மனித வாழ்க்கையில் எது தேவையோ அதை சொல்ல உங்களை விட யாராலும் தெளிவாக கூறமுடியாது உங்கள் வீடியோ பார்ப்பது எனக்கு கிருஷ்ணனிடம் அர்ச்சுனன் உபதேசம் கேட்பது போல் உள்ளது தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
உண்மை நூற்றுக்கு நூறு உண்மை என்னதான் படுத்து உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும் கிடைப்பதுதான் கிடைக்கும் உள்ளதை வைத்து நல்லதை செய் வாழ்க்கையில் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை இனிக்கும்
வியப்பாக உள்ளது தங்களின் அறிவுக்கூர்மையை கண்டு.தோண்ட தோண்ட கிடைக்கிறது தங்களின் அறிவு புதையல். ஒருவருக்குள் இவ்வளவு ஞானமா? ஆச்சரியப்படவைக்கறீர்கள்.so proud of you sir congrats.🙏👏🏻👏🏻👏🏻🌷🌷🌷🌷
அப்பா மிக சரியாக சொல்றீங்க.வாஸ்து எப்படி இருந்தாலும் இறைவன் நம்ம கூட இருந்தால் எல்லா இன்ப துன்பங்களையும் கடந்து பிறவிகளற்ற பெருநிலை கிடைக்கிறது.ஓம் கணக்கன்பட்டி சற்குரு அப்பா திருவடிகளே சரணம்.
வாஸ்து என்பது மாபெரும் இயற்கை உயிர் சக்தி அதன் வலிமையை விளைவுகளை யாராலும் முழுமையாக புரிந்து கொள்ளவும் புரிய வைக்கவும் யாராலும் இயலாது. மேலும் உயிருக்கு அறிவு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே வாஸ்து என்பதும் அழிவற்ற இயற்கையின் அங்கமே. செவிப்பறை காதுக்கு உட்புறம் அமைந்து இருப்பதும் விழிகளை காக்க இமைகள் அமைந்திருப்பதும் மனிதனின் ராஜ உறுப்புகள் மண்டைஓட்டிற்க்கு ந உள்ளம் மார்புக் கூட்டிற்கு உள்ளும் அமைக்கப்பட்டிருப்பது இயற்கை எனும் வாஸ்து விதியே.
@@aglakshmikanthanagbabu9087 இது பெரிய உருட்டு. லட்ச கணக்கில் பணம் புழங்கும் அரசு அதிகாரிகளின் வீடுகள் வாஸ்துப்படி இருக்காது, ஏன் போலீஸ் ஸ்டேஷன்கள் கூட.
@@kkvijaykumar3894 ஞானிகளுக்கு அறிவுரை கூற எவராலும் இயலாது. எத்தனையோ கோயில்கள் பாழடைந்து கிடக்க காரணம் என்ன? கோயில்களில் எல்லாம் கடவுள் இல்லை என கொள்வோமா
@@aglakshmikanthanagbabu9087 பெருமைக்கு சொல்லவில்லை, சில பல, பூட்டி கிடைக்கும் கோவில்களுக்கு நானும் போயிருக்கிறேன், தஞ்சை/நாகை/பெரம்பலூர் ஏரியாக்களில். தெய்வம் குடி இருக்கும் இடம் கோவில் அல்ல. மனிதனின் உள்ளம்.ஊரு கெட்டு போச்சு, கோவில் பாழடைஞ்சு போச்சு, இதுதான், கதை எங்கும். அப்ப கோவிலில் வாஸ்து இல்லையா. எல்லா கோவிலிலுமா தெய்வம், மல்டி ஆக்ட் கொடுக்குது.
