VK ராமசாமி பிறந்து வளர்ந்த பூர்வீக வீடும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 52

  • @abdulareef7253
    @abdulareef7253 ปีที่แล้ว +20

    அற்புதமான அருமையான இயற்கையான இயல்பான நடிப்பு திறன் மிக்கவர்.

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +17

    பழமையான வீடுகள் பாக்க சூப்பரா இருக்கு..😍😍👍👍

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 ปีที่แล้ว +8

    ஐயா வீட்டை பார்த்து கொள்வதற்காக நன்றி நீங்கள் நல்லா இருக்கனும்

  • @velsamyk8878
    @velsamyk8878 ปีที่แล้ว +1

    உண்மை. திரு. Vk. ராமசாமி அவர்களுக்கு, திரு. ரஜினிகாந்த் அவர்கள் செய்த உதவி காலத்தில் செய்த மாபெரும் உதவி. சிறந்த நடிகருக்கு உதவிய சூப்பர் ஸ்டார் என்றென்றும் போற்றுதலுக்குரியவர். வாழ்க.

  • @divyafilmschokkalingam3720
    @divyafilmschokkalingam3720 ปีที่แล้ว +14

    சிறந்த நகைச்சுவை,குணச்சித்திர மகா நடிகர்.அருமையான பதிவு

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நகைச்சுவை நடிகர் திரு வி கே ராமசாமி அவர்களின் பதிவு நான் வி கே ராமசாமி ‌அவர்களின் கூட பிறந்த தங்கச்சி திருமதி சுப்புலட்சுமி அவர்களின் மகள் வழிப் பேரன் விஜய் ஆனந்த் மிகவும் மறக்க இயலாத நடிகர் திரு வி கே ராமசாமி

    • @breakingvlogs1
      @breakingvlogs1  ปีที่แล้ว

      9345463363 இந்த எண்ணிற்கு முடிந்தால் தொடர்பு கொள்ளவும்

    • @Ranjani-uj8pp
      @Ranjani-uj8pp ปีที่แล้ว +1

      அருமைவணக்கம்

    • @s.p.vijayanand9455
      @s.p.vijayanand9455 ปีที่แล้ว +1

      @@breakingvlogs1 ஜயா வி கே ராமசாமி ‌அவர்களின் வாழ்க்கை மிகவும் பிரபலமான மனிதர் அவர் என் தாத்தா மிகவும் பெருமையாக உள்ளது சொல்லுங்கள் அவர்களை பற்றி சொல்லுவது மிகவும் பிரபலமான ஒன்றாகும்

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam6191 ปีที่แล้ว +2

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் வி கே ராமசாமி அய்யா

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว +1

    Arumai Arumai excellent work vaazhththukkal 🎉

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 ปีที่แล้ว +13

    அருமையான நடிகர்

  • @gurusamy6270
    @gurusamy6270 ปีที่แล้ว +9

    Great acter v.k.ramasamy ayya

  • @babukanth6833
    @babukanth6833 ปีที่แล้ว +7

    சிறந்த மாநடிகர் விகேரா

  • @Saraswathi1986
    @Saraswathi1986 2 หลายเดือนก่อน

    Good

  • @marunachalam3422
    @marunachalam3422 ปีที่แล้ว +6

    விகேராமசாமிநல்லநடிகர்

  • @essakkiessakki234
    @essakkiessakki234 ปีที่แล้ว +29

    விகே ராமசாமி தாத்தா எங்க அப்பாவோட சொந்த அத்தை பையன். எங்க அப்பா அவருக்கு தாய் மாமன் பையன். பெயர் பரமசிவம். அவருக்கு நடிகர் சிவகுமார் நிறைய உதவிகள் செய்ததாக எங்க அப்பா சொல்லி இருக்காங்க. அவருடைய தங்கை லட்சுமி இன்னும் விருதுநகரில் தான் இருக்கிறார்கள்.

