என் வாழ்க்கையில் பெண்கள் விசயம் அப்படித்தான் இருந்தது! Actor Rajesh Q&A Part 4 | Swami Vivekanander

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 424

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 ปีที่แล้ว +2

    ராஜேஷ் அய்யா உங்கள் நடிப்பை கன்னிப்பருவத்துலே பார்த்துள்ளேன். அதுலயும் படம் முதலில் காளையை அடக்கும் வீரனாக பின்னர் உங்க நடிப்பின் கதை சோகமாவும் பரிதாமாகவும் செல்லும். ஆனால் அந்த படத்தை பார்த்தால் பொறுமையா நபரை போது உங்களது இயல்பான நிச வாழ்க்கை யும் உள்ளது உங்க முகபாவம் நடிப்பு ஆனால் இவ்வளவு திறமைகள் உங்களின் பூர்வ புண்ணியம் தான். உங்களை வணங்குறேன் உங்கள் படத்தை நான் வாழ்ந்த காலத்தில் எடுத்தமைக்கு புண்ணியம் செய்துள்ளேன் அதன் ராஜேசாகவே கன்னி பருவத்திலே ராஜேசாகத்தான் பார்க்கிறேன். ஆனால் இந்த ஆறு கால மாதமாக... உங்களை குருவாக வணங்கிறேன். வாழ்த்துக்கள் அய்யா உங்கள் மானசீக மாணவன்.

  • @balajib603
    @balajib603 4 ปีที่แล้ว +83

    தமிழ் மொழியை தமிழாக பேசும் ஆக சிறந்த ஆளுமை இவர். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்க செயல்.

  • @VPKumar-ge1zv
    @VPKumar-ge1zv 4 ปีที่แล้ว +34

    மனிதனின் பிரச்சனைகள் 4 . 1) உடலால் 2) மனதால் 3) பொருளாதாரத்தால் ( பணத்தால்) 4) நேரத்தால் (காலம்)

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 4 ปีที่แล้ว +18

    Execellent speech . Can keep on listening . எவ்வளவு நுண்ணறிவு. அழகான நேர்த்தியான பேச்சு. நிறைய சம்பவங்கள் . தன்னம்பிக்கை வளருகிறது,தங்கள் பேச்சை கேட்கும் போது.

  • @revathiv2139
    @revathiv2139 4 ปีที่แล้ว +65

    சார் சொல்ல வார்த்தைகள் இல்லை.
    உங்களின் பேச்சால் நான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறேன்

    • @rameshraghava603
      @rameshraghava603 4 ปีที่แล้ว +5

      பேசும் . அறிய புத்தகம் என்று நான் பார்க்கிறேன்

    • @kumudhakumudhadevi64
      @kumudhakumudhadevi64 4 ปีที่แล้ว +1

      Presentation is also motivate to see

  • @rajadhivi7016
    @rajadhivi7016 4 ปีที่แล้ว +65

    மிக நேர்த்தியான சம்பவங்கள் அழகான மொழி உச்சரிப்பு கேட்க மிக ஆர்வம் திகட்டாத ஒரு காணொளி ஐயா நன்றி

  • @ayyappantamilan9697
    @ayyappantamilan9697 4 ปีที่แล้ว +20

    கடவுளே இவ்வளவு அறிவா??? நா கேட்டது ஒரு அருமையான பேச்சு......வாய்ப்பு இருக்கு அய்யா நான் உங்கள சந்திக்க..😍😍😍😍

  • @sss-ol1ux
    @sss-ol1ux 4 ปีที่แล้ว +36

    அய்யா இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள் .என்ன ஒரு பதிவு .மிகவும் தங்களது மீது இன்னும் நம்பிக்கை பிறக்கிறது

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 ปีที่แล้ว +9

    உங்கள் அனுபவத்திற்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்!💐🙏💐🙏💐🙏

  • @ictlife9706
    @ictlife9706 4 ปีที่แล้ว +4

    காதில் கேட்பது என்பது.. என்னுடைய பேசண்ட் ஒருவர் உண்டு...
    இதுபோல் ஒரு சிலரை கண்டது உண்டு..

