ஆகாஷிக் ரெகார்ட்ஸ்... தெரியாத ரகசியங்கள், தெரிந்த அதிசயங்கள்! ACTOR RAJESH ON AKASHIC RECORDS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #OMSARAVANABHAVA #Akashicrecords #ACTORRAJESH #Actorrajeshspeech #Horoscope #Astrology #Actorrajesshspeech
    ஆகாஷிக் ரெகார்ட்ஸ்... தெரியாத ரகசியங்கள், தெரிந்த அதிசயங்கள்! ACTOR RAJESH ON AKASHIC RECORDS
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 772

  • @raniks5043
    @raniks5043 3 ปีที่แล้ว +50

    நான் முதலில் அமைதியாக முச்சு விடுவேன்
    பின் என் ஒரு தேவை மட்டுமே நினைத்து எனக்கு கிடைத்து என மகிழ்ச்சியாக நினைத்து கற்பனை செய்ய 1or10 நாளில் நடந்து விடும்
    பின் புதிய ஆசை
    மிகவும் முக்கியமான ஒன்று
    நம்பினால் தான் நடக்கும்

    • @kumart5168
      @kumart5168 หลายเดือนก่อน +2

      உங்க Comments ஒரு புது நம்பிக்கையைத் தருது...நன்றி..வாழ்க வளமுடன்...

    • @rajendrants5353
      @rajendrants5353 19 วันที่ผ่านมา

      ​@@kumart5168😊 😊😊😊😊😅😅😅..
      ,..😅,l 😊

  • @ravichandran4062
    @ravichandran4062 2 ปีที่แล้ว +14

    திரு. ராஜேஷ் சார் சொல்லும் பல விஷயங்கள் பிரமிப்பூட்டும்/ கேள்விப்படாத விஷயங்களுமாகவே உள்ளது. சினிமா நடிகர்களிலேயே மிகவும் சிறந்த மனிதர் மட்டுமல்ல,.வியப்பூட்டும் அறிவு பெட்டகம் -

  • @saraswathyjayabal6861
    @saraswathyjayabal6861 3 ปีที่แล้ว +105

    பிரபஞ்சத்தை பற்றி இன்னும் புரியாத ஒரு புது விசயத்தை இந்த பதிவில் தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @anantharajana4612
    @anantharajana4612 3 ปีที่แล้ว +50

    மிகவும் அற்புதமான பதிவு...
    வாழ்த்துக்கள் சார்....👍🎉👍👍👍

  • @JayaramanNaganathan
    @JayaramanNaganathan 3 ปีที่แล้ว +55

    தங்களின் வீடியோ உரை மிக தெளிவாகவும் ஒரு கட்டுக்குள் இருந்தது. தங்களின் அனைத்தையும் அறிதல் மற்றும் அறிந்ததை மற்றவருடன் பகிர்தல் என்பன மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மிக்க நன்றி 👏🙏

  • @sp-sg3mt
    @sp-sg3mt 3 ปีที่แล้ว +8

    அன்பு செய் உலகம் வசப்படும் 👍

  • @r.ganeshkumarkumar5031
    @r.ganeshkumarkumar5031 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்...Nature. of Low....மனிதனின்....பிறவி தன்மையினை...மிக..அழகாக..தெளிவாக...விவரித்துள்ளீர்கள்..சொல் ஒழுக்கம்..செயல் ஒழுக்கம்..இவை நமது பிறவியினை...மாற்றலாம்..

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว +71

    எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுவிட்டால் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். ஆகையால் தான் தெரிந்து கொள்ள முடியாத தூரத்தில் பிரபஞ்ச ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

    • @abubakkarsiddiq5140
      @abubakkarsiddiq5140 3 ปีที่แล้ว +5

      மனித சிந்தனை
      எல்லையற்றது...

    • @guna.8230
      @guna.8230 2 ปีที่แล้ว +3

      உண்மைதான்.