Important Concept & it's Timings⌚⌛ 0:00 Intro 0:46 Start 1:30 ராசி கற்கள் 2:40 Cosmic Wave 3:50 Spinal Cord & 27 Nakshatram & ஆகாயம் 5:15 Sirs Nakshatra 5:25 Required Cosmic Wave Should be Taken in, Unwanted Cosmic waves Should Be Blocked 6:43 Only Strong Sun Makes Nava Rathna Work 8:55 😂😂😂👏👏👏 9:30 😁😁😁 10:20 Silver Neutralises Bloods Acidic Conditions, 11:10 இடுப்புக்கு கீழ் தங்கம் ஏன் போட கூடாது 🤔🤔🤔 11:30 Vasthu 12:00 மனை சாஸ்த்ரம் 12:38 Kitchen & Toilet Shouldn't be at Home (To be Noted) 13:05 Intercourse Room & Resting/Sleeping Room Should be Different (To Be Noted) 13:25 Kutty Story about கைலாயம்'s மாளிகை 14:42 😂😂😂 15:08 Truth 😂😂😂 ஆமாம் தெய்வமே ஆமாம் 15:20 Solution 16:40 😂😂😂👏👏👏 17:10 ஜாதகத்தில் 4 ஆம் வீடு கேட்டு போய் இருப்பின் வாஸ்து பிரகாரம் வீடு அமையாது 🤷♂️ 17:52 சிர்ப்ப கணிதம் புத்தகம் ( To be Noted) 18:00 Wrong Dasa 18:18 Vastu & Kutty Story 19:33 🤔🤔🤔 Point 20:07 செம்மறி ஆட்டு கூட்டம் 21:00 🤔🤔🤔Hmm 21:08 பிச்சைக்காரன் குட்டி Story 22:40 🤔🤔🤔 பக்குவம் தேவை 23:40 Correct டா Point வரும் போது நிப்பாடிட்டாரு 🤷♂️ 23:44 The End 🙏🙏🙏
Dr CKN அவர்களுக்கு வணக்கம் 🙏. உங்களுடைய இந்த காணொளியை பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கன்னிமரா நூலகம் சென்று வந்த உணர்வு. பேட்டி எடுத்த சகோதரிக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
ஐயா வணக்கம் பாவம் நீங்க இவ்வளவு விளக்கம் சொல்றீங்க இதை யாரும் ஏற்கப்போவதில்லை டாஸ்மார்க் கடையில் எந்த வாஸ்து உள்ளது கவர்மெண்ட் அதன் வருவாயில் தான் இயங்குகிறது எல்லாமே வியாபாரம்... நீங்கள் சொல்வது போல ஆட்டு மந்தைகள்...,... நன்றி வணக்கம் அகத்தியர் பெருமானின் அருள் ஆசியுடன் தொராட்டும் உங்கள் பணி.......
ஐயா, அவர்களின் , அறிவு கடலை நினைத்து மிகவும் ஆச்சர்யமாய் இருக்குது. எவ்வளவு தூரம் அலைந்து இருப்பீர்கள் இதெல்லாம் கற்க , சூப்பர், வாழ்க. மேலும் எந்த ஜோதிடனாவது, தன்னுடைய பெண்ணுக்கு ஜாதகத்தை மட்டுமே பேஸ் பண்ணி கலியாணம் செய்வானா. எந்த வாஸ்து நிபுணராவது வாஸ்துப்படி வீடு கட்டி இருக்காங்களா. கல் வியாபாரிகள் கல் போட்டு இருக்காங்களா.
அன்புள்ளம் 😮 கொண்ட அய்யா . நான் தங்களை தரிசிக்க விரும்புகிறேன்.உங்கள் வம்சாவழி ஜீன் ..... யாரஎன்பதை என் மனம் அறிகிறது. நீண்டகாலம் வாழ இறைவன் அருள்வாராக.
ஆரோக்கியமாக, அமைதியாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைப்பவன் எந்த வாஸ்தும் பார்க்க மாட்டான். அடுத்தவனின் வளர்ச்சியை பார்த்து பொறாமை, தன்னம்பிக்கை அற்ற தன்மை,, பயத்தின் வெளிபாடு தான் வாஸ்து. டாக்டர் சொல்வது மிக சரி. .