  • @vadivelanvadivelan4770
    @vadivelanvadivelan4770 4 ปีที่แล้ว +2

    உன்மையிலேயே நீங்க நல்ல ஆய்வாளர்தான் ராஜேஸ் ஐயா

  • @rameshp-us8gt
    @rameshp-us8gt 4 ปีที่แล้ว +16

    மதிப்பிற்குரிய திரு. ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம். திரை துறையில் தாங்கள் இளையராஜா மற்றும் மிகசிலரே மிகவும் தன்னடகத்துடனும் தவறான பாதையில் செல்லாமலும் மிக நேர்த்தியான வாழ்க்கை வாழ்பவர்கள் அதிலும் தாங்கள் தற்சமயம் வாழ்த்து வரும் தவவாழ்க்கை பலருக்கும் பயனுள்ள எடுத்து காட்டாகும். தங்களின் இந்த பதிவில் கூறியது போல் எல்லோரும் ஒழுக்க சீலர்கள் அல்ல. தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் யோக்கியர்களாகவும். கிடைத்தவர்கள் அயோக்கியர்களாகவுமே இருக்கிறார்கள். இதுதான் நிதர்சனம். வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாத தங்களை போன்றவர்களே மிகவும் உயர்ந்தவர்கள்.

    • @Shalom-Shanti-TAMIL
      @Shalom-Shanti-TAMIL 4 ปีที่แล้ว

      இளையராஜா...... தன்னடக்கம்?!?!?!?!

  • @srk8360
    @srk8360 4 ปีที่แล้ว +2

    தெளிவான உச்சரிப்பு... இது போன்ற.தமிழ்.கேட்டு.......ஆண்டுகள்..ஆகிவிட்டன....
    வாழ்த்துக்கள்... ஐயா.🙏🙏 நன்றி நன்றி 💐💐💐💐💐

  • @saravananpichaikannu7231
    @saravananpichaikannu7231 4 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் நினைவுத் திறன் உங்கள் படிப்பு எங்களை ஆச்சரியப்படுத்துகிறது🙏🙏🙏
    விவேகானந்தர்
    ராமலிங்க சுவாமிகள்
    இயேசுநாதர்
    முகமது நபிகள் நாயகம்
    இது போன்றவர்கள் பற்றி நிறைய தகவல்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்

  • @sabapathikumar9715
    @sabapathikumar9715 4 ปีที่แล้ว +5

    கேள்விகளுக்கு சரியான சரித்திர சான்றுகளுடன் நேரடியான, சொதப்பல் இல்லாத பதில்கள் தந்தமைக்கு நன்றி ஐயா- குமார் உதகை

  • @asaiabi8405
    @asaiabi8405 2 ปีที่แล้ว +1

    அருமை சார் எல்லா பதிவு எனக்கு பிடித்த பதிவு எனது இளவயதில் தங்களை தாமஸ் சார் வீட்டுக்கு ராபி வுடன் பார்த்து உள்ளேன் நடமாடும் சித்தர் நீங்கள் சார் பெருமையாக உள்ளது

  • @ajaymal2264
    @ajaymal2264 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது நான் தொடர்ந்து தங்களின் பதிவுகளை காண்கிறேன் தங்ளின் பேச்சு மனதிற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தருகிறது மேலும் மேலும் இந்த பிரபஞ்சசத்தையும் அதன் ரகசித்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது பன்றி ஐயா

  • @shivabhomi
    @shivabhomi 4 ปีที่แล้ว +46

    வீடியோ பதிவில், விவேகானந்தர் சொன்னதை சற்று மாறுதலாக கூறிவிட்டீர்கள்..
    சுவாமி விவேகானந்தர் சொன்னது,
    *கீதையை படிப்பதை விட கால்பந்து விளையாடுவதன் மூலம் சொர்க்கத்தை விரைவில் அடைய முடியும்.*
    இதில் நீங்கள் கீதை என்ற வார்த்தைக்கு பதிலாக கோவில் என்றும் மாறுதலாக கூறிவிட்டீர்கள்...பகவத்கீதைக்கு பதிலாக கோவில் சென்று வழிபடுதலை கூறிவிட்டீர்கள்...
    நூலின் பெயர்: சுவாமி விவேகானந்தர்,
    நெமய் சதன் போஸ்,
    சாகித்திய அகாதெமி வெளியீடு
    பக்கம் - 69., வரிகள் - 28, 29..