  • @kannan2682
    @kannan2682 7 หลายเดือนก่อน

    Very great actor

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +1

    Excellent vedio bro beautiful vlogs 👌

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +1

    Super! Veetta maathama Apdiye vachirukkaradu romba sandosham ayya

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว

      அக்னி நட்சத்திரம் படத்தில் தேசியவிருதைத் தவறவிட்டனர்.கண்ணியமான கேரக்டரில் வசந்த மாளிகை
      படத்தில் நடித்திருப்பார்.பண்புப் பெட்டகம்.

  • @sethuv6706
    @sethuv6706 ปีที่แล้ว +4

    கவிஞர் கண்ணதாசன் அய்யா பற்றி போடுங்க

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 9 หลายเดือนก่อน

  • @sakthivelnatarajan7202
    @sakthivelnatarajan7202 ปีที่แล้ว +3

    Great actor

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 ปีที่แล้ว

    ஏன்டா ராஸ்கோலு, அந்தப் பாருங்க, போன்ற வார்த்தைகள் அவருக்கானவை. அரங்கேற்ற வேலை படம் மிக அருமை

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 ปีที่แล้ว +3

    Vkr was a talented actor.

  • @kesavanv319
    @kesavanv319 ปีที่แล้ว +1

    Super

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 ปีที่แล้ว +3

    காமராஜர் ஆட்சி வேண்டும்

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 ปีที่แล้ว

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว +9

    விருதுநகர் கே.இராமசாமி காமராசருடன் ஒரே தெருவில் வசித்தவர் வேறுதொடர்பு இல்லை

    • @roja6135
      @roja6135 ปีที่แล้ว +2

      ஒரே தெரு கிடையாது சகோதரா. மேலத்தெருவில் இருந்து சிறிது தூரம் செல்லவேண்டும். இவரது தம்பியின் மகள் nursery school ல் என்னுடன் ஒரு வருடம் வேலை பார்த்தார்.

    • @chandranr2010
      @chandranr2010 ปีที่แล้ว +1

      பத்திரிக்கை செய்திதான் நான் படித்தது நேரில் பார்த்ததில்லை தகவலுக்கு நன்றி

  • @balamuruganbalamurugan1188
    @balamuruganbalamurugan1188 ปีที่แล้ว

    Supar

  • @சிவா-ண7ந
    @சிவா-ண7ந ปีที่แล้ว

    அதுல பாருங்க இந்த வசனத்தை மறக்க முடியாது

  • @sridurgafancystoressivakum8314
    @sridurgafancystoressivakum8314 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @vinothmaster1265
    @vinothmaster1265 ปีที่แล้ว +1

    💚🙏😊

  • @suganyabasker4703
    @suganyabasker4703 ปีที่แล้ว +1

    Photos iruntha share pannunga

  • @Ritesh3834
    @Ritesh3834 ปีที่แล้ว

    Which place

  • @sethuv6706
    @sethuv6706 ปีที่แล้ว +3

    ஏலு இல்லை...அது ஏழு

  • @KumarKumar-xy2kh
    @KumarKumar-xy2kh ปีที่แล้ว +1

    👃👍👌

  • @Mani-vi1of
    @Mani-vi1of ปีที่แล้ว

    Pp

  • @rizasnemo18
    @rizasnemo18 ปีที่แล้ว +1

    1st comment bro

  • @banumathiekambaram5322
    @banumathiekambaram5322 ปีที่แล้ว +3

    ழவன்னா வராதாப்பா கொடுமை

  • @muruganp4839
    @muruganp4839 ปีที่แล้ว +3

    V.k. ராமசாமி செட்டியார்

  • @janasjanarthanam6455
    @janasjanarthanam6455 ปีที่แล้ว

    சிரப்பு

  • @rajalizaffi520
    @rajalizaffi520 ปีที่แล้ว

    லட்சுமிப்பதி என்ற வாசகம் அருமையாக இருக்கும் 😂😂vkr

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 ปีที่แล้ว +2

    தமில் இல்லடா தமிழ்