சி.கே.நந்தகோபலன் அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இப்போது இருக்கும் நபர்கள் அனைவரும் பணத்துக்காக அலைகளை போன்று ஓடுகின்றன மனநிலையில் இருக்கவேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை படிப்பு தேவை ஆனால் இப்போது தமிழகத்தில் மருத்துவம் மற்றும் கல்வி இரண்டுமே வியாபாரம் என்ற நிலையில் உள்ளது வாஸ்து சாஸ்திரம் தேவை என்றால் அனைவருமே வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும் கல் வைத்த மோதிரம் வாங்க போட்டால் பணம் கிடைக்கும் என்றால் பணம் நமக்கு இல்லை அது விற்பனை செய்யும் கடைக்கு தான் பஞ்சபூதங்கள் சூழ்நிலையில் இருந்து யாரும் தப்ப முடியாது அவர் அவர்கள் செய்த பாவத்தை போக்க வேண்டும் என்றால் கர்ம யோகம் என்பது நடந்தே தீரும் இதில் இருந்து யாரும் தப்ப முடியாது
Sir very long back i suspected that you must be a Anusha natchathram viruchaga rasi, today it is proved, because we are in the same wavelength. If I meet you in my life it will be my pleasure , really you are a GOD man(avathar)
First thanks to Amirthavalli Narayanan and Dr.CKN sir . Good health wealth and happiness to you and your family sir. Very few channels are speaking truth only. In your channel is more useful information in this society.
A very informative and knowledge sharing sessions. Thank you Dr.C.K N. A small request - please have the volume little higher Dr. Thanks. GOD bless you Dr.
Dr your videos are very inspiring. You are giving many automatic informations. Thanks a lot Suggestion kindly make your audios perfect. Your voice is not audible. Kindly make the videos with high quality audio. The anchor audio is very high and good.
Sir Excellent explanation about VAASTHU and Shiva Peruman with Saneeswaran Dialogues and lastly about colour Painting for Walls Sir I am regularly watching your information through your Video's it's Exceptional Thanks for your good guidance
The only thing we as a human can do is avoid evilness and do good things to human and nature's creation. Even we suffer in this birth, our rebirth will be smooth and less stress. "Pavam Kariyam Pinn Thodurom"....!
Asthadasa puraneshu vyasacha vasanthyam paropakara punyaya pavaya parapeedanam- a student asks the great Veda vyasa ‘you have studied all 18 puranas etc,. But it’s impossible as a student for me to master it all. What should I do ? Vyasa responds by stating that do good and avoid bad activities..
மனித வாழ்க்கையில் எது தேவையோ அதை சொல்ல உங்களை விட யாராலும் தெளிவாக கூறமுடியாது உங்கள் வீடியோ பார்ப்பது எனக்கு கிருஷ்ணனிடம் அர்ச்சுனன் உபதேசம் கேட்பது போல் உள்ளது தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
உண்மை நூற்றுக்கு நூறு உண்மை என்னதான் படுத்து உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும் கிடைப்பதுதான் கிடைக்கும் உள்ளதை வைத்து நல்லதை செய் வாழ்க்கையில் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை இனிக்கும்
@@saravananpillappan1677super ayya
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Me too
Genius sir you mind is ocean.
வியப்பாக உள்ளது தங்களின் அறிவுக்கூர்மையை கண்டு.தோண்ட தோண்ட கிடைக்கிறது தங்களின் அறிவு புதையல். ஒருவருக்குள் இவ்வளவு ஞானமா? ஆச்சரியப்படவைக்கறீர்கள்.so proud of you sir congrats.🙏👏🏻👏🏻👏🏻🌷🌷🌷🌷
💐🙋♂️
ஒரு மனிதருள் இவ்வளவு அறிவுக்கூர்மையா ஞானமா மிகவும் வியப்பாக உள்ளது
அமிர்தாவின் சிரிப்பு அப்பாவியான அழகு.
உங்க ருத்ர தாண்டவத்த பார்த்து ரொம்ப நாளாச்சு......என்று சனீஸ்வரர் ஆரம்பிக்கும்போதே புரிஞ்சி போச்சு.....🤣🤣🤣பரம்பொருளே புகழ்ச்சிக்கு மயங்கியபின் நாமெல்லாம் எம்மாத்திரம்......ஒம் நமச்சிவாய🙏🙏🙏
Sir u r greate !!!! 🎉🎉🎉🎉🎉🎉🎉
அப்பா மிக சரியாக சொல்றீங்க.வாஸ்து எப்படி இருந்தாலும் இறைவன் நம்ம கூட இருந்தால் எல்லா இன்ப துன்பங்களையும் கடந்து பிறவிகளற்ற பெருநிலை கிடைக்கிறது.ஓம் கணக்கன்பட்டி சற்குரு அப்பா திருவடிகளே சரணம்.
Super sir
நேரம் சரியில்லை என்றால் தன்னாலேயே வாஸ்து சரியில்லாத வீடு அமையும்.