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 4 ปีที่แล้ว +2

    சத்தியம் பேசும் நீங்கள் உண்மையில் உயர்ந்த மனிதன்தான்!''உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே அது உண்டாம்''-பாரதி!

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 4 ปีที่แล้ว +2

    வாழ்க.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வையகம்.
    புத்தகத்தில் எடுத்துக்காட்டு மிகவும் சிறப்பு.இது உங்கள் அறிவு திறன்.
    இக்கால மக்களுக்கு தெரிந்து கொள்ள உதவும்....🌹👌👍

  • @saravananpichaikannu7231
    @saravananpichaikannu7231 4 ปีที่แล้ว +3

    ஐயா உங்களை மிகவும் நேசிக்கிறோம் 🌹🌹🌹🌹🌹🌹🌹
    உங்கள் பதிவைப் பார்க்கும் போது உங்களை நேரில் பார்த்ததாக திருப்தி கொள்கிறோம்....

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 ปีที่แล้ว +1

    Yes. Vivekanandar ஆன்மீகவாதி தான்.you are a person with great knowledge . You are a walking encyclopedia ராஜேஷ் sir 🙏🙏🙏

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 ปีที่แล้ว

    தாங்கள் பதிவுகள் ஆச்சரியமானவை!
    அதைவிட தாங்களும் ஒரு அதிசயமான மனிதர்!
    உங்களுக்கு வாழ்த்துக்கள்
    தொடரட்டும் புனிதபணி!

  • @sundarivenugopal4734
    @sundarivenugopal4734 3 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு அற்புதம் சார் கேட்க கேட்க ஆச்சரியமாக இனிமையாக உள்ளது
    .

  • @nathansivanathan362
    @nathansivanathan362 4 ปีที่แล้ว +51

    மனிதன் ஒரு தரம் பிறப்பதும் பின்பு நியாய தீர்ப்பு அடைவதும் அவனுக்கு நியமிக்க ப்பட்து பைபிள் கூறுகிறது ,,,

    • @Erameesai
      @Erameesai 4 ปีที่แล้ว +2

      Bible Nadantha saritharatha Mattum thana ezhuthi irukku,jebathil ketta👂thu kettabdiye nadakkutha

    • @hewhodefiesdeath6315
      @hewhodefiesdeath6315 4 ปีที่แล้ว

      αmєn

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 4 ปีที่แล้ว

      அந்நியாயத்தீர்ப்பு நாளிலே, நம்மில் ஒவ்வொருவரும், தன்னைக் குறித்து, தன் அந்தரங்கங்களைக்குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
      இன்றே இரட்சண்ய நாள்!

    • @gankum9171
      @gankum9171 4 ปีที่แล้ว +1

      உங்க அழப்பற.தாங்க முடியல

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 4 ปีที่แล้ว

      @@gankum9171 பிறகு வருந்தி பயனில்லை!

  • @hameedsha-rj4ct
    @hameedsha-rj4ct 4 ปีที่แล้ว +1

    இறைவன் ஒருவனே நிச்சயமாக சொர்க்கம் நரகம் உண்டு மனிதன் மனிதான் இறைவன் இறைவன் தான் ஆதலால் மனிதனை மனிதானாகவும் விலங்கினங்களை விலங்கினங்களாகவும் காணவேண்டும் .

