பேட்டியைக் கண்ட பின், நடிகர் தியாகராஜன் அவர்களின் திறமையும் ஆளுமையும் கண்ட பின்பு அவரின் மீது அபரிதமான உயர்ந்த எண்ணம் மேலோங்கி விட்டது. அவருடைய மகன் பிரஷாந்த் கூட மிகச்சிறந்த நடிகர்.வாழ்த்துக்கள்.
உண்மையில் இன்று வரை ஒரு நல்ல நடிகராகவும் ஒரு நல்ல மனிதராகவும் 🎉நல்ல தந்தையாகவும் பல துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் இன்று வரை தளராமல் பல நபர்களுக்கு முன் உதாரணமாக வாழும் எங்கள் அப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இன்னும் நிறைய படம் பண்ணனும் .......🎉நீங்கள் உடல் உள்ளம் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
ஐயாவுக்கு வணக்கங்கள் எனக்கு வயது 55 க்கு மேல் நானும் சிறுவயது முதல் பல தொழில் முயற்சிகள் செய்தேன் நண்பர்களால் ஏமாற்றப்பட்டேன் உங்களை பற்றி சிறு வயதில் நான் பிறந்து வளர்ந்த பகுதி சபையர் பின்புறம் அங்கே மாநகராட்சி பள்ளி எதிரில் வெளி நாட்டு கார்களை வைக்கப்பட்ட குடோன் இருக்கும் அப்பொழுது அங்கே உள்ளவர்கள் தங்களை பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன் அப்போது அங்கே வெளிநாட்டு கார்களை தாங்கள் தான் முதலில் வாங்குவீர்கள் என்று பேசுவார்கள் இந்த பேட்டியின் வாயிலாக தாங்கள் பக்குவப்பட்ட மனிதராகவும் கஷ்டப்பட்டேன் என்று புலம்பவர்கள் உங்களை போன்றோர் அளிக்கும் வாழ்க்கை பாடத்தை கேட்டு படித்தாலே தன்னடக்கம் ஆர்ப்பாட்டமற்ற வாழ்க்கை வாழலாம் வாழ்க பல்லாண்டு மனநிம்மதியுடன் நலமுடன்
கோல்டன் ஸ்டார் மதிப்பிற்குரிய திரு தியாகராஜன் சார் அவர்கள் இதுவரை பகிராத தன்னுடைய வாழ்க்கை வரலாறு,மற்றும் பல ஸ்வாரஷ்யமான தகவல்கள் பகிர்ந்த அற்புதமான நேர்காணல்.👌🏻👏🏻❤️
எனக்கு பிடித்த ஒரு நல்ல நடிகர் ராஜேஸ் இவர் நடித்த பல படங்களில் இவரின் கேரக்டர் சிறப்பாக இருக்கும் உத்தமி, தனிமரம் , சிறை , அச்சமில்லை அச்சமில்லை , சத்யா , அந்த 7 நாட்கள் , நிலவே மலரே , கன்னிபருவத்திலே, நிலவே மலரே , பயணங்கள் முடிவதில்லை , முடிவில்லா ஆரம்பம் , மக்கள் என் பக்கம் போன்ற படங்கள் இவரின் நடிப்பு பிரமாதம் , நடிகர் தியாகராஜன் நடித்த படங்களில் அலைகள் ஓய்வதில்லை , கருடா செளக்கியமா, மலையூர் மம்பட்டியான், நெஞ்சில் ஒரு ராகம் , சங்கரி , ஒரு CBI டைரி குறிப்பு ( மலையாளம் ) , கொம்பேரி மூக்கன் , பூவுக்குள் பூகம்பம், நீங்கள் கேட்டவை, காவல் , பகவதிபரம் ரயில்வே கேட் , நெருப்புக்குள் ஈரம் , எமன் போன்ற படங்கள் இவரின் நடிப்பு என்னை கவர்ந்தவை
1986 87 களில் தியாகராஜன் அவர்களை பார்த்திருக்கிறேன் இன்று ஜாய் ஆலுக்காஸ் அமைந்திருக்கிற இடத்தில் தான் அவரது வீடு இருந்தது அதாவது பின்பக்கமாக ஹனுமந்தன் தெரு வழியாக நடந்து வரும் போது மாலை நேரங்களில் பூஞ்செடிகளுக்கு நடுவே சேர் போட்டு அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன்.