இயர்க்கையின் தத்துவங்களில்
தோன்றலின்
வ
ஐயா பல இருட்டு அறைகளில் வெளிச்சம் தந்தமைக்கு உலகின் தலை சிறந்த தழிழ் இனத்தின் சார்பாக கோடானுகோடி நன்றிகள்.
வாஸ்து என்பது மாபெரும் இயற்கை உயிர் சக்தி அதன் வலிமையை விளைவுகளை யாராலும் முழுமையாக புரிந்து கொள்ளவும் புரிய வைக்கவும் யாராலும் இயலாது. மேலும் உயிருக்கு அறிவு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே வாஸ்து என்பதும் அழிவற்ற இயற்கையின் அங்கமே. செவிப்பறை காதுக்கு உட்புறம் அமைந்து இருப்பதும் விழிகளை காக்க இமைகள் அமைந்திருப்பதும் மனிதனின் ராஜ உறுப்புகள் மண்டைஓட்டிற்க்கு ந உள்ளம் மார்புக் கூட்டிற்கு உள்ளும் அமைக்கப்பட்டிருப்பது இயற்கை எனும் வாஸ்து விதியே.
@@aglakshmikanthanagbabu9087 அருமை அருமை மிக அருமை
@@aglakshmikanthanagbabu9087 இது பெரிய உருட்டு. லட்ச கணக்கில் பணம் புழங்கும் அரசு அதிகாரிகளின் வீடுகள் வாஸ்துப்படி இருக்காது, ஏன் போலீஸ் ஸ்டேஷன்கள் கூட.
@@kkvijaykumar3894 ஞானிகளுக்கு அறிவுரை கூற எவராலும் இயலாது. எத்தனையோ கோயில்கள் பாழடைந்து கிடக்க காரணம் என்ன? கோயில்களில் எல்லாம் கடவுள் இல்லை என கொள்வோமா
@@aglakshmikanthanagbabu9087 பெருமைக்கு சொல்லவில்லை, சில பல, பூட்டி கிடைக்கும் கோவில்களுக்கு நானும் போயிருக்கிறேன், தஞ்சை/நாகை/பெரம்பலூர் ஏரியாக்களில். தெய்வம் குடி இருக்கும் இடம் கோவில் அல்ல. மனிதனின் உள்ளம்.ஊரு கெட்டு போச்சு, கோவில் பாழடைஞ்சு போச்சு, இதுதான், கதை எங்கும். அப்ப கோவிலில் வாஸ்து இல்லையா. எல்லா கோவிலிலுமா தெய்வம், மல்டி ஆக்ட் கொடுக்குது.
உண்மையை உரக்கச் சொல்லுவதில்
உங்களின்
தனித்திறன்
வியக்க வைக்கிறது
அய்யா.!
வாழ்க.!
தமிழாக... வாழ்க..!
அப்போ கடவுள் ஆசியிருந்தால் தன்னாலே எல்லாம் நல்லபடியா அமையும் உனக்கெதுவோ அதுவே கிடைக்கும் என்பதுதான் நிஜம். நன்றி சார். அமிர்தாம்மாவுக்கும் நன்றி
Important Concept & it's Timings⌚⌛
0:00 Intro
0:46 Start
1:30 ராசி கற்கள்
2:40 Cosmic Wave
3:50 Spinal Cord & 27 Nakshatram & ஆகாயம்
5:15 Sirs Nakshatra
5:25 Required Cosmic Wave Should be Taken in, Unwanted Cosmic waves Should Be Blocked
6:43 Only Strong Sun Makes Nava Rathna Work
8:55 😂😂😂👏👏👏
9:30 😁😁😁
10:20 Silver Neutralises Bloods Acidic Conditions,
11:10 இடுப்புக்கு கீழ் தங்கம் ஏன் போட கூடாது 🤔🤔🤔
11:30 Vasthu
12:00 மனை சாஸ்த்ரம்
12:38 Kitchen & Toilet Shouldn't be at Home (To be Noted)
13:05 Intercourse Room & Resting/Sleeping Room Should be Different (To Be Noted)
13:25 Kutty Story about கைலாயம்'s மாளிகை
14:42 😂😂😂
15:08 Truth 😂😂😂 ஆமாம் தெய்வமே ஆமாம்
15:20 Solution
16:40 😂😂😂👏👏👏
17:10 ஜாதகத்தில் 4 ஆம் வீடு கேட்டு போய் இருப்பின்
வாஸ்து பிரகாரம் வீடு அமையாது 🤷♂️
17:52 சிர்ப்ப கணிதம் புத்தகம் ( To be Noted)
18:00 Wrong Dasa
18:18 Vastu & Kutty Story
19:33 🤔🤔🤔 Point
20:07 செம்மறி ஆட்டு கூட்டம்
21:00 🤔🤔🤔Hmm
21:08 பிச்சைக்காரன் குட்டி Story
22:40 🤔🤔🤔 பக்குவம் தேவை
23:40 Correct டா Point வரும் போது நிப்பாடிட்டாரு 🤷♂️
23:44 The End 🙏🙏🙏
What you are upto, what's your intent
@@rajashriashwin1425 Y, 🤷♂️ if I see this Video in Future, I Need Notes & It Also Helps Others
Is it a Crime to Make Notes 🤷♂️
நன்றி
OK sir, I was confused bit, all the best you will become a great astrologer
@@vasanthbharath4494 💖💖💖
இயல்பான வாழ்வே எல்லாம் தரும் 👌
ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகள் சரணம்.