  • @hemrickjohn4412
    @hemrickjohn4412 4 ปีที่แล้ว +10

    Honorable sir,, Thank you for your interesting interaction.I accepted Jewish people best wise man in the world. but you forgotten DR.B.R Ambedkar.further He's not a jews...
    B. R. Ambedkar was a wise constitutional expert, he had studied the constitutions of about 60 countries. Ambedkar is recognised as the "Father of the Constitution of India"...And I'm proud to be Indian🇮🇳🇮🇳🏹👍👍💐🤔🤔🤔

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 4 ปีที่แล้ว +3

    மனமிருக்கும் மனிதரிடம்
    பணமிருப்பதில்லை
    பணமிருக்கும் மனிதரிடம்
    மனமிருப்பதில்லை

  • @bakkiaraj983
    @bakkiaraj983 4 ปีที่แล้ว +2

    உங்களின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட நீங்கள் தயார் என்றால் அந்த புத்தகங்களை வாங்கி படிக்க நாங்களும் தயார்🙏 அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நீங்கள் உங்கள் சுயசரிதையை விரைவில் கட்டாயமாக எழுதுங்கள்அதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்!

  • @vkmoorthy4646
    @vkmoorthy4646 4 ปีที่แล้ว

    இந்த பதிவில்தான் நீங்கள் மிக துள்ளியமாக உண்மையை சரியாக சொல்லி இருப்பதை கண்டு மகிழ்சியடைக்கிறேன்.மனித ஞானமும் அறிவும் குறைவுள்ளது.குறைவுள்ள இந்த அறிவையும் ஞானத்தையு கடந்து தேவஞானத்தோடு இனைந்து விட்டால் உண்மைகளை சரியாக அறிந்து இன்னும் நீங்கள் நன்றாக பேசலாம்.இன்று அநேகர் தன் சொந்த அறிவிலும் யூகத்திலும் பேசி மக்களை கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.சொந்த அறிவு ஞானம் ஆன்மீகத்திற்கு உதவாது ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.ஆன்மீகம் ஆவிக்குரிய உலகம்.இந்த உலக அறிவு அநற்கு உதவாது

  • @benwallace7161
    @benwallace7161 4 ปีที่แล้ว +2

    I had a chance to meet this extraordinary gentleman some 30 years back in ooty when he was shooting for a movie. I still remember his honest and gentle behaviour even though we were just students. A very good person. A hidden gem.

  • @selvashanthi8851
    @selvashanthi8851 4 ปีที่แล้ว +3

    நீங்கள் ஆசிரியர்
    பயிற்சி பெற்றவர்
    என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
    அதுமட்டுமல்ல நிறைய
    புத்தகங்கள் படித்திருக்கிறீர்கள்.
    உண்மையைச் சொல்லுவதும்,
    பிறரைப் பார்த்து பொறாமைப்
    படாததும், பிறர் வாழ
    பிரார்த்தனை செய்வதும்
    நேர்மையான, ஒழுக்கமான
    வாழ்க்கைதான். எல்லோரும்
    தவறு செய்து பாடம் கற்றவர்கள்தான். அந்த
    வகையில் நீங்கள்
    நல்லவர் தான்.

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 4 ปีที่แล้ว +6

    மிக அருமை உங்களின் தகவல்

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 4 ปีที่แล้ว

    முக்தி வேண்டுமானால் இயேசுவை அணுகுங்கள். நீங்கள் கற்பனை செய்ய கூடிய எந்த கடவுளையும்விட மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் அவரே. விவேகானந்தர். ஞானதீபம் சுடர் 7 பக்கம் 294

  • @saravananss24
    @saravananss24 4 ปีที่แล้ว +8

    உடலில் இருக்கும் மச்சங்களின் மகிமை பற்றி உங்கள் கூற்று ஐயா

  • @revathiv2139
    @revathiv2139 4 ปีที่แล้ว +31

    உங்கள் மொழி உச்சரிப்பு சிறப்பாக உள்ளது

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 4 ปีที่แล้ว +40

    பேசுங்கள் நிறைய பேசுங்கள் இன்று பேச ஆளில்லை. நீங்கள் பேசுவதை கேட்க நிறைய பேர் உள்ளனர். நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழுங்கள். கடவுள் ஆசிகள்உண்டு.