தியாகராஜன் ❤ ஒரு காலத்தில் தென் மாவட்டங்களின் முடி சூடா மன்னன். நடிகர் நவரச நாயகன் கார்த்திக் அவர்களை திரையில் அறிமுக படுத்தியவர். ராஜேஷ் அவர்களும் சிறந்த நடிகர். தேனி மாவட்டம் தேவாரம் காதல் இளவரசன் பிரசாந்த் ரசிகர் மன்றம் சார்பாக இந்தியா கிளிட்ஸ் க்கு வாழ்த்துகள்.
எங்கள் அண்ணன்டாப் ஸ்டார் பிரசாந்தின் தந்தையுமான எங்கள் பாசமிகு அப்பா அவர்களின் கடந்த கால வாழ்க்கையை பற்றிய மிகச்சிறந்த கேள்விகளை கேட்ட நடிகர் ராஜேஷ் sir அவர்களுக்கு நன்றிகள்.
ராஜேஷ் சார் நன்றி நன்றி வணக்கம் 🙏 தான் 🙏 நீங்களும் வேற யாரும் இல்லை நானும் வேற யாரும் இல்லை ? 🙏 வணங்குகிறேன்🙏 நான் சங்கர் தேவர் & சுப்புராஜ் கோனார் 👍 வாழ்க வளமுடன்🙏 மற்றவர்களும் வாழட்டும் 🙏 இது எனது வேண்டுகோள்
Nan Kerala than chinna vayasile villana ivare pathathu ,mammoty padathileyum mohanlal padathileyum pathuruken villaina 80s 90s early period le Malayalamthile pattaikilapana kalam irunthathu antha padamellam golden hit's evaru villana vanthha ella Malayalam padam hit than, athellam South Indian cinemavode golden age, 😊😊😊😊😊❤❤
Soooo interesting interview......keep up Rajesh Sir.....love to see such old wonderful actors.....the way you you interview is so pleasant to see bcos you dont interupt or overtalk...very genuine Sir.....keep well Rajesh Sir.
திரு, ராஜேஷ் சார் அவர்களுக்கு வணக்கம்🙏💐 விடாமுயற்சியாளர் தன்னம்பிக்கையாளர் வாழ்வியல் வெற்றியாளர் நடிகர் தியாகராஜன் சார் அவர்களுக்கு வணக்கம்🙏 இவருடைய பிசினஸ் சக்சஸ்& ட்ராவல் இன்டர்வியூ பண்ணுங்க சார் பயனுள்ளதாக அமையும் வாழ்த்துக்கள் நன்றி ராஜேஷ் சார் 💐🙏🙏 G. VENKATESAN COIMBATORE.
Awesome interview.good to see MrThiyagarajan and Mr Rajesh exchanging pleasantries with mutual respect. Today only came to know Thiyagarajan had to undergo quite a lot of hardships. His strong belief and smart hard work, patience and perseverance, luck helped him to climb the ladder. After attaining good success maintaining good composure implementation of good things learnt, learning languages, respecting seniors are praiseworthy. Helping Prashant is commendable. God bless you all.good to hear he is a great exporter. Would like to get associated with him in a large manner. Spontaneous to get ready for making biopic of Sivaji Ganesan sir is simply superb and demonstrates the love and affection towards him
Poddy purainmai illathavar, very good acteur,avar magan kouda, amaithyyana appaa amaithyyana magan.ella acteur vida ivargal vithyyasamana very good acteurs.💯👌
நிஜத்தில் அலட்டிக் கொள்ளாத ஓர் கதாநாயகன். எனது ஊரான பாண்டிச்சேரியில் கருப்புச்சட்டைக்காரன் ஷூட்டிங்கில் சந்தித்தேன். எளிமையான புன்னகையினூடே ஆட்டோகிராஃப் தந்தார்.