பாராட்டுகள்,எவன் எதுவாக செல்லட்டும் நான் சொல்வது இதுதான் என்ற .,.
உங்களின் ராசி நட்சத்திரம் உங்கள் பெயரை வைத்து எனக்கு உள் உணர்வு இருந்தது உங்கள் மொழிப்பிலும் கூறி விட்டீர்கள்.
தெய்வமே இத்தினி விசியத்தையும எப்படி சாமி படிச்சீக🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
ஐயா வணக்கம்... உங்கள் பேச்சு... தெய்வத்தின் குரல் போன்றே இருக்கிறது... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
கேள்விகள் கேட்பவர் அருமையான பதிவு பதில் கொடுக்கும் ஆசான் தகுந்த இடங்களில் தேவையான அளவு சரியாக விளக்கம் கொடுப்பது தனி சிறப்பு.
21.57....😒 😒 😒
😳 😳 😳 100%
Unmai... !!
இவை நிகழ்ந்தவையே...
Iraivaaa...😱.😱 😱
Dr CKN அவர்களுக்கு வணக்கம் 🙏. உங்களுடைய இந்த காணொளியை பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கன்னிமரா நூலகம் சென்று வந்த உணர்வு.
பேட்டி எடுத்த சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
நீங்கள் இடையில் சொல்லும் கதைகள் மிகவும் அருமை.
ஐயா வணக்கம் பாவம் நீங்க இவ்வளவு விளக்கம் சொல்றீங்க
இதை யாரும் ஏற்கப்போவதில்லை
டாஸ்மார்க் கடையில் எந்த வாஸ்து உள்ளது கவர்மெண்ட் அதன் வருவாயில் தான் இயங்குகிறது எல்லாமே வியாபாரம்... நீங்கள் சொல்வது போல ஆட்டு மந்தைகள்...,... நன்றி வணக்கம் அகத்தியர் பெருமானின் அருள் ஆசியுடன் தொராட்டும் உங்கள் பணி.......
சிறப்பு மகிழ்ச்சி நன்றி.... சார் நானும் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம்.... God bless you and your family.....
Unga voice ku nan adimai fan. Sir
ஐயா அவர்களின் பேச்சை கேட்கும்போதும் தான் நிறைய கேள்விக்கு பதில் கிடைக்கிறது.குறிப்பாக முதுகெலும்பு பற்றி கூறியது,
ஐயா, அவர்களின் , அறிவு கடலை நினைத்து மிகவும் ஆச்சர்யமாய் இருக்குது. எவ்வளவு தூரம் அலைந்து இருப்பீர்கள் இதெல்லாம் கற்க , சூப்பர், வாழ்க. மேலும் எந்த ஜோதிடனாவது, தன்னுடைய பெண்ணுக்கு ஜாதகத்தை மட்டுமே பேஸ் பண்ணி கலியாணம் செய்வானா. எந்த வாஸ்து நிபுணராவது வாஸ்துப்படி வீடு கட்டி இருக்காங்களா. கல் வியாபாரிகள் கல் போட்டு இருக்காங்களா.