  • @jerinsuresh7182
    @jerinsuresh7182 4 ปีที่แล้ว +1

    அருமையான அழகான தமிழ் பேச்சு வாழ்த்துக் கள் ஜயா

  • @mangaleshdheeraa7073
    @mangaleshdheeraa7073 3 ปีที่แล้ว

    நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன் rajesh sir....👍

  • @vadivelanvadivelan4770
    @vadivelanvadivelan4770 4 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுக்கு சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை செலுமையும் வறுமையும் அவர் அவர் ஜாதக அமைப்பு என்பது உங்களுக்கு தெரியாதா இறைவன் மீது கோபப்பட்டு நாம் ஒன்றும் செய்யமுடியாது லாஸ் நமக்கே🙏

  • @NGAaditya
    @NGAaditya 4 ปีที่แล้ว +24

    நாஸ்ட்ரோடாமஸ் ஒரு யூதர்

  • @devanandandaniel7496
    @devanandandaniel7496 4 ปีที่แล้ว

    1 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
    பிரசங்கி 3:1
    2 பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு, நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு,
    பிரசங்கி 3:2
    3 கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு, இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு,
    பிரசங்கி 3:3
    4 அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு, புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு,
    பிரசங்கி 3:4
    5 கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு, தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு,
    பிரசங்கி 3:5
    6 தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு, காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு,
    பிரசங்கி 3:6
    7 கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு, மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு,
    பிரசங்கி 3:7
    8 சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு, யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு,
    பிரசங்கி 3:8
    9 வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
    பிரசங்கி 3:9
    10 மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக்கண்டேன்.
    பிரசங்கி 3:10
    11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார், உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார், ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும், செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
    பிரசங்கி 3:11
    12 மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
    பிரசங்கி 3:12
    13 அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
    பிரசங்கி 3:13
    14 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன், அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது, மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.
    பிரசங்கி 3:14
    15 முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது, இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது, நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.
    பிரசங்கி 3:15
    16 பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது, நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது.
    பிரசங்கி 3:16
    17 சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
    பிரசங்கி 3:17
    18 மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன்.
    பிரசங்கி 3:18
    19 மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும், அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு, இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள், ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே, மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல, எல்லாம் மாயையே.
    பிரசங்கி 3:19
    20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது, எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.
    பிரசங்கி 3:20
    21 உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?
    பிரசங்கி 3:21
    22 இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று கண்டேன், இதுவே அவன் பங்கு, தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?
    பிரசங்கி 3:22

  • @mohanbathri5250
    @mohanbathri5250 4 ปีที่แล้ว +14

    Sir குலதெய்வ வழிபாடு எப்படி கடைபிடிக்கப்படுகிறது.. விளக்கம் தேவை 🙏

  • @ameerameer2607
    @ameerameer2607 4 ปีที่แล้ว +2

    முன்பிரவியை உனர பின்னோகி சிந்தித்தால் உங்கல் முன்பிரவியை அறியலாம் மனதை ஒரு நிலை படுத்தினால் சாத்யம்

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் தங்கள் அலுமை திறன்களை பார்க்கும்போது கஞ்சி பெரியவர் சென்னது நினைவுக்கு வருகிறது சரவணா புத்தி 6 நிலையில் உள்ளது கேட்கும்பது திறன் படிக்காமல் எல்லாவற்றையும் தங்கள் குரல்
    வழியாக நாங்கள் பயன் அடைகிறோம் கேள்வி பதில்களும் வினாக்கள் அற்புதமானது தங்கள் ஒரு பொக்கிஷம் நன்றி வணக்கம்.

  • @buddy28ism
    @buddy28ism 4 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா .. முன் ஜென்மமெல்லாம் நாடி ஜோதிடத்தில் கொஞசம் கொஞசம் உண்மையாக இருக்கிறது ஆனால் எதிர் காலத்தை நாடி ஜோதிடத்தால் கனிப்பது நடப்பதில்லயே.. ஏன்.??