நமஸ்காரம் சார் இருவருக்கும். தியாகராஜன் சார் எங்க இதயதெய்வம் புரட்சித் தலைவர் வெறியனாகிய எஙகளைப் போன்றவர்களுக்காக எங்கள் இதயதெய்வத்தின் வள்ளல் தன்மை, அவரின் தனியான மிகையில்லாத , யதார்த்தமான அழகான நடிப்பு, வாழ்க்கை, மனைவிகள் பற்றி குறைகள் இல்லாமல் எடுத்து இந்த தலைமுறை இளைஞர்களுக்கு இப்படி ஒரு தலைவர் நம் தமிழகத்தில் வாழ்ந்தார் என்று காட்டுங்களேன் தயவுசெய்து , உங்களைப் போன்றவர்கள் தான் சரியாகச் செய்வீர்கள். நன்றி சார் இருவருக்கும். நல்ல அருமையான Conversation . ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
@12:39 : ' 17 floors Prasanth Gold tower.." I doubt if Prasanth Gold tower is taller than LIC building in Mount Road. LIC building is a 15 floor building with 13 levels and 2 basement floors.(Total 15) However Prasanth Gold Towers in T.Nagar has 3 Basements + Ground floor + 10 levels ( Total 14 ) .. So how can Prasanth Gold Towers surpass LIC building in terms of height ????!!!!
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz bit.ly/igtamil
பேட்டியைக் கண்ட பின், நடிகர் தியாகராஜன் அவர்களின் திறமையும் ஆளுமையும் கண்ட பின்பு அவரின் மீது அபரிதமான உயர்ந்த எண்ணம் மேலோங்கி விட்டது.
அவருடைய மகன் பிரஷாந்த் கூட மிகச்சிறந்த நடிகர்.வாழ்த்துக்கள்.
உண்மையில் இன்று வரை ஒரு நல்ல நடிகராகவும் ஒரு நல்ல மனிதராகவும் 🎉நல்ல தந்தையாகவும் பல துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் இன்று வரை தளராமல் பல நபர்களுக்கு முன் உதாரணமாக வாழும் எங்கள் அப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இன்னும் நிறைய படம் பண்ணனும் .......🎉நீங்கள் உடல் உள்ளம் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Good father Good son Good life style e.g.Thiyagarajan and peasant
Family.
@
தியகராஜன் சார் எனக்கு மிகவு பிடித்த நடிகர் இவர் படங்களை நான் விரும்பி பார்பேன்🌹🌹👍👍👌
ஐயாவுக்கு வணக்கங்கள் எனக்கு வயது 55 க்கு மேல் நானும் சிறுவயது முதல் பல தொழில் முயற்சிகள் செய்தேன் நண்பர்களால் ஏமாற்றப்பட்டேன் உங்களை பற்றி சிறு வயதில் நான் பிறந்து வளர்ந்த பகுதி சபையர் பின்புறம் அங்கே மாநகராட்சி பள்ளி எதிரில் வெளி நாட்டு கார்களை வைக்கப்பட்ட குடோன் இருக்கும் அப்பொழுது அங்கே உள்ளவர்கள் தங்களை பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன் அப்போது அங்கே வெளிநாட்டு கார்களை தாங்கள் தான் முதலில் வாங்குவீர்கள் என்று பேசுவார்கள் இந்த பேட்டியின் வாயிலாக தாங்கள் பக்குவப்பட்ட மனிதராகவும் கஷ்டப்பட்டேன் என்று புலம்பவர்கள் உங்களை போன்றோர் அளிக்கும் வாழ்க்கை பாடத்தை கேட்டு படித்தாலே தன்னடக்கம் ஆர்ப்பாட்டமற்ற வாழ்க்கை வாழலாம் வாழ்க பல்லாண்டு மனநிம்மதியுடன் நலமுடன்
தியாகராஜன் சார் உண்மையில் கடின உழைப்பாளி..