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 2 ปีที่แล้ว +5

      யார் பாதுகாப்பது ? !
      தேடுங்கள் கிடைக்கும் !
      எல்லாம் செயலுக்கு விளைவு!
      நன்றும் தீதும் பிறர் தர வாரா !
      அறிவே தெய்வம் !..♥**

    • @user-tamil5671
      @user-tamil5671 2 ปีที่แล้ว

      Unmaithan

    • @kamalajayaprakash7930
      @kamalajayaprakash7930 2 ปีที่แล้ว

      Super unmai

  • @KrishnaRaj-fe6qo
    @KrishnaRaj-fe6qo 2 ปีที่แล้ว +13

    மிக்க நன்றி சார்.
    தேடல் உள்ள ஒவ்வொரு மனிதனும் என்ன தேடுகிறானோ அது கிடைக்கிறது. நன்றி.
    உங்கள் குரல் வளம், தொகுத்து வழங்கும் விதம் அருமை, அருமை, அருமை. நன்றி
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @thinakaranroyal786
    @thinakaranroyal786 3 ปีที่แล้ว +80

    Rajesh sir, I can understand the way of your learning from others. Your not making any conflict or debate with others while taking interviews. You are following the concept of observation without predominations, since you know all the subject knowledge . I salute u for the good behaviour, some rare people only have such gd behaviour.

    • @mukilann
      @mukilann 2 ปีที่แล้ว +4

      Absolutely 👍, Great knowledge; Sharing is caring !

    • @Jenn-ju6xp
      @Jenn-ju6xp 2 ปีที่แล้ว +2

      Rajesh sir, would you be able to advice me on where to go to get a good jathagam reading.

    • @sangeethbhaskar2484
      @sangeethbhaskar2484 ปีที่แล้ว

      Thains

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 2 ปีที่แล้ว +1

    தங்கள் பேச்சை கேட்கும் போது நல்ல concentration வருகிறது.

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே அருமையான பதிவு நல்ல தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @pinkycorn5745
    @pinkycorn5745 2 ปีที่แล้ว +109

    நம் முன்னோர்களே இதைப்பற்றி தெளிவாக தமிழில் கூறியுள்ளபோது, நம்மை மனநலம் சரியில்லாதவர்களென சித்தரிக்கும் அயல் நாட்டவர் புத்தகம் எதற்கு? அவர்கள் பல பரிமாணத்தில் எழுதியிருப்பார்கள் நம்மை குழப்ப.. ஆனால் நம் முன்னோர்கள் நமக்கு எது வேண்டுமென ஆராய்ந்தறிந்து அதை மட்டுமே தந்துள்ளனர்..

  • @kirubanithi4764
    @kirubanithi4764 2 ปีที่แล้ว +1

    நன்றி அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி உடன் நன்றி இறைவன் அற்புதம் நிகழ்த்துவார் நன்றி நன்றி நன்றி

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 ปีที่แล้ว +2

    நன்றி ஜயா

  • @sundraaseerpatham7061
    @sundraaseerpatham7061 2 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமான பதிவு.

  • @r.chinnathambir.chinnatham2091
    @r.chinnathambir.chinnatham2091 ปีที่แล้ว +1

    வணக்கம் உங்களுடைய பதிவு மிகவும் அருமை மீண்டும் ஒரு நல்ல பதிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  • @tigerlionish
    @tigerlionish 3 ปีที่แล้ว +25

    Slowly you are moving deeper into mystery of life fantastic sir

  • @KalaivaniS-mv8bj
    @KalaivaniS-mv8bj 10 หลายเดือนก่อน +1

    சார் உங்களின் ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு அருமை நன்றி

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +14

    உலகம் அதன் பாதையில் சுழன்று கொண்டே இருக்கிறது....
    ஒவ்வொரு தனிமனிதரும் கடமை, கண்ணியத்தோடு வாழந்தால் நன்று தான்....

  • @sumi3421
    @sumi3421 3 ปีที่แล้ว +97

    மக்களே ரொம்பகுழப்பிக்கொள்ளாதீர்கள்! இறைவன் படைப்பில், ஆடு, மாடு,பறவைகள்போலவே நாமும்!! ஊருடன் ஒத்துழைத்து, உழைத்து வாழுவோம், நல்லதையே நினைப்போம், பேராசையின்றி வாழ்வோம்!!! மற்ற எவையும் யாரும் அறியாத கற்பனைகளே !!!!

    • @abubakkarsiddiq5140
      @abubakkarsiddiq5140 3 ปีที่แล้ว +4

      100% உண்மை

    • @athikabanu3073
      @athikabanu3073 2 ปีที่แล้ว +5

      உனக்கு கொஞ்சூண்டு ஞானம் இருக்கு! ஆனால் ஞானமே அல்ல!