அன்புள்ளம் 😮 கொண்ட அய்யா . நான் தங்களை தரிசிக்க விரும்புகிறேன்.உங்கள் வம்சாவழி ஜீன் ..... யாரஎன்பதை என் மனம் அறிகிறது. நீண்டகாலம் வாழ இறைவன் அருள்வாராக.
நல்வாழ்க்கை வாழ நயமாக சொன்ன CKN அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
சனி ஈஸ்வர் கதை super. நாம். எப்படி. இருக்க வேண்டும் கூறுங்கள் thq
C k Sir மிக சிறந்த வழிகாட்டி
அவரை வணங்குவதில் பெருமைகொள்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்(தயவுசெய்து கட்டயம் அடுத்தநிகழ்சியாவது, முடிந்த அளவு நேரத்தை அதிகபடுத்தவும் .....நன்றி)
Beautiful madam and sir 🎉🎉🎉🎉 very useful madam thank you 🎉🎉🎉🎉❤❤❤❤
தெய்வமே தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விசாகம் என்று கணித்திருந்தேன்.
அனுஷம் என்று சொன்னீர்கள்.
மகிழ்ச்சி அய்யா,நன்றி.
Iam visagam
YOU ARE LEGEND SIR
200/TRUE
உண்மை sir,, கேது திசை நடந்த பொழுது நாங்க மிகவும் கஷ்டப்பட்டு, நாங்க கட்டிய வீடும் வித்து தது sir இப்போ ஏதோ குழந்தை களுக்காக உயிர் வாழ்கிறோம் sir 🙏🙏🙏🙏🙏
Sir epo Inga video varudhune wait pani pakrom..
Amirdha super ma
எஸ்,மனையடி சாஸ்திரம் என்று இருக்கு கதை அருமை Dr 👏👍
ஆரோக்கியமாக, அமைதியாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைப்பவன் எந்த வாஸ்தும் பார்க்க மாட்டான். அடுத்தவனின் வளர்ச்சியை பார்த்து பொறாமை, தன்னம்பிக்கை அற்ற தன்மை,, பயத்தின் வெளிபாடு தான் வாஸ்து. டாக்டர் சொல்வது மிக சரி.
.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்றும் அன்புடன்
நல்லா தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது ஐயா
Super sir
Arumayana story
Amirdha kalakreenga best wishes
புத்தக பரிந்துரை எதிர்பார்க்கப்படுகிறது...
குரல் தெளிவாக இல்லை dr ckn...rj voice very clear
சி.கே.நந்தகோபலன் அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இப்போது இருக்கும் நபர்கள் அனைவரும் பணத்துக்காக அலைகளை போன்று ஓடுகின்றன மனநிலையில் இருக்கவேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை
படிப்பு தேவை ஆனால் இப்போது தமிழகத்தில்
மருத்துவம் மற்றும் கல்வி
இரண்டுமே வியாபாரம் என்ற
நிலையில் உள்ளது
வாஸ்து சாஸ்திரம் தேவை என்றால் அனைவருமே வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்
கல் வைத்த மோதிரம் வாங்க போட்டால் பணம் கிடைக்கும் என்றால் பணம் நமக்கு இல்லை அது விற்பனை செய்யும் கடைக்கு தான்
பஞ்சபூதங்கள் சூழ்நிலையில் இருந்து யாரும் தப்ப முடியாது
அவர் அவர்கள் செய்த பாவத்தை போக்க வேண்டும் என்றால் கர்ம யோகம் என்பது நடந்தே தீரும் இதில் இருந்து யாரும் தப்ப முடியாது
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
Sir very long back i suspected that you must be a Anusha natchathram viruchaga rasi, today it is proved, because we are in the same wavelength. If I meet you in my life it will be my pleasure , really you are a GOD man(avathar)
Wow...... Amazing .......!
அய்யா அவர்களுக்கு நன்றி இருவரின் ஒலி அளவு சமமாக இருந்தால் நல்லா இருக்கும் வணக்கம்
Doctor, your knowledge is simply superb! Your story is uplifting! Thank you for sharing.
சூப்பர் ckநந்தா ஐயா
இராவணனே போற்றி இந்திரனே போற்றி கும்பகர்ணனே போற்றி போற்றி போற்றி
He is very knowledgeable and shares many things unknown to common people like us . Thank you sir.