அருமையான உரையாடல்.சார் வாழ்த்துகள்..
அனைவரையும் மதிக்கும் நல்ல உள்ளம் மற்றும் மிக எளிமையான மனிதர்..
கோல்டன் ஸ்டார் மதிப்பிற்குரிய திரு தியாகராஜன் சார் அவர்கள் இதுவரை பகிராத தன்னுடைய வாழ்க்கை வரலாறு,மற்றும் பல ஸ்வாரஷ்யமான தகவல்கள் பகிர்ந்த அற்புதமான நேர்காணல்.👌🏻👏🏻❤️
இதுவரை என் மனதில் இருந்த பல கேள்விகளுக்கு விடை தான்❤ இந்த கலந்துரையாடல் உண்மையிலேயே பொக்கிஷம் தான் தந்தை தியாகராஜன் அவர்கள்❤❤❤❤
என்றும் திரையுலகில்
முத்திரை பதித்த
❤❤❤❤❤❤
மம்பட்டியானின்
அருமையான பதிவுகள்...
👍❤️🥳🥳🥳🥳🥳
எனக்குப் பிடித்த நடிகர் கொம்பேரி மூக்கன் தியாகராஜன்.❤❤❤❤❤❤❤❤
எனக்கு பிடித்த ஒரு நல்ல நடிகர் ராஜேஸ் இவர் நடித்த பல படங்களில் இவரின் கேரக்டர் சிறப்பாக இருக்கும் உத்தமி, தனிமரம் , சிறை , அச்சமில்லை அச்சமில்லை , சத்யா , அந்த 7 நாட்கள் , நிலவே மலரே , கன்னிபருவத்திலே, நிலவே மலரே , பயணங்கள் முடிவதில்லை , முடிவில்லா ஆரம்பம் , மக்கள் என் பக்கம் போன்ற படங்கள் இவரின் நடிப்பு பிரமாதம் , நடிகர் தியாகராஜன் நடித்த படங்களில் அலைகள் ஓய்வதில்லை , கருடா செளக்கியமா, மலையூர் மம்பட்டியான், நெஞ்சில் ஒரு ராகம் , சங்கரி , ஒரு CBI டைரி குறிப்பு ( மலையாளம் ) , கொம்பேரி மூக்கன் , பூவுக்குள் பூகம்பம், நீங்கள் கேட்டவை, காவல் , பகவதிபரம் ரயில்வே கேட் , நெருப்புக்குள் ஈரம் , எமன் போன்ற படங்கள் இவரின் நடிப்பு என்னை கவர்ந்தவை
உங்கள் நடனம் அருமையாக இருக்கும் ஐயா...... பிரசாந்த் அவர் திருமணம் முடிந்து நன்றாக வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் அருமையான நடிகர் பிரசாந்த் ❤❤
ராஜேஷ் அவர்களின் எதார்த்தமான பேச்சும் தியாகராஜன் அவர்களின் வெளிப்படையான விளக்கமும் அருமை
1986 87 களில் தியாகராஜன் அவர்களை பார்த்திருக்கிறேன் இன்று ஜாய் ஆலுக்காஸ் அமைந்திருக்கிற இடத்தில் தான் அவரது வீடு இருந்தது அதாவது பின்பக்கமாக ஹனுமந்தன் தெரு வழியாக நடந்து வரும் போது மாலை நேரங்களில் பூஞ்செடிகளுக்கு நடுவே சேர் போட்டு அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன்.
தியாகராஜன் ❤ ஒரு காலத்தில் தென் மாவட்டங்களின் முடி சூடா மன்னன். நடிகர் நவரச நாயகன் கார்த்திக் அவர்களை திரையில் அறிமுக படுத்தியவர். ராஜேஷ் அவர்களும் சிறந்த நடிகர். தேனி மாவட்டம் தேவாரம் காதல் இளவரசன் பிரசாந்த் ரசிகர் மன்றம் சார்பாக இந்தியா கிளிட்ஸ் க்கு வாழ்த்துகள்.