    • @MonishaParamasivam-j1o
      @MonishaParamasivam-j1o ปีที่แล้ว

      Poolu

    • @3rt-Gallery
      @3rt-Gallery 10 หลายเดือนก่อน

      @@abubakkarsiddiq5140❤s❤❤

    • @DRAKEN-LEE
      @DRAKEN-LEE 8 หลายเดือนก่อน +1

      I reach akashik records

  • @PrabhuNarmatha
    @PrabhuNarmatha 7 วันที่ผ่านมา

    அருமை

  • @sureshmani7677
    @sureshmani7677 3 ปีที่แล้ว +11

    இனிய இரவு வணக்கம் ஐயா, இந்த பதிவுக்குதான் இத்தனை நாட்கள் எதிர்பாத்தேன், மிகவும் நன்றி,

  • @bottricksgaming6110
    @bottricksgaming6110 ปีที่แล้ว +1

    அருமையானபதிவு❤❤❤

  • @ctoonsfunnyvideos7510
    @ctoonsfunnyvideos7510 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா, ஆருமையான பதிவு , தினமும் நான் இரவில் உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு தன் மணம் நிறவு இருக்கிறது

  • @ssn9072
    @ssn9072 3 ปีที่แล้ว +22

    In Movie - Interstellar -- they show these records in the form of library...every incident in Life..

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว +1

    நன்றி. அய்யா....

  • @abdulmuthalif5421
    @abdulmuthalif5421 3 ปีที่แล้ว +8

    இது உண்மை தான் 100% நான் அனுபவபட்டுற்ற்கென் யெப்படின நீங்கள் எதையும் சாதிக்க முடியும்

    • @elumalaie2793
      @elumalaie2793 3 ปีที่แล้ว +2

      Sir explain which method . Thank you

    • @AKVettaiyan
      @AKVettaiyan 2 หลายเดือนก่อน

      Pls explain

  • @sureshmani7677
    @sureshmani7677 3 ปีที่แล้ว +16

    மனிதர்கள் எப்படி வாழ வேண்டும், என்பதை சொல்லி கொடுத்தற்கு மிகவும் நன்றி ஐயா

  • @vasantharvasanthar9527
    @vasantharvasanthar9527 2 ปีที่แล้ว +3

    Sir ungala cine starra parthiruken But entha super channel epo than ketiruken. Amazing Sir🙏🙏🙏

  • @reezma1962
    @reezma1962 2 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்கள்...நன்றி..❤❤❤

  • @velmanickamt7287
    @velmanickamt7287 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 3 ปีที่แล้ว +9

    ஆகாஷிக் ரெகார்ட் அனுபவங்களை அருமையாக விளக்கிய ராஜேஷ் ஐயாவுக்கு நன்றி வாழ்த்துகள் வணக்கம்.

    • @sundharaganesanbalakrishna4364
      @sundharaganesanbalakrishna4364 หลายเดือนก่อน

      ஆகாஷிக் ரெகாட் எங்கே உள்ளது அதை எப்படி பார்க்க வேண்டும் தெரியவில்லையா கொஞ்சம் சொல்லுங்க ஐயா எனக்கு .9943295365

  • @r.ganeshkumarkumar5031
    @r.ganeshkumarkumar5031 3 ปีที่แล้ว +16

    ஐயா வணக்கம்...இயற்கை சக்தி தொடர்புகளை மிக தெலிவாக விவரிதீர்கள்....ஐயா....அந்த புத்தகம் எனக்கு வேண்டுமையா....உல் ஒளி ஆற்றலை வளர்க்க ...நன்றி...

    • @mnallusamy2327
      @mnallusamy2327 3 ปีที่แล้ว +3

      தெளிவாக, விவரித்தீர்கள், உள்ளொளி, என்று திருத்தம் செய்க.

    • @rkarunachalam6464
      @rkarunachalam6464 3 ปีที่แล้ว +3

      @@mnallusamy2327 வணக்கம்,
      கைபேசியில் டைப் செய்து
      விட்டு இடைவெளி விட(எழுதும்
      போது) மாறுகிறது
      புரிந்தால்
      நன்றி

  • @toawakeyou294
    @toawakeyou294 3 ปีที่แล้ว +7

    நன்றி ராஜேஷ் சார். Good work. Keep it up

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி, இது குறித்து மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.. அதுவும் உங்கள் வாயிலாக.. நிறைய விடியோ போடுங்கள் ஐயா

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....*
      th-cam.com/video/jZlEbAOgVh8/w-d-xo.html

  • @badmanibad
    @badmanibad 3 ปีที่แล้ว +7

    Romba nalla pathivu sir

  • @jananichitra7558
    @jananichitra7558 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.. நன்றிகள் சார்.. பயிற்சி பெறுவது ஆகாயத்தில் இருக்கும் சத்தியத்தை ஆனந்தத்தை ஒளியை அன்பை பூமியில் நிலை நிறுத்த.. எல்லோரும் இறைதன்மையை அடைவதற்கான இறைவனின் ஏற்பாடு...