Hello my Appa.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯
எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கே கொங்கணர் திருவடிகளே சரணம்.
வணக்கம் சார்
Super sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
Madam voice modelation super❤️❤️❤️
Mind blowing video....👌👌👌👌👌👌🙏🙏🙏🙏😊
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Very interesting & very intriguing episode..!!
வாழவிட்டு வாழ வேண்டும் எனும் எண்ணமதை தூய சிந்தனை செயலில் உள்ளவர்களுக்கு வாழ்வில் யாதொரு தீதும் நெருங்காது.
First thanks to Amirthavalli Narayanan and Dr.CKN sir . Good health wealth and happiness to you and your family sir. Very few channels are speaking truth only. In your channel is more useful information in this society.
Great words......sir
Simply great
Amirthavalli sister kind & Request a pesuraga!!!!Very intersting discussion sir!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Superb
Keep continuing the program😊
அருமை 👌👌👌👌👌நல்ல உதாரணம்
Dr knowledge is simply super 👌.
100% the truth 👍👍👍
Sir arivu Kan thiranthuteenga
Amirdha am ur fan💕
There is no substitute for Dr.CNK in all the subjects and field Sir
Superb sir. Am an ardent follower of your videos.Coming to meet you in person shortly. Awaiting for your next video.💥💥💥
17.15 min fantastic wisdom sir its true if you want to face the karma you cant live
In proper vasthu house
அமிர்தா sir vera level ma it's true ma .Dr .Ckn sir romba thanks....
A very informative and knowledge sharing sessions. Thank you Dr.C.K N. A small request - please have the volume little higher Dr. Thanks. GOD bless you Dr.
Dr your videos are very inspiring. You are giving many automatic informations. Thanks a lot
Suggestion kindly make your audios perfect. Your voice is not audible. Kindly make the videos with high quality audio. The anchor audio is very high and good.
Vazhga valamudan Ellam vidhipadithaan apadientraal manithan seiyavendiyavai Evai ayya
மிகமிக அருமையான பதிவு
நன்றி தெய்வமே.
Sir Excellent explanation about VAASTHU and Shiva Peruman with Saneeswaran Dialogues and lastly about colour Painting for Walls Sir I am regularly watching your information through your Video's it's Exceptional Thanks for your good guidance
100% true sir.Thank you so much .
Ungal selang (pechi) l like very very much Love u sir 🙏👍
Very Informative thank you sir
Excellent speech sir
Very Very super AravindRaj
The only thing we as a human can do is avoid evilness and do good things to human and nature's creation. Even we suffer in this birth, our rebirth will be smooth and less stress. "Pavam Kariyam Pinn Thodurom"....!
Asthadasa puraneshu vyasacha vasanthyam paropakara punyaya pavaya parapeedanam- a student asks the great Veda vyasa ‘you have studied all 18 puranas etc,. But it’s impossible as a student for me to master it all. What should I do ? Vyasa responds by stating that do good and avoid bad activities..
@@Mongoose1321 nice one sir.
Neengal solvathu anaivarukkum puriyaathu. Puri athupole koora vendum.
நன்றி ❤❤❤
Thank you sir 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💕💕💕💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
As usual Doctor rocking with his abundant.knowledge...😀🙏🙏👌👌👌🌹🌹🌹
Thank you Sir. God Bless you abundantly
Vaalthukkal ayya
Thank you 🙏🏾🙏🏾 sir much 🙏🏾❤
Sir super rudra thandavam
எல்லா இரகசியங்கள் #ஞானத்திருவடி புத்த்கதில் உள்ளது பய பக்தியுடன் படிக்க வேண்டும்
உயரிய சிந்தனை கொண்ட மனிதர்
வாழ்க வளமுடன் மிக்க நன்றி
Excellent insights sir ! Awaiting for next episode
வாழ்க வளதுடன்.....
Ayya.Peringnar.Annaoru.maberum.Arivali.Ayya.neenga.Medicall.Advice.kku.neenga.mikaperiya.gnani.vazhga.vaĺamudan
ஆக மனிதனால் ஆகபோவது ஒன்றுமில்லை.
Mam, ENT problem pathi pesunga mam
... 🌹🙏🌹... அறம் செய விரும்பு.