எங்கள் top star யை ஈன்றடுத்த தெய்வம் golden star ❤️❤️❤️இவன் கோவை top star வெறியன் மாசாணன் 🙏🙏w
எங்கள் அண்ணன்டாப் ஸ்டார் பிரசாந்தின் தந்தையுமான எங்கள் பாசமிகு அப்பா அவர்களின் கடந்த கால வாழ்க்கையை பற்றிய மிகச்சிறந்த கேள்விகளை கேட்ட நடிகர் ராஜேஷ் sir அவர்களுக்கு நன்றிகள்.
மலையூர் மம்மட்டியான் முதல் பூவுக்குள் பூகம்பம் வரை அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன் சூப்பர் ஆக்சன்
எங்க டாப் ஸ்டார் பெற்றுடுத்த எங்கள் அன்பு அப்பா கோல்டன் ஸ்டார் ஜெய் பிரஷாந்த் நற்பணி மன்றத்தின் சார்பில்
பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது அதுவே உயர்ந்த எண்ணம்வரவேற்கிறேன்
ராஜேஷ் தியாகராஜன் இருவரும் திறமையான நடிகர்கள் இவர்களை தமிழ் திரையுலகம் இன்னும் பயன்படுத்தி இருக்க வேண்டும்
Best Human Thayagarajan Anna , My role model , wish to meet in person 🎉🎉🎉🎉
Super inderviwe அப்பா தியாகராஜன்.
நல்ல மனிதர் தியாகராஜன், கனவெல்லாம் நிறைவேறியது. முகத்தில், பேச்சில் தெய்வீக அமைதி.
இதுதாங்க தியாகராஜன் செஞ்சிடுவோம் பண்ணிருவோம். இருக்காரு பாருங்க இதுதான் நம்ம தமிழ் குடினுடைய வீரம்
தியாகராஜன் தமிழரா இல்லையா தெரியாது. ஆனால் அவர் மாமனார் தெலுங்கர். பெயர் பெக்கெட்டி சிவராம்.
ராஜேஷ் சார் நன்றி நன்றி வணக்கம் 🙏 தான் 🙏 நீங்களும் வேற யாரும் இல்லை நானும் வேற யாரும் இல்லை ? 🙏 வணங்குகிறேன்🙏 நான் சங்கர் தேவர் & சுப்புராஜ் கோனார் 👍 வாழ்க வளமுடன்🙏 மற்றவர்களும் வாழட்டும் 🙏 இது எனது வேண்டுகோள்
பாராட்டுகள். வாழ்க வளர்க தியாகு ராஜேஷ்
Thankyou Rajesh iyya...god bless
Nan Kerala than chinna vayasile villana ivare pathathu ,mammoty padathileyum mohanlal padathileyum pathuruken villaina 80s 90s early period le Malayalamthile pattaikilapana kalam irunthathu antha padamellam golden hit's evaru villana vanthha ella Malayalam padam hit than, athellam South Indian cinemavode golden age, 😊😊😊😊😊❤❤
நான் இவரின் ரசிகன்..👍👍👍அந்தக் காலம்..
Soooo interesting interview......keep up Rajesh Sir.....love to see such old wonderful actors.....the way you you interview is so pleasant to see bcos you dont interupt or overtalk...very genuine Sir.....keep well Rajesh Sir.
தியாகராஜன் அவர்களின்
திறமை அவரை மிக உச்சத்தில் வைத்துள்ளது.
கூடவே அதிர்ஷ்டமும் கை கொடுத்துள்ளது. பலருக்கும் இவர் ஒரு ரோல் மாடல் தான். அருமை.