  • @meerabai6372
    @meerabai6372 5 วันที่ผ่านมา

    Thank you sir

  • @kiwiack3529
    @kiwiack3529 3 ปีที่แล้ว +17

    Your topics are very good. Very good explanation and reasoning and clarity in a speech. I love all your videos. Interestingly you came to my college years ago as a chief guest. I saw you as a disciplined person at that time and now I will still say soo. Good luck!

  • @stanlypaul6652
    @stanlypaul6652 3 ปีที่แล้ว +18

    Good Evening Sir,
    Waiting for you video, your contribution to this society and for this generation is really outstanding, superb, you are blessed to so many people, thanks you very much Sir

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +5

    உண்மை தான் சார்.ஒரு பிரச்சனை
    வருதுனா முன்பே மறை பொருளாக தெரிந்துவிடுகிறது அய்யா.

    • @kandankandan1343
      @kandankandan1343 3 ปีที่แล้ว

      Eappadi

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว

      அதிகாலை கனவில் 100/சதம் நடந்திருக்கு சகா.சில கோவில்கள்
      கனவில் வந்தால் 6 மாதத்திற்குள் அந்த கோவில் பார்த்துவிடுகிறோம் .சிதம்பரம் கோபுரங்கள் .உள்ளே ரெங்க மன்னார் சன்னிதி.சதுரகிரி. மகாலிங்க சுவாமிகள் தென்னாடுடைய சிவனே போற்றி
      என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kandankandan1343
      @kandankandan1343 3 ปีที่แล้ว

      @@lakshmikrishnan7286 thanks for your reply madam.

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว

      👍👍

  • @senthamizhselvi4985
    @senthamizhselvi4985 2 ปีที่แล้ว +7

    Sir I am very depressing and lots of problems in my life after hear ur words I am relief and relaxing

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      *ஒற்றை வரியில் உங்கள் வாழ்க்கைத்துணை.....*
      th-cam.com/video/jZlEbAOgVh8/w-d-xo.html

  • @a.g.sundaram5322
    @a.g.sundaram5322 3 ปีที่แล้ว +10

    Dear Rajesh Sir thank you for your valuable lecture. Plaease continue your service. Very interesting

  • @mukilann
    @mukilann 2 ปีที่แล้ว +10

    I didn't know about AkashicRecords before. Than you for the enlightenment! Sir !🙏

  • @rangaiyanrangaiyan8881
    @rangaiyanrangaiyan8881 2 ปีที่แล้ว

    சிறப்பாக இருந்தது.........!

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    மிக்க நன்றி அண்ணா...

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 ปีที่แล้ว +2

    நல்ல கருத்துக்கள். உயரிய பதிவு

  • @KRISHNAMURTHY-rp6vv
    @KRISHNAMURTHY-rp6vv 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் , வாழ்த்துக்கள்.

  • @Thebeautycare89
    @Thebeautycare89 2 ปีที่แล้ว

    Tq sir tq univers tq so much vaalka valamudan

  • @yuvarajv4685
    @yuvarajv4685 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்கள்

  • @aswaadayaa1409
    @aswaadayaa1409 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அப்படியே ஆகாஷிக் ரேக்கார்ட்ஸ்ஸில் அடுத்த பிறவியை பற்றி தெறிந்து கொள்ள முடியுமா என்பது பற்றியும் சொல்லுங்கள்

  • @coxro524
    @coxro524 3 ปีที่แล้ว +12

    Sir welcome to akashic record speech
    So ur a legendary talk thank u

  • @infinityhousing9153
    @infinityhousing9153 3 ปีที่แล้ว +2

    Advise seivadhu romba easy.. porumaiyudan anubavithu ellai meerumbodhu kobam uchathai thottuvidum.. Thandhiramaaga aduthavargalai keduppavargal aduthavarin kan paarvaikku varuvadhillai.. Thanakku vandhaal thaan theriyum thalai valiyum pal valium..