  • @ramanjan46
    @ramanjan46 4 ปีที่แล้ว +2

    நல்ல தமிழ், நல்ல மனம்!❤️

  • @vijiraja7830
    @vijiraja7830 4 ปีที่แล้ว +4

    Yes flower remedies are very effective! Very true.it does miracles!

    • @riderobservations2911
      @riderobservations2911 4 ปีที่แล้ว

      Can u give more details? Can u share more info about Flower Nagalingam details

    • @vijiraja7830
      @vijiraja7830 4 ปีที่แล้ว +2

      @@riderobservations2911 you can google 'bachflower remedies'

    • @bharathydir894
      @bharathydir894 4 ปีที่แล้ว

      Need contact number

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 3 ปีที่แล้ว

    இன்னும் எதிர்பார்க்கிறேன், அண்ணா!.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 4 ปีที่แล้ว +4

    ஐயா உங்களுக்கு புடிக்காதா பல பேர் இருக்கிறார்கள் ஆனால் எனக்கு எப்பவுமே உங்களை மட்டும் தான் பிடிக்கும்...

  • @meishmeishh479
    @meishmeishh479 4 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் வாதங்களுக்கு எதிர்வாதங்களும் ஆதாரத்துடன் உள்ளது ஐயா

  • @eswarnagaraj966
    @eswarnagaraj966 4 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு ஒரு அளவு கோல். ஆளுமை குரல்..... ஆனால் பேச்சில் அடக்கம். எல்லோரும் கற்று கொள்ள வேண்டும்.

  • @arunrajmuthu2587
    @arunrajmuthu2587 4 ปีที่แล้ว +7

    Mosses, Spartacus, Yeshu, Karl Marx, Albert Einstein, Sigmund Freud.

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 4 ปีที่แล้ว +1

    Sir. Ungaludua testamy realy god presences.

  • @vimalsachi
    @vimalsachi 4 ปีที่แล้ว +6

    Thank u sir required more astrology stories and like to know about astrlogy💕

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 4 ปีที่แล้ว

    ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
    1 கொரிந்தியர் 15:22
    இயேசு மார்த்தாளை நோக்கி: *நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்,*
    * என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், *
    உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
    அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
    யோவான் 11:25-27

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 4 ปีที่แล้ว

    உங்கள் வாழ்க்கை வரலாறு எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் இன்றே எழுத ஆரம்பியுங்கள்.உடனே நல்லவர்கள் துவங்கினால் நிறைவு பெறும்!காலம் தாழ்த்தினால் முடியாது.

  • @priethwinramakrishnan7261
    @priethwinramakrishnan7261 4 ปีที่แล้ว +2

    True sir.. Memories all our
    Jionom..

  • @kishan555
    @kishan555 4 ปีที่แล้ว +6

    Sir, left ear hearing really has some connections to spirt... They say in Kasi lord bhairavar will speak in dead people's left ear regarding next birth or Moksham...
    Also they say vasiya devadhai will speak in left ear of the person who controls the devadhai... And she will always be at the left side of the person... One thing that person should remember is he has to feed the goddess with his first hand rice of his food by showing it over his left shoulder and keeping it in a corner of his leaf before he starts eating... If he forgets it will leave him for his lifetime...
    Thanks you...

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว

      அரிகோ..‌பற்றிய தொடர்... சிறுவர் மலரில்...2 .. வருடம் முன்பு படித்தேன்

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 ปีที่แล้ว +22

    Waiting for ur auto biography sir...!! 😍🙌 Detail ah eludhunga....ethana part venaalum book eluthunga sir...!!

  • @parthavenky7600
    @parthavenky7600 4 ปีที่แล้ว

    Speaking the Truth is Very Rare Character!!!

  • @perathuselvi861
    @perathuselvi861 4 ปีที่แล้ว +1

    ஐயா நீங்களா இப்படி ஆச்சேரியம 🙏🙏🙏

  • @sathishm3650
    @sathishm3650 4 ปีที่แล้ว +1

    I am eagerly waiting to read your autobiography sir. You are one of the rare persons daring to speak truth. I am a regular reader of your you tube speeches. Very much informative sir.