கண்டிப்பாக படம் எடுங்கள் சார் ராஐஸே் சாரை வைத்து❤
Senchiduvom,, super panina great respect thyigarajan sir
அளவோடு சிரிக்கும் தியாகராஜன்
நல்ல முயற்சிகள் *
பலன் தரும்
நன்மைகள் கோடி
உங்களுக்கு ராஜேஷ் sir*🎉
Ennaku miga piditha actor appa
தியாகராஜன் தன்னடக்கத்துடன் பேசுகிறார். சிறந்த உழைப்பாளி
Wow super interview.Another face of Thiyagarajan sir.inspiring me 26 age
👌👌👍👍👏👏Thyagarajan sir na first njapakam varathu Newdelhi movie than.. ❤❤Thank you Rajesh sir.. 🙏
Mydearindiaglitz TodaymyhappyTimes Iwatched mydears rajeshsir and Thyagarajansir Itsvery sweetest programme thank you mylovelyreal Actors
Worth watching interview Tysm for ur precious time Respected Thyagarajan Sir love from Mysuru 💐💐🤝🤝♥️♥️
அமைதியான மனிதர் பேச்சில் கன்னியம் உடையவர் good persone தியாகராஜன் sir
Perfect Gentleman... Truly Hero
Thank you very much Rajesh sir
Royal look Thiyagu Sir God bless you..
ஓம் நமசிவாய நமஹ.
திரு, ராஜேஷ் சார் அவர்களுக்கு வணக்கம்🙏💐 விடாமுயற்சியாளர் தன்னம்பிக்கையாளர் வாழ்வியல் வெற்றியாளர் நடிகர் தியாகராஜன் சார் அவர்களுக்கு வணக்கம்🙏 இவருடைய பிசினஸ் சக்சஸ்& ட்ராவல் இன்டர்வியூ பண்ணுங்க சார் பயனுள்ளதாக அமையும் வாழ்த்துக்கள் நன்றி ராஜேஷ் சார் 💐🙏🙏 G. VENKATESAN COIMBATORE.
1:16
ஆமாம் என் அப்பா கூட
சொல்லி இருக்கிறார் நீங்க
பாக்ஸர் என்று...
டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்.
Awesome interview.good to see MrThiyagarajan and Mr Rajesh exchanging pleasantries with mutual respect. Today only came to know Thiyagarajan had to undergo quite a lot of hardships. His strong belief and smart hard work, patience and perseverance, luck helped him to climb the ladder. After attaining good success maintaining good composure implementation of good things learnt, learning languages, respecting seniors are praiseworthy. Helping Prashant is commendable. God bless you all.good to hear he is a great exporter. Would like to get associated with him in a large manner. Spontaneous to get ready for making biopic of Sivaji Ganesan sir is simply superb and demonstrates the love and affection towards him
SUPER INTERVIEW RAJESH SIR THANKS THAGARAJAN SIR 👍👍👍💚💚💚
Uncomfortable comments are being deleted. Very honest person😊
nengal iruvarum pesinathu 70,s 80,s kaalathuke kutitu poetinga sir thiyagarajan sir periya panakarana irunthalum alatikama irukaar.
Rajesh sir unmayave sirichal sivaji sir maatheriye irukaar palapadangala pathu iruken super sir neram ponathe theriya
Wonderful Interview.. RAJESH Legend with Thiyagarajan...
Both are legends ... finally got good information from good people... all the best
Superb interview by Rajesh quite interesting to watch
சூப்பர் அப்பா
Wow such a cool and compost person 👏👏👏Rajesh sir, no doubt - you are treasure of knowledge 😊
You are really great & role model for all young star's..hats off you 🎉
தயாகராசன் சார் முகத்தில் ஏன் சிரிப்பை காண முடியவில்லையே என பலமுறை எண்ணியிருந்தேன் ஓயாத உழைப்பின்அடியில் மறைத்து போனதை இன்றுதான் உணர்ந்தேன்.