  • @samyvp3889
    @samyvp3889 ปีที่แล้ว

    அய்யா வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும்
    மிகவும் சரியாக கூறினீர்கள்

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 ปีที่แล้ว +12

    Fabulous episode 👌👌👌👌 thanks a lot sir 🙏🙏🙏🙏🙏.. very interesting subject

  • @astroadhisitthanchannels1500
    @astroadhisitthanchannels1500 2 ปีที่แล้ว

    Vallga.vallamudan.sir arumyana.pathivu.pirapanja.
    Ragasiyangalai nalla.thelivana
    Karuthukal.thangaluku.nigar.thangalea
    Vallga.vallamudan.sir.

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 2 ปีที่แล้ว +3

    ராஜேஷ் ஐயா வின் குரலில் அருமையான ஒரு இதுவரை கேட்டிராத நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @krishnakrish7064
    @krishnakrish7064 ปีที่แล้ว

    Nanri Iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarn3463
    @sivakumarn3463 3 ปีที่แล้ว +6

    படித்துக் கொண்டிருக்கிறேன்.

    • @rkarunachalam6464
      @rkarunachalam6464 3 ปีที่แล้ว

      வணக்கம்,
      Wow
      Super.
      நன்றி

    • @gokukn2336
      @gokukn2336 3 ปีที่แล้ว +2

      where bro.?. pls give source or name..?

    • @subashraja099
      @subashraja099 3 ปีที่แล้ว +1

      Where did u get that book?

  • @SenthilKumar-zw8ii
    @SenthilKumar-zw8ii 2 ปีที่แล้ว

    ராஜேஷ் சார் தங்களை பார்க்க வேண்டும்

  • @venkatasubramaniantv2495
    @venkatasubramaniantv2495 3 ปีที่แล้ว +19

    EXCELLENT EXPLANATION SIR. CRYSTAL CLEAR 🙏🙏🙏

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 หลายเดือนก่อน

    Very educative sir thank you

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 ปีที่แล้ว +8

    அமானுஷயம் கதை தான் உங்க சேனல் ல எனக்கு பிடிச்சது 😇

  • @janakihemalatharaman6637
    @janakihemalatharaman6637 2 ปีที่แล้ว +1

    மிகமிக அருமையானபதிவுகேட்ககேட்கவியப்புஅருமையோஅருமை

  • @rameshanupindi1342
    @rameshanupindi1342 3 ปีที่แล้ว +23

    Sir, 🙏🙏🙏🙏.
    I am realizing all you said as I am aging and understand,why certain things are happening to me .
    The more I face such situations, I am understanding how bad I would have been to others either knowingly or unknowingly - either this birth or previous birth🙏🙏🙏🙏🙏🙏

  • @ERAJAIYYAPPAN
    @ERAJAIYYAPPAN 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @senthilraj4951
    @senthilraj4951 2 ปีที่แล้ว

    Nanri iyya vazga vazamudan

  • @Simmie-km8qu
    @Simmie-km8qu 2 ปีที่แล้ว +4

    Anbu sei,manittidhu,nandriyodhu iru...all this included in very powerful hoponopopo prayers..guys all of us must do this everyday. For example i say I LOVE YOU LORD SHIVA,IM SORRY LORD SHIVA,PLEASE FORGIVE ME LORD SHIVA,THANK YOU LORD SHIVA...i do this prayers for whoever that i hurt or if i did any mistakes over somebody..

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 ปีที่แล้ว +1

    My sincere salute to you. For the past so many years I have been like in thinkin

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 2 ปีที่แล้ว

    Nengal solvathu anithum unmai sir.romba nandri sir.🙏🙏

  • @bavantv9602
    @bavantv9602 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @spiritualplacein9478
    @spiritualplacein9478 5 หลายเดือนก่อน

    You are a fantastic Orator.

  • @astella3
    @astella3 2 ปีที่แล้ว +1

    Very true, I have tried and received my answers to my question

  • @Simmie-km8qu
    @Simmie-km8qu 2 ปีที่แล้ว +4

    We can block others thoughts and negativity..but we must learn the method..simple way is to chant mantra to cleanse the energy

  • @vallabhvj80
    @vallabhvj80 2 ปีที่แล้ว +3

    Rajesh Sir's Voice! Really Captivating as always. Super Sir. Really informative video.