  • @naagaa7403
    @naagaa7403 4 ปีที่แล้ว +1

    நன்றிகள்

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 4 ปีที่แล้ว +1

    மைசூர் மஹாராஜா அரண்மனை யில் நடந்த விசயம் சிலை வழிபாடு அவசியம். இறைவன் அருவமாக உருவமாக இருக்கிறார்

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 4 ปีที่แล้ว +2

    Rajesh Sir your talks are interesting and informative.

  • @madhankumarm1910
    @madhankumarm1910 4 ปีที่แล้ว +2

    Spartacus Series Iruku,.
    Moththam 3 season iruku,.
    Andha first season hero kooda cancer vandhu irandhutaru

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 3 ปีที่แล้ว

    கண்ணியமான கருத்து சித்தரே
    வாழ்க வளமுடன்!

  • @balajim6145
    @balajim6145 4 ปีที่แล้ว +2

    You are very simple and great dear Rajesh sir. 🙂🌹💚🙏

  • @subramanimani23
    @subramanimani23 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு ஐயா நன்றி

  • @soundararajan9477
    @soundararajan9477 4 ปีที่แล้ว +6

    வணக்கம். உங்களின் பதிவு மிகவும் அருமை. நீங்கள் சொல்லிய புத்தி உள்ள மனிதரெல்லாம் என்ற பாடல் அன்னை திரைப்படத்தில் ஜெ.பி.சந்திரபாபு பாடிய பாடல். தயாரிப்பு ஏ.வி.எம்.

  • @vijayn8544
    @vijayn8544 4 ปีที่แล้ว

    நன்றி மிக்க நன்றி ஐயா

  • @ashokr3879
    @ashokr3879 3 ปีที่แล้ว

    வாழ்க நலமுடன்

  • @venkykum
    @venkykum 4 ปีที่แล้ว +5

    Very beautiful and eye opening very detailed research done on your information hats off to u

  • @mr.priyanmunnar8823
    @mr.priyanmunnar8823 ปีที่แล้ว

    ungalukku anaithu visyamum therinthu irukkiradhu...Great... But unga inner mind la sila confusions irukku... If you get chance, go to #Brahmakumaris Rajayoga meditation centre # After that you will definitely see your all confusions get well cleared....

  • @Dhayalang-fz4pk
    @Dhayalang-fz4pk 4 หลายเดือนก่อน +1

    kadawol, kudukm praveekal karumavirku artravaru amauim

  • @kumarkt3567
    @kumarkt3567 4 ปีที่แล้ว +3

    நான் நம்பும் மதமும் கடவுளுமே உண்மை மற்ற மதத்தையும் கடவுளையும் பின்பற்றுபவர்களுக்கு நரகம், அவர்கள் அவர்களின் கடவுளுக்கு படைத்த உணவை உண்டாலும் நரகம் என்று சொல்லும் மதங்கள் எவை என்று அனைவர்க்கும் தெரியும் அனுபவபூர்வமாக..

    • @arunb8841
      @arunb8841 4 ปีที่แล้ว

      Exactly bro!

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 4 ปีที่แล้ว

    சரியான பதிவு

  • @santhoshveerath
    @santhoshveerath 4 ปีที่แล้ว +2

    ஐயா ஒரு முறை ஹோரை மூலம் ஆண் குழந்தை பிறப்பு நேரம் பெண் குழந்தை பிறப்பு நேரம் பற்றி பேசியிருந்திர்கள்.
    ஹோரை ஐ வைத்து நீங்கள் எதும் ஆய்வு செய்து உள்ளீர்களா. இதை பற்றி விரிவாக சொல்லவெம்.
    நன்றி..