Mamutiyan sir 🙏 Topstsar APPA thanks you muvis 💪💪💗 ANDHAKAN good 👍 sir 2024
Poddy purainmai illathavar, very good acteur,avar magan kouda, amaithyyana appaa amaithyyana magan.ella acteur vida ivargal vithyyasamana very good acteurs.💯👌
Wow really super interview
Legend's Thaiyagarajan Sir. Anad Rajesh Sir.... ❤❤
நிஜத்தில் அலட்டிக் கொள்ளாத ஓர் கதாநாயகன். எனது ஊரான பாண்டிச்சேரியில் கருப்புச்சட்டைக்காரன் ஷூட்டிங்கில் சந்தித்தேன். எளிமையான புன்னகையினூடே ஆட்டோகிராஃப் தந்தார்.
Sridevi complimented about Rajesh when thiyagarajan recalled with enthusiasm but no reaction at all from Rajesh...very surprising to note that..
திறமையான மனிதர்
This interview may become true for MR.SIVAJI sir's biopic
எனக்கு பிடித்த நடிகர் மலையூர் மம்பட்டியான்
வேற லெவல் ❤❤❤
ஐயா நடிகர்திலகம் வாழ்க்கைவரலாறு விரைவில் தயார்ஆகிவிடும்,
I like Thiyagarajan from childhood..
So admirable to meet both of you.
நாங்களும் ஆவலாய் இருக்கிறோம்
❤❤❤❤❤❤❤❤
நன்றி சார்
Living legend highly infulcent person in society Dr.thiyagarajan
அருமையான பேட்டி
Manitha Theivangal, T Rajan ayya,Rajesh ayya,Thangamana manithar, T Rajan ayya, God blesses
I love Thiyagarajan appa
❤THE PRIDE OF INDIAN CINEMA *Golden Star THIAGARAJAN* 🎉
Great interview. Ultimate
What a memory power for Mr. Thiyagarajan
Good interview. 👍
Great . Someone has the thought of making a biopic of Shivaji.
Good actor and good character
தியாகராஜன் சாரை ஒரு முறையாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்
Superb Interview...!❤
Great interview and great interviewer,hat’s off
Sabesan Canada 🇨🇦
Sema sir
நமஸ்காரம் சார் இருவருக்கும். தியாகராஜன் சார் எங்க இதயதெய்வம் புரட்சித் தலைவர் வெறியனாகிய எஙகளைப் போன்றவர்களுக்காக எங்கள் இதயதெய்வத்தின் வள்ளல் தன்மை, அவரின் தனியான மிகையில்லாத , யதார்த்தமான அழகான நடிப்பு, வாழ்க்கை, மனைவிகள் பற்றி குறைகள் இல்லாமல் எடுத்து இந்த தலைமுறை இளைஞர்களுக்கு இப்படி ஒரு தலைவர் நம் தமிழகத்தில் வாழ்ந்தார் என்று காட்டுங்களேன் தயவுசெய்து , உங்களைப் போன்றவர்கள் தான் சரியாகச் செய்வீர்கள். நன்றி சார் இருவருக்கும். நல்ல அருமையான Conversation . ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ஹிந்த்.
மிக அருமையான பேட்டி
உழைப்பால் உயர்ந்த மனிதன் 🙏
Ur really good human being sir and good father sir
@12:39 : ' 17 floors Prasanth Gold tower.."
I doubt if Prasanth Gold tower is taller than LIC building in Mount Road.
LIC building is a 15 floor building with 13 levels and 2 basement floors.(Total 15)
However Prasanth Gold Towers in T.Nagar has 3 Basements + Ground floor + 10 levels ( Total 14 ) ..
So how can Prasanth Gold Towers surpass LIC building in terms of height ????!!!!
அனுராதா ரமணன் சிறை படத்தின் எழுத்தாளர்.
Nice 2c both of u
Both are well cultured talented PRIDE 🙏🙏🙏
Feel good actors🎉nice interview❤
Expecting one more interview fro you both
Very interesting
He is right he is genuine person
சார் தொடர்ந்து நடிச்சிருந்தா நீங்கதா சூப்பர் ஸ்டார்