிரம் கன்னிலக்னம்

  • @raamaraajangurusamy498
    @raamaraajangurusamy498 4 ปีที่แล้ว

    ஓம் சரவணபவ நமஹ. ராஜேஸ் சார் வணக்கம் .

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 ปีที่แล้ว +3

    Sir, you must write your autobiography , before it becomes too late ! I am a regular follower and fan of your posts ! Your horoscope resembles mine a lot ! Thank you Sir !

  • @pavithra4923
    @pavithra4923 4 ปีที่แล้ว

    Ayva pathi solluga sir.nanum nigalum ore rasi ore natchathiram.ana enkakku mattum adi Mela adi vizhundhu.ennala Constanta ha oru desicion efhukka.mudiyala.illara vazhvey vendam appadi nu ippaye young late yosikka arambichitten sir.

  • @vigshar923
    @vigshar923 ปีที่แล้ว

    Hi sir,en rasi உத்திராடம்,மகர ராசி,மகர லக்னம்,d.o.b 1.4.1989 time 2.30 am,ennoda life a solunga

  • @siweaindia8365
    @siweaindia8365 3 ปีที่แล้ว

    இதுவரை நான் கண்ட கனவு அனைத்தும் நடக்கிறது..கண்ணை மூடி சிறிது நேரம் இருந்தாலே நடக்கபோவது சினிமாவாக ஓடுகிறது.தற்போது சித்தர்பள் கோவில் தேடி செல்வதில் நாட்டம்.அங்கு நடப்பதை முன்கூட்டியே சொல்வது,என்னுடன் வருபவர்கள் ஆச்சர்யபடுகிறார்கள்.
    ஆனால் இதுவே எனக்கு மனநிலை நடுக்கம் ஆகிவிடுகிறது.தற்போது தியானத்தை தவிர்க்கிறேன்.அப்படியும் கடைசியாக நடிகர் விவேக் ...இது எதனால் ? நான் யார் ? எப்படி தெரிந்துகொள்வது ?

    • @laksamananr4806
      @laksamananr4806 2 ปีที่แล้ว

      Hi madam send your number or mail id

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 4 ปีที่แล้ว

    Arumai nanbare
    Nandri
    Vaalha valamudan

  • @ANNA-lx1dg
    @ANNA-lx1dg 4 ปีที่แล้ว

    Characters are standard for each men and women in whole life among them?...Shall it be changed in any moment?

  • @vaitheeshwaraa
    @vaitheeshwaraa 2 ปีที่แล้ว

    சார் நான் தனுசு / மூலம்/சிம்ம லக்னம்

  • @thirumurthygovindharalulu6434
    @thirumurthygovindharalulu6434 4 ปีที่แล้ว

    I feel you are like Krishna who knows a out one self perfectly. Do u lead the life with a smile

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 ปีที่แล้ว

    என் அப்பா விபயங்கசதுர்த்தி அன்றைக்கி தெருவில் திரை கெட்டி படம் போட்ருக்காங்க அதை பார்த்து விட்டு என் அம்மாகிட்ட சொல்லுக்கு நாளைக்கி காலைலே நான் இருக்க மாட்டேன்னு நான் பிறந்து ஒரு வயது என் அம்மாவுக்கு 35வயது காலையில் 1மணிக்கி என் அப்பா இறந்துட்டாரு அதே போல 35வருடம் கழிச்சு அதே விநாயகர் சதுர்த்திக்கி நைட் என் அம்மா இறந்தது என் வீட்ல வச்சுதான் பார்த்தேன் கடேசி பிள்ளை என் கணவரும் நல்லா பார்த்தோம் என் அம்மாவை 3ஆண் பிள்ளை இருந்தும் என் அம்மாவுக்கு நான் அம்மாவனேன் நாளையோட என் அம்மா இறந்தும் 3ஆண்டுகள் முடிகிறது