  • @raghunathanj8071
    @raghunathanj8071 3 ปีที่แล้ว

    Great Research sir. thanks for sharing to the society

  • @TheAnkm
    @TheAnkm 4 ปีที่แล้ว +2

    பரிசோதனைக்கு உட்படுத்த முடியாத எவற்றையும் நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தால் குழப்பம் அதிகமாகி இருக்கிற நிம்மதி போய்விடும்

  • @lakshmanan5633
    @lakshmanan5633 4 ปีที่แล้ว +8

    அய்யா வணக்கம். முன் ஜென்மம் அரிய நாடி ஜோதிடம் பார்க்க நல்ல ஜோதிடர் சொல்லுங்கள் அய்யா

    • @sureshsairam7833
      @sureshsairam7833 4 ปีที่แล้ว

      Mr.kadir
      9677045749

    • @lakshmanan5633
      @lakshmanan5633 4 ปีที่แล้ว

      @@sureshsairam7833very thanks sir

    • @Jayaprakash47023
      @Jayaprakash47023 4 ปีที่แล้ว

      @@sureshsairam7833 ippo astrologer yaru correct solranga . Murugesan 31 Oct office closed solranga unmaiya

    • @RajaRaja-zj7wx
      @RajaRaja-zj7wx 4 ปีที่แล้ว

      @@sureshsairam7833 online la solvirgala 🙏🙏🙏

  • @leslysam9644
    @leslysam9644 4 ปีที่แล้ว +2

    6:54 to10:39 really it's amazing sir,
    Thanks for your kind information about Hitler and the Jews

  • @bharathbhushan3770
    @bharathbhushan3770 4 ปีที่แล้ว +2

    18:20 important

  • @julieanbu3984
    @julieanbu3984 4 ปีที่แล้ว +5

    16 years of marriage life. Me and husband struggle a lot. 10 percent to 70 percent we come up. Again we go down to 0. Again we work hard from 0 to 80 again we go to 0. We don't why? I need a solution sir

  • @joshmacgyver170
    @joshmacgyver170 4 ปีที่แล้ว

    Title start 06:58

  • @RajaKumar-qm5uo
    @RajaKumar-qm5uo 4 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு. அய்யா

  • @bharath2046
    @bharath2046 4 ปีที่แล้ว +6

    Thala Team ku 🙏👍👍👍

  • @chellaperumal3198
    @chellaperumal3198 4 ปีที่แล้ว +3

    His voice is very much good and what about he said is one hundred percent true not only six Jews but now a days famous facebook.google.and all social net works owners are Jews.

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 4 ปีที่แล้ว

    Super explanations sir.vazhga vazhamudan 🙏

  • @selvarajd793
    @selvarajd793 4 ปีที่แล้ว

    Nantri aiha arumaiyana padhivu

  • @kalpanaradhakrishnan5851
    @kalpanaradhakrishnan5851 4 ปีที่แล้ว

    Sir ,romba arumaya niraya visayam solringa.

  • @saravananss24
    @saravananss24 4 ปีที่แล้ว +2

    மச்சம் இருப்பதன் தத்துவம் சொல்லுங்கள் ஐயா

  • @aravinth007vt
    @aravinth007vt 3 ปีที่แล้ว

    அவர் முதலில் சொன்ன முன் ஜென்மம் பற்றி "many master many life" எனும் புத்தகத்தில் உள்ளது. அது ஒரு உண்மை கதை. அதை படித்தவர்களுக்கு வாழ்க்கை ஒரு பாரமாக தோன்றாது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

  • @jssoloman823
    @jssoloman823 4 ปีที่แล้ว

    Wonderful... wonderful information.

  • @Vijailaksmannan
    @Vijailaksmannan 4 ปีที่แล้ว +2

    சார் உங்க உதிராத முடி பற்றி சொல்லுங்கள்..

  • @skpmani7939
    @skpmani7939 4 ปีที่แล้ว

    அருமை
    அருமை!

  • @papayafruit5703
    @papayafruit5703 4 ปีที่แล้ว +3

    I wish to be your friend sir. You are a great person . An encyclopedia. Wish to learn more from you
    @19:40 😀😀true

  • @robinson1164
    @robinson1164 4 ปีที่แล้ว +1

    Super speech

  • @chandrakalas5133
    @chandrakalas5133 4 ปีที่แล้ว

    Bundle of information. Thank you rajesh sir.
    M
    .