  • @nandhakumar570
    @nandhakumar570 ปีที่แล้ว +2

    Appa...thank you for your valuable information... It makes me wonder and i didn't hear this topic in my lifetime... Tomorrow I'll see in the website.... OM namashivaya... Nandhakumar from Coimbatore

  • @indumathi2033
    @indumathi2033 3 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு

  • @dhandapanir588
    @dhandapanir588 2 ปีที่แล้ว

    Arumai,atputham

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf ปีที่แล้ว +1

    எனக்குள் இருந்த நீண்ட நாள் சந்தேகம், கேள்விகளை நீங்களும் கூறியுள்ளீர்கள்

  • @AmmajiSri
    @AmmajiSri 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றாக இருக்கிறது

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 3 ปีที่แล้ว +9

    Rajesh sir you are a genius. Amazing sir

  • @துணைவியேதுணை
    @துணைவியேதுணை 3 ปีที่แล้ว +43

    தேவார பதிக பாடல்களில் அனைத்து வித பிரச்சினை தீர பாடல்கள் உள்ளது அதை மன தூய்மை உடன் தினமும் காலை மாலை படித்தால் சரியாகிவிடும். அதை பற்றி ஒரு வீடியோ

    • @venkateshbabu5170
      @venkateshbabu5170 3 ปีที่แล้ว +7

      நான் பதினெண் திருமுறைகளை, பலன் முறையில் வகை படுத்தி தினமும் 15 பதிகங்களை பாராயணம் செய்து வருகிரேன்.

    • @துணைவியேதுணை
      @துணைவியேதுணை 3 ปีที่แล้ว +7

      @@venkateshbabu5170 நானும் தினமும் 15பதிக பாடல்கள் படித்து வருகிறேன்😊

    • @kathamuthujeganathan1320
      @kathamuthujeganathan1320 3 ปีที่แล้ว +1

      உணா்வதே ஞானம் அறிவது ஞானம் அல்ல

    • @venkateshbabu5170
      @venkateshbabu5170 3 ปีที่แล้ว +1

      @@kathamuthujeganathan1320 நீங்க என்ன சொல்ல வரிங்க

    • @துணைவியேதுணை
      @துணைவியேதுணை 3 ปีที่แล้ว

      @@kathamuthujeganathan1320 நீங்கள் சொல்வது எதற்காக

  • @udayashankarshankar8665
    @udayashankarshankar8665 ปีที่แล้ว

    Nandri sir

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 ปีที่แล้ว +1

    Thanks much Sir.

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 3 ปีที่แล้ว +12

    வணக்கம் ஐயா உண்மை உலகுக்கு எடுத்து சொல்லுவதற்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்

  • @JB-lx9si
    @JB-lx9si ปีที่แล้ว

    Super விளக்கம்.

  • @saravanaKumar-zd4vo
    @saravanaKumar-zd4vo ปีที่แล้ว

    Iyya vanakkam

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 ปีที่แล้ว +15

    வணக்கம் அய்யா🙏

  • @திறந்தவானம்
    @திறந்தவானம் หลายเดือนก่อน +1

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை மனதிற்கு வலிமை அதிகமாக இருக்கிறதுஅனுபவத்தில் என் அனுபவத்தில் கொண்டிருக்கிறேன்

  • @chitra2135
    @chitra2135 2 ปีที่แล้ว

    Arumai

  • @shunmugapriyai801
    @shunmugapriyai801 11 หลายเดือนก่อน

    Thank you Rajesh sir

  • @guruk3347
    @guruk3347 3 ปีที่แล้ว +1

    16: 00 அருமையான பதிவு

  • @azizraja5436
    @azizraja5436 3 ปีที่แล้ว +20

    only purpose of life is to pray god. Thats it. thats the training we are getting...

  • @Vicky-Rd
    @Vicky-Rd 2 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு... நன்றி ஐயா🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 2 ปีที่แล้ว

    நன்றி ராஜேஷ் சார்

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 2 ปีที่แล้ว +1

    Wow wonderful information.. Thanks for your speech.vaazhga valamudan ayya...It's goose pumps..

  • @kalyan1778
    @kalyan1778 3 ปีที่แล้ว +1

    Nadagame ulagam. Ulagame nadagam endru thelivaaga sollivitteergal iyya. Super

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji 2 ปีที่แล้ว +1

    Anbinal kriyay seyum viswasame peridhu. Devan anbagave irukirar